இலங்கையில் இப்படியும் ஒரு இடமா😮 | சீதையை ஒளித்து வைத்த மலை | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 187

  • @seethalakshmik8209
    @seethalakshmik8209 ปีที่แล้ว +7

    சகோதரரே. நிறைய இடங்கள் சுற்றி காட்டுகிறீர்கள். நன்றி. ஆபத்தான இடங்களை கடந்தும் வீடியோ எடுக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பும் முக்கியம்.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 10 หลายเดือนก่อน +1

      Am. You tube podum aaval nandruthaan. Aanaal ungal safety, athai vida mukkiam.whish u long life.

  • @Eelathamilan3530
    @Eelathamilan3530 ปีที่แล้ว +25

    நம்மட முப்பாட்டனின் பெயரில் மலையும், அதை அன்டிய கடைகளுக்கும் நம்மட முப்பாட்டன் இராவணேஸ்வரனின் பெயர் உள்ளது நமக்கு பெருமை.. அதுவும் சகோதர இன மக்களின் கடைகள் எனும் போது கூடுதல் பெருமை.. இதுவரை பார்த்திராத இடங்களை காண்பித்த அண்ணன் சந்துருவுக்கும் நன்றிகள்..

    • @heartwhispers8
      @heartwhispers8 ปีที่แล้ว +2

      Can someone please tell me why the Hindu Tamils dislike King Ravana and they celebrate his death. ????

    • @pulikutty663
      @pulikutty663 4 หลายเดือนก่อน

      Semma bro naan india tamilan

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 10 หลายเดือนก่อน +2

    Elangayin eyarkayum alagum,engal keralaavai minji vittathu. Ippadipaatta,atchaya pathirathai vaithukonda,neengal pal piwderukkum ,petrolukkum panjam anubavutheerga? Madugal.aadugal erai thinbatharku egappatta idangal pasumayaaga ullana. Kayyil vennai vaithu neikku alaiya nerittu vittathu. But,any how,we without any paise,enjoyed the beautiful places of srilanka.Thank u.........

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +24

    குட்டிக்கடையும் மன்சட்டி தயிரும் இயற்கைக்கு இன்னும் அழகு சேர்க்கின்றது

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +16

    தெருஓரம் கடையில் தயிர் கித்துள்பாணி, எல்ல நீர்வீழ்ச்சி, ரொட்டி கட்டசம்பல் எல்லாம் பழய ஞாபகங்கள் . நன்றி 🙏👍💐Usha London

    • @wazzimmax
      @wazzimmax ปีที่แล้ว +1

      Usha sis enakum london vadhu velaseiya asaya iruku engaluku visa ondu anupunga enda deatails.whatsapp numbera anupuran

    • @pulikutty663
      @pulikutty663 4 หลายเดือนก่อน

      ​​@@wazzimmaxok anuppunga avanga namma inam anna avanga visa anuppuvanga nambikkai vaiyunga anna

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว +8

    உங்களுக்கும் எங்கள் நன்றிகள் தெரிவிக்கின்றோம் அத்துடன் மிகவும் அருமையாக இருக்கின்றது 🙏🙏🙏👌👌👌♥️🥰

  • @indhu-ft9dn
    @indhu-ft9dn ปีที่แล้ว +6

    அழகு அழகு 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️ சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +11

    வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக்கூந்தலோ ஆமா அண்ணா வளைந்த பாதைகள் அழகுதான்

  • @SivaSakthi-c5m
    @SivaSakthi-c5m หลายเดือนก่อน

    நேரில் சென்று பார்தது போன்ற அழகு ரசித்து பார்த்தேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🌹

  • @at.kannan970
    @at.kannan970 ปีที่แล้ว

    இலங்கை செல்ல இயலாது தாங்கள் மூலம் காணமுடிகிறது உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @d.lsongs8686
    @d.lsongs8686 ปีที่แล้ว +8

    அண்ணா labu என்ற காயின் பெயர் சுரைக்காய் அண்ணா அவை இரண்டுமே ஒரே இன காய்கள்

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +3

    ஹம்பாந்தோட்டை மாவட்டம் தயிருடன் தேனிற்கும் பிரபலமான இடமாக உள்ளது. நிலக்கடலை எனப்படும் கச்சான் கடலையும் மிக மலிவாக கிடைக்கும். இம்மாதத்தில் நாம் சென்ற வேளையில் அனுபவத்தவை. களுதொதலும் மிக ருசியாக கிடைக்கும் இடமிது.
    இராவணன் குறைகளை விட நீங்கள் தங்கியுள்ள குகை வடிவிலான அறை மிகப்பிரமாதம், சந்துரு👍👍🤣

  • @prabathanga7107
    @prabathanga7107 ปีที่แล้ว +3

    Nice information we will definitely see next trip to Sri Lanka 😍🇨🇦🥰❤️👍👌

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว

    மிகவும் அழகிய காணொளி ராவண மன்னரின் எல்ல நீர் வீழ்ச்சி அருமை ராவண பென்ஷி கடை உரிமையாளர் தனபால அவர்கள் வளங்கிய பரிசு அருமை வெல்லவாய வீதியோர உள்ளூர் காய்கரி கடை அருமை அதிலும் நாம் மட்டக்களப்பில் அழைக்கும் நாடங்காய் பல வடிவங்களில் அழகும் அருமையும் அதற்கும் மேலாக தயிருடன் கித்துல் பாணி கலந்து தென்னை இலை மட்டை கரண்டியால் சுவைத்தது அருமை அருமை அருமை தொடரட்டும் ஊவா மாகாண பயணம் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !

  • @kuddythulasi-ed9nz
    @kuddythulasi-ed9nz ปีที่แล้ว +5

    மிகவும் அருமை அண்ணா ஒரு முறை கதிர்காமம் சென்று வீடியோ போடுங்க

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள்,நன்றி

  • @rajraj8712
    @rajraj8712 ปีที่แล้ว +10

    அருமையான இடம் பார்ப்பதர்க்கு மிகவும் அழகாக உள்ளது 👍👌

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 หลายเดือนก่อน

    அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @irashairasha-pc4lh
    @irashairasha-pc4lh ปีที่แล้ว

    மிக ௮ருமையான பதிவு அண்ணா சூப்பர் நன்றி

  • @aarkaybob
    @aarkaybob หลายเดือนก่อน

    I have watched quite a few episodes of this Srilankan couple. What impresses me greatly is the way they speak pure tamil without mixing any english words.

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 5 หลายเดือนก่อน

    சூப்பர் லொகேஷன் தம்பி உங்களுக்கு என்னுடைய மனமர்த நன்றிகள் பல 👍 ❤❤❤❤❤❤

  • @thanasekar9610
    @thanasekar9610 ปีที่แล้ว +1

    Super bro nalla pathivu vazththukkal ♥️♥️♥️♥️♥️

  • @sivarubansivaparkasam1572
    @sivarubansivaparkasam1572 ปีที่แล้ว +2

    எரும மாட்டுதயிறும் கித்துள்பாணியும் ஏறிப்போறசாமாண் நீங்க சாப்பிட எனக்கு வாய் ஊறுகிறது...

  • @sujaishree5538
    @sujaishree5538 ปีที่แล้ว +3

    Hi chandru from the time we had subscribed your channel we have a pleasant surprise always in your videos. Our trip to all these places are always fresh on seeing your videos. Your description about a place is so much in detail that people will surely plan their trip. Thank you and God bless you 🙏

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 ปีที่แล้ว +3

    Super. Beautiful places.

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 ปีที่แล้ว +1

    Sir awesome...I enjoyed this video too...Thank u Sir...

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 ปีที่แล้ว

    சந்துரு நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ராவணன் பாறையை பாத்து தற்போது தாங்கள் video மிகவும் மகிழ்ச்சி அந்த பாறையில் ஏறிய தால் ஊவா சேம்பியன் என்ற பெயர் எனக்கு உண்டு.

  • @thillaiyampalamsivapragasa1176
    @thillaiyampalamsivapragasa1176 ปีที่แล้ว +6

    சிங்களத்தில் ( labu) என்றால் தமிழில் சுரைக்காய் மட்டு நகரில் நாடன்காய் என்று சொல்வார்கள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว

    வணக்கம் சிறப்பான காணொளி.... இலங்கை வேந்தன். ராவணன்...... நன்றி..

  • @santhiandavan9270
    @santhiandavan9270 ปีที่แล้ว +2

    The waterfall n view from your room is awesome.

  • @ummunisa2973
    @ummunisa2973 ปีที่แล้ว +2

    அழகான இடங்கள்

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 ปีที่แล้ว +3

    Ramayana is a beautiful story. Ravana could not have kidnapped Sita.

  • @heartwhispers8
    @heartwhispers8 ปีที่แล้ว +2

    In Colombo also we get all these kinds of Bananas and vegetables in the Sinhala areas. That was Thumbakaravila. One kind of karavila...paavatkai...bitter gourd.
    Then there was the thalana Batu (bigger ones) and the thibbatu
    (smaller ones), like the vambattu which is brinjals (katharikkai).

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +3

    Very good Vedio 👍 Congratulations 🎊 👏 greetings from Bangalore karnataka India 🇮🇳 😀 👍

  • @santhiarasu5185
    @santhiarasu5185 3 หลายเดือนก่อน

    Beautiful pleace. Thank you.

  • @indumathis7192
    @indumathis7192 ปีที่แล้ว

    Thanks for sharing this video hats of to you good job

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +3

    Oh, we are hearing the phrase 'Ravana Mannar' for the first time. With due regards to this scenic place and its historical significance, it would be a privilege to come here and get soaked in its grandeur. Sita's auspicious grace showering on us would be an added bonus!!!

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +1

    வணக்கம்..தம்பிகள்..மிகவும்...நன்றி..வாழ்த்துக்கள். ❤❤❤

  • @dennythambipillai380
    @dennythambipillai380 ปีที่แล้ว +5

    Beautiful place 😍👌

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 ปีที่แล้ว +2

    Super video about Ravana of Sri Lanka. How might he was at that time.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Rommbu Arumaiyana Ravaana water falls

  • @mayooranmayooran3511
    @mayooranmayooran3511 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் போன இடத்துக்கு நான் போனகிழமைதான் போனனான்

  • @vijaysigree
    @vijaysigree 10 หลายเดือนก่อน

    Labukai is called surakkai in chennai tamilnadu. Bottle shaped is country verity.

  • @jayaraneejeyakumar4773
    @jayaraneejeyakumar4773 ปีที่แล้ว +1

    Beautiful place,but l remember with my family members.thank you.

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 ปีที่แล้ว +1

    Thanks once again for your travel information .. I'm really enjoying watching this episode Mr Chandru ..... missing your wife lah..in this special tour. Not easy to travel in this hill station .... I missed you guys when you were in my historical Malacca .... thank you so much bringing me at Ellai and surrounding...Good information thankful 🙏

  • @nishanm4690
    @nishanm4690 ปีที่แล้ว

    Wow nice all thank you sir
    Nice clip ❤

  • @gayankumara7821
    @gayankumara7821 ปีที่แล้ว +1

    රාවණා ...රාවනා ..raawana ❤❤❤

  • @IshanthanIshanth
    @IshanthanIshanth ปีที่แล้ว

    Wow சுப்பரா இருகு அன்னா

  • @VISHNUNadhan-zj5ox
    @VISHNUNadhan-zj5ox ปีที่แล้ว

    அண்ணா அழகான. இடம். நானும் போயிருக்கிறேன்

  • @nafeesnafees808
    @nafeesnafees808 ปีที่แล้ว +1

    Wowww. Amazing

  • @veerappanmanimaran4376
    @veerappanmanimaran4376 ปีที่แล้ว +6

    Chandru, you have to learn about the names of locally growing Vegetables & Fruits, especially when you make travel out of stations. Take it as advice.😊 (Labu in Tamil Surakai)

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +4

    நான் முதல் முறையாக 1987 இல் மலையகம் சுற்றி பார்க்க வந்த போது நுவரெலியாவில் உள்ள Hakkelagardin க்கும் வந்தோம் அப்போது இங்கு தான் சீதையை சிறை வைத்தார்கள் என்று சொல்லி Hakkelagardin க்குள் ஒரு இடத்தை காட்டினார்கள், ( அதில் ஒரு சின்ன கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது) அப்போது நாங்களும் சின்ன பிள்ளையாக இருந்ததால் ( படிக்கும் போது ) ஓடி ஓடி படங்கள் எடுத்து கொண்டோம், நாங்களும் நான் தான் சீதை என்றும் நீ ராவணன் என்றும் வசனங்களும் பேசி சந்தோஷமாக அந்த நாளை கழித்தோம், பின்னர் 2014 ஆம் ஆண்டு மறுபடியும் முன்பு போன இடங்களை பார்க்க வேண்டும் என்று வந்த போது , இந்த Hakkelagardin க்குள் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டார்கள், நாங்கள் அதன் பின்னர் சீதையின் கோவிலுக்கு தான் ( இப்ப நீங்கள் காட்டிய கோவிலை ) போனோம். நான் முன்பு சின்ன பிள்ளையாக இருந்ததால் வடிவாக கவனிக்க இல்லையா? அல்லது சீதை இருக்கும் இடத்தை மாற்றி விட்டார்களா? அல்லது பாதைகளை மாற்றி அமைத்தும், சீதையை சிறை வைத்த இடத்தில் கோவில் கட்டுவதற்காக இப்போது இது தனியாக இருக்கிறதா? இதை பற்றி சரியான தகவல்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 ปีที่แล้ว +2

      நீங்கள் கூறுவது சரி, அந்த இடத்தில் மண் சாம்பல் நிறத்தில் இருந்தது , அனுமார் தீவைத்த இடம் , நான் சிறுவயதில் Haggelagarden போய் வந்தோம் இப்ப எல்லாம் மாறி போய்விட்டது. என்னுடன் ஒத்துப்போக இன்னொருவர் கிடைத்தது நன்றி 👍🙏 Usha London

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว +2

      @@ushakupendrarajah7493 இந்த பதிவை பார்த்ததும் எனக்கு உண்மையில் உடம்பு புல்லரிக்கிறது, எத்தனையோ பேரை கடந்த 7 வருடங்களாக கேட்டிருப்பேன் ஆனால் யாருமே ஒழுங்கான பதில் சொல்லவில்லை. 2014 அங்கு போனபோது நான் எனது கணவருக்கு சொன்னேன் அப்போது இந்த கோவிலும் இல்லை, இப்படி அனுமான் கால் அடியும் இல்லை என்று. 1987 இல் எனது அக்காக்கள் , சொந்தகாரர்களுடன் தான் போயிருந்தேன் ஆனால் அவர்கள் 1987 க்கு பின்னர் மறுபடியும் போகாததால் அவர்களால் சரியாக சொல்ல தெரியவில்லை. இந்த கோவில் முன்பே இருந்ததா? அனுமான் காலடி எப்படி வந்தது?தெரிந்ததை சொல்லுங்கள். எனது நீண்ட காலமாக இருந்த சந்தேகம் உங்கள் மூலமாக தீர்ந்தது, நன்றிகள் பல.

    • @thanikachalamrajaram6636
      @thanikachalamrajaram6636 ปีที่แล้ว

      Yes please tell the correct story.

    • @gayankumara7821
      @gayankumara7821 ปีที่แล้ว

      අපේ රාවණා ❤❤❤❤❤❤

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 ปีที่แล้ว

    Hi brother nice views wonderful srilanka place super or super 😍💘🤳🤯🧡👌thanks God bless your condue more videos

  • @hannahbhuvana
    @hannahbhuvana ปีที่แล้ว +1

    Very nice video super 🤗

  • @pragashivetha505
    @pragashivetha505 ปีที่แล้ว +1

    Super, Thankyou. I was told anothe placer before going to Kandy where Ravana kept Sita.There is a Hanuman Temple also.Please CLARIFY THIS FOR ME.THANKYOU.

  • @infomafas
    @infomafas ปีที่แล้ว +1

    🇸🇦 சவூதியில் இருந்து உங்கள் தயிர் சட்டியை சுவைத்தவனாக. நான் மல்வானை.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 ปีที่แล้ว +1

    Hi மேனகா &சந்துரு
    நன்றி

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว

    Om siva om siva super

  • @rajavenkat5594
    @rajavenkat5594 ปีที่แล้ว

    மிகவும் அழகு

  • @autonyautony230
    @autonyautony230 ปีที่แล้ว

    Super 👌👌👌 🙏🙏🙏

  • @SkalaiWani
    @SkalaiWani ปีที่แล้ว

    Wow 👌

  • @sumaiyaminharth5071
    @sumaiyaminharth5071 11 หลายเดือนก่อน

    Anna that is jampolakka .. on of lemon type fruit. Superb taste .. want to eat with chilly + solt

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 ปีที่แล้ว +1

    Super bro 👍👏

  • @senthilkumarsenthilkumar3041
    @senthilkumarsenthilkumar3041 ปีที่แล้ว +2

    Super ❤

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq ปีที่แล้ว +2

    Gp muththu coment Super anna😄😄

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +3

    சீதையை கடத்தி இந்த ஏரியாவில் வைத்திருந்த நேரம் எனது பூட்டன் Mr Cobra Pearl தான் மாலைநேர சுற்றுலாவுக்கு சீதாவை தன்னுடைய வெஷ்பா ஸ்கூட்டர் இல் கூட்டிக்கொண்டு போணவராம்.

  • @fawasameen6092
    @fawasameen6092 ปีที่แล้ว +1

    Supperb anna😇🥰

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 ปีที่แล้ว

    Beautifull nice👍👍👍

  • @sritharanponnusamy823
    @sritharanponnusamy823 ปีที่แล้ว +1

    Dear. Chanthru
    This place calls " Ravanan vaddu" in Tamil . The history note displayed on site ( please read)
    Note. Ravanan cut the mounting get the water Falls . The history note displayed .

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว

    Very nice video brother thank you

  • @fawasameen6092
    @fawasameen6092 ปีที่แล้ว +1

    Thank Q

  • @N.arulpragasam
    @N.arulpragasam ปีที่แล้ว +1

    Supper👍👍

  • @wazzimmax
    @wazzimmax ปีที่แล้ว

    சுடச்சுட ரொட்டி,தேநீர், கருப்பட்டி பழைய ஞாபகங்கள்

  • @subramaniyanchinnaiya2772
    @subramaniyanchinnaiya2772 ปีที่แล้ว +2

    Sandhuru Anna tamilnadu suraikkai

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 หลายเดือนก่อน

    Super 💕

  • @rkanagarajkanaku2620
    @rkanagarajkanaku2620 ปีที่แล้ว

    Very nice places pro
    🎉 ❤

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 หลายเดือนก่อน

    சுந்தரகாண்டத்தில், அனுமன் இலங்கையில் இறங்கிய சுவேல மலை உள்ளது.
    அந்த மலை எங்கே? தயவுசெய்து காட்ட முடியுமா

  • @Karma-p4u
    @Karma-p4u ปีที่แล้ว +1

    சுரக்காய், (முட்டி சுரக்காய்Bangalesh)

  • @shri9933
    @shri9933 ปีที่แล้ว

    Lovely ❤

  • @ykabel3767
    @ykabel3767 ปีที่แล้ว +1

    Nice 👌

  • @ramanaven2001
    @ramanaven2001 ปีที่แล้ว

    Super 💞 chandru

  • @sumaiyaminharth5071
    @sumaiyaminharth5071 11 หลายเดือนก่อน

    Anna adhu battu .. ,not vattakka.
    Battu mean kathirikain oru vagai..

  • @sundars8638
    @sundars8638 ปีที่แล้ว +1

    Great video tour of some of the wonderful sights and heritage of SriLanka! If you add English sub-titles to the explanations, the video could be shared with a wider global audience. Thanks a lot!🙏🙏

    • @heartwhispers8
      @heartwhispers8 ปีที่แล้ว

      I wanted to say the same about English subtitles. Totally agree with you.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 ปีที่แล้ว

    அருமை

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 ปีที่แล้ว

    Too dangerous god bless you take care😇😇😇👌👌👌👏👏💪💪💪

  • @balasubramaniyaiyer5607
    @balasubramaniyaiyer5607 8 หลายเดือนก่อน

    Thanking. I Chandru

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 ปีที่แล้ว

    Vasanthini😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤

  • @IshanthanIshanth
    @IshanthanIshanth ปีที่แล้ว

    அண்ணா எல்லகா போரிக பாத்து போய்டு வாங்க அண்னா

  • @mahesh7204
    @mahesh7204 ปีที่แล้ว +2

    Chandru anna athu surakkai

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว

    அருமையான

  • @sanguselvikumar6976
    @sanguselvikumar6976 ปีที่แล้ว +1

    Anna suraikkai tamil

  • @d.lsongs8686
    @d.lsongs8686 ปีที่แล้ว

    அண்ணா இது எங்கட மாவட்டம் பதுளை

  • @sudhadeepakrao7415
    @sudhadeepakrao7415 ปีที่แล้ว +1

    Please specify address where you get this curd and treacle . We may visit srilamka

    • @heartwhispers8
      @heartwhispers8 ปีที่แล้ว

      Usually this buffalo curd with kithul syrup is found in this area of Tissamaharama... down south. That's the famous place for this.

  • @soneyaganthani4795
    @soneyaganthani4795 ปีที่แล้ว

    Super anna

  • @sudhadeepakrao7415
    @sudhadeepakrao7415 ปีที่แล้ว

    Lovely video

  • @AllahuAkbar-e2b
    @AllahuAkbar-e2b ปีที่แล้ว

    Labukkai (surakkai)
    Niyapaka shakthiyai athikappaduththum unavum

  • @divi_nishann
    @divi_nishann ปีที่แล้ว +1

    Singaraja forest vlog pannunga

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว

    Anna neenga vandu oru palatta desikkaai endu soneengale aduda per jambolakkai

  • @husainmeerahusainmeera5416
    @husainmeerahusainmeera5416 ปีที่แล้ว

    Anna nenga tayer sappidumpodu eanakku wai uoorudu