Our Subscriber succeed in RTI Part 11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • A Succeed Subscriber telling his experience about RTI.
    #RTI #RTI2005 #patta ‪@TamilScreenshot‬
    Join this channel to get Contact number and access to perks:
    / @tamilscreenshot

ความคิดเห็น • 1.4K

  • @srinivasanseenu9049
    @srinivasanseenu9049 3 ปีที่แล้ว +54

    தம்பி நீங்க சொல்வது முற்றிலும் உண்மை வருவாய்துறை என்ற பெயருக்கு அர்த்தம் அவர்களுக்கு வருவாய் வருவதால்தான், சிலரை தவிர 👍👍👍

  • @abdulkareem3644
    @abdulkareem3644 3 ปีที่แล้ว +45

    அரசு பணியில் சேர்ந்து 5 வருடம் ஆகிவிட்டாலே நமது வீட்டுக்கு அவர்கள்தான் முதலாளி போல் ஆகி விடுகின்றார்கள்

  • @sarathkumar-ni2jg
    @sarathkumar-ni2jg 3 ปีที่แล้ว +129

    ஒவ்வொரு இளைஞர்களும் பின்பற்ற வேண்டிய நேர்கொண்ட பார்வை..... அருமை தோழரே...

    • @sivaselva2898
      @sivaselva2898 3 ปีที่แล้ว +5

      இந்த தம்பிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றவேண்டிய அருமையான செய்தி

    • @jayaprakasam7483
      @jayaprakasam7483 3 ปีที่แล้ว

      @@sivaselva2898 😂p

    • @arafaimam7503
      @arafaimam7503 3 ปีที่แล้ว +1

      RTI endraal enna?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      RTI: th-cam.com/play/PLKCcr-Pf2piutXMBc5H6OBsy7j6fiAStc.html

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 2 ปีที่แล้ว +25

    படிப்பறிவு இல்லாத பாமரமக்களை ஏமாற்றி அவரகளிடம் பகல்வழிப்பறிக்கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் அதிகாரிகளின் முகத்திரையை கிழித்த மிகச்சிறந்த இந்த விழிப்புணர்வு பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthy7610
    @krishnamoorthy7610 3 ปีที่แล้ว +152

    வாழ்த்துக்கள் மாரி முத்து சார் மற்றும் RTI செய்த தம்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்💐💐💐

  • @RJSivakumar
    @RJSivakumar 3 ปีที่แล้ว +21

    சினிமா, அரசியல், பொழுது போக்கு என்றில்லாமல் நல்ல தகவல்களை படித்து காரியம் சாதித்து இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +3

    சூப்பர் தம்பி.. துடுக்கான வயதில் தாலுகா ஆபீஸை அலற விட்டு இருக்கீங்க.. என்னை போன்ற வயதான வர்களுக்கு தான் சிரமம்.. காசுக்காக வேண்டும் என்றே காலதாமதம் செய்யுறானுக..விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. உங்கள் குழுவினர் க்கு மனமார்ந்த நன்றி..

  • @shajahanshah8269
    @shajahanshah8269 3 ปีที่แล้ว +24

    பெயர் சொல்ல விரும்பாத இந்த செயல் மறவனுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நம் நாட்டில்
    இன்னும் ஊடகங்களுக்கு வராமல் ஊசலாடிக்கொ ண்டிருக்கும், அப்பாவி விவசாயிகள் ஆயிரமாயிரம் இருக்கின்றனர். அவர்கள் விடியலைக்கான்பது எப்போது? இதற்கு காலம் தான் தக்க பதில் சொல்லும்.

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 3 ปีที่แล้ว +35

    அருமை தம்பி! நமது எதிர்காலம் பற்றிய சிறு சிறு அட்சம்! தயக்கம் தான் திறுடங்களுக்கு வாய்ப்பு

    • @vijielumalai1105
      @vijielumalai1105 9 หลายเดือนก่อน

      .பத்திரம் என் பேர்ல இருக்கு பட்ட இன்னொருத்தர் பெயரில் பட்டாவை மாற்ற கூடாது கேவிடி யார் போடுறாங்க இதுக்கு என்ன பண்ணலாம் சார்

  • @Tamilarasan-io7ft
    @Tamilarasan-io7ft 2 ปีที่แล้ว +3

    RTI என்ற சவுக்கை‌ மக்கள் அனைவரும் கையில் எடுக்க வேண்டும் என்பதே உண்மை அதற்கு ஏழை எளிய மக்களுக்கு வழிகாட்டல் தைரியமுட்டல். மட்டுமே இன்றைய தேவை அனைவருக்கும் ஆதங்கம் உண்டு வழி தெரியாது தவிப்போரே அதிகம் தயவுசெய்து இது போல் தங்களது " நேரடி " அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் அதுவே என்னை போன்று விளிம்பில் நிற்பவர்களுக்கு வழிகாட்டியாக அமையும். நன்றி.

  • @mgmoorthy08
    @mgmoorthy08 3 ปีที่แล้ว +27

    அருமையானா ஒரு அனுப்பவம் நண்பா, மற்றும் இந்த channel -இல் நல்ல பயனுள்ள தகவல் இருக்குது

  • @rajkumar-yx2yt
    @rajkumar-yx2yt 3 ปีที่แล้ว +10

    அண்ணா மிகவும் நன்றி . எங்கள் அப்பாவும் உங்களை போல அரசு அதிகாரிகளை தெரிக்க விடுவதில் வல்லவர். அவர் நீங்கள் சொன்ன தேதியில் இறந்தார் . அவருக்கு அடுத்து அரசு அதிகாரிகளை தெரிக்க விடுவதற்கு நீங்கள் பிறந்துவிட்டிர்கள். வாழ்த்துக்கள் அண்ணா

    • @ravi-jj9pk
      @ravi-jj9pk ปีที่แล้ว

      Anna Yang Yang

  • @ponnusamyn9393
    @ponnusamyn9393 3 ปีที่แล้ว +320

    தெளிவில்லாத விதிமுறைகள், வழி முறைகளை வைத்துக்கொண்டு அரசு ஊழியர்களின் காசு பார்க்கும் விளையாட்டின் பெயர்தான் அரசுப்பணி

    • @kaliyamurthyramanujam1778
      @kaliyamurthyramanujam1778 3 ปีที่แล้ว +3

      Very good suggestion

    • @ganesangabriel6850
      @ganesangabriel6850 3 ปีที่แล้ว +3

      Yes

    • @muralij9871
      @muralij9871 3 ปีที่แล้ว +4

      100% unmai

    • @tamilmanis1254
      @tamilmanis1254 3 ปีที่แล้ว

      Enga oorla porampokku nilam pulla patta pottange inga ulla clerk

    • @GaneshKumar-rt2bl
      @GaneshKumar-rt2bl 3 ปีที่แล้ว +13

      இரண்டு வருடங்களாக அமைய விட்டு கடைசியாகப் அரசியல்வாதி மூலமாக 13 000 லஞ்சமாக வாங்கி கொண்டு. பட்டா வாங்கினேன்‌..நல்ல சாவு வராது.அந்த வி ஏ ஓ .க்கு .....அரசு சம்பளம் .வாங்கும் கொள்ளை கூட்டம்...

  • @perumalr9919
    @perumalr9919 3 ปีที่แล้ว +91

    Vao level to thashilthaar and Ri level நேர்மையாக இருந்தாலே லஞ்சம் ஒழியும நாட்டு மக்கள் நன்மை கிடைக்கும்

  • @qwwa45
    @qwwa45 3 ปีที่แล้ว +46

    கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு, சூப்பர் தம்பி, 👍👍👍,

  • @puspasr5345
    @puspasr5345 3 ปีที่แล้ว +32

    You are a great intelligent person. You used this platform in a correct way. Hats of to you son. May all the officers whom gave you problems face great problems in their lives. Then only they will understand other people's suffering.

  • @saravanasaravana1820
    @saravanasaravana1820 3 ปีที่แล้ว +86

    அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள், அவங்க உங்களுக்கு பன்னத நீங்க யாருக்கும் பன்னாதிங்க.

    • @subramaniams5054
      @subramaniams5054 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் விடாமுயற்சி, த.அ.உ. சட்டம் குறித்த தெளிவு, லஞ்சம் கொடுக்க கூடாது என்ற மன உறுதி ஆகியவற்றிற்கான பலனே உங்கள் வெற்றிக்கு காரணம். ஆனால் நீங்கள் நினைப்பது போல் அரசு வேலைக்கு செல்வதை இவர்களால் எதுவும் தடுக்க முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் விடாமுயற்சியுடன் படித்து அரசு வேலைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன்

  • @ashoktamizh6312
    @ashoktamizh6312 3 ปีที่แล้ว +10

    Indha maari face pannumbodhu dhaan life romba thrill ah irukkum, thank you soo much sharing his experience

  • @naeemahmad2485
    @naeemahmad2485 3 ปีที่แล้ว +328

    ஆர்டிஐ என்றால் என்ன என்று என்று தெரியாத பலரும் இருக்கும் நிலையில் 30 ஆர்டீயை போட்டு தன் பணியை செவ்வனே செய்த தம்பிக்கு வாழ்த்துகள்.

    • @natrajan3889
      @natrajan3889 3 ปีที่แล้ว +7

      ஆர்டிஐ ? ஐயா சொல்லி தாருங்கள்.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +3

      RTI: th-cam.com/play/PLKCcr-Pf2piutXMBc5H6OBsy7j6fiAStc.html
      video parunga

    • @radhakrishnank7040
      @radhakrishnank7040 3 ปีที่แล้ว +4

      @@natrajan3889 ரவுடி பேபி ன்னா தெரியும். ஆர் டி ஐ ன்னா தெரியாதா.

    • @lalithakannan3312
      @lalithakannan3312 3 ปีที่แล้ว +13

      @@radhakrishnank7040 ellathukkum ellame theriyathu bro theriyathatha solli kudunga entha thayakamum illama kekurangala athuve periya visayam avanga kekumbothu ungala maathiri pathil solrathunala than ellarume theriya visayatha keka thayakka paduranga
      Katrathu kai alavi kallathathu ulagalavu

    • @sureshsuresh-hy7zr
      @sureshsuresh-hy7zr 3 ปีที่แล้ว +2

      Good indeed

  • @abdulahamed876
    @abdulahamed876 3 ปีที่แล้ว +1

    தம்பி அருமையான வேளை செய்த எனக்கு இப்படித்தான் தோனு இந்த நாய்கல் கைநிறைய சம்பளமும் வாங்கிட்டு மக்களிடம் லஞ்சம் என்று கொள்ளை அடிக்கிறார்கல் அதிகாரி என்ற பெயரில் எனக்கு வர்ர கோபத்துக்கு நேரடியாக போய் போட்டு தள்ள லாம என்று நினைப்பேன் சரி போய் தொலைகிறானுக என்று விட்டு விடுவோன் சூப்பர் தம்பி நீ செய்தது அருமையான செயல் இப்படி நாம மென்டல் மாதிரி ஆன தே இவனுக சரியாக நடப்பானுக ஒழுக்கமாக நடந்த இவனுக சரிவர மாட்டானுக அருமை அருமை ஊருக்கு பத்து பேர் இப்படித்தான் இருக்கனும் இந்த பிய்திங்கிற நாய்களை திருத்த இது நல்ல வழிதான் சூப்பர்

  • @palanisamyarumugam9631
    @palanisamyarumugam9631 2 ปีที่แล้ว +7

    hats off to you.. Thanks marimuthu. I see you as an eye opener.. After seeing your videos I have corrected my mistakes and got first my 1st RTI response last month. Now preparing few more fresh RTIs..

  • @veerakumar5794
    @veerakumar5794 3 ปีที่แล้ว +83

    நான் பார்த்தது.. இந்திய அளவில் அரசாங்க பணியில் உள்ளோர் எல்லாம் இப்படித்தான் உள்ளனர்

  • @spmtsairam
    @spmtsairam 3 ปีที่แล้ว +4

    Summa poi keta yarum vela seiya mataga, nalaiku va nu vinagayar mathiri bathil solvaga aana rti poda udane evlo vegama work nadathuruku onnu illa rendu illa 30 rti vera level brother..ithu thn marimuthu anna ethir pakurar♥️

  • @farook5184
    @farook5184 3 ปีที่แล้ว +120

    அரசாங்க வேலை இருப்பவர்கள் மக்கள் வரிப்பணத்தில் மாதச் சம்பளம் கடமையை செய்வதற்கு எக்ஸ்ட்ரா சம்பளம் என்று வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் இதை எந்த முதலமைச்சரும் கண்டுகொள்வதில்லை.

    • @muthumahesan2337
      @muthumahesan2337 3 ปีที่แล้ว +16

      ஏனெனில் மேலிடமும் ஊழலில் மலிந்து உள்ளது.பின் எப்படி கண்டு கொள்வார்கள்?

    • @seenisha
      @seenisha 3 ปีที่แล้ว +10

      அவர்களே இதற்கு உடந்தை

    • @srikumaran587
      @srikumaran587 3 ปีที่แล้ว +3

      Masam evlo kodi mamuull kudukanum nu local mla order 😂

    • @vadivelramanathan6058
      @vadivelramanathan6058 3 ปีที่แล้ว +3

      ஒட்டுக்காக

  • @MMM.M3
    @MMM.M3 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்.. துணிவே துணை....
    காலக் கொடுமை, அநியாயமாக இருப்பவருக்கு பயந்து,
    நேர்மையாக வாழ்பவர் பதுங்க வேண்டியுள்ளது....

  • @meenakshiperiyasamy3265
    @meenakshiperiyasamy3265 3 ปีที่แล้ว +20

    இவ்வளவு விபரம் மகிழ்ச்சி
    விடாமுயற்சி வெற்றி
    நிச்சயம்!!!!!

  • @righttospeech-6876
    @righttospeech-6876 3 ปีที่แล้ว +90

    முதலமைச்சர் தனி பிரிவுக்கு அனுப்புனாலும்..இதே நிலைமை தான்..அங்கிருந்து தபால் வந்தாலும் அரசு ஊஊழியர்கள் கண்டு கொள்வது இல்லை. .

    • @ramani103
      @ramani103 3 ปีที่แล้ว +11

      Correct nanum anbavam paten cm cell waste

    • @nandusamiyaar2037
      @nandusamiyaar2037 3 ปีที่แล้ว +6

      உண்மைதான்

  • @sravi8964
    @sravi8964 3 ปีที่แล้ว +2

    அருமையான செயல். நன்றி நண்பர்களே.

  • @rajkalai1988
    @rajkalai1988 3 ปีที่แล้ว +30

    வாழ்த்துக்கள் சகோ... தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...!!

  • @balachan4731
    @balachan4731 2 ปีที่แล้ว +5

    This guy done a great and bold job....keept it up and u don't do the same as existing govt officer after join in any govt sector...all the best and grow well....

  • @sathyaashok7971
    @sathyaashok7971 3 ปีที่แล้ว +8

    நண்பா முறையான முறையில் எந்த விதத்திலும் லஞ்சம் கொடுக்காமல் நம்பலுடயதை நம் பெயரில் பட்டா வாங்குவது எவ்வளவு ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது . அதற்க்கு ஆன அரசாங்க பதிவு க்கு தேவையான காசை கொடுக்கலாம் ஆனால் தீட்ட நினைத்தால் RTI உள்ளது...😃😃😃வாழ்த்துக்கள்

  • @gokulrajm745
    @gokulrajm745 3 ปีที่แล้ว +46

    RTI Power of Indian public 🔥

  • @kumarmks5073
    @kumarmks5073 3 ปีที่แล้ว +30

    தகவலுக்கு நன்றி ங்க!!! அதிகாரிகள் மிக மோசமா இருக்காங்க...தமிழகம் முழுவதும்...

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 3 ปีที่แล้ว +4

      Yes.evry one is corrupted people. No one is working true.

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 3 ปีที่แล้ว +23

    வேற லெவல் 👏👏👏👏👌👌👌💕

  • @manivannanrti5366
    @manivannanrti5366 3 ปีที่แล้ว +105

    எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

    • @wasamrahul9197
      @wasamrahul9197 3 ปีที่แล้ว +2

      Super🔥

    • @vinayakatimberspadirivedu7807
      @vinayakatimberspadirivedu7807 3 ปีที่แล้ว +3

      Mulla mullada edukkanum,
      Well done👍

    • @manivannanrti5366
      @manivannanrti5366 3 ปีที่แล้ว

      @@vinayakatimberspadirivedu7807 hmm

    • @dperumal8755
      @dperumal8755 3 ปีที่แล้ว +4

      தம்பி பெருமாள் என்று
      பதிவு போட்டு இருக்கின்றேன்
      வாழ்த்துக்கள் பட்டா பெயர் மாற்றம் என அலுவலகத்தில்
      போய் சொன்னால் உடன்
      மளிகை கடையில் பொருள்கள்
      வாங்குவது போல உடனே ரேட்
      பேசுவதை நானும் அனுபவித்து
      இருக்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

    • @rajaram-vj9de
      @rajaram-vj9de 3 ปีที่แล้ว +1

      Kindly Online rti procedure

  • @sathishrtskumar2229
    @sathishrtskumar2229 3 ปีที่แล้ว +13

    Government job kedika vazhthukal, ungaluku yaarum RTI podra mathiri nadaka matinganu namburen 👍 Great effort bro

    • @manivannanrti5366
      @manivannanrti5366 3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக

    • @sundarsview9295
      @sundarsview9295 3 ปีที่แล้ว +1

      பணப்பேய்கள்.... தாய் போன்ற அரசு வேலையை ஒவ்வொரு தடவையும் வாடகைக்கு விட்டுத் தான் வாழ்கிறார்கள்

  • @ரா.பி.பிரதீப்குமார்

    அருமை நண்பரே... இதை இங்கு பதிவிட்டதற்கும் நன்றி...

  • @kabalikhan3274
    @kabalikhan3274 3 ปีที่แล้ว +4

    Thanks thala...2 years ah apply panni last month than surveyor land ah measure pannan...patta ku innum alaya vidranga...intha podrean RTI

  • @teetoo9442
    @teetoo9442 3 ปีที่แล้ว +32

    அரசாங்க அதிகாரிகள் யார் தவறு செய்கிறாரகளோ அநியாயகாரர்கள் இவர்களுக்கு மறுமையில் நரக வேதனை அடைவார்கள்.

  • @vasanth6266
    @vasanth6266 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👍👍👍🌹🌹🌹மிக்க நன்றிகள் திரு. மாரிமுத்து அண்ணா🙏🙏🙏 மற்றும் தொடர்ந்து விடா முயற்சி செய்து மென்மேலும் தெரிந்து கொண்டு தேவையற்ற லஞ்சம் கொடுப்பதை தவிர்த்தது மிகவும் சிறப்பு தம்பி! 💝💝💝தாங்கள் வருங்காலத்தில் நல்ல சிறந்த அரசு ஊழியராக பணியாற்ற எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள் தம்பி! 💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹வாழ்க வளமுடன்!,.... மகிழ்ச்சி,...

    • @TamilScreenshot
      @TamilScreenshot  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே

  • @Sheik41
    @Sheik41 3 ปีที่แล้ว +38

    நானும் இத தன் தம்பி செய்தேன் ❤️🙏🔥. சிறப்பு தம்பி

    • @rvijay1004
      @rvijay1004 3 ปีที่แล้ว +2

      பதில் என்ன வந்தது?

    • @psrgalaxy2682
      @psrgalaxy2682 3 ปีที่แล้ว

      Enna sonnanga

    • @moonking476
      @moonking476 3 ปีที่แล้ว

      Pls reply bro ...

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 3 ปีที่แล้ว +2

    Super thambi vazhthukal vazhi katiya marimuthu avargalukum ungalukum migavum nandri 👍👍👍🎉🎉🎉

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 3 ปีที่แล้ว +15

    அண்ணா வணக்கம்
    அந்தத் தம்பி துணிச்சலுடன் செயல்பட்டு பட்டா வாங்கியதற்கு வாழ்த்துக்கள் இதற்கு காரணமாக இறந்த உங்களுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் ராமு கே

  • @pavicj282
    @pavicj282 ปีที่แล้ว

    Semma thambi. Keet it rocking 😎😎😎 And future la government job vaanganum neenga. Athukku ennoda wishes

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 3 ปีที่แล้ว +23

    Thanks for this.
    These corrupt rascals receive salary and also get pension and other retirement benefits when they retire while the common man is struggling to make a living for one square meal a day.
    These criminals think they're immune to punishment because they are government employees!
    It's time to teach them a bitter lesson!

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி நல்லது தகவல்...

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj 3 ปีที่แล้ว +7

    அமைச்சர்கள் வீட்டில் ரைடு விடுவது போன்று அரசு அதிகாரிகள் வீட்டில் ரைடு விடவேண்டும் பல அதிகாரிகள் பினாமிகள் வைத்து உள்ளார்கள் ஊர் பணத்தை வாயில் போடுவதில் அரசியல் வாதிகளைவிட அதிகாரிகள் முதல்நிலையில் உள்ளார்கள்

  • @pandikani9770
    @pandikani9770 หลายเดือนก่อน

    தம்பி அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் 👍🏼

  • @kavitha6827
    @kavitha6827 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @muthaiyana9732
    @muthaiyana9732 ปีที่แล้ว

    சிறப்பு நன்றி வாழ்கவலமுடன் நலமுடன்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 ปีที่แล้ว +19

    நல்லது செய்கிறோம் எனக்கூறும் அரசியல் கட்சிகள் ஏன் இதைப்போன்ற சட்ட விழிப்புணர்வை பொது மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது இல்லை. மேலும் பள்ளி பாடத்தில் கூட பயிற்றுக்கல்வி முறை யில் கட்டாய பாடத்திட்ட த்தில் சேர்ப்பது இல்லை..

    • @saravananrajagopalan2997
      @saravananrajagopalan2997 2 ปีที่แล้ว

      நண்பரே, நல்ல கேள்வி கேட்டீர்கள். நாங்கள் Global Law Foundation இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை Zoom வாயிலாக கட்டணமில்லாமல் சட்டப்பயிற்சி நடத்தி வருகிறோம். ஆனால், கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிகமிக குறைவு. என்னத்த சொல்ல?

  • @ilayarajan5420
    @ilayarajan5420 3 ปีที่แล้ว +38

    எல்லா புகழும் மாரிமுத்து அண்ணனுக்கே

  • @kss7684
    @kss7684 3 ปีที่แล้ว +22

    Well done. Appreciating the courage and boldness of the youth. Well guided by the Maimuthu avl.👌

  • @manipandian8687
    @manipandian8687 3 ปีที่แล้ว +1

    சார் நானும் உங்க வீடியோவை பார்த்து RTI மனு கொடுத்து பட்டா மாற்றம் செய்தேன்... எனது இடத்தை அளந்து சென்ற பின்பு ஒரு வாரத்தில் பட்டா மாற்றம் செய்யப்படும் என்று சொன்னார்கள் ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் பட்டா மாற்றம் செய்து தராமல் இழுத்தடித்தார் போன் செய்து பேசினாலும் சரியான விளக்கம் தரவில்லை அவர்கள் எனவே நான் மாரிமுத்து சார் வீடியோவை பார்த்து RTI மனு எப்படி எழுதுவது என்று பார்த்து எழுதி அனுப்பினேன் அதன்படி முதல் பெட்டிசன்னிலே 06.09.2021 அன்று அதற்கான நல்ல முடிவு கிடைத்தது... நன்றி சார்..... தாங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்....

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      Nallathunga.. please send your Whats app number to marimuthu7990@gmail.com , and share your experience

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 3 ปีที่แล้ว +25

    வாழ்க வளமுடன்.. இன்னும் லஞ்ச பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்... பழைய ஆட்கள் லஞ்சத்தில் ஊறிவிட்டனர் என்று பார்த்தால் தற்போது படித்த சில நாய்களும் லஞ்சம் வாங்குகிறது... நாடு வெலங்கிரும்..

  • @balana3146
    @balana3146 3 ปีที่แล้ว +5

    அருமை, இது போன்ற அனுபவம் எங்கள் ஊரில் வங்கி மற்றும் அரசு அலுவலகங்களில் எனக்கும் உண்டு

  • @bshankar9533
    @bshankar9533 3 ปีที่แล้ว +58

    வாழ்த்துக்கள்.அரசு அலுவலகத்தில் எப்படியுள்ளது என்பதை நேரடியாக முதலமச்சர் பிரிவுக்கு அனுப்புங்கள்.

    • @hasinalab5676
      @hasinalab5676 3 ปีที่แล้ว

      S absolutely correct bro👍🏻👍🏻

  • @asreedharababu4773
    @asreedharababu4773 2 ปีที่แล้ว +1

    சபாஷ். நல்லவழி அரசாங்க அதிகாரிகள் தோல் உரித்த RTI இளைய சமூகம் சூப்பர்

  • @kumareshjp8366
    @kumareshjp8366 3 ปีที่แล้ว +33

    உங்களை மாதிரி எல்லோரும் செய்ய வேண்டும் அப்போது தான் அதிகாரிகள் பயப்படுவர்👍✌️👌💪👏👊

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +3

      மக்களுக்கு சேவை செய்யும் எல்லா அரசு அலுவலர்களிn வேலைகளை மாணவர்கள் , பொதுமக்கள் அறியும் படி கல்வி அமையவேண்டும்,

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +1

      எவ்வளவு கஷ்டப்பட்ti ருக்கிறீர்கள் , வேதனையாக உள்ளது

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +2

      நம்ம அரசாங்க நிலைய பாருங்க !🤔

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว

      அதிகாரிகள் நமக்கு பயப்படத் தேவையில்லை கடமைக்குm கடவுளுக்கும் எதிர்கால சந்ததிக்கு m சாபம் வராம நடந்துக் kondaave போதும்

  • @alinjinu9090
    @alinjinu9090 3 ปีที่แล้ว +5

    உண்மையான குடிமக்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 3 ปีที่แล้ว +118

    அப்போ தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தம்பி உம்மை போல வில்லங்கம் பிடித்தவர்களாக மாறினால் தான் அவர்கள் அடங்குவார்களா?

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 3 ปีที่แล้ว +1

      அரசியல் வாதிகள் மக்களுக்கு ஒழுங்காக வேலை செய்ய வந்திடுவான், தரமான சாலைகளை கொடுத்து இருப்பார்கள், அரசு ஊழியர்களும் மரியாதையுடன் நடக்கும்

    • @zahirhussain6782
      @zahirhussain6782 3 ปีที่แล้ว +2

      அருமையான செயல் பாரட்டுக்கள்.

    • @galaxyphysicsacademymadura1174
      @galaxyphysicsacademymadura1174 3 ปีที่แล้ว +16

      உரிமை கேட்பவரை வில்லங்கமானவர் என்று சொல்வதை விட தாசில்தாருக்கு ஆப்பு வைத்த இவர் வல்லவனுக்கு வல்லவன் என்று கூறலாம் சார்.

    • @manivannanrti5366
      @manivannanrti5366 3 ปีที่แล้ว

      @@galaxyphysicsacademymadura1174 tq

    • @sunilcuck7498
      @sunilcuck7498 3 ปีที่แล้ว +2

      Ivaru enna apdi vi,lathanam pannitaru, villangamaana aalunu solrathuku? Avaruku kedaika vendiyatha poradi vaangunaaru, avlo thaan.

  • @sriramulupeethambaram9912
    @sriramulupeethambaram9912 3 ปีที่แล้ว +1

    Sabbash. Ippadiyellam alaya vaippadhatkagathan indha Arasangam ivargalukku sambalam uyarthukirathu. Nenjil eeram enbadhe illadha adhigarigal. Pinaththidam kooda panam edhirpaarpavargal. Ungal thunichal ellorum pinpatravendum endru virumbuhiren. NANDRI thambi.

  • @a.irudayamantonysamy.a.iru3329
    @a.irudayamantonysamy.a.iru3329 3 ปีที่แล้ว +10

    *ஒருவர் பட்டாவில் தவறாக ஒருவர் பெயரை சேர்ப்பது இந்த அதிகாரிகளுக்கு எளிது!. ஒரு நொடி போதும்!.*
    அதை சம்பந்தப்பட்டவர் நீக்க முயலும்போதுதான் 3 மாதங்கள் இழுத்தடிப்பார்கள்!.

    • @manivannanrti5366
      @manivannanrti5366 3 ปีที่แล้ว +3

      Correct

    • @ruban475
      @ruban475 หลายเดือนก่อน

      Three years achu ....bro ennaku

  • @vel3262
    @vel3262 3 ปีที่แล้ว +10

    மாரிமுத்து அண்ணாவுக்கு இந்த புகழ் சேரட்டும்🙏🎉

  • @balasubramanian7838
    @balasubramanian7838 3 ปีที่แล้ว +15

    மிக்க மகிழ்ச்சி. முடிந்த வரையில்செய்தியை பரப்பவும்

  • @sivagtvm
    @sivagtvm 3 ปีที่แล้ว +1

    Superb brother. Sariya vachi seithurukenga

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 3 ปีที่แล้ว +16

    🌹🙏உன்மைல் நீங்கா புலியா 📢

  • @adapass
    @adapass ปีที่แล้ว

    Corruption and tamilnadu are inseparable. You are rocking bro. Hats off 👌. Excellent awareness created by you. Everyone should follow this. Then only the government officials will get scared.

  • @sigappianamika8516
    @sigappianamika8516 2 ปีที่แล้ว

    அரசாங்கம் மக்களுக்காக இவ்வளவு போராட்டமா உரிமைக்காக எந்த துறையில் வேலைபார்த்தாலும் சோம்பலில்லாமல் செய்யுங்கள் நமக்கு மரியாதை தேடி வரும் 🙏🌹

  • @logeshkumarr5091
    @logeshkumarr5091 3 ปีที่แล้ว +4

    Vera level thalaiva... Hats off...

  • @purushothamanjayabalan3484
    @purushothamanjayabalan3484 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நாணும் இதேபோல் மூன்று வருடமாக சுற்றி தான் பட்டா வாங்கினேன்

  • @albertdaniel1927
    @albertdaniel1927 3 ปีที่แล้ว +5

    Wow..super congrats for both of you...First time am knowing this type of way to get the patta in easiest way...once again thanks..

  • @ashwin_kmca
    @ashwin_kmca 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி. துணிச்சலுடன் வேலை செய்து இருக்கிறீர்கள்.

  • @parameswarank9784
    @parameswarank9784 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி, உங்களுக்கு அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kumaransteelsandtraders2913
    @kumaransteelsandtraders2913 3 ปีที่แล้ว +2

    Super pa thampi keep it up govt off pogura elarukume intha mari ethathu panidanunu tha thonum antha alavuku avanga alaiya viduvanga elathuku ore reason tha nama polapu poirumnu veliya keduthu aliyanumenu kasakuduthu agavendiyatha panirlamnu pandro
    Inime ovoru vetukum oru all evanungalukave work pananum pola iruku

  • @sureshkumarg7995
    @sureshkumarg7995 2 ปีที่แล้ว +3

    Really should appreciate your courage and boldness.Kerp it up bro.

  • @myjesusnmyself
    @myjesusnmyself ปีที่แล้ว

    தம்பி மாரிமுத்து அவர்களே!
    டிராபிக் ராமசாமி போல நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்து கிறேன். இன்று முதல் viewers
    அனைவரும் சகோதரன் மாரிமுத்து அவர்களை
    RTI Marimuthu
    ஆர் டி ஐ மாரிமுத்து என்று அழைத்து அரசு அதிகாரிகளை
    பயத்துடன் பணி புரிய சகோதரனுக்கு ஊக்கம் தரும்படி வேண்டுகிறேன். சகோதரனுக்கு எல்லோரும் 👍
    Like போட்டு ஊக்கப்படுத்துங் கள். விழிப்புண்டாகட்டும்.
    💪💪💪💪👍👍👍👍

  • @paulrajp6300
    @paulrajp6300 3 ปีที่แล้ว +5

    This is big problem for tamilnadu take action immidiatly for CM STALIN sir

  • @geetharajasekaran6821
    @geetharajasekaran6821 8 หลายเดือนก่อน

    அருமை. மிக்க நன்றி

  • @mohanasundram3179
    @mohanasundram3179 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் நணபா.RTI என்றால் என்ன விளக்கம் வேண்டும் தருவீர்களா ?

  • @rajaam9921
    @rajaam9921 3 ปีที่แล้ว +1

    நண்பா உன்னுடைய திறமைக்கு
    வாழ்த்துக்கள்,
    உங்களுடைய உதவி தேவை,
    தயவு கூர்ந்து உங்கள் நம்பர் தேவை.

  • @rsundar108
    @rsundar108 3 ปีที่แล้ว +3

    Bro உங்களுக்கு வேல வந்தா நீங்க எங்க ஊருக்கு RI யா வருனும் நூ கடவுள் இடம் வேண்டுகிறேன்.

  • @vetri--vizha
    @vetri--vizha 2 ปีที่แล้ว +1

    யாப்பா நீ வேற லெவல் போ
    Kallakkitte

  • @Julianagri
    @Julianagri 3 ปีที่แล้ว +7

    Super pathma bro... Vera level... Next torget endha office

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi ปีที่แล้ว

    Vida Muyarchi vetriyadayum enbadharku this guy is a best example

  • @dravidanyuvaraj.r5948
    @dravidanyuvaraj.r5948 3 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் தோழரே 👌

  • @karthikeyangunasekaran7492
    @karthikeyangunasekaran7492 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 ปีที่แล้ว +3

    ஓம்... நல்ல செய்தி RTI தமிழ் ஆக்கம் கூறினால் நன்றாக இருக்கும்... ஶ்ரீ.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      RTI: th-cam.com/play/PLKCcr-Pf2piutXMBc5H6OBsy7j6fiAStc.html
      video parunga

    • @stephenwilsondurai8552
      @stephenwilsondurai8552 3 ปีที่แล้ว

      தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
      Right To Information Act.

  • @sarvan12345
    @sarvan12345 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் Mr. மாரிமுத்து and unknown citizen....

  • @balamurukanb2927
    @balamurukanb2927 3 ปีที่แล้ว +1

    Nice super video thank you

  • @dr.r.gopalan9077
    @dr.r.gopalan9077 3 ปีที่แล้ว +10

    Appreciation to you for your determined effort. Harassment of the citizens by the TN Revenue Dept in this manner is routine. Not a single document is issued without allegedly paying bribe. No one is able to correct this for decades. You should now file a case for harassment, humiliation and delay. I am sure some public-spirited lawyer or organisation, such as Arappore Iyyakkam will help you.

  • @muthu9108
    @muthu9108 3 ปีที่แล้ว +2

    Super thalaiva...enakum ethey pirachanai. Ethuku oru mudivu kata poren. Thiruvannamalai thaan. Entha lanjam kekranungale chipanthi, serveyar, ottu mothamum media kita poren. VAO, RI, TAHSILTHAR. ELARUM MATURANUNGA.

  • @krkthambu
    @krkthambu 2 ปีที่แล้ว +3

    இதை கேட்கும்போதே தலை சுற்று கிறதே .. பட்டா வாங்க எவ்வளவு அலைந்திருப்பார்

  • @prabudeva1994
    @prabudeva1994 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @rajamorningstar7385
    @rajamorningstar7385 2 ปีที่แล้ว +5

    பாராட்டுக்கள் ❗
    வாழ்த்துக்கள் ❗

  • @star_star2
    @star_star2 3 ปีที่แล้ว +1

    Unmai sagotharah.....suppose Nama nalla padutchittu gvt job ku try pandromnu therinja pothum......veempukkunnay satta sikkallah korthu viduvanunga.......

  • @beswaycrackerssivakasi4275
    @beswaycrackerssivakasi4275 3 ปีที่แล้ว +3

    மாரிமுத்து அண்ணா வணக்கம் நல்ல தகவல் அளித்ததற்கு நன்றி

  • @KollywoodZero
    @KollywoodZero 2 หลายเดือนก่อน

    Thala nee mass thala.... Hats app👏👏👏👏👏👏

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +3

    இன்றைய சமூகத்திற்கு அறியாமை
    தான் அதிகமாக உள்ளது.
    அனைவரும் சட்ட நடவடிக்கைகளை
    துல்லியமாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

  • @sivakumar-wn9qh
    @sivakumar-wn9qh ปีที่แล้ว

    நன்றி ஐயா அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் வெற்றிகரமாக பட்டா பெற்றேன் தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி