Daily Pooja Routine | கண்விழித்தது முதல் உறங்கச் செல்லும்வரை | தினமும் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 226

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 5 หลายเดือนก่อน +52

    பெண்களை மிகவும் முக்கியதுவம் கொடுத்து பேசுவது மிகவும் அருமை நிறைய வீடுகளில் பெண்களை மதிப்பது கிடையாது உங்கள் பதிவு மிக்க நன்று

  • @ranis2874
    @ranis2874 5 หลายเดือนก่อน +16

    ஐயா ஆன்மீக த்தை‌பற்றிபேசும் போது
    இறைவனேகூறுவது போல் உள்ள து
    நன்றி ஐயா

  • @BhavaniBalachandran-k3i
    @BhavaniBalachandran-k3i 5 หลายเดือนก่อน +23

    ஐயா. நமஸ்காரம். உங்க ளுடைய வார்த்தை ஒவ்வொன்றும் கோடி பெறும். அத்துனையும் ரத்தினங்கள். அறுமை. அடியேனின் சிறம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.

  • @Jeyabharathi-b5d
    @Jeyabharathi-b5d 5 หลายเดือนก่อน +38

    ஐயா வணக்கம் 🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.
    சஷ்டியப்த பூர்த்தி செய்யும் வழக்கம் இப்போது பல பேர் செய்கிறார்கள்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே செய்த வழக்கம் மாறி இப்போது பலரும் 60 , 70 , வயதில் செய்ய வேண்டிய முறைகள் புரோகிதர்களை கொண்டு சிறப்பாக செய்து கொள்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் எவற்றை தவிர்க்க வேண்டும் ஐயா. இவற்றை செய்யக் கூடாது என்று சாஸ்திரம் என்ன கூறுகிறது என்று சொன்னால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும். நன்றிகள் 🙏

  • @anandhavalliananthy5178
    @anandhavalliananthy5178 3 หลายเดือนก่อน +2

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் விடாமல் பார்க்கிறேன் சிவ சாக்தபூஜையும் செய்கிறேன்இந்த பதிவுகள் என் சந்தேகம் அனைத்தையும் தீர்க்கிறது தொடரட்டும் உங்கள் பணி என்போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl 5 หลายเดือนก่อน +93

    ஐயாவின் சிரிப்போ சிரிப்பு அழகு

    • @shanthimurugan8924
      @shanthimurugan8924 5 หลายเดือนก่อน +8

      Yes truly love his laugh

    • @saravanand1257
      @saravanand1257 4 หลายเดือนก่อน

      Mm ji​@@shanthimurugan8924

    • @VetriSelvi-l9e
      @VetriSelvi-l9e 4 หลายเดือนก่อน +3

      அய்யாவின் அனுகிறகத்திற்கு கோடியான கோடி நன்றிகள் ஐயா

    • @srichenduranconstruction
      @srichenduranconstruction 2 หลายเดือนก่อน

      Face semma kalaiya irukaru😊

  • @vibesofsai
    @vibesofsai 4 หลายเดือนก่อน +9

    Very happy to hear dharmasastram when all.others only talk about sanadhsna dharma.

  • @manjulaarumugam2643
    @manjulaarumugam2643 3 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா உங்கள விளக்கம் எளிமையாகவும் இருக்கிறது 🙏🙏

  • @sangavir6770
    @sangavir6770 5 หลายเดือนก่อน +3

    நமஸ்காரம் ஐயா உங்கல பார்க்கும் போது தெய்வம்ஜம் உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ள தாகவரும் தலைமுறை க்குஉள்ளது நன்றி பல ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kavithakamaraj9535
    @kavithakamaraj9535 5 หลายเดือนก่อน +15

    மிக்க நன்றி ஐயா🙏 ஒரு வேண்டுகோள் இந்த ஆன்மீக கேள்வி பதில் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும் என நினைக்கிறேன் நல்ல வற்றை படிக்க படிக்க கிடைக்கும் நிறைவு வேறெதிலும் இல்லை ஐயா🙏

    • @amuthajeyashankar
      @amuthajeyashankar 5 หลายเดือนก่อน

      புக் இருக்கு நான் வாங்க்கிட்டேன் பாகம் 1,2,ன்னும் தினமலர் பப்ளிகேஷன்ஸ் வெளிட்டு இருக்காங்க

    • @santhanalakshmi972
      @santhanalakshmi972 5 หลายเดือนก่อน

      Eppadi vanguvathu. Engae

    • @iddcrglobal6895
      @iddcrglobal6895 5 หลายเดือนก่อน

      ​@@amuthajeyashankar Can u tell the book name?

  • @chitraselvakumar
    @chitraselvakumar 5 หลายเดือนก่อน +11

    அருமையாக சொன்னீர்கள் ஐயா... நன்றிகள் பல 🙏

  • @surendrankannan1619
    @surendrankannan1619 5 หลายเดือนก่อน +6

    இது சக்தி விகடன் குழுமத்தின் சிறப்பான பணி. சுவாமிகளின் அற்புதமான & உறுதியான பதில்கள்... தொடருங்கள்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 5 หลายเดือนก่อน +12

    கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன் நமசிவாய 🙌

  • @m.harish9c606
    @m.harish9c606 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி இருவருக்கும்...🎉 வாழ்க வளமுடன் 🌹

  • @sreekarthi1258
    @sreekarthi1258 5 หลายเดือนก่อน +3

    Interviewer is asking all possible doubts we have. Very good interview as usual.fan of mama

  • @kirubanandhinigunaseelan3541
    @kirubanandhinigunaseelan3541 3 หลายเดือนก่อน +2

    நன்றி... நன்றி கள் பல...🎉

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 5 หลายเดือนก่อน +7

    நன்றி அய்யா வணக்கம் 🎉

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 หลายเดือนก่อน +7

    Thank you Sir, Awakening enlightening valuable points shared to practice consistently in day to day life.
    I regularly start my day by 4.45am, express my Gratitude to Almighty,take bath, light lamp & then start my kitchen preparation.
    Divine power & repeated chanting of mantras gives us Courage, Strength, Knowledge, Prosperity & Peace.
    நல்லதே செய்வோம்!
    நல்லதே நடக்கும்!
    ஓம் நமசிவாய வாழ்க!

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 5 หลายเดือนก่อน +4

    பொக்கிஷமான பதிவு.மிக்க நன்றி.

  • @AswinBalakrishnan-oe1uk
    @AswinBalakrishnan-oe1uk 5 หลายเดือนก่อน +4

    வீட்டில் சிவபூஜை செய்வது பற்றி ஒரு பதிவை பதிவிடுங்கள் ❤

  • @sulochanaarjun3668
    @sulochanaarjun3668 4 หลายเดือนก่อน +1

    Namaskaram swamiji..excellent way of explaining the method of performing Puja at home. Thank you. Om srimatre namaha...

  • @preschoolactivitiesofjithu7651
    @preschoolactivitiesofjithu7651 3 หลายเดือนก่อน

    Namaskaram swamiji...I feel very positive..I'm watching this video from Mumbai ...neither of my parents are here to tell any good tips/ advise .really blessed to watch your videos ...vazhga vazhamudan 🙏

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 5 หลายเดือนก่อน +2

    Very good and useful information. Thank you. Om Namasivaya. 🙏🙏🙏🙏🙏🙏

  • @blakshmi7728
    @blakshmi7728 4 หลายเดือนก่อน +1

    Very useful and simple practical tips. Our humble Pranams🙏🙏

  • @mcmuthiah
    @mcmuthiah 3 หลายเดือนก่อน

    Thank you so much. Sivachariyar is too good.

  • @BhavaniBalachandran-k3i
    @BhavaniBalachandran-k3i 5 หลายเดือนก่อน +4

    பதிவை கொடுத்த சக்தி விகடனுக்கு மிக்க நன்றி.

  • @umaven4754
    @umaven4754 2 หลายเดือนก่อน

    11.30 pm very useful program. Super 🙏

  • @sruthielaya3593
    @sruthielaya3593 5 หลายเดือนก่อน +2

    Adutha padhivil asaivam patriya sandhegangaluku vilakkam tharungal nanri namaskaram

  • @surendrankannan1619
    @surendrankannan1619 5 หลายเดือนก่อน

    This is an excellent work done by Shakti Vikatan Group. Awesome & convincing answers by Swamigal...Keep it up.

  • @bharathirajar4119
    @bharathirajar4119 5 หลายเดือนก่อน +2

    Thank you so much swamy
    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thanks a lot swamy

  • @venkatraman1706
    @venkatraman1706 3 หลายเดือนก่อน

    What a Brilliant Explanation Great Scholar

  • @abhilashayyappan9110
    @abhilashayyappan9110 5 หลายเดือนก่อน +2

    Brilliant conversation. Love these important discussions in Sakthi Vikatan.

  • @shanthakumari9693
    @shanthakumari9693 5 หลายเดือนก่อน +2

    Hare Krishna. Great message to this generation. Swami thank you for your practical advice. 🙏

    • @sam1160sam
      @sam1160sam 4 หลายเดือนก่อน

      Very helpful 👌

  • @saradanarayanamoorthy2424
    @saradanarayanamoorthy2424 5 หลายเดือนก่อน +1

    Useful information these important information must reach maximum people 🙏

  • @radhashankar9613
    @radhashankar9613 5 หลายเดือนก่อน +3

    Namaskaram mama very beautifully said mama thank you

  • @KarthigaA-q6u
    @KarthigaA-q6u 3 หลายเดือนก่อน

    Such a humbleness🎉🎉🎉

  • @murugansteels9070
    @murugansteels9070 4 หลายเดือนก่อน +1

    Nantry vanakkam Swamiji Om Shakti Deviye Potry

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 5 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான பதிவு காக்கைக்கு முதல் உணவு கடைசி உணவு நாய்க்கு மித்த நன்றி

    • @MPitchiah
      @MPitchiah 5 หลายเดือนก่อน

      "

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 5 หลายเดือนก่อน

    Brilliant Ayya thank you
    So knowledgeable ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 หลายเดือนก่อน +1

    Thank you very much sir for your valuable information.

  • @priyav6241
    @priyav6241 5 หลายเดือนก่อน +3

    தச மஹா வித்யா பற்றி ஒரு ஒரு தேவி வழிபாடு பற்றி கூறவும்

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b2998 4 หลายเดือนก่อน

    Arumai . Will follow surely. Thanks a lot

  • @Bathi-n3w
    @Bathi-n3w 5 หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஐயா🙏
    நன்றிங்க ஐயா 🙏
    அருமையான பதிவு

  • @Prabakaran-qo7eu
    @Prabakaran-qo7eu 2 หลายเดือนก่อน

    Nalla thagaval

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 5 หลายเดือนก่อน

    Very very informative discussion 🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 5 หลายเดือนก่อน

    Migavum Nalla Pathivu 🎉
    Adiyen
    Thank You 🙏🏻

  • @Shukra9665
    @Shukra9665 5 หลายเดือนก่อน

    Mika uyarntha karuthukkal, arivurai, parinthurai. Kodi nandri🙏🙏🙏

  • @padmavathya9413
    @padmavathya9413 5 หลายเดือนก่อน +2

    Thank you very much for this video. Informative and instructive.

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 5 หลายเดือนก่อน

    Namaskarams.very simple,humane and inspiring.

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் உங்க ஓவ்வொரு பதிவு ம் அன்றாட வாழ்வில் என்ன செய்ய வேண்டும் இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 5 หลายเดือนก่อน

    Tq so much sir. Such a great speech. Form malaysia wish u long life and god bless u sir

  • @thanalakshmisubramaniam9396
    @thanalakshmisubramaniam9396 5 หลายเดือนก่อน

    Hare krishna prabhu 🙏
    Thanks prabhu for the information. 🙏

  • @bhavyamahendra1792
    @bhavyamahendra1792 2 หลายเดือนก่อน

    Namaskaram... Danyam listening to his words itself is blissful thank you sir. Swapnathil devi vandu enna kumbuda solli than kaakarda sollura... Yennoda 48 nall dyanansthil 25 th day bangam ayidudu ana... Devi oru photo roopathil vertukke vandu sendutta.... .. How to understand this Am struggling from 35 years 58 day's...... Am confused couldn't understand the early morning 3.45 am dreams.... Please answer 😢

  • @umapillai6245
    @umapillai6245 5 หลายเดือนก่อน

    Tq swamiji for the clarification.
    Doughts cleared

  • @selvamanithangaraj5230
    @selvamanithangaraj5230 5 หลายเดือนก่อน

    Nandrikal pala. Mikavum yelimaiyaana nalla siritha mukathudan Nalla thavalkal. 🙏🙏

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 5 หลายเดือนก่อน

    Ayya vanakkam. Ungal discourse we are eagerly waiting for spiritual guidance. Thanks a lot. New Delhi

  • @gomathiravikumar3388
    @gomathiravikumar3388 5 หลายเดือนก่อน +1

    Thank you so much for the Shivacharyar

  • @SangarNandhini
    @SangarNandhini 5 หลายเดือนก่อน

    Mikka magilchi miga sirapaanana pathivu mikka nandri😊😊

  • @SelviThevar-f1s
    @SelviThevar-f1s หลายเดือนก่อน

    Thank

  • @srividya_7873
    @srividya_7873 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக உள்ளது.

  • @rathikamaran6780
    @rathikamaran6780 5 หลายเดือนก่อน

    Thank you 🙏 💐🙏

  • @RajRajkumar-b8k
    @RajRajkumar-b8k 5 หลายเดือนก่อน +8

    வணக்கம் ஐயா காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் ஐயா காயத்ரி மந்திரத்தை எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நான் நிறைய தடவை பதிவு போட்டு விட்டேன் எனக்கு என்ன ரிப்ளை வரல நீங்க

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 5 หลายเดือนก่อน +3

    Vanakam guruji gayathri mandram pathi engaluku sollunga epadi padikanum enda time sollanum pl konjam swamy sonna nalladu nandri from vijaya

  • @suganthir7211
    @suganthir7211 5 หลายเดือนก่อน

    Namaskaram Nandrigal pala very nice message

  • @umaramesh7754
    @umaramesh7754 5 หลายเดือนก่อน

    Excellent and important points ayya thanku

  • @kamalany1758
    @kamalany1758 5 หลายเดือนก่อน

    Namasthe Guruji, Got my doubt cleared about the archana with flowers

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 4 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @murugansteels9070
    @murugansteels9070 4 หลายเดือนก่อน +1

    Nantry vanakkam swamigj om shakti device potry

  • @malathisekar5382
    @malathisekar5382 5 หลายเดือนก่อน +1

    nandri ஐயா

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 5 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி வணக்கம் ஐயா

  • @SSWORLD0529
    @SSWORLD0529 3 หลายเดือนก่อน

    Such a nice soul

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 5 หลายเดือนก่อน

    Nallathu Ayya 🙏😊

  • @SenthilKumar-xq5tx
    @SenthilKumar-xq5tx 3 หลายเดือนก่อน

    Ayya guruve saranam

  • @lachusrini6871
    @lachusrini6871 4 หลายเดือนก่อน

    V. V. Good message

  • @shivaswaran432
    @shivaswaran432 4 หลายเดือนก่อน

    Nandri ayya .....

  • @SJothi-fx9df
    @SJothi-fx9df 5 หลายเดือนก่อน

    Very useful sami.🎉🎉

  • @kanthamanis7991
    @kanthamanis7991 4 หลายเดือนก่อน

    Mikka Nantry swamy

  • @arunothinirameshkanna2488
    @arunothinirameshkanna2488 5 หลายเดือนก่อน

    Nandri iya.

  • @visalakshibalakumar2263
    @visalakshibalakumar2263 5 หลายเดือนก่อน +2

    Nantri Sivachariar

  • @krithigabalaji5667
    @krithigabalaji5667 5 หลายเดือนก่อน

    Arumai🎉

  • @Tamilvishnu724
    @Tamilvishnu724 4 หลายเดือนก่อน

    Arumai ayya...

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 5 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @ChandranAlagappan
    @ChandranAlagappan 4 หลายเดือนก่อน

    Vanakkam
    Aiya

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 5 หลายเดือนก่อน

    Thank you iyya

  • @jayaramanraman2440
    @jayaramanraman2440 5 หลายเดือนก่อน

    உண்
    மையான செய்திகள்

    • @jayaramanraman2440
      @jayaramanraman2440 5 หลายเดือนก่อน +1

      ஜயா நீர் நடமாடும் தெய்வம்
      அருமையான ஆழமான அறிவுரை
      நன்றி ஸ்வாமி

  • @santhirajoo606
    @santhirajoo606 5 หลายเดือนก่อน

    Super ayya❤❤ 20:53

  • @saradhiya9422
    @saradhiya9422 5 หลายเดือนก่อน

    Ama sir, engamma kooda solvanga vilakku teitthal, vilakku sirippathu pol irukka vendum.

  • @sathyabama6783
    @sathyabama6783 5 หลายเดือนก่อน

    Thank you so much sir.

  • @JayachitraP-zq5tc
    @JayachitraP-zq5tc 2 หลายเดือนก่อน

    Kuberarai kumbital kadangal athigam. Aguma iya

  • @umarsingh4330
    @umarsingh4330 5 หลายเดือนก่อน

    Arumai nanri vanakkam

  • @SudarDivya
    @SudarDivya หลายเดือนก่อน

    Iyya vilakku kalaiul atrinaal yappoluthu thumbs antha vilakkai anaikka ventum

  • @gandhimathi2790
    @gandhimathi2790 5 หลายเดือนก่อน +10

    நமஸ்காரம் சாமி பூஜை ரூமில் எத்தனை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது தனி மூன்று அலமாரி யில் சுவாமி வைத்து உள்ளோம்

    • @karthigas57
      @karthigas57 4 หลายเดือนก่อน

      3, 5 , 9 odd num counting la...irukanum

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 3 หลายเดือนก่อน +1

      ​@@karthigas57ஒரு அகல் விளக்கும் ,ஒரு காமாட்சியம்மன் விளக்கும் ஏற்றலாமா

  • @lakshmiviswanathan7331
    @lakshmiviswanathan7331 5 หลายเดือนก่อน

    Arumai ayya🙏

  • @KVijaya-p8r
    @KVijaya-p8r 5 หลายเดือนก่อน

    Super pthivu sir

  • @ramapriyakasinathan2536
    @ramapriyakasinathan2536 5 หลายเดือนก่อน +1

    Thank you for sharing the important topics needed in life. Can you please have this question clarified? When tamboolam is given to guests, which direction should guests stand to receive and which direction I should stand? Will this vary between home and temple? Thank you.

    • @MeenakshiEswaran-c8l
      @MeenakshiEswaran-c8l 5 หลายเดือนก่อน

      Always east or west facing, how your Pooja room gods are facing, mostly we keep east or west!

    • @sri_creations9757
      @sri_creations9757 5 หลายเดือนก่อน

      @@MeenakshiEswaran-c8lwe should face east and guest should face west ? Madam ?

    • @karthigas57
      @karthigas57 4 หลายเดือนก่อน

      ​@@sri_creations9757
      Yes madam

    • @ganesan4ganesanpolur134
      @ganesan4ganesanpolur134 4 หลายเดือนก่อน

      Receiver face east. Giver face west.

  • @JayachitraP-zq5tc
    @JayachitraP-zq5tc 5 หลายเดือนก่อน +1

    Iya super...malai 5.30 manikey villaku yetri vidanuma...6 maniku yethalama...

  • @rajeswariraji1583
    @rajeswariraji1583 3 หลายเดือนก่อน

    Ayya vanakkam sathyanarayana pooja mudintha Utan kalasathai utane yadukkalama

  • @SeethaLakshmi-s5z
    @SeethaLakshmi-s5z 5 หลายเดือนก่อน +13

    பிரம்ம முகூர்த்தத்தில் வாசல் தெளிக்காமல் விளக்கேற்ற லாமா ஐயா?

  • @vidhyaarasur4189
    @vidhyaarasur4189 5 หลายเดือนก่อน

    Super sir❤❤❤

  • @gunavathia3917
    @gunavathia3917 5 หลายเดือนก่อน +1

    Perfect sir..... thank you ayya🙏🙏🙏🙏🙏