இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 475

  • @MEGAN-pt9ff
    @MEGAN-pt9ff 4 ปีที่แล้ว +28

    யூ டியூப்.. ல உங்க வீடியோ வை மட்டும் தான் முழுமையாக நான் பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @TailorPriya
    @TailorPriya 2 ปีที่แล้ว +5

    நான் சிறுவயதில் இறந்த நம் முன்னோர்களை கண்ணால் பார்த்துள்ளேன்.. குடும்பமாக அதிகாலையில் சாப்பாட்டுக்கூடையுடன் நடந்து சென்றனர்.. அந்த காட்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை..அப்போதே அம்மா அப்பாவிடம் கூறினேன் அவர்கள் நம்பவில்லை.அந்த வயதில் நான் தொலைக்காட்சி பார்த்ததே இல்லை.. இறப்பு பற்றி யும் தெரியாது.. எனவே அது கற்பனை காட்சியாக இருக்க வாய்ப்பேயில்லை.. நான் கண்டது முன்னோர்கள் தான் ஏன்ற விவரமே நான் வளர்ந்த பின்னர் தான் தெரிந்தது.. இப்போதும் நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.. கர்மா ஜாததம் முப்பிறவி என அனத்திலும் நம்பிக்கை உள்ளது.. சரியாக கணிக்கத்தெரிந்தவர் யார் என்று தான் தெரியவில்லை.. தீவிர கடவுள் பக்தி கிடையாது.. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளது.. உங்களது வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டே உள்ளேன்..

  • @thirunavukkuarasu9010
    @thirunavukkuarasu9010 4 ปีที่แล้ว +69

    வணக்கம் ராஜேஷ் ஸார்... விமர்சனங்களை பற்றி கவலை படாதீர்கள்... எங்களுக்காக
    உண்மை நிகழ்வுகளை பதிவு செய்யுங்கள்.. நன்றிகள்🙏

    • @GaneshJayaraman
      @GaneshJayaraman 4 ปีที่แล้ว +4

      True sir

    • @chitraiyer5715
      @chitraiyer5715 4 ปีที่แล้ว +3

      அவருக்கு இந்த நல்ல வாழ்க்கை அமைவதற்கு தான் அந்த . மூன்று திருமண கண்களும் தடை பட்டிருக்கும்

    • @univers.5
      @univers.5 4 ปีที่แล้ว +1

      உங்களை நேரில் பார்த்து உரையாட வேண்டும் முடியுமா

    • @thirunavukkuarasu9010
      @thirunavukkuarasu9010 4 ปีที่แล้ว +2

      @@univers.5 ராஜேஷ் ஸார் ன்னு போடுங்க தல

    • @msvsudhamuthuvel3833
      @msvsudhamuthuvel3833 4 ปีที่แล้ว +1

      W

  • @sendhilkumar6700
    @sendhilkumar6700 4 ปีที่แล้ว +120

    மயில் சாமி மிக நல்ல மனிதர். சென்னையில் ஒரு முறை மழையால் எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டது.
    மயில் சாமி வீட்டில் வெஜிடபிள் பிரியாணி செயது குட்டி யானையில் எங்கள் தெருவில் வந்து விநியோகம் செயதார்கள். அவ்வளவு சுவை. கோவை சரளாவும் இந்த நற்காரியத்தில் பங்கேற்றார்.

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 4 ปีที่แล้ว +47

    சார் சிறப்பான பதிவு உங்களை தொடர்ந்து பின் தொடரும் நபரிள் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன் .

  • @balachandran3681
    @balachandran3681 4 ปีที่แล้ว +49

    அந்த பெண் நன்றாக இருக்காங்க நீங்கள் சொன்ன உடனே மனதில் அப்பிடி ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EhyaqY6XZuw/w-d-xo.html

    • @sarojasaroja6972
      @sarojasaroja6972 2 ปีที่แล้ว

      Sir good morning
      Nan unkita pesa mudiuma enoda life kuda totally different yar jathagam pathalum divoce ketpaga but avarkudathan

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    மயில்சாமி ரொம்ப நல்ல மனிதர்.சிறந்த சிவபக்தர் .நிறைய அன்னதானமும. உதவியும் செய்பவர் .போற்றுதலுக்கு உள்ளவர்.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 4 ปีที่แล้ว +10

    நன்றி,நல்ல உள்ளங்களின் குணத்தைப்பற்றி கூறும்போது சிறிதளவாவது நாமும் மாறுவோம்,தொடரட்டும்

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 4 ปีที่แล้ว +10

    நல்ல பதிவு இது உங்களின் மேலான பதிவுகளுக்காக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்

  • @psrinivasan3917
    @psrinivasan3917 4 ปีที่แล้ว +34

    தங்களுடைய பதிவுகள் மனோ ரீதியாக மக்களின் சிந்தனைகளின் வளர்ச்சிக்கும் உலக வாழ்வியல் நடவடிக்கைகளுக்கும் நல்ல பாடமாக அமைந்துள்ளது.நன்றி

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 ปีที่แล้ว +4

    "எங்கிட்டு கூடியோ"
    பெரும்பான்மையான வீடியோக்களில் நீங்கள் உபயோக
    படுத்தும் இந்த ஒரு வார்த்தை என்
    குலதெய்வம் குடியிருக்கும் தஞ்சை
    மாவட்டத்தை எனக்கு நினைவுக்கு
    கொண்டு வருகிறது... நன்றி...

  • @thunderstorm864
    @thunderstorm864 4 ปีที่แล้ว +17

    மிகவும் நன்றாக இருந்தது உங்கள் எடுத்துரைப்பு மையில்சாமியிடம் இவ்வளவு மனிதாபிமானம் உள்ளதென்பதை உங்கள் மூலம் அறிந்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ராஜேஸ் அய்யா, நான் ஒரு ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

  • @Apbk-k5o
    @Apbk-k5o 4 ปีที่แล้ว +7

    ராஜேஷ் ஐயாவுக்கு வணக்கம்.உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை.வைரமணி சில வருடங்கள் முன் பக்கத்து வீட்டில் வசித்த பெண்ணையும் (சடலமாக),அவர் குடும்பத்தாரையும் சில நாட்கள் பிறகு சந்தித்தார்.அதே போல திருமணம் திரும்ப திரும்ப தடையான பெண்ணையும் விமான நிலையத்தில் திரும்ப சந்தித்து இருக்கிறார்.வைரமணியை பாதித்த,பார்த்த சம்பவங்கள் திரும்பவும் அவருக்கு ஒரு தீர்ப்பை அல்லது விடையை காண்பிக்கிறது.நாம் அன்றாட வாழ்க்கையில் நிறைய சம்பவங்களை பார்க்கிறோம்.ஆனால் அடுத்து சம்பவங்களின் Climax நம்மை வந்து சேராது.ஆனால் வைரமணிக்கு அவர் பார்த்த சம்பங்களின் Climax அவரை வந்தடைகிறது.வைரமணியிடம் ஏதோ (power)இருக்கிறது.முதலில் வைரமணி ஜாதகத்தை பெற்று ஆராய்ச்சி செய்யுங்கள் ஐயா.நன்றி வணக்கம்.

  • @kannagianusha3795
    @kannagianusha3795 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.
    தொடருங்கள் ஐயா!வரவேற்கிறேன்.
    வைரமணியிடம் ஒரு மெல்லிய இறை இழை இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

  • @mathi1960
    @mathi1960 4 ปีที่แล้ว +2

    அருமை ராஜேஷ் அண்ணா.மயில்சாமி. அவர்கள்.சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தெரியும்.1986/87 . வடபழனி.மசூதிதெருவில். நான் வசிக்கும் போது . என் வீட்டில்.கலர் டிவி இருந்தது.கிரிக்கட். விளையாட்டு நடக்கும்போது.. நாள் முழுவதும் இருந்து ரசிப்பார் . நான்.சில‌ சின்ன உதவிகள் செய்து உள்ளேன்.👍 அவர் .மிமீ க்ரீ அருமை யாக செய்து காட்டுவார்.அவர் திறமை யாலும் கடவுள் அருளால் 🙏🏽 இன்று நல்ல பக்தி மானகவும் . வள்ளல் ஆகவும் உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி 🙏🏽 நான் இரண்டு .முறை சந்தித்தேன்.எ ன் மகள் திருமண பத்திரிக்கை கூட நேரடியாக கொடுத்தேன். அவர் அவசரமாக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தர்.பத்திரிக்கையில் உள்ள. என் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு டார் .❤️ நான் அப்போது கூட என் கஷ்டம் பற்றி சொல்ல மனம்.இல்லாமல்.கிருஷ்னை பார்த்த குசேலன் போல்.இருந்துவிட்டேன்🙏🏽 ராஜேஷ்.சார் . மயில்சாமி அவர்கள் எனக்கும் உதவிகள் செய்வார் என்று காத்திருக்கின்றேன் 🙏🏽நன்றி சீ.மதி.டைலர் சென்னை.9840400278🙏🏽🙏🏽

  • @smuniyappan9729
    @smuniyappan9729 4 ปีที่แล้ว +17

    இன்னாருக்குப் இன்னார் என்று கடவுள் தான் முடிவு செய்வார். இயற்கை யை மீறி நாம் செயல்பட முடியாது என்பதற்கு உதாரணம். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார். 🙏

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว +4

      நிதர்சனம் உண்மை உதாரணம் உங்கள் ஜாதகம் அல்லது நண்பர்கள் ஜாதகத்தில் பாருங்கள் தெளிவாக இருக்கும் ஏழாம் பாவம் என்ன கர்மா பெற்று இருக்கிறதோ அந்த கர்மா சம்மந்தப்பட்ட நபர்தான் மனைவி மற்றும் தொழில் பார்ட்னர் சந்திக்கும் மனிதர்கள் அமைவார்கள் அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்கிறது நமது வாழ்க்கை

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 4 ปีที่แล้ว +3

    சுவைபட சொல்கிறீர்கள். தொடரட்டும் உங்களின் பணி

  • @jayaramansrinivasan8834
    @jayaramansrinivasan8834 4 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை மற்றும் நல்ல பதிவு ஐயா,
    எனக்கு அதிக புத்தகங்கள் படிக்கவேண்டும் என ஆவல் அனால் முடியவில்லை, தங்களின் பதிவுகளை கேட்பதன் மூலம் நான் அதிக புத்தகம் படித்த திருப்தி அளிக்கிறது, நன்றி ஐயா.
    வீரமணி அவர்களின் முத‌ல் பதிவில் பணம் மற்றும் நகை ஒப்படைத்து நல்ல செயல், வாழ்த்துக்கள்.
    மூன்று திருமணம் நின்றது வீட்டின் அமைப்பாக இரருக்கலாம் ஐயா,
    அது சம்பந்தமான பதிவு இருந்தால் பகிர்வும்,
    நான் உங்களின் அணைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன், அனைத்தும் அருமையாக உள்ளது.
    பிரபு sir சொன்னது போல் உங்களின் நெஞ்சம் வெள்ளை,
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுள் நிறை செ‌ல்வ‌ம் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.
    அன்புடன் jayaraman

  • @ramamoorthynatrajan1551
    @ramamoorthynatrajan1551 2 ปีที่แล้ว +3

    இறைவன் அந்த பெண்ணுக்கு கொடுத்த வரம் போர்வை ஜென்மத்தின் பலன் என்றும் வாழ்க அந்தப் பெண் கடவுளின் அருள் கிடைக்கும்

  • @alliswell6802
    @alliswell6802 4 ปีที่แล้ว +3

    கேட்டுட்டு இருக்கலாம் போல் உள்ளது.வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துகிறது தங்கள் பேச்சு.நன்றி.

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 4 ปีที่แล้ว +18

    இது போல் நேர்மறை மனம் கொண்டு வாழ்க்கையை இனிதாக மாற்றிக் கொண்ட பெண்ணின் கதையை கூறி சமூக விளிப்புணர்வை ஏற்படுத்தும் உங்களை பாராட்டுகிறேன்

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 ปีที่แล้ว +2

    நாம் முன்னோர்கள் செய்த பொன்னியும்.. அது நம்மை ஏழு தலைமுறைக்கு கஹ்ப்பற்றும்.. அது போலாதான்.. அந்த பெண்ணின் கதை.. நன்றி சார்.. மிக சிறப்பு

  • @shylajas36
    @shylajas36 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் விதம் நடக்கும் அனைத்தும் வியப்பாக உள்ளது. இது போன்று நிறைய கூறவும். Young generation is waiting to hear it from you!! Most welcome to share sir!!!

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 ปีที่แล้ว +5

    ⭐மனிதனது "ஆழ்மனதின் "எண்ணங்களுக்கு ஒரு" சக்தி உண்டு என்று சொல்வார்கள் அதே போல வைரமணி பார்க்க நினைத்த பெண்மணியை அவர் பிற்காலத்தில் சந்தித்து விட்டார் !அந்தப் பெண்மணியும் இரண்டு குழந்தைகளுடன் நன்றாக இருக்கிறார் 👍இது ஒரு 👌அருமையான நிகழ்வு

    • @valmikivalmiki1069
      @valmikivalmiki1069 4 ปีที่แล้ว +1

      Bro how b where u learned about subconscious mind??
      Good to know
      Thanks

    • @bakkiaraj983
      @bakkiaraj983 4 ปีที่แล้ว +1

      @@valmikivalmiki1069 அது ஒரு வித்தையை போல நாம் கற்றுக் கொள்ள முடியாது! உங்களுக்கு தாகம் எடுக்கும் பொழுது நீர் வேண்டும் என்று எந்த அளவுக்கு உங்கள் மனம் அதைப்பற்றி நினைக்கிறதோ! பிறந்த குழந்தை பசி எடுக்கும் பொழுது தாய் பாலுக்காக அதன் தாயை எந்த அளவுக்கு தேடுகிறதோ! அந்த அளவு அந்த அளவுக்கு ஒரு வேட்கையை எதன் மீது நீங்கள் செலுத்துகிறீர்களோ... அது உங்களை வந்து கண்டிப்பாக சேர்ந்துவிடும். அல்லது அதனை நீங்கள் பார்க்க நேரிடும் (எடுத்துக்காட்டு) teenage பருவத்தில்..ஒரு 12 வயது பையனுக்கு ஏற்படும் முதல் காதல் போல ...அவன் நேசம் கொண்ட அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவன் எப்படியாவது பார்த்தே தீருவான் ! .

    • @valmikivalmiki1069
      @valmikivalmiki1069 4 ปีที่แล้ว +1

      @@bakkiaraj983 thanks for ur reply. I am so happy that u talked the Fact. Everything in life is a habit. When u do things repeatedly it stores in Subconscious mind. We automatically follow the pattern. Likewise his pattern to meet her made it happen. Bro everything in life can be achieved by our discipline and continuous following it. That’s how we Achieve our goals. And I am following this pattern make anything happen for myself. So all we need is Faith n belief. So we r God.
      Good to know person talks about subconscious mind
      Thanks

  • @valagamraghunathan
    @valagamraghunathan 4 ปีที่แล้ว +20

    You are irresistible. Excellent presentation. Thank you for your efforts and sincerity

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை👌👌👌

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 3 ปีที่แล้ว +1

    அருமையான சொற்பொழிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 ปีที่แล้ว +6

    கோலமாவு கோகக்கிலா வாழ்க வாழ்க👏👏👏👏👏👏

  • @gvjyguyfuttfugf
    @gvjyguyfuttfugf 4 ปีที่แล้ว +58

    ஐயா வணக்கம் ஒருவர் 1000ஆசைபட்டேன் எனக்கு அவரால் எற்பட்ட இழப்பு 10000 இனி அடுத்தவன் போருளுக்கு ஆசை படமாட்டேன் உஙகளுக்கு நன்றி

    • @mohanchokkalingam1749
      @mohanchokkalingam1749 4 ปีที่แล้ว +6

      மிக அருமையான செய்தி அந்த பெண்ணின் மன உறுதி வியப்பலைக்குறது நன்றி வணக்கம்

  • @suriyakala3756
    @suriyakala3756 4 ปีที่แล้ว +4

    நீங்கள் பேசுவதை கேட்க கேட்க அருமை....

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 11 หลายเดือนก่อน

    Arumaiyana live story sir....

  • @karthikasakthivel8979
    @karthikasakthivel8979 3 ปีที่แล้ว +1

    Super sir.... unga speech romba nalla erugu.... 👍👌🙏

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 4 ปีที่แล้ว +5

    ஐயா தினம் தினம் இது தொடர்பாக ஒரு பதிவில் எங்களை சந்தியுங்கள். மிக நன்றாக அமைந்திருந்தது இந்த பதிவு.நன்றி.

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 ปีที่แล้ว +25

    போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் உங்கள் பணி சிறக்க நாடியம்மன் அருளட்டும்

  • @venkatesanp1992
    @venkatesanp1992 4 ปีที่แล้ว +15

    Sir, your true story is create ours positive thinking. Thanks

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว +41

    🙏🙏🙏.You are a great real life story teller sir.நீங்கள் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானால் கேட்கலாம்
    அந்த பெண்கூட இந்த காணொளியை பார்த்திருக்க வாயிப்பிருக்கிறது ஐயா

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 4 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா. பழைய நடிகர்களில் எனக்கு பிடித்த நடிகர்.

  • @RamKumar-ct4ci
    @RamKumar-ct4ci 4 ปีที่แล้ว +3

    வணக்கம் , மிக அருமையான பதிவு , நன்றி. உங்களுக்கும் உங்கள் கருத்து க்கும் நன்றி 🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று. தொடரவும்....

  • @devachandranmani5289
    @devachandranmani5289 4 ปีที่แล้ว +1

    உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா அதோடு விரைவாகவும் பதிவிடுங்கள் இந்த மழைக்காலத்தில் கேட்பதற்கு மிக சுவையாகவும் ஒரு சிறந்த பொழுது போக்கவும் நல்ல கருத்துகளை தெரிந்து கொள்வதற்கும் உங்களின் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன நன்றி

  • @karthikcharan2183
    @karthikcharan2183 4 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான அருமையான பதிவு 👍👍👍👍

  • @veeratamizanvideos1147
    @veeratamizanvideos1147 4 ปีที่แล้ว

    இப்போது சில நாட்களாகதான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகின்றேன் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது நீங்கள் தொடர்ந்து இதைப்போல பல பதிவுகளை தர வேண்டும் அறியாமையால் பலர் தங்களை தரமற்ற விமர்சனங்களை வைக்கலாம்

  • @tl9384
    @tl9384 4 ปีที่แล้ว +194

    சென்னையில் மயில்சாமி ஐயாவை பார்த்தேன். வணக்கம் சொன்னேன் சாலைய கடந்து வந்து கைகுழுக்கிட்டு போனார் சிலர் கண்டுக்க மாட்டாங்

    • @bhavanishankar7469
      @bhavanishankar7469 3 ปีที่แล้ว +2

      Rajesh Sir God bless your family and health

    • @tl9384
      @tl9384 3 ปีที่แล้ว +2

      @@bhavanishankar7469 உங்களது நற்சிந்தனைய எண்ணி சந்தோஷபடுகிறேன். எண்ணம்போல் வாழ்க்கை ராஜேஷ்சார் மிகவும் நல்லவர் அவர் எப்போதும் நல்லா இருப்பார்.

    • @rajasekranrajasekran704
      @rajasekranrajasekran704 3 ปีที่แล้ว

      @@bhavanishankar7469+q ko zc

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EhyaqY6XZuw/w-d-xo.html

    • @GopufoodNature
      @GopufoodNature 2 ปีที่แล้ว

      நல்ல மனிதர் எனது நண்பர்

  • @gthangamperumal1792
    @gthangamperumal1792 4 ปีที่แล้ว +2

    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் சார்

  • @nagarajanarjunrao6756
    @nagarajanarjunrao6756 4 ปีที่แล้ว +24

    Mr.Mayilsamy is a great man. God bless him and his family members

  • @DVK-cf7dy
    @DVK-cf7dy 4 ปีที่แล้ว +21

    ஐயா நீங்கள் சொல்லும் செய்தி
    நல்ல உணர்வை மக்களுக்கு
    தரும் மேலும் ஐயா மயில்சாமின்
    கொடை தன்மை போற்றுதலுக்குறியது

  • @Tvy1964
    @Tvy1964 4 ปีที่แล้ว +4

    கதையல்ல நிஜம், ஒரு நல்ல சினிமா பார்ததுபொல் இருந்தது.

  • @saraha9429
    @saraha9429 4 ปีที่แล้ว +21

    Ennai Penn parka vantha andru power failure( during regular current cut period 2011).... they considered it as black sign and they rejected me....But I thank power failure for GOD bless me with Loveable husband.....so caring men.

  • @ajayagain5558
    @ajayagain5558 4 ปีที่แล้ว +5

    Rajesh Sir... நீங்கள் ஒரு பொக்கிஷம்

  • @nilanila1413
    @nilanila1413 3 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு மனோதத்துவ நிபுணர் நீங்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 ปีที่แล้ว

    Mailsamy Sir Vanakam🙏 Romba nalla manasukarar. Mailapoor Kabalishwarar koilil kudumbathodi vanthu engalidam perunthanmaiyodu pesinargal.

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 4 ปีที่แล้ว +12

    Keep going really God has given obstacles and given good life for that girl so keep post more videos

  • @jothiannamalai3014
    @jothiannamalai3014 4 ปีที่แล้ว +1

    Rajesh sir உங்களின் அனுபவங்கள், இந்த program அருமை, வழங்கியதற்கு நன்றி, அந்த 3 திருமணம் தடைபட்டு பிறகு நல்வாழ்க்கை அமைந்த பெண்ணின் ஜாதகம் இருந்தால் சொல்லுங்க, நீங்கள் ஆய்வு செய்த intersting ஜாதகம் இருந்தால் பிறந்த தேதி நேரம் சொல்லி அதையும் வீடியோ பன்னுங்க, பயனுள்ளதாக இருக்கும்.

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 4 ปีที่แล้ว +4

    உன்னதமான மதிப்பு,
    உயர்ந்த நோக்கம்
    உண்மையான நட்பு
    கொண்ட இதயங்கள்
    சந்தித்ததில் இயற்கையின்
    செயல்பாடு உன்னதம், சிறப்பு சார்.
    இது போன்ற தகவல்களை பகிரும்போது மனம் நெகிழ்ச்சி
    அடைகிறது சார்.
    ஐயா வைரமணி அவர்களுக்கும்,
    ஆசிரியப் பொருந்தகை ஐயா திரு.ராஜேஷ் அவர்களுக்கும்
    நன்றி, நன்றி, நன்றி...

  • @vjs1730
    @vjs1730 4 ปีที่แล้ว +3

    சார், தொடர்ந்து பதிவிடுங்கள். Life.is a multi dimensional phenomeno. Astrology is one amoung them. நான், தொடர்ந்து உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்க்கிறேன். எனக்கு அது ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. நன்றி.

  • @ANANTHAKRISHNAN30
    @ANANTHAKRISHNAN30 4 ปีที่แล้ว +3

    So inspiring.. this story helps to overcome from sorrows..

  • @ஓம்சக்தி-ப1ம
    @ஓம்சக்தி-ப1ம 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @dillibabu6910
    @dillibabu6910 3 ปีที่แล้ว

    Arumaiyana thagaval. Muthal thirumanathileye pennai kurai sollum manithargaluku ithu oru nalla vilakkam.

  • @manavalanbuja2075
    @manavalanbuja2075 3 ปีที่แล้ว +1

    Really interesting

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว +10

    Positive life. Change of place will give a rise in life.

  • @ravisubramani9458
    @ravisubramani9458 3 ปีที่แล้ว +1

    Super speech

  • @krishvks6994
    @krishvks6994 4 ปีที่แล้ว +20

    Your narration is like seeing a movie

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 4 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை .நன்றி ஐயா.

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா.. தொடர்ந்து தங்களின் அனுபவங்களை பகிருங்கள்.. நன்றி

  • @muras2184
    @muras2184 4 ปีที่แล้ว +1

    அருமை ராஜேஷ் sir.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +2

    மிக அருமை சார்

  • @shivakumarshivakumar1123
    @shivakumarshivakumar1123 4 ปีที่แล้ว

    வணக்கம். மிக அருமையான ்்்பதிவு, அழகாக இருக்க நாம் குழந்தைகளுக்கு மேக்கப் போட்ட பிறகு திருஷ்டிக்காக கன்னத்தில் மை இடுவதுபோல் எண்ணிக்கொள்ளுங்கள் இந்த தூற்றுபவர்களை. பிளஷிருந்தால் மைனஷிருக்கும், மைனஷிலும் பிளஷ் இருக்கும் குறை கூறுபவர்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @appukathu5124
    @appukathu5124 4 ปีที่แล้ว +2

    Skip பண்ணாமல் பார்த்தேன் .நன்றி அண்ணா.

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 ปีที่แล้ว +68

    மயில்சாமி என்று தவறாக பெயர் வைத்துவிட்டார்கள் தங்கசாமி என்று வைத்திருக்கலாம்

    • @deepak2336
      @deepak2336 4 ปีที่แล้ว +7

      மயில்சாமி என்றால் முருகன் என்று பொருள்

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EhyaqY6XZuw/w-d-xo.html

  • @THANGARAJS-thanga209
    @THANGARAJS-thanga209 3 ปีที่แล้ว +1

    ஐயா, எனக்கு புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் இல்லை, ஆனால் உங்கள் வீடியோக்களைப் பார்ப்பது பல புத்தகங்களைப் படித்த அனுபவத்தைத் தருகிறது, உங்கள் சேவை சமூகத்திற்கு தேவை.

  • @mohandass2930
    @mohandass2930 4 ปีที่แล้ว +3

    தமிழ் திரைப்படம் பார்த்தது போல் உள்ளது நன்றி

  • @tamildreamer122
    @tamildreamer122 4 ปีที่แล้ว +20

    Strong hearted girl, her karma is good, but time is bad.. May be That's why.. Happy to hear that, she is doing good..

    • @prabakaranvprabakaranv7741
      @prabakaranvprabakaranv7741 4 ปีที่แล้ว +2

      True

    • @mbooshan
      @mbooshan 4 ปีที่แล้ว +1

      Time will heal, Time will tell & Time is Godliness.

    • @sathishashokkumar6849
      @sathishashokkumar6849 4 ปีที่แล้ว +1

      Not her time. Her timing was really good. It was the men who was not fortune enough to live and marry such a women.

    • @tamildreamer122
      @tamildreamer122 4 ปีที่แล้ว +1

      @@sathishashokkumar6849 3 times grooms dead (may be 2) u r saying her time is good those days..

    • @Americavlogintamil
      @Americavlogintamil 3 ปีที่แล้ว

      True.. Strong lady

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 4 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவுங்க அய்யா.
    தொடர்ந்து இது போன்ற செய்திகளை எங்களுக்கு வழங்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் அய்யா.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @dhanushasdream4152
    @dhanushasdream4152 3 ปีที่แล้ว

    Unga program nalla iruku vazhga valamuden

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 4 ปีที่แล้ว +7

    Hope such miraculous things happen in all our life 🙏🙏🙏

  • @கே.கே
    @கே.கே 3 ปีที่แล้ว +1

    Super.....

  • @MyJanarth
    @MyJanarth 4 ปีที่แล้ว

    Nice to you and thanks for you giving very good advic... as well. 👍👍🙏🙏🙏🙏

  • @babujc7407
    @babujc7407 4 ปีที่แล้ว +6

    U r a reliable person ....carry on yr series of speeches 🙏

  • @sathishm3650
    @sathishm3650 4 ปีที่แล้ว +8

    Sir please continue. Now a days there is no moral science period in schools. Good guidance for us.🙏🙏🙏

  • @bavasri1983
    @bavasri1983 3 ปีที่แล้ว +1

    Sir really amazing ..

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 4 ปีที่แล้ว +7

    My mother will say many things like u sir.... Her mind and ur mind are same.... Really ur speech need for this generation.. To live positively and to come back on each fall on the way of our life..... Tq u sir.. Suganyas from salem Tamilnadu

  • @sundersundaresen9153
    @sundersundaresen9153 4 ปีที่แล้ว +3

    Well explain Sir . Sunder from Malaysia

  • @kanchanasakthid.n.r8144
    @kanchanasakthid.n.r8144 4 ปีที่แล้ว +2

    Iyya ungalai naan santhikkanum neengal solvathellam vazhkkail nonthu poi erukum manitharkaluku nambikkai ootuvathagave ullathu valarga ungal sevai vazhga neengal pallandu arokiyamaga

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 4 ปีที่แล้ว +13

    மேலும் இது போல பல உண்மை நிகழ்ச்சிகளை பதிவு செய்யுங்கள் ஐயா..காத்திருக்கிறோம்

  • @gnanaalaigal8510
    @gnanaalaigal8510 3 ปีที่แล้ว +1

    Very interesting story, I expect more stories of Vairamani, from you.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +2

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது
    மிக்க நன்றி ஐயா

  • @shanthinidatta4505
    @shanthinidatta4505 4 ปีที่แล้ว +4

    I wish to meet you sir. Your narrations are excellent. Wish to know more from your experiences. Best wishes to your channel.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 ปีที่แล้ว +5

    Myilsamy Sir Great 🙏🙏

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 ปีที่แล้ว +4

    மாருதி அவர்களின் ரசிகன் நான்🙏❤️

  • @umasubramanian9531
    @umasubramanian9531 4 ปีที่แล้ว +1

    Good to hear sir . Thanks

  • @sivayanama369
    @sivayanama369 4 ปีที่แล้ว +2

    அருமை சார் 👌👌

  • @senthilkumar-vk8yp
    @senthilkumar-vk8yp 4 ปีที่แล้ว +2

    இது போன்ற உண்மை சம்பவங்களை பகிருங்கள்.நன்றி ஐயா.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 ปีที่แล้ว +15

    Mayilsamy is a compassionate human being.

  • @KRANGAN
    @KRANGAN 4 ปีที่แล้ว +3

    Good to hear sir ! Glad to know the end is positive!!

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 ปีที่แล้ว +1

    விமர்சனம்களை தவிர்க்க முடியாது அதிலும் தங்களை போன்ற பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதெல்லாம் சகஜம் தானே 🎉

  • @TheSenthilvel
    @TheSenthilvel 4 ปีที่แล้ว +1

    Super Rajesh sir continue

  • @msrinivasan1555
    @msrinivasan1555 4 ปีที่แล้ว +6

    Sir, your way of narrating real life incidents is super. How much she n and family would have suffered during those tough time. Thank god, at last she got married and settled with kids.. 👍👍

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 4 ปีที่แล้ว +1

    Arumai arumai. Appa

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 2 ปีที่แล้ว

    Authentic speech. That lady is not contacted Vairamani. Her horoscope is Very much required for research. We can also under understand. However you program is tonic for me.

  • @PKuppusamy74
    @PKuppusamy74 4 ปีที่แล้ว +4

    A good interview