சட்டம் அறிவோம்! அதிகாரத்தை பயன்படுத்துவோம்!
சட்டம் அறிவோம்! அதிகாரத்தை பயன்படுத்துவோம்!
  • 38
  • 113 253
சென்னையில் பிரபலமான கேக் கடையில் வாங்கிய கேக் ல் பூச்சியா? பல்லியா? 😱😱😱😱😱
தமிழகத்தில் பிரபல கடையான FB கேக் கடையில் கண்ணாடி ஜாரில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கேக்கில் வித்தியாசமான பூச்சி இருப்பதைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி...
சென்னை வடபழனியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், Tai அமைப்பின் தலைவரும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் திரு. Tai பாண்டியன் அவர்கள், தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கிளை கொண்ட மிக பிரபலமான FB கேக் கடையின் வளசரவாக்கம் கிளையில் கண்ணாடிகள் ஜாரில் அடைக்கப்பட்ட மூன்று கேக் ஆடர் செய்துள்ளார் அதில் ஒரு கண்ணாடி ஜாரில் அடைக்கப்பட்ட கேக்கில் அடிப்பகுதியில் வித்தியாசமான பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த Tai பாண்டியன் அவர்கள் அதை வீடியோவாக எடுத்து புகாராக தலைமை அலுவலகம் வாட்ச் அப் எண் மற்றும் இ-மெயிலும் அனுப்பி வைத்துள்ளார். அங்கிருந்து தொடர்பு கொண்ட மேலாளார் என்று அறிமுகம் செய்துகொண்ட நபர் இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வாக தெரிவித்துக் உள்ளன. இதுசம்பந்தமாக சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் தெரிவித்துள்ளதாக தெரிவித்தTai பாண்டியன் சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும். மேற்கண்ட விவகாரத்தை சட்டப்படி மேற்க்கொள்ள போவதாக தெரிவித்தார்.
มุมมอง: 569

วีดีโอ

Commercial Space For Rent
มุมมอง 1342 ปีที่แล้ว
Dr .P Pandian SLIMWAY PLAZA Nest Arcot Road Saligramam, Chennai- 600093, Tamilnadu. *Dear Sir/Madam,* I am the owner of a built up commercial property located at State/Province, etc. This property is currently zoned for commercial use and is conveniently located in a prime location of high profile residential colonies and apartments and Nearby prominent landmarks are AVM STUDIOS,SURYA HOSPITAL ...
Commercial Building for Rent /வணிக வளாகம் வாடகைக்கு
มุมมอง 3162 ปีที่แล้ว
Dr .P Pandian SLIMWAY PLAZA Nest Arcot Road Saligramam, Chennai- 600093, Tamilnadu. *Dear Sir/Madam,* I am the owner of a built up commercial property located at State/Province, etc. This property is currently zoned for commercial use and is conveniently located in a prime location of high profile residential colonies and apartments and Nearby prominent landmarks are AVM STUDIOS,SURYA HOSPITAL ...
இதற்கு தான் ஆசைப்பட்டாய் ராஜாகுமாரா...கவுன்சிலர் மற்றும் குடும்பத்தினர் அட்டகாசங்கள்..
มุมมอง 3672 ปีที่แล้ว
#Taimedia #TamilNews #BreakingNews #Taipandian #TodayBreakingNews #Ukrain #Russia #TamilHeadLine #LatestTamilNews #ViralVideo #PoliticalNews #TamilTrendingVideo #CurrentPoliticalNews #LiveNews #UkrainRussiaCrisis #TodayHeadLine
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்தியா மாணவர்களின் செயலை பாருங்கள்!!!
มุมมอง 3562 ปีที่แล้ว
#Taimedia #TamilNews #BreakingNews #Taipandian #TodayBreakingNews #Ukrain #Russia #TamilHeadLine #LatestTamilNews #ViralVideo #PoliticalNews #TamilTrendingVideo #CurrentPoliticalNews #LiveNews #UkrainRussiaCrisis #TodayHeadLine
Ukraine Tamil Students Updates | Russia Ukraine War News Live | Ukraine News Live
มุมมอง 3472 ปีที่แล้ว
#Taimedia #TamilNews #BreakingNews #Taipandian #TodayBreakingNews #Ukrain #Russia #TamilHeadLine #LatestTamilNews #ViralVideo #PoliticalNews #TamilTrendingVideo #CurrentPoliticalNews #LiveNews #UkrainRussiaCrisis #TodayHeadLine #Ukrainewar #Ukrainenews
உக்ரைன் - ரஷ்யா News Update
มุมมอง 2252 ปีที่แล้ว
#Taimedia #TamilNews #BreakingNews #Taipandian #TodayBreakingNews #Ukrain #Russia #TamilHeadLine #LatestTamilNews #ViralVideo #PoliticalNews #TamilTrendingVideo #CurrentPoliticalNews #LiveNews #UkrainRussiaCrisis #TodayHeadLine #Ukrainrussaianews
உக்ரைனில் பாிதவிக்கும் தமிழக மாணவர்கள்.....
มุมมอง 832 ปีที่แล้ว
#Taimedia #TamilNews #BreakingNews #Taipandian #TodayBreakingNews #Ukrain #Russia #TamilHeadLine #LatestTamilNews #ViralVideo #PoliticalNews #TamilTrendingVideo #CurrentPoliticalNews #LiveNews #UkrainRussiaCrisis #TodayHeadLine
A heart-wrenching scene in Ukraine. உக்ரைன் இதயத்தை கசக்கிப்பிழியும் காட்சி.
มุมมอง 2692 ปีที่แล้ว
#Taimedia |#TamilNews|#BreakingNews |#Taipandian |#TodayBreakingNews |#Ukrain |#Russia |#TamilHeadLine |#LatestTamilNews |#ViralVideo |#PoliticalNews |#TamilTrendingVideo |#CurrentPoliticalNews |#LiveNews |#UkrainRussiaCrisis |#TodayHeadLine
பைக் திருடனின் அசத்தலான பேச்சு Strange talk of a bike thief
มุมมอง 1202 ปีที่แล้ว
#Taimedia |#TamilNews | #BreakingNews | #Taipandian |#TodayBreakingNews | #Ukrain |#Russia |#TamilHeadLine |#LatestTamilNews |#ViralVideo |#PoliticalNews |#TamilTrendingVideo |#CurrentPoliticalNews |#LiveNews |#UkrainRussiaCrisis |#TodayHeadLine
"உக்ரைன் போரை நிறுத்துங்கள்"
มุมมอง 312 ปีที่แล้ว
#உக்ரைன் செய்திகள் #taipandian #Tai #tainews #news #tamil news #ரஷ்யா #ஸ்டாலின் #உதயநிதி ஸ்டாலின் #media #தமிழ் செய்திகள் #மோடி
உக்ரைன் போர் பதற்றத்தில் உலகம்
มุมมอง 322 ปีที่แล้ว
உக்ரைன் போர் பதற்றத்தில் உலகம்
நுகர்வோர் யார் மீது வழக்கு தொடரலாம்..?Who can consumers sue ..?
มุมมอง 3653 ปีที่แล้ว
நுகர்வோர் யார் மீது வழக்கு தொடரலாம்..?Who can consumers sue ..?
Laws to deal with credit card fraudsters! கிரெடிட் கார்டு குண்டர்களை எதிர்கொள்வது எப்படி?
มุมมอง 3513 ปีที่แล้ว
Laws to deal with credit card fraudsters! கிரெடிட் கார்டு குண்டர்களை எதிர்கொள்வது எப்படி?
வாங்க என் அலுவலகத்தை பார்க்கலாம்....
มุมมอง 3003 ปีที่แล้ว
வாங்க என் அலுவலகத்தை பார்க்கலாம்....
TitleLevels of Use Of Thuggery Law? குண்டர் சட்டம் என்றால் என்ன?
มุมมอง 1683 ปีที่แล้ว
TitleLevels of Use Of Thuggery Law? குண்டர் சட்டம் என்றால் என்ன?
How to collect the loan amount ? கடன் பெற்றவர் கடனை திருப்பி தர மறுத்ததால் பணத்தை எப்படி வசூலிப்பது?
มุมมอง 4.7K3 ปีที่แล้ว
How to collect the loan amount ? கடன் பெற்றவர் கடனை திருப்பி தர மறுத்ததால் பணத்தை எப்படி வசூலிப்பது?
தொழில் தொடங்க வங்கிகளை எப்படி அணுகுவது? | How to approach banks to start a business?
มุมมอง 1693 ปีที่แล้ว
தொழில் தொடங்க வங்கிகளை எப்படி அணுகுவது? | How to approach banks to start a business?
சிறு தொ‌ழி‌ல் தொடங்குகள்! | Small Business Startups
มุมมอง 2243 ปีที่แล้ว
சிறு தொ‌ழி‌ல் தொடங்குகள்! | Small Business Startups
Cyber Crime Complaints..? சைபர் க்ரைம் குற்றங்கள்..?
มุมมอง 1553 ปีที่แล้ว
Cyber Crime Complaints..? சைபர் க்ரைம் குற்றங்கள்..?
நீங்க பொதுநல வழக்கு போட போறீங்களா?இதெல்லாம்தெரிஞ்சுக்கோங்கshould a Public interest case be pursued?
มุมมอง 2K3 ปีที่แล้ว
நீங்க பொதுநல வழக்கு போட போறீங்களா?இதெல்லாம்தெரிஞ்சுக்கோங்கshould a Public interest case be pursued?
Ex party உத்தரவு என்றால் என்ன? | What is an ex-party order?
มุมมอง 1943 ปีที่แล้ว
Ex party உத்தரவு என்றால் என்ன? | What is an ex-party order?
Will the written document agreeing to return the money to the police station go?
มุมมอง 4263 ปีที่แล้ว
Will the written document agreeing to return the money to the police station go?
What is the time limit for the registration of criminal and civil cases
มุมมอง 3153 ปีที่แล้ว
What is the time limit for the registration of criminal and civil cases
Village Administration Officer (VAO) What are the functions of V.A.O?
มุมมอง 8K3 ปีที่แล้ว
Village Administration Officer (VAO) What are the functions of V.A.O?
காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி....? | How to file a complaint at the police station?
มุมมอง 3753 ปีที่แล้ว
காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி....? | How to file a complaint at the police station?
காவல் நிலையத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும்???
มุมมอง 1K3 ปีที่แล้ว
காவல் நிலையத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும்???
உயில் Vs தான செட்டில்மென்ட் வித்தியாசங்கள் என்ன..?
มุมมอง 5213 ปีที่แล้ว
உயில் Vs தான செட்டில்மென்ட் வித்தியாசங்கள் என்ன..?
ஒரு இந்து ஆண் உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவரின் சொத்து யார் யாருக்கு சென்றடையும்..?
มุมมอง 2.7K3 ปีที่แล้ว
ஒரு இந்து ஆண் உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவரின் சொத்து யார் யாருக்கு சென்றடையும்..?
உடனடியாக நடவடிக்கை எடுக்க புகார் மனு எழுவது எப்படி தெரியுமா?
มุมมอง 82K3 ปีที่แล้ว
உடனடியாக நடவடிக்கை எடுக்க புகார் மனு எழுவது எப்படி தெரியுமா?

ความคิดเห็น

  • @sangeethanirmal6800
    @sangeethanirmal6800 10 ชั่วโมงที่ผ่านมา

    2022la divorce husband 2nd marriage antha ponu en payen prajan vetu vela vagaranga horse pesurnga 2019 case apply pandhu husband 3sisters en payen prajan 6years vetu vela vagaranga kudumai horse pesurnga gens anti beil jamine eduthu escapes so ladies nanga enna panradhu

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 5 วันที่ผ่านมา

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre land ampo.1000acre. Kannikai valangiya family members 0ap pension vanguthu pavam.

  • @SundariE-h7y
    @SundariE-h7y หลายเดือนก่อน

    Na kanthu vattiyal avasthai paturan police complent kotuthum entha use ila coleictior kittaium manu kotuthu enu tarcher panranga athuku ena panuvathu

  • @tainews699
    @tainews699 หลายเดือนก่อน

    உங்கள் இந்த பதிவு சம்மந்தப்பட்ட சந்தேகம் இருந்தால் 8838447683 எண்ணில் தொடர்பு கொள்ளவும். முடிந்தவரை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை தொடர்பு கொள்ளவும்

  • @suganthisornam9355
    @suganthisornam9355 2 หลายเดือนก่อน

    சிங்கப்பூர் வாழ் தமிழரிடம் சொத்து வாங்க அவரிடம் என்ன டாக்குமென்ட் தேவை. அவருக்கு இங்கு பட்டா மட்டும் உள் ளது.

  • @jothilakshmis
    @jothilakshmis 2 หลายเดือนก่อน

    Samooka makkal nala neethimandrathil korikai manu kodukalama sir pls reply me urgently

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 หลายเดือนก่อน

    குடும்ப பிரச்சினையில் கூடுவாஞ்சேரி போலீஸ் தலையீடு அதிகரிப்பு கடந்த 2018 முதல் FIR 841/2018 FR 2138/2022 CC767/2022 சம்மன் 10.7.2024 என்றும் பல வழிகளில் தொந்தரவு செய்த வண்ணம் உள்ளது தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நல்லதொரு தகவல்

  • @kalyani5628
    @kalyani5628 2 หลายเดือนก่อน

    I want to send secret letter without my address

  • @lathab3007
    @lathab3007 3 หลายเดือนก่อน

    பேரன் பேத்திகள்????

  • @tcr9054
    @tcr9054 3 หลายเดือนก่อน

    இது மாதிரி ஒரு நிமிடத்திற்கு ஒரு பதில் சொன்னால் மக்களுக்கு எப்படி புரியும்

  • @vijayan8668
    @vijayan8668 4 หลายเดือนก่อน

    Sir enga maamiyaar 1000000 panam kuduthutu int ethuvaraikum vaagala sir 8 years aagidichi sir eppothan 1 laksh thantharu

  • @pmsreenivasan
    @pmsreenivasan 4 หลายเดือนก่อน

    மக்கள் குறை தீர்ப்பதற்காக உள்ள முதல்வரின் முகவரி கைபேசி செயலி வாயிலாக வட்டாட்சியர் திருவள்ளுர் அவர்களுக்கு 1433 ம் பசலி ஜமாபந்தியில் வழங்கப் புலம் பட்டா மாறுதல் கிராம நத்தம் பட்டாக்கள் இரண்டு 1)கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்டடதை உறுதி செய்து பதில் வழங்கவும். 2) கிராம நத்தம் கணக்குகள் இணைய வழிப்படுத்ததலுக்காக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கிராம கணக்குகளில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டு பட்டாக்கள் மாறுதல் செய்யப்பட்டதை உறுதி செய்யக் கோரி இருந்தேன் . எனது முதல்வரின் முகவரின் முகவரின் மனுவை வட்டாட்சியர் திருவள்ளூம் ஏற்பு என முடித்து மனுதாரார் தனது பட்டாக்களை கணிணியில் ஏற்றி தர கோரி உள்ளார் திருவள்ளுர் மாவட்டத்தில் கிராம நத்தம் கணக்குகள் கணிணியில் ஏற்றும் பணி நடந்து வருகிறது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது என மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார் இரண்டு முறை முதல்வரின் முகவரியில் இணைய வழியில் மனு செய்தும் ஒரே மாதிரி பதில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்வது சார்.

  • @Sivan-u25
    @Sivan-u25 5 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு திருமணம் நடந்து 18வருடம் ஆகிறது எனக்கு ஒரு மகன் 12வயது ஆகிறது. இவ்வளவு வருடம் ஆகியும் வரதட்சணை கேட்டு கொலை முயற்சியில் என் கணவர் மாமியார் மற்றும் இன்னும் 8பேர் என்னையும் என் மகனையும் அடிக்கிறார்கள் உள்ளுர் போலீஸார் அவர்களுக்கு தான் சாதகமாக பேசுகிறார்கள். அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதால் முதலமைச்சர் கிட்டயே புகார் செய்தாலும் யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு சொல்றாங்க. 😭😭😭 உங்களால் எனக்கு ஏதேனும் உதவி செய்ய முடிந்தால் செய்வீர்களா

  • @sankaranarayanan2422
    @sankaranarayanan2422 5 หลายเดือนก่อน

    Sir i gave advance amount to buy land but due to rate problem it is cancelled Now they are not giving back advance amiunt i have proof of gpay phonepe transaction Now what will i do sir

  • @v.ekambaram123
    @v.ekambaram123 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @thangamani5638
    @thangamani5638 6 หลายเดือนก่อน

    உங்க நம்பர் அனுப்புங்க

  • @thangamani5638
    @thangamani5638 6 หลายเดือนก่อน

    எனக்கு வீடு மனை 200 ச.மீ உள்ளது எனக்கு வேறு எங்கும் வீடு மனை பட்டா இல்லை எனக்கு வீடு மனை பட்டா 3 செண்ட் வழங்குவங்களா?

  • @Bhagyaraj-ws9fh
    @Bhagyaraj-ws9fh 6 หลายเดือนก่อน

    Hi sir enagu kadan perachanai athigamaga erugu anal nan athigam vatti kotothachi athunala nan eppati nan kotoga vantom sir plz enagu solluga ji plz

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 7 หลายเดือนก่อน

    Iyya enaku 52 vayathu nan oru maruthuvamanaiyil velai paarthu vanthen angu entha vitha karanaminri ennai udanadiyaga velaiyil irunthu anupi vittargal enaku sariyana thagaval kidaikathathalal nan thozhilalar samarasam aluvalagam sentru muraiyiten anal angum samarasathuku pesa varamal alaikalithu vidugirargal etharku ennasaiya vendum ayya

  • @sheebaelizabeth4054
    @sheebaelizabeth4054 7 หลายเดือนก่อน

    Court stamp enka vaankuvathu

  • @sobiyakumar4526
    @sobiyakumar4526 7 หลายเดือนก่อน

    Sir please send your phone number

  • @nellaicinepriya5794
    @nellaicinepriya5794 7 หลายเดือนก่อน

    Sir plz help me

  • @bhanug6071
    @bhanug6071 8 หลายเดือนก่อน

    சட்டம சரியாக இல்லை லிமிடேஷன் ஆக்ட எதுக்கு . பணம் வாங்கன வன் இப்ப குடுகறேன் அப்ரம் குடுக்குறேன் அப்படி எமாதனா என்ன செய்வது. இவ்வாரு சட்டம் இருந்தால் இன்ன மும் பல பேர கடன் வாங்கிட்டு எமாத்துலாங்க

  • @anandd9702
    @anandd9702 8 หลายเดือนก่อน

    தம்பி வணக்கம் என் கணவர் ஆர்மில வேலை செஞ்சாரு அவளோட நாங்களும் 20 வருஷம் வாழ்ந்து இரண்டு மகன்கள் தாய் குழந்தைகள் பிறப்பில் சந்தேகம் தூண்டிவிட்ட கணவர் அடிப்படை தேவை கூட செய்யாமல் ஊருக்கு வர விட வரவிடாமல் தடை செய்தனர் குடும்ப தேவைகளை உடன்பிறந்தவர்கள் செய்துகொண்ட இதற்கு நாங்கள் என்ன செய்வது தம்பி

  • @kokilamurugan9906
    @kokilamurugan9906 9 หลายเดือนก่อน

    அய்யா பொது நல வழக்கு எப்படி மணு எழுத வேண்டும் அய்யா

  • @bharathik8687
    @bharathik8687 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா... பால் வளத்துறையில் தனியார் நிறுவனம் தவறுகள் செய்தால் எப்படி Complaint பன்றது சொல்லுங்க ஐயா

  • @dhanapalv5619
    @dhanapalv5619 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @subbayyakanthasamy5769
    @subbayyakanthasamy5769 10 หลายเดือนก่อน

    மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க என்ன விதிமுறைகள்

  • @subbayyakanthasamy5769
    @subbayyakanthasamy5769 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @menagass
    @menagass 11 หลายเดือนก่อน

    Sir appa kadan kuthurtaru Vaanga mudiyala Yemathuranga sir Vto iruku magaluku pangu venugara Vera vali iriuthum kadan kuduka marukaraga Appa kastathula irukaga Yena pananum sir

  • @satheeshkumar310
    @satheeshkumar310 11 หลายเดือนก่อน

    ஐயா sp office la complient கொடுத்தா எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வர சொல்லுவார்கள் தயவு கூறுங்கள்

    • @KirubaKavyasri
      @KirubaKavyasri 10 หลายเดือนก่อน

      More than 5 days

  • @suganthisornam9355
    @suganthisornam9355 ปีที่แล้ว

    தரை வாடகைக்கு வந்தவர் இடத்தை காலி பன்ன மாட்டேன் என்று கூறுகிறார் எப்படி காலி செய்ய வைப்பது?

  • @suganthisornam9355
    @suganthisornam9355 ปีที่แล้ว

    நீதிமன்ற fee 5ரு அர்த்தம்

  • @ValarmathivijayakumarValarmath
    @ValarmathivijayakumarValarmath ปีที่แล้ว

    எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு எழுதும் மனுவில் அஞ்சல் வில்லை ஓட்ட வேண்டுமா மாவட்ட ஆட்சியர் சார்ஆட்சியார்க்குமா

    • @tainews699
      @tainews699 ปีที่แล้ว

      அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்

  • @udayakumarimmanuvel4349
    @udayakumarimmanuvel4349 ปีที่แล้ว

    பட்டா பத்திரப்படி வாங்கி 27 வருஷம் ஆகியும் கிராம கணக்கில்FMB பரப்பு திருத்தம் செய்ய முடியாது என தரங்கம்பாடி தாசில்தார் அழுவலகம் தெரிவிப்பது ஏன்?

  • @murugalakshmim.lakshmi8379
    @murugalakshmim.lakshmi8379 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். Sp sir pettion poduvathu epdi

  • @b.nalini9173
    @b.nalini9173 ปีที่แล้ว

    முதல் மனைவி இறந்துவிட்டார் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் மனைவியின் பென்ஷன் பணம் பத்து வருடமாக வாங்கிக்கொண்டு இருக்கிறார் என்ன செய்வதுசார்.

  • @ezhilarasi4354
    @ezhilarasi4354 ปีที่แล้ว

    HELLO sir, Naan oru maatruthiranaali Enakku velai vaangi tharuvathaga koori oruvar sumaar 35000 varai pana mosadi seithullaar, Avarai enakku social media vil thaan theriyum, MRF company il panipurivathaaga koorinaar. Avar ennidam kooriya anaithu thagavalgalum poi ena 3 maathangal kazhithe therinthu konden. Ennai migavum mana ulaichalukku aalaakki vittaar en nilamai arinthe eamaatri ullaar. Avar antha panathai ennidam irunthu vaanga avarathu ac ennai tharaamal akkam pakkathil ulla kadaikkaarargal (4per) avargaludaiya ennaana gpay ennai thanthu office staff endru poi koori ennidam irunthu panathai vaangi ullaar, ithunaal varai velai varavillai endru antha 4 nabargalil oruvarukku call seithu visaaritha pothu, avarukku entha velaiyum illai endrum, ipadi than niraiya thavarugalai seithullaar endrum koorinaar. Ithupatri sambanthapatta nabaridam kettatharkku panam koduthu viduvathaga endu koorinaar aanaal indru varai tharavillai, Naan pugaar seiven endru kooriyatharkku en meethu pukaar aliththal naan beyilil veliye vanthuviduven NEE epadi ennidam irunthu panam vaangugiraai ena paarkiren ena mirattugiraar, Enathu iyalaamaiyai payanpaduthi eamaatri irukkiraar Naan evvaru pugaar alikka vendum endru enaku theriyapaduthungal migavum kuzhapathil ullean. Nandri🙏

  • @ajitharumugam6268
    @ajitharumugam6268 ปีที่แล้ว

    வணக்கம் ஐயாஉங்கலள் பதிவு இப்பதான் என்அப்பா ஓடநிலங்கல்லை என் சித்தப்பா வைததிருக்கிறார் நான் சிஎம் புகார் அலித்தேன் எந்தபதிலும்இல்லை பலகொலங்கலில் முயர்ச்சித்தென் எணனெசய்வது என்று தெரரியவில்லை

  • @banupriyak3201
    @banupriyak3201 ปีที่แล้ว

    Sir அப்பாவின் உயிலிலா சொத்திற்கு மகளுக்கும் சமஉரிமைஉண்டு ஆனால் பாகபிரிவினை செய்யாமலே மகளும் இறந்து விட்டால் அவருக்கு சொத்து சொன்றடையுமா?

  • @GovindarajKutty-sj3ci
    @GovindarajKutty-sj3ci ปีที่แล้ว

    லஞ்சம் நீதிமன்றம் வரை ஊக்குவிக்கப்படுகின்றது காரி துப்பினால் உம் அரசு திருந்தி மாட்டான் நீதி மன்றம் பசு தோல் போர்த்திய பலி

  • @GovindarajKutty-sj3ci
    @GovindarajKutty-sj3ci ปีที่แล้ว

    நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் கூட கலக்டர் பிராடு பய நடவடிக்கை எடுக்க வில்லை சிவில் கோர்ட் போ சொல்கின்றான் அய்யா பட்டா தர வில்லை கேட்ட அரசு இடம் விதண்டாவாதம் பேசுரான்

  • @murugesanpo7640
    @murugesanpo7640 ปีที่แล้ว

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இப்படி அனுப்பியாச்சு. ஒன்னும் பிரயோசனம் இல்லை வக்கீல் அய்யா? இந்த பதிவு பயனற்றது

    • @tainews699
      @tainews699 ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @PriyaM-k4j
    @PriyaM-k4j ปีที่แล้ว

    Sir naa oru adhidravider enga ooruku sugatuku vali illama bc community thotathu valiya deadbody kondu poraga athu sanda varuthu collector ku epdi sir petition podrathu help me sir

    • @tainews699
      @tainews699 ปีที่แล้ว

      Every Sunday call: 8838447683 or 7305187737

  • @anuuthiranmeena8359
    @anuuthiranmeena8359 ปีที่แล้ว

    மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி நேர்மையென்றும்.எழுதிவைப்பார் ஏட்டிலே

    • @tainews699
      @tainews699 ปีที่แล้ว

      வருந்துகிறேன்

    • @AllahAllah-l8e
      @AllahAllah-l8e 7 วันที่ผ่านมา

      Unumai naa 2 month police completed kuduthuttu sari nadavadiku yeduka matranga sari atharathudu kuduthum panam peasuthu kettuvengalku sari nadavadiku yeduka matranga

  • @anuuthiranmeena8359
    @anuuthiranmeena8359 ปีที่แล้ว

    நடவடிக்கை. எடுப்பார்கள் என நினைத்து ஏமாறாதீர்கள் விலை(லஞ்சம்) கொடுத்தாலன்றி கனவிலும் கிடைக்காது

  • @nivethadurairaj6657
    @nivethadurairaj6657 ปีที่แล้ว

    Thank you very much sir...

  • @ramachandran8473
    @ramachandran8473 ปีที่แล้ว

    26.4.2023 நதேதி online புகார் அளித்தேன் இன்று 13.5.2023 எந்த ஒரு விசாரணையும் இல்லை. எந்த ஒரு தகவலும் இல்லை. So யாரும் online புகார் கொடுக்க வேண்டாம். நம்முடைய காலம் waste ah போகும்.

  • @ganampandian7437
    @ganampandian7437 ปีที่แล้ว

    நண்பகல். வணக்கம் மிக. நேர்த்தியான. பதிவு புகார். மனுவில் மிக. முக்கியமான. அதிகாரியின் கவனத்தை. ஈர்க்கக்கூடிய. வகையில். மனுவில் Body. Of. The. Letteril கோரிக்கையை Under. Line. செய்யச்சொல்லியிருப்பது மிகச்சிறப்பு முக்கியமான. ஒன்று Thank. You. For. Share. This. Audio Post வாழ்க. வளமுடன் நலமுடன்