Eye care: தெளிவான பார்வைக்கு சூப்பர் வழி | கண்களை பாதுகாக்க இதெல்லாம் செய்யுங்க | Positivitea | Eye

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 หลายเดือนก่อน +13

    சரியான முறையில் கேள்வி கேட்பதால் தான் நல்ல விளக்கம் கிடைப்பதால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றிஎன் அத்தனை ஆதங்கத்தையும் உங்கள் கேள்விகள் மூலம் வெளிப்படுத்தி விட்டீர்கள் பிரகதீஷ் அண்ணா😣 All the questions you asked are literally my dream..A life without spectacles கண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் என்ன என்பதை இதுப்போன்ற மருத்துவரின் மூலமாக பதிவு செய்திருந்தால் இன்னமும் பயனாக இருந்திருக்கும்

  • @mpmuthu9823
    @mpmuthu9823 ปีที่แล้ว +102

    சரியான முறையில் கேள்வி கேட்பதால் தான் நல்ல விளக்கம் கிடைப்பதால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி 🎉🎉🎉

  • @Venkatesh-vm4ll
    @Venkatesh-vm4ll ปีที่แล้ว +488

    First excerise : 11:20 to 12:25
    Second excerise: 15:41 to 16:22

    • @gayathrigayu677
      @gayathrigayu677 ปีที่แล้ว +9

      Super

    • @indiraindu7322
      @indiraindu7322 ปีที่แล้ว +14

      Thank you

    • @Venkatesh-vm4ll
      @Venkatesh-vm4ll ปีที่แล้ว +20

      I like to create an application for this with reminder and with 3d animation like how to do excerise and we all see some improvement 👍

    • @kirubakaran8956
      @kirubakaran8956 ปีที่แล้ว +2

      Tq

    • @yoganmba2686
      @yoganmba2686 ปีที่แล้ว +3

      Thank you bro

  • @abdullahmohammedziavulhaq7135
    @abdullahmohammedziavulhaq7135 ปีที่แล้ว +16

    Yes, nanum தூரபார்வை னா இப்படித்தான் நெனச்சுட்டு இருந்தேன் bro😄

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 ปีที่แล้ว +14

    Anchor படபட....டபடபனு அழகா தெளிவான முறையில் கேள்வி எழுப்பி பதில் வாங்கி விடுவது சிறப்பு.நல்ல நேர்காணல்.glycoma பற்றி வீடியோ போடவும்.நன்றி.

  • @abnormallynormal3
    @abnormallynormal3 10 หลายเดือนก่อน +41

    என் அத்தனை ஆதங்கத்தையும் உங்கள் கேள்விகள் மூலம் வெளிப்படுத்தி விட்டீர்கள் பிரகதீஷ் அண்ணா😣 All the questions you asked are literally my dream..A life without spectacles !!🙃🙃

    • @dr.imtiazimtiaz4445
      @dr.imtiazimtiaz4445 หลายเดือนก่อน +1

      I love and respect engineer Pragatish.

  • @ksmani5938
    @ksmani5938 ปีที่แล้ว +93

    பேட்டி எடுப்பவர் சொன்னது போல தூரப்பார்வை என்றால் தூரத்தில் உள்ளது தெரியாது என்று தான் நானும் நினைத்தேன் தெளிவு செய்தமைக்கு. நன்றி.

    • @a.karuppaiha.karuppaih1424
      @a.karuppaiha.karuppaih1424 ปีที่แล้ว +2

      கண் குறைபாடுகள்
      தூரப்பார்வை குறைபாடு (_),கிட்டப்பார்வை குறைபாடு (+)

    • @manikandanj1943
      @manikandanj1943 5 หลายเดือนก่อน

      Yes

    • @TamilMani-p6b
      @TamilMani-p6b 10 วันที่ผ่านมา

      Laser Operation செய்த பிறகு Exam க்கு படிக்கலாம

  • @vgeelangovan1541
    @vgeelangovan1541 ปีที่แล้ว +17

    இயல்பாக பதில் அளிக்கிறார் கண் மருத்துவர் டாக்டர் சௌந்திரம் அவர்கள். கேட்பவரும் சரளமாக கேட்கிறார்.கண் எவ்வளவு அவசியமோ அதைப் பாதுகாத்தல் அதைவிட முக்கியம். அருமையான காணொளி.கண் மருத்துவ மாமணி மணிமணியாய் ஆலோசனைகள் அள்ளித் தருகிறார்.வாழ்த்துக்கள் அம்மா.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 7 หลายเดือนก่อน +3

    கண்களின் முக்கியத்துவத்தை பற்றியும் பராமரிக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் மிக தெளிவாக விளக்கம் அளித்தது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @Sridevi-yj9gj
    @Sridevi-yj9gj ปีที่แล้ว +10

    புரிந்தும் புரியாமலும் இருந்தது. முயற்சிக்கு நன்றி.

  • @hemabeautylifestyle
    @hemabeautylifestyle ปีที่แล้ว +13

    ரொம்ப use full வீடியோ,கண் மாற்றும் அறுவைசிகிச்சை பண்றத பத்தி வீடியோ போடுங்க, ப்ளீஸ், நெறைய பேருக்கு usefulla இருக்கும்.

  • @srinivasanlalitha7638
    @srinivasanlalitha7638 ปีที่แล้ว +7

    ரொம்ப தெளிவாயும் informal ஆகவும் basic சந்தேகம் கேட்டு விளங்க வைத்த U tuber... |ively and informative... Super Job done!!😊😊

  • @PradeepKumar-hz9hl
    @PradeepKumar-hz9hl ปีที่แล้ว +10

    நல்ல கேள்விகள், தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நன்றி

  • @martinjeyaraj-xo7yt
    @martinjeyaraj-xo7yt หลายเดือนก่อน

    வணக்கம்..!
    நான் மருத்துவம் படித்துள்ளேன் ..! உங்கள் அப்பாவித்தனமான கேள்விகள் சிறப்பானது..! பாமர மக்களையும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது..! வாழத்துகள்..!
    👌👌👌

  • @shanthiramaswamy4265
    @shanthiramaswamy4265 ปีที่แล้ว +65

    Anchor is doing his job excellent it was easy for us to understand and cleared our doubts. Thank you Dr and anchor

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 7 หลายเดือนก่อน +2

    அருமை. ஒரு நல்ல விளக்கத்தோடு நம் கண்கள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை மருத்துவர் மூலமாக உரைத்ததையும் பயமுறுத்தாமல் அறுவை சிகிச்சை முக்கியம் என்று கூறாமல் தெளிவாக புரியவைத்தமைக்கு மருத்துவருக்கு நன்றி

  • @sprasannakumaran84
    @sprasannakumaran84 6 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்...எனது அனைத்து சந்தேகங்கள் தெளிவுபடுத்துகின்றன. நன்றி. தங்களது மேலான பணி தொடர வாழ்த்துகள் 🎉❤

  • @asokanasokan8664
    @asokanasokan8664 ปีที่แล้ว +6

    நன்றி🙏🙏.பயனுள்ள முழுமையான தகவல்.

  • @sundarrajan8086
    @sundarrajan8086 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் இருவருக்கும் நன்றிகள் வணக்கங்கள்

  • @charlesd8476
    @charlesd8476 ปีที่แล้ว +10

    கண்டிப்பாக உங்களைப் போல நானும் நீண்ட காலமாக தூரப்பார்வை என்றால் தூரத்தில் உள்ள பொருட்கள் தெரியாது என்று நினைத்து இருந்தேன்....

  • @johna2216
    @johna2216 ปีที่แล้ว +9

    தங்களின் பயனுள்ள தகவலுக்கு நன்றி❤❤❤

  • @DakshinSiva-d7o
    @DakshinSiva-d7o หลายเดือนก่อน +2

    இந்த problem இருக்கும் நபர்களுக்கு
    தான் பார்வையின் அருமை என்னவென்று தெரியும் அதனால் யாரையும் புண்படுத்தாதீர்கள் ( கண் பார்வை இல்லை என்றால் இவ்வுலகம் சாகும் வரை இருள் சூலம் )😢👓👁️‍🗨️👓😔

  • @mariammalsmahesh6644
    @mariammalsmahesh6644 2 หลายเดือนก่อน +1

    பாண்டிச்சேரி அன்னை ஆசிரமம் ல இந்த பயிற்சி இலவசம் ஆக கற்று தருகிறார்கள்

  • @joelsilsbee
    @joelsilsbee ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. வாழ்த்துகள். அருமைாயன பேட்டி.
    ஒரு சின்ன ஆலோசனை...
    பேட்டி எடுக்கும் அருமை நண்பர் கேள்வி கேட்கும் போது தனது கையால் காட்டும் பாவனையை குறைத்துக்கொள்ளலாம்.

  • @nithyarul7171
    @nithyarul7171 ปีที่แล้ว +17

    Wonderful program Doctor big thanks to you 🙏

  • @sudanasuvaiyanasamayal9227
    @sudanasuvaiyanasamayal9227 ปีที่แล้ว +24

    பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி🙏

  • @vkdevan2011
    @vkdevan2011 ปีที่แล้ว +9

    எல்லாரும் புரிந்து கொள்ளும்படி பேசுநீங்க அழகான விளக்கங்கள் உள்ளன SUPER VIDEO

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es ปีที่แล้ว +2

    மேடம் கண் முறை இருந்ததால் ஆப்ரேஷன் ஆகியது 6 மாதம் தான் நல்ல பேராக் தெரிந்தது அப்புறம் மங்கலாக தெரிகிறது கண்ணில் நீர் வருகிறது இப்போ பூச்சி மாதிரியும் லெட் வருகிறது பயிற்சிகள் செய்கிறேன் என் வயது 60 வாசன் கண் ஆஸ்பத்திரியின் ஆப்ரேஷன் பண்ணினேன்

  • @kaviyarasi8610
    @kaviyarasi8610 ปีที่แล้ว +14

    கண்களில் எண்ணெய் விடுவது நல்லதா கெட்டதா இதனுடைய கருத்து சொல்லுங்க pls

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 10 หลายเดือนก่อน +3

    Wonderful vedio. Thank you.
    Expect vedio about eye preventing methods above 50yrs.

  • @jebasinghjeba3377
    @jebasinghjeba3377 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி.

  • @sundar-o1c
    @sundar-o1c ปีที่แล้ว +5

    We can always say one of the best you tube channel..

  • @mohamedarif514
    @mohamedarif514 ปีที่แล้ว +72

    கண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் என்ன என்பதை இதுப்போன்ற மருத்துவரின் மூலமாக பதிவு செய்திருந்தால் இன்னமும் பயனாக இருந்திருக்கும்.

  • @manjulabalachandran
    @manjulabalachandran ปีที่แล้ว +10

    ❤🙏🙏❤
    Thanks a lot to Dr.Mam&the whole team for sharing the Valuable information...&very useful tips. ❤🙏🙏❤👏👏👌👌

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว +1

    🌹🙏வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை 🙏🌹👌👌👌

  • @raksabb
    @raksabb ปีที่แล้ว +23

    20.32 - It is true.. I slept one day without removing the lens.. Next day morning, my eye lid itself was not opening. And the lens become so sticky in my eyes. I struggled to open my eye lids for about 10-20 mins. Then after that, I struggled to remove the sticky lens. Luckily my eyes didn't get impacted or affected.. Then, I decided that i will never use lens once again in my life time.

    • @pssshorts8685
      @pssshorts8685 10 หลายเดือนก่อน

      My cornea got scarred due to the same reason ..avoid wearing it for long hours ..

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 11 หลายเดือนก่อน +3

    தரமான பதிவுக்கு நன்றிகள்.

  • @rosariorajkumar
    @rosariorajkumar หลายเดือนก่อน

    Highly informative. Thank You for this awareness program. Dr. Sowndharam patiently explained all the questions by the anchor sir 🙏🏼

  • @ponnammalchandrasekaran2365
    @ponnammalchandrasekaran2365 10 หลายเดือนก่อน

    இப்படி எளிமையாகயாருமேசொல்லமாட்டாங்கHat's of mam

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 8 หลายเดือนก่อน +12

    காலை குளிக்கும் போது கழுத்தை பின்னால் சாய்த்து ஒரு குவளை நல்ல நீர் கண்ணை திறந்த படி வைத்து ஊற்றி வரவும். மூன்று குவளை தினமும் ஊற்ற கண் குளிர்ச்சி அடைந்து நன்கு தெரியும்.

  • @muthumeenakshis5799
    @muthumeenakshis5799 9 หลายเดือนก่อน

    Thank you both for the good information. But cataract pathi solli irundha nalla irundhurukkume. Next video podunga please. 🙏

  • @Gopalkrish4559
    @Gopalkrish4559 2 วันที่ผ่านมา

    Good one and a very useful and meaningful.❤

  • @hariprasath.b9066
    @hariprasath.b9066 2 หลายเดือนก่อน

    Mam romba nalla information mam maru eye irkuravanga eye straight panna excise irka irntha sollunga plz

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 หลายเดือนก่อน +1

    அருமையான கேள்விகள் நன்றி 🎉🎉🎉

  • @Kalaiselvi-j7n
    @Kalaiselvi-j7n 9 หลายเดือนก่อน +1

    Kaalvikal arumai. Dr.vilakkamum arumai.nantri.

  • @hemanihashini9680
    @hemanihashini9680 6 หลายเดือนก่อน +2

    I had good vision but little power but after wearing specs I cannot see any thing without specs 😭 . Specs wearing increased power

  • @jayakannikak1619
    @jayakannikak1619 ปีที่แล้ว

    நான் இதுவரை எத்தனையோ பதிவுகள் பார்த்திருக்கிறேன் நான் உங்களுடைய தனித்துவமான உண்மையான பேச்சு என்பது ரொம்ப மன மகிழ்ச்சியை தருகிறது இதே மாதிரி ஒரு எனக்கு ஒரு பதிவு போடுங்கள் அண்ணா என் மனைவிக்கு வயது 35 ஆனால் முடி பாதிக்கு பாதி தான் இப்போது இருக்கிறது தலைமுடி பாதுகாப்பது எப்படி என்று ஒரு பதிவு போடுங்கள்

  • @akashsteev1620
    @akashsteev1620 10 หลายเดือนก่อน +1

    This is very useful video. Thank you for the more information about ours eye 🤓

  • @kalvitamizha8066
    @kalvitamizha8066 ปีที่แล้ว +5

    Bro...
    This vedio is Very helpful to us

  • @dlcomputers4712
    @dlcomputers4712 ปีที่แล้ว +2

    வேதாத்ரி மகரிஷி கண் பயிற்சி செய்யலாம்

  • @vathsalavimal4800
    @vathsalavimal4800 ปีที่แล้ว +4

    Super content guys. It's very helpful for us .Thanks you.👏👏👏👏👏👏

  • @sathyasaravanan1124
    @sathyasaravanan1124 6 หลายเดือนก่อน

    Thank you so much mam and thanks for Theneer Idaivelai good informations

  • @indraravishankar1194
    @indraravishankar1194 ปีที่แล้ว +7

    Thanks a lot to both Anchor and Doctor. Very useful and informative

  • @Sweety-j6e
    @Sweety-j6e 7 หลายเดือนก่อน

    Dr... So patience 😮😮😮😮 tq mam... Vry vry useful information

  • @vkdevan2011
    @vkdevan2011 ปีที่แล้ว +6

    இந்த MADAM EYE CLINIC ADDRESS DESCRIPTION BOX ல போடுங்க SIR.

  • @mohamednainar5833
    @mohamednainar5833 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள கேள்விகள் மூலம் நிறயவிசயங்கள் அறிந்துக்கொண்டோம் மிக்க நன்றி.

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 7 หลายเดือนก่อน

    அருமையாக கேள்வி கேட்டமைக்கு நன்றி

  • @sritamizhachi
    @sritamizhachi ปีที่แล้ว +18

    அவங்களை பாராட்டமல் இருந்தா கூட பரவாயில்லை அவஙகளை குறை கூறாமல் இருங்கள் 🦚

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அருமை அருமை நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 11 หลายเดือนก่อน +1

    ❤am mahendra's music teacher..thank u for informative interview.god bless u..😊

  • @gayathrims6040
    @gayathrims6040 ปีที่แล้ว +1

    Brother I like your video... It very very informative.... All the best.... Power varuvatharku reason solliruntha nalla irunthurukum... Ithu paramparai disease ah....

  • @rajsri381
    @rajsri381 ปีที่แล้ว +1

    IPO than itha pathi search pannalamnu ninachean unga video...

  • @manikamraja
    @manikamraja 10 หลายเดือนก่อน

    எணக்ககண்ணில்புரையிருந்துஆபரேஷன்செ 8:58 ய்தும்தூரப்பார்தெரியவில்லைமீண்டும்ஆபரேஷன்செய்யலாமாகண்ணாடிபோட்டுக்கலாமா

  • @sangeethapradeep4786
    @sangeethapradeep4786 ปีที่แล้ว +6

    Awesome wholesome points❤.. thanks for the awareness

  • @pratheeshs4849
    @pratheeshs4849 7 หลายเดือนก่อน +1

    Color vision deficiency how to cure , what are the food to increase their eye visions and what are the eye exercises to improve their Vision … plz make one video for color vision deficiency

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +9

    உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சிறந்த வழிமுறைகளை பின்பற்றவும் 😊❤

  • @roselinexavier1396
    @roselinexavier1396 ปีที่แล้ว +2

    Super interview bro. Very useful for all of us. Thank you so much bro. and eye doctor.

  • @prasanthsanka
    @prasanthsanka ปีที่แล้ว +8

    Very needed one thanks to team and Big Thanks to Dr Mam

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு. இதுவரை தெரியாத மிக முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டோம். டாக்டரிடம் இருந்து இந்த மிகச் சிறந்த தகவல்கள் வெளிப்படும் விதமாக, மிகவும் புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்டீர்கள். அதற்கு ஏராளமான பாராட்டுக்கள். நன்றிகள். மிகவும் அறிவுமிக்க டாக்டர். அதற்கு அவர்களுக்கு ஏராளமான நன்றிகள் பாராட்டுக்கள். டாக்டர் மிகவும் அழகாக இருக்கிறார். எனவே அவருக்காகவே கூட பேட்டியை முழுவதும் பார்க்கும் ஆர்வம் மேலோங்கி இருந்தது. வாழ்த்துக்கள். 🙏🙏

  • @govindarajan2414
    @govindarajan2414 5 หลายเดือนก่อน

    Thanks for your questions and descriptions about eyes.

  • @pradeepsundar4536
    @pradeepsundar4536 10 หลายเดือนก่อน +1

    Can you say about optic nerve damage

  • @niceprojectssaravanan633
    @niceprojectssaravanan633 ปีที่แล้ว +1

    Now a days Dental problems are high i also having. Do video about that

  • @thangamanij3424
    @thangamanij3424 10 หลายเดือนก่อน +1

    Sir எனக்கு ஒரு சந்தேகம்.
    கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் cooling glass வாங்கி போடுவது நல்லதா. அதனால் கண் பார்வை குறைபாடு வருமா?.
    என்ற கேள்வியை கேட்டு சொல்லுங்கள்...

  • @vikeysasi7801
    @vikeysasi7801 ปีที่แล้ว +4

    Thanks for useful information 👏👏👏

  • @annamalaikanniga2804
    @annamalaikanniga2804 4 หลายเดือนก่อน

    Thank your clarification & kindful guidelines

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi ปีที่แล้ว +2

    ❤ நல்ல ஆயுளுடன் வாழ வழிமுறைகள்

  • @babusasi2525
    @babusasi2525 ปีที่แล้ว +2

    Is very good information 🎉 for the today generation

  • @indraravishankar1194
    @indraravishankar1194 ปีที่แล้ว +4

    Very comprehensive, anchor has done his work at best

  • @thamizhnenjan5979
    @thamizhnenjan5979 ปีที่แล้ว +4

    Blue cut glass is realy usefull or not ?

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 7 หลายเดือนก่อน

    Lot of thanks to dr. Pl. Explain about glucoma.

  • @Rajasekar-r3q
    @Rajasekar-r3q ปีที่แล้ว

    இதெல்லாம் அந்த காலத்து 1940 முதல் sslc,1st form படித்த முன்னோர்கள் இதை மிக தெளிவாக சொல்லிக்கொடுத்தார்கள்

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 ปีที่แล้ว

    நன்றி தேநீர் இடைவேளை

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 ปีที่แล้ว +56

    என்ன வைட்டமின்கள், மினரல்கள், கண் பார்வை சிறப்பாக இருக்க எடுத்துக் கொள்ள வேண்டும்? அவற்றை எத்தனை mg(unit) தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்? Progressive lens குறித்த விவரங்கள்? என்ன உணவுகள் கண்பார்வை சிறப்பாக இருக்க எடுத்துக் கொள்ள வேண்டும்? எந்தெந்த உணவுகள் கண்பார்வைக்கு மிகவும் கெடுதியான உணவுகள்? போன்றவற்றை திரும்ப கேட்டு இன்னொரு வீடியோ போடுங்கள். எப்போதுமே கேள்விகளை முதலிலேயே தயாரித்து, தெளிவாக பேப்பரில் கேள்விகளை எழுதி, எடுத்துக் கொண்டு போங்கள். நான் கேட்ட இந்த கேள்விகளை தயவுசெய்து ஒரு பேப்பரில் எழுதி கொண்டு போய் கேளுங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    • @gomathinayagam2239
      @gomathinayagam2239 10 หลายเดือนก่อน

      😅#NewsUpdate | The student who claimed that he is a terrorist at the airport fearing for sure!
      #SunNews | #Bengaluru😅😅

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 6 หลายเดือนก่อน +2

      VITAMIN A....
      MANJAL NIRA FRUITS , VEGETABLES

  • @maragathammanian2299
    @maragathammanian2299 7 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @ranganpandu6786
    @ranganpandu6786 ปีที่แล้ว +1

    😢super explainaination worth thanks 🙏 🙏 🙏 🙏 🙏 😊

  • @deepam1949
    @deepam1949 ปีที่แล้ว +2

    கண்கள் நல்லா வைத்து கொள்ள உண்ண கூடிய உணவுகளை பற்றி கூறி இருக்கலாம்,

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 ปีที่แล้ว +1

    Thanks doctor good and clear explanation....

  • @Mekala370
    @Mekala370 ปีที่แล้ว

    Unga video epavumey Arumai Thambi 🎉🎉🎉🎉 🎉🎉🎉

  • @malarselvi8105
    @malarselvi8105 ปีที่แล้ว +3

    Very useful points for all
    Thank you sir and madam
    Keep it up......

    • @SangeethaD.sangeetha
      @SangeethaD.sangeetha 7 หลายเดือนก่อน

      Madam vera health ridhiyaana problem ku ayurvedic medicine try panna eyes ku problem varumaa pls konjam detail thaanga

  • @karolinecreations8980
    @karolinecreations8980 ปีที่แล้ว +3

    ❤very useful information.Thanks .

  • @kasanthayammal6878
    @kasanthayammal6878 ปีที่แล้ว

    video download pannitha unga videos lam pappa epo athuvum illa na kalambu da unga video pakkurathuku use full ha na veara edhana pappan 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @NaveenTarakRavan777
    @NaveenTarakRavan777 ปีที่แล้ว +1

    Thanks you so much bro for eyes information and very very thank you so much Doctor madam 🙏

  • @mohammedubaidulla763
    @mohammedubaidulla763 ปีที่แล้ว +8

    17:44 absolute correct answer

  • @Jo-12-
    @Jo-12- ปีที่แล้ว +1

    Mam... Laser pannurathu naala problm like side effects varuma...

  • @parthibane3939
    @parthibane3939 8 หลายเดือนก่อน

    UV glass pathi solluga

  • @mohammednowfer8732
    @mohammednowfer8732 11 หลายเดือนก่อน +1

    Thank you Madam, very useful video... Madam, any treatment available for RP (Retinis Pigmentosa) .Thanks you

  • @vigneshbala6675
    @vigneshbala6675 ปีที่แล้ว +4

    Good morning Hi anna This is very useful for us.I have one more question to ask. what are the best foods to eat for eye health?

  • @mymobile292
    @mymobile292 ปีที่แล้ว +2

    கண்னுக்கு பயிற்சி கொடுக்குறது ok. ஆனால் பிரச்சனை இருக்குற கண்ணக்கு மட்டும் பயிற்சி கொடுக்கனுமா? இல்லை நல்ல கண்ணையும் சேர்ந்து பயிற்சி கொடுக்கனுமா?
    இத எவனும் சொல்லமாட்டான் 😂😂😂😂

  • @skymoon9923
    @skymoon9923 8 หลายเดือนก่อน

    About Sunglasses question missing brother 🙏🏽🙏🏽🙏🏽

  • @Gauthamchessplayer
    @Gauthamchessplayer ปีที่แล้ว +4

    Good evening Theneer Idaivelai team ❤