ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

CRIME NOVEL-சுபாவின் “நீ வேறு,நான் வேறு.”(தமிழ் க்ரைம் நாவல்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 พ.ค. 2024
  • CRIME NOVEL-சுபாவின் “நீ வேறு,நான் வேறு.”(தமிழ் க்ரைம் நாவல்)
    இன்னைக்கு சந்திச்சு ஆகணும்னு கூப்பிட்டீங்களே ?
    என்ன செய்யணும்னு இனிமே பேசலாமாப்பா ?
    பாஸ்கர், தங்கதுரை தன் ரூமாலி ரொட்டியின் ஒரு ஓரத்தை கிழித்து அதை பார்த்தபடி பேசினார். நீ ஓரளவுக்கு முன்னுக்கு வந்தாச்சு. எப்ப கல்யாணம் பாஸ்கர்
    பொண்ணு ஏதாவது பார்த்து வச்சிருக்கீங்களா ?
    ஆமாம் .பாஸ்கர். தங்கதுரை தலையைக் குனிந்துதுவிட்டார். ஆனால் உனக்கு இல்ல எனக்கு.
    வளர்ந்த கல்யாணத்திர்க்கு நிற்கும் பையனுக்கு முன்னால், தனக்கு பெண் பார்த்திருப்பதாக சொல்லும் தந்தை.
    இவர்களின் பாசம்,பணம்,காதல் ,காமம் போன்ற போராட்டம்தான் இந்தக்கதை. இறுதிவரை பாருங்கள். கடைசிவரை விறுவிருப்புக்கு குறைவில்லை. .

ความคิดเห็น • 26

  • @bha3299
    @bha3299 หลายเดือนก่อน +1

    மயான பிரசவங்கள் வாசிங்க
    Subscribers அதிகமாவாங்க.
    நாவலில் கலாச்சார முரண்பாட்டை அழகாக நேர்த்தியாக கையாண்டிருப்பார்கள்.
    கிராமத்து அழகியல். மண் வாசனை.. Vera level la கொண்டு போயிருப்பாங்க
    இரட்டயர்கள்

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  หลายเดือนก่อน +1

      புத்தகம் தேடிக்கொண்டிருக்கிறேன்

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  หลายเดือนก่อน

      இது அவர்களின் முதல் நாவல். நான் தேடிய வகையில் எங்கும் கிடைக்கவில்லை. உங்களுக்கு தெரிந்தால் விபரம் அனுப்புங்கள்.

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 2 หลายเดือนก่อน

    Super story sir thank you ❤

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much 🌹🌺🌷

  • @rajeg3759
    @rajeg3759 2 หลายเดือนก่อน

    🙏 good afternoon ty sir nice voice ty

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much Bro🌺🌷🌹

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 2 หลายเดือนก่อน

    . குரலும் படித்த விதமும் அருமை நண்பா,

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே 🌺🌻🌼

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 2 หลายเดือนก่อน

    Good

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much sir 🌷🌺🌹

  • @user-jk2nx5vp9z
    @user-jk2nx5vp9z 2 หลายเดือนก่อน

    Kanavukkul kanavvaga. Suba novel podunga please

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      முயற்சிக்கிறேன். நன்றி🌺

  • @annamannam4641
    @annamannam4641 2 หลายเดือนก่อน

    👌🏼👌🏼🙏🏼

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      🌺🌷🌹🙏

    • @annamannam4641
      @annamannam4641 2 หลายเดือนก่อน

      @@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼🌼

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 หลายเดือนก่อน

    விறுவிறுப்பான, வெகு அருமையான கதை. வாசிப்பும் நன்று.

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 2 หลายเดือนก่อน

    சார் ‌‌ தமிழ் வாணன் அய்யாவோட பேய் பேய் தான் போடுங்க சார் அதை உங்க குரலில் கேட்கணும்

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      முயற்சிக்கிறேன் 🌺

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 2 หลายเดือนก่อน +3

    பழைய கதை. அதனால் சுவாரஸ்யம் இல்லை. கதை படிப்பவர் திறமையில் ஏதோ கேட்க முடிந்தது

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே 🌹🌺🌷

    • @jaganathanrangasamy6520
      @jaganathanrangasamy6520 2 หลายเดือนก่อน +1

      கதை சுமார் வாசிப்பும், குரலும் மிக அருமை

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி நண்பரே 🌹🌹🌹

  • @rajarth8390
    @rajarth8390 2 หลายเดือนก่อน

    Nice story brother and good job 😊😊😊

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much Bro🌺🌷🌹