ஜாதகத்தில் சனி தரும் யோகம் | Detail Analysis of Saturn by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
உங்கள் பேச்சைக் கேட்க கேட்க, நகைச்சுவை கலந்த பாடம் , நன்றாகவே மனதில் பதிகிறது. 😀😀😀❤️❤️❤️❤️🙏🙏🙏
My lagnam is Rishabam and all good things happened to me during sani bukthi - My marriage, we bought a house , my first job in Europe, Sani is my yoga planet.
சனி எங்கே அமர்ந்திருக்கிறார் ??
Me ..danush lagna. 2nd sani. Good effects due to kethu also in 2ndi earned indirect income much
அண்ணா வணக்கம் சனி பகவானைப் பற்றி நாங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை எளிமை🙏🏻🙏🏻
வணக்கம் சார். சனியைப் பற்றி அருமையாக விளக்கி கூறினீர்கள்.எனக்கும் என் கணவருக்கும் சனி பதினொன்றில். அவருக்கு சனி தசை முடிந்து விட்டது.எனக்கு நடந்து வருகிறது.ஆனால் எங்களுக்கு சனி தசையில் தான் வளர்ச்சி அதிகம். நல்ல புரிந்து கொள்ளும் படியான விளக்கம் . மிகவும் அருமை. மிக்க நன்றி சார் 🙏🙏🙏
Ena laknam
அருமையான ஆய்வு 🧿 தெளிவான விளக்கம் 🙏
What i like is the humour embedded in lectures. சூப்பர்ப்
The approach,you handle every video lesson,is very humourous and thought provoking. 🙏🙏🙏🙏
இந்த நிகழ்ச்சியில் சொல்லிய பலன்கள் என்னுடைய ஜாதகத்திற்க்கு மிகவும் சரியாக இருந்தது ஐய்யா நன்றி வணக்கம்
Good Topic Good Subject are always Arumai
ஐயா சனி பகவானைப் பற்றி மதுரை தமிழில் பேசுவது சிறப்பு நன்றி ஐயா
Super explanation about Sani bhagavan Neenga விளக்கம் அளித்த விருச்சிகம் லக்னம் நான் சனி திசை நன்றாக இருந்தது Brother sister nanraga இருக்காங்க
Hasband super Really your explanation super
Nan bank manager எனக்காக சொன்ன மாதிரி iruthathu
Apdiya ena laknam
வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு சார் நன்றி மகிழ்ச்சி சார் 🙏
Super explanation for Saturn. Good eye opener. Your all videos are eye catching and to the point. Whatever the jathagam may be, your approach to derive positive aspects are excellent.
என்னதான் சனியின் யோகத்தைப் பற்றி நீங்க சொன்னாலும் சனிபகவான் always panchayat-தானே, thank you sir
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
ரொம்ப அருமையா சொல்றீங்க ஐயா
வணக்கம் அண்ணா
அருமையான விளக்கம்
வாழ்க வளமுடல்
உங்கள் ஜாதகம் விளக்கம் மிகவும்,,,நன்மை
மனதால்.எண்ணத்தால்.தெளிவால்.வாழ்வால்.நேசிப்பால்.வெற்றியால்.உங்களைமனதாரநேசிக்கிறேன்.வாழ்வாங்குவாழஇறைவனைவணங்குகிறேன்.
Guruji ku opposite view but correct sir i love yr style
4:08 வநக்கம் ஐயா விருச்சகம் லக்னம் மூன்ராம் இடதில் சூரியன்
' சந்திரன் மூன்ராம் பார்வையாக சநி பார்தல் சநி திசையில் ஏன்ன பலன் செயயும் 😊
மகர ராசி விருச்சிக லக்கினத்திற்கு தனியா ஒரு வீடியோ போடுங்க ஐயா
வணக்கம் சகோதரா. சனிதிசை பற்றிய தவறான கண்ணோட்டத்தை எங்களுக்கு நீக்கி நல்ல தெளிவான விளக்கத்தையும் கொடுத்ததற்கு நன்றி. ஆனாலும் சிலபல சந்தேகஙகள் உள்ளது. அதை zoom meeting ல தெளிவு படுத்தவும் .. நன்றி .. வாழ்க வளமுடன்
நன்றி ஐயா. அருமையான விளக்கம். மகர லக்னத்திற்கு சனி 10ஆம் இடத்தில் உச்சம் பெற்று கேதுவுடன் சேர்ந்து நின்றால், சனி மற்றும் கேது திசை எப்படி இருக்கும்?
Explain சச யோகம் பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்
Crestal Clear Explanation about Lord Sani Gragam. 🙏
Hgt56hgggggddழவவவவவவைஒபபொ
வணக்கம் சகோதரா, இரண்டு மாபெரும் ஜோதிட மேதைகள் வெவ்வேறு கருத்துக்களை கூறி மேலும் மேலும் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திக் இருக்கிறீர்கள் ஐயா தங்களின் நண்பரான குருஜி எட்டாம் இடத்தை சனி குரு சுக்கிரன் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் இணைவு பார்வை பெறாமல் உள்ள சனி எட்டாம் இடத்தை பார்த்தால் அது ஆயுள் குறைவு என்றே கூறுகிறார் தங்களின் கருத்துக்கு மாறுபாடாக உள்ளது.
ஏன் இந்த ஜோதிட குழப்பம். சனியின் பார்வை சர்வ நாசம் என்றுதானே கூறுகிறார்கள் இயல்பான சனி தான் இருக்கும் இடத்தையும் பார்க்கும் பாவத்தையும் பாதிப்பார் என்று தானே கூறுகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது 8-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி எப்படி ஆயுளை கொடுப்பார் எட்டில் இருக்கும் சனி கொடுப்பார் என்று கூறுகிறார்கள் இதை சற்று தெளிவுபடுத்துங்கள் சகோதரரே. குருவின் பார்வை அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி என்றால் சனியின் பார்வை அனைத்துக் பாவம் பாவகங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணும் சனி பத்தாம் பாவகத்தை பார்க்கும் பொழுது தொழிலில் மந்தநிலை பாதிப்புதானே ஏற்படும் ஐயா கடகத்தில் நீச செவ்வாயுடன் இணைந்த தசையில்இரு தசைகளும் நன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் கருதுகிறேன் எந்த லக்னமாக இருந்தாலும் இந்த இணைவு நல்லது அல்ல என்று எனக்கு தோன்றுகிறது உதாரண ஜாதகங்களுடன் தெளிவுபடுத்தினால் குழப்பம் தீரும் சகோதரரே நன்றி எனது மனக் குழப்பத்தை தீர்ப்பதற்காகவே இந்தக் கேள்வி நான் தவறாக புரிந்து கொண்டு இருந்தால் என்னை மன்னிக்கவும் மற்றும் விளக்கவும் சகோதரரே நன்றி
Sir please reply this question sir.
8il sani ayul adhigam, parthalum ade than
Sir thank U. Your explaination about indian is very correct.
சார் வணக்கம் சிம்மம் லக்கனம் சனிபகவான் உச்சம் பற்றி பேசவே இல்லா உங்கள் தொழில் தர்மத்தை காட்டுகிறீர்கள் இருந்தாலும் நீங்கா பேசுவதை கேட்டா நல்லா தான் இருக்கு நன்றி
Thank you sir 🙏 Thank you for taking virchigam as example.
Thank you sir. Right now sani thisa going on Kanni lacknam 5 th house makaram vidu Aadchchi
ஐய்யா.. மிக்க நன்றி.. அருமையான விளக்கம்
தாய் மீது பாசம் வைத்து கடைசி வரை தாயை கண்ணீர் விடாமல் நல்ல முறையில் பார்க்கும் அனைவரையும் நீதி மான் சனி பகவான் காப்பார் ,தலைக்கு வந்தது தலை பாகையுடன் சென்றது போல் துணை நிற்பார் தாய் என்றால் மிகுந்த அன்பு கொண்டவர் சனி பகவான் தாயிற்காக தந்தை சூரியனையே இன்று வரை எதிரியாக எண்ணுபவர் சனி , அவரை பற்றின ஜாதக விளக்கம் அருமை அண்ணா நன்றி 🙏 சென்னை உமாமகேஷ்வரி
Very good one, I keep seeing this repeatedly 👍🏾❤️
அருமையான பதிவு நன்றி அண்ணா வணக்கம்
சூப்பர் சார்,சனி பகவான் பற்றி மிக நல்ல விளக்கங்கள் ! Thank you sir 🙏🏻
Sir, Pls make a video for Saturn in 8th house. Of course I have Saturn placed in the 8th house in my horoscope and Saturn Dasa is starting in 5 years time. But I am only requesting you to make a general video. Thank you :-)
excellent explain Vanakkam Guruji 🙏 M.Ramasamy.salem.
நன்றி ஐயா ஜெயக்குமார் சேலம் வணக்கம்
simma kadaga lagnakararukku sani yenna mathiri vilaivugal 7il irukkumbothu seyyum yendru pathividungal guruve
3 8 1963 Midnight 1.57 am
Vaniyambadi birthplace
Vellore district
Rishaba lakganam
Uthradam nakshatram 1 patham
Dhanusu rasi
2 RAGHU
3 SOORIYAN AND SOOKEERAN
4 BUDHAN
5 ANGHARAGAN
8 CHANDRAN AND KETHU
9 SANEESVAR
10 GURU
NOW SANEESVARAYA DISAI STARTED
சார் நீங்கள் கூறுவது 100%சரியே, எனது நண்பருக்கு சனி திசை மிக உயர்ந்த செல்வாக்கு நிலைக்கு கொண்டு வந்துவிட்டது பிறந்த தேதி 26.11.1968,மதியம்12.25, ஈரோடு
Ena laknam pa🙄
@@sasirajendran1118 கும்ப லக்கினம், கும்ப ராசி😊
சிம்ம லக்னம் இரண்டில் சனி விளக்கம் அருமை
அருமை அய்யா துலாம் ராசி துலாம் லக்குணம் லக்குனத்திலயே சனி சுக்கிரன் திருமணம் எப்போது நடைபெறும்
மிக்க மகிழ்ச்சி
Sir kanni rassi 6 eel sani attchi 8 eel guru sukkirraal naddappu sani + guru pukthi no progress (sodasama sakkarathil sani 8 eell marrivvuu nnuu sollranga unmaiyaa
Mithuna laknam vitutinga
ஐயா மிகவும்🙏💕🙏💕 அருமை நன்றி நன்றி
நீங்கள் சனி சச யோகம் பற்றி நல்ல விஷங்களை சொல்லுங்கள் ஐயா
Sir 28/03/64 , 21.30 at dharapuram aanii magha dessi muuddiyyuum. Neellaai no more improve ment 4 corners plants occupyeing no progrss please discuss
VANAKKAM SIR🙏 SANI LAKNATHIL IRUNDHU 7th PLACE PAARTHAAL ADHU AAN JAADHAGAMAAGA IRUNDHAAL MANAIVIYODU THAAMBATHIYATHIL 100% SATISFIED THARAMAATAAR ADHU PEN JAADHAGAMAAGA IRUNDHAALUM IPPADI THAAN SIR SOLLAPONAAL KANAVAN MANAIVIYAI PIRITHUVIDUVAAR
Sir.. neega sollradhu correct sir.. my frnd also having sani in laganam.. now he is 32 still not get married..
சனி பகவான் ஜாதகத்தில் கொடுக்கும் யோகம் பற்றி எளிதாக விளக்கம் கொடுத்த உங்களை ஆல்போல் தலை தலைத்து அருகு போல் வேர் ஊன்றி மூங்கில் போல் கிலை கிலைத்து முக்காலமும் முதிராமல் வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன் நீங்கள் சனி பகவான் என்றால் நான் சுக்கிரன் சனி ஈஸ்வர ன் யோகம் எனக்கு கிடைக்குமா?
Excellent as usual ❤️
வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா
Sir, kaviyarasu salem tamilnadu, 4/5/1983,time 12.45p.m... now guru disai sani puthi.. Next sani disai..till now no improvement in life sir, lot of troubles n loans.. Atleast hereafter any changes? Like good movement? Pls share ur views🙏
வணக்கம் ஐயா வணக்கம்-குமரவேல்- தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி, சனிபகவானும் புதன்பகவானும் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார்கள் நன்மை யோகம் என கூறி வயிற்றில் பாலையும், மனதிற்கு தேனையும் ஊற்றினீர்கள், தற்போது சனிமகாதசையில் புதன்புக்தி நடக்கிறது. ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பலநூறாண்டுகள், தேக ஆரோக்யமுடனும் வளமுடனும் நலமுடனும் வாழ இறைவனை வேண்டிக்கொண்டு உங்களை வணங்குகிறேன் ...
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் எளிய வழியில் விளக்கினீர்கள் ஆனால் அனைத்தும் பாஸிட்டிவ்வாக இருந்தது நெகட்டிவ் பொசிசனில் இருந்தால் எவ்வாறு இருக்கும் என்று விளக்கி இருக்கலாம் சிம்ம லக்னத்தை பற்றி கூற வில்லை எனக்கு சிம்ம லக்னம் லக்னத்தில் ராகுவுடன் சனி பலன் என்ன அய்யா? இளமையில் வறுமை . சரவணன் மதுரை 10/12/1978 12.05 a.m வரும் செவ்வாய்,ராகு திசை எவ்வாறு இருக்கும்? நன்றி ஐயா
Good Explanation.Thank you.Saneeswarar in rishabam.D.O,B. 17-5-2001. B.O.B.Chennai Tamilnadu.T.O.B.5.40.A.M. I think sani is in Asthanga dosham. Please tell how sani dasa will be ? Good or Bad?
ஐயா வணக்கம்.
கும்பலக்னம். மகரத்தில் சனி வக்ரம். இது ஜனன கால. ஜாதகம் சனி திசை முடிந்து புதன் திசை புதன் புத்தி நடைபெறுகிறது நடப்பு திசை எப்படி இருக்கும்? புதன் கன்னி ராசியில் ஆட்சி உச்சம். (மிதுனராசி. )சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு (மீனராசியில்) ஆரோக்கியம் எதிர்காலம் எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் தரவும்
vanakam ayya viruchigalagnam simathil sani vakram and rahu sanirahu sukran saram suryan meenathi 9il guru 4il sukran rahusaram andkethu guru saram ipothu sanithesa rahubuthi guru andharam nanmaitharuma pls
வணக்கம் ஐயா
இராசி-ரிஷபம் இராசியில்-குரு. சந்திரன். ராகு
லக்னம்-சிம்மம்
குப்பத்தில் -சனி. சூரியன். செவ்வாய்
துலாத்தில்-மாந்தி
விருச்சிகத்தில்-கேது
மகரத்தில்-சுக்கிரன்
மீனத்தில்-புதன்
சனி சிம்ம லக்கனதில் இருந்தாலும் நன்மையை செய்யுமா?
Kanni lagnam moondril sani enna palan seiyum.
டாப் ஆ இருக்கும்...டூப் ஆ இருக்கும்...என்னா டைமிங் டைலாக்.... இப்படி பேசி பேசியே ஆள காலி பன்னிடுறீங்க.... ரொம்ப கிளியரான சவுண்ட் சார்.... சூப்பர்...
வணக்கம்! சிம்ம லக்கனத்திற்கு கன்னியில் சுக்கிரனும்,புதனும் உள்ளது.இந்த புதன்,கன்னியில் இருக்கும் சனியுடன் பரிவர்த்தனைப் பெற்றால் நல் பலன் தருமா?உங்களது விளக்கம் தெளிவாக இருந்தாலும் அப்போ சந்தேகம் என்பதும் வந்துவிடுவதால் கேட்டு தெளிவு பெற விரும்பியதால் கேட்டேன்.உங்களது நகைசுவை பேச்சு அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடும் என்பதில் சிறிதளவும் சந்தேகேமேயில்லை எனலாம்.நன்றி!🙏🙏👌👌🌷🌷👏👏🌹🌹💐💐🙏🙏
Ayya Nan simma lakkinam lakkinathukku 7th house yil sani ullar.enakku 19 age yil thirumanam seekkirathileye mudinthu vittathu sir. ?
Vaazhga valamudan ayya
ஐயா, என் ஜாதகத்தில் லக்கினத்தில் செவ்வாய் தனித்து உள்ளார். நட்சத்திரம் அவிட்டம், மகர ராசி, மேஷ லக்னம் . 3ல் சூரிய+சுக்+கேது+புதன் உள்ளனர். 5ல் தனித்த குருவும், 9ல் தனித்த ராகுவும் உள்ளனர்.10 ல் சனி(வ)+ சந்திரன்.
சனி: 25°
சந்திரன்:26°
எந்த தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள்.
Anna kubam lakkunam 7sani and Rahu puram nachathiram sani thasa yappad erukkum 6.6.1979time11.30pm. T.Kalluppatti Madurai dict
Navahamsa la Sani aspecting 7th house Gemini from virgo ..that too on mercury
ஐயா வணக்கம்,சனிபகவானைப்பற்றி மிக அற்புதமாக விளக்கமளித்தீர்களஎ நன்றி எனினும், எனது தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி, ஒன்பதாமிடத்தில்சனியும் புதனும் இருக்கிறது, தற்போது சனிமகாதசையில் புதன்புக்தி நடக்கிறது எனது கஷ்டங்கள்தீர்ந்து ஆரோக்யம் பெற்று வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா.9-8-1978- 4-35pm birth place vaniyambadi
தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் .எனக்கு ஜாதகத்தில் 10ம் இடம் கன்னி யில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது சனி தசை வந்தால் நன்மை செய்யுமா சார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஐயா வணக்கம் நாகராஜ் 16.9.1999 காலை 5.50am திருவண்ணாமலை.ஐயா, பலரிடம் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜாதகம் நல்ல ஜாதகம் பெரியதாக தோஷம் ஏதுமில்லை என்று கூறினார்கள், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் வரும் என்றார்கள்,ஆனால் நான் இதுவரை அந்த முன்னேற்றத்தினையும் கானல் நீராய் கூட கண்ணில் கண்டதில்லை, சொத்துக்களால் பல பிரச்சனை, வேலையும் இன்னுமும் ஏதும் இல்லை. வாழ்க்கைல ஏதாச்சும் உறுப்புடற மாதிரி அமைப்பு இருக்கானு கொஞ்சம் பாத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அப்டியே கொஞ்சம் வருங்காலத்துல திருமணத்துக்கு ஏதாச்சும் வாய்ப்பு உண்டா,வாய்ப்பு இருந்தாலும் பண்ணலாமா? திருமண வாழ்க்கை இனிக்காட்டியும் பரவாயில்லை கசப்பா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். ஏன் கேக்குறான ஐயா நான் சிம்ம லக்கினம் அது மட்டுமில்லாம 2ம் அதிபதி புதன் உச்சம் கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் ஐயா 🙏
Ennaku Sani utcham & guru 7th pavaiya pakkirathu,ennaku eppudi irukum aiyya
கால்.என்றால்.என்ன?...சாரம்...என்றால்.என்ன?...வீடியோ..போடுங்க.சார்
சுந்தர மூர்த்தி காரைக்கால் என் மகன் முத்துபாரதி பிறந்த தேதி 22.12.1991 நேரம் அதிகாலை 0445 இடம் காரைக்கால்.சனி தசை நடக்கிறது.எப்படி இருக்கும்? நலம் வளம் அமையுமா?
Sir வணக்கம் வாக்கியம்.திருக்கணித எது பெஸ்ட்....எனக்கு வாழ்க்கையில் நடைபெறும் விசயங்கள் வாக்கிய அமைப்பு படி நடக்கிறது ஆனால் ஜோசியர் அனைவரும் திருக்கணித படியே பலன் சொல்கின்றனர் என்ன செய்ய வேண்டும் என் ஜாதகம் வாக்கியபடி உள்ளது அதில் சனி விருச்சிகத்தில் உள்ளார் திருக்கணித படி தனுசில் உள்ளர் எது சரி d.o.b 14.10.88time 3.38pm டவுட் கொஞ்சம் clear பண்ணுங்க சார் please
Sir enakku dhanusu lagnam lagnathil sani 7il sevvai
Sir my lag Rishabh in lag Sani is sitting what will happen in 7.5,my rasi meena, Balasubramani from Bangalore 🙏
Super definition sir
super,excellent,fantastic
வணக்கம் 🙏 சார் 💐
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
சுஜிதா நாகப்பட்டிணம் சனி தரும் யோகம் அருமையான விளக்கம் ஐயா எனது ஜாதகத்தில் 2-----7-----க்குடைய செவ்வாய் பகவான் 8---மறைந்துள்ளார் எனக்கு திருமணம் வாழ்க்கை உண்டா ஐயா எப்போது நடைபெறும் ஐயா 17----7----1994----1----pm----nagai பதில் தாருங்கள் ஐயா
ரெடி அண்ணா ..நன்றி🙏
Thulam lagnam , sani in magaram rasi, sani is vakiram. Is this good or bad
The best explanation about saturn's positive. Love it ❤️❤️❤️
En raasi thulam rasi rishabha Lakanam 6th place sani keythu serkai aayul eppadi irukum
Name : k. rajalakshmi
Date of birth:9.3.1985
Time of birth:5.30pm
Place of birth: virudhunagar
My like 222 - Sir you are right - Iam Kanni lagna and Kumbha rasi - I have shani and guru in Kannilagna-1st house , Sun/Kethu and venus in Makaram-5th house, I have Moon/Mercury and Mars in Kumbham-6th house and Rahu in Kartaka-11th house. My guru and Saturn was best in life. Had some ups and down, but iam in good and happy position. But Iam in Mercury dasha now - Can you tell me how it will be ? going through tough situations since 2018, my mom passed away 2020, dad is sick ..Cant go to India, iam in abroad.
வணக்கம் ஐயா.விருச்சிக லக்னம் குரு சனி பதினோராம் இடத்தில் சேர்த்து உத்திரம் நட்சத்திரம் ஒரே டிகிரி குல் இணைந்து இருக்கிறது. மிதுனதுள் சூரியன் புதன் சேர்ந்து இருக்கிறது குரு தசை சனி தசை என்ன செய்யும் பலன் சொல்லுங்க ஐயா
Arumai anna
Thanks you sir very nice
20.08 1986.augaust 20.
1.50 pm.lagnam sani 10 suriyan atchi.11sukiran sontha tholi panren sir super sir veruchaga laknam sani thesai 7/12 natakuthu guru chanthiran enaivu sir 4 place
Thank you sir 😀👍✨
வணக்கம் சார்.என் பிறந்த தேதி 6.3.1983.பிறந்தநேரம்இரவு 12.2 மணி எனக்கு இப்பபொழுது நேரம்எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.pls
வணக்கம் ஐயா,எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தெளிவு படுத்தவும் ஐயா!!!,இது ஒரு பொதுவான கேள்வி,,
""சனி ""ஏலமெடத்தில் இருந்தால் சுக்கிலம் குறைபாடு ஏறுபடயும் என்று நான் படித்தேன் இது சரியா தவறா ஐயா???
அந்த சனி தன் சொந்த நட்சத்திரம் சுய சாரம் வாங்கினாலும் இதே பலனா ஐயா???
முற்றிலும் உணமை.
ஐயா அன்பு வணக்கம் ஐயா ராகு திசை என் வாழ்க்கையில் தாங்க முடியாத வலிகளைதந்து விட்டது ஐயா இந்த ராகு திசை நான் என் தந்தை 13 வயதில் இழந்து விட்டேன் ஐயா 😭😭😭😭😭 அதை போல் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா 😭😭😭 அதை போல் என் 25 வயதில் என் தாய் பெருந் தெய்வத்தை இழந்து விட்டேன் ஐயா மேலும் இந்த ராகு திசை இனிமேல் எதுவும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை ஐயா நான் ரொம்ப பாவம் செய்தான் எனக்கு தெரியவில்லை ஐயா இந்த ராகு திசை எல்லாம் பறித்து விட்டது ஐயா எனக்கு சில தவறான பாதையில் கொண்டு விட்டது ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭 என் வாழ்க்கை இழப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை ஐயா என் மனம் மிகவும் வேதனையில் உள்ளது ஐயா 😭😭😭 நான் பிறந்த தேதி 06.06.1996 காலை 6.23மணி பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭 நான் திருச்சொந்தூர் முருகன் மீது அளவற்ற அன்பு கொண்டவன் ஐயா ஏன் இந்த ராகு திசை இவ்வளவு பெரிய துன்பத்தை தந்து விட்டது ஐயா 😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭
அண்ணா ,வணக்கம்
என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem