புனைகதைகளை ஏற்கிறோம்; புராணத்தை மறுக்கிறோம். ஏன்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 709

  • @afrahman1
    @afrahman1 5 ปีที่แล้ว +23

    அய்யா. மிகத் தெளிவான விளக்கம். உங்கள் பேச்சு அறியாதவர்களின் அறிவுக்கண்ணை திறக்க வழிவகுக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @tinmgwin9723
      @tinmgwin9723 2 ปีที่แล้ว

      Hindu bro mind it dk periar e v ra ramaswAmy one hindu antiiest he is not a tamilan he is a karnatic hindu enemy he is a beef maattu curry eater great sexual man he married his adopted daughter he is a dirty man

  • @agastianpillai3496
    @agastianpillai3496 3 ปีที่แล้ว +10

    உங்கள் உரை மிக உன்னதம்.
    கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் உள்ள புரட்டுகளை பேசினால் இன்னும் தெளிவடைவோம்.

    • @anbutamil4053
      @anbutamil4053 3 ปีที่แล้ว +1

      அவர் கிறிஸ்தவ மதம் பற்றி பேசினால் மைக் கிடைப்பது அபூர்வம் ஆகலாமோ என்னவோ...

    • @eagleeye7251
      @eagleeye7251 2 ปีที่แล้ว

      நீங்களே ஏன் பேசக்கூடாது?

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 7 หลายเดือนก่อน

      பேசமாட்டான் குள்ள நரி😂😂😂

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 ปีที่แล้ว +22

    Prof. கருணாநந்தன் அவர்களின் வேத, இதிகாசக்கதைகள் அனைத்தும் பார்ப்பனியத்தை உயர்த்திப்பிடிக்க புனையப்பட்ட கதைகளே இன்றி வேறேதும் இல்லை என்ற கருத்து சிறப்புவாய்ந்தது.

    • @kavithajeyakani
      @kavithajeyakani 2 ปีที่แล้ว +2

      ஐயா இது கருத்து இல்லப்பா புரிந்துகொள்ள முடியாத சமஸ்கிரத நூல்களின் உண்மை.
      கருத்து என்றால் மனதில் எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் கருத்து
      இன்னும் தங்களுக்கு விளங்க வில்லை என்றே நினைக்கிறேன் வருத்தமாக இருக்கிறது.

    • @sixermaran
      @sixermaran 2 ปีที่แล้ว

      @@kavithajeyakani ஒ

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 7 หลายเดือนก่อน

      கன்வர்டட் கிருத்துவர்கள் நாலு பேர் சேந்து இந்து மதத்தை தாக்கி உங்களுக்குள்ள பேசி கும்மாளம் அடிகச்சுக்கிறீங்களா.... 😂😂

  • @massilamany
    @massilamany 5 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா. தமிழுலகத்திற்கு நீங்கள் செய்யும் மகத்தான சேவைக்கு மிக்க நன்றி. கண்ணியமான பேச்சு.

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 7 หลายเดือนก่อน

      கன்வர்டட் கிருத்துவர்கள் நாலு பேர் சேந்து இந்து மதத்தை தாக்கி உங்களுக்குள்ள பேசி கும்மாளம் அடிகச்சுக்கிறீங்களா.... 😂😂
      குட்டையனை நம்ப கூடாது...😂😂

  • @rathianandakumar6116
    @rathianandakumar6116 5 ปีที่แล้ว +93

    அய்யா தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள். அருமை அய்யா.
    மிக அருமையான விளக்கம்.

  • @ctholkapiyan
    @ctholkapiyan 4 ปีที่แล้ว +6

    Ayya, I am really proud of you for your contribution towards the Tamizh people by opening the eyes of poor and downtrodden through your speech.

  • @thansinghk8463
    @thansinghk8463 5 ปีที่แล้ว +4

    அய்யா நன்றி ,தங்கள் பணி தொடரட்டும், அதிகம் படித்தவர்கள்தான் பகுத்து அறிந்து தங்களைப்போன்று மூடபழக்கத்துக்கு முடிவுரை எழுதும் முயற்சியில் இறங்கட்டும்,

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 5 ปีที่แล้ว +12

    Ur d first person spelld out d truth n a positive soft manner ..hatsoff.

  • @silentstorm7507
    @silentstorm7507 5 ปีที่แล้ว +4

    கற்புக்கு கல்வி என்று இன்னொரு பொருள் இருக்கிறது... இந்தப் பாடலின் உண்மையான விளக்கம்...
    மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
    திண்ண கத்திரு வாலவா யாயருள்
    பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
    தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
    பொழிப்புரை :
    இப் பூவுலகத்திலும் , விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே ! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வாயாக .

  • @ragaasuran7701
    @ragaasuran7701 4 ปีที่แล้ว +5

    தங்களது மூட நம்பிக்கை ஒழிப்பு பிரசாரத்திற்கு வாழ்த்துக்கள். தங்களின் தொண்டுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 3 ปีที่แล้ว

      ஐயா நான்தங்களின் மாணவன் சிவபெருமாள் தங்களின் தெளிவான விளக்கம்

  • @kovalurmathsacademy2921
    @kovalurmathsacademy2921 4 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் சேவைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

  • @newbegining7046
    @newbegining7046 5 ปีที่แล้ว +10

    As usual brilliant speech by Professor👏👍👌. He has a right tone, pronunciation and rate of words and makes his speech very impactful.

  • @chithiravanam6760
    @chithiravanam6760 4 ปีที่แล้ว +3

    This kind of speeches by Prof. Karunanandam should be broadcast in Public meetings before they are started.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +1

    பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

  • @kannansivadass
    @kannansivadass 5 ปีที่แล้ว +18

    ஆரியப் பார்ப்பான்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது....

    • @சிங்கதமிழன்-ண1ர
      @சிங்கதமிழன்-ண1ர 5 ปีที่แล้ว +1

      பிராமணன் வந்து உங்களை அழைத்த நா...
      பிராமணன் உங்களை கண்டாலே ஓடி விடுவார்

    • @caimgeo5009
      @caimgeo5009 2 ปีที่แล้ว

      True. Cunning wolfs.

  • @JohnBruce07
    @JohnBruce07 5 ปีที่แล้ว +8

    It really scares a lot when thinking about how we have been taught about these in our schools ...

  • @partheebanm8698
    @partheebanm8698 3 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கங்கள் கருத்துகள் மிகுந்த பயனுள்ளவையாக இருக்கின்றன உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @nravikr
    @nravikr 5 ปีที่แล้ว +14

    மிக அருமையான பதிவு ஐயா! மிக்க நன்றி. புத்தனை அத்தி வரதனாகி மக்கள் பிரச்சனையை திசை திருப்பியது பார்பன சூழ்ச்சி.

    • @சிங்கதமிழன்-ண1ர
      @சிங்கதமிழன்-ண1ர 5 ปีที่แล้ว +1

      புத்தருக்கு ஏது சங்கு சக்கரம் அடிப்படை அறிவு என்பது உங்களுக்கு இருக்காதா
      எனக்கு ஒரு சந்தேகம் புத்தருக்கு ரன்னிங் ரேஸ் ஓடுவது போல் ஏதாவது சிலை இருக்கிறதா...
      சரி வரதராஜர் கோவிலில் பெருந்தேவி தாயார் சிலை என்று உள்ளதே....
      புத்தர் சிலை இருக்கும் இடத்தில் பெருந்தேவி தாயாரின் சிலை எப்படி வந்திருக்கும் அடிப்படை அறிவு என்பது இருக்காதா

    • @nravikr
      @nravikr 5 ปีที่แล้ว +4

      சங்கு இருந்தால் தான் பெருமாள் என்று நினைப்பவர்களுக்கு புத்தனையே அத்தி வரதனாக்கியவர்களுக்கு சங்கை உடன் வைப்பததும் சங்கை ஊதுவதும் கடினமானது இல்லை. பக்தர்களின் பக்தியை மடைமாற்றுவதுதானே பார்பனியத்தின் கொள்கை. புத்தனை பிள்ளையாராக்கியதும் ஐயப்பனாக்கியதும் இந்த தேசத்தில் தோன்றிய பௌத்த சமண மதங்களை விரட்டி எங்கிருந்தோ வந்த ஆரிய தெய்வங்களை நிலை நாட்டியதைதானே பார்பன சூழ்ச்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
      அத்திவரதர் கோவில் பட்டர்கள் தொட்டு பிரசாதம் கொடுத்தால் தீட்டு என்று நோட்டீஸ் போர்டு வைத்து விட்டதிலிருந்தே தெரியலையா? திருப்பதியில் அப்படியா நடக்கிறது.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 5 ปีที่แล้ว

      naykku sekkukum sivalingathukkum vithiyaasam theriyaathaam ..athu pol athi varathar buthan enbathu

  • @ashokstrm
    @ashokstrm 4 ปีที่แล้ว +5

    Great service to the country and people. Keep spreading these truth, sir!

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 2 ปีที่แล้ว +2

    நன்றி, ஐயா. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 ปีที่แล้ว +7

    அருமையான தெளிவான உரை..அய்யா

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 5 ปีที่แล้ว +1

    நாம் டம்ளர் நாம் தமிழர் என்று எழுதவூம் உங்களின் அனுபவத்தை சொன்னமைக்கு நன்றி

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 ปีที่แล้ว +13

    Comparison from America with Latin America is super.

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 3 ปีที่แล้ว +5

    சாஸ்திரம் சொல்கிறதுஎன்று மக்களைநம்ப வைக்கிறார்கள் அவர்கள்கொண்டாடட்டும் தமிழர்கள் பண்பாடு ஏற்பதில்லை நமது கலாச்சாரம் உலகமே பாராட்டும் தமிழர்பண்பாடு காப்போம் தலைநிமிர்ந்து வாழ்வோம் பாரதி பாடியுள்ளார் இனி எவர்க்கும் அடிமையில்லை இயற்கை சக்தியாம் பஞ்சபூதங்களை யே பணிந்து வணங்கி
    வாழ்வோம்

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 7 หลายเดือนก่อน

      கன்வர்டட் கிருத்துவர்கள் நாலு பேர் சேந்து இந்து மதத்தை தாக்கி உங்களுக்குள்ள பேசி கும்மாளம் அடிகச்சுக்கிறீங்களா.... 😂😂
      குட்டையனை நம்ப கூடாது...😂😂

  • @BavaniRajan
    @BavaniRajan 5 ปีที่แล้ว +11

    Excellent speech with logical evidence and reasoning.

  • @nagarajannelalinagarajanna2934
    @nagarajannelalinagarajanna2934 2 ปีที่แล้ว +3

    பேராசிரியர் கருணாநந்தன் பதிவுகளை தேடிப்பாருங்கள் படியுங்கள் பரப்புங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 7 หลายเดือนก่อน

      கன்வர்டட் கிருத்துவர்கள் நாலு பேர் சேந்து இந்து மதத்தை தாக்கி உங்களுக்குள்ள பேசி கும்மாளம் அடிகச்சுக்கிறீங்களா.... 😂😂
      குட்டையனை நம்ப கூடாது...😂😂

  • @andrewsbenjamin5656
    @andrewsbenjamin5656 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பரே தொடரட்டும் உமது பதிவு

  • @rajakumarirajendran6974
    @rajakumarirajendran6974 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை நல்ல நிதானமான வெளிப்பாடு ஐயா

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 5 ปีที่แล้ว +6

    அருமையான அறிவான தெளிவான பேச்சு ஐயா

  • @vkr6449
    @vkr6449 5 ปีที่แล้ว +43

    நன்றி குலுக்கை ,

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

      Loosa nee . Agathiar Ravanan Siva bhakthargal . Ivargal Hiranyakasipu Hiranyakshan Prahladan Ponror Buddan Mahaveerarukku appuram vandargala . Buddan Mahaveeran payalunga Brahmananai parthu than soothai kazhuvave katrukkondargal . Brahmananai parthu thsn komanam katta katrukkondargal .

    • @vkr6449
      @vkr6449 5 ปีที่แล้ว +2

      @@venkataramananvaidhyanatha5586 //பிராமணர்கள் தான் அதிகமாக பின்னாளில் பவுத்தத்தைத் தழுவினார்கள் , பிராமணர்கள் தான் புத்தரைக் கடவுளாக ஆக்கி இட்டுக்கட்டினார்கள் ,. பிராமணர்கள் தான் பவுத்தத்தை இரண்டாக உடைத்தார்கள் பிராமணர்கள் தான் மகாயாணம் ,ஹீனயானம் என்று பிரித்தார்கள் , சிதைத்தார்கள் பிராமணர்களின் சதி மிகப்பெரியது,.. பிராமணர்களிடமிருந்து இத்தகைய சூழ்ச்சிகளை ,தந்திரங்களை நாமும் கற்றுக் கொண்டாளன்றி அவர்களைச் சமாளிக்க முடியாது..

    • @nani-cn7yu
      @nani-cn7yu 5 ปีที่แล้ว +2

      @@vkr6449 bro மனுதர்மத்தைப் படியுங்கள். இந்தச் சங்கிப்பயல்களின் அயோக்கியத்தனம்தெரியும். பார்ப்பனியத்தை தோளுரித்துக்காட்டும். இதைநம்மைப் போன்றோர் நம்பைச் சுற்றியுள்ளஉறவுளுக்கும் இலவசமாக மனுதர்மத்தை எளிமைப்படுத்திக்கொடுக்கவேண்டும்.

    • @சிங்கதமிழன்-ண1ர
      @சிங்கதமிழன்-ண1ர 5 ปีที่แล้ว

      @@vkr6449 நீங்கள் எழுதிய சினிமா கதைகள் எல்லாம் இப்போது திரைப்படமாக வெளியே வரும்..
      யாரிடம் வந்து ரியல் சுத்தி கொண்டிருக்கிறாய்
      கிபி 1ம் நூற்றாண்டு முதல் ஏழு எட்டாம் நூற்றாண்டு வரை பௌத்த மதமும் சமண மதமும் இந்தியாவில் தழைத்தோங்கி இருந்தது ... பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய மதம் இந்தியாவிற்குள் வந்து விட்டது
      15 16 ஆம் நூற்றாண்டுக்கு மேல் வெள்ளைக்காரர்களின் ஆட்சிதான் இந்தியாவில் நடந்தது..
      பௌத்தம் சமணம் ஆகிய இரண்டு மதங்களின் வீழ்ச்சிக்கும் இஸ்லாமியர்களின் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்துக்களின் ஆட்சி இந்தியாவில் இருந்து உள்ளது...
      இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாக பிராமணர்கள் அத்தனை அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டார்கள்..
      உங்கள் முஸ்லிம் மன்னர்கள் செய்த அயோக்கியத்தனத்தை விட உலகத்தில் வேறு எந்த அயோக்கியத்தனமும் இருக்காது..
      எத்தனை எத்தனை கோவில் விக்ரகங்களை உடைத்தல் கோவில்களை சூறையாடுதல்
      அனைத்தையும் உருவாக்கியவன் பிராமணன் சூறையாடியது நீங்கள் இப்போது நல்ல தங்கா மாறி பேச மட்டும் வந்துவிட்டீர்கள் பகுத்தறிவு பகலவன் போல்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 5 ปีที่แล้ว

      @@vkr6449 itharku aathaaram enna?

  • @rajathiraviyam9592
    @rajathiraviyam9592 5 ปีที่แล้ว +7

    Thank you for sharing your knowledge sir.

    • @kkumar7623
      @kkumar7623 5 ปีที่แล้ว +2

      ஏமாற்று வேலை தான். பார்பான்
      அவன். தான். பார்ப்பன. வம்சம்.
      கமல். உட் பட.

    • @rajathiraviyam9592
      @rajathiraviyam9592 5 ปีที่แล้ว

      @@kkumar7623 நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை தோழர்...

  • @muthukannan942
    @muthukannan942 5 ปีที่แล้ว +45

    24:34 அருமை... முட்டாளை முட்டாளகவே வைக்கவே இங்கு நடக்கும் முயற்சி...

    • @namtamlar6136
      @namtamlar6136 5 ปีที่แล้ว

      மானம்கெட்ட நாயே , ங்கோத்தா தேவடியாமவனே, நீ கிருத்துவ வெறிபுடிச்சச பாதிரி பூல் ஊம்பி தான? !! மானம்கெட்ட நாயே

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว

      ஆமாம் தமிழ்நாட்டு மக்களை திராவிடம் என்ற பெயரில் முட்டாள்களாக வைக்ககவே இந்த முயற்சி.

    • @mthulal8962
      @mthulal8962 5 ปีที่แล้ว

      Padithavanum kallai vanangukera muttalaka erukeran entu nenaikum pothu kevalamaaka erukkerathu,athy vanangukeravan athy pola sinthanai seiyatha kallai polavey erukkeran

    • @friendpatriot1554
      @friendpatriot1554 5 ปีที่แล้ว

      muttalai yaarum vaikka vendaam .avane iruppan.

    • @gowthamvallalar8942
      @gowthamvallalar8942 4 ปีที่แล้ว

      @@namtamlar6136 Ellam thittura nai nee.oru Muthal . thevdiya paiya.un kudumbama appadithan

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 5 ปีที่แล้ว +8

    ஐயா உங்களின் சிரித்த பேச்சு நடை அண்ணாவை போல் சாயல் தெரிகிறது

    • @hajiabdulla5077
      @hajiabdulla5077 5 ปีที่แล้ว

      நாம்டம்ளர் உங்கள் சொந்த அனுபவத்தை சொன்னமைக்கு நன்றி

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 5 ปีที่แล้ว +25

    சிந்திக்க வேன்டிய உரை

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

      Nee sindithu Brahmanan poolai oombi.soothu.kodukka vendum . Adukku munne yenakku soothu koduda. Kundinappula soothadichu thiruppi koduthudaren .

  • @sadhasivamn2032
    @sadhasivamn2032 5 ปีที่แล้ว +1

    சிந்தனை மிக்க விளக்கம் மிக அருமை

  • @indiathesathanthaidr.bramb8675
    @indiathesathanthaidr.bramb8675 5 ปีที่แล้ว +13

    Super explains sir valthugal.

  • @மதிமாறன்-ய9ள
    @மதிமாறன்-ய9ள 5 ปีที่แล้ว +15

    ஐயா அருமையான பதிவு 💐💐💐

  • @sijumenon8632
    @sijumenon8632 5 ปีที่แล้ว +1

    துணை நடிகை.. தினமும் ஒரு லட்சம் ரூபாய் என ஜாலியாக இருப்பேன்! பேரா. கருணானந்தன் இன் அதிரவைக்கும் வாக்குமூலம்

    • @caimgeo5009
      @caimgeo5009 2 ปีที่แล้ว

      So what.? If there is chance to enjoy life everyone will do.

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 5 ปีที่แล้ว +3

    Yes absolutely 💯correct information ayya

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 ปีที่แล้ว +6

    Marketing , discrimination is out of spirituality... Almighty doesn't need intermediate and brokers

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 5 ปีที่แล้ว +2

    குடுக்கை இணையதளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட அருமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொடர்ச்சியாக

  • @kngiba
    @kngiba 5 ปีที่แล้ว +10

    அருமையான விரிவான விளக்கம் !

  • @Dora-Makees
    @Dora-Makees 5 ปีที่แล้ว +14

    சிறந்த விளக்கவுரை...

  • @chandrakantharumugam447
    @chandrakantharumugam447 5 ปีที่แล้ว +3

    Iyya we need more lectures like this we young are eager

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว

    Arumayana pathivu seitha ungalukku nandrigal ayya.

  • @dhakshnamoorthypandurangan7067
    @dhakshnamoorthypandurangan7067 5 ปีที่แล้ว +14

    அருமை அய்யா!

  • @prav1102
    @prav1102 5 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு

  • @srisuganthi
    @srisuganthi 5 ปีที่แล้ว +28

    One of the best speeches.

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว

      எது, திராவிடம் என்ற பெயரில் இந்த திருட்டுபய காசுக்காக பேசுரது best speech ஆ....இந்து மதத்தை தவிர வேறு மத விஷயங்களை பேச சொல்லுங்க பாப்போம்.

    • @சிங்கதமிழன்-ண1ர
      @சிங்கதமிழன்-ண1ர 5 ปีที่แล้ว +1

      Host ஸ்பீச் என்பதைத்தான் நீங்கள் தவறாக best பீச் என்று எழுதி விட்டீர்கள் தவறுமில்லை திருத்திக் கொள்ளுங்கள்

    • @srisuganthi
      @srisuganthi 5 ปีที่แล้ว +5

      Social Activist sorry உண்மை சுடுது போல🤔

    • @srisuganthi
      @srisuganthi 5 ปีที่แล้ว

      பரம்பொருள் 🙄

    • @srisuganthi
      @srisuganthi 5 ปีที่แล้ว +3

      RAJA FATHER NAYINAR KOIL NAYINAPPILAI neenga பெத்த பெண்ணை கல்யாணம் செய்த பிரம்மா வழிவந்தவங்க... உங்களுக்கு ஏன் வலிக்குதுன்னு தெரியல

  • @mohanramasamy-so4lv
    @mohanramasamy-so4lv 5 ปีที่แล้ว +15

    If at all "thirukkural" learning had been made compulsory from primary level, our "intelligence level with morale" would have certainly flourished & this kind of superstious faiths would have vanished.

  • @ashoksnekha3682
    @ashoksnekha3682 5 ปีที่แล้ว +4

    நான்றாக நக்கியிருக்கிறாய் வாழ்த்துக்கள்

    • @ramanathananbu
      @ramanathananbu 5 ปีที่แล้ว +1

      800 ஆண்டுகளில் போலிபிராமணர்கள் புழுகிய கடவுள் கதைகளை இந்த திராவிட திருடர்கள் இது தான் தமிழ் கடவுள்களின் நிலை கற்பனை என்பது உண்மை ஆனால் அத்திவரதர் புத்தருக்கு முந்தைய பார்ஸவநாதர் என்பதை இவர்கள் பேசுவதே இல்லை. பத்து அவதாரம், திருவிளையாடல் புராணங்களை தாக்கி பேசுபவர்கள் சிவனே ஆதி நாதர் என்ற முதல் தீர்த்தங்கரர். என்ற உண்மைகளை ஜைனமதத்தில் பாது காத்த உண்மைகளை கண்டு கொள்வது இல்லை. 800 ஆண்டுகளில் ஆந்திர பிராமணர்கள் தமிழர்கடவுளை பொய்கதைகளை புழுகி ஏமாற்றியதையே ஆந்திர வடுக திராவிட கூட்டம் பகடிசெய்து தமிழர்கள் கடவுளை இழிவாக பேசி அரசியல் செய்கின்றனர். இவர்கள் முற்றாக புறந்தள்ளாத வரை தமிழக வரலாறு வெளிவராது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் சொன்ன கடவுள்களான சிவன், முருகன், மாயோன்(திருமால்) இந்திரன், வருணன், கொற்றவை, திருக்குறளில் ஆதிபகவன்( சிவன், ஆதிநாதர்) இந்திரன், தாமரை கண்ணன்( திருமால்) இவர்களே தமிழ் கடவுள்கள் என்பதை கவனமாக மறுத்து பேசுகின்றனர்.

    • @irusanvinayagam2909
      @irusanvinayagam2909 2 ปีที่แล้ว

      நாய் நக்கும் அதாண்டா நீ நாயா
      குரைக்கிற....

  • @maarimuthus8922
    @maarimuthus8922 5 ปีที่แล้ว +2

    Periyavarey , miga sirapana petchu. Vaazhga ungal thoondu

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்களுக்கு இயற்கை நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று இயற்கை வேண்டிக்கொள்கிறேன்
    உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமத்து பக்கம் கொண்டு செல்லுங்கள்

  • @alagumani8305
    @alagumani8305 5 ปีที่แล้ว +10

    அற்புதம்.

    • @munusamy347
      @munusamy347 5 ปีที่แล้ว

      அ ருமை அ ற் புத ம் உண்மை ஐ யா

  • @elangovanv7220
    @elangovanv7220 2 ปีที่แล้ว

    இன்னும் நிறைய பெரியார் பிறக்கவேண்டும் திருமா நிறையதலைவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்

  • @aresharesh4590
    @aresharesh4590 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @murugan9343
    @murugan9343 5 ปีที่แล้ว +5

    Good speach..nice info

  • @ctholkapiyan
    @ctholkapiyan 5 ปีที่แล้ว +5

    I want the people who dislike the speech to hear entire speech of Dr. Karnanathan

  • @ganeshr1808
    @ganeshr1808 5 ปีที่แล้ว +8

    சிறப்பு அய்யா

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 ปีที่แล้ว +6

    Education and knowledge rescue the millions of Indians from the superstition belief

  • @purushothamans7634
    @purushothamans7634 5 ปีที่แล้ว +7

    இராவணன் செய்தால் தவறு, சிவன் செய்தால் சோதனை.

    • @ziggyk5847
      @ziggyk5847 5 ปีที่แล้ว

      👍👍

    • @arjunanvmp9778
      @arjunanvmp9778 5 ปีที่แล้ว

      தங்கள் விளக்கம் அறிவு பூர்வமானது ஐயா

  • @kumarandigitalaudios9413
    @kumarandigitalaudios9413 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @abdulkader2259
    @abdulkader2259 5 ปีที่แล้ว +7

    Yes your r correct

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq ปีที่แล้ว

    Imagination is correct. The world is a scientific and celestial intelligence

  • @louispaptista9931
    @louispaptista9931 ปีที่แล้ว +1

    WelCome.........

  • @safikettavan1031
    @safikettavan1031 5 ปีที่แล้ว +7

    பேரா.கருணானந்த்தின்
    புதிய கல்வி கொள்கை பற்றிய நிகழ்வு..
    வரும் ஞாயிறு மாலை 6மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறுகிறது..
    அனுமதி இலவசம்..
    வாய்ப்புள்ளோர்கள் நேரில் ஐயா,வுடைய பேச்சை கேட்கலாம்

    • @sugumardravan5261
      @sugumardravan5261 5 ปีที่แล้ว

      சிறப்பு நம்பி வரலாமா

    • @safikettavan1031
      @safikettavan1031 5 ปีที่แล้ว

      தாராளமாக வரலாம்.
      அனுமதி இலவசம்

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

      Buddan than Indiavile mudalil padippu koduthannu reel viduvan taivali . Fraud Prefessor .

    • @sugumardravan5261
      @sugumardravan5261 5 ปีที่แล้ว

      @@safikettavan1031 k thanks

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 5 ปีที่แล้ว +5

    ஐயா மனிதன் என்பவன் மிகவும் விந்தையானவன் , ஏனென்றால் கடவுள் இல்லையென்று சொன்ன புத்தனே இன்று இறைவனாக வழிபடபடுகிறார்

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว

      கடவுள் இல்லைனு புத்தர் சொன்னாரா Do you have Proof.

    • @arunprasad_PMvisitMANIPUR
      @arunprasad_PMvisitMANIPUR 5 ปีที่แล้ว

      @@socialactivist9270 you can find yourself by reading budhas teaching. there is no easy way you have to read extensively

  • @kalaikkkalaiselvamk4652
    @kalaikkkalaiselvamk4652 5 ปีที่แล้ว +1

    Miga miga nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @indiathesathanthaidr.bramb8675
    @indiathesathanthaidr.bramb8675 5 ปีที่แล้ว +5

    Super sir.

  • @ilavarasantamil
    @ilavarasantamil 5 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு

  • @babu.mmanickam2712
    @babu.mmanickam2712 5 ปีที่แล้ว +2

    Yes, all are true and contrary to science

  • @justrelaxyouself294
    @justrelaxyouself294 5 ปีที่แล้ว +5

    Super !!

  • @jothiganesh2862
    @jothiganesh2862 5 ปีที่แล้ว +2

    Arumaiyaana vilakkam iyyaa

  • @harrisahimas8130
    @harrisahimas8130 5 ปีที่แล้ว +2

    Theriyatha pala kariyankal eankaluku velipadayaka vilakineerkal. Vazhthukal.

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 5 ปีที่แล้ว +9

    Excellent awareness speach!

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 ปีที่แล้ว +1

    All men and women and creatures are equal in the court of creator....

  • @rajeswari3071957
    @rajeswari3071957 5 ปีที่แล้ว +1

    Super speech

  • @rathnam1681
    @rathnam1681 3 ปีที่แล้ว +1

    ஐயா எல்லோரும் கேள்வி கள் கேட்கிறீங்க எங்கள் பிரச்சனைக்க்கு என்ன தீர்வு அதை சொல்ல மாட்டேன்ங்க றிங்களே.

  • @veerasamy7258
    @veerasamy7258 5 ปีที่แล้ว +6

    தொன்மங்களை பற்றி ஆய்வு

  • @vimalar1483
    @vimalar1483 4 ปีที่แล้ว

    Prof. asks several questions, based on truth, but he indicates several truths.

  • @Ramfacts
    @Ramfacts 5 ปีที่แล้ว +2

    இயற்கைதான் கடவுள்.
    இயற்கையோடு சேர்தது வாழும் தமிழ் பண்பாடு.
    பெரியார் தான் கொடுத்தாரா?
    ஆரியமும் திராவிடமும் கூட்டு.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 ปีที่แล้ว

    yes of course it is right !for buddha it is recline but lord vishnu it is TRANQUIL position!recline &tranquil are of totally different from lit of eng!

  • @elangovanv7220
    @elangovanv7220 2 ปีที่แล้ว

    மனைவியைகூட்டி கொடுக்கும்முறைக்கு பக்தி பக்திஎன்றமுறைக்கு கற்பழிப்பு இதைதான் பக்திமார்க்கம் என்றுகூறுகின்றனர்

  • @gopalakrishnant3732
    @gopalakrishnant3732 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @jeyaramramachandran6241
    @jeyaramramachandran6241 5 ปีที่แล้ว +5

    Excellent spech sir ,need your services to all university's College students to understand the reality ....one group make fool all .........

    • @Nathan-ug5vy
      @Nathan-ug5vy 5 ปีที่แล้ว

      Yes u also really excellent! Will t bjp+rss allow our Prof.2do that? If got a chance they will finish him without any PROOF. Anywhere thank u sir.

  • @umadesigns1057
    @umadesigns1057 5 ปีที่แล้ว

    Very nice to speak

  • @manokaran7903
    @manokaran7903 4 ปีที่แล้ว +1

    பிறன்மனை நோக்கா பேராண்மை , சிவனுக்கே இல்லை என்றால் , எவனுக்கு இருக்கும் ?

  • @antonybhaskar
    @antonybhaskar 5 ปีที่แล้ว +5

    Excellent speech sir...

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 ปีที่แล้ว +3

    Great

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 5 ปีที่แล้ว +8

    Sir, pls , give reference viz book name, chapter etc.. thank u.

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

      Yeppadi koduppan . Yellam poi .

    • @sankarnics
      @sankarnics 5 ปีที่แล้ว +2

      Ambetkar andrun endrum, periya andrum endrun books and if u want more books pls go to koogai library valasaravakkam

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว

      @@sankarnics you go and read periya puranam then we discuss.

    • @sankarnics
      @sankarnics 5 ปีที่แล้ว

      Periya puranam dupakoor..already proofed.. Pls read more books and reply here.. Otherwise do not waste time

    • @socialactivist9270
      @socialactivist9270 5 ปีที่แล้ว

      @@sankarnics same like we felt that the books which you referred are waste and full of lies. Simply we named those திருட்டு திராவிட கதைகள்.

  • @ramaprabaramasamy672
    @ramaprabaramasamy672 3 ปีที่แล้ว

    Super sir

  • @ManiKandan-wz7yk
    @ManiKandan-wz7yk 5 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா

  • @jamalmohamed9923
    @jamalmohamed9923 2 ปีที่แล้ว

    மிகவும் உண்மை

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 5 ปีที่แล้ว +1

    Language gives knowledge
    Religion gives ignorance.

  • @selvakumarivenkatesan8435
    @selvakumarivenkatesan8435 5 ปีที่แล้ว +2

    Super

  • @user-fq2xg8dg3e
    @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

    Ayya look at the audiences they look sad and thinking is this ayya talking the true

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 ปีที่แล้ว

    Sir, please talk about the cp ramaswamy iyyer who was a Prime minister of Travancore kingdom and his atrocities.

  • @anbutamil4053
    @anbutamil4053 3 ปีที่แล้ว +1

    மதங்கள் பற்றிய இவ்வுரையில் கிறிஸ்தவ இஸ்லாமிய புத்த சமண மற்றும் இன்ன பிற மதங்களில் உள்ள மூடத்தனங்களையும் விளக்கி தந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் தாம் இந்து மதத்தை பற்றி மட்டும் குறிப்பிடுவதன் காரணம் யாதென்று யாரறிவார்...தமது சொல்லிலும் செயலிலும் மத வேறுபாடு மறைந்துள்ளது.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 ปีที่แล้ว

      இவர் இந்து மதத்தை சார்ந்தவர் அதனால் தான் இந்து மதத்தில் உள்ளதை பற்றி பேசுகின்றார் . ஒரு கிறித்தவனே , முஸ்லிமே வந்து அவர்கள் மதத்தில் உள்ள ஒட்டை உடைசல்களைப் பற்றி பேசுவார்கள் . ஒருவன் தன் வீட்டில் உள்ள பிரச்சனைப் பற்றி பேச உரிமை உண்டு , அடுத்தவன் வீட்டு பிரச்சனை பேச உரிமை இல்லை .

  • @veeraraghavan1056
    @veeraraghavan1056 4 ปีที่แล้ว

    I liked

  • @v.sathyasathya.v3524
    @v.sathyasathya.v3524 4 ปีที่แล้ว

    super sir

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +3

    Good