முன்ஜென்ம தொடர்ச்சி விரல் இழந்து பிறந்த சிறுவன்!!! | ACTOR RAJESH | MARUPIRAVI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • முன்ஜென்ம தொடர்ச்சி விரல் இழந்து பிறந்த சிறுவன்!!! | ACTOR RAJESH | MARUPIRAVI
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 104

  • @jaira1823
    @jaira1823 3 ปีที่แล้ว +39

    உங்களுடைய இந்த பதிவை பார்த்தபின், இந்த பிறவியில் சிறுவயதில் தும்பியை பிடித்து அதன் வாலில் நூலை கட்டி பறக்கவிட்டு தும்பியை இம்சை படுத்தி நான் சந்தோஷப்பட்டது நினைவில் வந்து என்னுடைய சிறுவயது அறியாமை வருத்தப்பட வைத்திருக்கிறது. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா. நான் தங்களுக்கு கேள்வி கேட்ட இந்த வாரத்திலேயே முன்ஜென்மம் பற்றித் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்.🙏🙏🙏

  • @pvkclothes2371
    @pvkclothes2371 3 ปีที่แล้ว +4

    Wooow என்னா ஒரு அருமையான உயர்ந்த ஆளுமையா ன உச்சரிப்பு ஆணித்தரமான ஆதாரம் வெண்கல குரல் பல விசயங்கள் உங்கள் பதிவுகள் என்னை சிந்திக்க வைக்கிறது சார் உங்களை பார்க்கும் போதும் உங்கள் குரலை கேட்கும் போதும் மனம் மிகவும் உற்ச்சாகப்படுகிறது எனக்கு வயது 62 ஆகிறது உங்கள் வீடியோக்களை பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத சந்தோசமும் இவ்வுலக வாழ்க்கைக்கு பின் மீண்டும் எங்கோ ஓர் இடத்தில் வாழ போகிறோம் என்ற நம்பிக்கையும் மரண பயமும் குறைந்துள்ளது நீங்கள் ஏதோ எனக்கு நெருக்க மான உறவாய் தெரிகிறார்கள் இது மாதிரி நிறைய முற்பிறவி வீடியோக்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் நடந்த சம்பவங்கள் இருந்தால் பதிவிடுங்கள் சார் உங்கள் பாதம் பணிகிரென் ஆசிர்வதியுங்கள் நன்றி மகிழ்ச்சி

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 ปีที่แล้ว +6

    இப்பொழுது போனபிறவி ஞாபகத்துடன் பிறந்தவர்களை கண்டறிந்து ஒரு பேட்டி கொடுத்தால் சுவரசியமாக இருப்பதோடு மறுபிறவி நம்பிக்கை யும் உறுதிபடுத்தப்படும்

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +19

    அனைத்து காகிதங்களும் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன ஆனால் அதில் அச்சிடப்பட்ட உள்ளடக்கம் அதன் மதிப்பை தீர்மானிக்கிறது, அதேபோல் அனைத்து மனிதர்களும் ஒன்றே, அறிவு மற்றும் ஞானம் இந்த உலகில் அவரது மதிப்பை தீர்மானிக்கிறது. அறிவுள்ள நபராக இருங்கள். 😀 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

  • @govindraj8954
    @govindraj8954 3 ปีที่แล้ว +3

    பூர்வ ஜென்மம்
    20.51-22.04 சிறப்பு பதிவு இது சத்திய ஆத்மாத்தமான உண்மைண..

  • @kingman7235
    @kingman7235 3 ปีที่แล้ว +5

    Watching from kerala

  • @elanchelianv5952
    @elanchelianv5952 2 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +4

    Thanks a lot 🙏🙏🙏

  • @Thunpuurael
    @Thunpuurael ปีที่แล้ว +3

    உங்கள் மருபிறவி சொல்லுங்கள் ஆர்வமாக இருக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johncountrychickenform8876
    @johncountrychickenform8876 3 ปีที่แล้ว +3

    Very thoughtful message

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    இந்த செய்தியை தாங்கள்
    சொல்லி கேட்ட ஞாபகம்
    மீண்டும் கேட்க நன்றி.

  • @sivaguru4554
    @sivaguru4554 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அய்யா. தொடர்ந்து பேசுங்கள். நன்றி அய்யா.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +2

    Marupiravi irruku enru solvathu unmaithan. 🙏Om Saravana Bhava. Mikka nanry sir. 🙏

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு 🙏👍

  • @badmanibad
    @badmanibad 3 ปีที่แล้ว +7

    Naanum yennoda murpiravi pathi therinthu konden sir, exactly matching with my current life,
    What I learned is should not repeat the mistake which I did in last berth.
    Mudincha alavukku matravangulukku uthivi seithu vittu intha ulagatha vittu kilambiranum sir.

    • @ushak7386
      @ushak7386 3 ปีที่แล้ว +1

      Cantact no pl i want to know abt myprevious birth

    • @augustinerubash3790
      @augustinerubash3790 3 ปีที่แล้ว +2

      I am also known about my previous birth, my name is Tesla... Naathan Electric kandipidithen enavum, Transform ai kandupidithathum naathan entrum therinthu kondu surprise Anen, Enakum Thomas Alwa Edition Kum potti (competition) irunthathagavum therinthu Konden..

  • @chinnarajn3876
    @chinnarajn3876 2 ปีที่แล้ว +1

    Thanks, Sir

  • @priyasandy7313
    @priyasandy7313 2 ปีที่แล้ว +1

    Hallo sir vanakam how r u good l watch all your programs it's all r differents the all cases and your talks also ok take care sir for your life and carrier journey and in this all cases what to say there r some differents sir

  • @vikiraman8398
    @vikiraman8398 3 ปีที่แล้ว +3

    100 % true I also see like this in our family circle.

    • @krishnam6337
      @krishnam6337 3 ปีที่แล้ว +3

      No. I had read that one girl born in a family used to clean up the toiletries the useď to piçk coal ìn raiwày track.oneday a train hit her she reborn..in a Brahmin family.she was 5 or 6 years she begin to tie a towel in her head starteď to clean the toilet.
      When asked she told about her previous birth and family.

  • @nihilvenkat4038
    @nihilvenkat4038 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @maniarun1090
    @maniarun1090 3 ปีที่แล้ว +4

    Sir eagerly waiting for akaskic records

  • @mekaa447
    @mekaa447 3 ปีที่แล้ว +2

    Yes sir. True sir. I came to know three of my previous birth.

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 3 ปีที่แล้ว +2

    True sir 🙏

  • @jai1941
    @jai1941 3 ปีที่แล้ว +1

    Very long time after recently i meet u in Om channel sir thank u

  • @Timothy.Dalton
    @Timothy.Dalton 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @ffsuryagaming1015
    @ffsuryagaming1015 3 ปีที่แล้ว +1

    Good sir

  • @rightsrishi
    @rightsrishi 3 ปีที่แล้ว +1

    Super Super sir.....

  • @venkatg6423
    @venkatg6423 3 ปีที่แล้ว +1

    super sir

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 ปีที่แล้ว +2

    Great speech. super.

  • @arasuchity4780
    @arasuchity4780 3 ปีที่แล้ว +1

    Salute shab

  • @bakthistories
    @bakthistories 3 ปีที่แล้ว +15

    ஆனால் அந்த பையன் ஞாபகத்தில் இருப்பது இரண்டு பிறவிகள்தானே? அதற்க்கும் முன்னாலேயே பிறவிகள் எடுத்து இருக்கலாம். அந்த பிறவிகளில் பாவங்கள் செய்து இருக்கலாம் தானே?

  • @Pahal17
    @Pahal17 ปีที่แล้ว

    Good

  • @chandrakumar9411
    @chandrakumar9411 2 ปีที่แล้ว +2

    💐💐💐

  • @sugunam7100
    @sugunam7100 3 ปีที่แล้ว +7

    ஐயா 🙏 நீங்கள் கூறிய து போல என் கணவரின் அண்ணன் மகன் 23வயதில்‌விபத்தில் இறந்து விட்டார் பத்து நாட்கள் கழித்து என் கணவர் கனவில் வந்து சித்தப்பா ‌நான் இருவராக திரும்பி வந்து விட்டேன் என்று கூறினான் அதே மாதிரி மூன்று வருடங்கள் கழித்து டெஸ்ட் ட்யூப் மூலமாக அவர்களுக்கு இரட்டை பிள்ளைகள் பிறந்தனர் ஆனால் சிறுமாற்றம் அதில் ஒன்று பெண் குழந்தை

  • @megalamegala4729
    @megalamegala4729 ปีที่แล้ว

    Ayya inda kuraipaadai sariseya past life therapy irukiradu
    .

  • @YogeshwaranRajasegar
    @YogeshwaranRajasegar 3 ปีที่แล้ว +3

    Thanks for sharing abt marupiravi sir..
    My grandfather father passed away in 1978 due to some complication in his stomach..
    He died during the operation in TN India.. and the doctors just done with simple stitches..
    I born in 1979 in Malaysia & 2 days aft I born I hv stomach complication and undergone a operation..
    I still hv the stitches mark on stomach till now..
    Am I marupiravi of my late grandfather?

  • @redbullredbull9734
    @redbullredbull9734 3 ปีที่แล้ว +2

    ஐயா, நீங்கள் கூறிய மறுபிறவிக்கு சான்றாக ஒரு வட இந்திய படம் உள்ளது சாருக் கான் நடிப்பில் வெளிவந்த ஓம் சாந்தி ஓம் என்ற படம். ஆனால், ஐயா அதன் தொகுப்புகள் அனைத்துமே கவர்ச்சி மற்றும் வியாபார கோணத்தை தழுவக்கூடிய வகையில் திரையாக்கி உள்ளார்கள்

  • @johncountrychickenform8876
    @johncountrychickenform8876 3 ปีที่แล้ว +1

    I am from thoothukudi

  • @johncountrychickenform8876
    @johncountrychickenform8876 3 ปีที่แล้ว +1

    Any possibility sir

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +3

    👌🙏

  • @darshands8506
    @darshands8506 6 หลายเดือนก่อน

    Maru piravi Unmai nan satchi 😇
    Sona yaru nabamataga.
    Maru piravi unami endral.
    Josiyam unmai.
    Porvajenma thodarbu unmai.
    Udal uyir aanma unmai.
    Nam kangaluku theriyadha ondru irukindradhu adhu unmai.
    Kadavul unmai.
    Elam oru mathematics system funtion administration nenachi koda paka eladha alavu katpanaki etadha 1 iruku.
    😇

  • @ManojKumar-gg4hk
    @ManojKumar-gg4hk 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்

  • @user-vt6pk7yo5e
    @user-vt6pk7yo5e 2 ปีที่แล้ว +1

    💙💙

  • @anpumani6
    @anpumani6 3 ปีที่แล้ว +6

    Sir,say something about the reincarnation of Kalpana chawla!

    • @wendyv8497
      @wendyv8497 3 ปีที่แล้ว +3

      Actually there are two cases where the children are claimed to be Kalpana Chawla! Senura Weerasinghe who is 7 years old in Sri Lanka and Upasana, born in a village in Uttar Pradesh who has been telling her illiterate parents that she died in a "crash" up in the skies four years ago.

    • @anpumani6
      @anpumani6 3 ปีที่แล้ว +1

      @@wendyv8497
      Thank you very much for the information! But Upasanna from Sri Lanka is a reliable case!

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @RKO508
    @RKO508 3 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் சொல்வது சாந்தி தேவி கதைப்போல் உள்ளது!!

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +1

    Interesting incident but the child born with half falf fingers is a sad thing.

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 ปีที่แล้ว +1

    Jathi ethana irukatum Sir.... Konjam Vasathiya.... Nalla Sontha karangala iruntha Pothum Sir....

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா🙏

  • @samuelraj9256
    @samuelraj9256 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam
    Vanga baba pathuna book enga kedaikkumnu sollunga

  • @mnvn
    @mnvn 3 ปีที่แล้ว +1

    Birth mark na unusual ah irukratha sir? Illa normal Macham ellarukum irukuthe

  • @wendyv8497
    @wendyv8497 3 ปีที่แล้ว +5

    Dr. Ian Stevenson has investigated and compiled a list of such convincing cases of reincarnation. Dr. Brian Weiss's writings also establish that we are all reborn several times. Matter is neither created nor destroyed .... only recycled??

    • @Shribalak
      @Shribalak 2 ปีที่แล้ว +1

      Yes absolutely!
      நாம எல்லோரும் பிறவி தோறும், டிங்கெரிங் அடிச்சி, பட்டி பார்த்து அனுப்பப்படும் வேலை விடாது நடக்கிறது!😂

  • @p.pooranee8823
    @p.pooranee8823 3 ปีที่แล้ว

    Javvu mittai

  • @anandv4529
    @anandv4529 3 ปีที่แล้ว +1

    Intha story already solitibga sir

  • @johncountrychickenform8876
    @johncountrychickenform8876 3 ปีที่แล้ว +1

    Sir I want to see u.

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 3 ปีที่แล้ว

    Ok..Who are you??Samuel.. previous Genmamm... Vengayamm vellaipoonduoo.. periyaraaa

  • @vikiraman8398
    @vikiraman8398 3 ปีที่แล้ว +1

    1st birth ended in accident,but aayul ullathu 2nd birth also continuvatiion of 1st birth.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว

      இதுதான் ஜாதகத்தில் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பது

  • @vigneshm2650
    @vigneshm2650 3 ปีที่แล้ว +2

    Jaathi yaa orea jaathi yaa apa fake news tha foreign la jaathi iruka sir

  • @muthukumaran8275
    @muthukumaran8275 2 ปีที่แล้ว +1

    முற்பிறவியில் அவன் மரணத்திற்கு பிறகு என்ன நடந்தது என்று சொன்னானா

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 ปีที่แล้ว +2

    Ennavo manadhuku aarudhal ungal kaanoli

  • @poornimajairam2216
    @poornimajairam2216 3 ปีที่แล้ว +1

    Hello sir.
    Your mail id getting bounced back.share your mail id please

  • @captainsekar8374
    @captainsekar8374 3 ปีที่แล้ว

    உண்யை ஐய

  • @antonyraj4999
    @antonyraj4999 3 ปีที่แล้ว +1

    Iyya முன் ஜென்மம் இல்லை

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว

      உயிர் பிரியும் போது அனைத்தும் கண் முன் தெரிய வரும். ஆனான் உண்மை சொல்ல வாய் பேச இயலாது. அப்பொழுது முன் ஜென்மம் உண்மை என்றுப் புரிய வரும்

  • @Gamingwarrior_1M
    @Gamingwarrior_1M 3 ปีที่แล้ว

    உங்களின் இந்தப் பொய்யான வேடத்திற்கு ஆகவே உங்க சேனலை அன் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்

  • @urbanromeo42
    @urbanromeo42 3 ปีที่แล้ว +1

    Yaar padathula nadika ungala approach panunga
    Apa neenga romba bandha panunadha solranga.
    Directors sakthi- Kannan ah bharathiraja kitta poi assistant ah work panna sonninga.
    Now you are a gentleman
    Why you behaved like that.
    Continuous hit naala vandha ego va?

  • @rajupillai5323
    @rajupillai5323 3 ปีที่แล้ว +5

    தம்பி ராஜசேகர இப்படி மக்களிடத்திலே மூட நம்பிக்கையை பரப்பி விடாதே தம்பி

    • @dorairajsrinivasan8504
      @dorairajsrinivasan8504 3 ปีที่แล้ว +4

      அவர் எழுபது வயது பெரியவர்.

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 3 ปีที่แล้ว +6

      உங்களுக்கு தெறியவில்லை என்பதர்க்காக அனைத்தும் பொய்யாகி விடாது.

    • @mukesh.__.2008
      @mukesh.__.2008 3 ปีที่แล้ว

      @@dorairajsrinivasan8504 super.

    • @mukesh.__.2008
      @mukesh.__.2008 3 ปีที่แล้ว

      @@gopalmagesh8696 super.

    • @mukesh.__.2008
      @mukesh.__.2008 3 ปีที่แล้ว

      Gentle man we don't know everything.

  • @vedakumarv1874
    @vedakumarv1874 3 ปีที่แล้ว

    100 periyaru vanthalum...

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว

    அதற்கு முந்தய பிறவியில் கையால் சில பாவங்கள் அல்லது ஒரு பெரிய பாவம் செய்திருப்பான்

  • @subasharavind4185
    @subasharavind4185 หลายเดือนก่อน

    ஜாதி சமீபத்தில் வந்ததா....1500 வருடங்களுக்கு மேல் ஆகிறது ஜாதிகள் உருவாகி...

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @kethu8
    @kethu8 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @balakrishnam8689
    @balakrishnam8689 ปีที่แล้ว

    🙏🙏🙏