Remembering Sivaji Ganesan | Tribute | Ungal Rasigan Raviprakash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Today (21 July), in the loving memory of veteran actor Mr Sivaji Ganesan, I, one among his million fans, have shared a few views about him to pay tribute to the beloved actor. Please watch the full video and like, share and subscribe. Keep supporting. Thank you :)
    Watch my other video tribute for Nadigar Thilagam • சொல்லாமல் மறைத்தார் Si...
    #SivajiGanesan #Legend #UngalRasigan

ความคิดเห็น • 231

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 3 ปีที่แล้ว +12

    மிகவும் சிறப்பான முறையில் உங்கள்
    பதிவு இருந்தது.
    நீங்கள் குறிப்பிட்ட தை
    போல் நடிகர் திலகத்தை
    பற்றி வாழ்நாள் முழுதும்
    புகழ்ந்து பேசிக்கொண்டே
    இருக்கலாம். நன்றி.
    வாழ்த்துகள்.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்கள் பாராட்டுதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! 🙏😃

  • @kaliaperumalchakkaravarthy8666
    @kaliaperumalchakkaravarthy8666 3 ปีที่แล้ว +15

    அரசியல் அதிகாரம் ஏதுமே அடையாத நிலையிலும்,அவர் மறைவின் போது வந்த மக்கள் கூட்டமே பெரும் ஆதாரம்.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      உண்மை! தங்கள் கருத்துக்கு நன்றி! 🙏😊

  • @shanthymuthappa6570
    @shanthymuthappa6570 3 ปีที่แล้ว +14

    I am also Sivaji rasikai.
    Each and every character won't leave from our eyes.
    We should be very proud to have a great actor.
    I love pasamalar, thiruvilayadal, thiruvarutchelvar, thillana mohanambal .... Etc there is no full stop it's going on.

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 ปีที่แล้ว +11

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ், வளர்க தமிழர் பண்பாடு

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்களின் இதயபூர்வமான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி!

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +16

    இந்தியாவின் அடையாளம் என் தெய்வம் சிவாஜி.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்கள் இனிய கருத்துக்கு மிக்க நன்றி! 🙏😃

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +16

    என் கடவுள் சிவாஜிக்கு நிகர் எவருமில்லை அவர் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Nirmal Kumar Prabhu ஆம். சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்! 👍😀

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว

      @@UngalRasiganRaviprakash sir உண்மை நன்றி.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +8

    Ravi Prakash சார், நீங்கள் ரசிகர் இல்லை வெறியர்.கடவுள் சிவாஜியின் புகழ் இந்த உலகின் கடைசி உயிர் உள்ளவரை இருக்கும்.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      நன்றி, நன்றி, நன்றி திரு.நிர்மல்குமார், உங்களின் அதீத உற்சாகம் என்னையும் தொற்றி, மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் மனம் கனிந்த நன்றி! 🙏🙏🙏🙏

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว

      @@UngalRasiganRaviprakash sir நன்றி.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் சொன்ன அத்தனை படங்களையும் நானும் பார்த்திருக்கிறேன், அவரது பெருமைகளை எவ்வளவு கூறினாலும், தகும், சுருங்கக்கூறின், அவர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என பெருமை கொள்கிறேன், தகவலுக்கு நன்றி

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      ஆம். அற்புதமான நடிகர். கலைத்தாயின் தவப்புதல்வன்! தங்கள் விமர்சனத்துக்கு நன்றி! 🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +14

    உயர்ந்த மனிதன் தன் உடன் இணைந்து நடித்த நடிகர்களை வாழ வைத்து இருக்கிறார்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      ஆமாம்! இதற்குப் பல உதாரணங்கள் உண்டு! தங்கள் கருத்துக்கு நன்றி! 😀🙏

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 3 ปีที่แล้ว +9

    இணையதளத்தாலன்றி இதயத்தால் கவர்ந்த சிவாஜிஅவர்களைப்பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கிய விளக்கம்அளித்திட்டவிழுப்பு
    ரம் அண்ணாச்சி அவர்களுக்கு அரியலூர்

    • @yoganathanveerapathiran5782
      @yoganathanveerapathiran5782 3 ปีที่แล้ว +1

      யோகநாதனின் வாழ்த்துக்கள்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்களின் இதயம்கனிந்த கமென்ட்டுக்கு என் உள்ளம் குளிர்ந்த நன்றி! 🙏😀

  • @arunramramasamy9324
    @arunramramasamy9324 4 ปีที่แล้ว +18

    எம் நடிகர் திலகத்தை அனு அனுவாக ரசித்த கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் உள்ளத்தில் இருந்து வந்த வர்னனை கேட்டு மெய் சிலிர்த்தேன். வாழ்த்துக்கள்.உம் போன்றோரால் வாழட்டும் சிவாஜி புகழ்.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +2

      ARUNRAM RAMASAMY நம் உள்ளங்களில் வாழ்கிறார் சிவாஜி! எனவேதான் அவரைப் பற்றிய வர்ணனையும் புகழுரையும் உள்ளத்திலிருந்து வருகிறது! தங்கள் பாராட்டுக்கு நன்றி! 🙏

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 ปีที่แล้ว +10

    Very well presented Sir. ThanQ. Yes, in Gowravam, even today, I see Barrister Rajanikanth & KaNNan as 2 separate entities only. This feeling come to us spontaneously as we watch & savour each scene in that movie. Especially, when Kannan cries in the climax hugging the body of his Periyappa, we never think it's the same individual donned both the roles. This film is a history. If we start talking about this film we will be talking about each scene in this movie. Such was the beauty of the characterisation by him. He was the one & only Actor to have migrated from his normal individual self V C GaNesan completely to the roles he donned. We could hardly see V C GaNesan in a Kattabomman or VOC or KarNan or Mahakavi Kalidas or Chatrabathi Sivaji or Barrister Rajanijanth or SP Choudhary or Doctor Dwarakanath. Such was the intensity of his efforts in characterising as he lived in those roles enviably. We would be glad if you could arrange to compile all the scenes he had acted as Chatrapathi Sivaji in Bhakta Thuka Raam. What a brilliant performance it was! Many Thanks for yr efforts & excellent presentation.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      Thank you so much for your detailed comment. Yes, it is true that it is not easy to compile all his successful roles in one episode. It is endless. I tried to my best. Thanks a lot for encouraging me. 🙏

  • @rachugloria3267
    @rachugloria3267 4 ปีที่แล้ว +6

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      rachu gloria No, you are wrong! Tamil people and the film industry never forget such a great artist. Sivaji is the one only extraordinary talented actor in the world. So, not only the Tamil people, the whole world film industry couldn’t forget him. He is our pride! 👍👏👏👏Thank you for your comment!

  • @ssivaprabu6898
    @ssivaprabu6898 4 ปีที่แล้ว +12

    சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      சிவாஜியின் பெயரில் இரண்டெழுத்துடன் அவரின் மகன் பெயரைச் சூட்டிய உங்கள் அப்பாவும் தீவிர சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும்! 🤔😃😁

  • @sseeds1000
    @sseeds1000 4 ปีที่แล้ว +6

    Thiraiyulagil nadigar thilagam madhiri nadaiyazhagai vinchiavar evarum ilai. Ethanai vidhamana nadai. SAVITHRI SAI. Thank you so much for your excellent information.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      ஒரு படத்தில் சிவாஜி திரும்பி நின்றுகொண்டு, முதுகு குலுங்க அழுவார். எதிரே மேஜர் சுந்தர்ராஜன் நின்றுகொண்டிருப்பார். அப்போது ஒரு பத்திரிகை, விமர்சனத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது... ‘சிவாஜியின் முதுகு நடித்துக் கொண்டிருக்கிறது; மேஜர் சுந்தர்ராஜன் வெறுமே நின்றுகொண்டிருக்கிறார்! ‘

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      தங்கள் விமர்சனத்துக்கு நன்றி! 🙏

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +9

    சிவாஜின்னால Semmmmmmmmmmmmma Maàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaassssssssssssssssss and Gethu.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 🙏😃

  • @c.muruganantham
    @c.muruganantham 4 ปีที่แล้ว +6

    மிகவும் மகிழ்ச்சி சார் என்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      C.Muruganantham muruganantham தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி, திரு. முருகநாதம்! 🙏😃

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 4 ปีที่แล้ว +13

    Always one&only Actor Sivaji only. King of Acting.

  • @baskarandurai6308
    @baskarandurai6308 3 ปีที่แล้ว +8

    அய்யா தெய்வ மகன் படத்தில் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் சீன் அருமை இதை நீங்கள் சொல்லவில்லை

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      அதை மட்டுமா சொல்லவில்லை.... அவரின் ஒவ்வொரு படத்திலிருந்தும் உதாரணங்கள் சொல்லிக்கொண்டு போகலாமே? தங்களின் இதயபூர்வமான பாராட்டுதல்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 ปีที่แล้ว +7

    அருமை

  • @padmavathiraj2230
    @padmavathiraj2230 ปีที่แล้ว +4

    🙏🏽🙏🏽🙏🏽 ஐயா... மிகவும் அருமையான ஆழ்ந்த பதிவு...
    உண்மை உண்மை ஒவ்வொரு படத்திலும் பலவிதமான நடையழகு....
    நம் பெருமை....நம் பாக்கியம் நம் சிவாஜி....

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +7

    Superb Sir வாழ்த்துக்கள்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @sathyarajan100
    @sathyarajan100 4 ปีที่แล้ว +11

    A good tribute to NT! hats off to Mr. Raviprakash,

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 4 ปีที่แล้ว +6

    தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்அல்லவா. ஈடு இணையற்ற நடிப்பை அள்ளி வழங்கியவர்.exellent and super collectionsதந்த தங்களுக்கு மிக்க நன்றி.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      kannagi navarasan மிக்க நன்றி! சிவாஜியைப் பற்றி இந்த ஒரு ஜென்மம் முழுக்கப் பேசலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது! 🙂

    • @SelvaRaj-ih5nx
      @SelvaRaj-ih5nx 4 ปีที่แล้ว +1

      Superb actor around the world
      Our NADIKAR THILAKAM SHIVAJI FOREVER

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Selva Raj yes. You are 100% true! 👍🙏

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 ปีที่แล้ว +17

    பஞ்ச பூதங்களையும் நடிப்பில் காட்டிய பிரம்மன் அய்யன் தமிழர் சிவாஜி புகழ் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +2

      Raja Raja பஞ்ச பூதங்களையுமா, நவரசங்களையுமா?! மார்லன் பிராண்டோ உள்ளிட்ட அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் நம் சிவாஜியோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள் என்றால், சிவாஜியின் பெருமையை என்னவென்று சொல்ல?! கமென்ட்டுக்கு நன்றி! 🙏

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 4 ปีที่แล้ว +4

      @@UngalRasiganRaviprakash காற்று நீர் நெருப்பு ஆகாயம் என்றால் இடி மின்னல் நிலம் என்றால் எரிமலை புழல் இது போல் நடிப்பு இருக்கும்

  • @ko6946
    @ko6946 4 ปีที่แล้ว +9

    11,111 views ..... unique...
    ஆறு மனமே ஆறு பாடலில்
    . கல்லறையின் சோகம் முதல்
    இறுதியில்..
    கல்லறை செல்லும் ஞானம் வரை
    ஆறுக்கும் மேற்பட்ட நடைகள்...
    *நடிப்பின் தொல்காப்பியனும் கம்பனும் இணைந்த திலகம்*
    🙏🙏🙏

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      K O உண்மைதான். அந்த ஒரு பாடலிலேயே விதம் விதமான நடையழகைக் காட்டியவர் நம் நடிகர் திலகம்! 👌👍😀

    • @velappanpv1137
      @velappanpv1137 4 ปีที่แล้ว +1

      N0other actor in the world is so great as Drshivaji.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Velappan Pv yes. You are true!

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +12

    என் கடவுள் சிவாஜிக்கு நிகர் இந்த உலகை படைத்த அந்த இறைவனே நிகரில்லை.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! 🙏😃

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 4 ปีที่แล้ว +8

    Respected sir..Ravi prakash Thanks for your responsible reply..May God's blessings be with you and your family.

  • @balachandranramalingam839
    @balachandranramalingam839 4 ปีที่แล้ว +20

    Sivaji....a big legend, nobody can attain his peak of acting. Simply superb.

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 4 ปีที่แล้ว +6

    Respected Rangarajan Sarsngapani Sir..Our Beloved Sevaliy e Sivaji had encouraged,enlighted and empowered the persons like Ravi Prakash Sir and like you in his whole life...This is Agmark Truth

  • @velappanpv1137
    @velappanpv1137 4 ปีที่แล้ว +7

    Drshivaji is evergreen actor in the world

  • @subramanianraman4030
    @subramanianraman4030 4 ปีที่แล้ว +8

    Super Sir
    No comparison to Shivaji

  • @moganpagadala4155
    @moganpagadala4155 3 ปีที่แล้ว +6

    Golden era

  • @marypaul3041
    @marypaul3041 4 ปีที่แล้ว +7

    Really tears came seeing such a un comparable Shivaji s walk in Kattepomman ,oh , what a feeling from his heart ! He's a real patriot.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      mary paul Yes, you are true. He is born artist! We can’t imagine another figure for Kattabomman or Rajaraja Cholan or Karnan. We remember them only thru our beloved Sivaji Ganesan. Thanks a lot for your comment.

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 ปีที่แล้ว +6

    sivajisir.nigar.sivajisirthan

  • @velappanp7652
    @velappanp7652 4 ปีที่แล้ว +7

    Dr.Shivaji is wonders of the world

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว +10

    கப்பலோட்டிய தமிழன் படம் வெற்றி பெறவில்லை என்பது படக்குழுவினருக்கு இழுக்கல்ல ரசிகர்களுக்குத்தான் இழுக்கு..!

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      உண்மை. ஆனால் இன்றைக்கும் பேசக்கூடிய காவியப் படங்களில் ஒன்றாக இருக்கிறது கப்பலோட்டிய தமிழன். தங்கள் விமர்சனத்துக்கு நன்றி! 🙏

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 ปีที่แล้ว +4

    பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
    1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
    நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
    :- கட்டுரை வெளியீடு 19/02/1986
    தினகரன் நாளிதழ்
    நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      ஆம். நம் நடிகர் திலகத்துக்கு ஈடு இணை யாருமில்லை! தங்களின் விரிவான கமென்ட்டுக்கு என் இதயம்கனிந்த நன்றி! 🙏

  • @anandabaskaran46
    @anandabaskaran46 4 ปีที่แล้ว +6

    அருமை யான பதிவு
    நன்றி ஐயா
    வாழ்க சிவாஜி யின்புகழ்
    இனிமேல் இப்படி ஒரு நடிகர் பிறக்க போவதில்லைஇவரேஆரம்பம்
    இவரேமுடிவு

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Ananda Baskaran மிக்க நன்றி திரு. ஆனந்த பாஸ்கரன்! சரியாகச் சொன்னீர்கள். சிவாஜி ஒரு சகாப்தம்! 👌👍

  • @kannangopalaln7683
    @kannangopalaln7683 4 ปีที่แล้ว +8

    சிறப்பு... மிகச் சிறப்பு

  • @ramaiahramaiah9697
    @ramaiahramaiah9697 4 ปีที่แล้ว +8

    SUPER SUPER SUPER

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Ramaiah Ramaiah Thank you very much for your encouraging words, sir! 🙏😀

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +10

    GOD Of WALKING, THE GREAT LEGEND SIVAJI.

  • @lramanathan1262
    @lramanathan1262 4 ปีที่แล้ว +8

    Wonderful Tribute to SIVAJI LEGEND

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 4 ปีที่แล้ว +5

    Very Nice !

  • @ramamurthy7422
    @ramamurthy7422 4 ปีที่แล้ว +9

    Sivaji is great

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 4 ปีที่แล้ว +9

    The Greatest actor.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Prabhakar Prabhakar Prabhakar Yes. We are gifted to get him as our Tamil actor. Thanks for your comment. 🙏

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +11

    சிவாஜி வெறியன்

  • @premarani4825
    @premarani4825 3 ปีที่แล้ว +8

    அனைத்து வசனங்களுமே மறக்க முடியாதவை
    வீரபாண்டிய கட்டபொம்மன், பராசக்தி,
    கர்ணன்,திருவருட் செல்வர்
    தில்லானா மோகனாம்பாள் இன்னும் எண்ணற்ற திரைக்காவியங்கள்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      ஆமாம். அனைத்துமே அருமை! எதைச் சொல்வது, எதை விடுவது?! தங்கள் விமர்சனத்துக்கு என் மனம் கனிந்த நன்றி! 😀🙏

  • @rangarajaryan
    @rangarajaryan 3 ปีที่แล้ว +7

    Parashkathi HERO.....DA

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว +2

      👍👌🙏தங்களின் உணர்ச்சிமயமான விமர்சனத்துக்கு என் மனம் கனிந்த நன்றி! வரும் சிவாஜி பிறந்த நாளில், அவரைப் பற்றி இதுவரைக்கும் எவருக்கும் தெரியாத அபூர்வ தகவல்களைச் சொல்கிறேன். அவரது ரசிகர்களின் பெருமை குறித்தும் பேசுகிறேன். அவசியம் பார்த்து தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். 🙏😀

  • @velappanp7652
    @velappanp7652 4 ปีที่แล้ว +14

    Dr.Shivaji is deeply impressing the mind or feelings

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 3 ปีที่แล้ว +8

    தவப்புதல்வன் ஓர் நடை super

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      தங்கத் தமிழன் சிவாஜிக்கு ஈடு இணையில்லை!

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +9

    Great SIVAJI

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      C s b Surendrababu வழிமொழிகிறேன்! 🙏😃

  • @sivajibalaa355
    @sivajibalaa355 4 ปีที่แล้ว +10

    Parashakthi Heroda (Engal Dheivam Shivaji)

  • @janakiraman2576
    @janakiraman2576 4 ปีที่แล้ว +6

    Super

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 4 ปีที่แล้ว +13

    Kappalottiya thamizhan ,veera pandiya kattabomman classic films where he played real. Life patriotic characters...amazing acting.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      Anonymoz Anonymouz yes. He was a born actor. We are gifted. Thanks for your comment. 👌🙏😀

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 ปีที่แล้ว +8

    GOD Of STYLE THE GREAT SIVAJI.

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 2 หลายเดือนก่อน +1

    Super sir arumaiyaga erundhadhu sivaji pugazhl vazhlga❤❤❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +16

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @mylvaganamvivekanandan7010
    @mylvaganamvivekanandan7010 3 ปีที่แล้ว +6

    திரு.ரவிபிறகாஸ் அவர்கட்கு ,முதலில் நன்றிகள் ,சிவாஜியின் நடிப்பின் திறமையையும் ,பெருமையையும் சொண்ணத்திர்க்கு ,இதில் நீங்கள் சொன்னது எல்லாம் சூப்பர்,அந்த "கை கொடுத்த தெய்வம் " என்ற படத்தில் ஒரு காட்சியில் நடக்கும் நடையை சொன்னீர்கள் உண்மை ஆனால் அதில் ஒரு பாட்டு வரும் "ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ .,...........................என்று போய்க்கொண்டு இருக்கும் அதில் இடையில் ஒரு வரி வரும் "பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண்ணோட மனது என்னவென்று புரியவில்லை யா ,கண் கண்ணோ , நெஞ் என்ன நேன்சோ ,களங்கம் சொல்பவர்களுக்கு கண்கள் இல்லையோ ஊர் என்ன சொன்னால் சொல்லட்டு மே ஆனாலும் பொய் என்று நான் சொல்வேன் ஏன் ஆயிரத்தில் ஒருத்தி அம்மா..........நீ அப்படி அவர் அதற்கும் நடிக்கும் போது திரும்பி ஒரு பார்வை பார்த்து அந்த வேட்டியை மடித்து ஒரு செருகு செருகி கொண்டு நடபார் பாருங்கள் ,ஒரு நடிகன் அந்த மாதிரி நடிக்க முடியுமா முத்,?

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว +1

      வாவ்! எவ்வளவு நுட்பமாகப் பார்த்து அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள்! தங்கள் இதயபூர்வமான கமென்ட்டுக்கு என் மனம் கனிந்த நன்றி! 🙏😀

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 4 ปีที่แล้ว +6

    Respected Rangarajan Sarangabani Sir..I respect your reply

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +18

    அய்யா தலைவர் பற்றிய நினைவு அலைகள்சிறப்பு கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      Seeni Vasan சத்தியமான உண்மை! அவர் ஒரு பொக்கிஷம்! ஒரு சகாப்தம்! 👌👍

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 ปีที่แล้ว +10

    சிவாஜி ஒரு சகாப்தம் ..
    பொது வாழ்வில் நடிக்கத் தெரியாதவர்...
    விளம்பரமின்றி நாட்டிற்கும் மக்களுக்கும் நிறைய உதவி செய்தவர்
    .

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +2

      Jaganathan V உண்மை. அது பற்றியும் விரிவாக ஒரு பதிவு போட எண்ணியுள்ளேன். 😃

    • @seenivasan7167
      @seenivasan7167 4 ปีที่แล้ว +3

      @@UngalRasiganRaviprakash இன்னும் தலைவரை பற்றிய நிகழ்வுகள் குறித்து நிறைய எதிர் பார்கிரோம்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      Seeni Vasan நன்றி! அவசியம் அவ்வப்போது பகிர்வேன்! 🙏

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 ปีที่แล้ว +9

    Ulaga Peru nadigar avarukku inai yarumillai ini avar pol yarum pirakka povathumillai

  • @maideenkader6679
    @maideenkader6679 4 ปีที่แล้ว +9

    sir Nan dhan Verian endru ninaithen ennayum minnjiyavargal erukkirargal sabash bro

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 ปีที่แล้ว +5

    கடவுளின் அவதாரம் கலைக்கு நடிப்புக்கு அரசன் முதல்வர் தமிழர் சிவாஜி

  • @VenkatakrishnanNarayanan
    @VenkatakrishnanNarayanan 4 ปีที่แล้ว +8

    Legend Shivaji sir 🙏

  • @xexe9158
    @xexe9158 4 ปีที่แล้ว +8

    A wonderful & super messages... Thank you sir.

  • @rajthiluck6320
    @rajthiluck6320 4 ปีที่แล้ว +11

    ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்!!

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +13

    The only God of world Cinema
    SIVAJI GANESAN

  • @ravindranb6541
    @ravindranb6541 4 ปีที่แล้ว +9

    Avarappola varuma! Dinamum avar ninaivugaludan rasigan !

  • @anbarasananbu4221
    @anbarasananbu4221 4 ปีที่แล้ว +6

    Indias.best.writer.kalainar.asias.best.acter.sivaji.

  • @mukeshs8530
    @mukeshs8530 4 ปีที่แล้ว +7

    Raviprakash sir. Thalaiver kudumbam kashtapaduranga nu solrangala. Appadiellam illa illa sir.

  • @anbarasananbu4221
    @anbarasananbu4221 4 ปีที่แล้ว +7

    Naan.mgr.fan.first.sivaji.sir.acting.yanaoli.

  • @nagalingamjhony3543
    @nagalingamjhony3543 ปีที่แล้ว +1

    Always sivaji is great ! Thodarattum ungal sevai !

  • @sarvajithramaseshan4261
    @sarvajithramaseshan4261 3 ปีที่แล้ว +4

    Excellent Sir!

  • @kalathiyanvgs6486
    @kalathiyanvgs6486 4 ปีที่แล้ว +7

    Putta parthi sayer baba, maga periyava sankarachariyar vazthiya ore mamanithan

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 ปีที่แล้ว +5

    *Chevaliye Sivaji Filmography Series
    First Time in TH-cam Video Format
    Click Links for Videos*
    Introduction - th-cam.com/video/nvf5VOQKpQA/w-d-xo.html
    01. Parasakthi
    th-cam.com/video/PkU0I4i1Gfc/w-d-xo.html
    Parasakthi - Additional Info
    th-cam.com/video/nwn-mF5qR-0/w-d-xo.html
    02. PANAM
    th-cam.com/video/q7U12a7h2t4/w-d-xo.html
    03. & 04. PARDHESI (Telugu) & POONGODHAI (Tamizh)
    th-cam.com/video/UymDO7MyWE8/w-d-xo.html
    05. THIRUMBIPAAR
    th-cam.com/video/F-rRPTD5by8/w-d-xo.html

  • @ganesanpc2567
    @ganesanpc2567 4 ปีที่แล้ว +5

    Good information

  • @mohan1846
    @mohan1846 3 ปีที่แล้ว +3

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்திய திரையுலகின் கலைப் பொக்கிஷம். போற்றுதலுக்குரிய மகா கலைஞன்.

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 3 ปีที่แล้ว +3

    Valzga shivaji pugal.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว +2

    Excellent Sir.

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 4 ปีที่แล้ว +13

    The Mother of Arts had wonderfully and blissfully look ed the Actor is Sevaliye Shivaji.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +1

      Venkatesh Ramalingam ஆம். சரியாகச் சொன்னீர்கள். கலைத்தாயின் தவப்புதல்வன் அல்லவா அவர்! தங்கள் கருத்துக்கு நன்றி! 🙏

    • @rangarajansarangapani7530
      @rangarajansarangapani7530 4 ปีที่แล้ว +1

      Thankyou.

    • @rangarajansarangapani7530
      @rangarajansarangapani7530 4 ปีที่แล้ว

      PremamaniR

  • @senthikumar6172
    @senthikumar6172 4 ปีที่แล้ว +7

    Em Thalaivar pugal vazga

  • @vasudevangopal2448
    @vasudevangopal2448 4 ปีที่แล้ว +6

    Arputhamana Nadaiazhagan

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว

      vasudevan gopal Yes. He is acting while walking and walking while acting. He is a style king! 👌😃

  • @muralitm915
    @muralitm915 8 หลายเดือนก่อน +2

    Endrum Nadigar Thilagam Sivaji

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +7

    சேரன்செங்கூட்டுவன் காட்சியை படமாக்கி முடித்தவுடன்தான் பீம்சிங்கிடம் படத்தின் சவுண்ட் இஞ்சினியர் படத்தின் வசனங்கள் பதிவாகாததை கூறினார்.அழகான காட்சி சவுண்ட் இஞ்சினியர் தவறால் ரெகார்ட் ஆகவில்லை என்பதை அறிந்த சிவாஜி சற்றும் கோபப்படாமல் மீண்டும் நடித்தார்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +4

      Mahaboob John அதுதான் சிவாஜி! அருமையான கூடுதல் தகவலுக்கு நன்றி! 🙏

    • @seenivasan7167
      @seenivasan7167 4 ปีที่แล้ว +5

      அவன் தான் நடிகன் கலை மகள் அருள் பெற்ற பிறவி நடிகன்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +2

      Seeni Vasan 👌👍😀

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +4

      @@UngalRasiganRaviprakash 👍👍👍

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  4 ปีที่แล้ว +4

      Mahaboob John தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! 🙏

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 3 ปีที่แล้ว +6

    Sivajien.karnan..raja.raja.cholan.thiruvarutshelvar.kanthan.karunaiellame.sooppar.nadai.thiruvilaiyaadal.

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 3 ปีที่แล้ว +5

    Ippo.intha.ceen.parkkum.pothu.en.kan.kalangkum.

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 ปีที่แล้ว

      That is our Sivaji's talent! Thanks for your kind comments. 😂🙏

  • @vijayabuji2172
    @vijayabuji2172 4 ปีที่แล้ว +4

    👌👌🙏

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 3 ปีที่แล้ว +7

    Sivji.stail.ulagatthirke.theriyum.

  • @krsreenarayanan3937
    @krsreenarayanan3937 2 ปีที่แล้ว +3

    Very well presented.
    SorgAm movie Caesar play

  • @palaniappansundaramoorthy6146
    @palaniappansundaramoorthy6146 8 หลายเดือนก่อน +1

    Sivaji the great

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +4

    Om Sri sairam

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 12 วันที่ผ่านมา

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema

  • @paris3261
    @paris3261 4 ปีที่แล้ว +4

    👏

  • @YRR2426
    @YRR2426 หลายเดือนก่อน

    Nadigar thilakam,the son of god,the 8th wonder of world.the living legendry.no end to this great legendry.we remembered on his 23rd anniversary.dr.chevaaliye re-born to this new generation world to create your new records.

  • @saimanohar4811
    @saimanohar4811 10 หลายเดือนก่อน +1

    NT....❤

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 ปีที่แล้ว +6

    Supersir

  • @just4vik27
    @just4vik27 4 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️

  • @rangaswamyvimala6426
    @rangaswamyvimala6426 3 ปีที่แล้ว +2

    This song was filmed at Belur Karnataka