செம்பேன் : Omit per litre க்கு 2 மில்லி அளவில் கலந்து நல்ல வெயில் நேரம் மத்திய வேளையில் தெளிக்கவும், மொட்டு கருகல்: emamectin benzote (சேமியா வடிவில் இருக்கும்) 16 லிட்டர் க்கு 20 கிரம் புழு தாக்குதல் குறைய : propenofos 50% இல் வாங்கி லிட்டர் க்கு 2 மில்லி கலந்து சாயங்காலம் வேளையில் தெளிக்க வேண்டும், வேறு பிரச்சினை இருந்தால் கேளுங்கள்
வழ வழ வென பேசாமல் தேவையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🙏
சூப்பர் அண்ணா வாழ்த்துகள்
Good questions and good explanations 💐💐
அருமை
Super ayya
Super sir
Good info sago
💐
Thank you for Your Support
கடைசி வரைக்கும் என்ன உரம் வைக்க வேண்டும் என்ன மருந்து வைக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை ஏன் மற்றவர்கள் அறிந்து விடுவார்கள் என்றா
Karugal noi what to do fertliser
Rameshwaram malli seedlings kadaikuma sir oru 1000 seedlings venum
கிடைக்கும் புரோ யூடியூப் ல அவங்க நம்பர் இருக்கு நீங்க சர்ச் பண்ணி பார்த்துட்டு நேரடியாக கூடம் போய் வாங்கலாம்
Name prakash
ஒரு ஏக்கர்கு மல்லிகை பூ மாசம் 100000 சம்பாதிக்கலாம் confom pro
செம்பேன் : Omit per litre க்கு 2 மில்லி அளவில் கலந்து நல்ல வெயில் நேரம் மத்திய வேளையில் தெளிக்கவும்,
மொட்டு கருகல்: emamectin benzote (சேமியா வடிவில் இருக்கும்) 16 லிட்டர் க்கு 20 கிரம்
புழு தாக்குதல் குறைய : propenofos 50% இல் வாங்கி லிட்டர் க்கு 2 மில்லி கலந்து சாயங்காலம் வேளையில் தெளிக்க வேண்டும், வேறு பிரச்சினை இருந்தால் கேளுங்கள்
Sevapu pulu enna marundu
@@sasikumar9840 சிவப்பு புழு வா அல்லது மொட்டு கருகள் உண்டாக்கும் சிறிய சிகப்பு புளுவா
பூ பெருசா வர
பூ பெருசா வர
@@sasikumar9840 1செம்பேன் அஹ் அல்லது பூ உள்ளே துளைக்கும் புளு வா விவரமா சொல்லுங்க
ஐயா , மருந்து கொடுப்பேன் என்று சொல்கிறார் என்ன மருந்து கொடுக்கிறார் என்று சொன்னால், கேட்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்?
DAP
குண்டு மல்லிகை செடி வேண்டும் எப்படி எடுப்பது
Sempenku marudhu. Other fertilizer which is given
Omit per litre க்கு 2 மில்லி அளவில் கலந்து நல்ல வெயில் நேரம் மத்திய வேளையில் தெளிக்கவும்
மண்புழு உரம் வைக்கலாம மல்லிகை தோட்டத்துக்கு
என்ன மருந்து அடிப்பீங்க அதிகம் பூ பூக்க சொல்லுங்க
DAP
செடி வேணும் ...number venum
💐