அருமையான பதிவு நன்பர் அவர்களே. உங்களை போன்றோர் நல்லெண்ணத்தில் இவ்வாறான பதிவுகள் மேலும் வெலியிட வேன்டும்.இவ்வாறான பதிவுகள் மூலம் அனைவரும் பயனடைவர். நன்றி நண்பரே
நல்ல செய்தியை மக்களுக்கு சொல் கிறீர்கள்' மக்கள் விழிப்புணர்வு அடைய இதுபோன்ற செய்திகளை மக்களில் ஒருவர்தான் சொல்லமுடியும். தவிர படித்த ஆயிரகணக்கான வக்கீல் எவரும் பேசமாட்டார்கள்
Perfectly correct 💯...neenga sonna maathiri entha lawer m unmaya enna nadakkumnu solla maattanga....ungala maathiri exceptional lawer oru silar irukkaanga....athanaala case file panna pohum munbe yositamna thappithu vidalaam....
Sirthank you thankyou kodi times india villvoury cortea orukkalkkoodaadhi village panchayat matt podhumnaadu vuruppadum indha lawers ozhigajayalalidhaaafsm ippadidhaan lollaattaar vungalaal naa. Thapiyhtjrn thank you eru do much
ஒரு சில,, ஒரு சில advocateகள் மட்டும்,,, advocate எல்லாரும் இல்லை,,, case தொடங்கும் முன் பெரும் தொகை பீஸ் வாங்குங்கிறாங்க அப்புறம் கேஸ் நம்பர் செய்வது இல்லை ,, கேஸ் நடந்துவக்கும் இல்லை ,,, so எல்லா பீஸ் காசோலையாக மட்டும் கொடுக்கவும் ,,, ((((( bar councilலில் அந்த advocate மீது complaint கொடுக்க இது ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும்)))) advocate fees கூட பெரும் தொகை யாக கொடுக்காமல் ,, வழக்கு னின் முன்னேற்றம் பார்த்து stage by stage பார்த்து கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கவும் பொதுமக்கள் நலன் கருதி இந்த comment போடுகிறேன்
sir, you missed one more thing... No judges for passed 1 year in many district court. Also in Chennai no judge for the pass 10 months in rent court (as told by my paid subscriber).
நிலமோசடி வழக்கு எனக்கு பதில் வேறு ஒருவரை வைத்து.மாவட்ட பதிவு அலுவலகத்தில் இருந்து மேல் முறை மாநில பத்திரபதிவு அலுவலகம்.இப்போது லார்ஜ் பெஞ்ச் முடிவு வந்துவிட்டது உயர்நீதி மன்றத்தில் ரீட்வழக்கு போடுங்கள் என்று.என்ன செய்யலாம்.
Super same like yourcase even i gave points they are not accepting when yougoto court you have to listen what lawyer says we lost a heavy amount and loss of time what to do
House possession recovery case க்கு எத்தனை சதவீதம் சொத்து மதிப்பில் கோர்ட் பீஸ் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் அதிகபட்ச தொகை எதும் உள்ளதா ஐயா? எனது வக்கீல் அதிகமாக கேட்கிறார்.
ஆம், பூர்வீக வீட்டில் உங்கள் உரிமையைப் பெற பிரிவு வழக்கு (Partition Suit) தொடரலாம். முதலில், நீங்களும், அவர் உட்கார்ந்து பிரிவை பேசி தீர்வுக்கு வர முயற்சி செய்யலாம். அது முடியாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும். நீதிமன்றம் உங்கள் உரிமையை உறுதி செய்து, வீட்டைப் பிரிக்கவோ அல்லது விற்று பங்கு வழங்கவோ உத்தரவிடும். வழக்கு தொடங்கிய பிறகு, நீதிமன்றம் முதலில் இரு தரப்புக்கும் சமன்ஸ் அனுப்பி, உங்கள் உரிமைகளைச் சான்றுகளுடன் கேட்கும். பிறகு, செல்வாக்கு கமிஷனர் நியமித்து, வீட்டின் பிரிவு குறித்து ஆய்வு நடத்துவர். வழக்கு நீண்ட காலமாக செல்லக்கூடும், பொதுவாக சில ஆண்டுகள் ஆகலாம், அதற்கு வழக்கு தொந்தரவு, தரப்பு பகை, சான்றுகள் ஆகியவை காரணம். அதனால், நேரத்தில் தீர்வு பெற சில மாதங்களிலேயே சமரசம் முயற்சி செய்வது நல்லது.
Try this govt website: nalsa.gov.in/ or use this link to submit a online form for free service: nalsa.gov.in/lsams/nologin/applicationFiling.action?requestLocale=en for free law service: helpline numbers: 18004252441 044 25343363 mobile: 9445033363 free service: 15100 Email: tnslsa.lae@gmail.com link: tnlegalservices.tn.gov.in/pdfs/TNSLSA_Information_Booklet.pdf
உங்கள் பதிவு அருமை ஆனால் நிலமோசடி பிரிவு துறையில் எங்களை வெத்து பேபாரில் கையெழுந்து போட சொல்கிறார்கள்.அப்போ எங்கு போவது நீதி மன்றம் போனால் எங்கள் வழக்கை பதிவே பண்ண விடாமல் செய்து கட்டிட வேலையை செய்கிறான்.அப்போ நீதி மன்றம் போனாலும் பலன் இல்லாமல் போகிறது என்ன செய்ய
Kai vida patta pengal government lawyers help panna matangala , eppadi government advocate anuguvathu please sollunga sir, fees koduka mudiyala lawyer ku but court help enaku venum
first talk to the bank, if they dont reply to you, send an email to the appellete officer, then write to the RBI, follow this link: rbi.org.in/Scripts/Complaints.aspx
2013 os case potten but ithuvaraikkum oru vaitha ku kooda enna kupdavey ella ketta ethathu reson avlothan ippo closed then rejoined ippo vum entha oru vilakamum tharala
sir use the link below and just type your case number and year, every detail about your case is available here. services.ecourts.gov.in/ecourtindia_v6/
Jayalalitha's case went on for 20+ years, just count the vaai-dha? finally judge said if jayalalitha wont come to court, bring her on remand, only then the case took off and judgement passed, it all depends on the judge too, he can deny vai-dha and say nomore vai-dha and the opponent has to produce reason for not proceeding the case abd the judge can pass the order too. .
நீங்கள் காவல்துறையின் உதவியைப் பெறலாம் மற்றும் காவல்துறை புகார்களை எடுக்கவில்லை என்றால் நீங்கள் நீதிபதியின் உதவியைப் பெற்று நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்கலாம். மேலும் கவனிக்கவும், நீங்கள் குழந்தையாக இருந்தால், 1098க்கு அழைக்கவும். பெண்களுக்கு 181 அல்லது 1091/7827170170 என்ற எண்ணை அழைக்கவும். என்னைப் பொறுத்தவரை, அவசர உதவிக்கு 100க்கு அழைக்கவும்.
தயவு செய்யது வாடகை தரர் (((இடம் வேண்டும் என்றோ ,, வாடகை பாக்கி வேண்டும் என்றோ )))மேலே கேஸ் போடாதீங்க 5 வருஷம் ஆகும் கேஸ் முடிய ,,, அதுவரை ஒரு ரூபாய் வாடகை வாங்க முடியாது ,, இதுல அப்பீல் போயிட்ட இன்னும் 5 வருஷம் ,,, லோக்கல் கவுன்சிலர் வைத்து சுமுக பேசி முடியுங்க
@@Dharmika999 இல்லை.. SRO அல்லது தாசில்தாரிடம் நிரந்தர தடை உத்தரவு நகல் இருக்கும், அதனால் அவர்கள் உங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருக்கலாம், அவர்கள் தடை உத்தரவை கவனிக்காமல் உங்களுக்கு பட்டா கொடுத்தாலும் அது செல்லாது..
அண்ணா 100க்கு ஒருத்தன் தான் இது போன்ருஉண்மைய சொல்ல முடியும் சூப்பர் நன்றி
அருமையான பதிவு நன்பர் அவர்களே. உங்களை போன்றோர் நல்லெண்ணத்தில் இவ்வாறான பதிவுகள் மேலும் வெலியிட வேன்டும்.இவ்வாறான பதிவுகள் மூலம் அனைவரும் பயனடைவர். நன்றி நண்பரே
நல்ல செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். வளர்க உங்கள் தொண்டு!😊
நல்ல பயனுள்ள சட்ட ஆலோசனை நண்பரைநன்றி! 🙏🏻🙌🙌🙌🙌
நீங்கள் சொல்வது உண்மைதான்! நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் தேங்கி கிடப்பதற்கு காரணமே வக்கீல்கள் தான்!.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி.நன்றி.
நல்ல செய்தியை மக்களுக்கு சொல் கிறீர்கள்' மக்கள் விழிப்புணர்வு அடைய இதுபோன்ற செய்திகளை மக்களில் ஒருவர்தான் சொல்லமுடியும். தவிர படித்த ஆயிரகணக்கான வக்கீல் எவரும் பேசமாட்டார்கள்
Perfectly correct 💯...neenga sonna maathiri entha lawer m unmaya enna nadakkumnu solla maattanga....ungala maathiri exceptional lawer oru silar irukkaanga....athanaala case file panna pohum munbe yositamna thappithu vidalaam....
நன்றி நீங்க இந்த தகவல் சொன்னதற்கு
தாங்கள் கூறியவை யாவும் நூற்றுக்கு நூறு உண்மை. தங்களை போன்றே நானும் இப்போது சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன். நன்றி.
நன்றி, உங்கள் பிரச்சனை அல்லது சூழ்நிலையை எங்களுடன் விளக்கினால், நாங்கள் அனைவரும் அதிலிருந்தும் ஏதாவது கற்றுக்கொள்ளலாம்.
Sir please your phone number
Thank you sir for your detail explaination
அருமையாக கூறினார்கள் நன்றி ஐயா ❤
Very perfect and pure statement superb tan q
நீங்கள் சொன்ன ஒவ்வொரு
கருத்தும் மிக சரியாக உள்ளது. அத்தனையும் உண்மை. தெளிவான விளக்கம்.
Really Great,,,
Super advice to common peoples
ஐயா போலீஸ் நீதி மன்றம் வக்கில் அனைத்தும் சம்பதிக்க மட்டும் தான். வழக்கு விரைந்து முடித்தால் யாருக்கும் வருமானம் வராது. அதனால் தான் .
Super excellent information sir 🎉
Thanks for detailExplanation
Thank you 🙏 for your service
God bless you. Advocate are not to service to poor people blood. 👌👌👌
Advocate will suck the blood of the poor people.
Sirthank you thankyou kodi times india villvoury cortea orukkalkkoodaadhi village panchayat matt podhumnaadu vuruppadum indha lawers ozhigajayalalidhaaafsm ippadidhaan lollaattaar vungalaal naa. Thapiyhtjrn thank you eru do much
நல்ல தகவல் மிக்க நன்றி
Ok thank you. My recent video published today. Have a look at it: th-cam.com/video/95V5BxqcLn8/w-d-xo.html
🙋♂️அருமையான பதிவு👍
Excellent speech 👏❤🎉
எந்த கேஸ் ஆனாலும் 14 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது இதை தெரிந்து கொண்டு பதிவிடவும்
சட்டம் இருக்கு, நடைமுறையில் இல்லை. ஜெயலலிதா அவர்களின் சொத்துவழுக்கு 20 வருடம் கழித்துதான் தீர்ப்பு வந்தது. அவர்களைப்போல நிறைய வழக்குகள் இருக்கிறது.
⁷@@ToletRealEstate
Correct 💯 sir
நல்ல வக்கீல்கள் உருவாக வேண்டும்.. நீதி நிலைக்கும்
Well explained 👏....
Super speech sir🙏
வாழ்த்துக்கள்
Good information
Ur master sir !! I subscribed ur channel
மிகசிறப்பு
Arumai,,,❤
இறைவன் அருள் கிடைக்கும்
ஒரு சில,, ஒரு சில advocateகள் மட்டும்,,, advocate எல்லாரும் இல்லை,,, case தொடங்கும் முன் பெரும் தொகை பீஸ் வாங்குங்கிறாங்க அப்புறம் கேஸ் நம்பர் செய்வது இல்லை ,, கேஸ் நடந்துவக்கும் இல்லை ,,, so எல்லா பீஸ் காசோலையாக மட்டும் கொடுக்கவும் ,,, ((((( bar councilலில் அந்த advocate மீது complaint கொடுக்க இது ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும்)))) advocate fees கூட பெரும் தொகை யாக கொடுக்காமல் ,, வழக்கு னின் முன்னேற்றம் பார்த்து stage by stage பார்த்து கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கவும் பொதுமக்கள் நலன் கருதி இந்த comment போடுகிறேன்
Thank you sir, good information, 👍
Thank you so much ❤
Great sir 💐
Super details sir
Excellent
அருமையான பதிவு
பொய்யான வழக்கு என்று தெரிந்தும் நீதிமன்றம் எப்படி இப்படி பட்ட வழக்குகளை ஏற்றுக் கொள்கிறது?
அருமை!
excellent thanku so much
10000% correct
ஜெயிக்காது தெரிஞ்சாலும் வழக்கு நடத்துவது அவர்கள் வருமானத்திற்கு தான்...
நல்ல செய்தி
5 crore cases pending in India. But court only works 10-4pm, mon-fri(exclude public holidays) and full summer 30 days court holiday
sir, you missed one more thing... No judges for passed 1 year in many district court. Also in Chennai no judge for the pass 10 months in rent court (as told by my paid subscriber).
என்னோட அம்மாவின் சகோதரர்கள் அம்மாக்கு சேர வேண்டிய அணைத்து டாக்குமெண்ட்ஸ் அம்மாவின் பாஸ் புக் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க அவங்களிடம் சமரசமா பேசுனாலும் திட்டுறாங்க என்னையும் block பன்னிட்டாங்க. அம்மாக்கு பாட்டியின் ஓய்வு உதியம் கிடைக்குனு சொன்னாங்க ஆனால் அதுக்கும் sign போடமாட்டேன்னு சொல்றாங்க. அம்மாவும் மனநிலை சரி இல்லாதவக எங்கள பத்தி யோசிக்காம அவர்களாம் இப்டி பன்றாங்க. அம்மாக்கும் goverment பணம் வரும் அதையும் வாங்க விட மாட்டுறாங்க. நானும் கல்யாணம் ஆன பொண்ணு என்ன பண்றதுன்னு சுத்தமா புரியல. நிம்மதி இல்லாம பன்னிட்டு போய்ட்டாங்க.அவங்கள கேக்க யாருமே இல்ல. சும்மா எங்க அம்மா கத்துறாங்க அதான் வீட்டுக்கு வரலன்னு நாடகம் ஆடுறாங்க. எப்போ பாத்தாலும் நகை எங்க பாட்டி ஓட பணம் எங்க உயில் எங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லலைனு எங்க அம்மாவுக்கு ஏதும் தராமல் போய்ட்டாங்க.
நல்ல விழிப்புணர்வு பதிவு. 😂 😂 😂
நங்கு இதை உங்கள் பேஸ்புக் வாட்ஸ்அப் ல் பகிருங்கள் அனைவரும் அறியட்டும் சட்டம் என்பது என்னவென்று
நிலமோசடி வழக்கு எனக்கு பதில் வேறு ஒருவரை வைத்து.மாவட்ட பதிவு அலுவலகத்தில் இருந்து மேல் முறை மாநில பத்திரபதிவு அலுவலகம்.இப்போது லார்ஜ் பெஞ்ச் முடிவு வந்துவிட்டது உயர்நீதி மன்றத்தில் ரீட்வழக்கு போடுங்கள் என்று.என்ன செய்யலாம்.
Super bro
Thank you so much
Sir, yenga edathirku pinnadi Edam yenga thatha vithudaru avanga nadanthu poga yenga edathula pathai podu kuduthu erukom. But ipo vangunavanga andha pathai yengaluku madum than sontham ne nadaka kudathunu soldranga sir. Ethaku yenna pandrathunu solunga sir
Adjournment without hearings are very common. Some advocates earn a big amount on mere adjournment by the court without hearings.
Great sir
Good 😮
Thanks brother
பணம் கொடுக்க வேண்டிய நபர் சிவில் நீதிமன்றம் சென்று stay வாங்க முடியுமா
EXCELLENT
சூப்பர்சார்
Good Explanation
Thanks for liking, welcome.
Sir ... please kindly speak about locadalat
Very very nice
I am appearing my cases no advocate.
Oh good luck.. if you can share any experience to our viewers, it will help and motivate most. Thank you.
Your phone no please or e mail
விளக்கம் தேவை
Super same like yourcase even i gave points they are not accepting when yougoto court you have to listen what lawyer
says we lost a heavy amount and loss of time what to do
Super sir
True
Super super
என்னோட criminal case 9 வருடங்களாக நடக்குது 😢😢
Oh appadiya... appo criminal caseum time aagudhu...
நில அபகரிப்பு பிரிவில் புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அவர் மீது fir போடாம ல் இழுத்து அடிக்கிறார்கள் என்ன் செய்வது
the best thing, file a case suit against the govt authorities whom you say have not taken action.
ஊரை விட்டு விலக்கி வைத்தவர்களின் மேல் கேஸ் ப்போடலாமா
ஜயாவணக்கம்எனதுஅப்பாஓடசொத்துபாகுபிரிவினைஎங்கள்சித்தப்பாபத்திரம்எழுதவர மாற்றுகிறார்அப்படிஒருநிலத்தைகிரையம்விட்டுட்டார்இதற்குjஆடர்இரண்டுபேரும்விவசாயம்பன்னாம இருக்கனும்
Sir own veedu onnu iruku virkalam partham ippo virka mudiyathu soldranga waqp board poyirchi ethuku enna vali iruku
House possession recovery case க்கு எத்தனை சதவீதம் சொத்து மதிப்பில் கோர்ட் பீஸ் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் அதிகபட்ச தொகை எதும் உள்ளதா ஐயா? எனது வக்கீல் அதிகமாக கேட்கிறார்.
I dont know this info, enquire and compare with any lawyers.
இந்த கொடுமை காலப்போக்கில் மாறுமா அய்யா ?
பூர்வீக வீட்டை ஒரு நபர் மட்டுமே அனுபவித்து வருகிறார்.அவரை எதிர்த்து வழக்கு தொடரலாம?
ஆம், பூர்வீக வீட்டில் உங்கள் உரிமையைப் பெற பிரிவு வழக்கு (Partition Suit) தொடரலாம். முதலில், நீங்களும், அவர் உட்கார்ந்து பிரிவை பேசி தீர்வுக்கு வர முயற்சி செய்யலாம். அது முடியாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும். நீதிமன்றம் உங்கள் உரிமையை உறுதி செய்து, வீட்டைப் பிரிக்கவோ அல்லது விற்று பங்கு வழங்கவோ உத்தரவிடும்.
வழக்கு தொடங்கிய பிறகு, நீதிமன்றம் முதலில் இரு தரப்புக்கும் சமன்ஸ் அனுப்பி, உங்கள் உரிமைகளைச் சான்றுகளுடன் கேட்கும். பிறகு, செல்வாக்கு கமிஷனர் நியமித்து, வீட்டின் பிரிவு குறித்து ஆய்வு நடத்துவர். வழக்கு நீண்ட காலமாக செல்லக்கூடும், பொதுவாக சில ஆண்டுகள் ஆகலாம், அதற்கு வழக்கு தொந்தரவு, தரப்பு பகை, சான்றுகள் ஆகியவை காரணம். அதனால், நேரத்தில் தீர்வு பெற சில மாதங்களிலேயே சமரசம் முயற்சி செய்வது நல்லது.
@@ToletRealEstate Tq for your valuable words Anna.😍
பொறுமையாக புரியும் வகையில் சொன்ன தகவல் பயனுள்ளதாக உள்ளது, நன்றி..
Anna ennakku pls help pannunga 🙏.en husband ennaium en kuzhanthaikalaium veendam entru solli vittu veeru ponnuten poyi vittor.naan sivanaamsam casekku vakkilidam keetten case file pannave 6000 keekkuranga athukkappuram ovvor notice anuppum pothum fees kodukka veentum entru sollukirar.naan kastaththil irukken.enakku ethavathu vali sollamutima sir.
Try this govt website: nalsa.gov.in/
or use this link to submit a online form for free service: nalsa.gov.in/lsams/nologin/applicationFiling.action?requestLocale=en
for free law service: helpline numbers:
18004252441
044 25343363
mobile: 9445033363
free service: 15100
Email: tnslsa.lae@gmail.com
link: tnlegalservices.tn.gov.in/pdfs/TNSLSA_Information_Booklet.pdf
@@ToletRealEstate ok thank you sir
உங்கள் பதிவு அருமை ஆனால் நிலமோசடி பிரிவு துறையில் எங்களை வெத்து பேபாரில் கையெழுந்து போட சொல்கிறார்கள்.அப்போ எங்கு போவது நீதி மன்றம் போனால் எங்கள் வழக்கை பதிவே பண்ண விடாமல் செய்து கட்டிட வேலையை செய்கிறான்.அப்போ நீதி மன்றம் போனாலும் பலன் இல்லாமல் போகிறது என்ன செய்ய
சரியான வழக்கறிஞரை தேர்வு செய்யவும்
@@ToletRealEstate 80/.வழக்கறிஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.15 வக்கீல் வைத்துவிட்டொம் இனி சாவு மட்டும் தான்
Payanulla vilakkam sir
Sandai case mudiya evlo naal agum sir. Pls explain sir..
depends on your lawyer. usually 1-3 years.
Kai vida patta pengal government lawyers help panna matangala , eppadi government advocate anuguvathu please sollunga sir, fees koduka mudiyala lawyer ku but court help enaku venum
Ok ok sir 100 persent unmai
Good option
I m Rajesh thank u nanba
வணக்கம் sir, personal loan ku suit file பண்ணலாமா. இல்லை direct ah bank ah அணுகலாம்.
first talk to the bank, if they dont reply to you, send an email to the appellete officer, then write to the RBI, follow this link: rbi.org.in/Scripts/Complaints.aspx
👌
உங்களது பதிவினை கண்டேன். எனக்கும் ஓரு சிக்கல் உள்ளது அதனை பற்றி கலந்து ஆலோசனை செய்ய விரும்புகிறேன் தங்களால் உதவிட முடியுமா?
உங்களது போன் நம்பரை எனது ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்கள்(ekdkmsw@gmail.com). நான் உங்களை அழைக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்.
Excellent
2013 os case potten but ithuvaraikkum oru vaitha ku kooda enna kupdavey ella ketta ethathu reson avlothan ippo closed then rejoined ippo vum entha oru vilakamum tharala
sir use the link below and just type your case number and year, every detail about your case is available here. services.ecourts.gov.in/ecourtindia_v6/
Total ethana vaaitha civil case la irukum anna limit illaya anna
Jayalalitha's case went on for 20+ years, just count the vaai-dha? finally judge said if jayalalitha wont come to court, bring her on remand, only then the case took off and judgement passed, it all depends on the judge too, he can deny vai-dha and say nomore vai-dha and the opponent has to produce reason for not proceeding the case abd the judge can pass the order too. .
👍
லேண்ட் கிராபிக்ஸ் வேஸ்ட் அண்ணா நான் கிராப் சில் வழக்கு தொடர்ந்தேன் அவர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை எதிர் பார்ட்டி சாதகமாக பேசுகிறார்கள்
appo file a case on land grabbing cell that they are not working properly, so that way your case will move faster...
Sir 😭😭😭😭😭😭en v2la enga anney kudichitu dailyum sanda potuthu sir enga uyire eh aabathu sir ethuku enna case poturathu 😭😭😭😭😭😭😭
நீங்கள் காவல்துறையின் உதவியைப் பெறலாம் மற்றும் காவல்துறை புகார்களை எடுக்கவில்லை என்றால் நீங்கள் நீதிபதியின் உதவியைப் பெற்று நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்கலாம். மேலும் கவனிக்கவும், நீங்கள் குழந்தையாக இருந்தால், 1098க்கு அழைக்கவும். பெண்களுக்கு 181 அல்லது 1091/7827170170 என்ற எண்ணை அழைக்கவும். என்னைப் பொறுத்தவரை, அவசர உதவிக்கு 100க்கு அழைக்கவும்.
Bagavathi cinima model ❤
தயவு செய்யது வாடகை தரர் (((இடம் வேண்டும் என்றோ ,, வாடகை பாக்கி வேண்டும் என்றோ )))மேலே கேஸ் போடாதீங்க 5 வருஷம் ஆகும் கேஸ் முடிய ,,, அதுவரை ஒரு ரூபாய் வாடகை வாங்க முடியாது ,, இதுல அப்பீல் போயிட்ட இன்னும் 5 வருஷம் ,,, லோக்கல் கவுன்சிலர் வைத்து சுமுக பேசி முடியுங்க
டைவஸ் பத்தி சொல்லுங்க
Anna permanent injunction original suit. Oru iadhuku irukku adhai vaidhu current patta vangalama
No. SRO or the tahsildar will also have the copy of the permanent injunction, so they may not give, even if they give, it is still not valid..
@@ToletRealEstate puriyala anna Tamil la solunga
@@Dharmika999 இல்லை.. SRO அல்லது தாசில்தாரிடம் நிரந்தர தடை உத்தரவு நகல் இருக்கும், அதனால் அவர்கள் உங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருக்கலாம், அவர்கள் தடை உத்தரவை கவனிக்காமல் உங்களுக்கு பட்டா கொடுத்தாலும் அது செல்லாது..
இளம் அபகரிப்பு பிரிவில் நான் மனு கொடுத்தேன் அவர்கள் எதிர்பார்த்துக் சாதகமாக பேசி அனுப்புகிறார்கள் அதனால் அங்கு கொடுப்பது வேஸ்ட்
பின்னர் அவர்களுக்கு எதிராக OS வழக்கைத் தாக்கல் செய்யுங்கள் அல்லது உங்கள் வழக்கில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் பதிலளிக்கட்டும்.
ஒரு வழக்கு
14மாதங்களாக
வாய்தாவிற்கு
அழைக்கவில்லைஏன்
பண்டல் கட்ட எதிர்தரப்பிணார் மறைத்து வைத்திருப்பர்