மருமகள் வாக்கு | கிருஷ்ணன் நம்பி சிறுகதை | Krishnan Nambi Sirukathai | Marumagal Vakku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • மருமகள் வாக்கு | கிருஷ்ணன் நம்பி சிறுகதை | Krishnan Nambi Sirukathai | Marumagal Vakku
    subscribe : / @ilakkiyavelitv
    Facebook : / ilakkiyaveli
    Website : www.ilakkiyave...
    கிருஷ்ணன் நம்பி
    கிருஷ்ணன் நம்பி (ஜூலை 24, 1932 - ஜூன் 16, 1976), தமிழில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். குழந்தைகளுக்கான இலக்கியங்களை எழுதியவர். மென்மையும் கேலியும் நிறைந்த நடை கொண்டவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். குழந்தைகளின் மன உலகை நுட்பமாகக் கட்டமைத்த கதைகளை எழுதியவர்.
    நூல்கள்:
    கட்டுரைகள்
    நாட்டுப்பாடல்கள் - கட்டுரை - 1948
    குழந்தை இலக்கியம்
    யானை என்ன யானை?’ குழந்தைப்பாடல்கள் - 1965
    சிறுகதைகள்
    • காலைமுதல் சிறுகதைத்தொகுப்பு
    • நீலக்கடல் சிறுகதைத்தொகுப்பு - 1961
    • மருமகள் வாக்கு சிறுகதை- 1974
    • கிருஷ்ணன் நம்பி கதைகள் - 1995 - ஸ்நேகா பதிப்பகம் (`காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலும் உள்ள 19 கதைகள் அடங்கியது)
    முழுத்தொகுதி:
    • கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் 2009 ராஜமார்த்தாண்டன் (தொகுப்பாசிரியர்) - காலச்சுவடு பதிப்பகம்
    வாழ்க்கை வரலாறு,நினைவுகள்:
    • கிருஷ்ணன் நம்பி - நினைவோடை(2003)
    …………
    #KrishnanNambi
    #மருமகள்வாக்கு
    #கிருஷ்ணன்நம்பி
    #MarumagalVakku
    #இலக்கியவெளிடிவி
    #ilakkiyavelitv

ความคิดเห็น • 1