வசந்த மாளிகை கோலாகல கொண்டாட்டம் | VASANTHA MALIGAI 2.0 | Sivaji Ganesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #vasanthamaligai #வசந்த மாளிகை #vasanthamaligai2.0 #sivajiganesan
    Follow us on:
    / theroosternews
    / therooosternews
    / theroosternews
    Email: info.theroosternews@gmail.com

ความคิดเห็น • 74

  • @appathuraik24
    @appathuraik24 4 ปีที่แล้ว +17

    சகோதரர் நாகராஜனுக்கு. இதேபோல் இன்னும் பல படங்களை எதிர்பார்க்கிறோம். உதாரணமாக "கௌரவம்" - " தெய்வ மகன் "
    மற்றும் பல ......

  • @maharajam1863
    @maharajam1863 ปีที่แล้ว +8

    சிவாஜி.அண்ணா..சூட்ஸ் ம... உரு ருவத்தில் .பார்க்கிறார்..அன்பாக.... ஆன்ம.உளகத்தில்.இருந்து*****

  • @chandrashekarrajur7878
    @chandrashekarrajur7878 4 ปีที่แล้ว +12

    Shivaji Sir is a 👑 Legend of Legends ! Om Namo Venkateshaya !

  • @rachugloria3267
    @rachugloria3267 3 ปีที่แล้ว +11

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

    • @maharajam1863
      @maharajam1863 ปีที่แล้ว +2

      Create சிவாஜி

  • @velappanp7652
    @velappanp7652 5 ปีที่แล้ว +12

    Shivaji is great

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +10

    I have watched vasantha maligai at Jupiter theatere thanjavur in 1972 .great film with a very great actor

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 ปีที่แล้ว +30

    என்றும் சிவாஜி கணேசன் தான்
    என்று ரசிகர்களால் மறக்க முடியாத படம் வசந்த மாளிகை
    வசூல் சாதனைகளை செய்து வருவதில் வியப்பு இல்லை

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 ปีที่แล้ว +14

    தலைவர் சிவாஜி அவர்களின் கால் தூசிக்கு கூட இங்கு எவனும் சமமில்லை.

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +10

    Only sivaji is the greatest actor in the world.

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 5 ปีที่แล้ว +25

    Sivaji Sir must be looking down from heaven and smiling at the way his fans are celebrating Vasantha Maligai.
    Sivaji Rasigai

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ஐயாசிவாஜிஒருவரேஃஹாய்❤

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +26

    வசீகர மாளிகை
    அடுத்த காட்சி என்னவென்பது தெரியும்! அடுத்த வசனம் என்னவென்பது தெரியும்! அடுத்த காட்சியில் அண்ணன் உடை என்ன? அதன் வண்ணம் என்ன? தெரியும்! அண்ணன் இப்போது ஸ்டைலாக உதட்டை சுழிப்பார், புருவம் உயர்ந்து ,இறங்கும்!அடுத்து கைகளை எப்படி உயர்த்துவார் தெரியும்! ஒவ்வொரு அசைவும் அத்துப்படி! எத்தனை முறை பார்த்தது?கணக்கில் லை! ஆனாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் உணர்ச்சிப் பெருக்கு! அண்ணன் வரும்போதெல்லாம் கண்கள் ஆனந்த கண்ணீர்! இதயத்தில் அண்ணணுக்கென வசந்த மாளிகை கட்டிவைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ரசிக உள்ளங்களோடு அண்ணணை தரிசித்து வந்த பின்னும் ஏக்கம் தீரவில்லை! அடுத்த காட்சிக்கு மீண்டும் முன்பதிவு செய்தேன்!உனக்கேது மறைவு!திரைப்பட வடிவம் எத்தனை மாறினாலும் அதை எப்போதும் ஆட்சி செய்பவர் எம் அண்ணணே!

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +28

    எந்த உலக நடிகரும் நினைத்து பார்க்க முடியாத ராஷச மாலை அலங்காரம்.திலகத்தால் புத்துணர்ச்சி பெற்ற திரையங்கங்கள்.கட்சி ஆட்சி என்று எந்த அதிகாரம் இல்லாமல் தன் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் ஒரே நடிகர் நம் திலகம்.

  • @velappanp7652
    @velappanp7652 5 ปีที่แล้ว +6

    Arumai

  • @ravindranb6541
    @ravindranb6541 5 ปีที่แล้ว +12

    Sivaji vanisri combination is perfect!

  • @allena6154
    @allena6154 5 ปีที่แล้ว +20

    1000 வருஷமானாலும் சிவாஜி ஐயா பேர் சொல்லும் படம்

  • @muthukrishnan6483
    @muthukrishnan6483 3 ปีที่แล้ว +6

    தமிழன்டா

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +9

    காலத்தால்அழியாதகாவியம்
    வசந்த மாளிகை இரவி

  • @kannanrajaraman1021
    @kannanrajaraman1021 5 ปีที่แล้ว +17

    வருடம் 1986 இடம் சென்னை ராயப்பேட்டை பைலட் தியேட்டர்.படம் வசந்தமாளிகை.வெளியீடு :திவயாபிக்சர்ஸ். ஒவ்வொரு ஷோ விலும் முதல்பாடலுக்கும் கடைசி பாடலுக்கும் ரசிகர்கள்அடித்த கூத்து மறக்கமுடியாதது.

  • @kannank4824
    @kannank4824 2 ปีที่แล้ว +6

    Katavul. Sivaji. Valka

  • @ravichandra2845
    @ravichandra2845 5 ปีที่แล้ว +13

    Naan Shivaji adimai

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 2 หลายเดือนก่อน +1

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 ปีที่แล้ว +14

    ever green hero is a.legend so soon barrister rajnikanth &adv kannan in gowravam double role !adv congrats to all fans &mr nagraj sir!

  • @arunagirina4974
    @arunagirina4974 5 ปีที่แล้ว +10

    நாகர்கோவில் தங்கம் திரையரங்கில் ரசித்தோம்!!!

  • @shehabshehab3891
    @shehabshehab3891 5 ปีที่แล้ว +23

    தங்க பதக்கம் வென்றார் சிவாஜி

  • @govindanrengan6518
    @govindanrengan6518 2 ปีที่แล้ว +5

    வசந்த மாளிகை கடலூர் ரமேஷ் இரண்டும் ஒன்றே.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 ปีที่แล้ว +13

    In the entire world shivaji ganesan films viz. Manohara ikuravanji. kattabomman. Kappalotiya tamizhan. Karnan. Thiruvilayadal n many many. Supposing if he reborn also he cannot do. Many hindi artists wondered how shivaji acts powerfully. Defenetely in his previous birth He must b king Raja raja chozha. Im proud to say myself lived in shivaji oeriod

  • @sangeetharavi4345
    @sangeetharavi4345 5 ปีที่แล้ว +10

    Like this we want to see film karnan

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 ปีที่แล้ว +22

    "
    "நடிகர் திலகம் சிவாஜி"
    ( இது திரைக்குறள் )
    அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
    சிவாஜி முதற்றே உலகு
    கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
    ரசிக்க அதற்கு தக
    சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
    பண்பும் பயனுமது
    தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
    சான்றோனென கேட்ட தமிழர்
    ( இனி கவிதை )
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே
    தமிழகமும் திரையுலகும்
    உமை என்றும் வணங்குமே
    மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
    திரை வானில் தப்பாது தோன்றிடும்
    தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே
    நின் புகழ் வாழ தமிழ் வாழும்
    கலையுலகும் என்றும் வளம் காணும்
    காலமும் மறவாது உம் பெயர் கூறும்
    திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
    உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
    உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
    ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
    தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
    அது ஒரு வண்ணமலர் கதம்பம்
    இயக்குனர் முதல் விளக்காளர்வரை
    உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
    அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
    வெள்ளை கதருடுத்தி நீர்
    அவனியில் பவனி வந்த காட்சி
    வெண்ணிறச் சிறகன்னம்
    செங்கமல பொய்கைவாய்
    போதலும் அதன் சாட்சி
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திறம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவை உமது தரம்
    மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
    திரையாண்ட உமக்கோ பல படை*
    அது வென்று காக்கும் போர் படை
    இது படைத்து ஆக்கும் திரை படை
    இப்படைக்கில்லை ஒரு தடை
    திரை வெற்றிதான் இதன் விடை
    அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
    அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
    (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
    படத்தொகுப்பாளர்)
    நன்றி - சிங்கை ஜெகன்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +2

      Jaganathan V super bro

    • @shabeerahamed4137
      @shabeerahamed4137 5 ปีที่แล้ว +3

      இகழும்போதே இனிக்கும் எம் செம்மொழி புகழும்போது சொல்ல வேண்டுமா அருமை வாழ்த்துக்கள்

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว +2

      @@shabeerahamed4137 சகோ. தங்கள் பதில் பதிவிற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    • @rammurthy2262
      @rammurthy2262 5 ปีที่แล้ว

      Jaganathan V கணேசன் படத்த பார்த்தா சிகரெட் தண்ணீ தற்கொலை க்கு தூண்டுற ஆழுகை நடிப்பு இந்த நடிப்பு பண்ப எல்லாரும் கத்துக்கங்கப்பா.....ஹாஹாஹா

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว +3

      @@rammurthy2262நீ ஊழல் செய்து ஊரை கொள்ளை அடித்து உப்பரிகையில் வாழும் அரசியல்வாதிகளை விமர்சிக்கலாமே? நீ அவர்களை விட்டு விட்டு தொடர்ந்து சிவாஜி பதிவுகளை மட்டுமே தேடி வந்து அவரை மட்டுமே விமர்சிக்கிறாயே. அவர் என்ன ஊழல் செய்தாரா? உன் சோற்றில் மண் அள்ளிப்போட்டாரா?
      அப்படி என்ன உனக்கு அவர் மீது பொறாமை?
      உனக்கு பிடிக்காவிடில் சிவாஜி பதிவு skip செய்து போய்விடலாமே.

  • @jegannathan4907
    @jegannathan4907 5 ปีที่แล้ว +5

    MGR sivaji legend.

  • @ravichandra2845
    @ravichandra2845 5 ปีที่แล้ว +11

    Next thanga pathakkam

  • @g.kgamers18
    @g.kgamers18 3 ปีที่แล้ว +5

    VASANTHA MAALIGAI IN SANTHI 100 DAYS CONTINUES HOUSE FULL CROWN75 DAYS BUVANESWARI 70DAYS FULL

  • @chelladuraivairavan5528
    @chelladuraivairavan5528 5 ปีที่แล้ว +8

    Vadantha malligai is a poem not a cenema we are living in the age siviji era . That's enough

  • @ravichandra2845
    @ravichandra2845 5 ปีที่แล้ว +13

    Manavan vanthnadi super movie
    Avan than manithan best next

  • @suhasinisuhasini4638
    @suhasinisuhasini4638 5 ปีที่แล้ว +11

    This movie is not only the great legendary actor nadigarathilagam sivaji sir's movie it is also vanisri mam's movie , she is only suitable for Latha character both Telugu & Tamil,she has major part in the success of the film both Telugu & Tamil

    • @pandiansithamparam8050
      @pandiansithamparam8050 5 ปีที่แล้ว +3

      100% true .My favourite actress.

    • @suhasinisuhasini4638
      @suhasinisuhasini4638 5 ปีที่แล้ว +2

      Pandian Sithamparam I am surprised why don't Tamil brother's & sister's mention vanisri mam

    • @patricialopez-wd1xe
      @patricialopez-wd1xe 5 ปีที่แล้ว +2

      @@suhasinisuhasini4638
      No matter how well the females act, it is the Heroes who dominates everywhere including Hollywood. So why are you surprised?.

    • @suhasinisuhasini4638
      @suhasinisuhasini4638 5 ปีที่แล้ว +1

      patricia lopez ofcourse but in this movie heroine character is not an ordinary character ,one of the main reason for the success of the movie

  • @haribabug3144
    @haribabug3144 5 ปีที่แล้ว +10

    Nadigar Thilagam Kalaikurichi SHIVAJI GANESAN Singam nadhitha another kaviyam, Thangapadakam, Gowravam remake pannamudiyuma? Nalladhoru kudambam palkalaikazagam... Pattil SHIVAJI sir in nadippu miga Bramandam. Real SINGAM Tamilnattin SINGAM.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +20

    New reply on "நடிகர் திலகத்தின் 25,50,75,100,125,150, 175,200,225-வது படங்கள் அனைத்துமே ஓடி முத்திரை பதித்தன. இதுவும் ஒரு சாதனையாக திகழ்கிறது."

    • @v.sundarvaidhyanadhan4139
      @v.sundarvaidhyanadhan4139 2 ปีที่แล้ว +2

      250th MOVIE AVM'S "NAAM IRUVAR" SUPER FLOP MOVIE.
      ONLY 2 WEEKS AT MADRAS SAFIRE THEATRE.

  • @mrramasamy9166
    @mrramasamy9166 ปีที่แล้ว +2

    நடிகர்திலகத்தின்படங்கள்காலம்கடந்தும்நிலைத்துஇருக்கும்மற்றநடிகர்களுக்குகிடைக்காதசிறப்பு--அவருக்குகிடைத்துள்ளது

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +8

    Nadigar thilagam always great

    • @francisleo3096
      @francisleo3096 5 ปีที่แล้ว +2

      Ever green life time move in Asia

  • @sangeetharavi4345
    @sangeetharavi4345 5 ปีที่แล้ว +10

    We want to see Thang a padhakkam

  • @velappanp7652
    @velappanp7652 5 ปีที่แล้ว +6

    Eppadi oruvanal nadika mmudium by vellapan on 28/06/2019

  • @kannank4824
    @kannank4824 2 ปีที่แล้ว +5

    Ithu. Thanta. Unmaiyana. Rasikar. Pattalam. Pongata. Ponga. Vayir. Yerincha. Pep. P. Kala

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf ปีที่แล้ว

    Moodi sootaa mannan thalaivar shivaji ganesan.

  • @sureshcrystal683
    @sureshcrystal683 5 ปีที่แล้ว +5

    -Dislike- edukku pottingannu konjam sollunga *'NAYAMARAY'*

  • @radheeshkumar4015
    @radheeshkumar4015 5 ปีที่แล้ว +7

    Kamal matum dhanya Tr. sivaji ayyava unmayana guruva yethukita aalu. sivaji ayya magan kamal ya

  • @thiyagarajanchithambaram2523
    @thiyagarajanchithambaram2523 5 ปีที่แล้ว +6

    Musiri sittilarai kathal. Kaviyam