வராமல் தடுக்க 3 tips: இந்த சின்ன விஷயம் செஞ்சாலே வாய் துர்நாற்றம் வராது | How to Avoid Bad breath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Buy link:
    Dental floss : amzn.to/4cDVvU6
    Rechargeable Water Teeth Flosser Cordless - amzn.to/3XaL1XN
    In this video, we thoroughly explore the topic of bad breath, focusing on ways to prevent it and maintain fresh breath. We discuss in detail how to identify whether your mouth is contributing to bad breath and provide practical tips for recognizing the signs early. The video also covers a range of causes for bad breath, including examples of common triggers, such as poor oral hygiene practices, certain foods, and potential underlying health issues related to internal organs.
    We break down each of these causes and offer expert medicinal advice on how to tackle them effectively. The primary factors contributing to bad breath are often related to neglecting oral hygiene, consuming certain odor-causing foods, or having internal health problems that impact your breath. Understanding these factors is key to managing and preventing bad breath.
    Moreover, we provide clear guidance on how to stop bad breath with practical solutions and share methods for self-checking whether you have bad breath. All of this valuable information is thoroughly explained in Tamil, making it easy for viewers to understand and apply in their daily lives.
    #mouthsmell #badbreath #toothcleaning
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 143

  • @santhoshkumars885
    @santhoshkumars885 23 วันที่ผ่านมา +114

    இன்றைய நிலையில் வாழ்க்கை சூழல் மாறுவதால், உடல் ஆரோக்கியத்தை பின்பற்றுவது மிகவும் போராட்டமாக உள்ளது எனக்கு. இது நல்ல விழிப்புணர்வு video ஆகும்❤😊.

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m 17 วันที่ผ่านมา +2

      தமிழக அரசின் மது குடிச்சா வாய் நாத்தம் இருக்காது பிராந்தி வாசம் வீசும்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 23 วันที่ผ่านมา +73

    புத்துணர்ச்சியுடன் இருங்கள் இரண்டு முறை பல் துலக்குங்கள் தண்ணீர் நிறையாக அருந்துங்கள்😊❤

  • @barathithasanpt8420
    @barathithasanpt8420 21 วันที่ผ่านมา +70

    நாக்கை சுத்தம் செய்ய மூன்று நீளமான வேப்பிலை காம்புகளை கொண்டு மென்மையாக .. சுத்தம் செய்யவும்.. எந்தவொரு பாதிப்பும் இல்லை... நான்.. பயன்படுத்தும் முறை.. அனுபவத்தை கொண்டு சொல்கிறேன்.....வாழ்க வளமுடன் ❤❤

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 14 วันที่ผ่านมา +1

      nandri

    • @barathithasanpt8420
      @barathithasanpt8420 14 วันที่ผ่านมา +4

      @@sureshsuresh-cb3ni மக்களுக்கு நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தந்த தேனீர் இடைவேளை சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏💐💐

    • @barathithasanpt8420
      @barathithasanpt8420 14 วันที่ผ่านมา +2

      @@sureshsuresh-cb3ni மென்மையான ,பற்தூரிகை (ultra-soft tooth brush) கொண்டு பல் துலக்கிய பின்னர் சிறிது நேரம் வேப்பங்குச்சியை பட்டையை உரித்து விட்டு .. அந்த குச்சியை 3 நிமிடங்கள் மென்று துப்பி விட்டு வாய் கொப்பளித்து விட வேண்டும் ... இந்த செயல் பற்களை வலுவாக்கும்

  • @_ssp
    @_ssp 16 วันที่ผ่านมา +10

    Very good sister. நம் நாட்டிற்கு இது மிக அவசியம் . மேலை நாடுகளில் இது போன்ற basic hygiene பள்ளிப்பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கின்றனர். மேலும் potty training ... இதுவும் முறையாக சொல்லிக் குடுக்கப்படுவதில்லை இங்கு . இதனாலேயே பலருக்கும் Adults ஆன பின்னரும் எப்படி முறையாக செய்வது என்று தெரியவில்லை. தங்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல🎉🎉🎉

  • @RamuRamu-oj5wn
    @RamuRamu-oj5wn 17 วันที่ผ่านมา +21

    என்னுடைய கருத்து மலச்சிக்கல் இருந்தால் தான் வாயில் துர்நாற்றம் வரும் நாட்டு மருந்து கடைகளில் நிலவாகை பவுடர் 30 ரூபாய் விலையில் கிடைக்கும் இதை விடுமுறை தினங்களில் இரவில் வெதுவெதுப்பான நீரில் ஒரு மேஜை கரண்டி 200 எம்எல் தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியே வந்துவிடும் இது எனது அனுபவ உண்மை

    • @user-tf4ri3ec6h
      @user-tf4ri3ec6h 8 วันที่ผ่านมา +3

      நன்றி சகோ

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 23 วันที่ผ่านมา +25

    மிகவும் பயனுள்ள பதிவு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @user-zf3kd8qp6z
    @user-zf3kd8qp6z 21 วันที่ผ่านมา +24

    சூப்பரான டிப்ஸ்..... தொடர்ந்து இது போன்ற நல்ல டிப்ஸ் தர வாழ்த்துக்களுடன் தேநீர் இடைவேளை க்கு🎉🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤❤

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 10 วันที่ผ่านมา +8

    எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு ஒன்னு இருக்கு அது தான் ஆயில் புல்லிங்... சுத்தமான செக்கு நல்லெண்ணெய் எடுத்து காலை எழுந்த பிறகு வாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அந்த என்னை தண்ணீர் போல நீர்த்து போகும் வரை (10 முதல் 20 நிமிடங்கள்) நன்றாக வாயில் வைத்து கொப்பதிளித்து விட்டு துப்பவும்... பின்பு சாதாரண நீரில் கொப்பளித்து விட்டு பிறகு பேஸ்ட் யூஸ் பண்ணி பல் துலக்குங்க.. அவ்ளோ தான் .
    நன்மைகள்:
    *வாய் துர்நாற்றம் வராது,
    *பல் ஈறுகள் பிரச்சினை வராது,
    *வாய் புற்றுநோய் வராது,
    *பல் சொத்தை வராது,
    *பல் கூச்சம் வராது,
    *பல் கறை வராது,
    *உடல் சூடு குறையும்,
    *முடி கொட்டும் தொல்லை இருக்காது,
    *இரத்த அழுத்தம் சீராக இருக்கும்,
    *செரிமான தொல்லை இருக்காது.
    Ect....

    • @user-tf4ri3ec6h
      @user-tf4ri3ec6h 8 วันที่ผ่านมา

      நன்றி சகோ

    • @nelsond819
      @nelsond819 22 ชั่วโมงที่ผ่านมา

      🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ramkumark2082
    @ramkumark2082 19 วันที่ผ่านมา +22

    Daily pudhina juice kudinga ... sari aagidum.. stomach la Alcer adhigam irundhalum.. varum.. please try to Big nellikai 2+10 grm pudhina leafs..mixila adichu filter panni kudinga... first time try panravangalukku stomach loose motions Aagum.. don't feel.. just 5 days try pannunga sari aagidum..

    • @ramkumark2082
      @ramkumark2082 19 วันที่ผ่านมา +2

      Just 1 glass water mix pannunga..lite hot water

    • @ramkumark2082
      @ramkumark2082 19 วันที่ผ่านมา +2

      Please try and reply people's

    • @thamilarasiarasi5539
      @thamilarasiarasi5539 15 วันที่ผ่านมา

      Yesterday I will try😊

    • @ramkumark2082
      @ramkumark2082 14 วันที่ผ่านมา

      @@thamilarasiarasi5539 okay sister pls keep it up just 1 week.. just avoid to uppu,kaaram kammi pannikonga..masala also.. morning 7 manikku kudikkanum.. empty stomach la .

  • @hkr37
    @hkr37 22 วันที่ผ่านมา +14

    Eyes ah safe and secure ah vechukka oru video podunga madam

  • @rameshkuppusamy4206
    @rameshkuppusamy4206 16 วันที่ผ่านมา +8

    நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @maheswarisivakumar8059
    @maheswarisivakumar8059 20 วันที่ผ่านมา +8

    Super sister.பயனுள்ள பதிவு.

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 17 วันที่ผ่านมา +20

    நல்லபதிவு எழும்பிசை பழம் 1கப் தண்ணீர் சேர்து வாய் கொப்பளித்தால் இயற்கையான மவுத் வாஷ் பற்கள் மின்னும்.

    • @barathithasanpt8420
      @barathithasanpt8420 14 วันที่ผ่านมา

      @@dawoodhajamydeen5651 அருமை 🙏

  • @meenacmeenac6274
    @meenacmeenac6274 17 วันที่ผ่านมา +8

    Gastric ulcer irunthalum , improper oral hygiene, dental caries, dehydration, some food items ipdi neraiya irukku ... 2times brash pannunga, drink plenty of water..

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 22 วันที่ผ่านมา +8

    Thank you ❤

  • @AnbuAnbu.v-zb6yc
    @AnbuAnbu.v-zb6yc 21 วันที่ผ่านมา +8

    Very useful information sister keep it up

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 23 วันที่ผ่านมา +10

    Thanks sister

  • @RaSi00092
    @RaSi00092 18 วันที่ผ่านมา +4

    Thank you sister 🙏

  • @VinothKumar-ly8eh
    @VinothKumar-ly8eh 17 วันที่ผ่านมา +3

    Thank you sister very useful tips 🙏

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 16 วันที่ผ่านมา +12

    1 solution....rock salt + little warm water+ half slice lemon..........highest result

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 13 วันที่ผ่านมา +1

    She explained everything very well.
    My personal experience, do not remove any tooth unlike me (other than wisdom tooth if required), instead fix it.

  • @AshokAshok-oz1ne
    @AshokAshok-oz1ne 23 วันที่ผ่านมา +103

    ஷால் போட்டு பதிவு போடுவது நல்லாருக்குக்கா...

    • @pradeepkumarv9739
      @pradeepkumarv9739 18 วันที่ผ่านมา +2

      Yes👍🏻

    • @futurebanker9375
      @futurebanker9375 18 วันที่ผ่านมา +15

      Pesuradha paruya adha vittutu shawlu idhu adhu nu pesitu iruka

    • @pradeepkumarv9739
      @pradeepkumarv9739 17 วันที่ผ่านมา +3

      @@futurebanker9375 en avar comments podathula enna thappu.. Ippa ulla ponnunga olunga shall use pandrathu illa so athathan avar comments la sollirukaru.. Y avanga shall podanala unaku ethukum paka mudiyalaya🤔

    • @futurebanker9375
      @futurebanker9375 16 วันที่ผ่านมา

      @@pradeepkumarv9739
      Hey pradeep bro iam a girl.

    • @sholimanikandan5958
      @sholimanikandan5958 16 วันที่ผ่านมา

      Please don't focus on ladies body parts it is just we all took our first food from our mother. Don't give always sexual focus on it.let us improve our thinking ​@@pradeepkumarv9739

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 22 วันที่ผ่านมา +5

    Nice vedio. Thank you.

  • @gokulvicky5493
    @gokulvicky5493 16 วันที่ผ่านมา +1

    Thanks for your information ❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 19 วันที่ผ่านมา +7

    இதெல்லாம் செய்து பார்த்து இருக்கேன்😢😢😮 இது உண்மை😑😑

  • @glowing_star459
    @glowing_star459 20 วันที่ผ่านมา +3

    Finishing ultimate 😊

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 23 วันที่ผ่านมา +5

    உங்கள் குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு தோழி

  • @sashu9029
    @sashu9029 19 วันที่ผ่านมา +4

    Brush the teeth twice per day, use dental floss or approximal tools, like small inbetween brush etc. Use mouthwash. Change toothbrush every 3rd month. Regards/ dentist

  • @jayaseelan8582
    @jayaseelan8582 12 วันที่ผ่านมา

    Thanks for your hidden information with open telecast with practical explanation
    Realy very useful message
    No one will done this demo and published in the media

  • @newstatus4379
    @newstatus4379 12 วันที่ผ่านมา +2

    தினம் சோம்பு(பெருஞ்சீரகம்) குடித்து வர வாய்த்துர்நாற்றம் நீங்கும். மற்றும் வாரம் 3 முறை பாதம் பிசின் உண்ணுங்கள் .அனைத்தும் பல் துளக்கிய வெறும் வயிற்றில் உண்ணவும்❤❤

  • @Rajenderue
    @Rajenderue 23 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு தோழி.வாழ்த்துக்கள்

  • @__techwithme
    @__techwithme 23 วันที่ผ่านมา +7

    Good tooth paste for bachelors

  • @albismifashion7013
    @albismifashion7013 21 วันที่ผ่านมา +29

    பிரைவேட் பார்ட் நாற்றம் வர காரணம் பற்றி சொல்லுங்க சிஸ்டர்

    • @thirukkumaranmurugan6248
      @thirukkumaranmurugan6248 20 วันที่ผ่านมา +1

      What is this 😂😂😂

    • @GovindRaj-hg7qq
      @GovindRaj-hg7qq 19 วันที่ผ่านมา

      ​@thirukkumaranmurugan62 48 nalla soap pottu wash pannunga

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 17 วันที่ผ่านมา

      Elllame bad bacterial dha reason!!! Wash it frequently!!! Boys pull up the skin and wash with water and soap and girls clean up the vulva!!!

    • @sonofgun2635
      @sonofgun2635 17 วันที่ผ่านมา +1

      Vwash use parunga

    • @kavijamaesjames1157
      @kavijamaesjames1157 17 วันที่ผ่านมา +1

      Urine infection ah kuda irukalam sis check panunga

  • @ManiKandan-ww6jw
    @ManiKandan-ww6jw 23 วันที่ผ่านมา +5

    அழகா சொல்லுறீங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @indiancreativestudies
    @indiancreativestudies 12 วันที่ผ่านมา

    Super Excellent Tips. Thanks For The Awareness Video.☺🤝

  • @user-tf4ri3ec6h
    @user-tf4ri3ec6h 8 วันที่ผ่านมา

    நன்றி சகோ

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr 23 วันที่ผ่านมา +3

    Enakkum en magalukkum varum thanku akka

  • @vinoth190188
    @vinoth190188 8 วันที่ผ่านมา

    Very useful content

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 19 วันที่ผ่านมา +8

    நான் வேப்ப குச்சி use பண்றேன் இருப்பினும் இந்த bad 👎semil வருகிறது😢

    • @r5369
      @r5369 18 วันที่ผ่านมา +2

      ᴀᴩᴏ ᴀᴛʜᴜ ᴠᴀɪyᴇ ɪʟʟᴀ ꜱᴀᴋᴋᴀᴅᴀ😂😂😂

    • @snoopycomen7550
      @snoopycomen7550 18 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂​@@r5369

  • @ramyarengan
    @ramyarengan 17 วันที่ผ่านมา +1

    Super

  • @gokulapriyaprasanth3731
    @gokulapriyaprasanth3731 23 วันที่ผ่านมา +2

    Tonsils pathi oru video podunga si plsssss😢

  • @aneeshafarveen3688
    @aneeshafarveen3688 14 วันที่ผ่านมา

    Good information😊

  • @kaviyarasan3624
    @kaviyarasan3624 13 วันที่ผ่านมา

    Thanks

  • @mohamedarsath8978
    @mohamedarsath8978 23 วันที่ผ่านมา +4

    Flossing tool lam entha medical layum illa. Thread pottu venumna ilukalam. Then athu cost um kuuda. Iruka brush ey tengi pora vara use pannuvo

    • @devisankar1682
      @devisankar1682 19 วันที่ผ่านมา +1

      Dental clinic la kidaikum

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 21 วันที่ผ่านมา +1

    Nice ❤

  • @v.saravananv.saravanan3502
    @v.saravananv.saravanan3502 17 วันที่ผ่านมา

    Super Sister👍

  • @localboyindia3239
    @localboyindia3239 22 วันที่ผ่านมา +11

    சுகர் பிபி மாத்திரை சாப்பிடறவங்களுக்கு குடலில் இருக்க புண்கள் வாய் துர்நாற்றம் இருக்கும் 😊

  • @lingamoorthyvlog1083
    @lingamoorthyvlog1083 21 วันที่ผ่านมา +2

    Alcohol kudicha smell varum alcohol gogle panna varatha enna soluran parunga

  • @BabuRam-nd3ve
    @BabuRam-nd3ve 4 วันที่ผ่านมา

    Nandri vai nattraithirukku 😮nalla theeiruvu

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 22 วันที่ผ่านมา +4

    Salt water is the best solution.

  • @yasodhayasodha7203
    @yasodhayasodha7203 7 วันที่ผ่านมา

    Super messenge ma🥰

  • @thikar5674
    @thikar5674 23 วันที่ผ่านมา +2

    Super

  • @SaraswathiSaraswathi-ge1mu
    @SaraswathiSaraswathi-ge1mu 21 วันที่ผ่านมา

    retinal cream pathi oru video podunga

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 19 วันที่ผ่านมา +1

    அருமை அக்கா ❤❤❤😊

  • @riznariznarazik9463
    @riznariznarazik9463 14 วันที่ผ่านมา

    Brush Salt and sugar mixing

  • @anbarasuanitha
    @anbarasuanitha 21 วันที่ผ่านมา +1

    👌👏

  • @kanistithan
    @kanistithan 2 วันที่ผ่านมา

    வெறும் வெற்றிலையுடன் சிறு துண்டு கராம்பு வைத்து... ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு நேரம் வாயில் போட்டு 10 நிமிடங்கள் மென்றால்.... வாய் நாற்றம், பல் வலி என்பவற்றிற்கு நல்லது..... பாக்கு, சுண்ணாம், புகையிலையைத் தவிர்க்கவும்.....
    காலையில் வெறும் வயிற்றில் மென்றால் மலச்சிக்கலுக்கு நல்லது....

  • @Tnbjp295
    @Tnbjp295 12 วันที่ผ่านมา

    Akka perfume aduchukalamla😀😀vaai la

  • @ARAVINTH-qe3dm
    @ARAVINTH-qe3dm 16 วันที่ผ่านมา +1

    Sekrama sollunga net mudiya poguthu

  • @asokank4511
    @asokank4511 11 วันที่ผ่านมา +1

    பின்னாடி நாறுதுனா! முன்னாடி வாய் நாறுவது போக்குவது கடிது!?

  • @divyastamil
    @divyastamil 23 วันที่ผ่านมา +8

    1st comment 🎉

  • @snehavasan4824
    @snehavasan4824 9 วันที่ผ่านมา +1

    Tonsils infection irundhalum smell varum

  • @senthilkumarsksk5108
    @senthilkumarsksk5108 17 วันที่ผ่านมา

    Akka neenga podara videos anaithum sirapu

  • @futurebanker9375
    @futurebanker9375 18 วันที่ผ่านมา

    Naa Paste use pannutu irundhen.
    Ana ipo karisalakani podi
    Illana kadukai podi use panni kalaila night brush pannitu, nakku valikanum kalaila.
    Ipdi panna smell varala

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 22 วันที่ผ่านมา +1

    👌 🎉🎉

  • @minmini2776
    @minmini2776 17 วันที่ผ่านมา

    Floss use panna teeth la gap viluguma ??

  • @dineshs5299
    @dineshs5299 16 วันที่ผ่านมา

    Skip 1st 1 min it's very important 🤝💪

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 14 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @tamil6285
    @tamil6285 18 วันที่ผ่านมา

    👏👏👏

  • @madhanraj2577
    @madhanraj2577 5 วันที่ผ่านมา

  • @muralis9243
    @muralis9243 16 วันที่ผ่านมา

    👍

  • @Sangamithra21
    @Sangamithra21 19 วันที่ผ่านมา +1

    Correct ah intha video open pannumbodhu closeup add vandhuchu😂😂😂... Yaar yaarku vandhuchu

  • @AsarDeen-i2y
    @AsarDeen-i2y 15 วันที่ผ่านมา

    Body viyartha akkul le koode smell varithu video thange

    • @jasmineshibi277
      @jasmineshibi277 6 วันที่ผ่านมา

      I am using..no bad smell..no side effects

  • @CRPFABI
    @CRPFABI 23 วันที่ผ่านมา +4

    தங்கச்சி நீங்க மதுரை யா?

  • @sridharanyezz
    @sridharanyezz 21 วันที่ผ่านมา +6

    Tonsil stones pathi edhuvume sollala.., ena research panringalo ponga 👎🏽😒🙄

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 13 วันที่ผ่านมา +1

    ஏலக்காய் கிராம்பு சாப்பிடுங்க,துர்நாற்றம் வராது.

  • @Laxshhobi8338
    @Laxshhobi8338 8 วันที่ผ่านมา

    Akka jollu naraiya varuthu ka enna pandrathu iam 19 kaah

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 17 วันที่ผ่านมา

    👌🤝👍

  • @HistroyofTamil
    @HistroyofTamil 23 วันที่ผ่านมา +11

    நான் வேப்ப குச்சி use பண்றேன்.....

  • @jayakumardj5345
    @jayakumardj5345 19 วันที่ผ่านมา

    Mouthwash don't use spoiled stomach

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 22 วันที่ผ่านมา +4

    உணவு துகள் தொண்டை பகுதியில் சிக்கி இருந்தா எப்படி வெளியில் எடுப்பது??

    • @jeevithapazhani6371
      @jeevithapazhani6371 22 วันที่ผ่านมา +3

      white sadam china urundaiya pidithu konjam konjam muzhugna sariagu oru urundainsapdunga sariagu

  • @Zenitsu.namaste
    @Zenitsu.namaste 21 วันที่ผ่านมา +3

    1:23

  • @karthikdk6949
    @karthikdk6949 8 วันที่ผ่านมา

    Yen unga vayee ivlo perusu pothu all video la

  • @balavijay3097
    @balavijay3097 22 วันที่ผ่านมา

    Priya❤

  • @futurebanker9375
    @futurebanker9375 18 วันที่ผ่านมา +1

    0:47 idha solla neeng neraya murai practice pannirupinga😂

  • @mohanpugaz
    @mohanpugaz 10 วันที่ผ่านมา +1

    Ithukulam oru videova. Kaiya vaikita vachi oodhi paarkavum.

  • @Nandhani558
    @Nandhani558 9 วันที่ผ่านมา

    Koiyakai sapdunga smell varathu😅

  • @shara36536
    @shara36536 7 วันที่ผ่านมา

    Video va partha udane komattuthu 😂😂😂

  • @Rameshatharva
    @Rameshatharva 17 วันที่ผ่านมา

    Ok Doctor 😂

  • @user-uq1pu3mu6m
    @user-uq1pu3mu6m 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🥰🥰🥰👌👌👌🫂🤝

  • @selveeswaran185
    @selveeswaran185 23 วันที่ผ่านมา +1

    Oral 😂

  • @OmsairamSairam-k3x
    @OmsairamSairam-k3x 16 วันที่ผ่านมา

    Paythyo Paythyo poitu thuku potutu savu dee

  • @parkarun5168
    @parkarun5168 22 วันที่ผ่านมา +2

    Doctor கு Customer புடிச்சு தர வேலை பாக்கு ரியா . எவ்வளவு பணம் வாங்குன.

  • @TimePass-dz5fp
    @TimePass-dz5fp 19 วันที่ผ่านมา

    Uruttu idaiveli 😂😂😂

  • @r-yz3de
    @r-yz3de 17 วันที่ผ่านมา

    மேடம்...உங்க..வாயும்...நாறுது

  • @Che_Guevara_Aji
    @Che_Guevara_Aji 12 วันที่ผ่านมา +1

    Tensil stones nu oru reason iruku... Adhu tha Mouth smell varum

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 21 วันที่ผ่านมา +1

    Be careful copyright background music மனம் கொத்திப் பறவை song 🎵

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 19 วันที่ผ่านมา

      அது விஷால் படம்

    • @s.nazeerudeen5621
      @s.nazeerudeen5621 19 วันที่ผ่านมา

      @@ajithvignesh5336 மிகவும் கவனமாக கேளுங்கள் உங்களுக்கு தெரியும்

  • @sandle.4623
    @sandle.4623 13 วันที่ผ่านมา +2

    Thank you sister .

  • @krishnavalli2545
    @krishnavalli2545 15 วันที่ผ่านมา

    Super

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 17 วันที่ผ่านมา

    Nice🎉