மகனுக்கு சிறை, பேரனுக்கு நாடு! அக்பர் போட்ட உத்தரவு! Actor Rajesh| Hyder Ali | Part -51

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 167

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 ปีที่แล้ว +4

    வரலாற்று பதிவுகள் கேட்க கேட்க அருமை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா ❤️ இதயம் கனிந்தது உங்கள் உரையாடல் மிகவும் அற்புதம் ❤️ இதயம் பூர்வமாக கேட்கிறேன் 🙏 உங்கள் உரையாடல் அனைத்து பதிவுகளும்.ஒலி&ஒளி வடிவில்.கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ஐயா 🙏 வரும் சந்ததிகள் பார்க்க படிக்க உதவியாக இருக்கும்.நன்றிஐயா🙏

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi 2 ปีที่แล้ว +9

    வியாசர் போல நீங்கள் செல்ல திருதராஷ்டிரன் போல் மனக்கண்ணில் காண்கிறேன் நன்றி இருவருக்கும்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      👍 Happy

    • @AnandKumar-vn2wi
      @AnandKumar-vn2wi 2 ปีที่แล้ว

      @@keerthanarathnam3502 மிக மகிழ்ச்சி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 🔥🎉

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +16

    மீண்டும் மீண்டும் ஆவலுடன் கேட்க காத்திருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் திரு.ராஜேஷ் ரத்னகுமார் அவர்களே வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 2 ปีที่แล้ว +6

    ஒரு மிகச் சிறந்த கணினியை விட நினைவு ஆற்றல் இதுவரை நான் கண்டது இல்லை. மிக பெருமை

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 ปีที่แล้ว +4

    நான்.மதனின் வந்தார்கள் வென்றார்கள்...யூ ட்யூப் ல் ஆடியோ கேட்டேன்..
    5. மணி நேரம்... தைமூர் முதல் அக்பர் வரை... பின்னர் 7... மணி நேரம்.அக்பர் முதல் ஒளரங்கசீப் வரை ஆடியோ கேட்டேன்... வருடம் தேதி யுடன்... சொன்னாள்.

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 ปีที่แล้ว +14

    வரலாறு புரியவைத்த மாமனிதர் ஐய்யா ரத்தின குமார் அவர்களுக்கு நன்றிகள்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +7

    ultimate information recharge.. Well done Ayya Rathinam...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 😀

  • @milir123
    @milir123 2 ปีที่แล้ว +5

    வரலாற்றில் பின்னோக்கி நடந்து!
    உண்மைகள் பல தெறிந்து!!
    மேன்மக்கள் பலரை அறிந்து!
    பாகம் ஐம்பதை கடந்து!!
    தொடர்ந்து....
    உயர்ந்தோர் உரையாடல் சிறந்து!
    காணொளிகள் கண்டங்கள் பல பறந்து!!
    மக்களின் அறிவு விரிந்து!
    மாசற்ற மானுடம் விழைந்து!!
    உங்களின் புகழ் ஓங்க வாழ்த்துகள்
    சு.சதீசு

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 2 ปีที่แล้ว +5

    உங்களுடைய பதிவு அனைத்தும் சூப்பர் சார்.
    போற்றி பாதுகாக்கபட வேண்டிய பதிவுகள்.
    புத்தம் மற்றும் cd வடிவில் கொண்டு வாங்க சார்.முகமது பின் துக்ளக்கில் சோ ஒரு டயலாக் வரும் படிக்கும் உங்கள் வரலாறு அனைத்தும் பிதற்றல்கள் உங்கள் பையனை பாத்தாலே தெரியும் என்பார்.
    நீங்கள் சொல்வதை கேட்டும் போது உண்மைதான் போல சார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 🙏🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      Welcome Friend s 👍

  • @elangovan.r7278
    @elangovan.r7278 2 ปีที่แล้ว +10

    In recent years,nobody talk about History like Prof.Rathnakumar. The style of narration is really fantastic. Combination of Mr.Rajesh seems very decent. I would congratulate both of them for 50 presentations and convey my sincere best wishes to all at in this team. God bless you all. “ A Gem in TH-cam “ particularly in Tamilnadu …where we hearing lot of hate speech.

  • @RAMESH_191
    @RAMESH_191 2 ปีที่แล้ว +6

    இரு பேராசிரியர்களும் வணக்கம் வரலாறு கேக்க கேக்க வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 ปีที่แล้ว +7

    வரலாற்றை மிக தெளிவாக, நேர்த்தியாக கூறும் விதம் மிகவும் அருமை.

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 ปีที่แล้ว +8

    படம் பார்தால் கூட இவ்வளவு நன்றாகப் புரியுமா என்பது சந்தேகமே
    நேரில் பாத்ததுபோல் சொல்கிறீர்கள்
    time travel ஏதாவது பண்ணிணீங்களா?
    👌🙏
    ஆ அ ஸ்ரீராமன்

  • @kosalraman3781
    @kosalraman3781 2 ปีที่แล้ว +7

    Interesting
    Mr. Ratnakumar brings the scenes in our eyes with his exemplary talent

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 👍

  • @giri1358
    @giri1358 2 ปีที่แล้ว +10

    வரலாறு சொல்லும் விதம் அருமை

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 2 ปีที่แล้ว +4

    Hello Respected Rajesh Sir.
    Need to appreciate your dressing sense, especially today your combination colors of tie, shirt and blazer is just """'"" Amazing """", Superb as well as you, keep rocking

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 👍

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 ปีที่แล้ว +5

    Wow! going very interestingly thank u both

  • @arulprakashtraders3917
    @arulprakashtraders3917 2 ปีที่แล้ว +9

    இருவருக்கும் வணக்கம். தொடர் நன்றாக உள்ளது.தற்காலத்தில் கிரீஸ் ஆயில் பெட்ரோலியம் பைபிராடக்ட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. அந்த காலத்தில் மிருக கொழுப்புகள் தாவரஎண்ணைகள் ஆகியவற்றில் தான் கிரீஸ் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்

    • @sureshm5497
      @sureshm5497 2 ปีที่แล้ว +3

      தாவர எண்ணெயிலும் தயாரிக்கலாம் .i

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 ปีที่แล้ว +5

    Thank you so much sir🙏🙏🙏

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 2 ปีที่แล้ว +5

    congratulations 51 episode.............. thanking sir

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 ปีที่แล้ว +4

    மிக மிக நன்றிகள்

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 ปีที่แล้ว +33

    வெள்ளி,சனி,ஞாயிறு இந்த மூன்று நாட்கள் ஒரு திரைப்படம் ஓடினால் மாபெரும் வெற்றி என்கின்றனர் உங்களின் இந்த தொடர்ச்சியான ஓட்டத்தை என்னவென்று சொல்வது தெரியவில்லை , உங்களை வரலாற்று சக்ரவர்த்தி என்று அழைக்கலாம்.வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +4

      🙏 Thank you so much

    • @rajguberrajguber260
      @rajguberrajguber260 2 ปีที่แล้ว +5

      prof திரு.இரத்தின குமாரின் கடின உழைப்பு, திரு ராஜேஷ் அவர்களக்கும் நன்றிங்க. சோளிங்கரிலும், ஆம்பூர் உம்ராபாத் இடத்தில நடந்த போர்கள இடங்களை பலமுறை பார்க்க வியப்பாக இருக்குங்க, எப்படிங்க நீங்க blend செய்து பேசுறிங்க, வளர்க உங்களுடைய செயல், 70 வயதை கடந்த நான் மிகுந்த வியப்படைகிறேன், வாலாஜா பேட்டை ராஜ்குபேர்.

    • @vgunasekaranvgr9627
      @vgunasekaranvgr9627 2 ปีที่แล้ว +4

      I surprise and wonder how understand written English in British records by you,the way you are telling is very fast.your research in 1000 years is wonderful,and it is more than I A S job. Comparative idea is very essence.but she be in a chronological order.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html ❤️

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 ปีที่แล้ว +4

    உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🇮🇳

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 👍

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 ปีที่แล้ว +6

    YOUR INTERVIEW MAKE US ENERGY

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 👍

  • @gj236
    @gj236 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @shortlystudiodrinjalbrandi5846
    @shortlystudiodrinjalbrandi5846 2 ปีที่แล้ว +4

    5 thalaigal urundukittu irukku..nice narrative slang..

  • @ragunathan873
    @ragunathan873 2 ปีที่แล้ว +6

    Well come R and R sir's thanks. Salem Ragu

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 ปีที่แล้ว +3

    Ayya valtha vayathillai, வனுகூகிறேன்

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 ปีที่แล้ว +4

    High speed presentation by Professor

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 ปีที่แล้ว +2

    Great historian. Great speech. Great memory power.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 🙏

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 ปีที่แล้ว +3

    Great rathnakumar sir

  • @bennywilson8264
    @bennywilson8264 2 ปีที่แล้ว +4

    Please continue

  • @arunkumar-nb1bs
    @arunkumar-nb1bs 2 ปีที่แล้ว +3

    Congratulations super

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 🎉

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள்

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +7

    In just 500 years drastic change with us I don't know how it will be after 2500

  • @vigneshkumar5677
    @vigneshkumar5677 2 ปีที่แล้ว +4

    waiting next part😄😄😄

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 ปีที่แล้ว +6

    ராஜேஷ் என்ற மனிதர் இல்லையென்றால் எனக்கு ரத்னகுமார் என்ற மனிதர் தெரிந்திருக்க மாட்டார் ரத்னகுமார் என்ற ஒரு மனிதர் இல்லையென்றால் எனக்கு இந்திய வரலாறு தெரியாமலேயே போயிருக்கும் நன்றி இருவருக்கும் 🙏🏽

  • @saravanant2083
    @saravanant2083 2 ปีที่แล้ว +10

    Sir vanakkam,
    Part 51க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏.
    வெற்றிகரமாக 50 part நிறைவுற்றது 51ன்னை தொடங்கியுள்ளிர்கள் வாழ்க வளமுடன் நீங்கள் இருவரும்,
    மிக மிக அவசியம் உங்களது இருவரின் உடல் ஆரோக்கியம, வாழ்க ரத்தினகுமார் சார் மற்றும் ராஜேஷ் சார் 🙏🙏🙏...

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 ปีที่แล้ว +4

    Iam waiting your video

  • @vimalxavier5747
    @vimalxavier5747 2 ปีที่แล้ว +2

    Thank you really a great to here sir

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 ปีที่แล้ว +5

    வாத்தியாரே வணக்கம்

  • @karunajjosh883
    @karunajjosh883 2 ปีที่แล้ว +5

    ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 😀

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว +1

    Super sir 🎉👋👋👋

  • @வேல்பார்வை
    @வேல்பார்வை 2 ปีที่แล้ว +5

    Rajesh sir rathnakumar iya army 🖋🖋🖋🖋📝

  • @ravip3829
    @ravip3829 2 ปีที่แล้ว +1

    Very good thanks very good

  • @g.s.gamingytpro2869
    @g.s.gamingytpro2869 2 ปีที่แล้ว

    Varalaru Evvlau theliva Tamil Nattl Entha Kombanaalum SollaMudidiyadhu Sami Vanakkam Un Ariukku Oru Rayal salut

  • @isakki68
    @isakki68 2 ปีที่แล้ว +1

    Excellent Sirs

  • @samiSami-ty7cx
    @samiSami-ty7cx 2 ปีที่แล้ว +3

    தினம் பார்த்து காத்துயிருக்கிறோன் வாருங்கள்

  • @thee9500
    @thee9500 2 ปีที่แล้ว +3

    கேட்டுகிட்டே இருக்கலாம் சார்

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +2

    En Annankal Eruvarukum
    Siram Thaldha vanakkam

  • @g.s.gamingytpro2869
    @g.s.gamingytpro2869 2 ปีที่แล้ว +2

    Sir

  • @devindran2780
    @devindran2780 2 ปีที่แล้ว +3

    கோடையிடி என்று அழைக்கப்பட்ட நீல் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா

  • @madhancmp5666
    @madhancmp5666 2 ปีที่แล้ว +1

    Sema interesting story

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 🔥

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว +4

    we had done something good in our previous births to go back and see the historical events. Listening your parts like travelling back by time machine to the previous centuries. Thanks much Sirs!
    I learned history, science and sociology from Prof.Rathnakumar Sir and learned Life skills from actor/writer Rajesh Sir. I would like to ask some questions to you both. The current Jumping Gene Elon musk created a dot on occupying other planet like Mars. Elon musk wondered about our space agency ISRO sent satellite to mars with very less cost like $75 million (Mangalyaan) , But reaching another planet like earth in these universes we need to travel at the speed of light.
    will it be possible to travel at the speed of light ? Peoples in India saying, Siddhas like Bogar already travelling and living other earth planets and would come back. Is it true or fiction or just fake ?
    SpaceX is sending Rockets to Space every six months. colonizing other planets would be the next race. Our Engineers like Balachander Ramamurthy working in SpaceX like a position to giving green signal to start SpaceX rocket/satellites engines.

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +3

    Welcome dears

  • @baranis828
    @baranis828 2 ปีที่แล้ว +1

    Super

  • @kcihtraK
    @kcihtraK 2 ปีที่แล้ว +3

    👏👏👏

  • @suriyawatto1346
    @suriyawatto1346 2 ปีที่แล้ว +2

    sir, we need info about alaluddin khilji and the war against manghols

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 👍

  • @vvbb9738
    @vvbb9738 2 ปีที่แล้ว +1

    சார் அருமை சிங்கி அருமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 🔥

  • @rslallithashree6697
    @rslallithashree6697 2 ปีที่แล้ว +3

    ராஜேஷ் அவர்களே உங்கள் நம்பரை பதிவு செய்யவும்

  • @karthikkarthik2288
    @karthikkarthik2288 2 ปีที่แล้ว +1

  • @dharanish7279
    @dharanish7279 2 ปีที่แล้ว +1

    முதலியார் இனம் மன்னர்களைப் பற்றி கூறுங்கள்

  • @thiru459
    @thiru459 2 ปีที่แล้ว +1

    👍

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +1

    I heard until Mathur belongs to Pudukkottai and Nehru and Patel came Pudukkottai after independence and king did not allow them so they
    Came by walk ,stories in my place

  • @raba7499
    @raba7499 2 ปีที่แล้ว +2

    🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html 🔥

  • @manimegalai1709
    @manimegalai1709 2 ปีที่แล้ว

    Year and event pl. Concentrate sir.

  • @manikandan-gn2vm
    @manikandan-gn2vm 2 ปีที่แล้ว +1

    வரலாற்றில் எவ்வளவு இருக்கு

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 ปีที่แล้ว +1

    * சொன்னார்கள்.. நன்றாக இருக்கிறது...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/jiuJbJM6mfs/w-d-xo.html ❤️

  • @sujithkumar6274
    @sujithkumar6274 2 ปีที่แล้ว

    Sombu adikkaravan udaipur pathi pesunga

  • @dharanish7279
    @dharanish7279 2 ปีที่แล้ว +1

    இடங்கை வலங்கை ஜாதிகளைப் பற்றி சொல்லுங்கள்

  • @snaveen5220
    @snaveen5220 2 ปีที่แล้ว

    sir, hyder aliyin thanthai peyar paktha mugamathu.

  • @srinivasaprasath5607
    @srinivasaprasath5607 2 ปีที่แล้ว

    Thayidam kidaikum anbu thagappanidam kidaippathu arivu Thiru ratna kumar avargal varalatru thanthai agivittar

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว

    மைசுர் உடையார்கள் திருச்சிவரை வந்து போர்செய்திருக்கிறார்கள்.சிவகங்கையும் அவர்கள் பிடீயில் இருந்துள்ளது.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 ปีที่แล้ว +2

    Reference to apple made me to quote the story of Shah Jehan.mentioned by Manucci in his book.Prince Khurram with his wives and 4 sons was kept under watch of Bijapur king in Deccan.One night a wife who was pregnant wanted to eat apple.That was not the season for apple.Shahjehan (Prince Khurram)felt sad and was walking outside at night searching for apple.A Fakir(saint )appeared with 2 apples.Shahjehan felt happy and went inside to give it to his wife.He asked the fakir to wait as he wanted to talk to him.The fakir told him as long as his hands smelt of apple no disease will be fatal to him.But when the smell disappears his end has reached.On a query by Shahjehan as to who would bring decline of Moghul rule, the fakir mentioned the 9 year old Aurangazeb who was white and fair.That day onwards Shahjehan disliked Aurangazeb and ill treated him.He liked Dara shikoh his eldest son very much. Shahjehan called Aurangazeb "white snake"

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி

    • @ashwatharavindan2932
      @ashwatharavindan2932 2 ปีที่แล้ว

      @@rathnakumar8623 சார் அடுத்த காணொளியில் Mysorean rockets
      பற்றிக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், உங்கள் சேவைக்கு நன்றி. - அஷ்வத் அரவிந்தன் .

    • @pslakshmananiyer5285
      @pslakshmananiyer5285 2 ปีที่แล้ว

      @@rathnakumar8623 om Saravana bhava, Actor Rajesh and RK are doing a great service by imparting knowledge about history.What is the use of history which is a record of past events? It makes us to correct mistakes and not to commit or repeat the mistakes of past and correct ourselves to take to the correct path. Knowledge is to be SHARED and not to be kept inside the brain of an indivudual. Once the person dies tge DATA cannot be retrieved.Hence it is to be stored in a book or memory of other person or in another medium like books Audio tapes or copper plates etc.Like water flowing in a river knowledge has to be disseminated.Cannot collect in one place .What have you done will be remembered

  • @SamuelPeps
    @SamuelPeps 2 ปีที่แล้ว

    Better decisions by tanjavur,

  • @TamilSelvan-tn4os
    @TamilSelvan-tn4os 2 ปีที่แล้ว +1

    ராஜேஷ் அருகில் பேராசிரியர் பெயரை போடவும்

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 2 ปีที่แล้ว

    Negel eruvarum oru vagai merugam than.!!!!!! Yosi!!!!!

  • @babus8008
    @babus8008 2 ปีที่แล้ว

    திப்பு சுல்தான் ஆயிரக்கணக்கான வைணவர்களை ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு
    அருகில் கொன்றவன். அவன் மண்ணின் மைந்தன் என்பதால் மன்னித்து விடலாமா?

  • @04minutes53
    @04minutes53 2 ปีที่แล้ว +1

    இது ரிப்பீட் , சொன்னதே சொல்கிறார்

    • @shobihari5075
      @shobihari5075 2 ปีที่แล้ว +1

      En pola folishku mindil aippothan nalla fix akum...

  • @manimegalai1709
    @manimegalai1709 2 ปีที่แล้ว +2

    U told Mysore got independent in the yr of 1948.Pl. Verify your history telling.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 ปีที่แล้ว

    ஷாபாஸ் கான்......

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 ปีที่แล้ว +2

    3 lakh subscribe rs

  • @sethugopinath4780
    @sethugopinath4780 2 ปีที่แล้ว

    மங்கல் பாண்டே காலத்தில் ஏதப்பா பாரஃபின்? அது பெட்ரோலியம் ரீஃபைன் செய்யும்போது கிடைக்கும் பை-ப்ரோடக்ட் ஆயிற்றே!

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 ปีที่แล้ว +1

    Namaskaram sir
    You are great but you are Brahmin hatred. If you are a
    real patriot you should know that Brahmins played a major role in freedom fight like vanchinathan, subramanian Bharathi, subramania Siva. If you are a historian you should know about uthamanathapuram ve saminatha Iyer who did great service to Tamil. Please don't be biased

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว

      நன்றி, வரலாறு பொதுவானது, நானும் தான்,

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 2 ปีที่แล้ว

    Ungel varalarule oru manithanaitum nan parkavilai all is mirugam thats the poin.

  • @satchin5724
    @satchin5724 2 ปีที่แล้ว

    Ayya, your speeches is not clear. Onnum puriale. In between Rajesh ayya rombave kolapuraaru,

  • @rslallithashree6697
    @rslallithashree6697 2 ปีที่แล้ว

    நீங்கள் எல்லாம் வரலாற்றை பற்றி பேச என்ன தகுதி இருக்கு உங்களுக்கு தெரிந்து பேசுங்கள் உங்களுக்கு திறன் இருந்தால் எங்களையும் வைத்துக்கொண்டு நீங்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் பேச தயாரா

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan 2 ปีที่แล้ว +6

      உங்கள் தகுதியை தெரிவிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      @@Ramanan-Govindarajan Thanks.

  • @ravisalem2531
    @ravisalem2531 2 ปีที่แล้ว +1

    Super