logu iyarkai vivasayam
logu iyarkai vivasayam
  • 848
  • 3 274 346
#இயற்கை விவசாயத்திற்கு மாறும்# ரசாயன விவசாயிகள் #9787155461 #
இயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் ரசாயன விவசாயிகள் இயற்கை விவசாயம் என்றால் செலவு கிடையாது ரசாயனம் விவசாயம் என்றால் செலவு அதிகம் உடம்புக்கும் கெடுதல் மண்ணுக்கும் கெடுதல் இயற்கைக்கு கெடுதல் செய்வதற்கு ஈஸியாக தெரியும் ரசாயன விவசாயம் ஆனால் இயற்கை விவசாயம் தான் சிறந்தது ஏனென்றால் இது என்னுடைய அனுபவ பதிவு நான் எட்டு வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் என்னுடைய விவசாய பதிவுகளை லோகு இயற்கை விவசாயம் யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறேன் இதில் போடப்படும் பதிவுகள் அனைத்தும் என்னுடைய அனுபவப் பதிவு நான் என்னுடைய அனுபவத்தையும் என்னுடைய கண்டுபிடிப்புகளையும் லோக இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் பதிவிட்டு வருகிறேன் விவசாயிகள் இதை பார்த்துவிட்டு பிடித்திருந்தால் இதை ஃபாலோ பண்ணலாம் இயற்கை விவசாயம் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு இது ஒரு முன் உதாரணம் இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்காக மன் முதல் மகசூல் வரை நான் என்னுடைய தோட்டத்தில் விவசாய பயிற்சி அளித்து வருகிறேன் இயற்கை விவசாய பயிற்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் என்னுடைய போன் நம்பருக்கு 97 87 155 461 க்கு போன் பண்ணி முன்பதிவு செய்துவிட்டு வரவும் இயற்கை விவசாயம் என்றால் நாட்டு மாடு தான் ஆனால் நாட்டு மாடு இல்லை என்று சில விவசாயிகள் செய்வதில்லை அப்படி செய்யாத விவசாயிகளுக்கு இது ஒரு வழிகாட்டி ஏனென்றால் நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து பாக்டீரியாவை பிரித்தெடுத்து விட்டால் அந்தப் பாக்டீரியாவை வைத்து மீண்டும் மீண்டும் பெருக்கிக் கொண்டே போய்க்கொண்டிருக்கலாம் நாட்டு மாட்டு சாணத்தை தேடி போகத் தேவையில்லை ஏனென்றால் விவசாயிகளுக்காகவே இது ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது இதைத்தான் நான் இரண்டு வருடமாக பயன்படுத்தி இதில் மீன் அமிலமும் புண்ணாக்கு கரைசலும் பொட்டாஸ்கரைசலும் நுண்ணூட்டமும் பூச்சி விரட்டையும் இன்னும் பல கடைசில்களை பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டு வருகிறேன் இந்த அனுபவத்தை தான் விவசாயிகளுக்கு பயிற்சியாக கொடுக்கிறேன் புரிதல் மட்டும்தான் இயற்கை விவசாயத்திற்கு ஒரு அடிப்படையாக இருக்கும் இரண்டாவது பொறுமை முக்கியம் இவை அனைத்தும் கடைபிடித்தால் ஈசியாக இயற்கை விவசாயத்தை கற்றுக் கொள்ளலாம் #9787155461 #tamilagriculture #agriculture #tnagriculture #tamil #agriculturefarming #farming #இயற்கை #natural #agriculture ##9787155461
มุมมอง: 276

วีดีโอ

#மாட்டு சாணத்தில்# சாண பாசி கரைசல் தயாரிக்கும் முறை #9787155461 #
มุมมอง 3.1K7 ชั่วโมงที่ผ่านมา
இயற்கை விவசாயம் என்றால் என்ன அதை எப்படி செய்ய வேண்டும் எதற்காக செய்ய வேண்டும் செய்வதினால் என்ன நன்மை என்பதை பற்றி இந்த வீடியோவில் முழுமையாக நீங்கள் பார்க்கலாம் அதாவது இயற்கை விவசாயம் என்றால் நம்மைச் சுற்றி உள்ள இடுபொருள்களை வைத்தே நாம் நமக்குத் தேவையான மண்ணுக்கு தேவையான மண்ணுக்கு உணவு கொடுப்பதுதான் இயற்கை விவசாயம் ஏனென்றால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் மண்புழுகளுக்கும்தான் நாம் உணவு கொடுக்க...
#அளவான மருந்து அதுவே செடிக்கு விருந்துசானா பாசி##9787155461#
มุมมอง 1.6Kวันที่ผ่านมา
#அளவான மருந்து அதுவே செடிக்கு விருந்துசானா பாசி 9787155461#
கொடி உருளைக்கிழங்கு #9787155461 #agriculture
มุมมอง 1.6K14 วันที่ผ่านมา
கொடி உருளைக்கிழங்கு #9787155461 #agriculture
$$$கர்நாடகா சென்று விவசாயிகளுக்கு பயிற்சி #9787155461 #farming
มุมมอง 1.8K14 วันที่ผ่านมา
இயற்கை விவசாயம் அதாவது செலவில்லாமல் நம்ம கிட்ட இருக்கக்கூடிய பொருள்களை வைத்து செய்வது தான் இயற்கை விவசாயம் செலவில்லாமல் செய்ய வேண்டும் குறைந்த நாட்களில் குறைந்த செலவில் அதிக லாபம் எடுப்பதற்கு பெயர் நான் லோகு இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் என்னுடைய அன்றாட பதிவுகளையும் பதிவிட்டு வருகிறேன் இன்று போடக்கூடிய வீடியோ இரண்டாவது முறையாக நான் கர்நாடகாவில் சென்று இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி கொ...
🔥திருச்சி 💚F M❤ க்கு லோகு இயற்கை விவசாயி அவருடைய அனுபவத்தை#9787155461#natural
มุมมอง 1.5K14 วันที่ผ่านมา
இயற்கை விவசாயி லோகு அவர்கள் அவருடைய அனுபவத்தை திருச்சி எப்எம் ரேடியோவிற்கு சென்று விவசாயிகளுக்காக அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஏனென்றால் அவர் இயற்கை விவசாயம் ஈசியாக எப்படி செய்யலாம் செலவில்லாமல் எப்படி செய்யலாம் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் எப்படி இடுபொருட்களை தயாரிப்பது குறைந்த நாட்களிலேயே அதிக லாபம் பெறுவது எப்படி என்பதை அவருடைய அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் அவர் 8 ஆண்டு காலத்தில் மேல...
🔥பஞ்சகாவியா ஜீவாமிர்தம் இல்லையா🔥🍎சாணபாசி🍋💚9787155461❤
มุมมอง 68421 วันที่ผ่านมา
இயற்கை விவசாயம் என்றால் ஈசியாக செய்வது என்பது எப்படி என்பதற்கான இந்த பதிவு என்னுடைய அனுபவ பதிவு நான் இப்படித்தான் இயற்கை விவசாயம் செய்து கொண்டு வருகிறேன் இதற்கு முன்னாடி எல்லா வகையிலும் செய்து பார்த்து விட்டேன். வெயிலில் வைக்க முடியாத சூழ்நிலையில் வேலைகள் அதிகமாக இருந்தது. இப்பொழுது நாம் செய்யக்கூடிய விவசாய எடுபொருள் இயற்கை இடுபொருள் நுண்ணுயிரி இடுபொருள் அனைத்தும் வெயிலில் வைத்து நான் எனக்காக ப...
#மகசூலை அதிகரிக்க இடுபொருள்கள் செலவு குறைய சாண பாசி#9787155461
มุมมอง 3.4K21 วันที่ผ่านมา
இயற்கை விவசாயம் என்றால் நமக்குத் தேவையான இடுபொருள்களை நம்மளை நம்மளை சுற்றி உள்ள பொருள்களை வைத்தே உற்பத்தி செய்து நம்முடைய மண்ணிற்கு கொடுப்பதுதான் இயற்கை விவசாயம் நாம் கொடுக்க வேண்டியது மண்ணுக்கு என்று புரிந்தால் ஈசியாக இயற்கை விவசாயம் செய்துவிடலாம் வெற்றி அடைந்து விடலாம் ஏனென்றால் இயற்கை விவசாயம் செய்யும்போது இயற்கை இடுபொருள்களை வெளியில் விலை கொடுத்து வாங்குவதால் அதிகம் செலவாகிறது விலை விக்கவில...
$$மல்லிகை பூவில் மொக்குபுழு சாறு உறிஞ்சும் பூச்சி💚சாண பாசி கரைசல்❤ #9787155461@
มุมมอง 1K21 วันที่ผ่านมา
இயற்கை விவசாயத்தில் அதாவது சுயசார்பு தற்சார்பு விவசாயத்தில் விவசாயம் செய்யும் போது மண்ணின் வளம் பாதுகாக்கப்படும் மண்வளம் பாதுகாக்கப்பட்டால் நாம் செய்யக்கூடிய பயிர்களின் 10 எச் அதாவது எடை அதிகரிக்கும் நோய்கள் குறையும் மனிதர்களுக்கும் பாதிப்பு கிடையாது மண்ணுக்கும் பாதிப்பு கிடையாது நமக்கு தேவையான ஈடுபகுதிகளை நம்மளே தயாரித்துக் கொள்ளலாம் அதற்கான பயிற்சியும் லோகு இயற்கை விவசாயி காட்டில் தரப்படுகிறத...
#####இயற்கை சுயசார்பு தற்சார்பு குச்சி கிழங்கு ###9787155461 #
มุมมอง 64621 วันที่ผ่านมา
இயற்கை விவசாயத்தில் சுயசார்பு விவசாயம் தற்சார்பு விவசாயமென்றால் நமக்குத் தேவையான இடுபொருள்களை நம்மளே தயாரித்து நம்மளே ஸ்பிரேவும் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது தான் அப்படி பயன்படுத்தினால் தான் மண்வளம் பாதுகாக்கப்படும் விவசாயிகளின் நலம் பாதுகாக்கப்படும் விவசாயிகளின் உடல்நலம் பாதுகாக்கப்படும் நமக்கு செலவு நீதியாகும் இயற்கை விவசாயத்தில் சாணம் பாசி கரைசலை பயன்படுத்தி நான் விவசாயம் செய்து க...
💚இயற்கை❤விவசாயத்தில்💛என்னிடம் பயிற்சி பெற்ற விவசாயின் பதிவு #💙9787155461💜#
มุมมอง 2.3Kหลายเดือนก่อน
💚இயற்கை❤விவசாயத்தில்💛என்னிடம் பயிற்சி பெற்ற விவசாயின் பதிவு #💙9787155461💜#
💚என்னிடம்💚 பயிற்சி பெற்ற விவசாயின் அனுபவப் பதிவு ❤#9787155461#❤
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
💚என்னிடம்💚 பயிற்சி பெற்ற விவசாயின் அனுபவப் பதிவு ❤#9787155461#❤
🍻கள்ளக்குறிச்சி🍺மாவட்டத்தில் நான் விவசாயிகளுக்கு 🍀சாண பாசி🌹 பயிற்சி#9787155461#
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
🍻கள்ளக்குறிச்சி🍺மாவட்டத்தில் நான் விவசாயிகளுக்கு 🍀சாண பாசி🌹 பயிற்சி#9787155461#
#பல தானிய விதைப்பு என்றால் என்ன அதன் பயன்கள் பயன்படுத்தும் முறை #9787155461#s#shorts
มุมมอง 891หลายเดือนก่อน
#பல தானிய விதைப்பு என்றால் என்ன அதன் பயன்கள் பயன்படுத்தும் முறை #9787155461#s#shorts
#வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத்தில்செடி பூக்கவில்லையா காய்க்கவில்லையா இதை பாருங்கள்9787155461#garden+
มุมมอง 2Kหลายเดือนก่อน
#வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத்தில்செடி பூக்கவில்லையா காய்க்கவில்லையா இதை பாருங்கள்9787155461#garden
#இந்த ஒரு லிட்டர் இருந்தால் போதும் நாட்டு மாடு இல்லை என்ற கவலை இல்லை #9787155461#
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
#இந்த ஒரு லிட்டர் இருந்தால் போதும் நாட்டு மாடு இல்லை என்ற கவலை இல்லை #9787155461#
🍌குச்சி கிழங்கில் அதிக பாயிண்ட் வர வேண்டுமா#சாண பாசி# சயனோ பாக்டீரியா#9787155461 🍌
มุมมอง 997หลายเดือนก่อน
🍌குச்சி கிழங்கில் அதிக பாயிண்ட் வர வேண்டுமா#சாண பாசி# சயனோ பாக்டீரியா#9787155461 🍌
#இயற்கை விவசாய பயிற்சிக்கு கேரளாவில் இருந்து நாமக்கல் மாவட்டம் #9787155461 #
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
#இயற்கை விவசாய பயிற்சிக்கு கேரளாவில் இருந்து நாமக்கல் மாவட்டம் #9787155461 #
மல்லி வளர்ப்பு முறை பராமரிப்பு முறை சாண பாசி ##9787155461 #
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
மல்லி வளர்ப்பு முறை பராமரிப்பு முறை சாண பாசி 9787155461 #
#கத்திரி செடியில் ஒட்டு கட்டுதல் 🐛வேர்புழு வைரஸ் சாண பாசி #9787155461#
มุมมอง 3.8Kหลายเดือนก่อน
#கத்திரி செடியில் ஒட்டு கட்டுதல் 🐛வேர்புழு வைரஸ் சாண பாசி #9787155461#
#தேங்காய் எண்ணெயில் பொட்டாஸ்#மரவள்ளிக்கிழங்கு குச்சி கிழங்கு#9787155461 #agriculture #
มุมมอง 3.6Kหลายเดือนก่อน
#தேங்காய் எண்ணெயில் பொட்டாஸ்#மரவள்ளிக்கிழங்கு குச்சி கிழங்கு#9787155461 #agriculture #
#விவசாயிகளே உரம் தயாரிக்கலாம் உரக்கடைக்கு போக தேவையில்லை சாண பாசி#9787155461 #சாயனோ பாக்டீரியா#
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
#விவசாயிகளே உரம் தயாரிக்கலாம் உரக்கடைக்கு போக தேவையில்லை சாண பாசி#9787155461 #சாயனோ பாக்டீரியா#
நெல்லில் செலவில்லாமல் அதிக மகசூல் எடுக்கலாம் #9787155461#🌏#லோகு இயற்கை விவசாயம் 🔥
มุมมอง 1Kหลายเดือนก่อน
நெல்லில் செலவில்லாமல் அதிக மகசூல் எடுக்கலாம் #9787155461#🌏#லோகு இயற்கை விவசாயம் 🔥
🍌நமக்கு நாமே உரம் தயாரித்துக் கொள்ளலாம் உரக்கடைக்கு போகத் தேவையில்லை #9787155461🍌#
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
🍌நமக்கு நாமே உரம் தயாரித்துக் கொள்ளலாம் உரக்கடைக்கு போகத் தேவையில்லை #9787155461🍌#
#இயற்கை#பொட்டாஸ் பாக்டீரியா தயாரிக்கும் முறை#சுயசார்பு# தற்சார்பு# லோகு9787155461#
มุมมอง 2.4K2 หลายเดือนก่อน
#இயற்கை#பொட்டாஸ் பாக்டீரியா தயாரிக்கும் முறை#சுயசார்பு# தற்சார்பு# லோகு9787155461#
💚இயற்கை பொட்டாஸ் தயாரிப்பது எப்படி❤##9787155461###natural #farming #agriculture #
มุมมอง 6K2 หลายเดือนก่อน
💚இயற்கை பொட்டாஸ் தயாரிப்பது எப்படி❤ 9787155461 natural #farming #agriculture #
🙏நம்முடைய பாரம்பரியமும் கலாச்சாரமும் 🙏
มุมมอง 4192 หลายเดือนก่อน
🙏நம்முடைய பாரம்பரியமும் கலாச்சாரமும் 🙏
🐟நாட்டு சர்க்கரை தேவையில்லை🐟 மீன் அமிலம்🐟15 நாளில் ரெடி #9787155461 #
มุมมอง 2.2K2 หลายเดือนก่อน
🐟நாட்டு சர்க்கரை தேவையில்லை🐟 மீன் அமிலம்🐟15 நாளில் ரெடி #9787155461 #
📀பாக்டீரியாவை தயாரிக்கலாம் விவசாயிகள் 💎#9787155461 #.
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
📀பாக்டீரியாவை தயாரிக்கலாம் விவசாயிகள் 💎#9787155461 #.
💚அப்பா❤மகன்💚 மாப்பிள்ளைகள்❤கிரிக்கெட் 👏இயற்கை🌻விவசாயம்🌴#9787155461#
มุมมอง 4572 หลายเดือนก่อน
💚அப்பா❤மகன்💚 மாப்பிள்ளைகள்❤கிரிக்கெட் 👏இயற்கை🌻விவசாயம்🌴#9787155461#

ความคิดเห็น

  • @Karuppukaruppu-je7bj
    @Karuppukaruppu-je7bj วันที่ผ่านมา

    🍇🍇🍇🍇🍇🍉🍉🍉🍉🍉🍊🍊🍊🍊🍊🍍🍍🍍🍍🍍🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍒🍒🍓🍓🍓🍓🍓🍅🍅🍅🍅🍅🍌🍌🍌🍌🍌

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் 2 วันที่ผ่านมา

    அது என்ன சயனோ பாக்ட்ரீயா ???? சாண ஊறல் எனக்கூறுங்கள் யூத தேவடியா பயல்கள் கூறுவதை பேசாதீர்

  • @Karuppukaruppu-je7bj
    @Karuppukaruppu-je7bj 2 วันที่ผ่านมา

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 4 วันที่ผ่านมา

    இதில் மோர் கலக்கப்பட்டு உள்ளதா அண்ணா..

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 4 วันที่ผ่านมา

    200 லிட்டருக்கு எவ்வளவு இளநீர் ஊற்ற வேண்டும் அண்ணா...

  • @selvamv34
    @selvamv34 6 วันที่ผ่านมา

    சார் வீடு கட்டுவதற்கு பயன்படும் அந்த சுண்ணாம்பு

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 6 วันที่ผ่านมา

      அண்ணா போன் பண்ணுங்க 97 87 155 461

  • @ranjith4101
    @ranjith4101 7 วันที่ผ่านมา

    புக் கிடைக்குமா சார்

  • @rameshbabu123
    @rameshbabu123 10 วันที่ผ่านมา

    சிறப்பு அண்ணா

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 11 วันที่ผ่านมา

    எவ்வளவு நாட்கள் கழித்து கேனிலிருந்து இவற்றை வெளியே எடுத்து வயலில் பயன்படுத்தலாம்...

  • @Tamilsongs80-90
    @Tamilsongs80-90 13 วันที่ผ่านมา

    எங்களிடம் மல்லிகை நாற்று கிடைக்கும். இடம்; இராமேஸ்வரம். பேருந்தில் அனுப்பப்படும்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 12 วันที่ผ่านมา

      உங்களுடைய போன் நம்பர் அனுப்பவும்

  • @Tamilsongs80-90
    @Tamilsongs80-90 13 วันที่ผ่านมา

    எங்களிடம் மல்லிகை நாற்று கிடைக்கும். இடம்; இராமேஸ்வரம். பேருந்தில் அனுப்பப்படும்

  • @BkBk-e1o
    @BkBk-e1o 15 วันที่ผ่านมา

    Owdc என்பது சாணபாசி கரைசலா

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 15 วันที่ผ่านมา

      இல்லைங்க அது வேறு இது வேறு

  • @Chinnasamy-e4v
    @Chinnasamy-e4v 17 วันที่ผ่านมา

    நுண்ணூட்டம் என்றால் எந்தவகை அதன் பெயர் என்ன

  • @asokanasokan2841
    @asokanasokan2841 21 วันที่ผ่านมา

    நான் நாமக்கல்ல எங்கே எல்லாம் கிடைக்கும் தாய் திரவம்

  • @RAJCOMPUTER-t4p
    @RAJCOMPUTER-t4p 21 วันที่ผ่านมา

    hi

  • @AmirthavalliSivakumar
    @AmirthavalliSivakumar 23 วันที่ผ่านมา

    Intha book kidaikuma

  • @vanithakandasami67
    @vanithakandasami67 25 วันที่ผ่านมา

    அய்யா to make saanapaasi கரைசல் can I use fresh komayam. Can I use jersey maatu komayam

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 หลายเดือนก่อน

    இந்த புத்தகம் கிடைக்குமா

  • @kishorekrish5903
    @kishorekrish5903 หลายเดือนก่อน

    Indha thaai dhiravathai eppadi seivadhu endru solla mudiyuma?

  • @kandhasamy1002
    @kandhasamy1002 หลายเดือนก่อน

    எருமை சாணத்திலிருந்து இந்த பாக்டீரியா வை தயார் செய்யலாமா ❓

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 หลายเดือนก่อน

      நான் நாட்டு மாட்டு சாணத்தில் மட்டும் தான் எடுத்து பயன்படுத்தி இருக்கின்றேன்

  • @Samboornam-jf5el
    @Samboornam-jf5el หลายเดือนก่อน

    Arumai🎉

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 หลายเดือนก่อน

    வேர்கடலை விவசாயம் என்ன என்ன எந்த எந்த நேரத்தில் இயற்கை உரம் கொடுக்க வேண்டும்

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan หลายเดือนก่อน

    அருமைங்க

  • @senthilrama8371
    @senthilrama8371 หลายเดือนก่อน

    சைனோ பாக்டீரியா தாய் திரவம் கிடைக்குமா

  • @sivashankar1461
    @sivashankar1461 หลายเดือนก่อน

    மல்பெரி செடிக்கு பயன்படுத்தலாமா அய்யா....

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 หลายเดือนก่อน

      மல்பெரி செடிக்கு அருமையாக பயன்படுத்தலாம் தலை ரொம்ப பெரிதாக வரும் நல்லா எதிர்ப்பு சக்தியுடன் வளரும்

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim หลายเดือนก่อน

    தாய் திரவம்எங்கேவாங்குவது?தாய்திரவம்நாஎன்ன?

  • @VasanthVenkateshM
    @VasanthVenkateshM หลายเดือนก่อน

    Super anna

  • @venkatleena8246
    @venkatleena8246 หลายเดือนก่อน

    Anna enakku ungal book vendum evvalavu

  • @kamalfoodchannel6104
    @kamalfoodchannel6104 หลายเดือนก่อน

    iam in pasur

  • @kamalfoodchannel6104
    @kamalfoodchannel6104 หลายเดือนก่อน

    contact number please

  • @kmsgoutham2134
    @kmsgoutham2134 หลายเดือนก่อน

    குச்சி தோட்டதில் களையே இல்ல அதற்கு ஏதேனும் கரைசல் உள்ளதா நன்றி

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 หลายเดือนก่อน

      இல்லைங்க நான் ஆள் வைத்து கலையை வெட்டி விடுவேன்

    • @kmsgoutham2134
      @kmsgoutham2134 หลายเดือนก่อน

      @@loguiyarkaivivasayam2464 நன்றி ஐயா

  • @asokanasokan2841
    @asokanasokan2841 หลายเดือนก่อน

    அண்ணா மரவள்ளி கிழங்கு நிலக்கடலை கம்பு பயன்படுத்தலாமா அண்ணா

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 หลายเดือนก่อน

      பயன்படுத்தலாம் பூ காய் மரம் பல வகை மரம் அனைத்துக்குமே பயன்படுத்தலாம்

    • @asokanasokan2841
      @asokanasokan2841 หลายเดือนก่อน

      ஓகே அண்ணா உங்களை நேரில் சந்திக்கலாமா அண்ணா நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி

    • @asokanasokan2841
      @asokanasokan2841 หลายเดือนก่อน

      மோர் மோர் இதற்கு எவ்வளவு பயன்படுத்துவது மோர் அளவு மட்டும் சொல்லுங்களேன்

  • @karunakaruna4704
    @karunakaruna4704 หลายเดือนก่อน

    With this we have to mix cyno bacteria

  • @panneershamugam9734
    @panneershamugam9734 หลายเดือนก่อน

    Super sir

  • @Chinnasamy-ji1ej
    @Chinnasamy-ji1ej หลายเดือนก่อน

    அண்ணா இதற்கு பதிலாக biological booster தெளித்தல் போதுமே 15 நாட்களில் பச்சை திரும்பும் எனது அனுபவ உண்மை

  • @VasanthVenkateshM
    @VasanthVenkateshM หลายเดือนก่อน

    Explain sariya illa na

  • @jjmohan9546
    @jjmohan9546 หลายเดือนก่อน

    லோகு அண்ணன் ஆகச் சிறந்த இயற்கை விவசாய வழிகாட்டி... நன்றி அண்ணா

  • @kannanram9644
    @kannanram9644 หลายเดือนก่อน

    This is good for farmers Using for pepper and carmond plants ... Result is good Thank you Mr logu sago

  • @kannanram9644
    @kannanram9644 หลายเดือนก่อน

    Sanmugam mama vuku nandre

  • @mohanraj2652
    @mohanraj2652 หลายเดือนก่อน

    Recent Video - கு ஏன் Comment off பண்ணி வச்சிருக்கிங்க

  • @mohanraj2652
    @mohanraj2652 หลายเดือนก่อน

    Recent Video - கு ஏன் Comment off பண்ணி வச்சிருக்கிங்க

  • @mohanraj2652
    @mohanraj2652 หลายเดือนก่อน

    Recent Video - கு ஏன் Comment off பண்ணி வச்சிருக்கிங்க

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 หลายเดือนก่อน

    சுண்ணாம்பு கரைசலை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லவே இல்லை சார் நீங்கள்.

  • @boopathips9707
    @boopathips9707 หลายเดือนก่อน

    நம்பர் வேனும் அய்யா

  • @porchezhiyan1499
    @porchezhiyan1499 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @sundirectnosignal6400
    @sundirectnosignal6400 หลายเดือนก่อน

    Super super ❤❤❤

  • @prakashkamachi874
    @prakashkamachi874 2 หลายเดือนก่อน

    Supar Anna

  • @ManoharanRathinam
    @ManoharanRathinam 2 หลายเดือนก่อน

    அண்ணா. அந்த பயோ லிக்விட் பெயர், கம்பனி, போன் நம்பர் பகிரவும்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 2 หลายเดือนก่อน

      97 87 155 461 க்கு போன் பண்ணுங்க

  • @ManoharanRathinam
    @ManoharanRathinam 2 หลายเดือนก่อน

    அண்ணா பருத்தி, புங்கை, இலுப்பை எண்ணெய் எங்கு கிடைக்கும்?

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

    எல்லாம் சரி தான் அய்யா. இதில் இருந்து வரும் துர்நாற்றம் அக்கம் பக்கத்து மக்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள். ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்பவர்கள் வயலில் இதை செய்யலாம். ஆனால் வீட்டு தோட்டம் வைத்திருப்பார்கள் இந்த முறையை பயன்படுத்தினால் அக்கம் பக்கம் சண்டை ⚔️ தான். எனவே நாட்டு சர்க்கரை சேர்த்து செய்யப்படும் வழக்கமான மீன் அமிலம் வீட்டில் பயன்படுத்தலாம்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464 2 หลายเดือนก่อน

      ஐயா நீங்கள் சொல்வது சரிதான் வீட்டுத்தோட்டம் மாடி தோட்டம் போன்ற வகை சிறிய தோட்டங்களுக்கு செலவு கிடையாது ரெண்டு கிலோ மீன் கழிவு 2 கிலோ சர்க்கரை போட்டால் போதும் அதே பெரிய அளவில் விவசாயம் செய்பவர்களுக்கு இது செலவை குறைக்கும் நாட்கள் 40 நாட்கள் ஆகுவது வந்து பத்தே நாட்களில் முடியும் எனவே பெரிய விவசாயிகளுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும் சிறிய விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வீட்டுத்தோட்டம் மாடி தோட்டம் போன்ற விவசாயிகள் ஈஸியாக செலவே இல்லாமல் இரண்டு கிலோ ஒரு கிலோ என்பது பெரிய விஷயம் இல்லை அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 🙏நன்றிங்க இந்த மீன் அமிலம் போடும்போது நாளில் ஒரு பங்கு தான் செலவாகும் எவ்வளவோ செலவு காசு மீதியாகும்