செய்யும் தர்ப்பணம் பித்ருக்களை சேர்க்கிறதா? | Mahalaya Patcham 2024 | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #spiritualquestions #mahalayaspecial #pithrudosham
    18.9.24 - ப்ரதமை - மகாளய ஆரம்பம்
    19.9.24 - த்விதீயை
    20.9.24 - த்ருதீயை
    21.9.24 - சதுர்த்தி - மகாபரணி
    22.9.24 - பஞ்சமி
    23.9.24 - ஷஷ்டி
    24.9.24 - ஸப்தமி - மஹாவ்யதீபாதம்
    25.9.24 - அஷ்டமி - மத்யாஷ்டமி
    26.9.24 - நவமி - அவிதவாநவமி
    27.9.24 - தசமி
    28.9.24 - ஏகாதசி
    29.9.24 - த்வாதசி - ஸன்யஸ்த மகாளயம்
    30.9.24 - த்ரயோதசி - கஜச்சாயை
    1.10.24 - சதுர்தசி - சஸ்த்ரஹத மகாளயம்
    2.10.24 - அமாவாசை - மகாளய அமாவாசை
    3.10.24 - ப்ரதமை - மகாளய பக்ஷம் முடிவு
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் மகாளய பட்சம் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: Muthu
    Camera 2 : Shafeeq
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
    ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
    கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
    அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
    பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
    தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
    பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
    தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
    ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
    மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
    வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
    சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
    மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
    காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
    பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
    சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
    வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
    வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
    வைகாசி விசாகம் : • வைகாசி விசாகம் | ஷண்மு...
    சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
    அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
    அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
    நரசிம்ம ஜயந்தி : • நரசிம்ம ஜயந்தி | நரசிம...
    பிரத்யங்கிரா : • Prathyangira Devi | பி...
    சண்டி தேவி : • சண்டி ஹோமம் | சண்டி தே...
    தேவி மகாத்மியம் : • தேவி மஹாத்மியம் | எல்...
    சப்த ஸ்லோகி : • சப்த ஸ்லோகி | பயம் போக...
    மகாமேரு : • மகாமேரு - ஶ்ரீசக்ரம் -...
    சாதுர்மாஸ்ய விரதம் : • சாதுர்மாஸ்ய விரதம் | ப...
    வரலட்சுமி பூஜை : • Varalakshmi Viratham |...
    நித்ய பூஜை : • Daily Pooja Routine | ...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    சக்தி விகடன் ராசிகாலண்டர்
    tamilcalendar....
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

ความคิดเห็น • 201

  • @sripriyav8894
    @sripriyav8894 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Such crystal clear answers give everyone confidence to follow our dharma .Acharya gives very positive answers with a smile ,my pranams 🙏🙏

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 2 วันที่ผ่านมา +5

    தெய்வ கடாட்சம் பொருந்திய முகத்தையுடைய ஐயா பதிலளிக்கும் விதம் அற்புதம்.

  • @ramasubramanian3403
    @ramasubramanian3403 3 วันที่ผ่านมา +8

    🙏🙏🙏முதற்கண் வேதத்தை வணங்கி அதை சொல்லும் தாங்களையும் வணங்குகின்றேன் தாங்களின் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி தொடர்ந்து தாங்களின் அறிவுரைகள் அனைவருக்கும் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும் நமஸ்காரம் ராமு விழுப்புரம் 👏👏👏

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 2 วันที่ผ่านมา +2

    Anchor is asking very good questions and Sri Sivachariyar explains very well. Thank you.

  • @venivalli1
    @venivalli1 2 วันที่ผ่านมา +3

    Thank you Sakthi Vikatan and Mr. Sailapathy for doing such a great service to our people.
    திரு.சிவாச்சாரியார் ஐயா அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள்!
    நேர் காணல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையாக, மிகப் பயன்னுள்ளாதாக இருக்கிறது.
    திரு.சைலபதி சார், தாங்களும் வேஷ்டியும், வெள்ளை சட்டையும் அணிந்தால், நேர் காணல் கண்களுக்கு இன்னும் அதிக குளிர்ச்சியைக் கொடுக்கும்.😊
    From
    California

  • @sreeshakthicargomovers1593
    @sreeshakthicargomovers1593 7 ชั่วโมงที่ผ่านมา +2

    நமசிவய,
    திருச்சிற்றம்பலம்...

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Very very thanks the both of you. Vadhyar clarified the doubts of all Brahmins in simple way. I also appreciate the questioner who raised the question.

  • @rajpillai6432
    @rajpillai6432 วันที่ผ่านมา +2

    Mikka nandri ayya. Frm Malaysia😊

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 2 วันที่ผ่านมา +4

    கோடி கோடி நன்றி ங்க அய்யா... என் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கொடுத்து விட்டீர்கள் ஐயா.. 🙏🙏
    என் தாய் தந்தைக்கு பித்ரு காரியம் செய்ய முடியவில்லையே *பெண் பிள்ளைகளாக போய் விட்டோம் *என்று பல வருடங்களாக கலங்கிக் கொண்டிருந்த என் மனதுக்கு தைரியம் கொடுத்தது உங்க *வார்த்தைகள்,, *... நான் இருக்கிறேன்.. செய்கிறேன் என்னும் வார்த்தைகள்... அனாதை என்று ஒருவரும் கிடையாது... என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகள்.. பல கோடி நன்றி ங்க அய்யா... 🙏🙏🙏🙏🙏🙏

  • @surendrankannan1619
    @surendrankannan1619 3 วันที่ผ่านมา +3

    அருமை, நீங்கள் செய்யும் பணி மிகவும் பயனுள்ளது மற்றும் பார்க்கத் தகுந்தது.தொடரவும்.

  • @PaulRaj-t6i
    @PaulRaj-t6i 7 ชั่วโมงที่ผ่านมา

    Thelivaana vilakkam aliththa Ayyavirkkum ,tharamaana kealvi keatta neriyaalarkkum nandrigal kodi❤

  • @swethakumar5958
    @swethakumar5958 2 วันที่ผ่านมา +1

    இறைவன் அருள் இந்த பதிவு கேட்பதற்கு
    நன்றி ஐயா

  • @revathigowripathy5515
    @revathigowripathy5515 3 วันที่ผ่านมา +36

    நமஸ்காரம். எனக்கு பல நாட்களாக ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது. பீஷ்மர் ஏன் உத்தராயணம் வரை காத்திருந்து உயிர் நீத்தார். தக்ஷிணாயனத்தில் இறந்தால் பாவமா. விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும். நமஸ்காரம் 🙏

    • @seethalakshmi4145
      @seethalakshmi4145 3 วันที่ผ่านมา

      H

    • @vasanthaparthasarathy9016
      @vasanthaparthasarathy9016 2 วันที่ผ่านมา +1

      தர்பணம் பண்ணும் அன்று வாசலில் கோலம்போடலாமா

    • @vedagiri9374
      @vedagiri9374 2 วันที่ผ่านมา

      No​@@vasanthaparthasarathy9016

    • @nalinapranesan409
      @nalinapranesan409 2 วันที่ผ่านมา

      ​போடக்கூடாது. அன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வருவார்கள் என்று நம்பிக்கை, கோலம் அந்த மாதிரி சக்திகளை தடுக்கும், என்று கூறுவார்கள்.​@@vasanthaparthasarathy9016

    • @dhineshsubramanian-oc8xz
      @dhineshsubramanian-oc8xz 2 วันที่ผ่านมา

      ​@@vasanthaparthasarathy9016 Podakudathu

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 2 วันที่ผ่านมา +3

    நமஸ்காரம்.
    சக்தி விகடனின் இந்த சிறப்பான முயற்சியைப் பாராட்டுகிறோம். ஆன்மீக கேள்வி- பதில் என்ற இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து You Tube-ல் வெளியிட்டால் ஆன்மீக நாட்டம் உள்ளோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    எனது கேள்விகள்
    1) வட இந்தியாவில் உள்ள பத்ரிகாசிரமத்திற்கு அருகில் ,"பிரம்மா கபாலம்"என்ற இடத்தில் நாம் வாழும் காலத்திலேயே நமக்காக பிண்டதானம் செய்யலாம் என்று கூறப்படுகிறதே.இது சரிதானா?.வாழும் காலத்திலேயே ஒருவர் தனக்காக பிண்டதானம் செய்ய முடியுமா?
    2) இராமேஸ்வரத்தில் தில ஹோமம், அல்லது கயாவில் பிதுர் பூஜை ஒரு முறை செய்து விட்டால் அதன் பிறகு ஒருவர் தன் வாழ்நாளில் பிதுர் காரியங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று கூறப்படுகிறதே? இது சரிதானா?

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 3 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா மிக்க நன்றி 👌🙏🙏🙏😊

  • @umaramesh971
    @umaramesh971 4 วันที่ผ่านมา +7

    அனாதன் விளக்கம் சூப்பர் ஐயா

  • @parameswari-l2j
    @parameswari-l2j 4 วันที่ผ่านมา +2

    Swamey rompa sathosam thalevaa manuchu valekams neraya sasthream soneeka nandree

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 วันที่ผ่านมา +2

    நன்றிகள் நமஸ்காரங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @G.ShanthiSudhakar
    @G.ShanthiSudhakar 3 นาทีที่ผ่านมา

    Namaskaram mama giving very excellent information for us 🙏🙏🙏🙏

  • @Akilagvs1980
    @Akilagvs1980 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி🙏🙏👌

  • @PoornimaGanesh-k6c
    @PoornimaGanesh-k6c 3 วันที่ผ่านมา +1

    I am from Sri lanka.very useful programe.thank you so much for both of you

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 2 วันที่ผ่านมา

    Very important questions asked & beautiful reply.

  • @Vasantha-k9l
    @Vasantha-k9l 2 วันที่ผ่านมา

    Respectful Sir
    Namaskaram

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 3 วันที่ผ่านมา +1

    மிகவும் நன்றி ஐயா வணக்கம்

  • @manikalai8924
    @manikalai8924 22 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @ananths6941
    @ananths6941 4 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு நன்றி

    • @rithikaraja2158
      @rithikaraja2158 4 วันที่ผ่านมา +1

      அருமை சாமி அருமையான விளக்கம்

  • @SatyabamaDharmaraj-is8bd
    @SatyabamaDharmaraj-is8bd 2 ชั่วโมงที่ผ่านมา

    Super sir Thankyou

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 วันที่ผ่านมา

    Superb interaction ❤valuable information ❤ God bless 🙏you ❤

  • @laxmiaditya1605
    @laxmiaditya1605 วันที่ผ่านมา

    Thank you 🌹🌷🙏🙏

  • @maskhero8844
    @maskhero8844 วันที่ผ่านมา

    Nandri ஐயா

  • @ranidev4866
    @ranidev4866 3 วันที่ผ่านมา

    Thank you for the clear explanation, Ayya.🙏🙏

  • @suganthir7211
    @suganthir7211 3 วันที่ผ่านมา

    Namaskaram Nandrigal pala very excellent message Namaskaram

  • @gurumoorthy6256
    @gurumoorthy6256 2 วันที่ผ่านมา

    விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி. அருமை. சீ. குருமூர்த்தி தெப்பக்குளம் தெரு தூத்துக்குடி

  • @sundarimanian3857
    @sundarimanian3857 วันที่ผ่านมา

    So many thanks Mama

  • @sabarim4245
    @sabarim4245 3 วันที่ผ่านมา +1

    ஐயாவுக்கு நமஸ்காரம்

  • @ramanagarajan9485
    @ramanagarajan9485 3 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 3 วันที่ผ่านมา

    Nice good useful thanks Godbless all

  • @sellammaachary2932
    @sellammaachary2932 3 วันที่ผ่านมา

    நன்றி நமஸ்காரம் ஐயா

  • @sprlawcentre6977
    @sprlawcentre6977 3 วันที่ผ่านมา

    Nice .message and good advice.
    Thanks

  • @chinnathaye6846
    @chinnathaye6846 4 วันที่ผ่านมา +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 3 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா இந்த பதிவுக்கு

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 59 นาทีที่ผ่านมา

    Thank you iyya

  • @venkatsbi4004
    @venkatsbi4004 3 วันที่ผ่านมา

    Good,effective Speech Thanks Mama.

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 3 วันที่ผ่านมา +2

    நாத்திகன்கூட அவன் தலைவனை நினைத்து மாலை அணிவிக்கின்றான்.அருமை. மிகவும் சிறப்பான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @umakannaiyan4295
    @umakannaiyan4295 4 วันที่ผ่านมา +1

    Arumai 🙏🙏🙏🙏

  • @Vasantha-k9l
    @Vasantha-k9l 2 วันที่ผ่านมา

    Respect ed sir
    Very nice

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 3 วันที่ผ่านมา +1

    Thanks ❤❤❤❤

  • @narayanraja7802
    @narayanraja7802 2 วันที่ผ่านมา

    வணக்கம் அய்யா! நன்றி அய்யா!

  • @user-yb9ip1we1i
    @user-yb9ip1we1i 4 วันที่ผ่านมา +4

    குருவே சரணம்

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 4 วันที่ผ่านมา

    நமஸ்காரங்கள். நன்றி.

  • @vicky666lifein4
    @vicky666lifein4 3 วันที่ผ่านมา

    Thank you so much guruji Vignesh from Bangalore you explain everything so easily 🙏

  • @philominajames609
    @philominajames609 3 วันที่ผ่านมา

    Thanks for the information sir

  • @santhipackirisamy5411
    @santhipackirisamy5411 3 วันที่ผ่านมา

    நமஸ்காரம் ஐயா❤❤❤❤

  • @GowrisHome
    @GowrisHome 3 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள்

  • @kljamunasoniya6180
    @kljamunasoniya6180 3 วันที่ผ่านมา

    Thank you very much sir
    Namaskaram

  • @rrammesh
    @rrammesh 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Very informative but got one question. Heard somewhere that we shouldn’t do when someone reached God within the last year. Is it so? My mom passed away 1 1/2 years ago and my dad passed away in February of this year. Am I ok to do it this year or should wait for a year before I do?
    Thanks again for sharing this- lot of learning and I am a big fan of Sivacharyar and his real life comparisons. Makes it so easy to understand the concept.

  • @KrishnaVeni-ck4ph
    @KrishnaVeni-ck4ph 3 วันที่ผ่านมา

    Sooper

  • @padmanabhangovindaswamy4353
    @padmanabhangovindaswamy4353 3 วันที่ผ่านมา

    Thank you sir...

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 3 วันที่ผ่านมา

    Thanksgoodmoring

  • @surendrankannan1619
    @surendrankannan1619 3 วันที่ผ่านมา

    Awesome, the work what you are doing is extremely useful and worth watching.keep it up.
    Hats off.

  • @AMUTHA.12
    @AMUTHA.12 3 วันที่ผ่านมา

    thankusir

  • @kavithamani1491
    @kavithamani1491 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @camfordeast8170
    @camfordeast8170 ชั่วโมงที่ผ่านมา

    🎉😊

  • @neelasanthanam8541
    @neelasanthanam8541 3 วันที่ผ่านมา

    Thanks Mama

  • @jothiv5618
    @jothiv5618 2 วันที่ผ่านมา

    Eangal Namaskaram

  • @danamtittan7106
    @danamtittan7106 2 วันที่ผ่านมา

    Last month i do kasi,gaya still following

  • @maheswarirevithren6233
    @maheswarirevithren6233 2 วันที่ผ่านมา +1

    Can keep Elllu and water in a bowl outside the house for these 15 days .

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 วันที่ผ่านมา

    தெய்வீக சிரிப்பு 💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharankrishnaswamy4577
    @hariharankrishnaswamy4577 3 วันที่ผ่านมา +1

    Very useful.Thank you.

  • @kavithakamaraj9535
    @kavithakamaraj9535 4 วันที่ผ่านมา

    மிக்க பயனுள்ள பதிவு🙏

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 3 วันที่ผ่านมา

    Super

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 3 วันที่ผ่านมา +5

    இதுவரை திதி கொடுக்கவில்லை என் மாமானார் இறந்து 20 வருடம் ஆகிறது என் வீட்டில் சொல்ல முடியாத துயரங்கள் மனதளவில் உடலல வில் உயிர் மட்டும்தான் மிச்சம் என் மகள் திருமண வயதை தாண்டி திருமணம் ஆகாமல் இருக்கிறார் இதை விட வேறு தயரம் என்ன வேண்டும்

    • @bavanr2405
      @bavanr2405 2 วันที่ผ่านมา

      நீங்கள் கேரளா திருவல்லம் சென்று செய்யுங்கள்

    • @GoogleBusinessAccount-mw2sr
      @GoogleBusinessAccount-mw2sr วันที่ผ่านมา

      Athunalathan கஷ்டம் உங்களுக்கு வந்திருக்கு

    • @bavanr2405
      @bavanr2405 วันที่ผ่านมา

      @@GoogleBusinessAccount-mw2sr correct

  • @selviponnusamy2845
    @selviponnusamy2845 2 วันที่ผ่านมา

    Helloo
    Ayya, Iam a lady i usually just put one prasadam outside,
    Light a vilaku
    Outside my house, leave the saadam there just pray it reaches to my ancestors. Then later put the saadam to birds.
    While my hubby does the darpannam.

  • @cookforsingle2021
    @cookforsingle2021 3 วันที่ผ่านมา +3

    முன்னேர்களுக்கு ஊதுபத்தி, சாம்பிராணி போடலாமா? வாசனை வஸ்த்து மற்றும் மணி சப்தம் தெய்வகாரியத்திற்கு மட்டும் தான் என்கிறார்கள்.இது உண்மையா.விளக்கம் தரவும். மற்றொரு கேள்வி- மகஆளயபட்சம் மற்றும் அமாவாசை தினங்களில் சகஸ்ரநாமம் போன்றவை மற்றும் ஸ்லோகம், சாமி பாடல்களை வீட்டில் ஒலிக்கச் செய்யலாமா? விளக்கம் தரவும்

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 3 วันที่ผ่านมา

    Nandrivannka

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 3 วันที่ผ่านมา

    Namashkatsmm👃🏾👃🏾🍎🍎👃🏾👃🏾

  • @rajendranb9043
    @rajendranb9043 4 วันที่ผ่านมา +5

    எள்ளும் தண்ணீரும் வைத்து பித்ருகாரியம் பண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து விளக்கு ஏற்றிவைத்து பின்புதான் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று கூறுங்கள்.நன்றி.

    • @Raguram...
      @Raguram... 3 วันที่ผ่านมา +1

      அப்படி பாரம்பரியம் இல்லை. ஆனால் செய்தால் ஒன்றும் தவறு இல்லை

  • @sabarim4245
    @sabarim4245 3 วันที่ผ่านมา

    ஐயாவுக்கு வணக்கம்

  • @revathigowripathy5515
    @revathigowripathy5515 3 วันที่ผ่านมา +2

    நமஸ்காரம். கணவனை இழந்தவர்கள் பபாவ ஆத்மாவா.🙏

    • @rajkumaracharya1077
      @rajkumaracharya1077 3 วันที่ผ่านมา +3

      நிச்சயமாக இல்லை. இந்த பூமியில் பிறவி எடுத்த எந்த ஆத்மாவும் பாவ ஆத்மா கிடையாது. அவரவருக்கு விதித்த விதியை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை..

    • @bavanr2405
      @bavanr2405 2 วันที่ผ่านมา +1

      இல்லை சகோதரி

    • @Skarpagam79
      @Skarpagam79 7 ชั่วโมงที่ผ่านมา

      நிச்சயமாக இல்லை

  • @moonworld8404
    @moonworld8404 2 ชั่วโมงที่ผ่านมา

    Maka parani thibam entha thisail atra ventom kurungal sai tank you🙏🙏🙏

  • @Sornam-tx8uq
    @Sornam-tx8uq 3 วันที่ผ่านมา +2

    பொதுவாக கையேந்தி நிற்கின்ற எல்லா பித்தருக்களும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி தர்ப்பணம் பண்ணினாலே போதும்

    • @shankarkrupa
      @shankarkrupa 3 วันที่ผ่านมา +1

      கையேந்தி இல்லைங்க, ஆசையாக நம்முடன் இருக்கவரும் பித்ருக்கள். பேரைக்குறிப்பிட்டு ஒவ்வொருவருக்கும் சொல்லலாமே, சில நிமிடங்கள் கூடுதலாக ஆகும். அவ்வளவுதான்

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 3 วันที่ผ่านมา

    🙏..Malaysia 🙏

  • @selviganesan779
    @selviganesan779 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு ஐயா
    மகாளய பட்சத்தில் வாசலில் கோலம் இடலாமா?

  • @ananthuiyer4732
    @ananthuiyer4732 3 วันที่ผ่านมา

    Namaskaram mama🙏🙏

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j 5 ชั่วโมงที่ผ่านมา

    Namaskkarammamaavrgalay

  • @kds2707
    @kds2707 3 วันที่ผ่านมา +1

    Thank you so much for the Wonderful information.
    I have a question, while giving Ellu and Water, is there any particular direction like east west North or south we have to face and do this ritual.

    • @shankarkrupa
      @shankarkrupa 3 วันที่ผ่านมา

      Always to face east

  • @user-lj6mg9rr1f
    @user-lj6mg9rr1f 3 วันที่ผ่านมา

    🎉

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 3 วันที่ผ่านมา

    Brihma Shri Rajagopala Sastrigal (Late) oru samayam ivvaru koorinar. Maalaya Paksham 15 naalulayum ovvooru naal tharpanam yaar yaarukku cheyya vendum endru. Idu thannudaiya petrore moodaadairgal thavira cheyyakkuudiayadu. Adil anaadaiyaga ponavargalukku, dhur maranam eithiavargalukku endru palavidam perukku endru koorinaargar. Migavum arumaiyaga irundadu padivu.

  • @chidambarams8253
    @chidambarams8253 วันที่ผ่านมา

    List of vegetables to include during these 16 days. Please furnish

  • @arunnmona
    @arunnmona 6 ชั่วโมงที่ผ่านมา

    Nandrigal Ayya🙏 Irandhavargal padathai engu endha dhisayil vaikka vendum ayya?🙏

  • @malk6192
    @malk6192 วันที่ผ่านมา

    Can we do nithya pooja during mahalaya paksha.Can we do cleaning of pooja utensils during that period for preparation of Navaratri

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 2 วันที่ผ่านมา

    I have a doubt. During mahalaya Paksham can we put kolam outside and one more doubt whether we can do guru Pooja at home. Every week I used to do it in early morning 4. Plz clarify it

  • @chandrasekarnagalingam5497
    @chandrasekarnagalingam5497 23 ชั่วโมงที่ผ่านมา

    Sir, can we perform all the paksham days dharpanam like the method our shiva chari Shanmuga iyer avargal said close to the video time. Why asking this question is I'm a non-brahmin or any one day Mahalay day, Brarani day, Astami day etc is fine.. ?

  • @chandrasekaranpg7730
    @chandrasekaranpg7730 วันที่ผ่านมา

    Ayyappan vanakkam. Ellum thneer vittathai yeppadi dispose pannavendum Pls reply sir

  • @malarvenisevugan7062
    @malarvenisevugan7062 20 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam Sir. If my son is unable to do the yellu tharpanam for his deceased father on certain days because of work commitments, can I, as his mother do the tharpanam ? Which means, some days my son do the tharpanam & some days I (his mother) do the tharpanam? Really appreciate your urgent reply. Thank you so much 🙏

  • @Sarvam__Seethalethvam
    @Sarvam__Seethalethvam 3 วันที่ผ่านมา

    நன்றி .... அது போல சிவாலயத்தில் லிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி இருக்கும் மூலவரை பிரதோச காலத்தில் சோமசூத்ர பிரதட்சணம் செய்கிறோம் ....... ஆனால் தெற்கு நோக்கி இருக்கும் நடராஜர் சுவாமி ஆலயங்களில் பிரதோச நேரத்தில் நடராஜரை சோமசூத்ர ப்ரதட்ணம் செய்யலாமா ? என்று கேட்டு சொல்லுங்கள் ஐயா........🙏🙏🙏

  • @sumathim6687
    @sumathim6687 23 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா வணக்கம்.நன்றிகள் பல.நானும் எனது கணவரும் நிரந்தரமாக பிரிந்து விட்டோம்.எனது மாமனார் மாமியார் இருவரும் ஒரே மாதத்தில் இறந்து விட்டார்கள்.எனக்கு வயது 56.நான் அவர்கள் திதிக்கு என்ன செய்யட்டும்.எங்கள் பிள்ளைகள் இருவரும் என்னிடம் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.திதி அன்று நான் செய்ய வேண்டிய கடமை என்ன? விளக்கமாக‌ கூறவும்.டைவர்ஸ் பண்ணவில்லை.கணவர் வீட்டு சொந்தங்கள் வீட்டிற்கு செல்வேன்.திதி பற்றி கூறவும்.நன்றிகள் பல ஐயா

  • @drssasikala2252
    @drssasikala2252 52 นาทีที่ผ่านมา

    Sir, my husband will come to india from abrod on 2nd evening only. Shall we do it in the evening. Whome we contact at chennai. Last year we did at merina beach. Suggest us what we need to do and what procedure to follow pls.

  • @madavys4394
    @madavys4394 2 วันที่ผ่านมา

    Vanakam ஐயா , ammavasayil munorgaluku padaiyal pottu padaikum bodhu mani adikka koodadhu yendru solgirargale,, idhu unmaiya,,, mani adikka koodadha

  • @user-qi3oy5nw4p
    @user-qi3oy5nw4p 4 ชั่วโมงที่ผ่านมา

    நான்பத்தர்அப்பாஇறந்துட்டார்தர்பணம்பன்னுன்னுசொன்னாசெய்யமாட்டேன்னுசொல்றாஒன்றும்இல்லைஏன்செய்யனும்அப்படிசொல்லுறான்சார்