ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ராவணன் மலையில் ஏலியன்ஸ் குளமா? | Sigiriya அரண்மனை | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2022
  • #SrilankanVlogs #RjChandruVlogs #sigiriya #ravana
    Join me at Sigiriya part 4, where I will take you to the top of the ancient mountain to one of the iconic spots.
    Sigiriya lake is filled with water during rain and flows through the top, making the view spectacular.
    Get ready to walk with me to Sigiriya's water garden on the top, which is less spoken about. Watch another beautiful thing about Sigiriya that blends nature and art.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 533

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 ปีที่แล้ว +103

    இன்னும் என்னுள் அந்த பிரம்பிப்பு அகலவில்லை... திரும்ப திரும்ப வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்... என் தாய் மண்.... என் மூதாதையர்கள் என் முப்பாட்டன் ராவணர் வாழ்ந்த இடத்தை பார்க்க பார்க்க உணர்ச்சி வயப்பட்டு உடல் சிலிர்த்து போகிறது.... எப்படியாவது இந்த இடங்களைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது...நிச்சயம் வந்து பார்ப்பேன்... மிக்க நன்றி திரு சந்துரு...வாழ்த்துக்கள்
    இப்படி க்கு
    தமிழ்நாட்டியிலிருந்து ஒரு ராவணர் பேரன்....

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 ปีที่แล้ว +1

      Hello,appadiyanal ravanan undakkiya Manasarovar,parungo!

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 ปีที่แล้ว

      Arugil Ratchasa yeri!

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf ปีที่แล้ว +2

      இராமாயணத்தில் இராவணன் ஒரு பிராமணன் என்று சொல்லப்பட்டது, அப்போ பிராமணர்கள் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்🙏🙏

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 ปีที่แล้ว +8

      @@Anonymous-mw8uf தலீவா.... பதினேழாம் நூற்றாண்டில் அதாவது1630களில் சடையப்ப வள்ளல் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த கம்பரன் எழுதின அதாவது வால்மீகி ராமாயணயத்தில் இருந்து மொழிபெயர்த்த கம்ப ராமாயணத்தில் தான் ராவணன் பிராமணன்...
      ஆனால் ஒரிஜினல் ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் ராவணன் ஒரு தெற்கு பகுதியை ஆளும் மன்னன்.... அதாவது தென்பகுதி தமிழன்... ராவணனை பிராமணனாக தன் மொழிபெயர்ப்பில் எழுதி அவன் கதாபாத்திரம் மூலம் தமிழனாக்க கம்பன் செய்த சூழ்ச்சி... இப்போது நீங்கள் அங்கே தான் வந்து நிற்கிறீர்கள்....
      உலகில் மொத்தம் 1300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் இருக்கு....(கூகுள் பண்ணி பார்த்துக்கோங்க)எல்லா ராமாயணத்திலும் ராவணன் இலங்கை வேந்தன் தான் சைவன் தான் அதாவது சிவ வழிபாடு செய்யும் சிவ பக்தன் தான்...மிகுந்த படிப்பாளி... மாபெரும் வீரன்... கம்பன் ராவணனை வில்லனாக காட்டியிருந்தாலும் அவனுக்கு மதுப்பழக்கம் கிடையாது... அசைவம் உண்ண மாட்டான்.... வால்மீகி ராமாயணத்திலும் குடிப்பழக்கம் ராவணனுக்கு கிடையாது.ஆனால் ராமனுக்கு குடிப்பழக்கம் உண்டு.... அசைவம் பழக்கம் உண்டு எல்லா ராமாயணங்களிலும் ராவணன் கேரக்டர் இப்படி ஓரே மாதிரி தான் இருக்கும்....ஆனால் கம்பன் ராமனை தமிழ்நாட்டு பண்பாட்டுக்கு ஏத்த மாதிரி எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத நல்லவனாக மாற்றி எழுதினான்....
      பிராமணன்கள் ருத்ரன் நாராயணன்...பெருமாள் வழிபாடு கொண்டவர்கள் அவர்கள் எக்காலத்திலும் தமிழர்கள் அல்ல அல்ல அல்ல...நாடு நாடாக சுற்றிக்கொண்டு திரிந்த அவர்கள் நாடோடிகள்...அவர்களுக்கென்று சொந்தமாக நாடு கிடையாது... ஒரு மாநிலம் கூட கிடையாது... சொந்தமாக மொழி கிடையாது... கலாச்சாரம் கிடையாது.... வரலாறு கிடையாது...அடுத்தவர் வரலாறு... கலாச்சாரம்....வழிபாடு ஆகியவற்றை ஆட்டையபோட்டு தங்களுடையது என்று வாய்கூசாமல் புழுகும் குணம் கொண்டவர்கள் அவர்கள்.... ஆனால் தமிழர்கள் நாகரிகம் பண்பாடு உலகத்துக்கே முன்னோடிகள்....கீழடியை கொஞ்சம் படியுங்கள்.... தயவுசெய்து கொஞ்சம் தமிழர் பண்பாடு பற்றி படித்து விட்டு பேச வாருங்கள் நண்பரே...

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 ปีที่แล้ว

      @@smuthumuthu8506 Ippadiyellam neril parthathupole veluththu vangum ungalukku, Brahmin veruppum, tamiz ina veriyum yetharkaga? Mudivillatha arasiyal seyyava? Adhu yenna? Madham Marya muslims,Christians piramozipesubavargal yellam thangalai tamizargal yendruthane solgirargal! Brahmins ungalidam Tamil pesuvathai parthathillaiya? Ippothu ungal thevai yenna?

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan ปีที่แล้ว +34

    கலை பத்தில் தலை சிறந்தவர், திசை எட்டும் புகழ் கொண்டவர் தமிழ் பெரும் பாட்டன் இராவணன்....

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 ปีที่แล้ว +1

      சந்துரு அண்ணா வணக்கம் இன்னொரு முக்கியமான இடம் இருக்கு அது எங்க என்று பார்த்தீர்களா ராவணா

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 ปีที่แล้ว

      ராவணா கொட அங்குதான் போய் ஒழிந்த குகை அந்த குகையில் ராவணன் தனது கையை அந்த கல்லு பாறையில் அடித்தவாறு உள்ள நுழைந்தார் அந்த கைரேகை ஓட அந்த குகையை பார்க்கலாம் அதுதான் ராவணா கொட

    • @Trending__Trollss
      @Trending__Trollss ปีที่แล้ว

      th-cam.com/video/FtL2oYFz8WM/w-d-xo.html

  • @muralisurya4683
    @muralisurya4683 ปีที่แล้ว +124

    தமிழ் இனத்தின் ஒப்பற்ற மா மன்னன் ராவணன் வாழ்க வாழ்க ராவணனின் புகழ்

    • @christhuraja8618
      @christhuraja8618 ปีที่แล้ว +3

      தமிழ் இனத்தின் ஒப்பற்றா தலைவர் வட கிழக்கின் சிம்ம சொற்பனம் எங்கள் உயிரிலும் மேலான தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே

    • @k.kannank.kannan5374
      @k.kannank.kannan5374 ปีที่แล้ว

      பிராமின அரசன்

    • @rsk066
      @rsk066 ปีที่แล้ว +1

      Ravanan is Aryan king , how can you call him as Tamil king ?

    • @Trending__Trollss
      @Trending__Trollss ปีที่แล้ว

      th-cam.com/video/FtL2oYFz8WM/w-d-xo.html

    • @tharmavathikrishnamoorthi4085
      @tharmavathikrishnamoorthi4085 ปีที่แล้ว

      ​è11❤😅

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 ปีที่แล้ว +36

    நம்மை பொன்றல்ல thretha யுகத்தில் வாழ்ந்தவர்கள் அதிக பலம் பொருந்தியவர்கள் இந்த கற்கள் என்ன மலையை கூட தூக்கி செல்லும் வலிமை உடையவர்களாக இருந்திருக்க கூடும். அருமையான பதிவு 👌👍👏👏

    • @prashanth223
      @prashanth223 ปีที่แล้ว +1

      ஆமாங்க அய்யா அட்டமா சித்திகள் தெரிந்திருக்கும் வேண்டும்

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว +5

    அப்பா என்ன சொல்ல
    எத்தனை எத்தனை அழகாக இருக்கிறது...அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள்....இவ்வளவு ஓர் அழகான இடத்தை வன்முறை என்னும் நாசத்தால் தொலைத்து விட்டு நிற்கிறோம் 😥😥😥

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 ปีที่แล้ว +4

    என் தமிழ் இனத்தின் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த மிகப்பெரும் பேரரசர் எங்கள் முப்பாட்டன் இராவணன்

  • @jklegal430
    @jklegal430 ปีที่แล้ว +10

    நன்றி சகோதரர் சந்துரு நான் 2018-m வருடம் இலங்கை வந்தும், தம்புள்ள வந்தும் மழை காரணமாக பார்க்க முடியாமல் போன சிகிரியா கோட்டையை நேரில் சென்று பார்த்து போல காட்டியதற்கு ராவண மாமன்னரின் கோட்டை ஆச்சரியம் நிறைந்தது. வாழ்க வளர்க உங்கள் பணி.

    • @indikapathirana9058
      @indikapathirana9058 ปีที่แล้ว

      RAWவනා
      பத்து தலை பாம்பு வந்த முத்தம் தர போறே

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +7

    சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து சுற்றி வர பார்க்கும்போது என்ன அழகு. இந்த சுற்றுலா இடத்தினை பல வசதிகளை செய்து மேம்படுத்தி பல டொலர்களை சேர்க்க முடியும்.
    சந்துரு வாழ்க🙏

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +6

    சந்துரு உங்கள் எல்லா சிகிரியா கானொலிக்கும் நன்றி,நன்றி,நன்றி. கானொலி எல்லாம் பார்த்தபின் ,என்னால் நம்பமுடியவில்லை, இராவணன் கட்டிய இந்த மாபெரும் அதிசயம் உலக அதிசயத்தில் ஒன்றாக சேர்க்கப்படவேண்டும் , வியந்து கொண்டே உங்கள் விரிவான விளக்கத்துடன் கண்டு ரசித்தேன் ,நான் தமிழ்ப்பெண் என்று பெருமையுடன் மார்தட்டி சொல்வேன் , மீண்டும் நன்றி , அடுத்த கானொலிக்கு காத்துக்கொண்டு இருக்கும் உஷா லண்டன் 🙏🙏🙏🙏🙏👍👌👌👌👌💐💐💐💐

  • @strosh8112
    @strosh8112 ปีที่แล้ว +7

    இது தமிழ் இராவண தேசம். மிகவும் சிறப்பு அண்ணா

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +23

    இலங்கையின்முழுஎழிலும்... மர்மங்கள் நிறைந்த நாடு தான் போல... 😀😀😀
    அழகுக்கும் ஆபத்திற்க்கும்
    தொடர்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.
    நன்றி சந்துரு.
    🙏💐💐🌹(நல்ல பதிவும் விளக்கமும்)👌👌

  • @vnganesh66
    @vnganesh66 ปีที่แล้ว +20

    BRO you have taken very much pain to create this video for us. Hat’s off to you.
    This SIGIRIA MOUNTAIN is GREATEST MONUMENT OF SRILANKA.
    It is 8th WONDER in the WORLD.
    Thank you 🙏🏾 very much BRO.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +49

    அந்த காலத்தில் மனித உருவம் வலிமை மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும்

  • @rajany3515
    @rajany3515 ปีที่แล้ว +20

    Ravana is a wonderful and wise man 👨 👏 ❤

  • @sangeethapari8341
    @sangeethapari8341 ปีที่แล้ว +20

    I have visited Sigria. It was magnificent and the magnitude of architectural brilliance is breath taking. The history says nothing about Ravanan and aliens. Its still a mystery how human kind mastered Stone masonry.

  • @MrStar606
    @MrStar606 ปีที่แล้ว +16

    Bro,
    இவ்வளவு விளக்கமா நான்
    யார் சொல்லியும் கேட்டதில்லை Bro 👍 சுவாரசியமாக இருக்கிறது உங்கள் பதிவுகள்.ஶ்ரீலங்கா வந்து பார்க்கணும் என்று ஆர்வமாக உள்ளது."இயற்கையும் தொழில்நுட்பமும்"நல்ல ஒரு சொல்,👍👏👏

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 ปีที่แล้ว +3

    வீடியோ பதிவு அருமை காலம் கடந்த காவியம் சூப்பர் தோழர் சூப்பர் மிக மிக இப்படி ஒரு பதிவை விரும்புகிறோம்

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq ปีที่แล้ว +2

    அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை ஆழ் சிந்தனை கொண்ட மாமனிதர்கள் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பது உண்மை உடன்பிறப்புக்கு வாழ்த்துகள்

  • @johnjoseph7846
    @johnjoseph7846 ปีที่แล้ว +1

    சிக்ரியா உலக பொக்கிஷம் பாட்டன் இராவணன் வேற லெவல்

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm ปีที่แล้ว +4

    வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 ரொம்ப நன்றி இப்படி ஒரு நல்ல விலக்கம் அருமையான பதிவு நாம் தமிழர் வரலாறு மிகவும் அருமை நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு

    • @sivakumarv3414
      @sivakumarv3414 ปีที่แล้ว

      விலக்கம் பெண்களுக்கானது,விளக்கம் இது தமிழ்.

  • @farmerthegod
    @farmerthegod ปีที่แล้ว +2

    தமிழண்டா...❤❤❤❤❤..... அவனுக்கு வரலாறு போதாது....பயங்கரமானது....வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.... மாவீரன்கள் வாழ்ந்த இடங்கள்...

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 ปีที่แล้ว +5

    நன்றிகள் என்று ஒரு வார்த்தையில் சொல்லிட முடியாது சந்த்ரு மிக மிக அருமையான மெய்சிலிர்க்கும் பதிவு அதற்கேற்ப விளக்கம் இவ்வளவு சிரத்தை எடுத்து காணொளி பதி விட்டதற்கு வாழ்த்துக்கள்

  • @sivasubramanian5947
    @sivasubramanian5947 ปีที่แล้ว +8

    Thanks for showing this Sigiriya Malai and the details explained by you Chandru. Appreciating your efforts Chandru.

  • @sujaashanju9750
    @sujaashanju9750 ปีที่แล้ว +4

    Hi அண்ணா ungka vedio vukkaakaththaan மரண wtg ❤️❤️

  • @nghani4368
    @nghani4368 ปีที่แล้ว +2

    😊Fantastic.👍Wonderful Dream land.👏Excited seeing this video.

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf ปีที่แล้ว

    உங்கள் பதிவைக்காணும்போநு மிகவும் ஆச்சர்யமான காட்சி. நன்றி! வாழ்க!! வளர்க!!!

  • @kanagachitra6132
    @kanagachitra6132 ปีที่แล้ว

    Wowwww. அதிசயம். அற்புதம்.Good work chandru

  • @SenthilKumar-jn4zg
    @SenthilKumar-jn4zg ปีที่แล้ว +1

    இந்த காணொளி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சந்ரு!🙏 எங்களைப்போன்று அங்கே சென்று காண இயலாவதற்கு மிக சிறப்பான ஒரு காணொளி. ஒற்றைப் பாறையில் குடைத்து செய்துள்ள தடாகம் பற்றிய தகவல் அருமை!👌👍

  • @HOLYFAMILYAJ
    @HOLYFAMILYAJ ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு காண கிடைக்காது அரிய பொக்கிஷம் நன்றி நண்பரே 🙏🙏

  • @magalirulagamrani1640
    @magalirulagamrani1640 ปีที่แล้ว +1

    Super நல்ல தகவல் பார்ப்பதற்கே அழகான இடம். காண பித்தமற்கு நன்றி

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      th-cam.com/play/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ.html

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 ปีที่แล้ว +1

    👌👌 , 👏👏👏bro sigriya mountain alzhu ennai neril sentru parkka thundivitathu, ungal vedio arumai, I am waiting fr next video bro👍

  • @suguselvi4594
    @suguselvi4594 ปีที่แล้ว +1

    Very nice n breathtaking view.Thank you so much for revealing to people.👍👍💐

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 ปีที่แล้ว +9

    தம்பி , இதுதானய்யா
    நமது பெருமை
    நம் ஐயா இராவணன் மிகப்பெரிய
    மாயவன் .

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd ปีที่แล้ว

    அபாரம் ,அருமையான விளக்கம்,அதி அற்புதமான ஓளிப்பதிவு,வெகுநேர்த்தியாக கட்டப்பட்ட இந்த மாளிகையில் உங்களுடைய வர்ணனையை பாராட்ட வார்த்தைகளில்லை. சிகரிய மலையை நேரில் பார்த்த மாதிரி அனுபவத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி. உங்களின் இந்த முயற்ச்சியும்,பணியும் தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.
    ,

  • @omsargurusai
    @omsargurusai 2 หลายเดือนก่อน

    அருமையோ அருமை அனைத்தும் ஆச்சரியங்கள் சொல்லில்லடங்கா நன்றி

  • @007vijixcv
    @007vijixcv ปีที่แล้ว +6

    என் தமிழ் மக்கள் எப்போதும் அறிவில் தெய்வத்தன்மை வாய்ந்த வர்கள். தமிழ் வாழ்க வளமுடன் என்றும்

    • @msbsahwhwhw
      @msbsahwhwhw ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

  • @veertamilandachannel5646
    @veertamilandachannel5646 ปีที่แล้ว +4

    சந்துரு அண்ணா உங்களுடைய பதிவு அருமையாக இருந்தது

    • @veertamilandachannel5646
      @veertamilandachannel5646 ปีที่แล้ว

      நன்றி சந்துரு அண்ணா என்னோட சேனல்ல நீங்க சக்கரைபர் பண்ணிட்டீங்களா

  • @kaviyachinnappa8141
    @kaviyachinnappa8141 ปีที่แล้ว

    I have heard that Sri-Lanka is a very beautiful country. I would love to visit sometime. Thanks for showing this!

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +3

    ராவணனை பற்றி அறிந்து அவர் வாழ்ந்த காலம் எப்படி எல்லாம் இருந்தது என்று நினைக்கும் போது மிக ஆச்சரியமாகத்தான் இருக்கிறது நிறைய பேர் ராமாயணம் என்பதே இல்லை கற்பனை கதை என்று சொல்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் பார்க்கும் போது உண்மையில் நடந்தவை தான் என்று புரிகிறது மிக அருமையான வீடியோ அற்புதமாக சிரியாமலையை பற்றி எடுத்துக்காட்டினீர்கள் நன்றி நன்றி

    • @sivakumarv3414
      @sivakumarv3414 ปีที่แล้ว +1

      கிறுக்கனா நீ ,ராமாயணத்தில் ராவணன் அரக்கனாய் திரித்து எழுதிய கற்பனைக் கதை வரலாறையும் கற்பனையையும் கலந்து புனையப்பட்ட கதை அது.பொன்னியின் செல்வனைப் போல .எதிர்காலத்தின் உன்னைப்போன்ற பகுத்தறிவற்றவர்களால் அதுவே உண்மை கதை ,வரலாறு என்று ஆகிவிடும்.

    • @indikapathirana9058
      @indikapathirana9058 ปีที่แล้ว

      RAWவනා
      பத்து தலை பாம்பு வந்த முத்தம் தர போறே

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 ปีที่แล้ว

    Arumayaha ullathu thampi thank you so much

  • @vinodhini1976
    @vinodhini1976 ปีที่แล้ว +2

    Hi Chandru, the background score of piano is good. Visiting this homeland is on the bucket list. Hope to visit soon

  • @anoanju5851
    @anoanju5851 ปีที่แล้ว +166

    தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கியவர்கள் தமிழர்கள் தான்.... ராவணன் எம் தமிழ் இனத்தின் மாபெரும் பொக்கிஷம்...

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 ปีที่แล้ว +6

      மிக சரியாக சொன்னீங்க...

    • @samudrikamaduwanthi7911
      @samudrikamaduwanthi7911 ปีที่แล้ว +3

      Ravn is not tamil ☺️☺️

    • @user-lz5hl6dv7n
      @user-lz5hl6dv7n ปีที่แล้ว +1

      @samudrika maduwanthi 😅😂

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m ปีที่แล้ว +1

      @@samudrikamaduwanthi7911 ராவணன்"தமிழன்தான்டா,எத"வச்சி"இல்லைனு,சொல்லர

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH ปีที่แล้ว

      @@samudrikamaduwanthi7911 He wrote on many topics in Tamil only!

  • @srinivasanp5731
    @srinivasanp5731 ปีที่แล้ว +3

    Beautifully explained in detail. Thank you so much for showing us this lovely Ravanan palace and I am really amazed in the way this palace has been built

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +6

    வணக்கம் சிறப்பான காணொளி.... பார்க்க எவ்வளவு ஆச்சரியமாக.... உள்ளது.... தமிழர்களின்..... தொழிநுட்பம்... இராவணன்.... மன்னார். .... புகழ் என்றும் அழியாது..... நன்றி..... அழகான இலங்கை ஆண்ட மாமன்னர்...

    • @Vinoth-yh2tt
      @Vinoth-yh2tt ปีที่แล้ว

      Singalavargal sinha baguvin peranana vijayanin vamsathil vandavargal vada indiya niramum vada indiya moliyum singala moliyil kalanthirukku

  • @sridharmani6130
    @sridharmani6130 ปีที่แล้ว +1

    Excellent. Super arumai

  • @sleviff5184
    @sleviff5184 ปีที่แล้ว

    சூப்பர் சந்து அண்ணா நங்கள் பார்க்கத இடங்கள் எல்லாம் உங்கள் வீடியோ முலம் நங்கள் பார்ந்தோம் அண்ணா ரோம்ப ரோம்ப சந்தோசம் அண்ணா உங்களுக்கு நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வேற வேற லேவல் எல்லாம் ❤❤❤❤❤

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 ปีที่แล้ว

    Tq for showing the magnificence of Sigiriya Mt. It s just that its high up n not everyone can climb. Its a great idea to extend your videos to show the beautiful spots in Sri Langka
    Wish you success

  • @Lathies
    @Lathies ปีที่แล้ว

    It is amazing unbelievable stuff by the ancient people
    Very good information vedio thanks

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 ปีที่แล้ว +12

    இராவணனின் ஆட்சி காலம் உறுதியாக தெரியாதவரை நாம் எதையும் அனுமானிக்க முடியாது. ஆனால் ஒன்று, அந்த காலத்தில் இப்போதைவிட செழிப்பாக வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

    • @shiva4101
      @shiva4101 ปีที่แล้ว

      தமிழர்களின் வரலாறு தமிழர்களுக்கே தெரியாமல் அழித்து விட்டனர்.

  • @devasena6404
    @devasena6404 ปีที่แล้ว

    Mei silirguthu bro... really wonderful video.,..God bless you bro

  • @ranjithkumard2917
    @ranjithkumard2917 ปีที่แล้ว +2

    thanks brother for sharing the videos.

  • @mohanashankar3496
    @mohanashankar3496 11 หลายเดือนก่อน +1

    சரித்திரம் ஆசிரியர் ஒருவரைப் உங்களில் கண்டேன்.இலங்கை வந்த எனக்கு இந்தமாதிரியான இடங்களை காணும் பாக்கியம் கிட்டவில்லை.ஆயினும் சந்துரு, உஙகளது வீடியோ அந்தக்குறையை நீக்கியது.
    பல சந்தர்ப்பங்களில் இராமாயணம் நடந்தயிடங்களை காட்டி நிலை நிறுத்தி உள்ளீர்கள்.உளமாற வாழ்த்துகிறேன் உங்களை. மலை ஏற்றத்தில் குரங்கு ஒன்றும் உடும்பு ஒன்றும் செல்வதை காட்டியது கூடவே தரும் பிளஸ் பாயிண்ட்.விரிவுக்கு அஞ்சி முடிக்கிறேன்.சுபம்.

  • @v.algeshalagesh3639
    @v.algeshalagesh3639 ปีที่แล้ว +2

    உண்மையில் இக்காலத்தில் விலைவாசி அதிகமாக இருந்தாலும் கூட நாம் நினைத்தால் எத்தனை அடுக்குமாடி கட்டிடங்கள் வேண்டுமென்றாலும் அமைக்க முடியும் ஆனால் அக்காலத்தில் எப்படி இதெல்லாம் சாத்தியமானது ராவணன் ஆண்ட காலத்தில் அங்கு பணிபுரிந்தவர்கள் எப்படியா கொண்ட பலசாலியா இருந்திருப்பார்கள் நினைக்கும் போதே மெய்சிலிர்க்கின்றது 😲

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      th-cam.com/play/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ.html

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு அண்ணா

  • @dheivendranv4266
    @dheivendranv4266 ปีที่แล้ว +1

    Great chandru
    You’re giving great information

  • @sakthivelk2570
    @sakthivelk2570 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றிகள் பல.

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளீர்கள். ஆராய்ச்சி பார்கள் கூட இம்மாதிரி விளக்கம் தரவில்லை. 5000வருடங்கள் கடந்தும் காட்சி தருகிறது. விஸ்வகர்மா அமைத்தோ ஏனெனில் இ.,. 14 உலகமும். சுற்றிவருபவரரச்சே

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว

    ஹாய் சந்துரு அண்ணா வணக்கம் மிக அழகான அருமையான பதிவு வீடியோவும் சூப்பர் இவ்ளோ நாளைக்கு இன்று தான் நான் முதன் முதலில் சிகிரியாவை இப்படி முழுமையாக பார்த்தேன்

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 ปีที่แล้ว +2

    ஒரு இடத்தில், " இங்கு எப்படி இத்தனை கற்களை கொண்டு வந்தார்கள் " என்று வியக்கிறீர்கள். மற்றொரு இடத்தில் " இந்த குளத்தை அமைக்க வெட்டப் பட்ட கற்கள் எங்கே போயின " என்று வியக்கிறீர்கள்.
    இந்த குளம் அமைக்கவும், அடிவாரத்தில் உள்ள நீர் தேக் கங்கள் அமைக்கவும் வெட்டப் பட்ட கற்கள் படிகள், ஆசனங்கள் அமைக்க பயன் படுத்தி இருப்பார்கள்.
    மேலே உள்ள நீச்சல் குளம் ஒரே கல்லில் குடைந்தது என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் காட்டும் காணொளியில் அவை பல பெரிய கற்கள் இணைத்து உருவாக்கிய அடையாளங்கள் இருக்கின்றன.
    எனினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      குளம் பல கற்களால் உருவாக்கப்பட்ட அடையாளம் ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லையே.. நல்லா பாருங்க காணொளியை.. இலங்கை அரசு குளத்தின் மேல் பகுதியில் சதுரமாக கட்டிருக்காங்க.. (குளம் சேதம் அடைந்ததால்) மேல் பகுதியை பார்க்காமல் குளத்தின் கீழ்ப்பகுதியை உற்று நோக்குங்கள்...

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 ปีที่แล้ว

      @@Eelathamilan3530 தகவலுக்கு நன்றி. குளத்தின் உட்பகுதி பற்றி காணொளியை பார்த்து எதும் சொல்ல முடியாது. நேரில் மிக நெருங்கி நின்று ஆராய்ந்தால் மட்டுமே சொல்ல முடியும்.
      நன்றி.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      @@kamakshinathan7143 அப்போ ஆட்சியாளர்களால் புனரமைக்கப்பட்ட வெளிப்பகுதியை மட்டும் காணொளியில் பார்த்து உங்களால் எப்படி சொல்லமுடியும் பல கற்களைக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் என்று..

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 ปีที่แล้ว

      @@Eelathamilan3530 மேல் பகுதியை பார்த்து தான் நான் சொன்னேன். அது ஆட்சியாளர்களால் அமைக்கப் பட்டது என்பதே எனக்கு புதிய செய்தி தான். அந்த குளம் இருக்கும் உயரம் சுமார் 700 அடி என்பதையும், அந்த மலையின் அமைப்பை பார்த்தால், கற்களை மேலே ஆட்சியாளர் எடுத்து சென்று இருப்பார்கள் என்பதையும் யோசிக்க முடியவில்லை.
      நீங்கள் சொல்லும் " ஆட்சியாளர்களால் சீரமைக்கப் பட்டது " என்பது உண்மை என்றால் என் " பல கற்கள் " கருத்து தவறு தான்.
      நன்றி.

  • @devicruickshank9800
    @devicruickshank9800 ปีที่แล้ว +2

    Thank you for sharing our Ancients
    History to the 4 front.

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      th-cam.com/play/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ.html

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว +1

    Excellent video sir Thank You sir

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 ปีที่แล้ว +2

    தமிழ் தாயின் தலைமகன் தவப்புதல்வன் ராவணன் புகழ் வாழ்க

  • @RAJAGOPAL-gb2kn
    @RAJAGOPAL-gb2kn ปีที่แล้ว

    அருமை .... அருமை....
    சகோ....

  • @nathannathan7006
    @nathannathan7006 ปีที่แล้ว

    அருமை சந்துரு நல்ல பதிவு 👌🏾👌🏾👌🏾

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +5

    நன்றி சந்துரு ...எம் முப்பாட்டனின் இடத்தை நாட்கோணங்களிலும் காட்டியமைக்கு ....என்றுமே நமக்குப் பெருமை நாம் தமிழர் என்று 💪💪💪💪

    • @shiva4101
      @shiva4101 ปีที่แล้ว

      வாழ்க இராவணன் புகழ்.....

  • @rajukrishnan6457
    @rajukrishnan6457 ปีที่แล้ว

    Appreciate beautifully explained
    Keep it up

  • @balulalithh662
    @balulalithh662 ปีที่แล้ว

    Vera level video sago🔥👌❣️

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +4

    அந்த காலகட்டத்தில் மனிதர்கள் இந்த காலத்து மனிதர்களை விட இரண்டு மூன்று மடங்கு பெரிய அளவில் இருந்திருக்கலாம் அதனால இந்த கற்கள்ளாம் மிக சாதாரணமாக தூக்கி இருந்திருக்க கூடும்

  • @radhasundararajan3063
    @radhasundararajan3063 ปีที่แล้ว

    Very nice very interesting Great Job

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 ปีที่แล้ว

    Hii...அட்டாகாசம்...அருமை...சூப்பர்..🌿🙏🙏🙏🙏💯💯💯💯🙏🙏🙏🍀👍👍👍👍🌏🤝🤝🤝🤝🌏👍👍👍🌏👌👌👌👌👌👌👌👌👌💯💯👌

  • @crazypotty6667
    @crazypotty6667 ปีที่แล้ว

    மிக மிக நன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @narayanraju2183
    @narayanraju2183 ปีที่แล้ว

    Mind blowing

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว

    எவ்வளவு சிறப்பாக வடிவமைத்தார்.ஆச்சரியம்
    புராதன சின்னங்கள்

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 ปีที่แล้ว +1

    சிகிரியா மலைக்கு நாங்களும் வந்து பார்த்து போனது போல் இருந்தது

  • @gowthamyparameswaran5545
    @gowthamyparameswaran5545 ปีที่แล้ว

    Hi anna am your big fan anakkum ungala maathire Rj akanum andu romba naal asai

  • @aqfa5948
    @aqfa5948 ปีที่แล้ว

    Ungal vilakkam super 👏💞

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +13

    இலங்கையின்,உயரமான இந்த சிகிரியா மலை, மற்றும், அதனை அழகுபடுத்தி ஆட்சி செய்த இலங்கை வேந்தன் இராவணனின்
    புகழை முழுமையாக காட்சிப்படுத்தி
    உள்ளீர்..தொடரட்டும் வரலாற்று பதிவுகள்,..வாழ்த்துக்கள்..from, "வேலழகனின் கவிதைகள்", ....
    Like, Share, Subscribe,...நன்றி 👍 👌🤚👋🤺🤺🤺🤺🤺🤺🇱🇰🇱🇰🇱🇰🙋🤝

  • @ananthankrishnapillai618
    @ananthankrishnapillai618 ปีที่แล้ว

    Beautiful information ❤

  • @kanagaveln1257
    @kanagaveln1257 ปีที่แล้ว +1

    தம்பி முதுமை எய்துவிட்டநிலையில் உன் தமிழால் வாழ்கிறேன்

  • @sjaya4089
    @sjaya4089 ปีที่แล้ว

    Thanks sir. Very good .

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 ปีที่แล้ว +1

    அன்பு மகனுக்கு நன்றிகள்.

  • @suthaganesan1462
    @suthaganesan1462 ปีที่แล้ว

    All videos are very great brother

  • @jayamoorthyjaya4557
    @jayamoorthyjaya4557 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா அருமையான படைப்பு நன்றி

  • @sevvanthym9377
    @sevvanthym9377 ปีที่แล้ว

    அருமை...பிரதர்..♥

  • @vannipodiyan
    @vannipodiyan ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @vasukipm5691
    @vasukipm5691 ปีที่แล้ว

    place super sir excellent video

  • @user-gc3cg6oh3v
    @user-gc3cg6oh3v ปีที่แล้ว

    Woow super

  • @RifniMohamed
    @RifniMohamed ปีที่แล้ว

    Nice chandru uncle.

  • @rajelakshmi2350
    @rajelakshmi2350 ปีที่แล้ว

    Super thanks sir.🎉

  • @sundararajana8258
    @sundararajana8258 ปีที่แล้ว

    நன்றி chandru

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว

    Very interesting and nice 👌

  • @mrajesh5774
    @mrajesh5774 ปีที่แล้ว

    💐💐உங்கள் பதிவிற்க்கு மிகுந்த நன்றி 🙏🌹🌹

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 ปีที่แล้ว

    Super very good👍👍👍

  • @dinewithjayson621
    @dinewithjayson621 ปีที่แล้ว

    Nice sharing 👌👏👏👏👏👍

  • @Hemish945
    @Hemish945 ปีที่แล้ว

    சகோ மிக அருமை😍

  • @sundararajana8258
    @sundararajana8258 ปีที่แล้ว +1

    அருமையான நல்ல தமிழ்
    விளக்கம்

  • @malaiyappana7051
    @malaiyappana7051 ปีที่แล้ว

    மிக அருமை சிகரியா மழை

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 ปีที่แล้ว

    Super sir.

  • @tilakambalu3745
    @tilakambalu3745 ปีที่แล้ว

    Super pathevu