கீதையின் ரகசியம் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 283

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 ปีที่แล้ว +3

    Excellent presentation sir!
    This analysis has to reach nook & cornor of whole states of india !
    Every educational institition in ndia can form a centre for human evolution & social upheavals to invote the truths about braminical evil doctrines & its practices !
    This way the core of braminical nerves will be trimmed for the better life standards in society !
    Valarga Diravidam !
    Velga social justice !!

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 4 ปีที่แล้ว +18

    ஐயா தங்களின் சிறப்பான அறிவியல் மற்றும் அறிவு பூர்வமான விளக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 ปีที่แล้ว +12

    பேரா.கருணானந்தம் அவர்களின்
    ஆராய்ச்சி மனித குல
    மக்களுக்கு அறிவு பூர்வமான
    கேள்விகள் !
    புராண கதைகள் எல்லாம்
    ஓர்அறிவுக்கு மற்ற அறிவு
    அடிமையாவதே பக்தி !
    அறிவே தெய்வம் '!
    கவனமே வாழ்க்கை !..♥**

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 5 ปีที่แล้ว +13

    Prof.karunakaran ia really outstanding genious.He explains the true nature and originanal colour of the aryas

  • @LakshmiLakshmi-rk9jo
    @LakshmiLakshmi-rk9jo 3 ปีที่แล้ว +4

    உங்களின் சொற்பொழிவு பகுத்தறிவை மேன்படுத்தும்.

  • @suriya2002able
    @suriya2002able 5 ปีที่แล้ว +70

    ஒன்று மட்டும் புரிகிறது ...பிராமணன் மிக கடுமையான முயற்சிகளை பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து செய்து, நம்மை அறியாமை இருளில் முழ்கடித்து ..கொழுத்து வாழ்கின்றனர் ..இன்னும்..நமக்கு இன்றும் அவர்களின் முயற்சியை போல் சிறிது கூட செய்யவில்லை என்றே தோன்றுகிறது ..கருணானந்தன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் ..!

    • @jagi7206
      @jagi7206 4 ปีที่แล้ว

      நல்லா ஊம்பும் 🤣

    • @TheAstroGazer
      @TheAstroGazer 4 ปีที่แล้ว +3

      @@jagi7206 அட பாண்டுவின் மகனே

    • @ragaasuran7701
      @ragaasuran7701 4 ปีที่แล้ว +1

      jagi jagi, ஊம்பி பழக்கமா?

    • @dotecc9442
      @dotecc9442 4 ปีที่แล้ว

      Cagots were shunned and hated; while restrictions varied by time and place, they were typically required to live in separate quarters in towns, called cagoteries, which were often on the far outskirts of the villages. Cagots were excluded from all political and social rights. They were not allowed to marry non-Cagots, enter taverns, hold cabarets, use public fountains, sell food or wine, touch food in the market, work with livestock, or enter mills.[2] They were allowed to enter a church only by a special door and, during the service, a rail separated them from the other worshippers. Either they were altogether forbidden to partake of the sacrament, or the Eucharist was given to them on the end of a wooden spoon, while a holy water stoup was reserved for their exclusive use. They were compelled to wear a distinctive dress to which, in some places, was attached the foot of a goose or duck (whence they were sometimes called "Canards"). So pestilential was their touch considered that it was a crime for them to walk the common road barefooted or to drink from the same cup as non-Cagots. The Cagots were often restricted to the trades of carpenter, butcher, and rope-maker.[3][4]
      The Cagots were not an ethnic nor a religious group. They spoke the same language as the people in an area and generally kept the same religion as well. Their only distinguishing feature was their descent from families long identified as Cagots. Few consistent reasons were given as to why they were hated; accusations varied from Cagots being cretins, lepers, heretics, cannibals, to simply being intrinsically evil. The Cagots did have a culture of their own, but very little of it was written down or preserved; as a result, almost everything that is known about them relates to their persecution.[5] The repression lasted through the Middle Ages, Renaissance, and Industrial Revolution, with the prejudice fading only in the 19th and 20th centuries.
      உங்கள் அறியாமை அகலட்டும்.
      திருச்சி கத்தோலிக்க சர்ச்சில் தலித்துகளுக்கு தனி கல்லறை உள்ளது. அங்கு பிராமணன் யாரும் இல்லையே....
      மகளை திருமணம் செய்த காமுகன் ராமசாமி நாயக்கர். தமிழை மலம் என்று சொன்னது ராமசாமி நாயக்கர்.

    • @suthansudali2297
      @suthansudali2297 4 ปีที่แล้ว

      adhi vida dravidan rompa fraduthan

  • @jothim8017
    @jothim8017 5 ปีที่แล้ว +19

    அருமையான கருத்துகள் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 3 ปีที่แล้ว +7

    இவ்வாறு பண்பட்ட பேச்சு திறம் மட்டுமே மக்களின் மனதில் நிற்கும் யோசிக்க வைக்கும் கருப்பர் கூட்டம் பேசியது போல் பேசுவது காது கொடுத்து கேட்க இயலாது.... பேராசிரியர் ஐயா போல் இன்னும் பலர் தோன்ற வேண்டும் 🙏🙏🙏👌

  • @RaviKumar-ql6pf
    @RaviKumar-ql6pf 4 ปีที่แล้ว +7

    Excellent speech by Professor Karunanatham .

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 5 ปีที่แล้ว +10

    Bring out all truths from this. It will help blind followers to overcome unethical ideas.

    • @spr68
      @spr68 3 ปีที่แล้ว

      Cj

  • @chellamuthu6684
    @chellamuthu6684 ปีที่แล้ว +1

    Dear sir chellamut hu very good explanation really I appreciate your earlier history of our nation's some more information required for current generation thank you sir 33:19

  • @antonybhaskar
    @antonybhaskar 5 ปีที่แล้ว +19

    அருமையான அறிவார்ந்த உரை... நன்றி ஐயா....

    • @sivanavudainayagam567
      @sivanavudainayagam567 4 ปีที่แล้ว +3

      நான் இதுவரை கேட்ட அறிவுப்பூர்வமான கருத்துக்களில் இது போல் கேட்டதில்லை மிக்க நன்றி அய்யா.

    • @renganpon1507
      @renganpon1507 3 ปีที่แล้ว +1

      @@sivanavudainayagam567 ஆமாம்

  • @anusiahbalasingam1329
    @anusiahbalasingam1329 ปีที่แล้ว +1

    Really humorous angle. In archealogy a British archeo in 1800s when remarking abt that religion, said, "puranas are rubbish".

  • @murugesann5211
    @murugesann5211 5 ปีที่แล้ว +26

    ஜனநாயகம் ஓங்கி வளரும்
    திருவள்ளுவர் புகழ் ஓங்கி வளரும்

  • @sudhamuthusubramanian945
    @sudhamuthusubramanian945 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு வரலாறு படித்தவர்கள் மீது தனி மரியாதையை உண்டாக்குகிறது அய்யா.ஆழ்ந்த கண்ணோட்டம்

  • @indragnanam2886
    @indragnanam2886 4 ปีที่แล้ว +21

    அய்யோ இவ்வளவு கொடுமைகளா? இதற்கு தண்டனை கிடையாதா? உண்மையை உணர வைக்கும் தங்கள் பணிக்கு கோடி நன்றிகள். மக்கள் அனைவரும் உண்மையை உணர, தங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டுகின்றேன்.

  • @m.bhuvaneshwari5122
    @m.bhuvaneshwari5122 4 ปีที่แล้ว +5

    அற்புதமான தகவல்..

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 ปีที่แล้ว +10

    Excellent explanation by Prof.Karunanandan.I am expecting more talk about edikasam puranam etc.,

  • @redrosehuman2470
    @redrosehuman2470 4 ปีที่แล้ว +8

    இவர் பேச்சைக்கேட்டு ஆரம்பத்தில் எல்லா இந்துக்களைப்போலவும் நான் கோபப்பட்டேன் ..இவர் பொய் சொல்கிறார் என நினைத்து ஆனால் ..நான் பிறகு நமது வேதங்களை தீவிரமாக ஆராய்ந்து பார்த்தேன் பிறகு தூ தூ இவ்வளவு நாள் இந்த மதத்தில் இருந்தோமா என நினைத்து நொந்து போனேன்
    தற்போது கடவுள் நம்பிக்கை அற்றவனாக மாறிவிட்டேன்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 ปีที่แล้ว +2

    அவாளின் அட்டகாசங்களை தாங்கமுடியவில்லை ஐயா.

  • @Altersci
    @Altersci 2 หลายเดือนก่อน

    Precise.. factual.. this speech is historic.

  • @manikandant9443
    @manikandant9443 5 ปีที่แล้ว +5

    உங்கள்.ஆய்வுப்பார்வைசிறப்பு.

  • @wahidsaifudeen1651
    @wahidsaifudeen1651 4 ปีที่แล้ว +11

    ஏனப்பா 4 வர்ணத்தைப் படைக்கவேண்டும்?
    நல்லவன் கெட்டவன் என்று இரு வர்ணத்தைப் படைத்திருக்லாமே?
    அப்போ, 5 வது வர்ணத்தை, தீண்டத்தகாதவர்களை (avarnas) படைத்தது யார்?
    ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளெல்லாம் எந்த வர்ணத்திற்க்குள் வருவார்கள்?
    பிராமண வர்ணத்திற்க்குள் வருவார்களென்றால் சூத்திர ஜாதியில் பிறந்த விஞ்ஞானிகளுக்கு பூணூல் போடுவீர்களா?
    வாகன ஓட்டிகள் (Drivers) எந்த வர்ணத்திற்க்குள் வருவார்கள்,
    குறிப்பாக விமான மற்றும் கப்பலோட்டிகள் (Pilots n Captains)?
    கிருஷ்ணன் படைத்தை 4 வர்ணத்தில் இந்திய இராணுவத்தில் வேலை பார்க்கும் பார்ப்பணர்கள் எந்த வர்ணத்தைச் சார்ந்வர்கள்?
    தயவுசெய்து இந்தக் கேள்விகளுக்கு சங்கிகளைத் தவிர யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.

  • @arsabapathi5013
    @arsabapathi5013 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்று !நாம் எப்பொழுதுவிழிப்படைய போகின்றோம்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน

      விழிப்புடன் தான் இருக்கிறோம்.அதாவது திமுகாவை ஆதரிக்கிறோம்.

  • @venkatesanmunirathnum9165
    @venkatesanmunirathnum9165 4 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு அய்யா

  • @remigrace6421
    @remigrace6421 3 ปีที่แล้ว +1

    Excellent eye opener speech.

  • @kathiravelunadarajah9860
    @kathiravelunadarajah9860 4 ปีที่แล้ว +5

    Sir Ungalukku en siram thalntha vanakkam.

  • @nagarajanerode
    @nagarajanerode 5 ปีที่แล้ว +7

    Super sir...

  • @manim7134
    @manim7134 5 ปีที่แล้ว +10

    தமிழ் நாட்டுக்கு தங்களை போன்ற பெரியோர் கள் தான் தேவை.... Hats off 2 u sir

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว +3

    நம்ம கோயிலிலே எல்லா விக்கிரகமும் கறுப்புதானே ஐயா!!!!......

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 10 หลายเดือนก่อน

      இது உருவ வழிபாடு தென்னிந்தியாவுக்கு பழமயானது எனபதற்கு ஆதாரம்?

  • @jasmineshanmugam3600
    @jasmineshanmugam3600 10 หลายเดือนก่อน

    Thank you sir 🙏💐 manethan thelivura vendum

  • @hemalathan864
    @hemalathan864 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @subramaniana7761
    @subramaniana7761 4 ปีที่แล้ว +2

    Good information

  • @sakthichettiyar9895
    @sakthichettiyar9895 5 ปีที่แล้ว +8

    Super

    • @samyba3795
      @samyba3795 5 ปีที่แล้ว

      அருமை

  • @ramaprabaramasamy672
    @ramaprabaramasamy672 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan79 10 หลายเดือนก่อน

    Excellent speech

  • @hansadeepa2294
    @hansadeepa2294 5 ปีที่แล้ว +4

    Arumai ayya

  • @peterthondaiman2962
    @peterthondaiman2962 2 ปีที่แล้ว

    Ur really great 🙏

  • @வஜ்ரம்ஜெயப்பிரகாஷ்

    அன்றைய குருகுலக்கல்வி 6 படித்தளங்கள் ஒன்று 3 ஆண்டுகளைக்கொண்டது ஆக18 ஆண்டுகளாகும் அதுவே 18 ன் சிறப்பு.

  • @prabhavathig6651
    @prabhavathig6651 3 ปีที่แล้ว

    Dhasaavadharathin unmai
    Adhai yeppadi kadhai kattinarr
    Yendru puriyumbadi yegalukku therivekkavum🙏🙏🙏🙏

  • @gokuls9929
    @gokuls9929 4 ปีที่แล้ว +2

    Informative

  • @maari1737
    @maari1737 4 ปีที่แล้ว +14

    ஐயா, தமிழனின் வாழ்வியல் திருமண விழா , புதுமனை புகுவிழா, ஈமகாரியங்கள் முன்னோர் வழிமுறை வெளிபடுத்தி, பீராமணனை ஒதுக்க வழிவகை செய்யுங்கள் ஐயா

    • @bhuvana5675
      @bhuvana5675 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @maari1737
      @maari1737 2 ปีที่แล้ว

      @@SANKARSANKAR-gt4ib சகமனிதனின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் வந்தேறி பிராமண ரத்தக் காட்டேரிகள்

  • @rameesr8875
    @rameesr8875 4 ปีที่แล้ว

    Iyya - sirappu - nandri iyya - pirkaala sandhadhiyinarukku avasiyam

  • @gamergaming3210
    @gamergaming3210 4 ปีที่แล้ว +4

    மேற்கில் இருக்கும் குருஷேத்திரம் என்றால் கேரளாவில் தற்போதும் இருக்கும் குருஷேத்திரமா....தெளிவு படுத்துங்கள்...

  • @smcv8365
    @smcv8365 3 ปีที่แล้ว +2

    If you analyse the entire battle between the Kauravas and the "sons" of Pandu, you will find that all the frauds, fouls, and deceptions in the battlefield were committed by the Pandavas. The only violation done by the Kauravas was the Abhimanyu slaying.
    Makes you want to re-examine the entire concept of Dharma and the success of it.

  • @irusanvinayagam2909
    @irusanvinayagam2909 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா?

  • @subramaniams1793
    @subramaniams1793 4 ปีที่แล้ว +1

    Sir, right from Tholkapiar to down Thirumoolar, Please tell any reference that Ariyars came from outside India?

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    alien A vs alien B ...........all others are pawns in the chess game......this is my opinion.....so ALL Indians should learn and avoid War.......be at peace.......live and let live.......

  • @thillai70
    @thillai70 3 ปีที่แล้ว +2

    Professor I shall recommend couple of books on Amazon.
    Peace Loving Global Citizen
    Mother of Peace

  • @vasudavan3985
    @vasudavan3985 5 ปีที่แล้ว +3

    Sir pls give english sub title for better understanding

    • @sathi6395
      @sathi6395 2 ปีที่แล้ว

      Sir, we need sub-titkes in English. We thank Kulukkai channel team and eminent Prof A Karunanandan who has really brought common sense alive. My late mum used to say" pagitharavu use pan-ne" We here in Msia are compelled to be educated in national language and English for sake of better prospects. But most of us can speak and read write to an extent but not proficient.Thank you.

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    this is why Colonial Brits divided and ruled.......A control his race...B control his race.....and so on......

  • @rajkumarsundaramoorthy2628
    @rajkumarsundaramoorthy2628 4 ปีที่แล้ว +1

    Smart twist 56:42

  • @dotecc9442
    @dotecc9442 4 ปีที่แล้ว +2

    பைபிள் ரகசியம் தெரியுமா.

  • @rajupandian998
    @rajupandian998 3 ปีที่แล้ว

    அதர்மத்தை சொன்னால் தானே , தர்மத்தை தெரிந்து கொள்ள முடியும்...மனித வாழ்வை ஒழுக்க நெறி முறைகளுடன் வாழவேண்டும் என்பதற்காக,ஒழுக்கம் அற்ற்ற வாழ்க்கை எது என்று சொல்லித் தானே தீரவேண்டும்...
    "நதிமூலம் மூலம்" கண்டுபிடிக்க ,இவரின் முயற்சி மஹா கேவலம்.அது இவரின் பிறவி குணம்.நல்லவைகளை விட்டு விட்டு அசிங்கத்தை ஆராய்ச்சி செய்ய முயலும் இவர்.கருப்பர்களை அடக்கி ஆள.,ஆரியர்கள் முற்படுகிறார் களாம்..அது ஏன் நாகரீகத்தின் வளர்ச்சி என்று இவருக்கு புரிய வில்லை? இவரின் மனக்குறைக்கு கீதையில் மருந்து தேடுகிறார்...அது கீழ்ப்பாக்கத்தில் கிடைக்கும் என்பது தெரியவில்லை இவருக்கு .."மனுஷன் நன்னாகனு மெங்கில் அவன்ட மனசு நன்னாயால் மதி"...என்ற நாராயண குரு படத்திற்கு முன்னின்று நன்றாகவே அங்களாய்க்கிரார்...இந்த மனோ வியாதிக்காரர்.
    மதம் ஏதாயாலும் எப்படி பிரிந்து கிடந்தாலும் "இந்து " என்பவன் மனித குல உலக வாழ்க்கைக்கு ,உதாரண புருஷர்கள் இன்றும் என்றும் ..பிராமணர்கள் ஒழுக்க சீலர் கள் ...இவர்களை இழிவு படுத்தி ஏற்றம் காண முடியும் என்பது ஒழுங்கற்ற வாழ்க்கைக்கு வழிகோலும் விஷ விதைகள்....

  • @sramay123
    @sramay123 4 ปีที่แล้ว +1

    Even in Rigveda does not contain any God, it is just constitution, duties of Civilian, Minister etc.

    • @xhm-ty4rq
      @xhm-ty4rq 2 ปีที่แล้ว

      In rig Veda perumal and Agni is mentioned as god

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว

    திருவள்ளுவர் பிறந்த பிறகுதான் வெள்ளைக்கார சாமிகள் பிறந்தார்கள் என்றால் நாம் திருவள்ளுவரை கடவுளை படைத்த கடவுள் என்று தமிழர்களான நாம் திருவள்ளுவரை கும்பிட வேண்டும்

  • @subramaniams1793
    @subramaniams1793 4 ปีที่แล้ว +1

    Sir, Please know Githa is only commentary, but the Vedas are the basis of the religion. It is Vedic Religion, not Hindu Relihion which was thus called by the foreigners.

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 2 หลายเดือนก่อน

    Kindly make this presentation in english sh and spread whole of India
    The yadavas formed the aboriginal inhabitants of India along with other branches and sub groups. The brahminical invasion and control took the legacy of Krishna and made him Vishnu and declared Krishna as vegetarian bhrahminical God

  • @sathi6395
    @sathi6395 3 หลายเดือนก่อน

    I'm not too fluent in Tamil. What is he referring when he says " mail kanaikku"

  • @premadasnadarajah7870
    @premadasnadarajah7870 4 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா,நன்றி
    இதேபோல் பைபிளையும் குர்ரானைம் ஆராய்ந்து விளக்கம் சொன்னால் நீங்கள் பொதுவுடமை மனிதர்

    • @ahamedrafeeq6529
      @ahamedrafeeq6529 4 ปีที่แล้ว

      Kuraan thamilaakkam engu vendaalum kidaikkiradhu. Vaangi neengale aaraachi pannalaame.

    • @rajupandian998
      @rajupandian998 2 ปีที่แล้ว

      இவர் வேதத்தை குறை சொல்ல முடியாது,.ஏன் அதிலிருந்து உருவினது தான்...பைபிளும்,குரானும்.
      அதோடு. தனக்கு ஜால்ரா தட்டுறவங்களுக்கு எதிராக பேசினா..காட்டில் போய்.கரடி,குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு தான் இவர் பேசணும்..

  • @shankardeva9049
    @shankardeva9049 5 ปีที่แล้ว +9

    அப்ப அசாணக்யனும் பொய்யா இங்க ரங்கராஜ் என்ற பையன் ரொம்ப ஸீன் போடறான் .

    • @jagi7206
      @jagi7206 4 ปีที่แล้ว

      நல்லா ஊம்பும் 🤣

    • @shankardeva9049
      @shankardeva9049 4 ปีที่แล้ว

      @@jagi7206 yaru jakki fana idhu madhiri pesinadhukku parisudhan vellaiyan giri malaio.

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 4 ปีที่แล้ว +1

    ஈழத்தில் நம் தமிழ் சொந்தங்களை வீழ்த்திய திராவிடம் துணை நின்றது பிராமணியம்; ஏன் ? தமிழா ? ஏன் ???

    • @rdravi.rrdravi4796
      @rdravi.rrdravi4796 4 ปีที่แล้ว

      ராஜீவை கொன்றது யார் அவர்களே ஈழத்தில் தமிழர்களை கொன்றவர்கள்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน

    பாட்டுப்பாடி பெயர் வாங்கும் புலவர்கள் உண்டு .பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு.

  • @kathirnada5306
    @kathirnada5306 3 ปีที่แล้ว +1

    👍🏾🙏🏽🙏🏽🙏🏽

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว

    பேராசிரியரான இந்த சிரியர்கள்இப்படி பேசுலாம் என்று தெரிந்துதான் சங்கரன் கோவில் திருநெல்வேலி சிதம்பரம் எல்லாம் சிவனும் திருமாலும் ஒன்றாக இருப்பது

  • @xhm-ty4rq
    @xhm-ty4rq 2 ปีที่แล้ว

    Evar padekura book Enna pls tell me

  • @xhm-ty4rq
    @xhm-ty4rq 2 ปีที่แล้ว

    May I know what paper is he reading.

  • @ramraj1989
    @ramraj1989 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தீபம் + ஒளி = தீபாவளி பண்டிகை Diwali என்று மாற்றி அதற்கு நரகாசூரன் கதையை புகுத்தி ஒரு பண்டிகையை களவாடி இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் இதைப்பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை விளக்கிக் கூறுங்கள் ஐயா
    தீப ஒளி என்பது தமிழ் பெயர் நரகாசுரன் கதையோ வடமாநிலத்தில் நடந்தவை இதற்கு தமிழ் பெயரில் எப்படி பண்டிகை வந்தது?

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    this is like saying spiritualism and religion are different......very confusing.....splitting hair.....13/7/20...நன்றி

  • @srijeganSJ
    @srijeganSJ 5 ปีที่แล้ว +2

    🖤

  • @devadasc4176
    @devadasc4176 3 ปีที่แล้ว

    Why Lord Krishna is shown in blue coloured face explain

    • @velu1671
      @velu1671 ปีที่แล้ว

      Lord Krishna is black aryans never accepting black superiority.

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 10 หลายเดือนก่อน

      Maybe because yadhavas reared sheep for so many years.

  • @ramkanramkan7456
    @ramkanramkan7456 4 ปีที่แล้ว +2

    எல்லாம் நாம் போய்ச் சேரும் வரை தான்.. டிக்கெட் புக் ஆயிடுச்சுன்னா பேச்சு வேற மாதிரி ஆகிவிடும்

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 10 หลายเดือนก่อน

      இதுவரய் எவ்வளவொ பேர் போய் சேரந்துவிட்டார்கள். ஆனால் இன்னமும் அதே பழங்கதயய்த்ததானே பேசிக்கொண்டிருக்கிறாரகள்?

  • @sridharagaram7708
    @sridharagaram7708 3 ปีที่แล้ว

    Geetha is beyond understanding if this man without wisdom and gnana

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    to me...as long as you think of a higher good being superior to me {laywoman} ...it is religion.....

  • @sevaganselvaraj4419
    @sevaganselvaraj4419 5 ปีที่แล้ว

    Eela tamilargalal
    Pathikkapattavargal india tamilargal

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    Study Mahabharatham....you will learn all that you should NOT do.............you will learn all about royal immorality......

  • @sevaganselvaraj4419
    @sevaganselvaraj4419 5 ปีที่แล้ว +1

    Mr karunandha indraya Malayaga tamilargalin nilayai pesavum

  • @fazeelfazeel8206
    @fazeelfazeel8206 3 ปีที่แล้ว +2

    உண்மையை.அறிய.அல்குர்ஆனை.ஆராயுங்கள்.ஐயா

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    ALL war = Adarmam........Sin...Sin...Sin...Sin...Sin....Sin...Sin.....

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    gambling = adarmam.......so how can Dharman be good????...he caused ALL the pain.......sin...sin...sin....

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว

    பேரா(சிரியா) வுக்கு இந்து மகா சமுத்திரம் இருப்பதாவது தெரியுமா

  • @shafi.j
    @shafi.j 4 ปีที่แล้ว +1

    எந்த புனித வேத நூல்களில் தான் மதம் பெயர் இல்லை
    குரானை தவிர,
    நடந்து முடிந்துவிட்ட விஷயங்களை நாம் உண்மையாக எடுத்து சொல்ல முடியாது
    எப்போ ஒருவன் பொய் பேச கூடாது என்று முடிவு எடுப்பாரோ அப்போ தான்
    அவன் வாழ்க்கையில் நல்லது நடக்கும்

    • @shafi.j
      @shafi.j 4 ปีที่แล้ว

      @vincent raj
      Added after jesus died jesus himself don't know this word

  • @truthseeker4491
    @truthseeker4491 2 ปีที่แล้ว +1

    தமிழ் தான் அப்பாடக்கர்... தமிழன் தான் ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா... தமிழன் தான் வீரன் சூரன் தீரன்.. இப்போ கொஞ்சம் கூவம் ஆற்றை சுத்தம் செய்வதைப் பற்றியும், கொடிய டாஸ்மாக்கை ஒழிப்பதை பற்றி யோசிக்கலாமே 🙏🏼🙏🏼

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 10 หลายเดือนก่อน

      ஏன் கங்கையை சுத்தம் பண்ணுவதயும் குஜராத்தில் மதுவிலக்கு கொண்டு வருவதய்ப்பற்றிக்கூட யோசிக்கலாமே!

  • @spraja5874
    @spraja5874 4 ปีที่แล้ว

    Ramar karrupar yendral yepdi ramayanam aryan dravida poru agum

    • @chandrasekar3424
      @chandrasekar3424 4 ปีที่แล้ว +1

      Our Modi also belongs to a backward Caste, but he fully support the Arya brahmanism. Why and how?..

  • @asokank4777
    @asokank4777 4 ปีที่แล้ว

    Barathi Oru Kavignarè avan Kalaththilè Kitaiyàthu avan Varnàsrami Avanai Parpana kûttam parapuraiyàl Kavivgnar àkki Màkavi Ànàn He was MadFellow

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว

    அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்ற தமிழ் பழமொழி பேராசிரியருக்காகவே உண்டாயிருக்குது போல

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 10 หลายเดือนก่อน

      அரியும் சிவனும் ஒண்ணுமட்டுமில்ல. அரியும் சிவனும் மண்ணு.

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 10 หลายเดือนก่อน

      இயேசு நபி நீ நானும் கூடத்தான் மண் ஆக போகிறோம் .இறுதியில் அரி சிவன் கிட்ட போக போறேன் என்ற தத்துவஉண்மையை உணர்ந்து சொல்வது அருமை

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 10 หลายเดือนก่อน

      நீ வாய் வழி வயிற்றில் போடுறது எல்லாமே மண்தான் தான் தந்து உன்னை . உயிர் வாழ வைக்கிறது .எனவே அரி சிவனால் வாழ்கிறேன் என்பது அருமை

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว

    கண்ணாடி போட்டு கொண்டு தமிழ் அகராதியில் தேடும் பேராசிரியருக்கு இந்து என்றால் சந்திரன் என்று தூய தமிழில் இருப்பது தெரியாமல் உளறுவது காமெடி

  • @chandroosblog
    @chandroosblog 3 หลายเดือนก่อน

    இவர் பேச்சில் எந்த இடத்திலும் கருணானந்தன் என்று சொல்லவில்லை அப்படி ஒருநிலை ஏற்பட்டாலும் நான் என்று எல்லோரும் சொல்வதைப் போல் சொல்வதால் இவர் பெயர் கருணாநந்தன் இல்லை என்றாகி விடுமா?இவர் எந்த மேடையிலாவது கருணானந்தன் பேசுகிறேன் என்று சொல்வதும் இல்லையே. அது போல்தான், இந்தியா முழுமைக்கும் ஒரே மதமாக இருக்கும் பொழுது அதாவது உலகம் முழுவதும் மதமே இல்லாத போது இல்லாத ஒன்றுக்கு பெயர் எதற்கு.இந்து என்று எப்படிச் சொல்வான்.

  • @manimaran9765
    @manimaran9765 5 ปีที่แล้ว +2

    கிறிஸ்தவம் இருந்தது

  • @ymssymss9007
    @ymssymss9007 2 ปีที่แล้ว

    இப்படியே பேசிக்கிட்டு இரு பெரியாருக்கு பிறந்த கயவனே இந்துக்களின் நம்பிக்கை குலைக்கும் அவமானப்படுத்தி பேச எவ்வளவு தைரியம்

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 10 หลายเดือนก่อน

      பிறப்பய்ததவிர நிறய விஷயங்கள இருக்கிறது வாழக்கயில்.

  • @mrrabha11
    @mrrabha11 3 ปีที่แล้ว

    jesusin prappu pola piranthavargal paandavargal

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 4 ปีที่แล้ว

    ETHANAI KAALANDAAN EMAATHUVAAR THAMIL NAATTILE (THRAVIDA POISOLLI) 1)EMAYA VARAMBAN 2)AARIYA PADAI KADANTHA NEDUNCHELIYAN 3) GANGAI KONDA CHOLAN 4)EMAYTHIL SAALAI AMAITHA KARIKAALAN .ANNAKKI THAMIL NAATTIN ORU PAGUTHUYAGA INDIA(ARYAVARTHAM) IRUNTHA POTHU KI.MU.500 -100 GALIL DRAVIDAM ENDRA MAYAI ENGAYYA IRUNTHUCCHU! VARALATU ARIGNARE?

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 ปีที่แล้ว

    *********

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    Yama's son by Kunthidevi is Dharman....omg...no wonder he created so much shit.......he does NOT deserve heaven....great gambler...totally irresponsible...

  • @pmurugesanmurugesanp7710
    @pmurugesanmurugesanp7710 4 ปีที่แล้ว

    False

  • @mrrabha11
    @mrrabha11 3 ปีที่แล้ว

    yema tharmanin arulal uravaal alla

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 10 หลายเดือนก่อน

      Then why so many fertility clinics are around us and so many Brahmin doctors are employed there?

  • @thanumalayanthanu5782
    @thanumalayanthanu5782 4 ปีที่แล้ว

    இவ்வளவு அழகான அறிவு படைத்த நீங்கள் சாக்கடை வீரமணி யின் சவகாசம் எதற்கு

  • @dotecc9442
    @dotecc9442 4 ปีที่แล้ว +1

    இந்து பெயர் பின்பு வந்தது. தமிழில் ஏசு கிறிஸ்து அல்லா பற்றி ஒரு ஒரிஜினல் கட்டுரை கவிதை நூல் இருந்தால் காட்டு பார்க்கலாம்.... மதமோ வாழ்க்கை முறையோ உனக்கு என்ன.

    • @redrosehuman2470
      @redrosehuman2470 4 ปีที่แล้ว

      இஸ்லாம் கிருத்தவ மதம் கட்டுரை தமிழில் இல்லை அது வெளி நாடு மதம் .....மதமோ வாழ்க்கை முறையோ உனக்கென்ன என்று கேட்பது அபத்தம் .. ஒரு கூட்டம் மதம் சொல்லி ஏமாத்தும்போது அதைக்கண்டிக்க தவறக்கூடாது

    • @dotecc9442
      @dotecc9442 4 ปีที่แล้ว

      @@redrosehuman2470
      மதத்தை வியாபாரமாக மாற்றுவது யார். ஏசுவை தெரு தெருவாக கூவி கூவி விற்பது யார். தமிழ் கடவுள் முருகன். தமிழும் இந்து சமயமும் இரண்டற கலந்து விட்ட நிலையில் பிரிவினை செய்வது மத வியாபாரிகள் மட்டுமே.... மத வியாபாரம் மற்றும் பிரச்சாரம் நிறுத்த பட வேண்டும்....

    • @redrosehuman2470
      @redrosehuman2470 4 ปีที่แล้ว

      @@dotecc9442 தம்பி நீங்கள் இதில் சொல்லியிருக்கும் ஒன்றைத்தவிர மற்றவை சரியாக சொல்லியுள்ளீர்கள்
      கடவுளின் இலக்கணம் என்ன தெரியுமா ...அகில உலகையும் படைத்தவனாக இருக்கனும் மொழி பாகுபாடு இன்றி அனைவருக்கும் கடவுளாக இருக்கனும் ..அதுதான் கடவுள்
      நீங்கள் கூறுவது போல தமிழ்க்கடவுள் தெலுங்கு கடவுள் மலையாளக்கடவுள் கன்னடக்கடவுள் என்றெல்லாம் அதுக்கடவுள் இல்லை .கடவுளாக இருக்க வாய்ப்பும் இல்லை..மேலும் இந்து சமயம் என்ற ஒன்று கிடையாது, நமது புராணத்தில் எங்கேயும் இந்து என்ற வார்த்தை இல்லை.
      வர்ணங்கள்தான் பகவத் கீதையில் கூட உள்ளது

    • @dotecc9442
      @dotecc9442 4 ปีที่แล้ว +1

      @@redrosehuman2470
      ஏசு கிறிஸ்து கவுன்சில் கூட்டத்தில் ஓட்டு போட்டு கடவுள் ஆக தேர்வு செய்ய பட்டவர் தெரியுமா. அவர் எப்படி உலக அளவில் கடவுள் ஆக முடியும்... மதம் ஒரு நம்பிக்கை... ஒரு நம்பிக்கை யை விற்று இன்னொரு நம்பிக்கையை ஏர்ப்பவர்கள் மத அகதிகள்... நாங்கள் என்றும் ஒரிஜினல் இந்து சமயம் சார்ந்த வாழ்க்கை முறை கொண்டவர்கள்..... தமிழ் கடவுள் முருகன் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.... இந்து மதம் என்ற பெயர் பின்பு வந்தது.... Hinduism is the oldest religion....refer Wikipedia....

    • @dotecc9442
      @dotecc9442 4 ปีที่แล้ว

      @@redrosehuman2470
      Jesus is 'alien' from Venus, claims controversial cult
      Apr 18, 2018, 3:29 pm IST
      deccan chronicle
      Lifestyle, Viral and Trending
      The Aetherius Society founder claimed that he met Jesus Christ at Holdstone Down mountain in 1958.
      King claimed he was told by “inter-planetary sources” the mountain was holy and added two decades after his death, the annual pilgrimage continues. (Photo: Pixabay)
      King claimed he was told by “inter-planetary sources” the mountain was holy and added two decades after his death, the annual pilgrimage continues. (Photo: Pixabay)
      In a shocking revelation, an international spiritual organisation The Aetherius Society that describes itself as a “growing religion with a global following” now says that Jesus was an alien.

  • @Vishnu-nx6ob
    @Vishnu-nx6ob 4 ปีที่แล้ว +1

    ஐயா அப்டியே நாம்ம "பைபிள்" கொஞ்சம் பாருங்க.... கொஞ்சம் கூட பகுத்து அறிவு இல்லாம இருக்காங்க

    • @Vishnu-nx6ob
      @Vishnu-nx6ob 4 ปีที่แล้ว

      @vincent raj புனித நூல்

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 2 ปีที่แล้ว

      பைபிள் எல்லார் வீட்டிலும் இருக்கு குர்ஆனும் அப்படித்தான் பகவத்கீதை எங்கடா இருக்கு 🤣🤣🤣 பிரம்மன் தன் மகளின் அழகை கண்டு தன் மகளையே திருமணம் செய்து கொண்டார் சரஸ்வதியை இது தான் பகவத் கீதை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jrajesh11
    @jrajesh11 4 ปีที่แล้ว +1

    If all Tamilians are so proud of following Kural, then why the hell you have utmost corruption in all Tamilnadu govt offices. All were educated based on Aathichudi and Kural. What a hypocrisy ?

    • @sivaramanmudaliar9728
      @sivaramanmudaliar9728 3 ปีที่แล้ว +1

      If Gujaratis & UPians & are great Hindus why is there so much corruption in Gujarat & UP