UG Krishnamurthi ll யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் மரண அனுபவம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #ugkrishnamurti #selfcare
    யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மீக அனுபவங்கள் பற்றிய காணொலி
    Our previous videos on UGK
    1. • U.G.Krishnamurti ll ஆன...
    2. • U.G.KRISHNAMURTHI ll ஆ...

ความคิดเห็น • 181

  • @rajaraasa492
    @rajaraasa492 หลายเดือนก่อน +15

    தமிழில் வேறு யாரும் பேசாத தலைப்புகளில் பேசுகிறீர்கள்.
    தங்கள் உழைப்புக்கும் பங்களிப்புக்கும் நன்றி வாழ்த்துகள் ❤🎉

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 หลายเดือนก่อน +12

    வணக்கம்
    உண்மை என்பது எளிமையானது அது நாம் உணர்வது என்பது கடினமானதாக உள்ளது. ஆனால் இந்த நிலை மனிதன் தன் மனதை கைவிடும் போது தான் நடக்கிறது. புத்தர் முதல் இவர் வரை தேடி ஓடி கழைத்தால் பின் கைவிடும் போது மட்டுமே நிகழ்கிறது. இவர் கூறுவது போல சும்மா நமக்கு தானாக கிடைக்குமா என்றால் கிடைக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. சும்மா எதுவும் கிடைப்பது இல்லை. மிக அருமையான காணொளி ஆசிரியருக்கு மிக்க நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் 🙏

  • @n.loganathanm.loganathan8859
    @n.loganathanm.loganathan8859 21 วันที่ผ่านมา +2

    எண்ணமற்ற நிலை யில் கேள்வியும் இல்லை பதிலும் இல்லை ஆனால் அந்த நிலை அடைய கேள்வி பதில் தே வைபடுகிறது

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy หลายเดือนก่อน +23

    இங்கு ஞானம் என்பது நான் எந்த சூழலில் வளர்கிறேன் மற்றும் இந்த உலகை பற்றி என்னுடைய புரிதல் சூழ்நிலையால் ஏற்படும் பாதிப்புக்கள் ஆகியவை பொருத்தே அமையும் இதை நான் ஏன் கூறினேன் என்றால் உங்கள் மனத்தில் இருந்து வெளிவரம் நிலையில் அங்கு எதுவும் தோன்றாது ஆனால் அதில் இருந்து வெளிவந்தால் தான் உங்கள் அனுபவத்தை மக்களிடையே பகிர்ந்து கொள்ள முடியும் இதனாலேயே புத்தர், மாவீரர், ராமானுஜர், ஆதிசங்கரர் மற்றும் பலர் கருத்துகள் ஞானம் நிலை பற்றி வெவ்வேறாக இருக்கிறது இருந்தாலும் நாம் கொஞ்சம் திறந்த மனதுடன் யோசித்துப் பார்த்தால் அவை அனைத்தும் கொண்டு வந்து சேர்க்கும் இடம் ஒன்று தான் என்று புரியும்.

    • @AdvocateManikandan
      @AdvocateManikandan หลายเดือนก่อน

      சூப்பர் 🎉

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy หลายเดือนก่อน

      @@AdvocateManikandan நன்றி சகோதரரே

    • @senthamarair8339
      @senthamarair8339 หลายเดือนก่อน

      என் கருத்தும் இதுதான். தன் தேவைகளை உணவு, உடை, மற்றும் சொந்தங்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பது இவையெல்லாம் இல்லாத மனிதன் ஞானத்தைப் தேடுகிறான். எளிய ,ஏழை மனிதனின் தேவையென்ன?

    • @uniqueproducts8847
      @uniqueproducts8847 หลายเดือนก่อน

      Aam nyanam enbathu ehddu padippaal varuvathu illaiy .suyamaaga ellavadraiyum anubavithu, purinthu kkondu athuvaaga maari iruppathe nyanam adaintha anubavam.nandri❤

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 หลายเดือนก่อน +11

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்🎉
    இந்த காணொளிக்காகத்தான் காத்திருந்தோம்❤🎉🎉
    ❤🎉❤🎉❤🎉
    (எமது நட்பு வட்டாரங்கள் அனைவரும்)
    மிக்க நன்றி🎉

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +2

    தேடினவருக்கு தான் கிடைத்திருக்கிறது ஞானம்,
    அனைத்து ஞானிகளும் கூறுவது ஞானம் எளிது, அதுவே நான்.
    முயற்சி பயிற்சி இன்றி ஆன்மீக சாதனை முடியாது, முடிவில் அந்த ஆன்மீக சாதனையும் விட்டொழிக்க இறைவன் அருள் வேண்டும்

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 หลายเดือนก่อน +7

    இந்த அருமையான காணொளியை வழங்கிய பேராசிரியர் அவர்களுக்கு எமது நட்பு வட்டாரங்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
    நன்றி நன்றி நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavi2478
    @kavi2478 หลายเดือนก่อน +8

    கேரளம் சிவானந்த பரமஹம்சர் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா. வாசியோகம் புதுபித்தவர்

  • @muthumurugesan493
    @muthumurugesan493 6 วันที่ผ่านมา

    அய்யா, இது சத்யம் இது போல் ஓரு அனுபவம் உள்ள ஒருவரை பார்த்தும் பேசியும் இருக்கிறேன். உங்கள் பேச்சு, அதை சத்தியம் என்று புரிய வைக்கிறது நன்றி

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 หลายเดือนก่อน +2

    ஆகச்சிறந்த காணொளி ❤❤❤

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 หลายเดือนก่อน +1

    உங்களுடைய இந்தப் பதிவு நல்லதொரு புத்தகத்தைப் படிப்பதைப் போன்ற ஒரு நிலைக்கு ஒப்பானதாகஙுள்ளது.

  • @celestine6054
    @celestine6054 หลายเดือนก่อน

    If you had spent lots of time with UG, It is another story, Heaven and Hell together. Thank you UG.
    .

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 หลายเดือนก่อน +2

    ஞானம் அடையும் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை வெளிப்படையாக சொல்லியிருக்கும் மற்ற புத்தகங்கள்
    1)Play of Consciousness (spiritual autobiography of Swami Muktananda)
    2)Parashakthi (Tamil) குண்டலினி சக்தியை எழுப்புவதில் ஒரு சாதகரின் அனுபவங்கள் by T Sreenivasulu
    யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி books:
    1)ஞானமடைதல் என்ற புதிர்
    2)ஒரு வாழ்க்கை
    3)தனித்து நிற்கும் துணிவு
    4)மனம் ஒரு புனைகதை
    5)எண்ணம்தான் உங்களின் எதிரி
    6)மாற்றப்படுவதற்கு எதுவுமில்லை

  • @ragub6363
    @ragub6363 หลายเดือนก่อน +6

    வருக வருக என்று வரவேற்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா!

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb หลายเดือนก่อน +4

    நான் அந்த நிலையில் உள்ளேன் ஆனால் வலி ஏதும் இல்லாமல் இயல்பாக உள்ளேன் நன்றி ஐயா

    • @maddy121com
      @maddy121com หลายเดือนก่อน

      The "State" you talk about doesn't exist when you identify, recognise and share it.

    • @user-gn2jh8eg8g
      @user-gn2jh8eg8g หลายเดือนก่อน

      Good morning sir
      Give your phone number please

  • @sathishkannan4742
    @sathishkannan4742 หลายเดือนก่อน +2

    உன்னதமான பதிவு ❤

  • @vijayalakshmibalasubramani3154
    @vijayalakshmibalasubramani3154 หลายเดือนก่อน +1

    He unnecessarily denounced everybody but he went to the same state as others
    Different people go different ways but reach thoughtless state
    Ultimately he too proves all our sages spiritual giants

  • @mirdad369
    @mirdad369 หลายเดือนก่อน +1

    உணவு என்பது உடலுக்கானது நீர் நிலை பொருள் முறை வரை செயல்படும் அது ஆற்றலை சுமந்து செல்ல உதவும் ஒரு கருவி மட்டுமே அது பயன் படும்...
    ஆற்றல் ஒன்றே உயிரின் ஆகாரம்...

  • @happyvidhuran8294
    @happyvidhuran8294 หลายเดือนก่อน +3

    U G is always ultimate. Thanks murali sir.

  • @mirdad369
    @mirdad369 หลายเดือนก่อน

    இந்த சின்னஞ் சிறு முன்னறிவு, நுன்னறி இன்றி எதை நீங்கள் பிதற்றுகீறீர்கள்... மிகுந்த வருத்தம் தங்களை காணுகையில்...

  • @narayan89k
    @narayan89k หลายเดือนก่อน +3

    இந்த காணொளிக்கு மிக்க நன்றி ஐயா ....

  • @prabhur9652
    @prabhur9652 หลายเดือนก่อน

    UGK dhaan sir best, very logical and reasoning
    His ideology suits for me

  • @n.loganathanm.loganathan8859
    @n.loganathanm.loganathan8859 21 วันที่ผ่านมา

    எண்ணமற்ற நிலை யை அனுபவத்திற்கு காொண்டு வர முடியாது ஏன்் என்றால் அனுபவம் எண்ணங்களால் நினைவில் நின்ற ஒன்று

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g หลายเดือนก่อน +5

    பேராசிரியருக்கு மிக்க நன்றி...

  • @n.loganathanm.loganathan8859
    @n.loganathanm.loganathan8859 21 วันที่ผ่านมา

    எண்ணமற்ற நிலை நான் அற்ற நிலை ஆனால் அதை எண்ணங்களால் மட்டுமே விவரிக்க முடியும்

  • @mirdad369
    @mirdad369 หลายเดือนก่อน +1

    ஒரு மனிதனின் ப்ரதான தலைமை மூளை மட்டுமே அது செயல் பட மிகுந்த ஆற்றல் தேவை... அதற்கான ஆற்றலை நாம் ஒரு போதும் சேமிப்பதோ, இட மளிப்பதோ இல்லை...
    மூளைக்கு தேவையான ஆற்றல் தடை படும் போது, குறைபாடு ஏற்ப்படும் போது பஞ்ச பூதத்தின் ஐந்து செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு தனக்கான ஆற்றல் அது சேமிக்க முயல்வதே உங்கள் நித்திரை...
    ஆற்றல் குறைபாடே அனவரின் உறக்கமும், ஆற்றல் ஆற்ற நிலையை மரணமும்...

  • @mselvanko
    @mselvanko หลายเดือนก่อน +1

    Thank you sir, for this great explanation about UGK thought. ❤

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx หลายเดือนก่อน +1

    Mr.Murali works is great and very professional and we need for Tamil society.and human society ...great....powerful

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan หลายเดือนก่อน +1

    Thankyou for this much needed video which clarified my inner query. I feel the internal and external world are interlinked. After getting enough experience in external world, one turn to inner world.

  • @viswa2867
    @viswa2867 9 วันที่ผ่านมา

    I had the opportunity to see UG at chennai from 1993-2000 every year he used to come and stay at my boss house. He us a volcano in person. I was always a spectator when used to talk (like a dog barking in his own words)when people ask him

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan หลายเดือนก่อน +2

    இந்த காணொளியில் தாங்கள் எப்படி பொறுமையாக யூ ஜி கிருஷ்ணமூர்த்தி யை அணுகியிருக்கிறீர்கள் என்பது எனக்கு வியப்பைத் தருகிறது. தத்துவங்கள் பலவாகலாம், பல பரிமாணங்கள் காட்டலாம். மனிதர்களுக்கு எல்லாமும் ஏதோ ஒரு விதத்தில் ஏற்புடைத்தாகும். விளைவுகள் புதிய பாதை காட்டலாம், அல்லது அதைப் பின்பற்றக் கூடியா ஒரு தெளிவான நம்பிக்கை தரக் கூடியதாகவும் இருக்க லாம். இவருடையது எதிலும் சேரவில்லை. இப்படியும் சில பரதேசம் கண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. விதிவிலக்குகள்.. உளவியல் பார்வையில் பித்தர்கள் 😊

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness หลายเดือนก่อน +2

    Excellent video, Sir. Thank you.

  • @profa.venkatesan2431
    @profa.venkatesan2431 หลายเดือนก่อน

    Excellent narrative taking us step by step to the depths of UgK mind.thank you.

  • @josealexisa3662
    @josealexisa3662 หลายเดือนก่อน +2

    Sir. Please talk about spiritual psychology.

  • @aravindafc3836
    @aravindafc3836 หลายเดือนก่อน +6

    ❤ஜகத்மாயா! பிரம்மம் ஒன்றே சத்தியம்! வேதம் கூறுகிறது! மனம் மாயா! ! உனர்வு உரு மந்திரம்! தமிழ் திருமந்திரம்! இரண்டு ம் உண்மை! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! பிரஞ்ஞா மட்டுமே உள்ளது! உனர்வு உரு மந்திரம்! ! நரஹக! ஞானம் பெற்ற வர்! வேதம் நிருபணம்! மனம் தான்! மாயா! ! தமிழ் நிருபனம்! மனம் தான் மாயா! தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! நிச்சயமாக! பிரஞ்ஞா னம் பிரம்மம்! நிச்சயமாக உனர்வு உரு மந்திரம்! ! ! வாழ்க பாரதம் வேதம்! அத்வைதம்!

  • @BalaKumaran-cw7cm
    @BalaKumaran-cw7cm หลายเดือนก่อน

    உயிர்நிலை நெற்றிப்பொட்டில் அதாவது ஆணை சக்கரத்தில் இருக்கும்போது எல்லாம் எமதென்று தோன்றும் அதேவேளை துரியாதீதத்தில் இருக்கும்போது நீங்கள் கூறுகின்ற வலி நிறைந்த இரண்டறக் கலந்த அனுபவம் தோன்றும் இப்படித்தான் நான் நினைக்கின்றேன்

  • @mirdad369
    @mirdad369 หลายเดือนก่อน

    நான் பிறரிடம் பேச விரும்பினால் கூட பேச விரும்பும் நபரின் அனுமதி பெற்றே பேச முயல வேண்டும் என்பது இயற்கை நமக்கு கற்றுத் தந்த நாகரீகம்...

  • @nagavelmarx3339
    @nagavelmarx3339 หลายเดือนก่อน

    அன்புள்ள முரளி, இந்தக் காணொளி சற்று நகைச்சுவையாக இருந்தது. குறிப்பாக நீங்கள் யு.ஜி அவர்களுக்கு ஞானம் ஏற்பட்டவுடன் ஏற்படும் உடல் சார்ந்த அனுபவங்களை கூறும் நிமிடங்கள். What do you do with light? என ஓஷோ சொன்னது நினைவு வருகிறது.😅 தர்க்கப்பூர்வமாக மெய்ஞான அனுபவங்களை அதன் வழியை யு.ஜி விளக்க முயற்சித்திருக்கிறார்.

  • @malinishunmugam453
    @malinishunmugam453 หลายเดือนก่อน

    நன்றி

  • @KavithaBala1980
    @KavithaBala1980 หลายเดือนก่อน +3

    நிஜம்,... ஞானமடைதல் எனும் நிகழ்வு நிலைத்து நில்லாமல் வெறும் நாட்கணக்கில் மட்டுமே சாத்தியப்படுகிறது . வெறும் 'சத்சங்கங்கள்' மூலமாகவே அதை 'நிலையானது' என மாற்றிக் கொள்கிறார்கள் 'மகான்கள் ' 🥱🤦🏾

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy หลายเดือนก่อน +4

      இல்லை நீங்கள் இதை புரிந்து கொண்டால் ஞானத்தை புரிந்து கொள்ள முடியும்.
      ஞானம் என்பது நிலையானதா இல்லை அப்படியானால் ஞானம் என்பது நிலையற்றதா இல்லை ஏனெனில் ஞானம் என்பது ஒரு மனநிலை அவ்வளவுதான் நீங்கள் அதிகமாக கோபமடையும் மனிதர் என்று வைத்துக் கொள்வோம் ஏன் கோபம் நமக்கு வருகிறது என்று உணர்ந்தாள் உங்களால் கோபப்பட இயலாது அதேபோல் உங்கள் எண்னகளால் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் உற்றுநோக்கினால் பல விஷயங்கள் நாம் இயல்பாக பார்ப்பது கிடையாது நீங்கள் எப்போது அனைத்து விஷயங்களையும் இயல்பாக பார்க்கிற்களோ (இயல்பு என்றால் இருப்பதை இருப்பதாக பார்ப்பது) அது தான் ஞானம் நன்றி

    • @n.loganathanm.loganathan8859
      @n.loganathanm.loganathan8859 หลายเดือนก่อน

      எண்ணமற்ற நிலை என்பதுதான் உண்மயைா

    • @Harjith.k
      @Harjith.k หลายเดือนก่อน

      ❤❤❤ வாழ்க வளமுடன் நன்றி

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy หลายเดือนก่อน

      @@Harjith.k வாழ்க வளமுடன் நன்றி சகோதரரே

  • @krishnakumars2564
    @krishnakumars2564 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் தங்கள் வெளியிடும் அனைத்து வீடியோ களும பார்த்து வருகிறேன் . எனது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா. SREE RAM SIR பத்தி பேசுங்கள் ஐயா

  • @Robin-36977
    @Robin-36977 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் உங்கள் காணொளிகள் என்னக்கு பல அனுபவங்கள் கொடுத்தானே
    U G சொன்ன போலெ என்னக்கு சில அனுபவங்கள் நடந்து உள்ளது அதை நீங்கள் கூறும் போது உறுதியானது.......
    மிக்க நன்றி

  • @udoram
    @udoram หลายเดือนก่อน

    Excellent narration sir. Very heavy subject but you handled it astonishingly well.

  • @Ramani143
    @Ramani143 หลายเดือนก่อน +5

    அப்பா ஒரே குழப்பமான வராக வாழ்ந்திருப்பார் போல் ஒரே தலைவலி அப்பா அவர் ஒருநிலைப்படுத்தி மனதை வைத்திருக்கவில்லை யோசிச்சு யோசிச்சு மெண்டல் ஆயிட்டாரு

    • @KBS-lq4tf
      @KBS-lq4tf 16 วันที่ผ่านมา

      Both Uag,and JK said the same thing in different view.

    • @tigerlionish
      @tigerlionish 13 วันที่ผ่านมา

      Well said he isn’t a realized person

    • @KBS-lq4tf
      @KBS-lq4tf 12 วันที่ผ่านมา

      @@tigerlionish he was realised person. if u watch his videos and read the books on him u will know he also emphasises the same truth as JK

    • @tigerlionish
      @tigerlionish 12 วันที่ผ่านมา

      @@KBS-lq4tf He abandoned his family which is a major blunder wandered aimlessly

  • @mirdad369
    @mirdad369 หลายเดือนก่อน

    உடலை வலுவாக வளர்த்தவனும் மரணத்தையே தழுவ வேண்டும், ஆற்றலை வளர்ப்பவன் மட்டுமே இது கடந்து விடுதலை பெற முடியும்...

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 หลายเดือนก่อน

    One thing I could not understand that, UGK in his life time, what he was searching for, but when he got the Aanma Dharisanam he is not accepting and confusing other. In this context, I remember Shri Dharma Raja told Eksha that our forefathers path we have follow. The question asked was, simply what is the path. So we will also do the same.

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 หลายเดือนก่อน +1

    Ever best human ❤ the only need of humanity is UGK. For him too economy is a confusion ❤

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan หลายเดือนก่อน

      My understanding is that one must get all required experience to attain enlightenment. Economy is also part of it.

    • @antonyarulprakash3435
      @antonyarulprakash3435 หลายเดือนก่อน

      Enlightenment?❤​@@rajkumarayyalurajan

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan หลายเดือนก่อน

      @@antonyarulprakash3435 the state experienced by UGK mentioned in this video.

    • @antonyarulprakash3435
      @antonyarulprakash3435 หลายเดือนก่อน

      @@rajkumarayyalurajan sir I understand that prof murali is a representative of the so called chosen and the system build on it. Here too in UGK case, UGK is breaking all the barrier but professor is again explaining it as a experience towards enlightenment.
      UPTO MY UNDERSTANDING INEQALITIES LEADS TO POVERTY AND VIOLENCE WHICH MAKE LIFE PAINFUL ONLY FOR HUMAN. CHOSENISM MAINTAIN IT BUT SYSTEM WITH THE TOOLS RACE RELIGION TERRITORIES AND ECONOMY. AWARE AWAKE ARISE UNCONDITIONALLY LOVE AND FORGIVE MAKE WORLD PARADISE. LOVE &LIVE ON THAT 🤩

    • @antonyarulprakash3435
      @antonyarulprakash3435 หลายเดือนก่อน +1

      @@rajkumarayyalurajan can't you understand he is bulling at enlightenment and finally neglecting it 😂😂♥️

  • @nagajothi9484
    @nagajothi9484 หลายเดือนก่อน +1

    வணக்கம் ! ஒவ்வொருவருக்கும் அனுபவம் என்பது வேறுவேறானவை.. ஆகவே இதுதான் சரி, சிறப்பு என்று அரிதியிட்டு கூறுவது கடினம். இவருடைய அனுபவம் அவ்வாறு எனில், அது அவருடையது. அவ்வளவுதான்.. ஆன்மீக தேடல் உள்ளவர்கள் ஆன்மீகவாதிகளின் அனுபவம், தனக்கும் ஏற்பட வேண்டுமென்று, எல்லைக்கட்டி நிற்காமல் செல்வதுதான் தன்னை தானே தேடி கண்டடைதல். நாம்

  • @rameshnagarajan3077
    @rameshnagarajan3077 หลายเดือนก่อน +1

    J.krishnamurthy also says there is no split between experience and experiencer.Experiencer is the experience.

  • @mathiazhagan8834
    @mathiazhagan8834 12 วันที่ผ่านมา +1

    பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ❤

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 หลายเดือนก่อน +1

    Beloved sir
    Nice explain ❤

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf 16 วันที่ผ่านมา

    Those who have read JK ,UG,Ramana ,Osho r literellay blessed .They just challenge ur ego.

  • @user-qn3wv2ib6r
    @user-qn3wv2ib6r หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @singvijaya
    @singvijaya หลายเดือนก่อน

    Interesting to see different perspective of UG. I would like to see some references [Books or articles].

  • @mirdad369
    @mirdad369 หลายเดือนก่อน

    அணுக்கள் ஆற்றலை ப்ராதானமானவை அதன் ஆகாரம் ஆற்றல் மட்டுமே அணுக்களுக்கு ஆகாரம் தந்த விஞ்ஞானி, மருத்துவன், மனிதன் இவ்வுலகில் இல்லை...

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏❤

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 หลายเดือนก่อน

    இது எப்படி தெரியுமா இருக்கு.? வாங்க கடவுளை காட்டுகிறேன் என்று கூட்டிக்கிட்டுபோய் வெரும் மலையை காட்டிவிட்டு அங்கபார் கடவுள் தெரிகிறார் என்று சொல்லுவதுபோல் இருக்கிறது. தெரியவில்லையே என்று சொன்னால் நல்லவனுக்கு கண்ணுக்கு மட்டும்தான் தெரிவார் என்று சொன்ன கதைதான். சூப்பர்.

  • @mirdad369
    @mirdad369 หลายเดือนก่อน

    ஆற்றல் என்ற உயிர் நிலைக்கும், சக்தி என்ற திடப் பொருளுக்கும் வித்யாசம் உள்ள ப்ராதன வித்யாசம் அறியாத எவரும் ஞானத்தையோ, விடுதலையோ பற்றி யோசிக்கக்கூட தகுதியல்ல இதில் ஆன்மீக வழி நடத்தல் என்பது ஒரு நூதன பித்தலாட்டம்...

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 หลายเดือนก่อน +2

    Sir please consider that U.G does not talk even like you with a balanced mind.U.G seems to be too excited and being angry.He uses some words even I avoid to use.As an agnostic I want question.After trying to understand both J.K and U.G I wish we can't reject J.K.As for as outside for even to lead an ordinary life the outlook of J.K is relevant.Lastly those who are passionate would go through J.K and U.G.

  • @k.arumugam9863
    @k.arumugam9863 หลายเดือนก่อน +1

    ஜே. கிருஷ்ணமூர்த்திக்கும், ug கிருஷ்ணமூர்த்திக்கும் என்ன வித்தியாசம் என்பதை உங்கள் பாணியில் விளக்க கேட்டுக்கொள்கிறோம் ஆசிரியர் அவர்களே!! நன்றி!

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan หลายเดือนก่อน +1

    What is his explanation of the intelligence behind universal creatures and the human body?

  • @vijayakannan3054
    @vijayakannan3054 หลายเดือนก่อน

    Good Explanation👌Yhank you🙏🙏

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 หลายเดือนก่อน

    யு.ஜி.கிருஷனமூர்த்தி பற்றி தமிழில் ஏதாவது புத்தகங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள்?
    சிறப்பான காணொளி. நன்றி அய்யா 🙏

    • @k.arumugam9863
      @k.arumugam9863 หลายเดือนก่อน +1

      "ஞானமடைதல் என்கிற புதிர்"
      "தனித்து நிற்கும் துணிவு"
      கண்ண தாசன் பதிப்பு...

    • @subramanianganesan3233
      @subramanianganesan3233 หลายเดือนก่อน +1

      U G Krishnamurthy books in available in Amazon as an affordable price Tamil edition available in Kannathasan pathippagam

    • @s.vimalavinayagamvinayagam6894
      @s.vimalavinayagamvinayagam6894 หลายเดือนก่อน

      ​@@k.arumugam9863மிக்க நன்றி 🙏

    • @s.vimalavinayagamvinayagam6894
      @s.vimalavinayagamvinayagam6894 หลายเดือนก่อน

      ​@@subramanianganesan3233மிக்க நன்றி 🙏

    • @lingeswaranchinnasamy3074
      @lingeswaranchinnasamy3074 หลายเดือนก่อน

      யூ ஜி கிருஷ்ணமூர்த்தி - ஒரு வாழ்கை - book in kannadasan pathippagam.

  • @ramalingareddypothapu2011
    @ramalingareddypothapu2011 หลายเดือนก่อน +1

    U.G. experience bodily said is fake, not real⁉️

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 หลายเดือนก่อน +1

    ஐயா . ஒன்பது கிரகணங்களின் உச்சம் பெற்றவறால்தான் இப்படிபட்ட காரியங்கள் செய்யமுடியும். அவர் இறைவனாகத்தான் இருக்கமுடியும் ஒரு உயிரில் புகுந்து அடிவாங்குவதும் . பாம்பாக தன் உடலில் ஒரு அங்கத்தை மாற்றுவதும் உடலை மறைப்பதும் அப்பப்பா என்னவொரு ஆற்றல் ?

  • @sambaasivam3507
    @sambaasivam3507 หลายเดือนก่อน

    Excellent

  • @captainsvn1489
    @captainsvn1489 หลายเดือนก่อน

    Mikka nandri Aiyaa.
    Vaalga Valamudan ❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 หลายเดือนก่อน

    இது போல அனுபவத்தை சுவாமி விவகானந்தஅர் உணர்ந்தார்.அதை அவர் தாங்க முடியாமல் தான்அவரே தன் சுய சரிதைஇல் என் உடம்பு மிகவும் பெரிதாய் ஆகி கொண்டு உள்ளது.அவர் ஆண்மா பெரிதாகி கொண்டு வருவதாக கூறி உள்ளார்.அவர் உணருந்த் அனுபவத்தை தங்கள் பத்வு இல் செய்யவும். எல்லாருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

  • @user-uf8mz4nk9d
    @user-uf8mz4nk9d หลายเดือนก่อน

    He is nearing "OSHO".

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j วันที่ผ่านมา

    That means what Ramana Maharishi told was right. He was ready to give, but was UGk was ready to receive ?

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 หลายเดือนก่อน +1

    Compare,,,,,value,,,,,condamin, , are the real reason behind,, not reaching ultimate reality the nature..

  • @venkatesanranganathan-bi5od
    @venkatesanranganathan-bi5od หลายเดือนก่อน +1

    இதுவரை எல்லோரும் கூறிய தத்துவங்களில் UGK வின் தத்துவம் தான் உயர்ந்து நிற்கிறது.
    எங்களுக்கு எடுத்துரைக்கும் பேராசியருக்கு மிக்க நன்றி❤

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 หลายเดือนก่อน

    please video about சுவாமி ராமா Himalayan Institute of Yoga Science and Philosophy

  • @hariprasadm986
    @hariprasadm986 หลายเดือนก่อน

    Very mysterious.. ❤

  • @restlesssoul-k8c
    @restlesssoul-k8c หลายเดือนก่อน

    தியானத்தால் எப்போதும் பயமும்,கவலையுடனும் இருக்கும் மனதை மாற்ற முடியுமா? உளவியல் மருத்துவர்கள், மருந்துகள் மனதை அமைதி படுத்துகின்றன. ஆனால் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கொடுப்பதில்லை. எல்லாம் இருந்தும் வாழ்க்கை சபிக்க பட்டதை போல தினமும் உணர்கிறேன்.

    • @SujathaChandrasekaran
      @SujathaChandrasekaran หลายเดือนก่อน

      வாழ்கையின் எந்த கடினமான சூழ்நிலையிலும் எப்போதும் ஆனந்தமாக இருக்கும் அற்புத கலையை நித்யானந்தரிடம் இருந்து கற்றுக்கொண்ட லட்சக்கணக்காண மக்களில் நானும் ஒருவர் எனும் உண்மையை உங்களுக்கு சொல்லிவிட்டு
      உங்கள் பார்வைக்கு உதாரணமாக
      சுவாமிஜியின் சில தமிழ் மற்றும் ஆங்கில வீடியோக்கள் என் சேனல் மூலமாக தருகிறேன்.. பார்த்து உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.. நன்றி..

    • @restlesssoul-k8c
      @restlesssoul-k8c หลายเดือนก่อน

      If someone can attain bliss just by listening to somebody's speech, world would have become a paradise. Does he talk about any practice which helps to attain bliss

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e หลายเดือนก่อน

    Sir I'm new subscriber from Sri Lanka ❤❤😊😊

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 หลายเดือนก่อน

    Ramakrishna Parahamsarm had become a lady at one point of time and going through
    menses every month.He never advertised the State to the public.Simply he was through the experiences of a female.I read this in some book in the library of their Math.

  • @ilangovankvv
    @ilangovankvv หลายเดือนก่อน

    உங்களுடைய ஞான உணர்வு சித்தர்களின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் விரிவாக விளக்கமாக உரையாற்றும் விதம் சிறப்பாக உள்ளது ஆனால் உங்கள் பதிவுகள் நீளமாக இருப்பதால் உங்கள் பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர முடியவில்லை எனவே தாங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் சுருக்கமாக அதிகபட்சம் 15 நிமிடங்கள் வருமாறு காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @myth4492
    @myth4492 หลายเดือนก่อน

    Thank you

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 หลายเดือนก่อน +1

    Cool ❤

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 หลายเดือนก่อน

    Thanks. Sir.

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f หลายเดือนก่อน

    ஞானம் என்பது நான் நீ என்று இண்டுயற்ற ஒன்றை உணர்ந்து விளங்குவது.
    ஞானிகள் பல அனுபவத்துடன் வாழ்கீறார்கள்.
    வாழ்ந்து விளங்கிறார்கள்.ஜீவசாமதியில் இன்றும் பல இடங்களில் உணர்லாம்.
    கிருஷ்ணமூர்த்திக்கி அனுபவம் வந்ததான் ஞானம் என்பது கிடையாது.
    இவர்க்கு ஏழு அனுபவம் வந்தது
    என்பது சாதரணமான விஷியம்.
    ஏன் என்றால் ஏழு வருடம் யோகசாதனை பயின்று இருக்கீறார். அதன்வுடைய விளையுதான்.உடல் வலி சுவை இன்மை.உறக்கம் இன்மை உடல் கனல் உடம்பு காணவில்லை என்ற அனுபவம் எல்லாம்.
    இவை அனைத்தும் ஞான யோகமார்கத்தில் மிக மிக சின்ன அற்ப விஷியம்.
    என் அனுபவத்தை ஏட்டிலும் வாக்கிலும் எழுத முடியாதவை.
    பல ஞானிகளின் உபதேசத்தை மருத்த கிருஷ்ணமூர்த்தி.அவர் அனுபவம் சரிய.
    அவர்க்கு வந்த ரத்தம்.
    மற்றவருக்கு வந்து சொன்ன
    அது தக்காளி சட்னியாக விளங்கி உள்ள கிருஷ்ணமூர்த்தி.
    இதுவரை உடலை சுமந்து திறிந்து சிந்தனையில் விளையாடுகிறவன் நான் இல்லை என்ற புரிதல் இல்லாத கிருஷ்ண மூர்த்தி.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 หลายเดือนก่อน

    மனிதனால் ஞானம் என்ற ஒன்றை அடைய முடியுமா?உடல் என்ற ஒன்று உள்ளவரை ஞானம் சாத்தியமா???

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 หลายเดือนก่อน

    please see this book "The Myth of Enlightenment: Seeing Through the Illusion of Separation " by Karl Renz (Author)

  • @nadasonjr6547
    @nadasonjr6547 หลายเดือนก่อน +2

    சிறப்பு 🙏🕉️

  • @rajinikanthk5631
    @rajinikanthk5631 หลายเดือนก่อน +1

    Ayya massi ayyavudan oru kalandhurayadal nadathungal

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 หลายเดือนก่อน

    Thanks sir.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 หลายเดือนก่อน

    Individual experience cannot be force on others

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 หลายเดือนก่อน

    Sir different person explained accordingly whether this will people 156 crore people will tell their stories differently

  • @rajendhiranm5309
    @rajendhiranm5309 หลายเดือนก่อน

    மரணமில்லா பெருவாழ்வு!

  • @user-zd7cm8qz3g
    @user-zd7cm8qz3g หลายเดือนก่อน +1

    Pithatral.Saiva sidhantham padiyungal. Ramanar sonnathuthaan sari. UGK vukku pera appodhu thaguthiyillai. Kuzhappugiraar

  • @prabhubnec
    @prabhubnec หลายเดือนก่อน

    Please talk about jehovah witness,

  • @padmanabhanramasamy3496
    @padmanabhanramasamy3496 หลายเดือนก่อน

    விஸ்வரூப தரிசனமா?

  • @rameshnagarajan3077
    @rameshnagarajan3077 หลายเดือนก่อน

    J.k always against any sort of following.Sir,you mentioned UG.K's interaction with j.k in theosophical society days.He severed from that association long back and started a radically new journey denying all authority.
    Similar to ugk he also mentioned some of his experiences as a process and asked everyone not to attach any sort of importance to all these.He even mentioned it could be self projection of desires.It is a sort of cleansing.
    Unfortunately ugk didnt mention any of it as i understand from your narration.

  • @aravindafc3836
    @aravindafc3836 หลายเดือนก่อน

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p หลายเดือนก่อน

    Sir kindly talk about osmania university sri ram sir

  • @UnKnown-ii2dp
    @UnKnown-ii2dp หลายเดือนก่อน

    Prof please upload video about paganism

  • @njsarathi4307
    @njsarathi4307 หลายเดือนก่อน

    🙏💕

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா