உடனடியாக நடவடிக்கை எடுக்க புகார் மனு எழுவது எப்படி தெரியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 114

  • @ganampandian7437
    @ganampandian7437 ปีที่แล้ว +5

    நண்பகல். வணக்கம்
    மிக. நேர்த்தியான. பதிவு
    புகார். மனுவில்
    மிக. முக்கியமான. அதிகாரியின்
    கவனத்தை. ஈர்க்கக்கூடிய. வகையில். மனுவில்
    Body. Of. The. Letteril
    கோரிக்கையை
    Under. Line. செய்யச்சொல்லியிருப்பது
    மிகச்சிறப்பு
    முக்கியமான. ஒன்று
    Thank. You. For. Share. This. Audio
    Post
    வாழ்க. வளமுடன்
    நலமுடன்

  • @anuuthiranmeena8359
    @anuuthiranmeena8359 ปีที่แล้ว +32

    மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி நேர்மையென்றும்.எழுதிவைப்பார் ஏட்டிலே

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว +5

      வருந்துகிறேன்

    • @AllahAllah-l8e
      @AllahAllah-l8e 7 วันที่ผ่านมา

      Unumai naa 2 month police completed kuduthuttu sari nadavadiku yeduka matranga sari atharathudu kuduthum panam peasuthu kettuvengalku sari nadavadiku yeduka matranga

  • @eswaramurthyperiannan1134
    @eswaramurthyperiannan1134 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்..நன்றி.

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா நல்லதொரு தகவல்

  • @v.ekambaram123
    @v.ekambaram123 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @subbayyakanthasamy5769
    @subbayyakanthasamy5769 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @deenanjaga4325
    @deenanjaga4325 3 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்று ஐயா.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 ปีที่แล้ว +4

    5ரூபாய் கோர்ட் பிஸ் ஸ்டாம்ப் ஓட்ட வேண்டும் என்று (எனக்கு வயது ஐம்பது) இத்தனை ஆண்டுகளாக எனக்கு தெரியாது நல்ல👍 தகவல்👏 மிகவும்🙏💕 நன்றி🙏💕

    • @tainews699
      @tainews699  3 ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி

    • @Saaliha1000
      @Saaliha1000 3 ปีที่แล้ว +2

      some lawyers told 2/ rupees enough
      what is the govt advice

  • @sangeethanirmal6800
    @sangeethanirmal6800 3 ชั่วโมงที่ผ่านมา

    2022la divorce husband 2nd marriage antha ponu en payen prajan vetu vela vagaranga horse pesurnga 2019 case apply pandhu husband 3sisters en payen prajan 6years vetu vela vagaranga kudumai horse pesurnga gens anti beil jamine eduthu escapes so ladies nanga enna panradhu

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 5 วันที่ผ่านมา

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre land ampo.1000acre. Kannikai valangiya family members 0ap pension vanguthu pavam.

  • @anuuthiranmeena8359
    @anuuthiranmeena8359 ปีที่แล้ว +17

    நடவடிக்கை. எடுப்பார்கள்
    என நினைத்து ஏமாறாதீர்கள் விலை(லஞ்சம்) கொடுத்தாலன்றி கனவிலும் கிடைக்காது

  • @nivethadurairaj6657
    @nivethadurairaj6657 ปีที่แล้ว +1

    Thank you very much sir...

  • @jayalakshmi-bi7nm
    @jayalakshmi-bi7nm ปีที่แล้ว +3

    Enoda kanavan collecter officela thaan work pandranga

  • @SundariE-h7y
    @SundariE-h7y หลายเดือนก่อน

    Na kanthu vattiyal avasthai paturan police complent kotuthum entha use ila coleictior kittaium manu kotuthu enu tarcher panranga athuku ena panuvathu

  • @nirmalaa2290
    @nirmalaa2290 2 ปีที่แล้ว +2

    nan rentel house ill vasikkiren enathu veetil septic tank illamal manitha kalivugal sakkadai neeril kalakka vidugirargal ithu patriya pugarmanu yaridam koduppathu thagaval sollungal iya?

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @satheeshkumar310
    @satheeshkumar310 11 หลายเดือนก่อน +3

    ஐயா sp office la complient கொடுத்தா எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வர சொல்லுவார்கள் தயவு கூறுங்கள்

    • @KirubaKavyasri
      @KirubaKavyasri 10 หลายเดือนก่อน

      More than 5 days

  • @bharathik8687
    @bharathik8687 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா... பால் வளத்துறையில் தனியார் நிறுவனம் தவறுகள் செய்தால் எப்படி Complaint
    பன்றது சொல்லுங்க ஐயா

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 7 หลายเดือนก่อน +1

    Iyya enaku 52 vayathu nan oru maruthuvamanaiyil velai paarthu vanthen angu entha vitha karanaminri ennai udanadiyaga velaiyil irunthu anupi vittargal enaku sariyana thagaval kidaikathathalal nan thozhilalar samarasam aluvalagam sentru muraiyiten anal angum samarasathuku pesa varamal alaikalithu vidugirargal etharku ennasaiya vendum ayya

  • @jothilakshmis
    @jothilakshmis 2 หลายเดือนก่อน

    Samooka makkal nala neethimandrathil korikai manu kodukalama sir pls reply me urgently

  • @murugank7622
    @murugank7622 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏

    • @tainews699
      @tainews699  3 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி

  • @murugalakshmim.lakshmi8379
    @murugalakshmim.lakshmi8379 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். Sp sir pettion poduvathu epdi

  • @subbayyakanthasamy5769
    @subbayyakanthasamy5769 10 หลายเดือนก่อน

    மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க என்ன விதிமுறைகள்

  • @SelvaKumar-fb1se
    @SelvaKumar-fb1se 2 ปีที่แล้ว +6

    இதே முறைலயே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பயன்படுத்தலாமா? 10 ரூ நீதிமன்றம் வில்லை ஒட்ட வேண்டுமா?

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      RTI விண்ணப்பம் நடைமுறை வேறு...
      நீதிமன்றம் 10 ரூபாய் ஸ்டாம்ப்

  • @nirguna24
    @nirguna24 3 ปีที่แล้ว +1

    Yes always I will doing sir with stamp only

    • @tainews699
      @tainews699  3 ปีที่แล้ว

      Super, 👍

    • @raisulhassan.1810
      @raisulhassan.1810 2 ปีที่แล้ว

      நீதி மன்ற வில்லை ஸ்டாம்ப் எங்கே ஒட்ட வேண்டும் ..

  • @lakshmananmurugesan6044
    @lakshmananmurugesan6044 ปีที่แล้ว +1

    Road problem in my village how to give complaint

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @Bhagyaraj-ws9fh
    @Bhagyaraj-ws9fh 6 หลายเดือนก่อน

    Hi sir enagu kadan perachanai athigamaga erugu anal nan athigam vatti kotothachi athunala nan eppati nan kotoga vantom sir plz enagu solluga ji plz

  • @kokilamurugan9906
    @kokilamurugan9906 9 หลายเดือนก่อน

    அய்யா பொது நல வழக்கு எப்படி மணு எழுத வேண்டும் அய்யா

  • @rameshkannan1593
    @rameshkannan1593 2 ปีที่แล้ว +5

    ஐயா புகார் மனு நீங்கள் சொன்னது போல் எழுதி கொடுத்த நாளிலிருந்து எத்தனை நாளுக்குள் வேலை முடிய வேண்டும் அப்படி முடிக்கவில்லை என்றால் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் தயவுசெய்து நன்றி ஐயா

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว +1

      30 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்
      இல்லாவிட்டால் நினைவூட்டல் மனு அனுப்புங்கள்

  • @PriyaM-k4j
    @PriyaM-k4j ปีที่แล้ว +1

    Sir naa oru adhidravider enga ooruku sugatuku vali illama bc community thotathu valiya deadbody kondu poraga athu sanda varuthu collector ku epdi sir petition podrathu help me sir

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @jayalakshmi-bi7nm
    @jayalakshmi-bi7nm ปีที่แล้ว +1

    Sir. Enoda kanavan veroru pennidam thodarbil ullaar itharku naan thiruvarur collecter officela Manu koduthan but reject pannitanga...

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @sk-vz7vn
    @sk-vz7vn 2 ปีที่แล้ว

    Sar en nilathula pakkathu veetukaravanga 300sathurati nilathula mathula pottukitanga en nilathula mathula pottanganu kettathuku pirasanai varanga sar

  • @sheebaelizabeth4054
    @sheebaelizabeth4054 7 หลายเดือนก่อน

    Court stamp enka vaankuvathu

  • @பழனிஆண்டிபழனிஆண்டி

    எனக்கு காது கேட்காது ஊனம். உடனடியாக எனது புகாருக்கு நடவடிக்கை எடுக்க எப்படி மனு எழுதனும்னு புகார் மனு ஒன்றை எழுதிகாட்டி படத்தில் படிப்பதுபோல் போடுங்க

  • @jothim8266
    @jothim8266 2 ปีที่แล้ว +2

    ஐயா,பெருநகர் அட் டஸ் கோர்ட்டில் வழங்க என்ன முகவர் எழுத வேண்டும்.

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @dhanapalv5619
    @dhanapalv5619 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @கட்டுரைக்கனிகள்
    @கட்டுரைக்கனிகள் 3 ปีที่แล้ว +2

    அருமை அய்யா 👍

  • @ramachandran8473
    @ramachandran8473 ปีที่แล้ว +1

    26.4.2023 நதேதி online புகார் அளித்தேன்
    இன்று 13.5.2023
    எந்த ஒரு விசாரணையும் இல்லை.
    எந்த ஒரு தகவலும் இல்லை.
    So யாரும் online புகார் கொடுக்க வேண்டாம்.
    நம்முடைய காலம் waste ah போகும்.

  • @pkmari8994
    @pkmari8994 3 ปีที่แล้ว +2

    Court fee stamp enga vaanganum sir pls 🙏 sollunga

    • @karthikeyanra8150
      @karthikeyanra8150 ปีที่แล้ว

      தாசில்தார் , ஆட்சியர் அலுவலகங்களுக்கு அருகே உள்ள கடைகளில் .

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @mageshpalraj2846
    @mageshpalraj2846 2 ปีที่แล้ว +1

    Anna oru doubt,,
    Nega lawyer irukinganu than ktkura,,, enaku vera entha lawyer um theriyathu,,, lawyer a parthu kaasu selvu panra alavuku enga kita panamum illa,,,,
    Oru doubt ktkura,, mudija help panuga Anna,,,
    Husband and wife irukanga,,, but ivanga 2 perumae kidaicha velaiku poi than rompa kasta patu oru veedu katunaga,,
    Aana murugan nu oruthar kalyathukaga intha husband intha vetaiyae wife( elutha padika theriyathu,,, padikavum illa,, ) emathi verum paper la sign vangitu,, ec pakanum nu soli register office laium sign vangitaga,,, husband and murugan apram veeta vangunavaga,, intha 3 perum antha wife ta nega veeta adamanam vaikriganu solavae illa,,, ippo konja naal ku munadi than eluthi vanguvaga intha wife kita veeta vattiyodu thirupuga illana nan intha pathiratha vachi vera idathula panam vanga poranu solitukanga,,,
    Ippo katuna purusan emathitan nu pulamburaga,,, nan aasal matum than enala thara mudium ivangala katuna pavathuku,, vatti lam enala thara mudiyathu,, nan avlo sampathikavum illa,, entaium avlo kaasum illanu solurga,, ippo ivanga nelaimai nadu therula nikra nelaimai than,,, ithula ethavathu pana mudiuma anna
    Ivangalala 1 ½ lakh kadan vudan vangi nan aasal tharanu soluraga,,,
    But vatti yoda 4 or 5 lakh ktkuraga,,, ivangala kuduka mudiyala,,,
    Ivanga vela pakurathae maasam 4000 than varum,, athum daily leave podama pona than undu,,, daily 200 salary,,,
    Ithula ethavathu pana mudiuma anna,,,
    Civil court la podra lawyer ku panam kuduthu pakura alavuku ivanga kita panam illa,,,
    Ethavathu idea irutha soluga anna

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @ajitharumugam6268
    @ajitharumugam6268 ปีที่แล้ว

    வணக்கம் ஐயாஉங்கலள் பதிவு இப்பதான் என்அப்பா ஓடநிலங்கல்லை என் சித்தப்பா வைததிருக்கிறார் நான் சிஎம் புகார் அலித்தேன் எந்தபதிலும்இல்லை பலகொலங்கலில் முயர்ச்சித்தென் எணனெசய்வது என்று தெரரியவில்லை

  • @riyamedicaltube1336
    @riyamedicaltube1336 2 ปีที่แล้ว +2

    Sir enaku education loan sanction varala naum neraya approach paniten ena panurathu slunga sir na MP,cm cell,pgportal, petition la kutothen enum varala na ena panurathu slunga sir

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @thangamani5638
    @thangamani5638 6 หลายเดือนก่อน +1

    எனக்கு வீடு மனை 200 ச.மீ உள்ளது எனக்கு வேறு எங்கும் வீடு மனை பட்டா இல்லை எனக்கு வீடு மனை பட்டா 3 செண்ட் வழங்குவங்களா?

  • @AdvocateTamil-o9k
    @AdvocateTamil-o9k 2 ปีที่แล้ว +1

    சார் எனது நிலத்தை பக்கத்தில் உள்ளவர்கள் சேர்த்து எடுத்துள்ளனர், அதை கேட்டதற்கு எனது தாய் தந்தையை அடித்துள்ளனர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அடுத்து என்ன சார் செய்வது

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல்களில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம்

  • @indraarun4779
    @indraarun4779 ปีที่แล้ว

    Sir nan oru destitute widow ennoda husband eranthu 10 months aguthu enakku 2 pen kulanthaigal padekkeranga enakku age 46 years old nan 100th pass pannirukean computerla tally mudechirukean nan government job kattu collector officela Monday petionla manu kodukkalama job kedaikkuma entha manula stamp otdanuma please reply sir

    • @indraarun4779
      @indraarun4779 ปีที่แล้ว

      Sorry sir 10th pass pannirukean first Panna commentla thavaraga type aeduchi sorry sir

  • @Prakashprakash-uh8vo
    @Prakashprakash-uh8vo ปีที่แล้ว +1

    சார் எங்களது ஊரில் விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர் அதை எப்படி தடுப்பது என்ற விளக்கம் தாருங்கள் ஐயா

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      மாவட்ட ஆட்சியர் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல்களில் புகார் அளிக்கலாம்

  • @sivanarayananiti
    @sivanarayananiti 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா என் அப்பா அவரை ஏமாற்றி நிலத்தை எனது சித்தப்பா வாங்கி விட்டார் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன்
    இதற்கு புகார் எங்கு அளிப்பது

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் அலுவல்களில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம்

  • @sarathdoll9769
    @sarathdoll9769 2 ปีที่แล้ว +1

    Complaint latter enga kudukkanum

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @kalyani5628
    @kalyani5628 2 หลายเดือนก่อน

    I want to send secret letter without my address

  • @suganthisornam9355
    @suganthisornam9355 ปีที่แล้ว

    தரை வாடகைக்கு வந்தவர் இடத்தை காலி பன்ன மாட்டேன் என்று கூறுகிறார் எப்படி காலி செய்ய வைப்பது?

  • @kalainagaraj5436
    @kalainagaraj5436 2 ปีที่แล้ว

    Sir na veedu kattuvatharku( pmay ) apply pannunen 2 year aguthu innum oru amount kuda varala veedu pathiyile nikkuthu itharku eanga complaint pannanum sollunga sir

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @krishnannithis4616
    @krishnannithis4616 ปีที่แล้ว +1

    Bank loankku manu tharalam sri

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @kirukkupaiyan8729
    @kirukkupaiyan8729 2 ปีที่แล้ว +1

    Hi

  • @balapalani4329
    @balapalani4329 2 ปีที่แล้ว +8

    மாவட்ட ஆச்சியா்௫க்கும் 5௫பாய்ஒட்டனுமா

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      தாராளமாக ஒட்டலாம்

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      தாராளமாக

  • @nellaicinepriya5794
    @nellaicinepriya5794 7 หลายเดือนก่อน

    Sir plz help me

  • @b.nalini9173
    @b.nalini9173 ปีที่แล้ว

    முதல் மனைவி இறந்துவிட்டார் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் மனைவியின் பென்ஷன் பணம் பத்து வருடமாக வாங்கிக்கொண்டு இருக்கிறார் என்ன செய்வதுசார்.

  • @anandd9702
    @anandd9702 8 หลายเดือนก่อน

    தம்பி வணக்கம் என் கணவர் ஆர்மில வேலை செஞ்சாரு அவளோட நாங்களும் 20 வருஷம் வாழ்ந்து இரண்டு மகன்கள் தாய் குழந்தைகள் பிறப்பில் சந்தேகம் தூண்டிவிட்ட கணவர் அடிப்படை தேவை கூட செய்யாமல் ஊருக்கு வர விட வரவிடாமல் தடை செய்தனர் குடும்ப தேவைகளை உடன்பிறந்தவர்கள் செய்துகொண்ட இதற்கு நாங்கள் என்ன செய்வது தம்பி

  • @farhanafarhana8806
    @farhanafarhana8806 2 ปีที่แล้ว

    Sir ungata konjam pesanum

  • @udayakumarimmanuvel4349
    @udayakumarimmanuvel4349 ปีที่แล้ว

    பட்டா பத்திரப்படி வாங்கி 27 வருஷம் ஆகியும் கிராம கணக்கில்FMB பரப்பு திருத்தம்
    செய்ய முடியாது
    என தரங்கம்பாடி தாசில்தார் அழுவலகம் தெரிவிப்பது ஏன்?

  • @suganthisornam9355
    @suganthisornam9355 ปีที่แล้ว

    நீதிமன்ற fee 5ரு அர்த்தம்

  • @Sivan-u25
    @Sivan-u25 5 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு திருமணம் நடந்து 18வருடம் ஆகிறது எனக்கு ஒரு மகன் 12வயது ஆகிறது. இவ்வளவு வருடம் ஆகியும் வரதட்சணை கேட்டு கொலை முயற்சியில் என் கணவர் மாமியார் மற்றும் இன்னும் 8பேர் என்னையும் என் மகனையும் அடிக்கிறார்கள் உள்ளுர் போலீஸார் அவர்களுக்கு தான் சாதகமாக பேசுகிறார்கள். அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதால் முதலமைச்சர் கிட்டயே புகார் செய்தாலும் யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு சொல்றாங்க. 😭😭😭 உங்களால் எனக்கு ஏதேனும் உதவி செய்ய முடிந்தால் செய்வீர்களா

  • @avssilks7796
    @avssilks7796 2 ปีที่แล้ว

    Iyya, ennoda wife ennoda jewel yeduthukitu enkita divorce vaangamale innoru marriage seithuvittal. Itharku Nan yeppadi action yedukka vendum

  • @thangamani5638
    @thangamani5638 6 หลายเดือนก่อน +1

    உங்க நம்பர் அனுப்புங்க

  • @lathika6785
    @lathika6785 ปีที่แล้ว +1

    Copy 2 போடுபவர்களுக்கும் கோர்ட் ஸ்டாப் ஒட்ட வேண்டுமா என்பதை தெளிவாக குறிப்பிட்ட அன்புடன் வேண்டுகிறோம்🙏💕 நன்றி வணக்கம்🙋👋😊

  • @முத்துக்குமார்ஸ்ரீகுமார்

    நீங்க புகார் அனுப்பவும் பட்சத்தில் அதில் எந்த பதிலும் வராது வேணா துறை மாற்றம் செய்யப்பட்டது என்று வரும் நடவடிக்கை எது எடுக்க மாட்டார்கள் இது எல்லாம் ஒரு விளம்பரம் தான்

  • @singaraja8005
    @singaraja8005 2 ปีที่แล้ว

    PDF aufpaum

  • @ValarmathivijayakumarValarmath
    @ValarmathivijayakumarValarmath ปีที่แล้ว +1

    எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு எழுதும் மனுவில் அஞ்சல் வில்லை ஓட்ட வேண்டுமா மாவட்ட ஆட்சியர் சார்ஆட்சியார்க்குமா

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்

  • @murugesanpo7640
    @murugesanpo7640 ปีที่แล้ว +2

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இப்படி அனுப்பியாச்சு. ஒன்னும் பிரயோசனம் இல்லை வக்கீல் அய்யா?
    இந்த பதிவு பயனற்றது

    • @tainews699
      @tainews699  ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @farhanafarhana8806
    @farhanafarhana8806 2 ปีที่แล้ว

    Contect num pls

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 หลายเดือนก่อน

    குடும்ப பிரச்சினையில் கூடுவாஞ்சேரி போலீஸ் தலையீடு அதிகரிப்பு கடந்த 2018 முதல் FIR 841/2018 FR 2138/2022 CC767/2022 சம்மன் 10.7.2024 என்றும் பல வழிகளில் தொந்தரவு செய்த வண்ணம் உள்ளது தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்

  • @deenanjaga4325
    @deenanjaga4325 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

    • @GangaLakshana
      @GangaLakshana 23 วันที่ผ่านมา

      Thank you sir🙏🙏🙏