இனிமே Bike- ல போகும் போது வலி வந்தால் கவலை வேண்டாம்🤩 | Best solution for muscle cramp | leg pain😥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 392

  • @kbux3241
    @kbux3241 2 หลายเดือนก่อน +857

    நான் மட்டும் தான் கஷ்டப்பட்டேன்னு நெனச்சுட்டேன்யா!

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 2 หลายเดือนก่อน +8

      ama pu... nanum appadithan nenachitu irunthen... We have to thank these people...

    • @kamatchinathangogul2206
      @kamatchinathangogul2206 2 หลายเดือนก่อน +4

      ஆமா நானும் தான்

    • @lokeshs6062
      @lokeshs6062 2 หลายเดือนก่อน +6

      Enaku mattum tha ipdi irukunu ninacha😂

    • @rx100z
      @rx100z 2 หลายเดือนก่อน

      ஆமா

    • @karthikg5443
      @karthikg5443 2 หลายเดือนก่อน +1

      Nanum ipdithan ninachen😅

  • @_Yogi_Babu
    @_Yogi_Babu 2 หลายเดือนก่อน +410

    அப்ப, ஊர்ல நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கா? நான் என்னமோ, எனக்கு மட்டும் தான் bike ஏறும் போது வலிக்குதுனு பயந்துகிட்டு இருந்தேன்.. 😂. But, video வுக்கு thanks நண்பா!!

  • @vickyvikram3757
    @vickyvikram3757 2 หลายเดือนก่อน +392

    பலநாள் பிரச்சனை ஒரு வீடியோல குடுத்துடீங்க நண்பா😊

    • @fftamila1068
      @fftamila1068 2 หลายเดือนก่อน +5

      Iniki kuda achu 😢😢

    • @MohanG.S
      @MohanG.S 2 หลายเดือนก่อน

      Bike ல ஏறும் போது காலை மடக்கி ஏறாமல் காலை நீட்டி ஏறுங்கள். சதை பிடிப்பு ஆகாது.

    • @nerupudanerunguda5352
      @nerupudanerunguda5352 2 หลายเดือนก่อน +1

      Why blood...same blood..😝😝😝

    • @Tnpa2024
      @Tnpa2024 2 หลายเดือนก่อน

      Do haka dance

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 2 หลายเดือนก่อน +50

    என்க்கு நடப்பதை ஒன்றுவிடாமல் அப்படியே கூறியுள்ளீர்கள். பதிவுகள் பார்க்கும் போது தான் தெரிகிறது இதுபோல் நிறைய நபர்கள் சிரமப்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்று. தீர்வு கூறிய தோழர்களுக்கு அனைவரின் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றிகள். தங்கள் சேவை தொடர வாழ்த்துகள் தோழர்களே.

  • @MOHANDOSSMUNIASAMY
    @MOHANDOSSMUNIASAMY 2 หลายเดือนก่อน +73

    எனக்கும் இது போன்ற தசை பிடிப்பு வரும். ஆலோசனைக்கு நன்றி.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 หลายเดือนก่อน +41

    எந்த சுயநலமிக்க மருத்துவர்கள் கூற மறுக்கும் விளக்கம் சார் இது.. அருமையான பதிவு..

  • @thinakarank1236
    @thinakarank1236 2 หลายเดือนก่อน +14

    இப்போதுதான் புரிகிறது நீங்கள் கமெண்டில் சொல்வதெல்லாம் உண்மைதான் பா எல்லோருமே இப்படி நினைத்துக் கொண்டு நமக்கு மட்டும் தான் பிடித்திருக்கிறது என்று நினைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் நல்ல காலம் இது பொது பிரச்சனையா அடங்கொய்யால

  • @prabagarann8647
    @prabagarann8647 2 หลายเดือนก่อน +22

    அடிதடி நபர்களைப் பற்றி பந்தாவாகச் சொல்லும் சில காணொளிகளுக்கு மத்தியில் உபயோகமான தகவல். நன்றி.

  • @KMGUniverse1106
    @KMGUniverse1106 2 หลายเดือนก่อน +108

    எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை நினைச்சேன் இங்க நிறைய பேர் இருக்கும் போல 😌

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 2 หลายเดือนก่อน +3

      Same thought bro..😂😂😂

    • @KMGUniverse1106
      @KMGUniverse1106 2 หลายเดือนก่อน +1

      @@_Yogi_Babu 🤝☺️ சரி சகோ

    • @sivaramangovindarajan6940
      @sivaramangovindarajan6940 2 หลายเดือนก่อน +2

      Same thought bro

    • @KMGUniverse1106
      @KMGUniverse1106 2 หลายเดือนก่อน

      @@sivaramangovindarajan6940 சரி சகோ ☺️🤝

    • @ADHIBAR
      @ADHIBAR 2 หลายเดือนก่อน +1

      நானும் தான்

  • @Talwar-eq1xw
    @Talwar-eq1xw 2 หลายเดือนก่อน +29

    அருமை, வாத உடம்பு உள்ளவர்களுக்கும் அடிக்கடி பிடிப்பு ஏற்படும், நடைப்பயிற்சி பயனளிக்கும் வாதம் அதிகரிக்கும் பொருட்களை உண்ணாமல் இருப்பது சிறந்தது மேலும் வாதத்தைக் குறைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @ChandrasekarMunusamy-j7y
      @ChandrasekarMunusamy-j7y 2 หลายเดือนก่อน +1

      என்னஉணவு சாப்பிட கூடாது

    • @sadikbatcha4819
      @sadikbatcha4819 2 หลายเดือนก่อน +1

      How to reduce ....vatham ? Pls advise

    • @ekambaramjagadeesan5053
      @ekambaramjagadeesan5053 หลายเดือนก่อน +3

      அதிக கிழங்கு வகைகளை சாப்பிட கூடாது

    • @suriyanarayanan4959
      @suriyanarayanan4959 หลายเดือนก่อน

      ​@@ChandrasekarMunusamy-j7yth-cam.com/video/xVTJfGhuxDM/w-d-xo.htmlsi=vdwWDLtGQvzJzWUT

  • @kalyankumar1389
    @kalyankumar1389 2 หลายเดือนก่อน +35

    ஐயா சூப்பர்யா சூப்பர்யா ரொம்ப நாளா எனக்கு இந்த பிரச்சனை இருக்கு ஆனா யாருமே இதை பத்தி பேசவே மாட்டேங்கிறாங்க இதுவரை எந்த யூடியூப் சேனலிலும் இது பற்றி ஒரு காணொளி கிடையாது பிரச்சனை தீருதோ இல்லையோ இது பற்றி ஒரு வீடியோ போட்டீங்க பாத்தீங்களா அது அருமை ஐயா ஒரு உங்கள் குழுவினருக்கு ராயல் சல்யூட்

  • @palanigobi7034
    @palanigobi7034 2 หลายเดือนก่อน +36

    சூப்பர் சூப்பர் 👍 7:05

  • @balaruban4632
    @balaruban4632 2 หลายเดือนก่อน +27

    ரொம்ப நன்றி bro... இது தெரியாம இத்தன நாளா கஷ்ட பட்ருக்கேன்.

  • @ggm3854
    @ggm3854 2 หลายเดือนก่อน +12

    இந்த மாதிரி நான் நிறைய அணுபவித்துள்ளேன்

  • @leslysam9644
    @leslysam9644 2 หลายเดือนก่อน +5

    ஏனக்கும் இதே பிரச்சினை தான் சகோ, இப்போது இந்த சந்தேகம் தீர்ந்தது.

  • @saivamravischannel
    @saivamravischannel หลายเดือนก่อน +1

    அருமை... நகைச்சுவையோடும் நடிப்போடும் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🎉🎉🎉

  • @PGanesh1596
    @PGanesh1596 2 หลายเดือนก่อน +4

    என் மனசுல பட்டத பேசிட்டிங்கே அருமையான விழிப்புணர்வு பதிவு மகிழ்ச்சி

  • @Codeo_Phile
    @Codeo_Phile 2 หลายเดือนก่อน +44

    I experienced it 1:37

    • @Vision-di6vl
      @Vision-di6vl หลายเดือนก่อน

      💯 correct

  • @Niasnirav
    @Niasnirav 2 หลายเดือนก่อน +24

    Super bro.. idhuvaraikum indha madhiri prblm pathi yarum pesunadhe illa..really useful msg..tq so much

  • @Saravanan-u1c
    @Saravanan-u1c 2 หลายเดือนก่อน +4

    நல்ல தகவல் நன்றி
    அருமை ஊர்ல எல்லாருக்கும் இந்த பிரச்சினை இருக்கும் போல.

  • @dheeranmeganathan9835
    @dheeranmeganathan9835 2 หลายเดือนก่อน +23

    ஆஹா அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏 நன்றி நண்பரே

  • @SenthilKumar-ze8wh
    @SenthilKumar-ze8wh 2 หลายเดือนก่อน +13

    I feel long days injuries this video very help

  • @vasudhevan3877
    @vasudhevan3877 2 หลายเดือนก่อน +6

    எனக்கு பைக்ல உட்காரும்போது இந்த பிரச்சினை வராது, ACTIVA ஸ்கூட்டர்ல உட்காரும்போது தான் இந்த பிரச்சினை வரும்

  • @mohanrajr5543
    @mohanrajr5543 2 หลายเดือนก่อน +5

    அந்த வாழைப்பழ தொல் கோதி சாப்பிடும்போது😊😊😊..... என் இனமயா நீ.....

  • @j.k.srinivasabalaji6085
    @j.k.srinivasabalaji6085 2 หลายเดือนก่อน +4

    Nandrigal nanbargale!! Romba naala idhatha thedikkuttu irundhen

  • @mpruma
    @mpruma 2 หลายเดือนก่อน +1

    எனக்கும் இதே மாதிரி பிரச்சினை இருக்கு..நன்றி தகவலுக்கு

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz หลายเดือนก่อน

    அருமையான காணொளி இதை விளக்கமாக சொல்லிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் எனக்கும் இருக்கிறது இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன் இந்த காணொளியை பார்த்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @gopishyam80
    @gopishyam80 2 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை பதிவிடுவதற்கு நன்றி

  • @pavithraselvaraj5255
    @pavithraselvaraj5255 หลายเดือนก่อน

    Enakellam uyire poirum... Thnx for ur tips... 🙏🙏

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 หลายเดือนก่อน +12

    Thelivana vilakkam super

  • @knivesforks1547
    @knivesforks1547 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏

  • @murugan.k6659
    @murugan.k6659 2 หลายเดือนก่อน +38

    எனக்கு என்னம்மோ சீட்டோட அகலம் தான் இந்தப் பிரச்சனைய ஏற்படுத்தும்னு சந்தேகமா இருக்கு. பைக்ல உக்காரும்போதும், ஸ்கூட்டில உக்காரும்போதும் வித்தியாசம் தெரியும். சைக்கிள்ல உக்காந்து போனா இந்த மாதிரி வலிக்கிறது இல்லையே. அப்படீன்னா சீட்டோட அளவுதான் இந்த வலி வர்றத நிர்ணயிக்குது. என்ன மாதிரி சந்தேகப்படுற யாராவது இருக்கீங்களா?

    • @sivasubramanian2397
      @sivasubramanian2397 2 หลายเดือนก่อน +5

      correct...plus tight jeans also a reason... வேட்டி யூஸ் பண்ணும் போது அதிகமாக தசைப்பிடிப்பு வராது

    • @murugan.k6659
      @murugan.k6659 2 หลายเดือนก่อน +3

      @@sivasubramanian2397 Exactly. இந்தப் பிரச்சனைக்கு பொட்டாசியம் அது இதுன்னு சாப்புட சொல்றாங்க. எனக்கு ஒன்னுமே புரியல. வண்டியின் உயரம், ஆடை, மனிதனின் உயரம் இதெல்லாம் பாக்க வேணாமா?. comfortable ah உக்காந்துட்டா இந்தப் பிரச்சனை வராதுனு நெனைக்குறேன்.

    • @BalasubramanianPS-u8e
      @BalasubramanianPS-u8e 2 หลายเดือนก่อน +2

      இப்படி பிடிச்சா நைட்ல காலை தூக்கி போடமுடியாதா? என்ன சோதனை.

    • @drkathiresan4065
      @drkathiresan4065 2 หลายเดือนก่อน

      Slim fit pant users usually have this prob

    • @mathavanna8114
      @mathavanna8114 2 หลายเดือนก่อน

      You are perfectly right. I felt the same

  • @devapragasam1082
    @devapragasam1082 2 หลายเดือนก่อน +1

    எனக்கும் அடிக்கடி இப்படி ஆகிவிடும். நன்றி சகோதரா

  • @prabhakaransathasivam6197
    @prabhakaransathasivam6197 หลายเดือนก่อน

    மிக்க நன்றி.எனக்கும் இதே பிரச்சனை. தீர்வுக்கு நன்றி.

  • @dhanasekar5849
    @dhanasekar5849 หลายเดือนก่อน

    நண்பா அருமையான பதிவு டாக்டர் மாதிரி பேசுறியே ❤

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 หลายเดือนก่อน

    Supera இருக்கு நன்றி தம்பிகளா

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள விஷயம் நன்றி

  • @aeroguna9132
    @aeroguna9132 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கும் இந்த பிரச்சினை அடிக்கடி இருக்கு நன்றி அண்ணா

  • @sivaprakash137
    @sivaprakash137 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு மிக்க நன்றிங்க

  • @shanthap9162
    @shanthap9162 หลายเดือนก่อน +1

    Super and meaningful information. ❤

  • @rojadevi2613
    @rojadevi2613 หลายเดือนก่อน

    நல்ல பதிவு மிக்க நன்றி 🙏

  • @deepikaamali9523
    @deepikaamali9523 หลายเดือนก่อน

    Romba nandri nga. Ipo la udamba pathi yosichale stress agudhu, gut problems la varudhu. Google la theduna sethuduvom nu kamikudhu. Indha madhiri videos la konjam arudhala iruku

  • @cck509
    @cck509 2 หลายเดือนก่อน +3

    எவ்வளவு நல்ல பதிவு. எளிய நடையில் சரளமான பேச்சில் எவ்வளவு இயல்பாக இந்தப் பிள்ளைகள் விளக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள் பிள்ளைகளே...

  • @KMSSARAVANAN
    @KMSSARAVANAN หลายเดือนก่อน

    இரண்டு பேரும் இந்த சதை பிடிப்பை பற்றி மிகத் தெளிவாக கூறியமைக்கு மகிழ்ச்சி நன்பர்களே.

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 2 หลายเดือนก่อน +3

    எனக்கும் இந்த problem உள்ளது

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 หลายเดือนก่อน

    சகோதரர்களே அருமையான பதிவு வாழ்த்துகள்🎉🎉🎉

  • @guruguru-it1wc
    @guruguru-it1wc หลายเดือนก่อน

    அருமையான பதிவு நண்பரே

  • @shivarocks8634
    @shivarocks8634 2 หลายเดือนก่อน +2

    Same enakkum ipadithan agum,bike otumpothu Vida back la ukkarum pothu than athigama ilukkum leg.

  • @karthijais
    @karthijais 2 หลายเดือนก่อน +3

    இந்த பிரச்சினை எனக்கு மட்டும் தான் ன்னு நினைச்சேன். ஆனா எனக்கு இது இரவு தூக்கம் குறையும்போது தசை பிடிப்பு வரும்...

  • @yesuraji2722
    @yesuraji2722 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் பிரதர் இதுவரை இந்த பிரச்சனை எனக்கு ரொம்ப நாளா இருந்து வருகிறது இப்போ தான் remidy சொன்னீங்க நன்றி 🙏🙏🙏

  • @RajendranLf
    @RajendranLf 2 หลายเดือนก่อน

    👍👍👍 மிக மிக அருமை நண்பா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @muthupandi2248
    @muthupandi2248 2 หลายเดือนก่อน +1

    கைவேலையை கொஞ்சம் குறைத்தால் நல்லா இருக்கும். சமயம் கிடைக்கும் பொழுது ஒரு சிறிய மரத்தில் பனைமரம் ஏறுவது போல் ஏற வேண்டும். ஆரம்பத்தில் பயங்கரமாக தசை பிடிக்கும் பிறகு தொடைப்பகுதி அதற்கு ஏற்றால் pol செட்டாகி விடும். இல்லையென்றால் ஒரு கம்பத்தில் (கொடிக்கம்பம் போன்ற) ஒரு வாரத்திற்கு ஏறி செட் செய்து கொள்ளலாம்

  • @kaviyarasan3624
    @kaviyarasan3624 หลายเดือนก่อน

    Nalla thagaval nanri nanbargalea

  • @RRDonnlee
    @RRDonnlee หลายเดือนก่อน

    Wonderful solution lot of times, I have faced a during bike ride or doing sudden break 👏👏👏👏👏

  • @pavithraabi
    @pavithraabi หลายเดือนก่อน

    Nan kuda yenaku varicose vanthuruchu think pannen paravala thanks❤

  • @hendrya5634
    @hendrya5634 หลายเดือนก่อน

    Very very good tips for all thank u Jesus bless u

  • @SadhanaMurugan-u7v
    @SadhanaMurugan-u7v 2 หลายเดือนก่อน

    எனக்கு அடிக்கடி இந்த பிரச்சனை வரும் நன்றி ப்ரே

  • @mudassirahmed7803
    @mudassirahmed7803 หลายเดือนก่อน

    Enakku indha piranhanai irukku thanks you

  • @SenthilSenthil-ds3pp
    @SenthilSenthil-ds3pp 2 หลายเดือนก่อน +2

    கால் குடைச்சல் வரகாரணம் .சொல்லுங்கள்.

  • @balakesavuluy2204
    @balakesavuluy2204 2 หลายเดือนก่อน +4

    Thanks brother same problem

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China 2 หลายเดือนก่อน +1

    Ellam sari, antha tea kudikrathukku ezhaneer kudikkalamey. illa veettukku poyayavathu tea kudikalam. Vezhiya kudikrathu theneerey kidayaathu.

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤❤❤

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 2 หลายเดือนก่อน

    Best informative TH-cam channel!!!👍

  • @vikashv1272
    @vikashv1272 2 หลายเดือนก่อน +4

    Bro intha problem Nala hight aa irukra vandila varum. Intha problem enaku correct aa Vera yaravchi vandila erunatha varum.saami seriyana Vali valikum

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 หลายเดือนก่อน +21

    சில சமையம் bikeலா நடுவில் அடிபடும் போது, என்ன படச்ச ஆண்டவனுக்கு தான் தெரியும் அந்த வலி என்னனு 😂😅😮.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 2 หลายเดือนก่อน +1

    Good information. Thanks for this video.

  • @MuthuKumar-rl2vk
    @MuthuKumar-rl2vk 2 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி பிரச்சனை எனக்கு வந்திருக்கு

  • @balasubramaniana8776
    @balasubramaniana8776 2 หลายเดือนก่อน

    நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வு கொடுத்தீர்கள நன்றி நண்பா

  • @meow5362
    @meow5362 หลายเดือนก่อน +1

    Ennaku chinna vayasula irunthea intha problem iruku .. naan ennakum mattum than ipdi irukunu ninaichen ..

  • @raomsr8576
    @raomsr8576 2 หลายเดือนก่อน

    I too had this problem, whenever I board two wheeler at back seat.
    Good idea.

  • @kadhirkaman3924
    @kadhirkaman3924 2 หลายเดือนก่อน +5

    எனக்கு அடிகடி பைக்கு ஒக்காரும் போது வரும் எனக்கு மட்டும் தான் பிரச்சனை இருக்கு நினைத்தேன்

    • @nainamohamed5826
      @nainamohamed5826 หลายเดือนก่อน

      Nanum appadithan nenatchen

  • @balajibalaji9427
    @balajibalaji9427 หลายเดือนก่อน

    Oh ithuku solution iruka roimbo thanks na thank you so much ❤

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel 2 หลายเดือนก่อน

    Enakum inda problem iruku thanks 🙏 bro

  • @userfriendly8452
    @userfriendly8452 2 หลายเดือนก่อน +2

    3 ~ 5 Times Happened Everyone Advice This 👆 Video Is Best

  • @virtuosowins
    @virtuosowins หลายเดือนก่อน +1

    இது எனக்கு நடக்கும் ஆனால் நான் செய்வது பைக்கில் இருந்து இறங்கி ஒருமுறை நடந்த பின் மீண்டும் பைக் பிலியன் இருக்கையில் அமர்வதுதான், பிரச்சனை மீண்டும் வராது

  • @johnjoseph6438
    @johnjoseph6438 2 หลายเดือนก่อน +1

    Nanba vera leval information ❤

  • @MukeshNalli
    @MukeshNalli 2 หลายเดือนก่อน +6

    Enakum epadi ayeruku... 😮😅😢

  • @RAKESH084
    @RAKESH084 2 หลายเดือนก่อน

    Good information. I wish to one more thing. In case of muscle cram, hickup, or pain due to heavy work.. drink water with pinch of salt and sugar. It is shortcut for gaining electrolyte.. but temporarily, until you get access to banana or tea 😅

  • @manojkumarvc3589
    @manojkumarvc3589 2 หลายเดือนก่อน

    Adei naan en amma kitta direct conversation ah sollitu irundhen idha pathi. Eppudra youtube alogrithm ku therinjudhu 😮😮😮😮
    (This is the first time i am even seeing this youtube channel)

  • @Saivarsha29
    @Saivarsha29 2 หลายเดือนก่อน +4

    நெல்லிக்காய் ல வட்டம் போட்டு பார்த்திருக்கிறேன் அண்ணா வாழைப்பழத்தில் வட்டம் போடுறார 😂🫣

  • @surenspike
    @surenspike หลายเดือนก่อน

    So much thanks this happened to me many times

  • @melchikarthik1163
    @melchikarthik1163 2 หลายเดือนก่อน

    Nanum rombha Nala kastapaten thanks bro's

  • @N.shanmugavelN.shanmugavel
    @N.shanmugavelN.shanmugavel 2 หลายเดือนก่อน

    Super..super ..super ...super ....super.....super good NEWS gangrauts....keep it up.😊😊😊😊😊

  • @kalidas4112
    @kalidas4112 2 หลายเดือนก่อน

    Naa onnu solluren direct aah yera koodathu .stand la kaala vaichu eranum.😊

  • @kalaimurugan3426
    @kalaimurugan3426 หลายเดือนก่อน

    நானும் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

  • @goldenrules256
    @goldenrules256 2 หลายเดือนก่อน

    அந்த வேதனை இருக்கே அந்த வேதனை😂😂மிக்க நன்றி❤

  • @skppragathi
    @skppragathi 2 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @gabrielantany9727
    @gabrielantany9727 2 หลายเดือนก่อน

    Intha problem varathuku main reason keeping purse in back packet ... Pinnadi purse vachi otkarumbodhu .. balancing varadhu bro .. bike rider neriya Peru intha mistake panranga...

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி

  • @karunagarankk
    @karunagarankk หลายเดือนก่อน

    Eanakkum athethan same problem bro

  • @s.k.vaishalini9870
    @s.k.vaishalini9870 2 หลายเดือนก่อน +2

    Super...

  • @shagayacharles1794
    @shagayacharles1794 หลายเดือนก่อน

    இந்த பிரச்சினை எனக்கும் இருக்கு. நான் 100 கிலோ இருப்பதால் இந்த பிரச்சினை என நினைத்தேன்.

  • @RincyArun-xd3mw
    @RincyArun-xd3mw 2 หลายเดือนก่อน +1

    Nice message brother and your tips 👍

  • @ravivedha3019
    @ravivedha3019 หลายเดือนก่อน

    Nice information Very useful bro 👍

  • @Oktolibre
    @Oktolibre 2 หลายเดือนก่อน

    Enakkum same problem,
    Hotel saapaaadu stop panni, self cook panni saapadruku piragu improvements theridhu.
    Adhae maadhiri namma podra jeans, sole pain, knee pain, hip socket problems vara chance irukku.

  • @Indhuvlog96
    @Indhuvlog96 2 หลายเดือนก่อน +1

    எனக்கும் இப்டி தான் pannum😮

  • @utilitybiggstudioz
    @utilitybiggstudioz หลายเดือนก่อน +1

    Bro keela ukanthu romba neram kalichu ezhuthiricha lite diziness iru why bro . Adhuku oru video podunga

  • @Naveenram2212
    @Naveenram2212 หลายเดือนก่อน

    Anna indha pirachana enaku Mattum than irukunu ninaichen.. Ungaluku irukum u pakumbothu than nimmathiya iruku..

  • @SenthilKumar-ze8wh
    @SenthilKumar-ze8wh 2 หลายเดือนก่อน +6

    Sir,stomach,leg ,hand lam ithu mari varuthu

    • @kaviraja2625
      @kaviraja2625 2 หลายเดือนก่อน

      எனக்கும் இதே பிரச்சினை இருக்கு நண்பா.

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 2 หลายเดือนก่อน

    Wow nice awareness message🎉