தகவல் தராத ஆஃபீசருக்கு இப்படி ஆப்பு அடிங்க||RTI Act 2005/18 எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்||Common Man|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 123

  • @mayavanmmayavan5587
    @mayavanmmayavan5587 5 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணா உங்களை பின்பற்றி பல தகவல்கள் வாச்கி உள்ளேன் நன்றி நன்றி

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy หลายเดือนก่อน +1

    வணக்கம் , வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

  • @தர்மலிங்கநாட்டார்தயா
    @தர்மலிங்கநாட்டார்தயா 10 หลายเดือนก่อน +6

    தகவல் ஆணையம் என்பது ஒன்று செயல்பாட்டில் இல்லை. செயல்படாத ஆணையத்திற்கு கடிதம் போடுவதை விட சம்பந்தப்பட்ட பொது தகவல் அல்லது மேல் முறையீட்டு அலுவலர் ஆகியோருக்கு திரும்பத் திரும்ப கடிதம் போட்டு பதில்களை பெற்று விடலாம்.

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk 10 หลายเดือนก่อน +1

    பயனுள்ளதகவல்நன்றி

  • @elangotamil5613
    @elangotamil5613 9 หลายเดือนก่อน +1

    Very good Tips

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நல்லதொரு தகவல் நான் தங்கள் பதிவை பார்த்து பயன் அடைந்தேன் இரண்டாவது மேல்முறையீடு தகவல் பெற்ற பிறகு அவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்

  • @poovendranpoovendran2977
    @poovendranpoovendran2977 10 หลายเดือนก่อน +4

    இது வரை தகவல் ஆணைய தில் மனுக்கள் மேலும் அதிகமாக வாய்புகள் அதிகம் தகவல் ஆணைய இதை விரைவாக முடிக்க எந்த வகையான நடவடிக்கையாக இருக்க எத்தனை நாள்?????? எடுத்தூகொள்ளபடுகிறது என்பதை பார்ப்போம் .

  • @jeyaprasath6933
    @jeyaprasath6933 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க இன்னமும் பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள் அண்ணன் உங்கள் செல் நம்பர் அனுப்புங்கள்

  • @vizhikayal9339
    @vizhikayal9339 15 วันที่ผ่านมา

    2 ( j ) க்கு கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் முகவரிகள் பற்றிய விபரம் தேவை

  • @dakshnamoorthy5759
    @dakshnamoorthy5759 12 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா தகவல் ஆணையம் 18(1)ன் கீழ் செய்யப்படும் புகார் மனு வை ஆணையம் எப்படி விசாரணை செய்கிறது என தெரியுமா ஐயா.

  • @manivannann5064
    @manivannann5064 หลายเดือนก่อน

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத் தகவல் அலுவலர் யூகத்தின் அடிப்படையிலோ அல்லது எதிர்காலத்தை கணித்தோ தகவலை வழங்க வழிவகை உள்ளதா / இல்லையா என்று கூறுங்கள் சகோ.

  • @poorvakudimaruththuvam1630
    @poorvakudimaruththuvam1630 2 หลายเดือนก่อน

    ஒரே இரைச்சலாக உள்ளது. ஒரு நல்ல இடத்தில் ஒரு நல்ல குரல்வளம் உள்ள நபரை வைத்து இந்த வீடியோவை எடுத்து பதிவிடுங்கள். அதுவே மிகச் சிறந்த சேவை.

  • @chellakanir2806
    @chellakanir2806 10 หลายเดือนก่อน

    உண்மை. 10. வருடமாக. நான் கேட்டு. வருகிறேன்

  • @user-gd5me3cf9v
    @user-gd5me3cf9v หลายเดือนก่อน +1

    அய்யா ஒன்றிய அரசு அலுவலகங்களில் மேல் முறையிடு என்ன செய்ய வேண்டும்

  • @cganapathy8752
    @cganapathy8752 10 หลายเดือนก่อน +3

    அபராதம் விதித்தும் நடவடிக்கை இல்லை case no. 7638/F/2020

    • @nagarajan4397
      @nagarajan4397 2 หลายเดือนก่อน

      தங்கள் வழக்கு ஆணையில் அபராதம் செய்ய வில்லை ஒரு வார காலத்தில் தகவல் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் வழங்க வில்லை என்றால் ஆணையத்தின் வாட்ஸ்அப் மூலம் நான்கம்ளைன்ஸ் என்று மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதில் பொறுமை மற்றும் அறிவுத் திறமையுடன் செயல் படவேண்டும் அப்போது தான் வெற்றி பெற முடியும்

  • @rizhafarmvrn8541
    @rizhafarmvrn8541 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் சகோதரரே, ஒதுக்கீட்டில் முழு நீளத்திற்கு சாலை அமைக்கப்படாவிட்டால், அதை எவ்வாறு கண்டறிந்து அரசுத் துறைக்கு அறிக்கை அளிப்பது என்பது குறித்த தகவல்கள் எனக்குத் தேவை.
    தற்போது சாலை டெண்டர் விடப்பட்டாலும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே பணிகளை செய்து வருகின்றனர். எனவே இந்த திட்டத்தின் உண்மையான ஒதுக்கீட்டை எவ்வாறு பெறுவது என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்

  • @kaliappang273
    @kaliappang273 9 หลายเดือนก่อน +1

    இதே பொருள் குறித்து ஆர். டி. ஒ. விற்க்கு 19(3)ல் விண்ணப்பித்துள்ளேன்.இதே பொருள் குறித்து தாசில்தார் மீது 18(1)புகார் மனுசெய்யலாமா தயவு செய்து கூறவும்.

  • @SmilingFencing-1971
    @SmilingFencing-1971 4 หลายเดือนก่อน +1

    யோவ் தகவலே தறு

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 4 หลายเดือนก่อน

    இரண்டு முறை நில அளவு செய்வதற்கு மனு கொடுத்தும் வந்து வந்து அளக்காமலும் போய்விடுகிறார்கள்

  • @kanna4550
    @kanna4550 6 หลายเดือนก่อน

    தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 18 கீழ் விண்ணப்பம் ஏற்பதில்லை பிரிவு 19 இன் கீழ் மேல்முறையீடு செய்து விட்டு வரச் சொல்கிறார்கள்

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 5 หลายเดือนก่อน +1

    அன்ணா உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் ❤
    என் ஊராட்சி மன்ற தலைவர் பற்றி எப்படி rti மூலம் தெறிந்து கொள்வது.சம்பளம் சொத்து சேர்த்த விபரம் மற்றும் அவரை பற்றி எல்லாம் தெறிய வேண்டும்..(தலைவர் வருவதற்கு முன் 80lks கடன் சொல்லிட்டு இப்போது கார் மற்றும் நிறைய சொத்து சேர்த்த உள்ளார்) ஊராட்சியில் எந்த நல திட்டம் செய்யவில்லை...
    தயவுசெய்து rti format epudi nu solunga 💐💐💐

    • @shivapunk
      @shivapunk 2 หลายเดือนก่อน

      Porama pudichavane

  • @shanmugam3053
    @shanmugam3053 10 หลายเดือนก่อน +1

    ஐயா நான் RTI மூலம் 3 மனுக்களை அனுப்பினேன் அதில் 1 மனுவுக்கு மட்டும் தகவல் கிடைத்தது அதுவும் சரியான தகவல் இல்லை 19(1) மேல் முறையீடு செய்தும் தகவல் கிடைக்க வில்லை ,தற்போது இரண்டாம் மேல்முறையீடு செய்ய உள்ளேன், தற்போது 18(1) பயன் படுத்தி புகார் செய்யலாமா?

  • @venkateswaran2371
    @venkateswaran2371 10 หลายเดือนก่อน +5

    It may take 6 to 7 months to take action, revenue department means it may take 1 year, which i think is no use

  • @balaganesh7596
    @balaganesh7596 10 หลายเดือนก่อน +3

    RTI ... விவோ ஆபீசுக்கு அனுப்பனுமா இல்ல கலெக்டர் ஆபீசுக்கு அனுப்பனுமா

    • @kumaresankumar6324
      @kumaresankumar6324 2 หลายเดือนก่อน

      Talukavuku அனுப்புங்க

  • @balasubramanianv4419
    @balasubramanianv4419 10 หลายเดือนก่อน +1

    My 2nd appeal made in state information commission Feb ,and April 2023 till today no reply useless. But recently members are appointed in commission

  • @thiyagum1505
    @thiyagum1505 3 หลายเดือนก่อน

    Ennoda poorviga sotthu la share iruku land oda half share. But patta full land kum vera orutharuku kuduthutanga. Patta oda backup documents kettadhuku. Act 18(1)(J) thani nabar thagaval thara mattom nu soldranga. How to handle this

  • @asokan4530
    @asokan4530 4 หลายเดือนก่อน

    சென்னை உயர் நிதி மன்றம் உத்தரவு நகல், உத்தரவு case no தரவும் சார்.

  • @sanjay3143
    @sanjay3143 หลายเดือนก่อน

    Sir what is 'To' address we should send our 18(1) complaint petition.

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 4 หลายเดือนก่อน

    நீதி மன்றத்தில் வழக்கு எப்படி தொடர்வது இரண்டாவது மேல்முறையீடு தகவல் பெற்ற பிறகு

  • @sivaprakasam1787
    @sivaprakasam1787 10 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நான் வானூர்வட்டத்தை . சேர்ந்தவன்.நான்வட்டாரவளர்ச்சி அலுலரிடம்வில்வநத்தம் கிராம் ஊராட்சியின். வரவு செலவு கேட்டுதகவல் உரிமை சட்டத்தின்படிமனு கொடுத்துள்ளேன்.பொது தகவல் அலுவலர் எவ்விதபதிலும்கொடுக்காததால் முதல் மேல் முறையீடு செய்தும் அதற்கும் எவ்வித பதிலும் வராததால் இரண்டாம் மே ல் முறையீடு16.9.23 தேதியில் தகவல் ஆணையத்திடம் மனு செய்தும் இது வரை எந்த பதிலும் தெரியவில்லை தகவல். ஆணையம்ஏன்சோம்பேரிதனமாக உள்ளது ஐய்யா இதற்க்கு என்ன செய்வது தாங்கள் எங்களுக்கு உதவி செய்வீர்களா விளக்கம் தேவை

  • @keelapattamkabaddi5493
    @keelapattamkabaddi5493 10 หลายเดือนก่อน

    அண்ணன், அரசாணை 50A, தேதி : 26-12-2012 எவ்வாறு பதிவிறக்கம் செய்வது

  • @abdulishak9997
    @abdulishak9997 10 หลายเดือนก่อน

    இந்த புதிய 18(1) படிவத்தை பழைய மனுகலுகு பயன்படுத்த முடியுமா அதாவது 6(1).18(1).19(1).19(3) அனைத்திலும் மனு செய்தும் சரியான பதில் வரவில்லை எனவே இந்த புதிய 18(1) னை பயன் படுத்தலாமா. அல்லது 6(1) கீழ் மனு செய்தபின் 19(1) மற்றும் 19(3) க்கு மனு செய்தவர்களுக்கு முன்பு இந்த புதிய 18(1) பயன் படுத்த வேண்டுமா

  • @nanoceuttherapeutics1195
    @nanoceuttherapeutics1195 10 หลายเดือนก่อน

    ஐயா இதற்கான விண்ணப்ப படிவத்தை எப்படி டவுன்லோட் செய்வது அல்லது நீங்கள் லிங்க் வைத்திருக்கலாம்

  • @sundarsundar5953
    @sundarsundar5953 9 หลายเดือนก่อน +1

    Sir,land அத்துமால் அளக்க பணம் செலுத்தி எவ்வளவு நாட்களுக்குள் அளக்க வேண்டும்?

    • @CommonManRTI
      @CommonManRTI  9 หลายเดือนก่อน

      90நாள்

  • @dhivasenthil8275
    @dhivasenthil8275 6 หลายเดือนก่อน

    Hello sir,nann rti potu 35 days achu reply inum varla election nalla endha process um panama irupangala sir illana 1st appeal podava, nann potadhu revenue department ku sir patta samandama

  • @vidhulasrisakthivel9996
    @vidhulasrisakthivel9996 9 หลายเดือนก่อน +1

    பட்டாதாரரை விளக்கம் கேட்காமல் பட்டாவை ரத்து செய்ய முடியுமா.அப்படி பட்டாவை ரத்து செய்து இருந்தால் எப்படி RTI ல் கேட்பது

    • @gokulanandh1597
      @gokulanandh1597 8 หลายเดือนก่อน

      முடியும் அது கண்டிஷன் பட்டாவாக இருக்கும். நீங்கள் ரத்து செய்த விபரங்களை RTI மூலமாக கேட்க்கலாம்.

  • @ranganathapandiya3519
    @ranganathapandiya3519 7 หลายเดือนก่อน

    Can u introduce the contact of the agent of RTI in Chennai

  • @prabhakaran1084
    @prabhakaran1084 10 หลายเดือนก่อน +1

    தகவல் ஆணையத்தில் முறையீடு செய்த போது. ஆணையம் அனுப்பிய பரிந்துரை காரணமாக சம்மந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் எனக்கு கோரிய தகவலை முன்பே வழங்கி விட்டதாக பதில் வழங்கியுள்ளார். இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும் மீண்டும் ஆணையத்திற்கு முறையீடு செய்ய முடியுமா?
    நன்றி

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக ஆணை நிறைவேற்றாமை(non complaint) என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்

  • @workorders1666
    @workorders1666 10 หลายเดือนก่อน +2

    நாம் கேட்கும் தகவல் பேப்பர் எலி தின்ரிந்தால் அலுவலர் எப்படி பதில் தருவார்

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน

      ஹிஹிஹி

  • @கார்த்திக்-த7ந
    @கார்த்திக்-த7ந 10 หลายเดือนก่อน +4

    ஐயா சர்வே செய்யும் போது செல்போனில் வீடியோ பதிவு செய்ய அனுமதி உண்டா எங்கள் நிலம் அளக்கும் போது வீடியோ எடுத்தேன் VAO மற்றும் சர்வேயர் எடுக்க கூடாது வீடியோவை எடுத்தால் அளக்க மாட்டோம் என்றார்கள்

    • @tamil1000
      @tamil1000 10 หลายเดือนก่อน

      எங்களுடைய நிலத்தை நில அளவை செய்யும்போது நான் வீடியோ எடுக்க முற்பட்ட போது, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் என்னை வீடியோ எடுக்கக்கூடாது என்று கூறினார். அதனால் நானும் வீடியோ எடுக்கவில்லை. சர்வேயர் எங்களுடைய நிலத்தை, பட்டா மற்றும் புல வரைபடத்தில் உள்ள அளவை விட குறைத்து நில அளவை செய்து விட்டார்.

    • @tamil1000
      @tamil1000 10 หลายเดือนก่อน

      ஏனெனில் எங்களுடைய பக்கத்து நிலத்து காரர் எங்களுடைய நிலத்தை சிறிதளவு ஆக்கிரமித்துக் கொண்டார். இதனால் நாங்கள் நில அளவைக்கு மனு செய்தோம்.தாலுகா நில அளவையரும் எங்களுடைய பக்கத்து நிலத்துகாரரும் உறவினர்கள் ஆவர். இதனால் தாலுகா நில அளவையர் அவருடைய உறவினருக்கு சாதகமாக எங்களுடைய நிலத்தை குறைத்து அளவீடு செய்து விட்டார்.
      இடம்: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோளையானூர் கிராமம்.

    • @palanisamyvisnupalanisamyv6598
      @palanisamyvisnupalanisamyv6598 10 หลายเดือนก่อน

      எனது தோட்டத்தை‌ எல்லை நிர்னயம் சர்வேயர் செய்யும் போது வீடியோ எடுத்தேன் எந்த எதிர்ப்பும் இல்லை

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 3 หลายเดือนก่อน

      அவர்களுக்கு தெரியாம
      டிரோன் காமிராவிலோ
      Pen camera விலோ
      வீடியோ எடுங்க

  • @vickyahito8503
    @vickyahito8503 9 หลายเดือนก่อน

    Kekurathu paithiyakara thanama iruntha yaru ans pannuvanga... First onu kekurathu crct ah kekannum

  • @velmurugan8666
    @velmurugan8666 2 หลายเดือนก่อน

    17/03/2023 to apply patta,but no up date on line how to make complint

  • @hariprasathg8123
    @hariprasathg8123 10 หลายเดือนก่อน +1

    ஒரு அரசு அலுவலருக்கு இரண்டு மனுக்களை ஒரே பதிவு அஞ்சல் கடிதத்தில் ஒரு மனுதாரர் அனுப்பி வைக்கலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน

      வைக்கலாம்

  • @mssheshathri1977
    @mssheshathri1977 10 หลายเดือนก่อน

    19(8) ன் கீழ் மனுதாரருக்கான இழப்பீடு மற்றும் 20(1)ன் கீழ் பணத்தண்டம் 20(2) ன் கீழ் தகவல் தராத பொது தகவல் அலுவலர் மீது உரை ரீதியான நடவடிக்கை குறித்த எந்த விவரமும் இந்த மனுவில் குறிப்பிடவில்லை

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 5 หลายเดือนก่อน

    சகோதரரே 18(1)கீழ் உள்ள மாதிாி படிவம் எங்கே கிடைக்கும்

  • @Ashokkumar-jt4mt
    @Ashokkumar-jt4mt 2 หลายเดือนก่อน +1

    தகவல்களை கேள்வியாக கேட்கக்கூடாதா.

  • @tamil1000
    @tamil1000 10 หลายเดือนก่อน +4

    மதிப்பிற்குரிய அண்ணா, தகவல் ஆணையத்தில் என்னுடைய புகார் மனு பதிவு செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. புகார் மனுக்கள் விசாரிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்??

    • @ljgtv8124
      @ljgtv8124 8 หลายเดือนก่อน

      Minimum 2 years agum bro

  • @nanoceuttherapeutics1195
    @nanoceuttherapeutics1195 10 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு இந்த விண்ணப்ப படிவம் எப்படி டவுன்லோட் செய்வது மற்றும் அதற்கான லிங்கை கொடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @subramanianpugalandi3360
    @subramanianpugalandi3360 10 หลายเดือนก่อน +1

    அண்ணா 18(1) புகார் மனு அளித்தால் தகவல் மற்றும் அபராதம் இரண்டும் வழங்கப்படுமா

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน

      தகவல் வழங்கப்பட மாட்டாது தண்டனை மட்டுமே

  • @thirupathi30
    @thirupathi30 10 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் ...என்னுடைய சந்தேகம் ...அய்யா ... பஞ்சாயத்து தேர்தலில் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தடுக்கப்படுகிரார்..இதில் தலைவருக்கு ஓட்டு உரிமை உள்ளதா..தலைவரும் ஓட்டு போட்டு துணை தலைவர் தேர்ந்து எடுக்க படுவரா??

    • @myworld7307
      @myworld7307 5 หลายเดือนก่อน

      Thalaivarku oru vote undu ....

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 10 หลายเดือนก่อน

    Rti ல் கையினால் கையெழுத்து இடாமல் பிரிண்ட் பெயர் மட்டும் இருந்தால் அதற்கு அதிகாரிகள் (இந்த) சட்டப்படி கையெழுத்து இல்லை மனுநிராகரிக்கப்படுகிறது.என்றுகூற சட்டம் ஏதும் உள்ளதா? சகோதரர்

  • @SAGOTHAMIZHA531
    @SAGOTHAMIZHA531 10 หลายเดือนก่อน +1

    அண்ணன் வணக்கம்,
    ரா.சரவணன் உப்பூர்.
    தகவல் ஆணையத்தின் முகவரியை மாற்றம் செய்து கொள்ளவேண்டும்.

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน

      மாத்திட்டேன்

    • @emosculp
      @emosculp 10 หลายเดือนก่อน

      Address pls

  • @peacefull3855
    @peacefull3855 10 หลายเดือนก่อน

    Sako ithepola airtel,bsnl, Vodafone pondra network kal makkloda identity ya vachukuranga ,naama nammaloda personal identiya verification ku check pannanumnu ketta anumathi illaiyendru solluranga aanal avargal mattum pakkuranga, ithanal customer kitta athaar card mattum compulsary kekkuranga, customer kitta responseble la nadaka matenguranga enna pannalamnu sollunga, proper camera use pannama oozhiyaroda mobile la application install panni identity photo edukuranga ithanala confusion akudu, antha app la old identity koncham dull la irunda edukamatenkudhu, itha eppidi sako oru customer proper ra face pannuradhu

  • @hariprasathg8123
    @hariprasathg8123 10 หลายเดือนก่อน +1

    முதல் மேல் முறையீடு செய்த பிறகு RTI 18 யை பயன்படுத்த வேண்டுமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน

      பண்ணலாம்

  • @KathirVel-vd7qw
    @KathirVel-vd7qw 4 หลายเดือนก่อน +1

    ஊராட்சி மன்றம் தலைவருக்கு rdi போடலாமா

    • @MuruganSumathi-c6w
      @MuruganSumathi-c6w 2 หลายเดือนก่อน

      முடியாது. No never. Rdi அல்ல Rti

  • @murugesh1131
    @murugesh1131 4 หลายเดือนก่อน

    வீட்டு கேஸ் மானியம் கிடைக்காதது குறித்து தகவல் உரிமை சட்டத்தின்படி மானியம் கிடைப்பதற்கு தகவல் பெற முடியுமா. இத் தகவல் யாருக்கு அனுப்ப வேண்டும்

    • @murugesh1131
      @murugesh1131 3 หลายเดือนก่อน

      தயவுசெய்து நான் கேட்டதற்கு விபரம் சொல்லுங்கள்

  • @bucketlist1948
    @bucketlist1948 10 หลายเดือนก่อน +5

    ஆடியோ மிக மோசமாக உள்ளது. சரியாக புரியவில்லை. பேசுபவரும் நேராக திரும்பி பேசியிருக்கலாம்.

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน +1

      Ok சரி செய்கிறேன்

  • @sudhakar8587
    @sudhakar8587 10 หลายเดือนก่อน +1

    I have applied four times for name removal from ration card to apply new ration card. I have attached EB bill and home tax receipt with this application. But they were rejected the application without enquiry. Can I write a RTI for this.

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 10 หลายเดือนก่อน

      திருமண சான்றிதழ் அல்லது திருமண புகைப்படம் வைத்து பதிவு செய்யுங்கள்.

  • @vmpsamy7877
    @vmpsamy7877 9 หลายเดือนก่อน

    தங்கள் பேச்சில் தெளிவில்லை. உச்சரிப்பு சுத்தமாக புரியவில்லை.

  • @ArunKumar00123
    @ArunKumar00123 10 หลายเดือนก่อน

    ஐயா, 4 நாட்கள் முன்புதான் முதல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து விட்டேன்
    தற்போது இந்த 18 சட்டம் பயன்படுத்த முடியுமா இல்லை 30 to 40 நாட்கள் காத்திருக்க வேண்டுமா? தயவு செய்து கூறவும் நன்றி வணக்கம்

    • @rvsamy80
      @rvsamy80 10 หลายเดือนก่อน

      Any information given wrongly or delay in 7(1) reply you can immedilately appply 18(1)

  • @BJP123
    @BJP123 10 หลายเดือนก่อน

    ஐயா தங்கல் போன் நம்பர் Please

  • @Bkp-d1q
    @Bkp-d1q 10 หลายเดือนก่อน

    Sir please tell how to file Rti to Dsp office online if they give false information kindly guide me

    • @shyamvignesh8522
      @shyamvignesh8522 7 หลายเดือนก่อน

      Problem with police ah bro ? நானும் suffer aaguraen bro

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 10 หลายเดือนก่อน +1

    👍👌🙏

  • @eckarthik1
    @eckarthik1 10 หลายเดือนก่อน

    Hi

  • @muthukrishnan9586
    @muthukrishnan9586 9 หลายเดือนก่อน

    Ungalidaiya Mobile number vendum

  • @wilsonsj9540
    @wilsonsj9540 3 หลายเดือนก่อน

    Sir unga number venum

  • @SankarSharma-dc1ju
    @SankarSharma-dc1ju 10 หลายเดือนก่อน +1

    ஐயா நாங்கள் சொத்தின் வில்லங்கச் சான்றிதழை கேட்டு மனு கொடுத்தனர் எண் கணவர் ஆனால் வில்லங்கம் கிடைக்கவில்லை இல்லை என்று இவ்வளவு சென்ட் அப்படி மட்டும் எழுதி இருக்காங்க ஐயா வாங்கியவர் பெற்றவர் எந்த ஒரு தகவலும் அதில் இல்லை 😢 இல்லை

    • @nachimuthuv2916
      @nachimuthuv2916 10 หลายเดือนก่อน +1

      Athu online tha parkkanum

    • @sivaprakasam1787
      @sivaprakasam1787 10 หลายเดือนก่อน

      ஜயா வணக்கம் .நாங்கள் தகவல் உரிமை சட்டத்தின்படி வட்டார வளர்ச்சி அலுவலரிடம்வில்வநத்தம் ஊராட்சியின் வரவு செலவுகேட்டுமனு செய்திருந்தோம் அவர் எவ்விதபதிலும் வழங்கவில்லை முதல் மேல் முறையீடும் செய்தும்அதர்க்கும்எவ்விதபதிலும் வழங்கவில்லைஅடுத்து இரண்டாம் மேல் முறையீடும் தகவல் ஆணையத்திடம் ஜீன் 2023ல்செய்தும் இது நாள்வரை எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.தகவல் ஆணையம் எதர்க்காகவைத்துள்ளார்கள்என்பதே தெறியவில்லை .ஐயா தயவு செய்து அடுத்த நடவடிக்கைஎன்ன செய்வது என்ற விபரத்தைதெரிவிக்கும்படி பணிவுடன் வேண்டுகின்றேன்

    • @topperstuition5846
      @topperstuition5846 10 หลายเดือนก่อน

      1975 இருந்து தா online la வரும்

    • @ramachandranr7148
      @ramachandranr7148 10 หลายเดือนก่อน

      அஎந்ந Area La ec பாக்குனும்

    • @topperstuition5846
      @topperstuition5846 10 หลายเดือนก่อน

      @@ramachandranr7148 konjam theliva sollunga

  • @ashokm7365
    @ashokm7365 10 หลายเดือนก่อน +9

    இவ்வளவு பேசுகிறீர்கள் ஆனால் தகவல் தரும் அளவிற்கு போதுமான தகவல் அலுவலர்கள் அரசு அலுவலகத்தில் இல்லை அந்த வேலையை செய்ய முதலில் போதுமான ஊழியர்கள் நியமனம் செய்ய சொல்லுங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน +16

      அது எங்க வேலை அல்ல

    • @Thirunavukkarasu-r7i
      @Thirunavukkarasu-r7i 10 หลายเดือนก่อน +1

      அந்த பொறுப்பு தாங்கள் முயற்சிக்க வேண்டுகிறேன் வெற்றிபெற வாழ்துகிறேன்

    • @kpkalaipandi8124
      @kpkalaipandi8124 10 หลายเดือนก่อน

      ஐயா! நான் வாங்கிய 1200 கிரவுண்ட் நிலத்தின் பட்டா ஏர்ஸ் 1.11(மா)னு இருக்கு (மா) விற்கு ஏன்னா அர்த்தம் சொல்லுக ஐயா

    • @sureshloganathan4024
      @sureshloganathan4024 9 หลายเดือนก่อน +1

      எங்கெங்கு PIO இல்லை என்ற பட்டியல் தங்களிடம் உள்ளதா? இருந்தால் பதிவிடுங்களேன்?

    • @shyamvignesh8522
      @shyamvignesh8522 7 หลายเดือนก่อน

      ​Contact no kedaikuma Anna?

  • @josephsartho880m
    @josephsartho880m 3 หลายเดือนก่อน

    Super sir pls u r number

  • @KanagarajKRaju-d1o
    @KanagarajKRaju-d1o 6 หลายเดือนก่อน

    Naan ungali Dam pesa Vendum please contact number