70. அரசு அதிகாரி உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 327

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 ปีที่แล้ว +11

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @RaviChandran-lc3hy
      @RaviChandran-lc3hy 2 ปีที่แล้ว +1

      திருசெல்வம்பழனிசாமிஅவர்கள்

    • @SenthilKumar-yb3gr
      @SenthilKumar-yb3gr ปีที่แล้ว +1

      சார் உங்கள் வீடியோ பார்த்து நான் வியந்து போனேன் எனக்கு ஒரு அளவுக்கு இப்போது புரிகிறது நன்றி சார்🙏🙏🙏🌹

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว +1

      @@SenthilKumar-yb3gr மகிழ்ச்சி. இன்னும் இது போன்ற பல வீடியோக்களை பார்த்து உங்கள் சட்ட அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

  • @sermakani1294
    @sermakani1294 3 ปีที่แล้ว +3

    நிச்சயமாக உங்கள் அறிவுரைகள் படி போராடி கொன்டு வருகிறேன் உங்கள் உத்வேகம் மேலும் என்னை மெழுகு எற்றுகிறது நிச்சயமாக நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்கள் மக்கள் சேவை விளிப்புனர்வு தொடரட்டும் வாழ்த்துக்கள் ஜயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว +1

      நம்பிக்கை மிகவும் முக்கியம். நீங்கள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.

    • @sermakani1294
      @sermakani1294 3 ปีที่แล้ว

      @@selvampalanisamy நன்றி ஜயா

  • @RadjouRadjou
    @RadjouRadjou 3 ปีที่แล้ว +2

    Thank you for your good sujesstion

  • @ramesht4896
    @ramesht4896 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றி வணக்கம்

  • @jeganathans1780
    @jeganathans1780 3 ปีที่แล้ว +6

    ஐயா வாழ்த்துக்கள். நன்றி,,ஐயா

  • @நேர்கொண்டபார்வை-ழ4ய

    சார் வணக்கம் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @jeganathan1569
    @jeganathan1569 3 ปีที่แล้ว +2

    Super Selvam. Tq

  • @hoorp8738
    @hoorp8738 ปีที่แล้ว +2

    ஐயா தகவல் லுக்கு நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி

    • @hoorp8738
      @hoorp8738 ปีที่แล้ว +1

      @@selvampalanisamyஐயா ❤️👌👍thanks

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว +1

      @@hoorp8738 மகிழ்ச்சி

    • @hoorp8738
      @hoorp8738 ปีที่แล้ว +1

      @@selvampalanisamy ஐயா வணக்கம் மாவட்ட கலெக்டர் மீது புகார் மனு எப்படி யார் இடம் தருவது ஐயா தயவுசெய்து பதில் message send me

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      @@hoorp8738 உரிய ஆதாரங்களை இணைத்து அரசு தலைமைச் செயலருக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்புங்கள்.

  • @madhavanappadhurai6670
    @madhavanappadhurai6670 11 หลายเดือนก่อน

    Thank you sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி

  • @mssheshathri1977
    @mssheshathri1977 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை யான விலக்கம்

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 2 ปีที่แล้ว +2

    Super sir Great explaination

  • @peterfelixpeterfelix2911
    @peterfelixpeterfelix2911 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @agaspar9469
    @agaspar9469 3 ปีที่แล้ว +1

    Very good advice sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

    • @kannann4978
      @kannann4978 3 ปีที่แล้ว

      கிராம நத்ததிற்கு UDR. அ பதிவேடு உண்டா சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      @@kannann4978 உண்டு

  • @babuvaiyapuri7131
    @babuvaiyapuri7131 2 ปีที่แล้ว +1

    10 times send Petition all officers. But no response. This Is called officers sincere work

  • @murthipichai2219
    @murthipichai2219 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்

  • @rajendiranm2929
    @rajendiranm2929 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் நன்றி 🙏

  • @nammashoolagiri8292
    @nammashoolagiri8292 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்களுடைய ஒவ்வொரு விழிப்புணர்வு பதிவுகளும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் நன்றி ஐயா. 🙏🙏

  • @padmacr4521
    @padmacr4521 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @annaaravind3986
    @annaaravind3986 3 ปีที่แล้ว +1

    OK super good

  • @என்றும்செல்வா
    @என்றும்செல்வா 2 ปีที่แล้ว

    நன்றி

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 2 ปีที่แล้ว +1

    Good work

  • @l.senthilkumaran3082
    @l.senthilkumaran3082 2 ปีที่แล้ว

    முயற்சி திருவினையாக்கும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      தொடர் முயற்சியே வெற்றி தரும்.

  • @GoluKumar-ki9ul
    @GoluKumar-ki9ul 3 หลายเดือนก่อน

    Sir TNEB varisu velaki maynaru ponnu Noc Thevaiya pathil pls sir

  • @kavithak4708
    @kavithak4708 2 ปีที่แล้ว

    Sir Aadharavu atra kulaithaigal kapagam patri Manu alika vendum sir yeantha thuraiku anupanum solunga sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      சமூக நலத்துறை அல்லது கலெக்டர்

  • @ezhumalai1982
    @ezhumalai1982 3 ปีที่แล้ว +2

    நீங்க வெற்றிக்கு வெற்றி கொடுத்தவர் நீங்க ரொம்ப நன்றி

  • @sureshvarun.k
    @sureshvarun.k 2 ปีที่แล้ว +1

    ஐயா,வணக்கம்.நான் கிராமசபை நடத்த கலைக்டரிடம் மனு கொடுத்தால் மனுவை ஏற்று பதில் கிடைக்குமா சிலர் அதெல்லாம் நடக்காது என்கிறார்கள் எப்படி அதை கையாள்வது பதில் தரவும் உங்களிடம் பேச வேண்டும் நம்பர் தரவும் நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      பதில் கண்டிப்பாக கிடைக்கும். நம்பர் தருவதில்லை

  • @annaaravind3986
    @annaaravind3986 2 ปีที่แล้ว

    Super good

  • @vellathaigowri
    @vellathaigowri ปีที่แล้ว

    Government office kulla officers birthday kondadalama

  • @gunapriya9288
    @gunapriya9288 3 ปีที่แล้ว +1

    Jamabanthi petition Kum ....govt no reaction...ethupola mannukkalukku rti information collection kodupangala.....RTI letter send pannalama

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      தாராளமாக அனுப்பலாம். ஜமாபந்தி மனுக்கள் மீதும் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @chelladhurai1107
    @chelladhurai1107 ปีที่แล้ว

    Eb worker second marriage complaint eppadi sir pannatathu

  • @Thenmozhi-e7e
    @Thenmozhi-e7e หลายเดือนก่อน

    Sir I request to issue the Magaler cash 1000 I already 4or5 times go and apply for that but don't come so all proof are correct so requesting to you

  • @mani-jt5sx
    @mani-jt5sx ปีที่แล้ว +1

    Sir Sivagangai Ex D. R. O. G. Latha madam. Rs 50,000 luncham patta transfer please auction

  • @jayakumarsenniyappan400
    @jayakumarsenniyappan400 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் ஈரோடு. இப்பொழுது பேரூராட்சி செயல் அலுவலர் புகார் மனுவை எத்தனை அனுப்பினாலும் கொள்ளுவதில்லை

    • @jayakumarsenniyappan400
      @jayakumarsenniyappan400 ปีที่แล้ว

      அதேபோல அதேபோல இணை இயக்குனர் ஈரோடு அவரும்கண்டுகொள்வதில்லை. அடுத்தபடியாக யாரிடம் மூறையிடுவது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว +1

      கலெக்டருக்கு மேல்முறையீடு செய்யுங்கள். அதிலும் நடவடிக்கை இல்லையென்றால் நீதிமன்றம் செல்லுங்கள்

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 2 ปีที่แล้ว +2

    ஐயாவணக்கம்
    RTI 2j, 2f ன்விவரம்தேவை
    மாடல் விண்ணப்பம் pdf

  • @panukumari8134
    @panukumari8134 2 ปีที่แล้ว +1

    ஐயா நாங்கள் அரசு ரப்பர் கழகத்தில் தொற்கூட தொழிலாளரகளாக வேலை செய்து வருகிறோம் எங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் (இ எஸ் ஐ) வழங்கவில்லை நடவடிக்கை எடுக்க முடியுமுமா.

  • @madhavana3946
    @madhavana3946 3 ปีที่แล้ว +1

    SUPER.HI,👈🙏🙏🙏🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈

  • @hanishkhan4367
    @hanishkhan4367 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் சார்

  • @andhandapaani8114
    @andhandapaani8114 ปีที่แล้ว +1

    உயில் பதிவுசெய்யப்பட்ட உள்ள உயில் நான்கு ஆண்மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் செத்தை அனுபவிக்கும் உரிமை வலங்கபட்டது பின் ஆண்மக்களின் ஆண்வரிசுக்கு சொந்தமானது ஆண்வரிசு இல்லதவர் சொத்தை விற்க முடியும பதில்தரவும்

  • @manikandeswaranmmanikandes4755
    @manikandeswaranmmanikandes4755 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம். எனக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த சொத்து உட்பிரிவு செய்து வருவாய் துறையில் பட்டா வழங்கியுள்ளனர். உட்பிரிவு செய்த fmb படத்தில் வீடு கிணறு ஆகியவற்றை குறிக்காமல் விட்டுள்ளனர் இதற்கு யாரிடம் மனு செய்வது.
    பட்டா வழங்கியது ஜூன் 30 2021. விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க வேண்டும் ஆனால் கிணறு குறிக்க படாமல் உள்ளது. தகவல் கொடுத்து உதவுங்கள் சார் நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      உங்களுக்கு பட்டா கொடுத்த வருவாய்த்துறையில்தான் விண்னப்பிக்க வேண்டும்.

    • @manikandeswaranmmanikandes4755
      @manikandeswaranmmanikandes4755 3 ปีที่แล้ว +1

      @@selvampalanisamy சார் திரும்பவும் பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டுமா தகவலுக்கு நன்றி சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      @@manikandeswaranmmanikandes4755 ஆமாம்

  • @baluvinoth310
    @baluvinoth310 2 ปีที่แล้ว

    இலவச வீடு திட்டத்திற்கு cm portal la விண்ணப்பித்து ஒரு வருடம் ஆகிறது. நான் என்ன செய்ய வேண்டும். அல்லது வேறு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தயுவு செய்து கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      உடனே கிடைக்காது. வரிசைப்படி வரும். பொறுத்திருங்கள்.

  • @hanishkhan4367
    @hanishkhan4367 3 ปีที่แล้ว +2

    அப்பிடி ஸ்டாம்ப் ஒட்டாமேல் அனுப்பிவிட்டேன் அது செல்லுமா pls சார் reply me

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      சில சமயங்களில் உங்கள் மனுவை அவர்கள் நிராகரிக்க வாய்ப்பிருக்கிறது

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 ปีที่แล้ว +1

    அரசு எந்திரம் துருபிடித்து சின்னாபின்னமாகியுள்ளது.. மன்னன் எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே .

  • @nawashabibkhan7280
    @nawashabibkhan7280 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நான் Gdpல் மனு அளித்து கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று பதில் வந்துள்ளது இதன் தகவல்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      அவர்களே அது பற்றிய கடிதத்தை அனுப்புவார்கள்

  • @palanim9173
    @palanim9173 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    ஜமாபந்தியில் கொடுக்கப்படும் மனுவிற்கு மற்றும் குறைகளைவு சிறப்பு முகாம் கொடுக்கப்படும் மனுவிற்கு மற்றும் திங்கள் தோறும் மாவட்டஆட்சியர் அலுவலத்தில் கொடுக்கப்படும் மனுவிற்கு நடவடிக்கை இல்லை என்றால்
    நான் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கேட்கமுடியுமா?
    முகாம்களிள் கொடுக்கப்படும் மனுவிற்கு தகவல் கேட்கமுடியது என்று தகவல் ஆணையம் வழக்கில் உள்ளது என்று பொதுதகவல் அலுவலர் தெரிவித்துள்ளர்.
    என்னசெய்வது தங்கள் விளக்கவும்.சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว +1

      மேல்முறையீடு செய்யுங்கள்

    • @palanim9173
      @palanim9173 3 ปีที่แล้ว

      நன்றி சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      @@palanim9173 மகிழ்ச்சி

  • @ravir2023
    @ravir2023 2 ปีที่แล้ว +1

    Sir தெரு ஆக்கிரமிப்பு அகற்ற என்ன பண்றது sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      பஞ்சாயத்து / நகராட்சி அலுவலகத்தில் புகார் அளியுங்கள்

  • @shanmugasundaramr8864
    @shanmugasundaramr8864 3 ปีที่แล้ว +1

    அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவில் RTI மூலம்தகவல்கோரலாமா
    தகவல் தாருங்கள் நன்றி

  • @barkavikumar3471
    @barkavikumar3471 3 ปีที่แล้ว

    உங்கள் தகவல் சிறப்பு.போலி பத்திரத்தை காட்டி மின்இணைப்பு பெற்றEB மேல் பல முறை விண்ணபித்தேன் அதை ரத்து செய்ய சொல்லி இதுவரை எனக்கு பதில் இல்லை தவறு செய்த அதிகாரியை காபற்ற என்னை நீ கோட்டிற்கு போ எனகிறான் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் உங்கள் போன் நம்பர் பதிவிடவும் நன்றி வணக்கம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேளுங்கள்

  • @margreatmark9453
    @margreatmark9453 3 ปีที่แล้ว +2

    .ஐயா Accident- ல் இறந்தவருக்கு அரசால் கொடுக்கப்படும் பணம்
    ரூ 1,00,000 3 வருடம் ஆகியும் இன்றும் கிடைக்கவில்லை என்ன செய்வது? விளக்கம் தாருங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனு செய்து தகவல் கேளுங்கள்

  • @sivapravin6942
    @sivapravin6942 2 ปีที่แล้ว +1

    ஐயா கோர்ட் பீஸ்2 ரூஸ்டாம்ப் என்று சொன்னீர்களே ஐயா அது எங்கே கிடைக்கும் நான் விவசாய துறைக்கு மனு கொடுக்க என்ன செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว +1

      ஜெராக்ஸ் கடைகளில் அல்லது முத்திரைத்தாள் விற்கும் இடங்களில் கிடைக்கும்

  • @shinchanvlogs2426
    @shinchanvlogs2426 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனது பெயர் அப்துல் ரசீத் நீங்கள் நினைவுடன் டல் மனூ கொடுக்க சொன்னிர்கள்
    நான் கடந்த திங்கட்கிழமை
    குறை தீர் நாள் அன்று உயர் திரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று
    நீண்ட நாள் ஆகியும் எனக்கு
    இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க வில்லை என்று மனு
    கொடுத்தேன் அது சரி தானா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      சரியில்லை

    • @shinchanvlogs2426
      @shinchanvlogs2426 ปีที่แล้ว +1

      வேரு என்ன வழி சொல்லு ஐயா

    • @shinchanvlogs2426
      @shinchanvlogs2426 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் நான் ஒரு எழுத்து தவறாக எழுவிட்டேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      @@shinchanvlogs2426 நினைவூட்டல் மனு அனுப்புங்கள்

  • @hanishkhan4367
    @hanishkhan4367 3 ปีที่แล้ว +2

    சார் கலெக்டர் rdo இவங்களுக்கு complaint தபாலில் அனுப்பும்போது ஸ்டாம்ப் ஓட்ட வேண்டுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக ஒட்டணும்

  • @pranavarajan7337
    @pranavarajan7337 2 ปีที่แล้ว

    நான் அனுப்பிய புகார் மனு நகல் எடுக்கவில்லை ஆனால் பதிவு தபால் அனுப்பிய ரசீது ,ஒப்புகை அட்டை உள்ளது.அதை கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்க வழி உள்ளதா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว +1

      முயற்சி செய்யுங்கள். பலன் கிடைக்கலாம்

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt ปีที่แล้ว

    தக்ங்கலில் சேவை கடவுளின் சேவை

  • @divyasagarika1593
    @divyasagarika1593 2 ปีที่แล้ว

    Sir, En kanavar veru 44 age ana oru vayathanavalai serthu vaithukondu ovak than en wife entru solli kondu pavadai marriage seithu polo certificate vankiyim Piragu ennai divorce anamathiri certificate vaithukondu en husbandidam sothukkai ellam aval peyaril matri murdarum sethuvittal intha nilaiyil oru airman pompalayuden irunthathal magnum palamurai sporadi piragu nan enadu pillaiyai cooli velai seithu kappatrinen ipoluthu in husband agiyum aval muder seithu husband death certificatil avalthan wife entru pathivu sethuvittal central 1 year 1 MONTH kalithu veru oruvar mulan theriyavan irappu certificatil name change seiya 2 year ella arasu athigarikalukkum petition koduthum innum change seiya mudiyavillai idharkku enna seivathu pls tell me sir

  • @KarthiKeyan-ez6oi
    @KarthiKeyan-ez6oi 3 ปีที่แล้ว +1

    சார்,நன்றிகள் சார்,

  • @Shanthi-nh6pk
    @Shanthi-nh6pk 9 หลายเดือนก่อน

    Sir Eanagu Eendha nelamai dhan Eerandu murai pugar manu kodothan sir

  • @agayagangai7600
    @agayagangai7600 2 ปีที่แล้ว +1

    Enna stamp sir puriala

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      உங்கள் கேள்வி எனக்கும் புரியவில்லை

  • @murugank7622
    @murugank7622 3 ปีที่แล้ว +3

    ஐயா தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி விண்ணப்பம் கொடுங்கள் ஐயா
    நீங்கள் சொல்வது போல எத்தனையோ புகார் மனு கொடுத்தேன் எந்த பலனும் இல்லை ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      ஏற்கனவே அது குறித்து வீடியோ போட்டுள்ளேன். அதனை பாருங்கள்

    • @muthupandian5381
      @muthupandian5381 3 ปีที่แล้ว +2

      தங்கள் தகவலுக்கு நன்றி ஐயா உங்கள் காண்டாக்ட் நம்பர் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @murugana2207
    @murugana2207 ปีที่แล้ว

    நான் கண்ட யூடியுப் காட்சி பதிவுகளிலே முதன்மையானது தங்கள் சேனல்தான்.

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr ปีที่แล้ว +1

    சார் ஒருவர் ஒரு இடத்தை வாங்கி இருபது ஆண்டுகள் அதை பட்டா மாறுதல் செய்ய வில்லை அந்த இடத்திற்கு இடத்து வரி ஒன்று கூட கட்ட வில்லை எந்த ஒரு அலுவலகத்திலும் அவர் எதற்கும் மனுகொடுக்க வில்லை இப்போது அந்த சொத்து யாருக்கு சொந்தம் இடத்தை விற்றவர் இறந்து விட்டார் அந்த சொத்து வரிசுதாரர்கள் அடைந்து கொள்ளளாம எங்களுக்கு விவரம் சொல்லுங்கள் நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว +1

      புரியவில்லை

    • @SenthilKumar-yb3gr
      @SenthilKumar-yb3gr ปีที่แล้ว +1

      @@selvampalanisamy சார் கிராம நத்தம் இடத்தை எந்த ஒரு மூல பத்திரம் இல்லாமல் எந்த ஒரு ஆவணம் இல்லாமல் இன்னொருவர் அதற்கு பவர் ஏஜென்ட் பதிவு செய்தால் அது செல்லும

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว +1

      @@SenthilKumar-yb3gr செல்லாது

  • @saravanank4354
    @saravanank4354 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் ஒருவரிடம் இருந்து நிலத்தை 1991வாங்கியிருக்கிறேன் அதற்கு அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்ட பட்ட புத்தகம் எனது பெயரில் உள்ளது வில்லங்கச் சான்று பார்த்தாலும் எனது பெயரில் உள்ளது கிராம நிர்வாக பதிவேட்டில் எனது பெயரிலேயே உள்ளது ஆனால் ஆன்லைன் பட்டாவில் கிராமத்திலேயே இல்லாத பெயர் உள்ளது தவறான பெயரை அரசு அதிகாரிகள் செய்த தவறுக்கு 5வருடமாக மாவட்ட ஆட்சியர் சப் கலெக்டர் ஆர்டிஓ வட்டாட்சியர் மனித உரிமை கழகம் அனைத்திலும் புகார் செய்துள்ளார் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை இதற்கு என்ன செய்யலாம் கூறுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.

  • @abdulkadar3407
    @abdulkadar3407 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    வட்டாச்சியரிடம் நத்தம் பட்டா பெயர் மாற்றம் வேண்டி பதிவு அஞ்சலில் அனுப்பும் மனுவிற்க்கு கோர்ட்
    பீ ஒட்டவேண்டுமா?
    (ஒட்டவேண்டும் மானால் எவ்வளவுமதிப்பிற்கு
    ஒட்டவேண்டும்)
    உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்
    நன்றி ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      5 ரூபாய்

    • @abdulkadar3407
      @abdulkadar3407 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா
      வாழ்துக்கள் !
      வளற்கிறோம் !!

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@abdulkadar3407 மகிழ்ச்சி

  • @saravanankuppusamy5488
    @saravanankuppusamy5488 2 ปีที่แล้ว +1

    ஐயா என் கணவர் கொரோனாவில் இறந்து விட்டார். வேலை வாய்ப்புக்காக CM help line ல் மனு போட்டேன் Accepted னு இருக்கிறது.6மாதங்கள் ஆகிறது.எந்த பதிலும் இல்லை இப்போது நான் என்ன செய்வது.Brother

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      மறுபடியும் அவங்களிடமே ஒரு நினைவூட்டல் மனு அளியுங்கள். அதற்கு அப்புறமும் பதில் இல்லை என்றால் கோர்ட்டுக்குத்தான் நீங்கள் போக வேண்டும்.

    • @saravanankuppusamy5488
      @saravanankuppusamy5488 2 ปีที่แล้ว

      @@selvampalanisamy nandri brother

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@saravanankuppusamy5488 மகிழ்ச்சி

  • @devaanandhthankesan1261
    @devaanandhthankesan1261 3 ปีที่แล้ว +1

    தகவல் ஆணையத்திடம் மேல் முறையிடு செய்து தகவல் சரியாக வழங்குவதில்
    என்ன செய்வது .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว +1

      மாநில கவர்னர் அவர்களிடம் புகார் அளிக்கலாம்

    • @rithikyadav7854
      @rithikyadav7854 3 ปีที่แล้ว

      Eppi sar

  • @shinchanvlogs2426
    @shinchanvlogs2426 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தேன் உங்கள் மனு ஏற்க்கபட்டது முன்னூரியின் அடிப்படை பட்டா வழங்க பரிந்துரை செய்கிரேன் என்று பதில் வந்தது இதற்க்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரிய வில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      பட்டா கேட்டு பலர் மனு செய்திருப்பார்கள். அதில் முன்னுரிமைப்படி பட்டா வழங்குவார்கள்

  • @mohideennijam1268
    @mohideennijam1268 3 ปีที่แล้ว +1

    சரியா சொன்னிங்க ஐயா 👍🏻

  • @padmanabhanks
    @padmanabhanks 6 หลายเดือนก่อน

    Sir,Good evening.I am retired Govt.servant.17acharges approval by HHT&Kadi Department.MayI Appeal to Govt by RTE.

  • @lakshmananlaksh5085
    @lakshmananlaksh5085 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ஊரட்சி தகவல்களை மனு அணுப்ப ஒரு வீடியே வேண்டும்

  • @muralia46
    @muralia46 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தகவல் ஆணையத்தில் இருந்து எனக்கு கடிதம் வந்தது பொதுதகவல் அலுவலர் தகவல் மற்றும் ஆவணம் வழங்குமாறு கடிதம் வந்தது தகவல் வழங்கவில்லை யனில் தகவல் ஆணையத்திற் தெரிய படுத்த மாறு கடிதம் வந்தது ஐயா எனக்கு முழுமையான தகவல் வழங்கவில்லை தகவல் ஆணையத்திர்க்கு தகவல் எப்படி அனுப்புவது கடிதம் நகல் வேனும் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      இரண்டாவது மேல்முறையீடு என்ற எனது வீடியோவை பாருங்கள்

  • @mathanr1886
    @mathanr1886 ปีที่แล้ว +1

    ஆளுநறுக்கும் பிரதமருக்கும் கோரிக்கை மனு அனுப்பும் பொழுது ஸ்டாம்ப் ஓட்டலாமா அப்படி ஏதாச்சும் ஒரு வழிமுறை உள்ளதா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      அரசு சம்பந்தப்பட்ட புகாரை அல்லது கோரிக்கையை யாருக்கு நீங்கள் அனுப்பினாலும் அதில் 5 ரூபாய்க்கான கோர்ட் பீ ஸ்பாம்ப்பை ஒட்டி அனுப்பினால், அது மேல்நடவடிக்கைக்கு வலு சேர்க்கும்.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 6 หลายเดือนก่อน

    ESI pallavaram quarter s in bad condition we sent many e mails

  • @urseswaran
    @urseswaran 2 หลายเดือนก่อน

    கோர்ட் ஆடார்‌. மற்றும் தகவல் ஆனணயார் நகல் வேண்டும்

  • @shinchanvlogs2426
    @shinchanvlogs2426 2 ปีที่แล้ว +1

    ஐயா.நான் இலவச வீட்டுமனை விடம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம்
    மனு கொடுத்தேன் .30நாடகள் களித்து வட்டாசியரிடம் இருந்து எனக்கு போன் வந்தது உங்கள் பெயர் செலக்ட் ஆகி விட்டது வி ஏ ஓ விசாரனைக்கு வருவார் என்று சொன்னார்கள் 7மாதங்கள் ஆகியும் வரவில்லை என்னென்ன வேன்டும் ஜயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் மனு பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.

  • @thangavelupalanigounder5315
    @thangavelupalanigounder5315 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஜீ ஓ 73/2018 நாள் 11/06/2018 மூலம் கடிதம் எழுத மாதிரி படிவம் பதிவிடுங்கள்

  • @அகரக்கட்டுமுளைப்பாரிவளர்ப்பு

    வணக்கம் அண்ணா

  • @pythonpraveen3232
    @pythonpraveen3232 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.உங்களது சேவை வளர்ச்சி அடைய வேண்டும்

  • @madhu4965
    @madhu4965 2 ปีที่แล้ว +1

    Sir நான் இலவச வீட்டுக்கு CM cell app மூலம் மனு அனுப்பினேன் 7 மாதம் ஆகிருச்சு இன்னும் எந்த பதிலும் வரவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      ஆன்லைன் மூலமாக அனுப்பினால், உங்கள் மனுவின் நிலை என்ன? என்பதை டிராக் செய்து பார்க்கலாம்

    • @madhu4965
      @madhu4965 2 ปีที่แล้ว +1

      @@selvampalanisamy accepted மட்டும் தான் இருக்கு

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@madhu4965 உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகார் எண்ணை உள்ளிட்டு பதில் பெறலாம்

  • @iapf2209
    @iapf2209 2 ปีที่แล้ว +1

    அருமையான அறிவுரைகள்

  • @amanullaaj
    @amanullaaj 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். பட்டா வழங்க VAO மருந்தால் அடுத்து எந்த அதிகாரியை சந்திப்பது?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      பட்டா வட்டாட்சியர்தான் வழங்குவார்

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா !எத்தனையாவது மேல் முறையீடு மனு என்று ஒவ்வொறு மேல் முறையீட்டு மனுவிலும் குரிப்பிட வேண்டுமா ஐயா ?!!

  • @parthil623
    @parthil623 11 หลายเดือนก่อน

    ஐயா நிலம் சம்பந்தமாக பேச வேண்டும் உங்களுடைய தொலைபேசி எண் தர முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் நான் ராணுவத்தில் பனி புரிகிறேன் எனது தந்தை தனி ஒருவராக கஷ்டப்படுகிறார் நாங்கள் இதுவரை கடந்த 19/02/2022 இன்றுவரை நாங்கள் அரசு அதிகாரிகளுக்கு குறைந்தது 10 மணு மேல் கொடுத்து விட்டோம் இது வரை எந்த விதமான பதில்கள் வரவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      எதை பற்றி மனு கொடுத்தீங்க?

    • @ravinarayana2197
      @ravinarayana2197 2 ปีที่แล้ว

      ஐயா எனது பக்கத்து நிலத்து எனது சொந்த இடத்தில் ரோடு கேட்டு பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்ய நான் விடுமுறையில் இல்லாத போது என் தாய் தந்தையை மிரட்டுகின்றனர் இதற்கு தாசில்தார் Ri விஏஓ அவருக்கு சப்போர்ட்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@ravinarayana2197 காவல்துறையில் புகார் அளியுங்கள்

  • @shahul777
    @shahul777 3 ปีที่แล้ว +3

    ஆர்டிஐ மேல்முறையீடு செய்வது போல்
    குறைதீர் மனுவுக்கும் மேல்முறையீடு செய்யலாமா
    முடியும் என்றால்
    குறைதீர் மனு மேல் முறையீடு செய்யும் போது
    மேல்முறையீட்டு அலுவலர் என்று குறிப்பிட்டு அனுப்பலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว +1

      தாராளமாக மேல்முறையீடு செய்யலாம். ஆனால், அவர்தான் மேல்முறையீட்டு அலுவலர் என்று தெரிந்திருந்தால் மட்டும் மேல்முறையீட்டு அலுவலர் என்று குறிப்பிடுங்கள்

    • @radhakrishnanradha953
      @radhakrishnanradha953 8 หลายเดือนก่อน

      @@selvampalanisamy நான் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்.எனக்கு நிலுவைத்தொகை வழங்க கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்திரவு பிறப்பித்து 4 மாதங்களாகியும் தனி வட்டாட்சியர் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை.இது குறித்து முதல்வர் அவர்களின் தனிப்பரிவிற்கு மனுச் செய்து ஒருமாதம் கடந்தும் எனக்கு நிலுவைத்தொகை வழங்க வில்லை.இதில் முதல்வர் அவர்களின் தனிபிரிவிற்குதொலை பேசியில் தொடர்ந்து முயற்சித்தும் போன் எடுப்பதே இல்லை.நான்ஒரு மாற்று திறனாளி ஓய்வுபெற்ற வட்டாட்சியர் இருந்தும் என் கோரிக்கை பரிசீலிக்க படவில்லை.இதற்கு கோவை ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.வேண்டுகிறேன்.

  • @karuppusamy-zd2pr
    @karuppusamy-zd2pr ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா என் பேர் கருப்புசாமி எனது ஊர் இருகூர் கோவை மாவட்டம் எனது மகன் முத்துமணி ஒரு மாற்றுத்திறனாளி ஒன்பது வயது வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து உள்ளோம் கோவை கலெக்டர் ஆபீஸ் மனு கொடுத்தோம் உங்கள் மனுவை rev துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று மெசேஜ் வந்துள்ளது அதுக்கப்புறம் உங்கள் மனு ஏற்கப்பட்டுள்ளது என்று மெசேஜ் வந்துள்ளது அதுக்கப்புறம் இருகூர் மணியக்காரர் வர சொன்னார் அதுக்கப்புறம் உங்களது காலி இடம் எல்லாம் கொடுக்கறதுக்கு ஏதுமில்லை வேணும்னா அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தந்தா போறீங்களா கேட்டாங்க நாங்க போறோம் நாங்க போறோம் ன்னு சொன்னேன் வெறும் வெள்ளை பேப்பர்ல நாங்கள் கொடுத்த மனுவை எழுதி வைத்தார் அதுக்கப்புறம் 20 நாள் ஆகியும் எந்த பதிலும் இல்லை எங்களுக்கு உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      நினைவூட்டல் மனு அனுப்புங்கள்

  • @drilaarasi8495
    @drilaarasi8495 2 ปีที่แล้ว

    Sir cm cell ku death certificate delay agudhunu petition anupi one week agudhu but petition bending la ye iruku ena pannanum Sir?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      பொறுமை காக்கவும்.

    • @drilaarasi8495
      @drilaarasi8495 2 ปีที่แล้ว

      @@selvampalanisamy Tq sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@drilaarasi8495 மகிழ்ச்சி

    • @kavithak4708
      @kavithak4708 2 ปีที่แล้ว

      Sir Aadharavu atra kulainthaikal kappagam patri yaruku Manu alika vendum yentha thuraiku

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@kavithak4708 சமூக நலத்துறை அல்லது மாவட்ட ஆட்சியர்

  • @kishorkumarkishorkumar4580
    @kishorkumarkishorkumar4580 3 ปีที่แล้ว +1

    SIR good evening. IAM driver. IAM cm CELL petition 109 day's COMPLETED. But no CALLS no massage SIR. I want BUS driver job SIR. Please HELP me SIR.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்

  • @Ranjith9442
    @Ranjith9442 2 ปีที่แล้ว

    பொதுமக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்க ஏதேனும் வழிவகை உள்ளதா ஐயா 20527/2014

  • @guneshekarmd2134
    @guneshekarmd2134 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் குணசேகர் அத்திமாஞ்சேரிபேட்டை பள்ளிப்பட்டு வட்டம் திருவள்ளூர் மாவட்டம். ஐயா வணக்கம் எங்கள் ஊரில் பொதுப் பாதையை அரசாங்க தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கவேலு செட்டியார் மகன் சுந்தர வடிவேலு இருவரும் வழி யுடன் கூடிய கிராம நத்தம் அரசு பொறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் நான் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மனு அளித்தேன் ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணைக்கு இனங்க ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை நில அளவையர் மற்றும் வட்டாட்சியர் அவர்கள் நேரில் வந்து நிலத்தை அளந்து தெரு வகைப்பாடு கொன்ட இடத்தில் தளம் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார் ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை மேலும் என்ன செய்யலாம் நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்யுங்கள்.

  • @shinchanvlogs2426
    @shinchanvlogs2426 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் வி ஏ ஓ விடம் போய் கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி கடிதம் மூலம் தகவல் கேளுங்கள்

  • @SunilKumar-tc7co
    @SunilKumar-tc7co 2 ปีที่แล้ว

    RTI yaruko kodokanum sir collector or oratchi onedriym Na oratchi onedriymla interview attann panna sir.

  • @kalyanraman2758
    @kalyanraman2758 3 ปีที่แล้ว +1

    Hello sir yenaku ennum pathill snupave illa

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 ปีที่แล้ว

      என்ன கேள்வி கேட்டீங்க?

  • @mercybeaula2298
    @mercybeaula2298 2 ปีที่แล้ว +1

    போலி பத்திரத்தை எப்படி ரத்து செய்வது அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு உடந்தையாய் இருக்கிறார்கள் என்ன செய்வது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது, நியாயம் இருந்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ன செய்வது?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      பதிவுத்துறை மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்

    • @mercybeaula2298
      @mercybeaula2298 2 ปีที่แล้ว

      @@selvampalanisamy எந்த அதிகாரியிடம் புகார் அளிப்பது திருநெல்வேலி மேல் அதிகாரியிடம் புகார் அளித்து பயனில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว +1

      @@mercybeaula2298 அரசு துறை செயலாளரிடம் (சென்னை-9) 2வது மேல்முறையீடு செய்யுங்கள்

    • @mercybeaula2298
      @mercybeaula2298 2 ปีที่แล้ว

      @@selvampalanisamy ok sir thank you

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 ปีที่แล้ว

      @@mercybeaula2298 மகிழ்ச்சி

  • @iyappan.p1626
    @iyappan.p1626 ปีที่แล้ว

    உதவி செய்யுங்கள் 😢

  • @KasirajanKasirajan-h1y
    @KasirajanKasirajan-h1y ปีที่แล้ว

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாரிசு சான்றிதழ் நகல் வாங்கமுடியுமா

  • @nathiyastephan5418
    @nathiyastephan5418 2 ปีที่แล้ว

    stamp name

  • @mohamedaismail
    @mohamedaismail 3 ปีที่แล้ว

    Thank you sir. Very clear & Detailed explanation. Very useful. Please explain . How do register rental agreement and lease agreement ? Registration fee ? Documens required ? Both parties should be present ? Agreement validity ? After it expires , automatically gets cancelled ?

  • @somasundharamm9703
    @somasundharamm9703 ปีที่แล้ว

    Patta விசாரணை செய்ய RDO செய்ய சென்னை உயர் நீதிமன்றம் எவ்வளவு செலவு ஆகும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      எனக்கு தெரியவில்லை

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 ปีที่แล้ว

    சார் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டினால் என்ன பலன் அதை பற்றி கொஞ்சம் விரிவா சொல்லுங்க அல்லது மெசேஜ் அனுப்புங்க நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  ปีที่แล้ว

      அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது போல அது.

  • @hussainbasha7365
    @hussainbasha7365 7 หลายเดือนก่อน

    அனுப்பிய மனுக்களுக்க வட்டாட்சி அளவில் மட்டும் AD கார்ட் ( அ) பதில் தகவல் கிடைப்பதில்லை யோசனை வேன்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 หลายเดือนก่อน

      பதிவு செய்யப்பட்ட தபாலின் எண்ணை வைத்து தபால்துறை இணையதளத்தில் இருந்து தபால் அனுப்பியதற்கான ஆதாரத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm ปีที่แล้ว

    முதல்வர் முகவரி வலைதளத்தில் பதிவு செய்து 5 மாதம் ஆகிறது ஆனால் நடவடிக்கைகள் எடுக்கவில்லை அடுத்து என்ன செய்யவேண்டும் என தெரியவில்லை ????

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 หลายเดือนก่อน

      ஒரு மாதம் ஆனவுடன் மேல்முறையீடு செய்யலாம். இப்போது காலதாமதம் ஆகிவிட்டது. மீண்டும் புதிதாக விண்ணப்பியுங்கள்