30 நாட்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- The Best thing to reduce sugar #diabetes #doctorkarthikeyan #bloodsugar #bloodpressure #exercises #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment | #medicalawareness | #healthawareness
What happens to my body when I stop eating sugar for 30 days?
What happens if I stop eating sugar for a month?
What happens after 2 weeks of no sugar?
What happens to your belly when you stop eating sugar?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.bbc.com/fu....
Recommended Videos:
Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
நானும் ஒரு ஆறு மாதத்திற்கு சும்மா எதார்த்தமாக இந்த வெள்ளை சர்க்கரை, பேக்கரி உணவுகள், எவையெல்லாம் செயற்கை வெள்ளை சர்க்கரையினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்தேன்.... முதலில் கொஞ்சம் கடினமாக தான் இருந்தது... பின்பு என் உடலில் நல்ல மாற்றங்களை கண்டேன்...
முக்கியமாக எனது உடல் எடை 4 கிலோ வரை குறைந்தது....
எல்லாமே இயற்கையான உணவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.... தேநீர், காஃபி எல்லாம் சர்க்கரை இல்லாமல் குடிக்க ஆரம்பித்தேன்.... உடலில் உள்ள கெட்ட கழிவுகள் எல்லாம் சென்றது....
முயற்சி செய்தால் எல்லாம் மாறும் ❤😊
ஆமாங்க சில வருடங்களாக எங்க வீட்டுல no bakery items, no white sugar,no maida, no wheat.பட்டை தீட்டாத பாரம்பரியஅரிசியில் செய்த உணவுவகைகள் தான்...உடற்பயிற்சி இல்லாமலே உடம்பு வெய்ட் ஏற மாட்டுது ..
@detroitofasia2632o
Super.. Motivating 👍
உண்மையாவா 😮😮பழங்கள், அரிசி, கோதுமை, கார பூந்தி, இதெல்லாம் சப்புடலாம் ல..
Super.. that's inspired me I will try this white sugar free food eating challenge....
நீங்கள் எனக்கு அண்ணனா தம்பியா தெரியவில்லை... ஆனால் எங்கள் வீட்டு பிள்ளை அது மட்டும் 100% உண்மை... உங்கள் பணி அருமை சகோதரரே...❤
Adi nngommmma
Good luck
இனிப்பு இன்றி sweet ஆக வாழ்வது எப்படி என்பதை இதை விட sweet ஆக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது. அருமையான பதிவு 👋👋👍. மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋. இனி சர்க்கரை டப்பாவை எடுக்கும் பொழுதே தங்களின் பதிவு எங்களின் நினைவுக்கு வந்து எங்களை எச்சரிக்கும். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I agree 🙋🏻♀️ i quit Sugar and I fellow intermediate fasting 16/8 i staterd in February 22 now April 23 in this day i lost 7 kg I'm super happy 😌🤩🤩 No workout only food control and 10000 steps walking ❤
U don't take even jaggery?... What's ur eating schedule time?
Jaggery also contain the same thing which sugar has, so don't go with this if u have same sugar carving go with fruits it will help to control it
@@dharshinikarpagamcdharshin6604 iam raking 4 times tea with sugar hiw you withdrawn sugar on first day or reduce by day by wise
நூறுவீதம் நீங்க சொல்வது சரியானதே. நான் சக்கரையை சாப்பிடுவதை நிறுத்தி மூன்று மாதமாகிறது. உங்களுடைய ஆரோக்கியமான தகவலுக்கு நன்றி
CR CR by CR ft ft in
😊
எனக்கே வீடியோ போட்டமாறி இருக்கு.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
நானும் சர்க்கரை அடிமையாக இருந்து 3மாதமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.தலைவலி இல்லை. நன்றி டாக்டர். தங்களுக்கு நிறைய கடன் பட்டுள்ளேன்.உடல்நிலை தேறுகிறது.
சூப்பர் சார் Appidiye கொஞ்ச thanni adikkira பழக்கத்தையும் niruththa oru வழி kamigga சர் நன்றி
Manasu thaan ellaam atuththavar solli onnum aagathu !!!!
@@AvengerGanesh7422 potrukanga bro paarunga
Na avanga video paathu alcohol vittutten... 3 month aachi really he is a gem
மக்கள் எப்படி எல்லாம் சிந்திப்பார்கள் செயல் படுகிறார்கள் என்று சதா காலம் நினைத்துக்கொண்டு இருக்கும் நீங்களும் ஒரு சித்தனே இறைவன் உமக்கும் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக அன்புடன் அருள் பாண்டியன் வணக்கம் 🙏👍👌🌹
ஆமாங்க doctor நானும் one month tea coffee white sugar snacks எல்லாம் எடுக்காமல் இருந்தேன்....தலைவலி இருந்தது....ipo நார்மல் ஆயிடுச்சு.....tq for the details
அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்❤
Dr, I stopped naattu chakrai 5 weeks ago. The first 2 days I wasn't comfortable. But overcame immediately. I do take smoothie most of the days in the morning instead of solid food, as breakfast.
No headache I have experienced.
Few days ago I checked weight, reduced by 1 kg. Without any formal exercise.
Dinner I have it around 7.30 pm, mostly little curd rice.
No issues.
Thanks for motivating viewers.
நன்றிகள் அனுபவ உண்மை வாழ்த்துக்கள் வணக்கங்கள்
Mikka நன்றி very useful
Sir, i am avoiding only the sugar mixed in liquids like tea & juices. I felt this is mixing with blood soon and its bad for health. Apart from that, i am having everything. I am happy.
I have stopped sugar and all sweets completely and i saw within 2 weeks my skin problems reduced skin irritations completely gone which was not gone even after 3 years of medicines and suffering. I recommend all of you to try slowly reducing the sugar and all sugary processed foods, its all very dangerous especially if you dont do much physical work. But learning little bit of yoga exercise and push ups sit ups just 3 days a week helped me to stick to good foods and avoid bad foods which i call it as vairagyam. Best wishes for no sugar and happy living.
Will try.
Mee too athe vairagiyathoda iruken stopped sugar completely stopped drinking too much of tea I used to drink 7 cups of tea everyday now morning only 1 cup with nattu sakkarai at 11 I drink green tea sometimes or just hot water morning 1 hour walking evening 1 hour zumba have seen noticeable changes in my body feels more energetic and happy
Like the word vairagyam.
Yes I too vairaagiyam dhaan ❤....naan nalla irundhaa dhaan yen pillaigal ah paakka mudiyum..happy ah irukku self care rum pandren alhamdulillah 🎉
நீங்கள் சொல்வது உண்மைதான் டாக்டர் நான் ஒரு மாதம் சர்க்கரை எடுக்காமல் இருந்தேன் முதல் ஒரு ஆறு நாட்களுக்கு எனக்கு மிகவும் கடினமாக இருந்தது பிறகு அது பழகிவிட்டது ஆனால் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு எனது ரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன் என்பதும் உணவுக்குப் பிறகு 110 முதல் இருந்தது ஆகையால் எனக்கு உடல் சோர்வு நாள் முழுவதும் இருந்தது அது இரண்டு நாள் நீடித்த பிறகு நான் மீண்டும் சர்க்கரை எடுத்துக் கொண்டேன் பிறகு புத்துணர்ச்சி என்னுள் வந்தது
I quit sugar past one month I had deferent in my face and health condition..its very nice
எடை அதிகரிக்க என்ன செய்யனும் செல்லுங்க Sir
I startted drinking coffee with jaggery but slowly I will leave that also. Thanks a lot for this video.
டாக்டர் சார் நல்ல தகவல் நீங்கள் சொல்லும் விதம்.நன்றாக
உள்ளதுங்க உண்மையில் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க வளமுடன் நலமுடன் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றன
என் கணவர் வயது54 சர்க்கரை போடாமல் இரண்டு வேளை காபி குடிக்கிறார் ஸ்வீட் தொடுவதே இல்லை இது ஆறுமாதம் கடைபிடித்தார் இப்ப சர்க்கரை போட்டா நல்லாயில்லை வேண்டாம்னு சொல்கிறார்
மிகவும் சிறப்பான பதிவு 🙏🌹👍
Thank you sir positive speech
Hello dr, thanks for the information . Ia there any specific fruits we need to take, mainly for anyone who is diabetic ?
மிகவும் நன்றிங்க 🎉🎉🎉
Super information. Thanks Sir.
Naan sarkkarai saappiduvadhai vittu 2 and half month agudhu matrum tea kudippadhaiyum niruththi Vitter now I loss my 6kg weight and I am feel happy thank u
அருமையான பதிவு❤❤
என்னால் இனிப்பு இல்லாமல் 6 மாதம் கூட இருக்க முடியும். Sweet cravings ஏற்படவே இல்லை. ஆனால் சர்க்கரை சத்து நிறைந்த கோதுமை அரிசி போன்றவற்றை அப்போது விடவில்லை
உண்மை sir எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது இனிப்பு தகவல்
மிக அருமையான பதிவு 👏🏽👌🏽✨ நன்றி டாக்டர் 🙏🏽💐🙌🏽
Thanks sir . Well advise
29.11.2023.First class,very good and best.Thank you.
கோடான கோடி நன்றி ஐயா
Dear Sir,
Stevia sugar edukurathu health ku nallatha kettatha? Continous ah edukalama? Can you pls make a video about that..?
தகவல்களுக்கு நன்றி டாக்டர் என்னால் டீ குடிக்கும் பழக்கம் விடுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது தங்களின் காணொளி உதவியாக இருந்தது
Is butter eating good for sugar patience
Superb health point. 🙏🙏🌺🌺
நான் இதை என்னுடைய 39-வது வயதில் உணர்ந்து கொண்டேன் இப்போது நான் விட்டால் நான் எப்போதுமே கடைபிடிக்க முடியாது மருத்துவர் கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு நன்றி❤❤
Doctor please talk about nutrition food for 12 years girl in her puberty before and after stage plz plz plz plz plz
4 years back After Fasting 450 Sugar இருந்ததது.... Sugar added tea /coffee நிறுத்தி 1 மாதத்தில் 250 அளவுக்கு வந்தது... (டாக்டர் prescribed Medicine எடுத்து கொண்டேன்)
👏👏👏👏👏 Informative. Thanks for sharing doctor 🙏
Thank you so much Dr,sir.very good advice and good service for your subscribers
Please reply me I crossing 10days by quit sugar I just make sure about consuming Dates also considering as sugar?
What will happen eating more brownie and cake
Dear Doc, instead of sugar can we have honey? Pls suggest
Supper Doctor.Thankyou.
3:11 s enakum two days ah saptama irukurathu apditha iruku ....mudila... romba Kanda iruku...
Inga video paathu thaa nan smoke panurathey quit panune Doctor... Thanks doctor
EPPIDI BRO QUIT PANNEENGA
நானும் இப்போ இந்த நிலையில் தான் இருக்கேன் பதினைந்து நாள் இனிப்பு சாப்பிடாமல் இருக்கேன் ரொம்ப கஸ்டமா தான் இருக்கேன்
@drkarthik Sir, Can we use Jaggary Powder (Nattu Sakkari), Palm Jaggary (Karuppatti) or avoid them?
All sugars are sugar
You can add Artificial Sweeteners in Moderation. (stevia - இனிப்பு துளசி)
Sir 4 mathangalaga sarkkarai illatha tea coffee kutikkirean thangal cholvathu unmai freeya erukkirean eanakku vayathu 70
Usefull information sir...thank you.
Excellent presentation ❤
Dr I also suggest modification of the headline of the nice video, from பக்க விளைவுகள், as some might get scarred
Sir I am left sugar and related food for the past 5 yrs, there is no problem in fact control other health issues
Thankyou sir.i know white sugar is not good for health but i can't stop tea without that.what we use instead white sugar.i expect that.thanks for ur useful video Dr.
USE NATTU SAKKARAI
Nattu sugar use panalama dr sir.
Excellent guidance very useful sir
Sugar patients brown sugar potu tea, coffee, milk kudikalama doctor, pls reply?
I am a pure vegetarian for past 20 years.now I stopped taking sugar and dairy products since January 1st of this year to till date.diabates came to control in the first 3 months but now due to high carb intake like idli or dosa spike blood sugar even not taking any form of sugar.It looks I have to stop eating any thing altogether now.but I feel combination of exercise and stop taking sugars and dairy will bring results.
Hi u idli dosai ku karupu ulundhu potukonga..saaprathuku 20 mins before or after vendhaya powder yeduthukonga, carbs yedukum pothu Sundal apdi protein then pickle(homemade) yedunga..after taking carbs walk for 2 to 10 mins ..glucose spike varathu
@@vennilasvilayattu7204 Thanks for your kind information
@@rajkumarmasilamani5215 this is the. Advise given by Dr.pal based on scientific research when we eat fruits with protein blood sugar spike. Decreases, when we eat our carb foods with pickle,apple cider vinegar or fermented foods like pickle glucose spike decreases
@@vennilasvilayattu7204 carbs foods with pickle will spike blood pressure also I think
@@rajkumarmasilamani5215 pickle in sense fermented vegetables Like amma,mango in salt water kerala,kanyakumari la seivaanga
Dr. Unga video va pathu na follow panen RA for me now my health is so improvement no stiffness in my joint ...Thanks a lot Doctor ...now I feel energetic ❤
மிகவும் அருமையான பதிவு
Thanks doctor for the valuable information.
❤❤ நன்றி சார்
Yes you’re right, earlier I used to have 2 to 3 times a day but now it’s been 4 months and I forgot and don’t like sweets anymore 😅
Sir your are my God sir ❤❤❤
Type1 childku sollunga
Sugar alternate honey yeduthukalama sir
Doctor karumbu juice kudikalama
How to reduce triglyceride.
Dr sir, life long sugar use pannanal na vera entha side effects varathula...
Without using sugar person ha life long irukalama
Sir Hans of u but no intake sugar will not come low BB please reply
Recently I did contoura eye surgery sir 1 month aachu so epo sir normal vision light pkkuradgu car two wheeler light pkkuradhu epo normal aahum + drynesss epo sir set aahum any idea about this sir??
How to avoid sugar manditorly present in supplement tonic sir...
சர்க்கரை இல்லாத காபி பழகியதும் எங்காவது தவறி குடித்துவிட்டால் காபி நல்லாவே இருக்காது..
மிகச் சரி...எனக்கும் பலமுறை இந்த அனுபவம் நடந்திருக்கிறது...சர்க்கரை இல்லாது குடித்து பழகியவர்களுக்கு இது புரியும் 👍
@@drkarthik அட..உடனடியாக பதில்..நன்றி டாக்டர்..சில வருடங்களுக்கு முன் விளையாட்டாக பழக்கம் செய்தேன் இப்போ..bitter coffee tastes better என புரிந்து கொண்டேன். ஆனால் காலை மாலை (1)குடிப்பதை விட முடியல
@@drkarthikdeepavali time la entha video avasiyamnathu . Thankyou doctor
Doctor how to increase Dopamine naturally
@@drkarthik fffffffffffffffffffffffffgffffffffffffffvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvccccccccccccçfffffcccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccxccccccccccxxccf
முற்றிலும் உண்மை....நான் எனது சிறு வயதில் தேநீர் அருந்துவதை விட்டுவிட்டேன்...எனக்கு தலை வலி தொல்லை இல்லவே இல்லை..நானும் இது சம்மந்தமாக யோசித்து இருக்கிறேன்..ஆனால் இது தான் காரணம் என எனக்கு தெரியவில்லை..தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி
Thanks. Dr
Pls sir cancer la irukavangaluku food pathi potonga pls en husbandku liver cancer avarku age 40 final stage pls food pathi video potonga main na pain kammi panra food pathi sollunga pls
@@kanimozhi2578 first cancer ku shimoga medicine eduthukonga.and mul seethapazham,noni juice, turmeric idhellam food la setthukonga.
WBC increase agum .
Thkyusir
Excellent explanation dr
Thanks for a lot
Ofter eating 4hrs sugar level 105 normally or high sir
Dr Sir unga subscribers புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் உங்க video பார்த்து கண்டிப்பாக அந்த
பழக்கத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள்
Good speech keep it up Dr 👍🏿😊😊
U r corect.Nanum kanda unmai.
Sugar free use panalama Sir?
Doctor for me sugar in fasting is 87 and 1.5hrs after food is 67. Can i try avoiding sugar, will it cause any harm to me by lowerjng the sugar levels further?
You will go to hypoglycaemic and faint……
@vasanthasingarayan3128 yes, thats what im afraid of. Appreciate any suggestion to follow what doctor recommends
Tea kudikama irundha thookam varudhu doctor edhavathu alternative solunga
மிக்க நன்றி அண்ணா
Doctor cherrry angiomas pathi video podunga
Sir,enakku sunday morning & afternoon thungi ezunthavudan thalai suttru erppattathu apparam doctorkitta poi kaamicheen no bp nu sonnaanga athulenthu ippa varaikkum kaapila sakkarai pottukkarthey kidaiyathu.
Sir Unga online appointment kedaikuma
சார் கைக்குத்தல் அரிசி தொப்பை குறைக்குமா
Sir Barbaga valarchiku anney seivathu video podunga ple
டாக்டர் எனக்கு 66 வயது எனக்கு பிரஸர் 160/80கடந்த ஒரு மாத மாக இருக்கிறது என்ன காரணம் என்று தயவு செய்து தெரிவிக்கவும்
For last 3 years I do not take sugar, refined carb and protein drinks that contain added sugar. I only use stevia & monk drops for tea.
What's that stevia and monk drops pls tell us
Pls avoid stevia.loaded with chemicals,preservatives.palmjaggery powder might be better option..
Sugar ku pathila ethu use pnlaam
Hello doctor, can we take coffee once a day with palm jaggery after that 30 days? Will it do any harm? 😢
Super super ❤🎉 thanks sir