காலை வணக்கம் அம்மா உங்களை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இதற்காகவே தினமும் ஒரு பதிவு தாருங்கள் அம்மா, ஆடி மாதத்தில் நீங்கள் சொன்ன வழிபாடு தொடர்ந்து செய்தோம் மனது நிம்மதியாக உள்ளது ரொம்ப நன்றி அம்மா, அந்தந்த தெய்வங்களே நேரில் வந்து எங்களுக்காக பேசுவது போல உள்ளது அம்மா
நிறைய பூஜைகள் நீங்க சொல்லி நான் நிறைய செஞ்சிருக்கேன் மா நீங்க கொடுத்த பதிவுகளுக்காக நன்றி இரண்டு வருஷமா நீங்க சொன்ன பூஜைகள் தான் ஃபாலோ பண்ணி செஞ்சிருக்கேன்
ஓம் ஸ்ரீமகா காலபைரவரே போற்றி போற்றி எந்த எந்த நாளில் எவை வழிபடலாம் என்று நமக்காக கூறி கொண்டுவரும் தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
🔱ஓம்சக்தி பராசக்தி🌿🙏🙏🙏 🔱ஓம் காலபைரவரே போற்றி🌹🌹🌹🙏🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏🙏 பைரவரைபற்றி அவருக்கு என்ன செய்யவேண்டும் என்று அழகா அற்புதமாக சொன்னீங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏👍
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏கடந்த 2மாதத்திற்கு முன்பு தான் தேய்பிறை அஷ்டமி பூஜை ஆரம்பித்தேன், என்ன நெய்வேத்தியம் என்று தெரியாமல் இருந்தேன், இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி தோழியே 🙏❤
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அம்மா வியாபாரம் செய்யும் கடைகளில் என்ன தீபம் ஏற்றி வழிபடலாம் வீட்டில் பூஜை செய்த கஜலட்சுமி விளக்கை கடைக்கு பயன்படுத்தலாமா என்று ஒரு பதிவு தாருங்கள் 🙏🙏🙏
I have been suffering with health problem for past 10 years ,my kids cant to go to school for some problems ,money problem , not getting good house for rent. Need to come out from this problem amma
காலை வணக்கம் அம்மா உங்களை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இதற்காகவே தினமும் ஒரு பதிவு தாருங்கள் அம்மா, ஆடி மாதத்தில் நீங்கள் சொன்ன வழிபாடு தொடர்ந்து செய்தோம் மனது நிம்மதியாக உள்ளது ரொம்ப நன்றி அம்மா, அந்தந்த தெய்வங்களே நேரில் வந்து எங்களுக்காக பேசுவது போல உள்ளது அம்மா
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
நிறைய பூஜைகள் நீங்க சொல்லி நான் நிறைய செஞ்சிருக்கேன் மா நீங்க கொடுத்த பதிவுகளுக்காக நன்றி இரண்டு வருஷமா நீங்க சொன்ன பூஜைகள் தான் ஃபாலோ பண்ணி செஞ்சிருக்கேன்
ஓம் காலகாலய வித்மஹே
கால தேவாய தீமஹி
தந்நோ கால பைரவ ப்ரசோதயாத்
மகிழ்ச்சி அடைகிறேன் 🤔
நன்றி
காசி காலபைரவர் போற்றி 🙏🏻
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ காலபைரவ தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
❤
அம்மா வணக்கம்
நன்றி அம்மா தகவலுக்கு
100 சதவீதம் உண்மை தாயே ஓம் காலபைரவரே போற்றி போற்றி 🙏💐
Ungaluku alaku pooum,potum than super very nice 🙏🙏🙏🙏
பைரவர் என்றும் துணை இருப்பார்....🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா நான் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி கோவிலுக்குச் சென்று மிளகு தீபம் விரதம் இருக்கும் முறை சாயந்திரம் வரை இருக்க மதியம் வரை
ஓம் கால பைரவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
நன்றி அம்மா, தங்களின் அருமையான பதிவுக்கு.
ஓம் ஸ்ரீமகா காலபைரவரே போற்றி போற்றி எந்த எந்த நாளில் எவை வழிபடலாம் என்று நமக்காக கூறி கொண்டுவரும் தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
சிவ பெருமானுக்கு நிகரான கால பைரவரை இந்த ஸ்லோகம் சொல்லி வழிபட்டு வந்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும். படிக்கும் போதே உடலை சிலிர்க்க செய்யும் காலபைரவர் அஷ்டகம்:🔥🙏🔥
சிவாய நம: ||
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம் வ்யால யஜ்ஞ ஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் I நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!
பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் | காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௨||
சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம் ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் | பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௩||
புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் | வினிக்வணந்மனோஜ்ஞஹேமகிங்கிணீலஸத்கடிம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௪||
தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாசகம் கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் | ஸ்வர்ணவர்ணசேஷபாசசோபிதாங்கமண்டலம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௫||
ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் | ம்ருத்யுதர்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௬||
அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம் த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் | அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகந்தரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௭||பூதஸங்கநாயகம் விசாலகீர்திதாயகம் காசிவாஸலோகபுண்யபாபசோதகம் விபும் | நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௮||காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம் ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் | சோகமோஹதைந்யலோபகோபதாபநாசனம் தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம் ||௯||இதி ஸ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம் ||
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத் !! 🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி
தெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தி அருளியவர் ஸ்ரீ காலபைரவர் நம்பிக்கை யோடு வழிபட்டால் அவரருள் கிடைக்கும் 😊
நன்றி அம்மா🙏🙏🙏 💐💕
காலபைரவர் எங்க குலதெய்வம்
மிகவும் எதிர்பார்த்த பதிவு சகோதரி உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏🙏🌺🌹🌺
காலபைரவர் பற்றிய பதிவு அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி 🌷🌷🌷🌷🙏🏽🙏🏽
Romba romba nandri amma
Love you always
🔱ஓம்சக்தி பராசக்தி🌿🙏🙏🙏
🔱ஓம் காலபைரவரே போற்றி🌹🌹🌹🙏🙏🙏
வணக்கம் குருமாதா💐🙏🙏
பைரவரைபற்றி அவருக்கு என்ன செய்யவேண்டும் என்று அழகா அற்புதமாக சொன்னீங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏👍
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹
மிக்க நன்றி அம்மா பயனுள்ள பதிவு அம்மா
நன்றி அம்மா
Vanakkam amma...mupperundheviyar vazhipaattil netru mundhaya dhinam Saraswathi Devi ku neengal kooriya padi poojai seidhen..mikka nandri amma...mana thripthi irundhadhu amma...
Thankyou so much ma, neenga sollum bothey.. Prachanai ellam theenthudum apdingra hope varuthu epdi nu therila. Ungaloda intha payanam innum nalla padiya poganum, niraya enpola makkaluku athu udhavanum..nu kadavulkiita vendikren.
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏கடந்த 2மாதத்திற்கு முன்பு தான் தேய்பிறை அஷ்டமி பூஜை ஆரம்பித்தேன், என்ன நெய்வேத்தியம் என்று தெரியாமல் இருந்தேன், இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி தோழியே 🙏❤
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤
நன்றி சகோதரி
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
மிக்க நன்றி அம்மா🙏🙏🇲🇾
ஓம் காலபைரவனே போற்றி🙏🙏🙏
Om sri kalabhairava namaha neeya thunai Appa
Nandri Amma Naan etirpartha thagaval manam niraivaga irukinrathu ellam kadavulin seiyal ohm namashivaya
Hi AmmA...GuD Morning 🌅
அருமை வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
வணக்கம் அக்கா.......
THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION
🙏🌹🌹🌹🌹🌹🙏💐
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத் தன்னோ பைரவ ப்ரசோதயாத்🙏 ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத்🙏 ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத் தன்னோ பைரவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏
Pyrawar
P😮😮00ppppppp
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 om kaala bhairava pottrii
Useful message mam... Thank u...
குருவே சரணம் 🙏🙏🙏
ரொம்பா நன்றி அம்மா
Nalla thagaval tq .
வணக்கம் அக்கா
மிக்க நன்றிகள் அம்மா ❤❤❤
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma kaalai vanakkamamma I am happyma vaazla vaiyagam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om kalabharavar potri potri....
Post more on Bhagawan Kala Bhairavar
அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you sister ☺️❣️🎉
Happy friendship day sister ❤
ஓம் சிவ சக்தி
கால காலாய வித்மஹி
கால பைரவாய தீமஹி
தன்னோ கால பைரவ பிரசோதயா
Very important message ma thanks for this vlog ma
வைரவாயநமக ருத்ராயநமக
Meeka nandri ma
ஓம் கால பைரவாயநமக 🙏
Om nama sivaya om bairavaya nama
Akka Nengal Very Very good And Golden Akka, Oru like pattadu, 100 like,s Vendum, Video Very Very good And super
🙏🙏🙏Om sivaya nama. Iniya maalai vanakkam amma. 🙏🙏🙏
நன்றி அம்மா...
Amma vel maral pathigam podunga Amma sivapuranam mathiri
🎉Nice speech Mam, This model saree is sooo nice for you Mam😍🥰🎉
Thanks amma
Thank you
அம்மா வணக்கம் 🥺🥺🥺🙏🙏🙏
Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤
Goodnight amma
Teiyperai asdami.kalapairavai potri
❤❤❤
Romba nandri amma🙏💐
Very thank you Amma.🙏🙏🙏
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
Thank u Mam ❤️🙏🏻💐
என் குருவிற்கு வணக்கம் ம்மா
ஓம் காலபைரவாயநமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muneeshwara swamy praying doing simple Pooja u say Amma
Romba nandri 🙏💐
Thank u Amma
சூப்பருங்க அண்ணி... வணக்கம்
Thank you so much sister❤🙏🙏🙏
அம்மா சேலம் கோட்டை பெரிய மாரியம்மன்னைப் பற்றி ஒரு பதிவை குடுங்க அம்மா
Pala vidhamaana prachanigal
Terthu vaippar Avar🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Terthum vachitar
Om kala Bhairava potri🙏🌹
கவலையைமறக்கஃமனவலிதீரஃமாற்றுமருந்து9962926515வாட்சப்லநட்சத்திரம்ஃலக்னம்ஃ❤ஹி
செந்தமிழ் வணக்கம் அம்மா __^__
ஒம் நமசிவாய
அம்மா வியாபாரம் செய்யும் கடைகளில் என்ன தீபம் ஏற்றி வழிபடலாம் வீட்டில் பூஜை செய்த கஜலட்சுமி விளக்கை கடைக்கு பயன்படுத்தலாமா என்று ஒரு பதிவு தாருங்கள் 🙏🙏🙏
Thanks Akka 🙏🙏🙏
Velai kitaika entha kadavulai vananga vendum. Enna viratham eruka vendum.pls sollunga Madam
I have been suffering with health problem for past 10 years ,my kids cant to go to school for some problems ,money problem , not getting good house for rent. Need to come out from this problem amma
This month more comments mam❤ thanks for the information mam ❤❤❤❤
Thank you Amma🙏🙏🙏
வணக்கம் அம்மா🙏🙏🙏
mikka nandri amma
வணக்கம் குருமாதா 🙏💐