ராஜேஷ் சார், வடிவுக்கரசி அம்மா அவங்க நட்பு இன்னும் நீண்ட நாட்கள் தொடரனும். கடவுளின் ஆசீர்வாதம் அவங்களுக்கு வாழ்க்கை முழுவதும் கிடைக்கனும். வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏
அன்றைய சினிமா உலகம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கு அருமை பெருமை விளக்கம் எவ்ளோ எதார்த்தம் சூப்பர் வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அம்மா அவர்களுக்கு ஒரு நன்றி புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் உயிருடன் இருக்கும் போது இது போன்று ஒரு யூ டூப் மூலமாக ஒரு பாராட்டுக்கள் விழா எடுத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் காலம் இருந்து இருப்பார் என்று சொன்னது மிக அருமை உங்களுக்கு பாராட்டுக்கள் அதே போல் ராஜேஷ் சார் புரட்சி தலைவர் M G R கொடை வள்ளல் பற்றி பேச வேண்டாம் என்று சொன்ன அர்த்தம் அவர் உயிருடன் இல்லை அதனால் பேசி பிரயோஜனம் இல்லை அது தான் பேச வேண்டாம் என்று சொன்ன விதம் அருமை சார் வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
விஜயகாந்த் பற்றி சொல்வது உண்மை மக்கள் அப்பொழுதே அவரைப் பாராட்டி இருக்க வேண்டும் இன்னும் வாழ வேண்டும் என்று கவலை இருந்தாலும் திருப்தியோடு இறந்திருப்பார் 😭😭😭😭
வடிவுக்கரசி அம்மா ❤🙏உங்கள ஒரு வார்த்தை ஒரு லட்சம் show ல ஒன் lakh ஜெய்ச்சிங்க தான மா ❤😊அப்போவே உங்கள் ரியல் குணம் தெரிஞ்சுது... 😍யூ ஆர் ஸ்வீட் மா 🙏🙏❤❤❤❤
Mam உங்களை நாங்கள் கோபம் உள்ள கதா பாத்திரத்தில் குணச்சித்திர கதா பாத்திரத்தில் பார்த்து இருக்கிறோம் நீங்க Manorama ஆச்சி மாதிரி நகைச்சுவை யில் கலக்குறீங்க சூப்பர்
ராஜேஷ் சார் , நீங்க சொன்ன காலம் ,மிக , மிக உண்மை . எனது 80 வருட வாழ்க்கையில் காலமும், நேரமும்தான் நம் வாழ்க்கையின் ஆசிரியர்கள் என்பதை நூறுசதம் உணர்ந்துள்ளேன். அநுபவம்தான் வாழ்க்கையிலே அரியபடிப்பம்மா , அதனைப் படிப்பதற்குள் சோதனை பல குறிக்கிடும ம்மா இதுதானே உண்மை உங்கள் உரையாடலைக்கு பாராட்டுக்கள் 👏👍
ராஜேஷ் சார் நீங்க சொன்ன மாதிரி நீங்களும் vadivukarasi அம்மாவும் சேர்ந்து ஜோடியா ஒரு நல்லா குடும்ப கதைல நபிக்கணும் வடிவு அம்மா செமயா பேசினாங்க உங்க nadpu ஆயுள் உள்ளவரை தொடரனும் ❤
ஹலோ வடிவுக்கரசி அம்மா பேட்டி பார்த்தேன். அற்புதம். மனசார சொல்றேன் இந்தம்மா நீண்ட நாள் வாழனும். அவ நம்ம வில்லன் கேரக்டராவே நமக்கு பாத்துட்டு அவங்க பேச பேச பேச பேச பேச அவங்க மேல மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. நன்றி அம்மா
அதற்கு காரணம் அவரின் தாய் அதற்கு காரணம் அவரின் தந்தை இந்த மூன்று தலைமுறை ஒழுக்கம் மற்றும் உணவு கட்டுப்பாடு தியானம் நல்ல எண்ணம் இவைகள் சேர்ந்த கலவை தான் இவர் மட்டுமே ஒழுக்கத்துடன் இருந்தால் உடலோ மனமோ ஒத்துழைப்பு தராது குறைந்த பட்சம் மூன்று தலைமுறை ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறைகளை கடைபித்தால் மட்டும் 75 வயதிலும் ஆரோக்யத்துடன் வாழ முடியும்.ஆகையால் அவருடைய தாய் மற்றும் பாட்டன் ஆகியோருக்கு இந்த புகழ் போய் சேரட்டும்.
Vadivu arasi wonderful speech. What she told about late Vijayakanth is very correct as I use to wonder people speaking about him after his death, if they all would have voted for him he would have been CM and etc.
One few people in this world talk truth freely and frankly with no restrictions in mind.. without bothering about developing image etc. These 2 people are like that
தமிழ் திரைப்படத்தின் ஒரு அருமையான நடிகர் மற்றும் ஆசிரியராக பணிபுரிந்த ஐயா நடிகர் ராஜேஷ் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் நல்ல நடிகர் திரைப்படங்களில் பல என்னற்ற நடிகர்களுடன் இவர் நடித்தலும் தனகென்றே ஒரு தன்னிகறற்ற நடிப்பை வெளிபடுத்தியவர் உண்மையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு முறையான நடிப்பை வெளிப்படுத்தியவரே நடிகர் ராஜேஷ் அவர்கள் நன்றி
அப்படித்தான் வேலை வேலை என்று போக வேண்டும் சாகும் போதும் கூட வேலை செய்யற இடத்தில் இறக்க வேண்டும் என்று நினைத்தேன். சாதாரண கூலித்தொழிலாளி தான் நான் ஆனால் என்ன பண்ணுவது இப்பொழுது நாங்கள் வசிக்கும் பகுதி கிராமமாகிவிட்டது இங்கு வேலையே இல்லை வீட்டிலேயே youtube ஐ பார்த்து காலம் கழிக்கிறேன். இவர்கள் பேசும் போது எனக்கு ஒரே ஆதங்கமாக உள்ளது நான் கடைசிவரை வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை வருத்தத்துடன்
@@saraswathyjeno2092 செஎன்னை போகத் தேவையில்லை எங்க ஊரிலேயே நிறைய வேலை இருக்கிறது நாங்கள் இப்பொழுது கிராமத்திற்கு வந்து விட்டோம் வேலை வாய்ப்பு இல்லை விவசாயம் மட்டும்தான்😂
வடிவம்மமா நீங்க இவளோ ஜாலியான ஆளா....சூப்பர் சூப்பர்
ராஜேஷ் சார், வடிவுக்கரசி அம்மா அவங்க நட்பு இன்னும் நீண்ட நாட்கள் தொடரனும். கடவுளின் ஆசீர்வாதம் அவங்களுக்கு வாழ்க்கை முழுவதும் கிடைக்கனும். வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏
🎉🎉 super 🎉🎉
வாழும் காலங்களில், பாராட்டு விழா என்பது வரப்பிரசாதம்.
Vadivu amma super ma truly
வருத்தப்பட்டாலும் வந்து மனம் திறந்த உண்மையான பேச்சு களங்கமற்ற மனது வெளிப்படுகிறது
தங்கள் இருவரின் நட்பு என்றென்றும் நீடித்து நிலைத்து மென்மேலும் சிறக்க எங்கள் நல்வாழ்த்துகள்
அன்றைய சினிமா உலகம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கு அருமை பெருமை விளக்கம் எவ்ளோ எதார்த்தம் சூப்பர் வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அம்மா அவர்களுக்கு ஒரு நன்றி புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் உயிருடன் இருக்கும் போது இது போன்று ஒரு யூ டூப் மூலமாக ஒரு பாராட்டுக்கள் விழா எடுத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் காலம் இருந்து இருப்பார் என்று சொன்னது மிக அருமை உங்களுக்கு பாராட்டுக்கள் அதே போல் ராஜேஷ் சார் புரட்சி தலைவர் M G R கொடை வள்ளல் பற்றி பேச வேண்டாம் என்று சொன்ன அர்த்தம் அவர் உயிருடன் இல்லை அதனால் பேசி பிரயோஜனம் இல்லை அது தான் பேச வேண்டாம் என்று சொன்ன விதம் அருமை சார் வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
ஐயா அவர்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
விஜயகாந்த் பற்றி சொல்வது உண்மை மக்கள் அப்பொழுதே அவரைப் பாராட்டி இருக்க வேண்டும் இன்னும் வாழ வேண்டும் என்று கவலை இருந்தாலும் திருப்தியோடு இறந்திருப்பார் 😭😭😭😭
மேடத்தோட சரவெடி பேச்சு மிகவும் அருமை 🙏
Sss 😊
வடிவுக்கரசி Sister பேச்சில் மக்களுக்கு பயனுள்ளதாக நெத்தியடியாக இருக்கும். Super....
Captain paththi sariya sonninga Amma romba nandri ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் மகிழ்ச்சி ராஜேஷ் ஐய்யாவிற்கும் வடிவம்மா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன்❤❤
வடிவுக்கரசி அம்மா ❤🙏உங்கள ஒரு வார்த்தை ஒரு லட்சம் show ல ஒன் lakh ஜெய்ச்சிங்க தான மா ❤😊அப்போவே உங்கள் ரியல் குணம் தெரிஞ்சுது... 😍யூ ஆர் ஸ்வீட் மா 🙏🙏❤❤❤❤
Mam உங்களை நாங்கள் கோபம் உள்ள கதா பாத்திரத்தில் குணச்சித்திர கதா பாத்திரத்தில் பார்த்து இருக்கிறோம் நீங்க Manorama ஆச்சி மாதிரி நகைச்சுவை யில் கலக்குறீங்க சூப்பர்
கன்னிப் பருவத்திலே.படப்பாடல் இன்னும் மனதில்...இரு அறிவுக் களஞ்சியங்களின் அறிவு மோதல் அருமை அருமை அருமை அருமை...மங்கள மேரி.திருச்சி..தேடித்தேடி தங்கள் காணொளியை ப் பார்க்கிறேன்.. நன்றி.
ஔவை அதிகனின் நட்பு...பாரி கபிலர் நட்பு போல்...நேரில் பார்த்து ஆசிர் பெற ஆவல்...நடக்காது எனத் தெரிந்தும் ஆவல்... வாழ்த்துகள்.. மங்களம்
மிக உயரிய உறவு, நட்பு.
ராஜேஷ் சார் , நீங்க சொன்ன காலம் ,மிக , மிக உண்மை . எனது 80 வருட வாழ்க்கையில் காலமும், நேரமும்தான் நம் வாழ்க்கையின் ஆசிரியர்கள் என்பதை நூறுசதம் உணர்ந்துள்ளேன்.
அநுபவம்தான் வாழ்க்கையிலே அரியபடிப்பம்மா ,
அதனைப் படிப்பதற்குள் சோதனை பல குறிக்கிடும ம்மா
இதுதானே உண்மை
உங்கள் உரையாடலைக்கு பாராட்டுக்கள் 👏👍
பாராட்டுதலின் முக்கியத்துவம் உணர வைத்தீர்கள் மேடம்... நன்றி.... சிவகாசிK. காளிமுத்து
ராஜேஷ் சார் நீங்க சொன்ன மாதிரி நீங்களும் vadivukarasi அம்மாவும் சேர்ந்து ஜோடியா
ஒரு நல்லா குடும்ப கதைல நபிக்கணும் வடிவு அம்மா செமயா பேசினாங்க
உங்க nadpu ஆயுள் உள்ளவரை தொடரனும் ❤
உறவுகளை விட நட்பு புனிதமானது❤❤🎉🎉🎉
Two Modern besties❤❤rajesh appa vadivu amma
Vadivukarsi mam bold speech
எத்தனை வயதானலும் இந்த மனம் பாராட்டுதலுக்கு ஏங்குகிறது....நல்லா மனம்விட்டு பாராட்டவேண்டும்.
10 lakhs perusa mam...neenga crore level nadippu ullavanga...valga valamudan...
உங்கள் நட்பு தொடரட்டும். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்🎉🎉🎉🎉🎉
Sariyaka sonninga amma ellarum erukkum podu pukal padunga❤❤❤
ராஜேஷ் sir 75, ❤❤❤❤
இந்த பதிவு மனதை இலகுவாக்கியது என்பது தான் உண்மை.
ஹலோ வடிவுக்கரசி அம்மா பேட்டி பார்த்தேன். அற்புதம். மனசார சொல்றேன் இந்தம்மா நீண்ட நாள் வாழனும். அவ நம்ம வில்லன் கேரக்டராவே நமக்கு பாத்துட்டு அவங்க பேச பேச பேச பேச பேச அவங்க மேல மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. நன்றி அம்மா
இருக்கும் போதே அவங்கள பற்றி பேசனும் அருமையான வார்த்தை அம்மா ❤
❤அம்மா அருமை அருமை🎉
Touched by Vadivukarasi amma's presence n her conversation
வடிவுக்கரசி எவ்வளவு உணர்வு பூர்வமாக பொய்யே இல்லாம பேசுறாங்க கேப்டனைப்பற்றி
அதற்கு காரணம் அவரின் தாய் அதற்கு காரணம் அவரின் தந்தை இந்த மூன்று தலைமுறை ஒழுக்கம் மற்றும் உணவு கட்டுப்பாடு தியானம் நல்ல எண்ணம் இவைகள் சேர்ந்த கலவை தான் இவர் மட்டுமே ஒழுக்கத்துடன் இருந்தால் உடலோ மனமோ ஒத்துழைப்பு தராது குறைந்த பட்சம் மூன்று தலைமுறை ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறைகளை கடைபித்தால் மட்டும் 75 வயதிலும் ஆரோக்யத்துடன் வாழ முடியும்.ஆகையால் அவருடைய தாய் மற்றும் பாட்டன் ஆகியோருக்கு இந்த புகழ் போய் சேரட்டும்.
Really vadivukkarasi amma God bless you 🤲🤲and raiesh sir
Vadivukarasi n tone original enbathu most appreciable!
காலம், எல்லாவற்றையும் உணர்த்த தவறுவதில்லை.
மிக அருமையான நிகழ்ச்சி,🌷👌
Very very Motivational, she's awesome
மிகவும் அருமையாக இருந்தது
Kannipparuvathiley rajesh sir ungalai mudhumai paruvathilum marakka mudiya villai you are a gem of cine world i salute sir
பூரட்டாதி நட்சத்திரம்ங்க உண்மை தான் இருக்கும் தைரியம் இருக்கும்
வாழ்க உங்கள் நட்பு 🎉
Vadivu arasi wonderful speech. What she told about late Vijayakanth is very correct as I use to wonder people speaking about him after his death, if they all would have voted for him he would have been CM and etc.
சூப்பரான நிகழ்ச்சி❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
One few people in this world talk truth freely and frankly with no restrictions in mind.. without bothering about developing image etc. These 2 people are like that
God bless you Amma.
தமிழ் திரைப்படத்தின் ஒரு அருமையான நடிகர் மற்றும் ஆசிரியராக பணிபுரிந்த ஐயா நடிகர் ராஜேஷ் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் நல்ல நடிகர் திரைப்படங்களில் பல என்னற்ற நடிகர்களுடன் இவர் நடித்தலும் தனகென்றே ஒரு தன்னிகறற்ற நடிப்பை வெளிபடுத்தியவர் உண்மையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு முறையான நடிப்பை வெளிப்படுத்தியவரே நடிகர் ராஜேஷ் அவர்கள் நன்றி
Brilliant lady
அம்மா! அருவி பேச்சு ❤
Very good day today vadivukarasi Rajesh sir❤❤❤❤❤valzha vazhamuden❤❤❤❤❤
Depression இல்லை என்பதன் உண்மை, வாய்க்கும் மனதுக்கும் தூரத்தை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவர்
வேலை என்று இருந்து விட்டால், வாழ்வில் நிரந்தரம் இன்பம் மட்டுமே.
Yes
வடிவுக்கரசி சரவெடி
Rajini sir kku idhe madhiri vizha edukavum
I am also like you vadivikarasi mam
Hats off to you
I 💕 vijayakath anna 😢😢😢😢😢
சூப்பர் மனிதன் ❤️❤️❤️
SUPER 🔥🔥
❤ரொம்ப பிடிச்சிருக்கு
Vazhga valamudan 🌹 narpavi 🌹
Rajesh ayya aged so gracefully. Cant believe he is 75...looks so healthy and strong. I think because of his good habits
Cute friendship❤😊
Amma super ❤
🎉🎉🎉super👌👌👌 very good🤞 mind blowing program good message to viewer's😂
Fun guaranteed 🎉🎉🎉
Arumai video hats off 🎉🎉❤❤
Irukkumbothu paaraattinal mugasthuthy aagi irukkum.
Super❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😊😊😊😊😊😊😊😊😊
Very good conversation.❤really superb
சிறப்பு
Excellent friend ship.
பிரம்மிப்பாக உள்ளது தாயே! வேலை வேலை😂😂😂
Mam நான் துலாம் சுவாதி உங்களை மாதிரி தான் பேசுவேன்
Both of you vallga valamudan
🎉Good friends
U r really very very❤❤❤❤ great ma. I love you ur spech. Once again love❤❤❤ u ma
Super speaking both actors.
நான் ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சேன் பாட்டுக்கு சூப்பரா நடிசாங்க .
Super sir and Madam
Super mam..
ஒரு நல்ல நட்பு. நூறு. உறவினர்களுக்கு. சமம்
வடிவுக்கரசி அம்மா சூப்பர்❤
Super Mam
Arumai mikka maghizhchi
🙏🙏🙏
மக்களும் மீடியாவும் அரசியல் கேப்டனைகொண்ணது
Very nice mam
She is very natural and a beautiful lady like Rajesh sir . Both of you valgha valamudan.
👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவங்க சொல்ற மாதிரி புது நட்பு வந்ததும் உறவுகளின் பழைய நட்பு களை அழைப்பது இல்லை இப்ப இருக்கிற இளசுகள்.இவங்க அதை எடுத்து சொன்னது நல்லது.
Super mam
வித்தியாசமான, பரஸ்பர விளக்கங்கள்.
❤❤❤❤❤
அப்படித்தான் வேலை வேலை என்று போக வேண்டும் சாகும் போதும் கூட வேலை செய்யற இடத்தில் இறக்க வேண்டும் என்று நினைத்தேன். சாதாரண கூலித்தொழிலாளி தான் நான் ஆனால் என்ன பண்ணுவது இப்பொழுது நாங்கள் வசிக்கும் பகுதி கிராமமாகிவிட்டது இங்கு வேலையே இல்லை வீட்டிலேயே youtube ஐ பார்த்து காலம் கழிக்கிறேன். இவர்கள் பேசும் போது எனக்கு ஒரே ஆதங்கமாக உள்ளது நான் கடைசிவரை வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை வருத்தத்துடன்
Don’t worry Try try try try to search a work, pray for you can get a work
Next week you have got a work
கிளம்பி சென்னை போங்க நிறைய வேலை இருக்கு
@@saraswathyjeno2092 செஎன்னை போகத் தேவையில்லை எங்க ஊரிலேயே நிறைய வேலை இருக்கிறது நாங்கள் இப்பொழுது கிராமத்திற்கு வந்து விட்டோம் வேலை வாய்ப்பு இல்லை விவசாயம் மட்டும்தான்😂
@@Ramani143 சூப்பர் சார்
வடிவுக்கரசிஅம்மாவுக்குநன்றிராஜேஷ்ஐயாபற்றிஉன்மைசொன்னதுமிகவம்நன்றுநல்லமணிதர்
👌👌👌👍👍👍👏👏👏👏❤️❤️❤️❤️❤️
Super ma ❤❤