மழைக்காலங்களில் கவாத் செய்வதற்கான காரணம் இயற்கை விவசாயி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • மழைக்காலங்களில் கபாத் செய்வதால் நன்மைகள் என்னன்னு பாத்தீங்கன்னா நமக்கு விலைகள் அதிகமாக கிடைக்கும் அதே சமயத்தில் மழை அதிகமாக பெய்தால் நம்மால் புழு எடுக்க முடியாது அதனால் விவசாயிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் ஏனென்றால் அப்பொழுதுதான் நம்மால் வெற்றி கொள்ள முடிய மழைக்காலங்களில் 3000 முதல் 4000 5000 6000 7000 என ஒரு கிலோவின் விலை விக்கும் அதற்காக நமக்கு அளிப்பதற்கான கூலியும் குறைகிறது நம்ம எந்த சூழ்நிலையிலயும் கவாத்து செய்த பிறகு செடிகளை நன்றாக பராமரிக்க வேண்டும் லோகு இயற்கை விவசாயம் youtube சேனலில் அனைத்து விதமான வீடியோக்களையும் பதிவிட்டு கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு எந்த சந்தேகம் வந்தாலும் 97 87 155 461 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்

ความคิดเห็น • 19