ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

CRIME NOVEL-சுபாவின் “இலக்கில்லா பயணம்”தமிழ் கிரைம் நாவல்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2024
  • CRIME NOVEL-சுபாவின் “இலக்கில்லா பயணம்”
    தமிழ் கிரைம் நாவல்.
    நீரஜா என்ற அழகிய இளம் பெண்ணும், ஒரு சத்ரபதி என்ற கல்லூரி பேராசிரியரும் இறந்து போகிறார்கள். இறப்பின் காரணம் இருவருக்கும் ஒன்றே. இருவரும் விட்டமின் மாத்திரை சாப்பிட்டு இறந்து போகிறார்கள்.
    இது கொலையா? அல்லது விபத்தா? இன்ஸ்பெக்டர் துரையரசன் துப்பறிகிறார்.
    சுபாவின் நாவல்களில் இருக்கும் சஸ்பென்ஸ் ,கடைசி அத்தியாயம் வரை செல்கிறது. இடையில் எதிர்பாராத திருப்பங்கள். தொடர்ந்து ஒன்றரை மணிநேர விறுவிறுப்பான கதை கேட்டலுக்கு கேரண்டி.
    மறக்காமல் சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள். மேலும் இதுபோன்ற நல்ல கதைகள் உங்களை வந்தடையும்.

ความคิดเห็น • 38

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 5 วันที่ผ่านมา

    கதையும் வாசிப்பும் அருமை நண்பா வாழ்க வளர்க

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  5 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 2 หลายเดือนก่อน +6

    சுபா கோட்டயம் புஷ்பநாத் ‌ எண்டமூரி வீரேந்திரநாத் தமிழ்வாணன் மர்ம கதைகளின் முன்னோடி ‌இவர்களின் கதைகளை உங்கள் குரலில் கேட்க ரொம்ப விருப்பம் ஆவன செய்யுங்கள் சார்

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +2

      நன்றி.முயற்சிக்கிறேன்.🌺🌹🌷

    • @blackhole7396
      @blackhole7396 2 หลายเดือนก่อน

      Enoda favourite writers name எல்லாம் solitinga...😃😃😃

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 2 หลายเดือนก่อน +2

    நாவல் அற்புதமாக இருந்தது உங்கள் குரலில் சுபா அவர்களின் நாவலில் செல்வா துப்பறியும் நாவல் பதிவிடுங்கள் அன்புடன் செல்வா

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      முயற்சிக்கிறேன்.நன்றி.🌹

  • @rajeg3759
    @rajeg3759 2 หลายเดือนก่อน

    🙏 good evening nice reading nice voice ty🙏👏

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much 🌹🌺🌷

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 2 หลายเดือนก่อน +1

    Good

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much 🌷🌹🌺

  • @jesintham9428
    @jesintham9428 2 หลายเดือนก่อน

    அருமையான கதை தங்களின் வாசிப்பின் மூலம் இன்னும் சிறப்பாக இருந்தது

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🌹🌺🌹

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤super sir perfect on time

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much 🌺🌹🌷

  • @user-bj1jm6xt9o
    @user-bj1jm6xt9o 2 หลายเดือนก่อน

    கதை நன்றாக உள்ளது.வாசிப்பும் அருமை.

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌹

  • @user-ef4sn4ik1h
    @user-ef4sn4ik1h 2 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமையாக இருந்தது.வாசிப்பும் நன்று.பல கதைகளை பதிவிடவும்🙏

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோதரி 🌹🌷🌹

  • @rajamuthu9643
    @rajamuthu9643 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 2 หลายเดือนก่อน

    Super story climax excellent ❤

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      Thank you very much 🌺🌷🌹

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 2 หลายเดือนก่อน +1

    Baagam endru sollathinga aththiyayam nu sollunga sir.

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      OK.உங்கள் பரிந்துரைக்கு நன்றி.

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 2 หลายเดือนก่อน

    Super sir very nice story

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much 🌹🌷🌺

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 2 หลายเดือนก่อน

    Very interesting story sir super ❤

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you verymuch🥀🌻

  • @karupumurugw2782
    @karupumurugw2782 2 หลายเดือนก่อน

    Enathu'priyaEluthalar'
    Subha,novel.nalathorupathivu. NANDRI

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே 🌹

  • @rajeg3759
    @rajeg3759 2 หลายเดือนก่อน

    🙏

  • @annamannam4641
    @annamannam4641 2 หลายเดือนก่อน

    👌🏼👌🏼🙏🏼

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      🌺🌷🌹

    • @annamannam4641
      @annamannam4641 2 หลายเดือนก่อน

      @@user-gh1xw7ew9u 🙏🏼🌼

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 หลายเดือนก่อน

    Suspect the wife of the professor

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much 🌹🌺🌷