புதிய தொழில்நுட்பத்தில் வசந்தமாளிகை 2.0 | Vasantha Maligai New Digital Release | Sivaji Ganesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #vasanthamaligai #sivajiganesan #vasanthamaligaimovie #வசந்தமாளிகை #cinemareview #vasanthamaligaireview
    Follow us on:
    / theroosternews
    / therooosternews
    / theroosternews
    Email: info.theroosternews@gmail.com

ความคิดเห็น • 85

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 5 ปีที่แล้ว +17

    படம்சூப்பர்என்பது1972எல்லோருக்கும்தெரியூம்47வருடம்ஆகியூம்படம்
    சூப்பர் ஆகிஉள்ளது

  • @maharajam1863
    @maharajam1863 ปีที่แล้ว +9

    சிவாஜி.. தான்.. மாஸ்

  • @baskerk6772
    @baskerk6772 5 ปีที่แล้ว +19

    நல்ல மனிதர் திவிர சிவாஜியின் ரசிகர் மஸ்தான் பாய் நல்ல மனிதர்

  • @shehabshehab3891
    @shehabshehab3891 5 ปีที่แล้ว +25

    சூப்பர்ஸ்டார் சிவாஜியின் வெற்றி வசந்த மாளிகை

  • @veerananayyavu930
    @veerananayyavu930 4 หลายเดือนก่อน +2

    World greatest actor in the UNIVERSE no actor in the whole world like sivaji sivaji ORU ADISAYAM sivaji ORU AVATHARAM SIVAJIYAL TAMILANANKKU PERUMAI valthukkal 🙏🙏🙏🙏🙏🖕🙏🙏

  • @subramanian4321
    @subramanian4321 2 ปีที่แล้ว +12

    வசந்த மாளிகை படத்தை திரும்பத் திரும்பப் பார்த்தால் இளமை நிலைக்கும் என்பதே உண்மை!

  • @singaraja1479
    @singaraja1479 5 ปีที่แล้ว +26

    தமிழர்களின் உணர்வில் என்றும் கலந்து நிற்கும் நடிகர் திலகம்!

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 ปีที่แล้ว +8

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👍💖👌❣👏🙏

  • @vasansvg139
    @vasansvg139 5 ปีที่แล้ว +22

    நடிப்பு சக்ரவர்த்தி..... பண்ணாத ரோல் இல்லை..... டெடிகேடட் ஆர்டிஸ்ட்...... வார்த்தைகளால் அளவிட முடியாது..

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +15

    I have watched this movie when newly released in November 1972 i have watched over 12 times still i love this movie. Great film with great actor

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 ปีที่แล้ว +5

    அவர்க்கு நிகர் அவரே!🙏

  • @hariv8902
    @hariv8902 5 ปีที่แล้ว +15

    World's number one best styleis actor is shivaji Ganeshan

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 3 ปีที่แล้ว +10

    ஒரு முறை அல்ல என் வாழ் நாள் முழுவதும் சொல்லி கொண்டே இருப்பேன் முடியாதுங்க அவரை மாதிரி வேறு யாராலும்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +4

    GREAT legand. TRUE FANS.Shivaji valzhga.

  • @krganesh7772
    @krganesh7772 5 ปีที่แล้ว +21

    திரைப்படத்தில் தனது நடிப்பினால் தேசப்பற்றை வளர்த்த ஒரு உன்னத கலைஞன் சிவாஜி கணேசன்.

  • @parthasarathysarangapani1458
    @parthasarathysarangapani1458 5 ปีที่แล้ว +10

    Music, liric, dialogue, action of நடிகர் திலகம் and other actors are all exclusively wonderful. We should not miss the chance of seeing "வசந்த மாளிகை".

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 ปีที่แล้ว +3

    நம் ஐயனின் ஒரு கிண்ணத்தை ஏந்துகிரேன், மயக்கமென்ன, யாருக்குகாக பாடல்களுக்கு, பிரேம் நகர் தெலுங்கு மற்றும் இந்தி படப்பாடல்கள் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. நம் நடிகர் திலகம் is the one and only greatest actor in the Universal.

  • @johnbosco6412
    @johnbosco6412 5 ปีที่แล้ว +12

    Super hero, best film. I proud about seven sir...

  • @muniyappanraaya7692
    @muniyappanraaya7692 5 ปีที่แล้ว +14

    மயக்கமென்ன பாடலில் தபலா இசை மறக்கமுடியாது

  • @shehabeldeen1993
    @shehabeldeen1993 5 ปีที่แล้ว +22

    யாரடா சொன்னது ரஜினி சூப்பர் ஸ்டார் இந்த படத்தை திரை அரங்கில் பார்கங்கடா யார் உன்மைய ன சூபபர் ஸ்டார் என்று தெரியும்

    • @ravindranravi8674
      @ravindranravi8674 5 ปีที่แล้ว +2

      ரஜினி தன்னை ஒரு போதும் அப்படி கருதியதில்லை .நம் அண்ணன் சிவாஜி அவர்கள் மீது மிக மரியாதை உள்ளவர் .நம் அண்ணனை மிஞ்சிய கலைஞன் எவனும் இல்லை .சிவாஜியை தோற்க்கடிக்க சிவாஜியே தான் பிறந்து வரவேண்டும்.
      வாழ்க சிம்மக்குரலோன் புகழ்.

    • @karunanithithangavelu7512
      @karunanithithangavelu7512 ปีที่แล้ว

      அவரே ஒரு பேட்டியில் சிவாஜி சார்தான் முதன்மையானவர் என்று கூறியுள்ளார்.

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 5 ปีที่แล้ว +20

    எம்ஜிஆர் ரசிகரான. நான்
    இப்படத்தை பார்த்தேன்,,, என கூறுகிறார்
    இது போதாதா பட வெற்றிக்கு
    கட்டியம் கூற?

  • @hariv8902
    @hariv8902 5 ปีที่แล้ว +13

    World's number one best actor is shivaji

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 ปีที่แล้ว +8

    Super Vasantha maligai wonderful movie forever

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 ปีที่แล้ว +15

    "நடிகர் திலகம் சிவாஜி"
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்

  • @maharajam1863
    @maharajam1863 ปีที่แล้ว +5

    ஶ்ரீலங்கா.வில்.வெளியிட்டும்.வெட்ரி.பெரும். இந்த move. வெளீஇடுங்க

  • @s.r.rajendran4151
    @s.r.rajendran4151 5 ปีที่แล้ว +7

    Sagaptham en thalaivan nadipil chakaravarthiyada.neruku ner nadipil motha evanalum mudiyathu.stylish thalaivan

  • @buruhani1
    @buruhani1 5 ปีที่แล้ว +8

    ஆஹா அருமை ஜி

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +6

    I'm really very happy to see like this celebration

  • @karthickumarnatarajan7328
    @karthickumarnatarajan7328 5 ปีที่แล้ว +2

    Old is always gold.. About that fans.. Semma toughpa Ippa irruka pasangalukku...

  • @hariv8902
    @hariv8902 5 ปีที่แล้ว +6

    World's number one box office king is nadigar thilagam shivajiganeshan

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 หลายเดือนก่อน +2

    Matjana maligaiel vasantha மாளிகை

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +9

    Dear Sir, Kindly re-release all the sivaji films. This is the will and wish of all sivaji fans.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 หลายเดือนก่อน +1

    Eerandu மனம் vendum eraivanidam கேட்பேன்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 ปีที่แล้ว +2

    Great

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +1

    Very great actor

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +2

    Yenakku. Ulakam. Sivaji. Oruvar. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 ปีที่แล้ว +2

    mdu fan v maligai is an evergreen movie!

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 ปีที่แล้ว +1

    Please release all over the World.

  • @premjamuna8153
    @premjamuna8153 3 ปีที่แล้ว +1

    Super

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz ปีที่แล้ว +3

    ஹாலிவுட் படம் போல் கதை, திட்டமிட்ட சீன் கன்டினீவிட்டி சீன், நடிப்பு கன்டினீவிட்டி

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +3

    I have watched this movie at Jupiter theatere in thanjavur

  • @ravindranb6541
    @ravindranb6541 5 ปีที่แล้ว +10

    Kandippa 100 naal Odum!

  • @nagarajan.ckasthuri964
    @nagarajan.ckasthuri964 ปีที่แล้ว +7

    படம் பார்த்த பிறகு சிவாஜி கணேசன் அவர்களின் பழைய போட்டோவை சுத்தம் செய்து சுவரில் ஆணி அடித்து மாட்டி வைத்து வணங்கினேன்....

  • @balagiri7202
    @balagiri7202 5 ปีที่แล้ว +15

    சும்மா சொல்லகூடாது சிவாஜி ஐயா சிவாஜிஐயாதான்

  • @amarantirupur
    @amarantirupur 5 ปีที่แล้ว +3

    Ulagaththileye ore oru SIVAJI GANESAN SAAB.

  • @bazeerahmed
    @bazeerahmed 5 ปีที่แล้ว +3

    Lattha ye ippadi chenche, intha oru seen pothum sethan marlan Brando.

  • @gajanharshini7245
    @gajanharshini7245 5 ปีที่แล้ว +7

    Vasul chakravarthy da

  • @seenivasan960
    @seenivasan960 5 ปีที่แล้ว +4

    Engal idaya simasanatin ore raja vasul chakaravarty shivaji

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +1

    But when he was alive the govtnever recognise him very sad

  • @rajaa8204
    @rajaa8204 ปีที่แล้ว

    Super kalathal aliyatha kaviyam er raja kmd

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 5 ปีที่แล้ว +2

    intha kontattatha paarkkum pothu periya kulanthaigal santhosathai unara mudiuthu

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว

    Now actors and directors should learn from this

  • @seenivasan960
    @seenivasan960 5 ปีที่แล้ว +2

    Sivajigu matumthan inta matiri rasigargal

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 ปีที่แล้ว +3

    dear producers think about raja gowrawam thanga surangam uttamaputiran for.new technology

  • @thiyagarajanchithambaram2523
    @thiyagarajanchithambaram2523 5 ปีที่แล้ว +4

    Musiri sittilarai 100 thadavai pargalam

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 ปีที่แล้ว +3

    even after 5o yrs if it cast it is fresh!

  • @kumarsrini2983
    @kumarsrini2983 5 ปีที่แล้ว +1

    Vasandhamaligaioveractingmoviekudyaiprasaramseydhamosamanasivajipadamdayellorumedhirkumtasmakshoppukkuprasaramsedhamosamaanapadam

  • @kadirvel5839
    @kadirvel5839 5 ปีที่แล้ว +2

    Please try Mayabazar also. Please

    • @dharmaraj5701
      @dharmaraj5701 ปีที่แล้ว

      காட்டுமிராண்டி கதிர்வேல்.

  • @kuttyk4156
    @kuttyk4156 3 ปีที่แล้ว +1

    Inimel avaraipatrisollaondrumeillai

  • @m.m.mlafeer8077
    @m.m.mlafeer8077 3 ปีที่แล้ว

    Srilankavil.287.naatkal.kaanbhiththa.oree.tamil.padam

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 5 ปีที่แล้ว +6

    கலையை இரசியுங்கள்...
    கலாரசிகனாக இருங்கள்...!
    ஆனால் அதில் வெறிகொண்டலையாதீர்கள்..!
    " அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சே...!! "

  • @Ungalnanban944
    @Ungalnanban944 4 ปีที่แล้ว +1

    Paya old man

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 ปีที่แล้ว +1

    1.13 அந்த பெண் கூட குடிகாரி...நிறைய பேர் குடித்து விட்டு பேசுவது...உளருவது தெரிகிறது...பழைய படத்தை அதன் பழமை மாறாமல்பார்ப்பது தான் சிறந்தது... அதை மாற்றுவது சரியா

  • @sridharsridhar5781
    @sridharsridhar5781 5 ปีที่แล้ว +8

    இந்த சினிமா பைத்தியங்க இருக்கும் வரை நாடு உருப்படாது

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 5 ปีที่แล้ว +5

      kanda punch dailogues pesra avanglku rasigarala irukrdhku, oru nalla manushan.. evlo senjirka maa manidhan nu rasigana iruklam.. thapu ila.. purila na theva ilama comment panadhinga.. naatku epdyo enavo senjita pola

    • @thamizhselvan9005
      @thamizhselvan9005 5 ปีที่แล้ว +1

      Shivaji ayya oru migaperiya nadigar thamizhnaatin pokkisham theriyaama paesakoodadhu ok

    • @gopalakrishnapilaik630
      @gopalakrishnapilaik630 5 ปีที่แล้ว +6

      நல்ல படங்களை வரவேற்கலாம். தவறில்லையே

    • @mohamedjamal1419
      @mohamedjamal1419 5 ปีที่แล้ว +1

      Sridhar Sridhar
      NADIGAR THILAGAM SIVAJI GANESHAN THE LEGEND NO ONE
      BORN OR BEAT HIS HISTORY HE
      THE DICTIONARY OF CINEMA
      EVERY NEW ACTOR ENTER WITHOUT
      SIVAJI GANESHAN SHADOWS

    • @meenaduraipandi7057
      @meenaduraipandi7057 5 ปีที่แล้ว

      Sivaji. Rasikanaga.iruppadu.nangal.seita.pakkiam.sivaji.nadigar.mattum.alla.miga.miga.nalla.manitar.Nina.karnan.vallal.

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 4 ปีที่แล้ว

    SUPER

  • @kumarsrini2983
    @kumarsrini2983 5 ปีที่แล้ว +1

    Sivajiyaiavamanappaduthaippafyorupadathaimeendumreleseseyyaavasiyamennakarnanpadathaividaidhunallapadamaorupombalaikkagarathamkakkumscenthevayasivajiippodhuuiroduirundhalidhaianumadhikkamattar

  • @kumarsrini2983
    @kumarsrini2983 5 ปีที่แล้ว +1

    Idhallamkalanidhimaranseyyumsadhidaysivajimelaakkaraiirundhalsivandhamanoottyvaraivuravupasamalarairelesesaiyungal