இவர் தன்னுடைய வீட்டில் 100 வகையான காய்கறி செடிகள் மூலிகை செடிகள் மரங்கள் வளர்க்கிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 82

  • @vanithasivaraman4995
    @vanithasivaraman4995 5 ปีที่แล้ว +6

    சொல்ல வார்த்தை இல்லை அருமை.உங்க வீட்டம்மா மீது உங்களுக்கு இருக்கும் அன்பு நல்லா புரியுது

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 4 ปีที่แล้ว +2

    மிகவும் அழகாக இருக்கிறது மகிழ்ச்சி

  • @xavierlivin4782
    @xavierlivin4782 4 ปีที่แล้ว +2

    Super super super, very happy gardening couples. Sharing what we have is a great thought. Thank you

  • @sangeethapandiyan472
    @sangeethapandiyan472 5 ปีที่แล้ว +22

    நீங்க எங்க வீட்டு அம்மானு சொல்றது ரொம்ப அழகா இருக்கு😍😍😍😍😍😍

  • @sujisuji1506
    @sujisuji1506 5 ปีที่แล้ว +7

    Ur really great sir... En வீட்டு செடி எல்லாம் என் அம்மா samayal பண்றதுக்கு parichalae sad a feel pannuven neenga ellorukum kudupen vandhu eduthutu pona happy a irukumnu solringa... 😃

  • @nandinivaradharajan631
    @nandinivaradharajan631 4 ปีที่แล้ว

    நாகர்கோயில் தமிழ் அருமை!!

  • @hemalathaarthanari2050
    @hemalathaarthanari2050 5 ปีที่แล้ว +1

    No words to appreciate you sir. You planted many peculiar plants. Simply fentastic.

  • @sivaranjanisivaranjani9825
    @sivaranjanisivaranjani9825 4 ปีที่แล้ว

    Arumaiyana muyarchi, nalla palan, nalla munnodi. 👏👏👏👏👏

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 5 ปีที่แล้ว +8

    அருமையான👌மாடித்தோட்டம்👍 அம்மாவையும்காண்பித்து இருந்தால்நாங்களும் ஒருநல்லதம்பதியினரை பார்த்து ....💅 மகிழ்ச்சிப்பட்டிருப்போம்.

  • @deepak2336
    @deepak2336 5 ปีที่แล้ว +5

    சென்னையிலா????...... மிகவும் அற்புதம்..... உறுதியான விருப்பம் இவரை வழிநடத்துகிறது....

  • @vanampadi
    @vanampadi 4 ปีที่แล้ว

    Veedaamma unga anupu pasam god bless family

  • @ramyamohan7086
    @ramyamohan7086 5 ปีที่แล้ว

    Very beautiful garden sir, insipiration for all.Sir, those are not fancy chilly( small chillies), it's flavour 'll be very nice . U can use in cooking too.

  • @shanthimohan3545
    @shanthimohan3545 5 ปีที่แล้ว +1

    அருமையான தோட்டம்..நீங்க சென்னையில் எங்கருக்கீங்க

  • @ganeshkalai3091
    @ganeshkalai3091 5 ปีที่แล้ว

    பார்க்கவே அருமையாக உள்ளது செடி கொடி மரங்கள். அருமை

  • @-uzhavanangadi1582
    @-uzhavanangadi1582 5 ปีที่แล้ว +3

    பயனுள்ள பதிவு! நன்றி!

  • @mvheera23
    @mvheera23 5 ปีที่แล้ว +4

    Super 👍 sir, excellent...
    இதுவரை நான் பார்த்ததில் இது பிரம்மாண்டமான தோட்டம்,
    உங்கள் தோட்டத்தை காண வேண்டும் ஓர் எண்ணம் தோன்றுகிறது .நீங்க எந்த ஊர் ஐயா ?????
    உங்க தொலைபேசி எண் கிடைக்குமா ??????

  • @meenakshisaravanan6487
    @meenakshisaravanan6487 4 ปีที่แล้ว

    Arumai

  • @ManojkumarSMYD
    @ManojkumarSMYD 5 ปีที่แล้ว +2

    Ungala mathiri yellarum chedi valartha vivasayam aliyathu

  • @tamilcraft1908
    @tamilcraft1908 4 ปีที่แล้ว

    Sir unga pechu romba arumai , unga veetu Amma ku hi sollunga

  • @vimaladevi1206
    @vimaladevi1206 5 ปีที่แล้ว

    Very very nice garden sir.varaity of plants. Super

  • @rlakshmay
    @rlakshmay 5 ปีที่แล้ว +2

    Excellent 👌. Thanks for sharing the details.

  • @ourlifestyle13
    @ourlifestyle13 5 ปีที่แล้ว +1

    Useless ppl r dislike this video.. Just respect his efforts at this age

  • @RubaGarden
    @RubaGarden 5 ปีที่แล้ว +1

    Super ra irruku

  • @shinyrobert3436
    @shinyrobert3436 5 ปีที่แล้ว +1

    Super sir. But snake varuma.

  • @prasanthraja9973
    @prasanthraja9973 5 ปีที่แล้ว +1

    Intha mathiri videos pakum poothu namalum ithumathiri pannanum motivation kedaikuthu

  • @gunasekaran4336
    @gunasekaran4336 5 ปีที่แล้ว

    Poochi varama irupadharku enna seivadhu

  • @vidhyaag9358
    @vidhyaag9358 5 ปีที่แล้ว

    Wonderful attitude sir, lot of thing to learn from you

  • @Karthiban96
    @Karthiban96 5 ปีที่แล้ว

    Super ra iruku sir god bless you

  • @sriram-uk4to
    @sriram-uk4to 5 ปีที่แล้ว

    Very beautiful

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว

    Super sir valthukkal 👌👍🍁🍀🌾

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 4 ปีที่แล้ว

    Super

  • @malaraghvan
    @malaraghvan 5 ปีที่แล้ว

    Namaskaram. What kind of beans is that

    • @mahiramvevo
      @mahiramvevo 5 ปีที่แล้ว

      vanakam i think he said கொத்தவரை (Clusterbeans)

    • @chelladurai1367
      @chelladurai1367 5 ปีที่แล้ว

      it is from Annauniversity agri exhibition,name forgot , but it iron content

    • @malaraghvan
      @malaraghvan 5 ปีที่แล้ว +1

      Thanks a lot

    • @hemalathaarthanari2050
      @hemalathaarthanari2050 5 ปีที่แล้ว

      It is kudam puli. Grown in kerala. Rich in Iron. Can be used instead of ordinary tamarind.

  • @agpsooraisoorai1757
    @agpsooraisoorai1757 4 ปีที่แล้ว

    Supr

  • @sivabrindha8831
    @sivabrindha8831 5 ปีที่แล้ว +1

    I like nature

  • @punikavin4553
    @punikavin4553 5 ปีที่แล้ว +1

    Great sir

  • @malaraghvan
    @malaraghvan 5 ปีที่แล้ว

    Can anyone tell me where good vegetable seeds, nattu vegetables, available in Chennai

    • @chettyuma216
      @chettyuma216 5 ปีที่แล้ว

      Mani Dharma biotech in Porur, in chennai

    • @malaraghvan
      @malaraghvan 5 ปีที่แล้ว

      @@chettyuma216 thanks uma

    • @malaraghvan
      @malaraghvan 5 ปีที่แล้ว

      But porur is very far for me. Either in T. Nagar, west mambalam or Thuraipakkam side, if seeds are available, I can get it

  • @Tamil_cartoon_lifestyle17
    @Tamil_cartoon_lifestyle17 4 ปีที่แล้ว

    Supper 👌👌👌👌👌👌👏👏

  • @sankarsubbaiah7327
    @sankarsubbaiah7327 5 ปีที่แล้ว +1

    Semma sir 😍👌👌👌👍 keep it up

  • @mahiramvevo
    @mahiramvevo 5 ปีที่แล้ว

    arumai aiya

  • @kaniilangoilango1947
    @kaniilangoilango1947 5 ปีที่แล้ว

    migaum arumai

  • @sangee003
    @sangee003 5 ปีที่แล้ว

    sir grafting soli tharuveengala

  • @paulpandi4700
    @paulpandi4700 5 ปีที่แล้ว +2

    kuruvi Ku Edam koduthu uyarnthuvitter ayya..

  • @sujisuji1506
    @sujisuji1506 5 ปีที่แล้ว +2

    Ayya மிளகாய் நல்ல வளர எதாச்சும் டிப்ஸ் சொல்லுங்க என்னோட மிளகாய் சரியா வரமாட்டிங்குது...,😥

    • @SamayalNetwork
      @SamayalNetwork 5 ปีที่แล้ว +1

      தேமொர் use painnuga super ra varum

    • @begingardener275
      @begingardener275 5 ปีที่แล้ว +1

      What is தேமொர்?

    • @SamayalNetwork
      @SamayalNetwork 5 ปีที่แล้ว

      தேங்காய் பால் + புளித்த மோர் mix painni 3days vachuto use painnuga

  • @ROSE-fd9bu
    @ROSE-fd9bu 5 ปีที่แล้ว

    Sir nilavai chedi mattum varave matukku sir

  • @malaraghvan
    @malaraghvan 5 ปีที่แล้ว +1

    It is not cluster beans. Kothavarai. It is not a creeper for sure

    • @jayabalaguru8922
      @jayabalaguru8922 5 ปีที่แล้ว

      Super

    • @kosalaip2865
      @kosalaip2865 5 ปีที่แล้ว

      Supper 👍👍👍👍👍👌👌👌please phone number

  • @மசானோபுஃபோக்கோகோ

    சூப்பர் ஸார்...

    • @chelladurai1367
      @chelladurai1367 5 ปีที่แล้ว +1

      very thanks

    • @chelladurai1367
      @chelladurai1367 5 ปีที่แล้ว

      thanks

    • @மசானோபுஃபோக்கோகோ
      @மசானோபுஃபோக்கோகோ 5 ปีที่แล้ว

      @@chelladurai1367 வீட்டை ஒரு அழகான காடு மாதிரி மாத்தி வச்சுரிக்கீங்க ஸார்....
      சுத்தமான காற்று...
      இயற்கையான காய்கறிகள்....
      வேற என்ன வேண்டும்...

  • @jyasotha2133
    @jyasotha2133 5 ปีที่แล้ว

    இவ்வளவு செடி வைத்தால் வீட்டு தளம் பாதிப்பு ஏற்படுமே

  • @sangee003
    @sangee003 5 ปีที่แล้ว

    veetu thottam pola.ila edho thoppukula iruka feel

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 5 ปีที่แล้ว +2

    அருமையான👌மாடித்தோட்டம்👍 அம்மாவையும்காண்பித்து இருந்தால்நாங்களும் ஒருநல்லதம்பதியினரை பார்த்து ....💅 மகிழ்ச்சிப்பட்டிருப்போம்.

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 ปีที่แล้ว

    Super