தம்பிக்கு நன்றி மண்கண்டம் கடினம் எனில் 4 அடி நல்ல மண்கண்டம் 5 அடி புண்ணாக்கு உயிர் உரம் நன்றாக மக்கிய தொழு உரம் போட்டு குழியை ஆறப்போடுங்க குழிக்கு 2 செடி மல்லிகை சாகுபடிக்கு கட்டாயம் சொட்டு நீர் பாசனம் மட்டும் செய்யவும் சயனோபாக்டீரியா கைவசம் இல்லை எனில் பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் மீன் அமிலம் கொடுங்கள் செடியின் சத்து அளவுக்கு ஏற்ப கொடுங்க லோகு எப்பவும் சொல்றது போல் மண்ணை மட்டும் வளப்படுத்திக் கொண்டே இருங்க புண்ணாக்கு கரைசலா கொடுக்கலாமா அல்லது பொடியாக்கி குழி முறையில் இடலாமா என்பதை லோகு ஆராய்ந்து சொல்லட்டும்
விவசாயிகளுக்காக விவசாய பதிவு போட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
🙏
எங்களிடம் மல்லிகை நாற்று கிடைக்கும். இடம்; இராமேஸ்வரம். பேருந்தில் அனுப்பப்படும்
நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு விசயமும் மிகவும் பயனுள்ள தகவல்கள்... தரமான பதிவு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சகோ...
👏👏👏👏👏
விவசாய நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நன்றி
🌻🌻🌻🌻🌻🌻
நல்ல பயனுள்ள பதிவு வீடியோ பதிவுக்கு நன்றி அண்ணா 💛♥️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சேலம் சிவா அருமை அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பயனுள்ள செய்தி நன்றி!!
👍
அருமைங்க, விரிவான விளக்கம் 🙏
🔥
Nunnuttam thayarikkum video podunga Anna.
கண்டிப்பா போடறாங்க நன்றி
❤❤
🙏
❤🎉😮
❤❤❤❤❤
❤🎉❤
🍎
🎉
தம்பிக்கு நன்றி மண்கண்டம் கடினம் எனில் 4 அடி நல்ல மண்கண்டம் 5 அடி புண்ணாக்கு உயிர் உரம் நன்றாக மக்கிய தொழு உரம் போட்டு குழியை ஆறப்போடுங்க குழிக்கு 2 செடி மல்லிகை சாகுபடிக்கு கட்டாயம் சொட்டு நீர் பாசனம் மட்டும் செய்யவும் சயனோபாக்டீரியா கைவசம் இல்லை எனில் பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் மீன் அமிலம் கொடுங்கள் செடியின் சத்து அளவுக்கு ஏற்ப கொடுங்க லோகு எப்பவும் சொல்றது போல் மண்ணை மட்டும் வளப்படுத்திக் கொண்டே இருங்க புண்ணாக்கு கரைசலா கொடுக்கலாமா அல்லது பொடியாக்கி குழி முறையில் இடலாமா என்பதை லோகு ஆராய்ந்து சொல்லட்டும்
அண்ணா சூப்பர் அண்ணா நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sir i am from salem sir enakku 2 litter sana basi karaisal vendum sir replay pannunga sir
அண்ணா வாங்கிக்கலாம் 97 87 155 461 க்கு போன் பண்ணுங்க அண்ணா
Enak freeya kodukkuma 6 chedi
hi
🎉🎉🎉🎉🎉😢😢😢😢?
😒
Enna punnaku karaisal kodukanum
அனைத்து விதமான புண்ணாக்கு கரைசலும் கொடுக்கலாம்
புண்ணாக்கு வேப்பம்புண்ணாக்கா
6:30 கிடைக்குமா
புரியல
எங்களிடம் மல்லிகை நாற்று கிடைக்கும். இடம்; இராமேஸ்வரம். பேருந்தில் அனுப்பப்படும்
உங்களுடைய போன் நம்பர் அனுப்பவும்
1 chedi evlo ennaku 1 kuli madavukku venum
Enaku 1000 chedi venum sir pls contact number
🎉