ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஆண்ட பரம்பரையின் தாழ்வு மனப்பான்மை | மருத்துவர் ஷாலினி | குலுக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2024
  • 28-09-2018 அன்று சென்னையில், தமிழ்நூல் மன்றம் ஏற்பாடு செய்த நீட் பயிற்சி இணையத்தள தொடக்க நிகழ்வில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரை. இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
    th-cam.com/users/kulukkaitv?... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
    / kulukkai

ความคิดเห็น • 313

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 5 ปีที่แล้ว +96

    நான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படும் அறிவாற்றல் மிகுந்த பெண் மருத்துவர் ஷாலினி !

    • @pandithurai6698
      @pandithurai6698 5 ปีที่แล้ว +7

      Don't say lady doctor. Say only Doctor

  • @devaa2644
    @devaa2644 5 ปีที่แล้ว +123

    தங்களைப் போன்ற அறிவாளிகள் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு உங்களின் அறிய சொற்பொழிவு அவசியம் தேவை.

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 4 ปีที่แล้ว +5

    அறிவியல் பார்வையுடன் அழகு தமிழ் படைக்கும்
    மருத்துவ தமிழச்சியின் சமூக பணி தொடரட்டும்...

  • @pandithurai6698
    @pandithurai6698 5 ปีที่แล้ว +23

    Dr.Shalini is PERIAR for educated people

  • @albinedison138
    @albinedison138 5 ปีที่แล้ว +39

    Mam always rocks ❤

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 ปีที่แล้ว +5

    இது போன்ற பகுத்தறிவு சிந்தனை சொற்பொழிவுக்கு வாழ்த்துக்கள்.

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy 5 ปีที่แล้ว +39

    Very nice speech.

  • @prisoneroftime
    @prisoneroftime 5 ปีที่แล้ว +70

    Madame i am ur biggest fan🔥🙌🙌🙌

  • @gnanasooriangnanapiragasam6801
    @gnanasooriangnanapiragasam6801 5 ปีที่แล้ว +37

    அருமையான உரை

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 5 ปีที่แล้ว +9

    I will never miss to watch your speech... You great mam

  • @raghugowda395
    @raghugowda395 5 ปีที่แล้ว +54

    Great respects for u mam....

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 5 ปีที่แล้ว +21

    Excellent speech!

  • @varunkarthi2232
    @varunkarthi2232 5 ปีที่แล้ว +82

    இதெல்லாம் சொன்னா புரிஞ்சிக்க நம்ம ஆளுக தயாரான்னு தெரியலயே!!!

    • @balajisamson7664
      @balajisamson7664 5 ปีที่แล้ว +6

      Bcoz lots of illiterate, no deep knowledge even educated also.

    • @dhineshkumaranh383
      @dhineshkumaranh383 5 ปีที่แล้ว +2

      even literate also following it blindly

  • @muthukumarb1326
    @muthukumarb1326 5 ปีที่แล้ว +14

    Excellent speech mam...

  • @jeganselvaraj5623
    @jeganselvaraj5623 5 ปีที่แล้ว +18

    Very nice speech ..

  • @meerabnys8570
    @meerabnys8570 5 ปีที่แล้ว +3

    Dr.shalini always u delivered a great & usefull speech ...... Congratulations for your social service......
    U r my role model .......

  • @ajir5783
    @ajir5783 5 ปีที่แล้ว +5

    You are really great madam am your big fan...hats off to you....

  • @m.mohankumar7877
    @m.mohankumar7877 5 ปีที่แล้ว +12

    நன்று உங்கள மாறி physicartist tamilnaduku thevai ......

  • @arimaautomationsystems4942
    @arimaautomationsystems4942 5 ปีที่แล้ว +16

    Good speech

  • @karthickgovindarajan7713
    @karthickgovindarajan7713 5 ปีที่แล้ว +14

    Best speech madam

  • @anandsrinivasan342
    @anandsrinivasan342 5 ปีที่แล้ว +7

    I am sure this way of briefing will reach many as your speech is very subtle

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 ปีที่แล้ว +2

    You have a great gift of reasoning and fluency of expression.. your service is very much required for the present Indian environment. Vaazhga valarga..

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 ปีที่แล้ว +2

    Discrimination and hatred are the most important factors of all the political and social ills in our society _
    Belief in truth and God can never lead to hatred and discrimination

  • @gulabtamil
    @gulabtamil 5 ปีที่แล้ว +16

    Super

  • @CHURCHILLENTERPRISES
    @CHURCHILLENTERPRISES 5 ปีที่แล้ว +20

    Exelent madam

  • @chemistry2211
    @chemistry2211 5 ปีที่แล้ว +4

    Dr. Shalini I thank to u because u one of the person help to induced my knowledge

  • @premlanson845
    @premlanson845 5 ปีที่แล้ว +21

    Bold speech genius 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @abcccccc6366
    @abcccccc6366 5 ปีที่แล้ว +13

    SUPER MAM

  • @rationalmind499
    @rationalmind499 5 ปีที่แล้ว +4

    Bravo! Amazing talk DrShalini

  • @kiruthikam3334
    @kiruthikam3334 5 ปีที่แล้ว +6

    Wonderful madam .

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 ปีที่แล้ว +7

    Well done Shalini Madam..Great speech as always..👏👏👌👌👍👏👏👏

  • @RaviKumar-tc3fc
    @RaviKumar-tc3fc 4 ปีที่แล้ว +1

    Dr....Ungalin peachu arumai,niraiya ulagalaviya visayangal,samuga neethi thodarpaana seithigal,maruthuvam muthaliya thuraikalil super

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 5 ปีที่แล้ว +1

    Madam, No doubt your greatness is living God for Welfare of the World human communities.

  • @guhaanandan
    @guhaanandan 4 ปีที่แล้ว +1

    Well done Dr. For a noble cause you people initiate a thing with toddler's step. Wish whole heartedly for a giant leap and make the platform stronger than ever.

  • @dhanasekaransivan3942
    @dhanasekaransivan3942 ปีที่แล้ว

    Without syringe & medicine Dr. Madams words injecting -penetrating the natural social justice & equality. Very casual speech. Every one accepts if the audience listen in neutral mind.

  • @ashdeju9987
    @ashdeju9987 ปีที่แล้ว

    ஆண்ட பரம்பரை எவன் ஆண்ட பரம்பரை இவ்ளோ போல்டா தைரியமா பேசறதுக்கு உங்கள மாதிரி நாங்களும் நிறைய கத்துக்கணும் மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயம் நிறைய சொன்னீங்க நல்லா புது கருத்து ஐ அம் ஃபாலோ சூப்பர் டாக்டர் தேங்க்யூ

  • @prabhuexci5919
    @prabhuexci5919 5 ปีที่แล้ว +2

    பெரிய ரசிகன் நான் உங்களுக்கு

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 5 ปีที่แล้ว +24

    Madam super. Super

  • @cocokidsxd
    @cocokidsxd 4 ปีที่แล้ว +2

    சிங்கப்பெண் ஷாலினி அக்கா....

  • @ammaappa1016
    @ammaappa1016 5 ปีที่แล้ว +1

    சூப்பர் குரு உங்களுடைய பேச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @saraswathiyuresh3253
    @saraswathiyuresh3253 5 ปีที่แล้ว +2

    You are always awesome 👏🏻 Mam vera level

  • @sanjayhunk
    @sanjayhunk 5 ปีที่แล้ว +10

    Kudos!! straight forward women !!

  • @veluthennarasu8361
    @veluthennarasu8361 5 ปีที่แล้ว

    Good madam your. Speech this video has very useful message all people there will be changed they are following our life

  • @senthilkumar-fn8vn
    @senthilkumar-fn8vn 5 ปีที่แล้ว +1

    logical speech nice i thought also it combined personel imbact

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 ปีที่แล้ว +4

    மருத்துவர் சாலினி, ஐயா பெரியாருக்கு முன்னாலும் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வந்ததை அறிவீரா? பெரியாரின் முரட்டு பக்தைக்கு நீங்கள், பனிமலர், ஓவியா போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

  • @jehovahpaul
    @jehovahpaul 5 ปีที่แล้ว

    Super mam ,I am your big fan mam...

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 5 ปีที่แล้ว +1

    Great speech mam.Thank u.

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 5 ปีที่แล้ว +2

    Arumai mam...

  • @priyajayabal7833
    @priyajayabal7833 5 ปีที่แล้ว

    Ellarum unga speech ah kekanum mam.. I'm ur one of the followers

  • @mathangi8694
    @mathangi8694 5 ปีที่แล้ว +12

    Very nice speech mam

  • @rajivgandhipavun2142
    @rajivgandhipavun2142 5 ปีที่แล้ว

    அருமையான சொற்பொழிவு.....

  • @VihaanBala13
    @VihaanBala13 5 ปีที่แล้ว +2

    Super mam

  • @ShivaKumar-ny2ld
    @ShivaKumar-ny2ld 5 ปีที่แล้ว +2

    Great speech mam

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 5 ปีที่แล้ว +1

    Such a wonderful speech

  • @anithakasi9701
    @anithakasi9701 5 ปีที่แล้ว +2

    Wow super ❤❤❤❤❤❤

  • @MariMuthu-ow2tc
    @MariMuthu-ow2tc 5 ปีที่แล้ว

    நல்ல இயல்பா பேசுனீங்க நன்றி அம்மா

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு தோழர் சாலினி வாழ்த்துக்கள்

  • @spraja5874
    @spraja5874 5 ปีที่แล้ว +2

    This is correct speech

  • @praveenraj2210
    @praveenraj2210 4 ปีที่แล้ว +1

    Always feeling good to listing her speech

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 5 ปีที่แล้ว +2

    அறிவார்ந்த சிந்தனை

  • @SathyaSankar
    @SathyaSankar 5 ปีที่แล้ว +2

    Great speech.

  • @sugumar8532
    @sugumar8532 5 ปีที่แล้ว

    My fav speaker......

  • @mullaivendhanmeet7908
    @mullaivendhanmeet7908 5 ปีที่แล้ว

    Superb😍😍😍😍

  • @Kumar77584
    @Kumar77584 5 ปีที่แล้ว

    Akka super

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว

    Madam nega oru super hero...
    What an intelligence with scientific proof.

  • @yuvashree6672
    @yuvashree6672 5 ปีที่แล้ว +1

    Great 👍

  • @RameshKumar-hk7fi
    @RameshKumar-hk7fi 5 ปีที่แล้ว

    Intellectual doctor.

  • @arulanandraj8388
    @arulanandraj8388 5 ปีที่แล้ว

    Mem ungala mathiri periyar varanum mem TN

  • @lakshmi1646
    @lakshmi1646 5 ปีที่แล้ว

    நன்றி

  • @devendranm3626
    @devendranm3626 5 ปีที่แล้ว +2

    நல்ல சொற்பொழிவு. காவி மதவெறியுர்களின் செவியில் ஓங்கி அறைந்தது போல் இருக்கிறது. தொடரட்டும் தங்களது அறிவியல் பூர்வமாக பிரச்சார பணி.

  • @elampirai131
    @elampirai131 5 ปีที่แล้ว

    Arumai

  • @daisymadona5330
    @daisymadona5330 5 ปีที่แล้ว

    Wow realy i impress mam

  • @arjunananand9796
    @arjunananand9796 5 ปีที่แล้ว +7

    i attended this meeting. but i want hear again...

    • @butterflyulagam
      @butterflyulagam 5 ปีที่แล้ว +2

      Wow..... What a deserving people u r!!!!!!

  • @gmsamyganapathy3733
    @gmsamyganapathy3733 5 ปีที่แล้ว

    Very nice speech

  • @anjanainfo5418
    @anjanainfo5418 5 ปีที่แล้ว

    Real speech mam.

  • @indiathesathanthaidr.bramb8675
    @indiathesathanthaidr.bramb8675 5 ปีที่แล้ว

    Super speech mam.

  • @mathangi8694
    @mathangi8694 5 ปีที่แล้ว +7

    Super 🙏 🙏 🙏 🙏

  • @kaviking1500
    @kaviking1500 3 ปีที่แล้ว +1

    மருத்துவர்கள் நாத்திகனாகவே இருந்திருக்க வேண்டும் .....

  • @AA-ff1nt
    @AA-ff1nt 5 ปีที่แล้ว

    Superb

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 5 ปีที่แล้ว +1

    Vazthukkal doctor

    • @nehrusubbaiah8450
      @nehrusubbaiah8450 5 ปีที่แล้ว

      Bold courageous, it is a scientific speech.

  • @rrelangovan
    @rrelangovan 5 ปีที่แล้ว

    Excellent speech.......!!

  • @kaviyoviyathamilan
    @kaviyoviyathamilan 3 ปีที่แล้ว

    சிறப்புவாய்ந்த உரை!

  • @sandhyachakravarthy9229
    @sandhyachakravarthy9229 5 ปีที่แล้ว

    Casual yet powerful

  • @ManikandanManikandan-op1ry
    @ManikandanManikandan-op1ry 5 ปีที่แล้ว +2

    Dr.shalini who is the girl dreamed by periyar,,,all girl should become like her,,,,,,,, nice speech,,,,,,thanks,,,,,

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 ปีที่แล้ว +1

    super 🥀🥀🥀🥀🥀

  • @antonybhaskar
    @antonybhaskar 5 ปีที่แล้ว

    Super speech madam...

  • @manijmanij2947
    @manijmanij2947 5 ปีที่แล้ว +1

    I like u mother

  • @krishnand3627
    @krishnand3627 3 ปีที่แล้ว +1

    மனநலத் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர் சாலினி அவர்கள் சிறந்த உரையை வழங்கியுள்ளார். பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களிலும் திருக்குறள் நாலடியார் போன்ற நீதி நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசுவது போற்றுதலுக்குரியது. நீங்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருப்பது தமிழ்நாடு பெற்ற பெரும் பேறு.
    நிற்க. திராவிடம் சார்பான மேடைகளில் உரையாற்றும்போது பாராட்டும் வகையில் உரை நிகழ்த்தும்போது அவர்களால் இன்றைய தமிழகம் அடைந்த பெரும் இன்னல்கள் களையும் சற்றே கோடிட்டுக் காட்டிப் பேசினால், நீங்கள் சுட்டிக் காட்டினால் அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தேர்தலில் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பொறுக்கும் கட்சி ஒர் உண்மையான கட்சியா? இன்னும் பல நீதிக்குப் புறம்பான குற்றங்களை அவர்கள் தமிழகத்தில் செய்துள்ளார்கள். செய்து கொண்டே இருக்கிறார்கள். அடுக்கிக்கொண்டே போனால் பக்கம் அடங்காது. இடம் போதாது. அனைத்தும் உங்களுக்குத் தெரியும்.
    உங்கள் தந்நலம் கருதாத சேவைகளுக்குப் பாராட்டுக்கள் உரித்தாகுக.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @parameshkandan1096
    @parameshkandan1096 5 ปีที่แล้ว

    Very nice speach

  • @LathaMylsamy
    @LathaMylsamy 5 ปีที่แล้ว

    Super Speech.. ☺️

  • @mohanram1953
    @mohanram1953 5 ปีที่แล้ว

    semma

  • @ezhilkumaran91
    @ezhilkumaran91 2 ปีที่แล้ว

    Really awesome mam

  • @ramanathanramanathan1007
    @ramanathanramanathan1007 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அக்கா விங்கானம் ஆனால் ஆண்மீகம் முக்கியம்

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 4 ปีที่แล้ว +1

    Lion lady👏👌👌👌

  • @kasirajansivakrishnan3721
    @kasirajansivakrishnan3721 5 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq 4 ปีที่แล้ว

    Madam supper supper

  • @manogopi4832
    @manogopi4832 5 ปีที่แล้ว

    United we stand divided we fall

  • @natarajdevi9886
    @natarajdevi9886 ปีที่แล้ว

    Mam speech very usefull ,

  • @jayachandarkolandaivelu8233
    @jayachandarkolandaivelu8233 5 ปีที่แล้ว +2

    appreciate being a women, you have got guts to critize all religions including your religion christiyanity , unfortunately self claimed prof suba vee never criticizes other religions even among the intellect circle - it is sad - anyhow appreciate your information and if you are forced to talk about religious foolish beleif , must talk about all the major 3 religions

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 3 ปีที่แล้ว

    I am very fan