பல் ஈறுகள் பலமாக தினமும் இதை செய்யுங்கள் | teeth gum bleeding treatment at home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 193

  • @sivaprasanth3538
    @sivaprasanth3538 16 วันที่ผ่านมา +67

    நான் ஒரு பல் மருத்துவர்
    மக்களுக்கு பல் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு கொடுத்தத ற்கு மிக்க நன்றி சார்

    • @SuganthiLax
      @SuganthiLax 11 วันที่ผ่านมา +2

      மகிழ்ச்சி பல் மருத்துவரே! 🙏

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 16 วันที่ผ่านมา +29

    பற்கலின் பாதுகாப்பு பற்றி தெளிவாக எடுத்துக் சொன்ன விதம் அருமை பா நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉

  • @Sena1422
    @Sena1422 12 วันที่ผ่านมา +7

    வணக்கம் டாக்டர்.என்னுடைய வயது 45 ஆகிறது.இப்போது பல் ஆடுகிறது.இதிலிருந்து பல்லை பாதுக்காக்க வழிமுறையை தயவுசெய்து கூறவும்.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 15 วันที่ผ่านมา +12

    புது வருட நல்வாழ்த்துக்கள் டாக்டர் சார்..❤🎉❤

  • @sathiyaaseelan-v8c
    @sathiyaaseelan-v8c 13 วันที่ผ่านมา +2

    பற்கலின் பாதுகாப்பு பற்றி தெளிவாக எடுத்துக் சொன்ன விதம் அருமை

  • @nagabakthavachalu1385
    @nagabakthavachalu1385 15 วันที่ผ่านมา +6

    Arumai doctor..... Ovovuru murai neengal ultimate doctor nu prove pannikite irukeenga ponga.......🎉 Tq so much doctor

  • @gopalchinnasamy5219
    @gopalchinnasamy5219 16 วันที่ผ่านมา +9

    அற்புதமான பதிவு, வாழ்த்துகள் டாக்டர்

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 11 วันที่ผ่านมา +2

    அருமையான, விளக்கமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 16 วันที่ผ่านมา +6

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @manikandanas4u
    @manikandanas4u 9 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி டாக்டர் 🙏 எந்தப் பிரச்சினைக்கு எந்த டாக்டர் பார்க்கணும் kindly post video sir

  • @santhit5631
    @santhit5631 14 วันที่ผ่านมา +4

    அருமையான தகவல்கள் மருத்துவ ருக்கு நன்றி பிரபஞ்ச தி ற்கு நன்றி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @mohanaambal7339
    @mohanaambal7339 14 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றிங்க சார். மிக பயனுள்ள பதிவு. பலருக்கு அனுப்பியுள்ளேன். ஆனால் வேலங்குச்சி மற்றும் ஆலங்குச்சி உபயோகம் பற்றியும் பதிவிடுங்கள் . 🙏

  • @aartis1572
    @aartis1572 14 วันที่ผ่านมา +3

    Clear explanation about how tooth and gums get damaged 🎉

  • @gokilakalyan7730
    @gokilakalyan7730 15 วันที่ผ่านมา +3

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 16 วันที่ผ่านมา +9

    நான் தூங்கி எழும்போது ஈருகளில் இரத்தம் கசிந்து வாயில் இருக்கிறது .dentist kitte kattinaal ஈறு சொத்தை பல்லில் வளர்கிறது என்று சொல்கிறார் ஆனால் எனக்கு அது தெரியவில்லை வளர்கிறது என்ன செய்கிறது என்று தெரியவில்லை. இப்போ நீங்க சொன்ன remidy செய்து பார்கிறேன் டாக்டர்

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 17 วันที่ผ่านมา +8

    நன்றி டாக்டர் 🎉😊

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 14 วันที่ผ่านมา +6

    சொத்தைப்பல் சரியாக என்ன செய்வது சொல்லுங்க டாக்டர்

  • @johnk6337
    @johnk6337 15 วันที่ผ่านมา +3

    Thank you for taking the time to share your knowledge, Doctor.

  • @உயிரோவியன்
    @உயிரோவியன் 2 วันที่ผ่านมา +1

    You are the best, thanks for your kind words!

  • @RiyonBerjish
    @RiyonBerjish 7 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல பதிவு சார் நன்றி

  • @Priyacreator2023
    @Priyacreator2023 13 วันที่ผ่านมา +3

    சார் எல்லோருக்கும் புரியும் வண்ணம் அழகா சொன்னிங்க.இனிமையான தமிழ் பேச்சு அழகு

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 4 วันที่ผ่านมา +1

    எளிர் என்றும் சொல்லலாம்...🎉

  • @saravanakumarn14
    @saravanakumarn14 16 วันที่ผ่านมา +5

    பல் பொடிகள் like vicco use செய்யலாமா doctor

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 16 วันที่ผ่านมา +5

    It's V.nice. excellent.

  • @NK-ek6rs
    @NK-ek6rs 15 วันที่ผ่านมา +6

    Wonderful demonstration Doctor on how to brush our teeth, thank you doctor ❤

  • @mohamedfysal3512
    @mohamedfysal3512 9 วันที่ผ่านมา +1

    Thanks Doctor. What about clean tooth with tooth powder with Finger

  • @sathiyamurthysathiyamurthy8919
    @sathiyamurthysathiyamurthy8919 16 วันที่ผ่านมา +4

    Thank you sir, very useful and effective message.

    • @serancaleb2185
      @serancaleb2185 10 วันที่ผ่านมา

      Sothai pal kunapaduthamudiyath

  • @adimm7806
    @adimm7806 17 วันที่ผ่านมา +4

    Dentist kita ketu ayurvedic tooth paste use panrathuthan nallathu nu
    Advise koduthurukinga.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

  • @maegar100
    @maegar100 14 วันที่ผ่านมา +1

    Thanks for the great information doctor🎉

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 17 วันที่ผ่านมา +1

    மிகவும் உபயோகமான தகவல் ✍️

  • @PremaS-k5t
    @PremaS-k5t 12 วันที่ผ่านมา +2

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு திடீரென்று இடதுபக்க கடைசி பல்லில் ஏதோ நீர் சுரப்பு போல் இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

  • @jigarthandacartoons
    @jigarthandacartoons 14 วันที่ผ่านมา +1

    நன்றி டாக்டர் ❤❤🎉🎉🎉

  • @bopathic281
    @bopathic281 11 วันที่ผ่านมา +1

    thanks for u r valuable information sir....

  • @Indian_MBA
    @Indian_MBA 16 วันที่ผ่านมา +54

    டாக்டர் கடுக்காய் பொடியில் பால் தேய்பது அல்லது வேப்பங்குச்சி கருவேல மர குச்சி பால் தேய்பது மிகவும் நல்லது 🎉

    • @shasworld2884
      @shasworld2884 15 วันที่ผ่านมา +2

      Kadukai podi epadi use pannurathu

    • @Gameing2913
      @Gameing2913 15 วันที่ผ่านมา +2

      வேப்பங்குச்சி மட்டும் use செய்தால் போதுமா டாக்டர் சொல்லும் இந்த incridiantக்கு பதில்

  • @jmercy-e8c
    @jmercy-e8c 16 วันที่ผ่านมา +8

    Please explain about prostate cellulitis

  • @DrRajdayanfriap
    @DrRajdayanfriap 6 วันที่ผ่านมา +1

    Super sir🎉and thank you sir for making people awareness about dental hygiene....

  • @namahaom9111
    @namahaom9111 14 วันที่ผ่านมา +1

    Aalum velum pallukurudi. Floride paste vittu, goa leaves, krambu oil.
    Aalam pattai powder, nayuruvi rock salt. Vembu comb available. Kadukka podi for massage. Ty doc. Long live

  • @rssmanoj
    @rssmanoj 12 วันที่ผ่านมา

    Thank you so much, sir. God bless you and your family. I just learned this valuable information today, even after 50 years! Please continue to share such important knowledge with others-it's truly a blessing. Unfortunately, many doctors don't share such details and seem more focused on money. sorry to say this,

  • @aruaru901
    @aruaru901 2 วันที่ผ่านมา

    Romba nandri doctor

  • @suganyasekar1249
    @suganyasekar1249 17 วันที่ผ่านมา +6

    நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 14 วันที่ผ่านมา +1

    Thank you for the information.

  • @jawahiruk
    @jawahiruk 16 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு

  • @abdulmohamed553
    @abdulmohamed553 16 วันที่ผ่านมา +2

    Thankyou dr.good information

  • @Che_etah
    @Che_etah 10 วันที่ผ่านมา +1

    Oh.... nice doctor

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 17 วันที่ผ่านมา

    Doctor Theresa sir great salute sir valga vadamudan

  • @muthumarimmal707
    @muthumarimmal707 15 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி

  • @jayamohan8156
    @jayamohan8156 13 วันที่ผ่านมา

    Thank u Dr. Vazhga Valamudan. ❤

  • @mahalakshmi7821
    @mahalakshmi7821 17 วันที่ผ่านมา +3

    Super thanks sir🙏🏻

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 16 วันที่ผ่านมา +2

    Super explain DR❤

  • @baskaranpc6527
    @baskaranpc6527 14 วันที่ผ่านมา +1

    Thank you very much Dr.

  • @geethasankaranarayanan9542
    @geethasankaranarayanan9542 17 วันที่ผ่านมา +2

    Dr. Very Nice .

  • @rifadell
    @rifadell 17 วันที่ผ่านมา +8

    🎉🎉🎉🎉 happy new year doctor ❤🎉🎉🎉🎉🎉

  • @SureshKs-u9b
    @SureshKs-u9b 16 วันที่ผ่านมา +1

    Thank you sir... its more useful to me...

  • @sathamshaina1708
    @sathamshaina1708 14 วันที่ผ่านมา +1

    Romba use ful doctor

  • @mrmadhumenon
    @mrmadhumenon 15 วันที่ผ่านมา +1

    நன்றி டாக்டர்

  • @RubanMala
    @RubanMala 14 วันที่ผ่านมา +1

    ❤❤❤ thankyou Dr.

  • @mangaiyarkarasicumurasamy3633
    @mangaiyarkarasicumurasamy3633 12 วันที่ผ่านมา

    Vanakkam super tips tq sir. From malaysia.

  • @kavithakavi1728
    @kavithakavi1728 16 วันที่ผ่านมา +1

    Well explanation sir 🤝

  • @uthumaanali8896
    @uthumaanali8896 12 วันที่ผ่านมา +1

    Oil pulling should be done in the morning or before sleep

  • @M.k844
    @M.k844 15 วันที่ผ่านมา +1

    Nice super doctor❤❤❤

  • @umapillai6245
    @umapillai6245 16 วันที่ผ่านมา +2

    Happy new year Dr

  • @mechbaskar01
    @mechbaskar01 16 วันที่ผ่านมา

    Thank you so much Sir for clear the details❤❤❤

  • @DemonKingprasad
    @DemonKingprasad 13 วันที่ผ่านมา +3

    Good morning doctor. I know, you studied in salem balamandir school. Because my brother Desigan is your classmate. Now Desigan is in Japan with is family.

    • @drkarthik
      @drkarthik  13 วันที่ผ่านมา +1

      wow...great .... yes desigan is my classmate. so did you also studied in ssbm?

  • @kamalkannan-t1j
    @kamalkannan-t1j 14 วันที่ผ่านมา

    Flouride toothpaste importance pls any information sir

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 17 วันที่ผ่านมา +12

    டாக்டர்.பல்லில் நூல்‌ செல்லாத அளவுக்கு இடைவெளி இல்லையென்றால் என்ன செய்வது.மேலும் இது போல் தினமும் செய்தால் இரு பற்களுக்கு இடையே சிறு இடைவெளி ஏற்பட்டு முன் பற்கள் அசிங்கமாகிவிடும்.
    எதற்கு இந்த சத்தியசோதனை.
    இருவேளை பிரஷ்பண்ணுவதே போதுமானது என நினைக்கிறேன்.
    நன்றி.

    • @Gameing2913
      @Gameing2913 15 วันที่ผ่านมา +1

      Same dout

  • @babythangaraj92
    @babythangaraj92 16 วันที่ผ่านมา +1

    Super tips🎉🎉🎉🎉🎉

  • @Elisaa_27
    @Elisaa_27 15 วันที่ผ่านมา

    Thank you for your information sir .😊

  • @DhanushikM
    @DhanushikM 17 วันที่ผ่านมา +8

    சூப்பர் ஐயா

  • @Dharshinipriya-i6t
    @Dharshinipriya-i6t 13 วันที่ผ่านมา

    உங்களுடையவிவரத்திற்குநன்றி எனக்குவேர் சிகிச்சை செய்தபிறகு வலிக்கிறது அதற்குஎன்ன தீர்வு எனக்கு மூன்று முறை வேர் சிகிச்சை செய்தார்கள் டாக்டர்

  • @yogaselvaikarur1048
    @yogaselvaikarur1048 17 วันที่ผ่านมา +4

    Thanks sir..

  • @tamilselvirajanbabu8555
    @tamilselvirajanbabu8555 11 วันที่ผ่านมา

    காரம் அதிகமான உணவுகளை சாப்பிட்டால் பற்களை சுற்றி வெள்ளையாக லேயர் உருவாகிறது என்ன செய்வது சார்?

  • @ashanthisaleth7475
    @ashanthisaleth7475 16 วันที่ผ่านมา +1

    Thank you so much sir😊😊

  • @veramani.K
    @veramani.K 17 วันที่ผ่านมา +1

    நன்றி டாக்டர் சார் இந்த ஐடியா மக்கள் பயன் பெற முடியும்

  • @meenalsp7498
    @meenalsp7498 16 วันที่ผ่านมา +1

    Very nice Dr

  • @divyapuyalrajan3045
    @divyapuyalrajan3045 15 วันที่ผ่านมา +1

    Thank you so much sir

  • @srimathikannan7355
    @srimathikannan7355 16 วันที่ผ่านมา +1

    Super sir Happy New year

  • @rajeswarim3990
    @rajeswarim3990 15 วันที่ผ่านมา

    Sir Parkinson viyadhi patri solungal plz

  • @senthilkumar-lv8dc
    @senthilkumar-lv8dc 16 วันที่ผ่านมา

    நன்றி நல்ல விளக்கம் மலம் போகும்போது ரத்தம் வருகிறது இதற்கு காரணம் பற்றி வீடியோ போடுங்கள் டாக்டர்

  • @VigneshVicky-ng9wp
    @VigneshVicky-ng9wp 16 วันที่ผ่านมา

    thank you doctor..!❤❤❤🎉

  • @tamizhs3837
    @tamizhs3837 17 วันที่ผ่านมา +20

    Sir ungala epdi contact pandrathunga sir

  • @Swanika1435
    @Swanika1435 15 วันที่ผ่านมา

    Happy New Year Doctor

  • @SriDevi-zz6eq
    @SriDevi-zz6eq 4 วันที่ผ่านมา +1

    Sir daily dental flows nu soningaley adhu daily panna gap adhigam vandhudadha

  • @christopheranbu8068
    @christopheranbu8068 16 วันที่ผ่านมา +1

    Thank you doctor 🇭🇰

  • @INDIANMOMINABROAD
    @INDIANMOMINABROAD 7 ชั่วโมงที่ผ่านมา

    Doctor iravil oil pulling seyyalama. Sila youtube videos la morning epdi stomacla dhan seyyanum soldranga. Please reply doctor

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 13 วันที่ผ่านมา +1

    ஆயில் புல்லிங் ல தேங்காய் எண்ணெய் நேரடியாக உடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து சேர்ந்து பிளட் பிரஷர் ஏறாதா டாக்டர் ? babu madurai

    • @drkarthik
      @drkarthik  13 วันที่ผ่านมา

      நீங்கள் ஒரு 10000 வருடம் வாழ்ந்து தினமும் இதை செய்தால் கூட உங்கள் உடலில் தேங்காய் எண்ணெய் பிரச்சினைகு உரிய வகையில் உறிஞ்சப்படாது. dont worry

  • @sivakumarm3329
    @sivakumarm3329 16 วันที่ผ่านมา

    Dental flossing செய்வதால் பல்லுக்கு இடையே இடைவெளி உருவாகும் அதில் உணவு துகள் சேர வாய்ப்பு இருக்கிறதா? Electronic flosser use பண்ணலாமா?

  • @jmercy-e8c
    @jmercy-e8c 16 วันที่ผ่านมา +1

    Good explain edk

  • @pappurajthevar8639
    @pappurajthevar8639 13 วันที่ผ่านมา

    Thank you

  • @sajenazahir4990
    @sajenazahir4990 15 วันที่ผ่านมา +1

    Doctor kindly share the smart board brand u r using and itz price, am in urgent need

  • @umakaruna5543
    @umakaruna5543 12 วันที่ผ่านมา

    Gums swellen what teart ment sir tell me 🙏🙏🙏

  • @MohammedRafik-lv3zx
    @MohammedRafik-lv3zx 6 วันที่ผ่านมา

    டாக்டர் பல் அழகு படுத்துதல்பற்றி விரிவாக சொல்லுங்கள் என்னால் சிரிக்க கஸ்டமாக இருக்கு ப்ளீஸ்

  • @nela4193
    @nela4193 13 วันที่ผ่านมา

    Dr. Oil pulling pannitu mulugithingla 😮. Ille thuppidingala???

  • @divyaruthramoorthy9577
    @divyaruthramoorthy9577 3 วันที่ผ่านมา +1

    Sir I have a doubt. My teeth enamel thenji pochu . Any tips for tat. During sleeping I'm biting my teeth unknowingly. Any remedy pl?

  • @bagavathim3833
    @bagavathim3833 17 วันที่ผ่านมา

    Thank you doctor.

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh 11 วันที่ผ่านมา

    Bro pls put short like summary

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 16 วันที่ผ่านมา +3

    Tk u Dr for yourclear information

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 6 วันที่ผ่านมา

    Coconut oil ku alternative a gingelly oil use pannalama

  • @balunatarajan
    @balunatarajan 15 วันที่ผ่านมา

    Gum massage is also helping gums and infections in gum as per research.

  • @reenavino7180
    @reenavino7180 16 วันที่ผ่านมา +1

    Sir coconut oil kopilicha thuku aparm brush pannalama Ella na yellow colour teeth la otuma please sollunga

  • @heman500
    @heman500 11 วันที่ผ่านมา +1

    Hello Doctor, tooth scaling panrathu nalatha ila ketatha? Pana teeth week aagidum nu solranga... but doctors ipave scaling panalana inum prachana than athigamagum scaling pana than gums prblm varathunu solranga??... which is best Doctor?...

    • @drkarthik
      @drkarthik  10 วันที่ผ่านมา

      it depends on how much teeth is affected. without seeing your teeth, we cannot tell correctly