Piles: இத தெரிஞ்சுகிட்டா ஆசனவாய்-ல பிரச்சனையே வராது | Piles | Fissure | Fistula | மூலம் | பௌத்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Understanding Piles, Fissures, and Fistulas: Causes, Prevention, and Cure
    In this video, we explore the essential topics of piles, fissures, and fistulas. You'll learn what these conditions are, how they develop, and why they're so common. We also provide practical tips on lifestyle changes, diet, and daily routines to prevent and manage these issues, along with effective strategies for curing piles and fissures. Whether you're looking to avoid these problems or seeking solutions, this video has you covered.
    Piles (Hemorrhoids):
    Piles are swollen veins in the rectum and anus that cause discomfort, itching, and bleeding. They can be internal (inside the rectum) or external (under the skin around the anus).
    Stages of Piles:
    Grade 1: Small, internal swellings that may cause minor bleeding but don't protrude.
    Grade 2: Hemorrhoids that protrude during bowel movements but retract on their own.
    Grade 3: Prolapsed hemorrhoids that need to be manually pushed back inside.
    Grade 4: Permanently prolapsed hemorrhoids that can't be pushed back, often requiring surgery.
    Anal fissure:
    A fissure is a small tear or crack in the lining of the anus, often caused by passing hard stools, constipation, or straining during bowel movements. Fissures can cause sharp pain, bleeding, and discomfort during and after bowel movements. They are typically treated with dietary changes, proper hydration, stool softeners, and, in some cases, medications or minor surgical procedures to promote healing.
    Anal fistula:
    An anal fistula is an abnormal tunnel-like connection between the inner lining of the anus or rectum and the skin around the anus. It usually develops due to an infection in an anal gland that causes an abscess, which then creates a pathway to the skin. Symptoms include pain, swelling, irritation, and discharge near the anus. Treatment typically involves surgery to close the fistula and prevent further infection.
    Precautions for Fissures and Piles:
    High-Fiber Diet: Eat plenty of fruits, vegetables, and whole grains to soften stools and prevent straining.
    Stay Hydrated: Drink plenty of water to help keep stools soft and regular.
    Avoid Straining: Don't strain during bowel movements, as it can worsen or cause fissures and piles.
    Regular Exercise: Engage in physical activity to promote healthy digestion and prevent constipation.
    Proper Hygiene: Keep the anal area clean and dry to avoid irritation and infections.
    Use Stool Softeners: If needed, use stool softeners or laxatives to make bowel movements easier.
    Avoid Prolonged Sitting: Don't sit for long periods, especially on the toilet, to reduce pressure on the anal area.
    Seek Early Treatment: If symptoms of fissures or piles appear, seek medical advice early to prevent complications.
    #piles #fissuretreatment #மூலம்
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 473

  • @ADஇராவணன்1986
    @ADஇராவணன்1986 29 วันที่ผ่านมา +528

    தோழி அவர்களே நீங்கள் ஒரு தாய் மாதிரி துணிச்சலாக மற்றவர்களுக்கு மற்றவர்களுக்கு கிடையாது பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரையை துணிச்சலாக சொல்கிறீர்கள் வாழ்க பல்லாண்டு

  • @susilkumar_-_-_-_-_
    @susilkumar_-_-_-_-_ 26 วันที่ผ่านมา +73

    ஒரு அறைக்குள் அமர்ந்து இதைப்பற்றி பேசுவதற்கே கூச்சப்படும் நிலையில் நீங்கள் பொது வெளியில் பொது மக்களுக்காக பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் தோழி...

  • @PTC1968
    @PTC1968 29 วันที่ผ่านมา +135

    உண்மையில் உங்களுக்கும் உங்களின் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேன்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @diligentbala223
    @diligentbala223 29 วันที่ผ่านมา +52

    பக்கத்து வீட்டு பிள்ளை மாறி, எளிமையாக சொன்னீர்கள், நன்றாக புரிந்தது, பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகோ 😊

  • @ashokkumar-nb3je
    @ashokkumar-nb3je 28 วันที่ผ่านมา +114

    காலையில் எழுந்தவுடன் 3 டம்ளர் தண்ணீர் குடித்ததும் ஒரு 5 நிமிடம் வாக் போனால் எல்லா கழிவுப் வெளியேறிவிடும்.என் அனுபவம் இது.

    • @msdforever3355
      @msdforever3355 27 วันที่ผ่านมา +4

      Drink hot water

    • @Techvikky-dm3xg
      @Techvikky-dm3xg 27 วันที่ผ่านมา +2

      3tumler ore gulp ah kudikkanuma

    • @navaneethakrishnan.rnavane2053
      @navaneethakrishnan.rnavane2053 27 วันที่ผ่านมา +3

      யாருப்பா நீ எனக்கே ஒன்ன பாக்கனும் போல இருக்கே

    • @kidszone8151
      @kidszone8151 26 วันที่ผ่านมา

      Its true sir ,normal water ​@navaneethakrishnan.rnavane2053

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 24 วันที่ผ่านมา

      கரெக்ட்

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 29 วันที่ผ่านมา +106

    நம் தங்கை விளக்கியது பலருக்கும் பயன்படும் வகையில் பதிவை பகிர்வோம்👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 29 วันที่ผ่านมา +113

    உண்மையில் நல்ல விழிப்புணர்வு வீடியோ❤❤❤❤

  • @user-ur8yf1ju6h
    @user-ur8yf1ju6h 29 วันที่ผ่านมา +56

    Niraya peru intha problems solla kashda paduranga....open talk... thank u sister

  • @kanirajanramasamy7912
    @kanirajanramasamy7912 28 วันที่ผ่านมา +13

    மிகவும் அற்புதமான அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு! மிக தெளிவான எளிதான விளக்கம்!
    நன்றி சகோதரி!👌👏👍

  • @Krishnaworld01
    @Krishnaworld01 29 วันที่ผ่านมา +37

    Akka first ungaluku big salute ivlo details ah open ah sonathuku

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 29 วันที่ผ่านมา +12

    மிகவும் தெளிவான பயனுள்ள விளக்கம். தேன்நீர் தோழி.👍

  • @KeerthikaDVCON
    @KeerthikaDVCON 13 วันที่ผ่านมา +4

    Enaku romba naala doubt irunthuchi .. ipo clear agiduchi thank you akka it's very useful

  • @sakthivel.60
    @sakthivel.60 29 วันที่ผ่านมา +50

    துத்தி இலை ஒன்று போதும்

  • @muthukaruna7643
    @muthukaruna7643 27 วันที่ผ่านมา +5

    Sister enaku inthan pblm iruku... Mind oru mari irunthuchi... Unga video clear paniruinga.... Thanx sister

  • @boopathirajan6756
    @boopathirajan6756 29 วันที่ผ่านมา +39

    Mind relax ah vachukum illaiuna intha problem varum sister 👍👍👍👍

    • @Hitachi___y
      @Hitachi___y 29 วันที่ผ่านมา +3

      Idhukum mind relax Kum enna sambandham .... Ana na patha doctor kuda idhan sonnaru en nu solla mudiyuma?

    • @deepanhbk5194
      @deepanhbk5194 29 วันที่ผ่านมา +7

      Mindset than lyf eh. Athu stable ilatii elam problm varum sister.

    • @boopathirajan6756
      @boopathirajan6756 29 วันที่ผ่านมา +4

      Mind relax illaiuna overall Ella problems um varum adula intha problem main reason . Ennum details velumna sollunga solluren 🧐👍👍👍👍👍

    • @revannas3017
      @revannas3017 29 วันที่ผ่านมา +2

      💯

    • @jokers4453
      @jokers4453 29 วันที่ผ่านมา

      Yes pressure nalaa kooda varum kandipa
      Stress Nala vairu ஜீர்ணம் aagathu athanala mrng epothume tide ah pogum poop 💩
      Athu regular aachuna prblm than risk than
      Night sariyana thookam illama stress irukavagalauku
      Night la adikadi junk food sapda varum
      ithu start aagum
      நீர்ச்சத்து உள்ள பொருள் எடுத்துக்கணும்​ தண்ணீர் நல்லா எடுத்துக்கணும் @@Hitachi___y

  • @user-oq9vo7rr8z
    @user-oq9vo7rr8z 29 วันที่ผ่านมา +43

    நன்றி தோழி

  • @saisamayal9510
    @saisamayal9510 29 วันที่ผ่านมา +77

    இதற்கு ஒரே தீர்வு துத்தி இலை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.துத்தி கீரையை தோசையாகவோ அல்லது சிறுபருப்பு சேர்த்து கூட்டாக சாப்பிங்கள் மூல பிரச்சினைகள் சரியாகிவிடும்

    • @KarthiChandru-dl3ii
      @KarthiChandru-dl3ii 29 วันที่ผ่านมา

      💯 கரெக்ட் துத்தி இலை பத்து இலை எடுத்து அரைத்து சாறு எடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்

    • @teatalk..3350
      @teatalk..3350 29 วันที่ผ่านมา +3

      💯 👍

    • @user-xn5mf1ok4f
      @user-xn5mf1ok4f 29 วันที่ผ่านมา +2

      Right

    • @LegendsUnveiledINDI
      @LegendsUnveiledINDI 29 วันที่ผ่านมา +4

      துத்தி கீரைக்கு வேறு பெயர்கள் உண்டா?

    • @alagumuthu9799
      @alagumuthu9799 29 วันที่ผ่านมา +2

      எங்க கிடைக்கும்

  • @pasumalaijayaram1306
    @pasumalaijayaram1306 26 วันที่ผ่านมา +1

    சகோதரி, மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகளையும் எதிர்காலத்தில் வராத வண்ணம் தடுக்கும் வழிமுறைகளையும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி🎉

  • @Pandiyanmuthu-ff5ep
    @Pandiyanmuthu-ff5ep 27 วันที่ผ่านมา +5

    அருமையான தகவல் தோழமை...
    தைரியமாகதகவல்தந்ததற்கு
    நன்றி..

  • @ranommisfit527
    @ranommisfit527 29 วันที่ผ่านมา +6

    100% true.
    If u suffering by fissure follow this with hope. It will take time to heal atleast 2 week. On that time follow this strictly.
    * fibre intake (daily 2 type veg, 2 type fruit and less spicy)
    * water intake (>4ltr)
    * apply ointment before and after bowel movement
    * sitz bath with salt after bowel movements (it will help blood circulation and heal the wound soon)
    Sitz bath Tubs are available in online. It's easy to use than normal home tub.

  • @Rajenderue
    @Rajenderue 28 วันที่ผ่านมา +5

    மிகவும் அருமையான பதிவு தோழி. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 25 วันที่ผ่านมา +2

    பலருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவு சுகந்தி பிரியா😊

  • @princemobiandroid
    @princemobiandroid 28 วันที่ผ่านมา +3

    So proud of you, as a woman you are boldly explained the things with clearly and frankly... All the best...

  • @pommi-ej6qd8wo6b
    @pommi-ej6qd8wo6b 24 วันที่ผ่านมา +2

    தெளிவான விளக்கம் சூப்பர் சகோதரி

  • @anandrajchelladurai9618
    @anandrajchelladurai9618 29 วันที่ผ่านมา +10

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @anjanas8524
    @anjanas8524 29 วันที่ผ่านมา +17

    Very useful tips

  • @SUREHRAM
    @SUREHRAM 29 วันที่ผ่านมา +14

    நன்றி சுகந்திப்ரியா

  • @sankaralingamramalingam8853
    @sankaralingamramalingam8853 29 วันที่ผ่านมา +8

    மிக மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் மேடம். மிக்க நன்றி

  • @velmuruganvelu189
    @velmuruganvelu189 29 วันที่ผ่านมา +8

    பயனுள்ள தகவல்❤

  • @vijayda6
    @vijayda6 29 วันที่ผ่านมา +3

    Wow.. explained spontaneously without any notes.. excellent anchor for theneer idaivelai..give her a increment..my best wishes..❤🎉

  • @Kadhay
    @Kadhay 27 วันที่ผ่านมา +2

    தேவையான துணிச்சலான பதிவு.... எளிதில் புரியும்படியாக தெரிவித்தமைக்கு பாராட்டுக்கள் அம்மா.... நன்றி!

  • @ArunPrasadVK
    @ArunPrasadVK 26 วันที่ผ่านมา +1

    Arumai sagodhari!! Pesa vendiya ondru!! Clearly and well explained!! Blessings 👋

  • @Vijaybabu0643
    @Vijaybabu0643 29 วันที่ผ่านมา +3

    நன்றாக உணர்த்தினார்கள் தோழி அவர்களே❤❤❤❤❤

  • @balakannadasan9597
    @balakannadasan9597 26 วันที่ผ่านมา

    தோழி அவர்கள் திறமைக்கும் அனுபவத்திற்கும் பயனுள்ள தகவல்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்...❤

  • @habebrahmanhb6917
    @habebrahmanhb6917 26 วันที่ผ่านมา

    அருமையான தகவல் பயனுள்ள தகவல் இது போன்று சொல்வதுக்கு ஒரு துணிவு வேண்டும் சல்யூட் தங்கையே 🎉🎉🎉

  • @premkumarpremkumar9852
    @premkumarpremkumar9852 29 วันที่ผ่านมา +8

    மேடம் ரொம்ப அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி மேடம்

  • @user-sb2uy9mf5j
    @user-sb2uy9mf5j 28 วันที่ผ่านมา +2

    சகோதரி உங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவகையில் இருக்கின்றன மிக்க நன்றி🙏.
    அப்படியே மீசை, தாடி, தலைமுடி நரைமுடி நிறந்தரமாக கருமையாக மாற தீர்வு கூறுங்கள். இதற்கு oil எங்கு கிடைக்கும் இதற்காக ஒரு சிறந்த வீடியோ பதிவிடுங்கள்

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 24 วันที่ผ่านมา

      நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வாரத்திற்கு 3 முறை ஜூஸ் போட்டு குடியுங்கள். மெல்ல மெல்ல சரியாகி விடும். டீ காபியை குறையுங்கள்.

  • @venkatakrishnansubburayalu9592
    @venkatakrishnansubburayalu9592 29 วันที่ผ่านมา +2

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 27 วันที่ผ่านมา +3

    அருமை சகோதரி

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 28 วันที่ผ่านมา +1

    👍👍👍
    Yes
    மிகவும் நன்றாக சொன்னீர்கள்
    Thank you
    ❤❤❤

  • @thanapalthanapal857
    @thanapalthanapal857 20 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி

  • @mahemahendran4415
    @mahemahendran4415 29 วันที่ผ่านมา +1

    Thank you, sister, for this useful message. Taking this video without any notes was very clear, and the theneer idaivelai well done team. Good job!

  • @manjiniarul7192
    @manjiniarul7192 10 วันที่ผ่านมา

    Very clear explanation. U guys rocking and making a big change in our society with your videos

  • @kuttymakarpagam4002
    @kuttymakarpagam4002 29 วันที่ผ่านมา +19

    2 ஸ்பூன் கடலெண்ணெய் அல்லது வெண்ணெயில் ஒரு கையளவு சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி அதை காலையில் வெறும் வயிற்றில் சூடான சாதத்தில் கிளறி சாப்பிட்டு வர மூலப் பிரச்சனை கண்டிப்பாக குறையும்

    • @Sangeetham-rq2jj
      @Sangeetham-rq2jj 14 วันที่ผ่านมา

      நல்லெண்ணெய்

  • @sabarimr4496
    @sabarimr4496 19 วันที่ผ่านมา

    One of the my favourite youtuber channel and your videos giving better life for people

  • @franksthatham4259
    @franksthatham4259 22 วันที่ผ่านมา

    Indha video mudivula romba arumaya sonninga sister god bless u always 🤝👏🤜🤛

  • @user-xh5jv3vy9b
    @user-xh5jv3vy9b 13 วันที่ผ่านมา

    அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @stalin4310
    @stalin4310 29 วันที่ผ่านมา +8

    Thanks sister

  • @haridass.d9041
    @haridass.d9041 29 วันที่ผ่านมา +5

    மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு

  • @user-ep8mr6el3l
    @user-ep8mr6el3l 29 วันที่ผ่านมา +1

    Good information fr the society 👍🏻👏🏻health is wealth
    Thank u❤

  • @kavikarthickkavi6941
    @kavikarthickkavi6941 26 วันที่ผ่านมา +2

    நல்ல செய்தி... நன்றி தோழி... பிறர் பேச யோசிக்கும் விஷயத்தை அருமையாக விளக்கியதற்கு

  • @anithaprakasam2414
    @anithaprakasam2414 2 วันที่ผ่านมา

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Rams868
    @Rams868 29 วันที่ผ่านมา +8

    Very useful ❤❤

  • @kaviyarasus4065
    @kaviyarasus4065 4 วันที่ผ่านมา

    This channel making wonderful work...❤This helps lot of people...KEEP GOING GUYS... UR doing great job.....👌👍👍👍

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan606 28 วันที่ผ่านมา

    பயனுள்ள பதிவு, மிக்க நன்றி

  • @srinivasanv633
    @srinivasanv633 29 วันที่ผ่านมา +1

    So great very useful info for all, thanks a lot for your entire team awarness video ❤❤👌👌👌👌👌

  • @rameshm1457
    @rameshm1457 15 วันที่ผ่านมา

    Thankyou sister., Really Valuable Information.

  • @ilaiyarajasasi9863
    @ilaiyarajasasi9863 25 วันที่ผ่านมา

    நல்ல தகவல் சிறப்பு மேடம்

  • @sethuraman1387
    @sethuraman1387 28 วันที่ผ่านมา

    Very good explanation. Very nice . Thank you Sister.

  • @mohanakrishnanvijayakumar4042
    @mohanakrishnanvijayakumar4042 29 วันที่ผ่านมา

    This channel provides most useful content. Ungalukku vazthukkal sister for seeting an example and breaking the taboo in many topics 🎉

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex 22 วันที่ผ่านมา

    தங்கச்சி நீ சொன்னது எல்லாருக்கும் மிக பயனுள்ள தகவல் நன்றிமா தங்கச்சி....இன்னும் இது போல் நல்ல தகவல்கள் சொல்லுமா 👍👍🙏🙏

  • @dharsidharsiniYogarasa
    @dharsidharsiniYogarasa วันที่ผ่านมา

    Sister ninka nalla visayam solrinka ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💐💐💐💐

  • @bpalanivel1521
    @bpalanivel1521 4 วันที่ผ่านมา

    🙏🙏 அருமை சகோதரி

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress วันที่ผ่านมา

    அருமை சகோதரி🤝👍👌💕

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 27 วันที่ผ่านมา

    தகவல்களுக்கு நன்றி

  • @karthikn3479
    @karthikn3479 22 วันที่ผ่านมา

    சிறந்த விளக்கம்

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 26 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் மகளே!

  • @janabala3945
    @janabala3945 28 วันที่ผ่านมา

    You are Great,
    Very useful information,
    In my society, thanks sister

  • @bharathidhasanj8681
    @bharathidhasanj8681 20 วันที่ผ่านมา

    அருமையான பதிவு..💯

  • @seethalakshmichinnaiyan6600
    @seethalakshmichinnaiyan6600 28 วันที่ผ่านมา

    Explained clearly. Very useful.

  • @arunvarma3626
    @arunvarma3626 28 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றிகள்

  • @gurusugan1126
    @gurusugan1126 26 วันที่ผ่านมา

    Great efforts theneer idaivedal team.. salutes 🫡

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 29 วันที่ผ่านมา +22

    Water naraiya kudinga almost Ella problem umm solved agum.

    • @RaniK-sl9mh
      @RaniK-sl9mh 28 วันที่ผ่านมา

      nan mrng dailyum 1somu kudippen maththatime la yum neraya kudikkiren erunthalum enakku piles erukku mrng 7 o'clock time la tha motion ellarukkum porathu correct time naan mrng 5 o'clock poiruven athunala ennamonu theriyala

    • @Techvikky-dm3xg
      @Techvikky-dm3xg 23 วันที่ผ่านมา

      @@RaniK-sl9mh water ore gulp ah kudikka koodathu sip panni sip panni kudikanum...apothaan water la use...apo motion nalla free ah pogum....

    • @andranking5890
      @andranking5890 22 วันที่ผ่านมา

      Yes... The one and only and an ultimate solution and prevention of all our problems ❤

    • @vevinbabu1
      @vevinbabu1 20 วันที่ผ่านมา +1

      @@RaniK-sl9mh- Water is good but not the only solution. If you don’t take enough fibers but drinking litres of water will not help. It will just pass through as urine. Need fiber in food for the water to be absorbed and make your stool/poop soft enough to avoid constipation. Water is very important but that alone will not be enough.

    • @mashaallah1126
      @mashaallah1126 7 วันที่ผ่านมา

      Just buy துத்தி leaves powder u can get that from Naatu marundhu shop even it's available in chrompet saravana stores.. I used to take that in morning and night 1tsp mixed in mild hot water of 50 ml try this.. It takes just one week.. Thank to God when u heal..

  • @asumaamaheaswaran
    @asumaamaheaswaran 26 วันที่ผ่านมา

    Very good useful information. I was shy to discuss.

  • @saijairam73ram89
    @saijairam73ram89 29 วันที่ผ่านมา +6

    Useful msg

  • @kavithak3980
    @kavithak3980 28 วันที่ผ่านมา

    Super very easy to understand hats off to you

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 12 วันที่ผ่านมา

    நீங்க சொல்வதெல்லாம் சரிதான் இந்தப்பிரச்சிணையெல்லாம் எணக்கும் இருக்கு ஆணால் டாக்டரிடம் போவதும் கூச்சமில்லை வெட்கமில்லை பயமிருக்கு ஆர்ப்பரேஷண் செய்யவேண்டும் எண்றால் எண்ண செய்வது செய்தவர்களெல்லாம் சொல்வதைக்கேட்டால் அல்லுவிடுது பயம் வலி வேதணை உயிரேப்போயிடும் எண்கிறார்களே அதற்காகவே டாக்டரிடம் போகாமல் இருக்கிறேன் நிண்றபடி வேலையெண்றால் காலில் வெரிக்கோஸ் நோய் வருமாம் உட்கார்ந்து வேலைசெய்தால் மூலம் வருமெண்றால் எண்ணதாண் செய்வது

  • @DevaRaj-qx1cs
    @DevaRaj-qx1cs 22 วันที่ผ่านมา

    Effective use of social media today 👍

  • @imdinesh468
    @imdinesh468 6 วันที่ผ่านมา

    Thank you sister nice speech❤

  • @srikumarneyveli6046
    @srikumarneyveli6046 29 วันที่ผ่านมา

    Good health information sister,🙏 god bless you🙏

  • @ManikkavijayVijay
    @ManikkavijayVijay 27 วันที่ผ่านมา

    Explaination very simple sister

  • @jahirhussain6097
    @jahirhussain6097 29 วันที่ผ่านมา +1

    Really super sister and very useful 👍

  • @hijabiithink
    @hijabiithink 16 วันที่ผ่านมา

    Thank you so much
    After pregnancy nan idha than anubavichuttu irukan In sha allah
    Allah lesakanum enaku nenga sonnadhellam try pandran

  • @karthikeyans52
    @karthikeyans52 29 วันที่ผ่านมา

    Nice information! Keep sharing such useful information with society.

  • @jayasree2932
    @jayasree2932 28 วันที่ผ่านมา

    Huge Kudos to this Team ❤

  • @johnwesley2090
    @johnwesley2090 6 วันที่ผ่านมา

    beautifully presented.

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 26 วันที่ผ่านมา

    சூப்பர் தகவல் வாழ்த்துக்கள் 🙏

  • @ramyachin8459
    @ramyachin8459 29 วันที่ผ่านมา +2

    Very good information sis

  • @SulurSekar
    @SulurSekar 16 วันที่ผ่านมา +1

    அருமை சகோ... எனக்கு fisstula இருக்கிறது... சீழ் வரும்... என்ன செய்வதென்று தெரியவில்லை... ஆசன வாயில் உள்ள புண் ஆற நல்ல மருந்து கூறுங்கள்...

  • @vkproperty
    @vkproperty 29 วันที่ผ่านมา +2

    Super thank you team❤

  • @gopinathr187
    @gopinathr187 26 วันที่ผ่านมา

    Thanks for your information... 😊

  • @karan.c7164
    @karan.c7164 18 วันที่ผ่านมา

    Thanks for the awareness 🙏

  • @PoojaPooja-ez1qm
    @PoojaPooja-ez1qm 26 วันที่ผ่านมา +1

    Super akka help full speech ❤

  • @aravindhanpspa
    @aravindhanpspa 23 วันที่ผ่านมา

    Priceless advice to tamils. Thanks

  • @Srmithi
    @Srmithi 29 วันที่ผ่านมา

    Good news . Thanks , my dear daughter .

  • @mad4lyf
    @mad4lyf 12 วันที่ผ่านมา +1

    Anal Fistula பத்தி இன்னும் அதிகமா reseach panni சொல்லுங்க Sister ... Ithu thaan athigama varuthu sister... Ithu Operation pannalum sari aaga... 30% thaa vaaipu irukku sister.... Enakku just 8 month ku munnadi thaa operation panna sister... But antha problem fullah sari aagala... Marubadiyum vara maari thaa symtems irukku...😢😢... Piles kuda niraya perukku varala sister... Fissures & Fistula pathi innum details ah video pannunga....innum niraya perukku help fullah irukkum ... Naa iruntha hospital Ward la... Fistula problem thaa athigama irunthuchi... Neenga sonna maari doctors um intha solutions thaa sonnanga... Fiber foods eduthukkanum... Water athigama kudikkanum... Romba nandri sister 🙏🙏🙏... Itha pathi.... innum theriyama...niraya peru.... Irukkanga... Naaney Last stage la doctor ah consider panna sister... Ithu first stage la therinjiruntha... Operation illama sari pannirukkalam nu sonnanga... Yaarukkuna iruntha kuda... Comments la kelunga... Ennala mudinja varaikum naa help pandran guys...Be Safe 🙏

  • @vigneshwarikailasam1425
    @vigneshwarikailasam1425 14 วันที่ผ่านมา

    Thank you so much for this Topic ❤🎉😢

  • @saravananp4310
    @saravananp4310 29 วันที่ผ่านมา +5

    nice ma🎉🎉🎉🎉

  • @MohammedShameer-hi9lu
    @MohammedShameer-hi9lu 28 วันที่ผ่านมา +1

    Thank you so much my dear sister❤❤

  • @chithirairaj8754
    @chithirairaj8754 17 วันที่ผ่านมา

    சிறந்த கருத்துக்கள் உள்ளன.