சனி கர்மா யாரிடம் கவனமாகவும் நன்றியொடனும் இருக்க வேண்டும் | sani karma | dna astrology vishal latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 57

  • @maheshwari3485
    @maheshwari3485 2 ปีที่แล้ว +12

    விஷால் sir perfect நீங்க சொல்றது 200% உண்மை 6 வருஷம் முன்னாடி இது சொல்லி தர யாரும் இல்லை என் sister அனுஷம் ... மிக பெரிய துரோகத்தை சந்தித்தேன்

  • @nandasundaragopalan6324
    @nandasundaragopalan6324 9 หลายเดือนก่อน +2

    Thankyou very much
    All your predictions and advice are valuable

  • @rekhalogaraj4075
    @rekhalogaraj4075 6 หลายเดือนก่อน +2

    100 உண்மை இது என் வாழ்க்கையில் நடந்துள்ளது மிகவும் மிகவும் வாழ்க்கையில் அடிபட்டு உள்ளேன் உண்மை

    • @TA-es8gp
      @TA-es8gp 5 หลายเดือนก่อน

      என்னாச்சு?

  • @krushnakumari261
    @krushnakumari261 2 ปีที่แล้ว +26

    இப்ப தெரிஞ்ச இந்த தகவல் 2016ல் தெரிந்திருந்தால் என் வாழ்க்கைல காலத்திற்கும் மறக்க முடியாத வேதனைக்கு ஆளாகி இருக்க மாட்டேன்!

    • @jeneera89
      @jeneera89 2 ปีที่แล้ว +4

      Me too

    • @realhero592
      @realhero592 ปีที่แล้ว +1

      கர்மா

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +1

      Me too

    • @deebaarumugam2711
      @deebaarumugam2711 11 หลายเดือนก่อน +2

      விதி வலியது.

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 6 หลายเดือนก่อน

      அருணா கிரி நாதரின் திருப்புகழ் தினமும் கேளுங்கள் எந்த கிரகம் ஒன்றும் செய்ய முடியாது

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +8

    ஒரு குறிப்பிட்ட கர்மப்பதிவைக்
    கொண்டவர்கள் அக்கிரஹத்திற்குரிய
    இராசியாலும்‌ மற்றும்
    நட்சத்திரங்களாலும்
    நன்மை தீமைகளை வலியுறுத்தி எச்சரிக்கையுடன்
    இருக்கவேண்டியதைக் கற்பித்த விதம் அற்புதம்.

  • @vaishnaveeseshachalam1220
    @vaishnaveeseshachalam1220 6 หลายเดือนก่อน +2

    My mom anusham my brother poosam my sister kumbam im punarpoosam kumba lagnam

  • @giftpeacechannel6167
    @giftpeacechannel6167 2 ปีที่แล้ว +5

    thank-you sir
    I am punarpoosam

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 6 หลายเดือนก่อน +1

    I am swathi,magaralaknam.My daughter uthiram, my husband punarpoosam.Now i lost them. Now i am an orphan.

  • @kushi4130
    @kushi4130 5 หลายเดือนก่อน +1

    Naasmathaan povannunga. Aadra aatam ethanai naal. Vallavanuuku vallavan irupaan. Kuzhi parithavargal kuzhikul povaargal

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 ปีที่แล้ว +4

    சனீஸ்வரரின் ரேவதி நட்சத்திரமும் இதோடு சேர்த்துக் கொள்ளலாமா. நன்றி. வாழ்க வளமுடன்

  • @SD-1192
    @SD-1192 2 ปีที่แล้ว +1

    Excellent video. For Sani karma Poosam Anusham Uthiratadhi nakshatra are god father(both good bad) for Saturn karma. Even Makaram & Kumbha Lagnam Rasi same.

  • @farithabanu3199
    @farithabanu3199 2 ปีที่แล้ว +1

    Correcta sonneinga guruji 🙏🙏🙏💐

  • @anusuyadevianusu1333
    @anusuyadevianusu1333 ปีที่แล้ว +2

    அருமை நீங்கள் சொன்னது உண்மை. என் கணவர் சுவாதி நான் அனுஷம். திருமணம் ஆகி 20 வருடம் நன்றாக என்னை என் கணவர் பார்த்து கொண்டார். எங்களுக்கு 4 குழந்தைகள் . வீடு வாகனம் எல்லாமே இருந்தது.பொருளாதாரம் பிரச்சினையால் என் கணவர் வெளிநாடு செல்வதற்கு 18 10 2022 அன்று இரவு 10 மணிக்கு போவதற்கு இருந்தார். அன்று காலை 8 30 Ku இறந்துவிட்டார். உங்கள் பேச்சை கேட்டு கும் போது மிகவும் பிடிக்கும். நாங்களும் ஜோதிடம் பார்ப்போம். என் கணவர் எங்க அப்பா மாமனார் எல்லாருமே ஜாதகம் பார்ப்போம் நாங்கள் இ ந்து வள்ளுவர் சமூகம்.

    • @anusuyadevianusu1333
      @anusuyadevianusu1333 ปีที่แล้ว

      , நன்றி சார்

    • @TA-es8gp
      @TA-es8gp 5 หลายเดือนก่อน

      உங்க ரெண்டு பேருக்கு இடையில் ஏதும் பிரச்சனை இருந்ததா? என் மனைவி அனுஷம் தான்

  • @Senthu1984
    @Senthu1984 ปีที่แล้ว +1

    Arumai

  • @GayathriGayu-qf7nc
    @GayathriGayu-qf7nc 7 หลายเดือนก่อน +1

    Yen ponnu magaram rasi paiyan kumbam lagnam nan avittam natchthiram yenakku nane yethirithan nan yedukkum mudivugalthan yenodu problems

  • @saikruppasriganesh32
    @saikruppasriganesh32 ปีที่แล้ว +1

    Unmai 💯

  • @Anuthi30
    @Anuthi30 2 ปีที่แล้ว +1

    Sir, same person belongs to same birth star and lagna star what to do??

  • @mohankumar833
    @mohankumar833 5 หลายเดือนก่อน +1

    En mahan utthirataathi naan punarpoosam avan yeppadi ennaku villan hero onnum purila

  • @Harshana23
    @Harshana23 ปีที่แล้ว +1

    If swati is father and son is poosam, then?

  • @thiyaganjayaraman4553
    @thiyaganjayaraman4553 2 ปีที่แล้ว +1

    100 percent correct

  • @sathishkumare255
    @sathishkumare255 ปีที่แล้ว +1

    Myself: magara rasi magara laknam avittam natchathiram

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 ปีที่แล้ว +3

    My husband is poosam, I am swathi, son is punarpoosam what to do. ?

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 2 ปีที่แล้ว +3

    Avittam natchathira pavam patta natchathira. Innum adhilirunthu meela mudiyathu iruka

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 2 ปีที่แล้ว +1

    Na eppave sethutten nadai Pinama iruka. One person anusham and uthirattathi lagna and birth star that person. ✨️

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 ปีที่แล้ว +4

    மெல்லவும் முடியாது துப்பவும் முடியாது
    நல்லது

  • @varalakshmir1858
    @varalakshmir1858 2 ปีที่แล้ว +2

    Unga next video eppo sir

  • @gayathri96
    @gayathri96 ปีที่แล้ว +2

    Nan punarpoosam nakshathram.
    Sani in uthratathi
    And na kumba lagnam..😅😅😅

  • @pradeep4429
    @pradeep4429 2 ปีที่แล้ว +1

    Uthiradam 1st padam
    Sani enna seiyyum

  • @suryasimbu8743
    @suryasimbu8743 9 หลายเดือนก่อน +1

    Unmai than 😂😂 enaku anubavam eruku

  • @madheshwaran2594
    @madheshwaran2594 2 ปีที่แล้ว +3

    சார் என்னுடைய நட்சத்தரம் புனர்புசம் என் கணவர் நட்சத்திரம் சுவாதி என் மகள் ராசி கும்பம் என் பையன் லக்கனம் கும்பலக்கனம் நாங்கள் என்னதான் பண்றது சொல்லுங்க சார்

    • @sivaayanama
      @sivaayanama ปีที่แล้ว

      Wait and see valarnthu piragu therium

  • @jaishreesriniwas472
    @jaishreesriniwas472 7 หลายเดือนก่อน +2

    I am swathi, my husband Anusham and son uttratadhi. Shabba😂

  • @c.k.mshankarraaj8373
    @c.k.mshankarraaj8373 2 ปีที่แล้ว +4

    Excellent Sir
    Myself and Wife are belong to Kumba Rasi
    Rishba Lagna and Kani Lagna

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஆன்மீக THEDALAI VIDA..
    JHOTHIDA THEDAL ATHIGAMAGA உள்ளது ஏனோ THERIYAVILLAI..
    ராசி மிதுனம்.
    திருவாதிரை. நட்சத்திரம்
    லக்கினம் மீனம்
    லக்கினத்தில் சுக்கிரன் ராகு
    MESATHIL குரு
    கன்னியில் கேதுவும்
    தனுசில் செவ்வாய் சனி இணைவு
    மகரராசியில் புதன்..
    கும்பத்தில் சூரியன்..
    பரிகாரம் வேண்டும் அண்ணா தயவுசெய்து சொல்லுங்க PLEASE

  • @usharathy
    @usharathy 2 ปีที่แล้ว +2

    புனர்பூச நட்சத்திர ஆண் அனுஷ அல்லது பூசம்நட்சத்திர பெண்ணை மணக்க லாமா

  • @chanthini5408
    @chanthini5408 2 ปีที่แล้ว +5

    கர்மாவை எப்படி கண்டுபிடிப்பது

  • @apkl7887
    @apkl7887 ปีที่แล้ว +2

    Sir...😂😂😂 என் கணவர் கும்பலக்னம் மகர ராசி...என் மகன் மகர லக்னம்😢😢😢😢 நான் அவிட்டம்

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ ปีที่แล้ว +1

      true... it will come like that only. The best plan is how we adjust with the present combination of persons will decide whether the Game of success is won or not. Good luck madam

    • @Rlby78
      @Rlby78 11 หลายเดือนก่อน

      Ithu thaan vidhi.
      Vinaipayan.
      Anupavichi thaan theerka mudium.
      Thappikavey mudiathu😢😢😢

  • @pagebedson3203
    @pagebedson3203 2 ปีที่แล้ว +1

    𝓅𝓇o𝓂o𝓈𝓂