மணமகளைப் பார்த்ததும் அழத்தொடங்கிய புது மாப்பிள்ளை | Web Special | Sathiyam Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 864

  • @prabakarann3238
    @prabakarann3238 2 ปีที่แล้ว +143

    இது போன்ற எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
    திருமண வாழ்த்துக்கள்.

  • @kuttythala1399
    @kuttythala1399 2 ปีที่แล้ว +712

    இன்னைக்கி ஈசியா அழுதுட்ட ஆனா இதையே ஆய்சுக்கும் சொல்லி காட்டி அழவைப்பாங்களே மாப்ள 😭😭😭😭

    • @revathicr9146
      @revathicr9146 2 ปีที่แล้ว +5

      Correct 💯👌

    • @chatmasala6980
      @chatmasala6980 2 ปีที่แล้ว +2

      🤣

    • @As-vw3uy
      @As-vw3uy 2 ปีที่แล้ว +2

      🤣😂🤣😂😂🤣

    • @BGMI_VALTOR
      @BGMI_VALTOR 2 ปีที่แล้ว +1

      😅🤣🤣🤣🤣🤣

    • @sadamth6714
      @sadamth6714 2 ปีที่แล้ว

      🤩🤩🤩🤩

  • @rockystar5961
    @rockystar5961 2 ปีที่แล้ว +79

    90s kids நமக்கெல்லாம் இனிமேல் கல்யாணமே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த போது கல்யாணம் நடந்தால் வரும் கட்டுப்படுத்த முடியாத அழுகை

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 ปีที่แล้ว +628

    மணமகளை கண்கலங்காமல் காப்பாற்ற நினைக்கும் கடமை உணர்ச்சியால் கண்ணீர் 🌹🌹💞💞

  • @sheeradiashokkumar3244
    @sheeradiashokkumar3244 2 ปีที่แล้ว +895

    90 s kids mind voice வாழ்க்கையில் சத்திசிட்ட மாற ✨️✨️

    • @danielrasigai0707
      @danielrasigai0707 2 ปีที่แล้ว +30

      naama jeyichitom maaraa🤣🤣🤣

    • @aaronsamebenezar
      @aaronsamebenezar 2 ปีที่แล้ว +35

      Dei......ungaluku innumaah kalyaanam aagala😂😂😂ella news comment section la yum irukkingalae yaaa😂😂😂

    • @jollytamilanvlogs
      @jollytamilanvlogs 2 ปีที่แล้ว +5

      Enakku ippadi alagana ponna...😍😍🥰👌👌👌👌

    • @sudhansmile
      @sudhansmile 2 ปีที่แล้ว

      😄😄😄👍

    • @solaimani9165
      @solaimani9165 2 ปีที่แล้ว +2

      Kaiyile aagasam kondu vantha oo paasam😅

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +38

    எனக்கும் ஒருத்தி கிடைச்சிட்டாளே.... மணமகன் ஆனந்தக் கண்ணீர்....😂😂😂😂🎉🎉🎉😂😂😂

  • @sarvanharshana4607
    @sarvanharshana4607 2 ปีที่แล้ว +216

    நமக்கு இப்படி ஒரு அழகான மனைவியா என ஆனந்தக்கண்ணீராக இருக்கும்

  • @muthuraj1071
    @muthuraj1071 2 ปีที่แล้ว +342

    90 kids : ஜெயிச்சிடோம் மாறா

    • @fathimashahnas1668
      @fathimashahnas1668 2 ปีที่แล้ว +5

      😃😃😃

    • @moulikc.s1973
      @moulikc.s1973 2 ปีที่แล้ว +12

      எங்கடா ஜெயிச்சீங்க கல்மரைவில் புதரிலும் இன்னும் சிங்கிளா பொழப்பு ஓடுது 😄😂

    • @cena975
      @cena975 2 ปีที่แล้ว +6

      Avaru mattum than jeyicharu😁

    • @agori6458
      @agori6458 2 ปีที่แล้ว +1

      @@moulikc.s1973 😄😄😄😄😄😄😄🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @krishnammalr1324
      @krishnammalr1324 2 ปีที่แล้ว

      Sssss

  • @பட்டிக்காட்டு-கவிஞன்

    அழகான தருணங்கள்...
    பார்க்க ரொம்ப அழகா இருக்கு...
    மனசுக்கு பிடிச்சவங்களுக்காக அல்றது ரொம்ப சுகமானது..
    (அவளால், அவளுக்காக, அவளிடம் அழுவத்தில் மிக்க மகிழ்ச்சி...)
    திருமணம்- வாழ்க்கையின் இனிய பந்தம்... இனி உங்கள் வாழ்க்கை தித்திப்பாய் இனிக்கட்டும்...
    வாழ்த்துக்கள்...
    வாழ்க பல்லாண்டு..

    • @thamizhthamizh2653
      @thamizhthamizh2653 2 ปีที่แล้ว +4

      Rompa alaga sonninga vengat . Manaiviyai ippadi nesithal valkai sorkam than unkga wife rompa lucky 👍

    • @பட்டிக்காட்டு-கவிஞன்
      @பட்டிக்காட்டு-கவிஞன் 2 ปีที่แล้ว +2

      @@thamizhthamizh2653 thank u sister🤝..
      உண்மையவே மனசுக்கு புடிச்ச ஒருதற்காக அல்றது ரொம்ப அழகானது தான் sister...
      அவளுக்காக நேற்றும் அழுந்தன், இன்னைக்கும் அல்றன், இதுக்கு மேலையும் அழுவன்... அவளுக்காக அல்றது இப்ப வரை எனக்கு சலிக்கல...
      காரணம் அவளை போல ஒருத்தியை நான் இதுக்கு முன்ன எங்கையும் பாக்கல, இதுக்கு மேல எங்கையும் பார்க்க போறதும் இல்ல...
      So அப்படி பட்ட ஒருதிக்காக அல்றது எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு....
      "எனக்குள்ளும் ஒரு காதலி.
      எனக்கு மட்டும் அழகானவள்.
      எனக்காக - அளவில்லா கண்ணீர் துளிகளை செலவு செய்தவள்.
      தீராத காதல் தந்தவள்.
      திகட்டாத முத்தம் தந்தவள்.
      என் தாய்க்கு இணையாக என்னை அதிகம் நேசித்தவள்.
      அன்பு கொண்டு என்னை அடைகாத்தவள்.
      இறுதியில் காரணம் இன்றி என்னை கடந்து (மறந்து) போனவள்.
      காதல் வலி யாதென அரிய வைத்தவள்.
      என் கண்ணீருக்கு காரணமானவள்.
      இருப்பினும் அவளே எனக்கு அனைத்துமானவள்(என் அம்மு)"....
      என்னை அவள் பிரிந்த போதிலும் அவளே எனக்கு இமையமானவள், அவளே எனக்கு இறுதியானவள்...
      "இப்படி ஒரு அற்புதமானவளை காதலிக்கும் வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி..."🙏
      ஆயுதம் இன்றி அன்பால் என்னை அழகாய் கொன்றவளுக்கும் நன்றி...🙏
      அவளோடு பழகிய நாட்களின், அழகான தருணங்களை அழியாத வண்ணத்தில், என்னுள் ஓவியமாய் தீட்டியவளுக்கும் நன்றி...🙏
      காதல் பிரிவெண்ணும் வலி கொடுத்து, என்னை கவிஞ்சனாக்கி அழகுப்பார்த்தவளுக்கும் நன்றி🙏.
      என்னை பொறுத்தமட்டில் அவள் என்னவள், எனக்கானவள், எனக்குமட்டுமானவள்(என் அம்மு)..
      S❤️P....

    • @MrRsenathipathi
      @MrRsenathipathi 2 ปีที่แล้ว

      Ur comment is more beautiful than video

    • @MrRsenathipathi
      @MrRsenathipathi 2 ปีที่แล้ว

      Vengat ram

    • @பட்டிக்காட்டு-கவிஞன்
      @பட்டிக்காட்டு-கவிஞன் 2 ปีที่แล้ว

      @@MrRsenathipathi thank u dude🤝...

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +206

    பாவம் அவளோ அசிங்கப்படுத்தி இருக்கு இந்த சமூகம்

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 2 ปีที่แล้ว +66

    இனி வாழ்க்கையில் அழுதுகொண்டே இருப்பாய் happy married life🙌❤️🥰

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 2 ปีที่แล้ว +190

    This girl is lucky...he values the time spent...respects and loves his woman

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 ปีที่แล้ว +62

    மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்றே சொல்லே அழியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைநதாளே பேரின்பமே என்ற வார்த்தை கினங்க வந்த ஆனந்த கண்ணீர தான் அது என்றும் மனமக்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏

    • @1abc-
      @1abc- 2 ปีที่แล้ว +3

      அது அழியாதது இல்ல அறியாதது..வாக்கியமே தப்பா போகுது தல..

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 2 ปีที่แล้ว +3

      @@1abc- சாரி தல கொஞ்சம் உணர்ச்சி வச பட்டு விட்டேன் தவறுதலக்கு மண்ணிக்கவும்

    • @venkatesanvenkatevs7111
      @venkatesanvenkatevs7111 2 ปีที่แล้ว

      அழகான மனைவி கூட இந்த காலத்துல கிடைக்கும் ஆனா அன்பான மனைவி கிடைக்கரது கஸடம் தல

    • @kogilasaga6988
      @kogilasaga6988 2 ปีที่แล้ว

      இதில் தாங்கள் சொல்ல விரும்புவது

  • @karthikeyanganesan3603
    @karthikeyanganesan3603 2 ปีที่แล้ว +149

    விடுப்பா..... எல்லோருக்கும் நடக்கும் சோகம் தான்

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 2 ปีที่แล้ว +240

    இன்னைக்கே அழுதா எப்படி மாப்ள... இன்னும் அழ வேண்டியது நிறைய இருக்கு! கண்ணீரை வீணாக்காத மாப்ளே...

    • @Sharjudan
      @Sharjudan 2 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @sumaiyasajila1303
      @sumaiyasajila1303 2 ปีที่แล้ว +1

      Ungal anubavama

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +2

      Well said game over, wife game started...

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 2 ปีที่แล้ว +6

      எல்லாபெண்களும் கணவரை அடிமையாக இருக்கனும் என்று நினைக்கமாட்டாங்க. அதுனால அழாதப்பா. மாப்பிள்ளை அதேபோல் எல்லா ஆண்களும் பெண் கொடுமைபடுத்துவாங்க என்று நினைக்கவேண்டாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க வளமுடன் மாப்பிள்ளை பொன்னும்💐💐💐💐😂🤣

    • @rithishmech
      @rithishmech 2 ปีที่แล้ว +2

      gagaka po!!!!😄😄😄

  • @TNfrsFirefighters
    @TNfrsFirefighters 2 ปีที่แล้ว +246

    ஆரம்பத்தில் அழுது பழகிவிட்டால் இனி கடைசி வரைக்கும் இவர் அழுது கொண்டுதான் இருப்பார் ஏனென்றால் இவருக்கு அழுகை போகப்போக பழகிவிடும். 😭😭😭😭

    • @anbarasianbarasi1227
      @anbarasianbarasi1227 2 ปีที่แล้ว +3

      Super

    • @fmtastycooking3215
      @fmtastycooking3215 2 ปีที่แล้ว +10

      Yennapa ippadi solliteenga avar antha pennin alagai parthu .namakku ivvalavu alagaana pen kidaithirukirathu yendru santhosathil alugiraar. Appadithaan naan ninaikireen 😜😜🤪🤪😂😂😂🤣🤣🤣

    • @samgamaliel4749
      @samgamaliel4749 2 ปีที่แล้ว +1

      Yoww...🙄😂😂😂

    • @shalini366
      @shalini366 2 ปีที่แล้ว +1

      It's his love... why comment on this

    • @indirapromoters30
      @indirapromoters30 2 ปีที่แล้ว +1

      @@fmtastycooking3215 neengal ninaidadhu saridaan

  • @kkawin7028
    @kkawin7028 2 ปีที่แล้ว +2

    Oruuuu velaaa.....school la love panna ponnavae kalyaanam pandromndra sandhosathula alaraanoo......🥰

  • @kannanvkp884
    @kannanvkp884 2 ปีที่แล้ว +504

    இப்பல்லாம் பொன்னுகிடைக்க
    கஸ்ட்டம் அதநினச்சி கண்ணீர்
    வருது

  • @mandodari4037
    @mandodari4037 2 ปีที่แล้ว +107

    பெண்ணே உனக்காக அழறார் நல்ல பார்த்து கொள் உனது கணவரை❤️❤️❤️❤️

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว +2

      @@wemovies360 😂😂🙏oru nimisam na bayanthutea kannyakumari casela partheanu 😀😀😀😀

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว

      @@wemovies360 😂😂😂👍👍💐💐💐

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว

      @@wemovies360 கோயமுத்தூருங்கோ😀😀😀

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว

      @@wemovies360 😂😂😂🙏🙏

    • @leo_ghost_riley_141
      @leo_ghost_riley_141 2 ปีที่แล้ว +2

      Akka enakku Wish Pannunga Naa IAF PILOT ku prepare pannitu irukken

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 ปีที่แล้ว +10

    இதே சந்தோஷத்தோடு என்றும் நல்லபடியாக வாழட்டும் வாழ்க மணமக்கள் .....இப்படி அநியாயமா சிக்கிக் கொண்டோமே என்று பயந்துபோய் அழுது டாரோ

  • @willamtomas036
    @willamtomas036 2 ปีที่แล้ว +36

    நீ அழகு அந்த பெண்ணும் அழகு உருக்கு பிறக்கும் குழந்தையும் அழகு வாழ்க பால்லான்டு நீங்கள்

    • @agori6458
      @agori6458 2 ปีที่แล้ว +2

      உங்களுக்கன்னு.சொன்னீங்களா.ஊரூக்குன்னு.சொன்னீங்களா🤣🤣🤣🤣🤣

    • @cute...princess...6390
      @cute...princess...6390 2 ปีที่แล้ว

      🙄🙄🤔🤣😂

    • @meenakshimeenakshi2107
      @meenakshimeenakshi2107 2 ปีที่แล้ว

      @@agori6458 😀😀😀😀😀😀😀😀

  • @AD-ym4ne
    @AD-ym4ne 2 ปีที่แล้ว +191

    இப்பவே அழுக ஆரமிச்சா எப்படி. கொஞ்சம் மிச்சம் வைங்க

  • @pjai8759
    @pjai8759 2 ปีที่แล้ว +69

    அவன் அவன் பொண்ணு கிடைக்கிறதே பெரிய விசியம் .கண்ணீர் வாராம் என்ன செயய்யும்

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +10

    மணபெண்ணின் சிரிப்பு ரொம்ப க்யூட் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    நீடூழி வாழ வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @senthil4912
      @senthil4912 2 ปีที่แล้ว +2

      Cunning smile. Sethanda sekaru mapla..

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Valgavalamudan pallandugal 🙏🙏🙏

  • @karuppusamy4502
    @karuppusamy4502 2 ปีที่แล้ว

    True love 💕
    Valzha pallandu

  • @jesuslovesyou270
    @jesuslovesyou270 2 ปีที่แล้ว +12

    இனி உங்கள் வாழ்வில் கசப்பான அழுகை இருக்காது . GOD BLESS YOU♥

  • @apktrollpetta4481
    @apktrollpetta4481 2 ปีที่แล้ว

    Nalla padiya antha ponna happy ah vachukanum bro life long ☺

  • @sssamaiyalarai6394
    @sssamaiyalarai6394 2 ปีที่แล้ว +5

    ஒரு வேளை அழகான பொண்ணு நமக்கு கல்யாணம் பண்ண போறோம் இவ்ளோ நாள் கார்த்து இருந்தது நல்ல பலன் ன்னு நினச்சு அழுக்குறார் நினைக்குறேன்

  • @vengateshr4622
    @vengateshr4622 2 ปีที่แล้ว

    இதே போல் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 2 ปีที่แล้ว

    அழகான மனைவி கிடைத்ததால் மணமகன் ஆள தொடங்கியுள்ளார் வாழ்க நூறாண்டு

  • @sumathisri1900
    @sumathisri1900 2 ปีที่แล้ว +4

    பார்க்கும் போது நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.திருமண வாழ்த்துக்கள்.💐

  • @thamukannajawadhispecial7546
    @thamukannajawadhispecial7546 2 ปีที่แล้ว

    Kandippa...90's kids ya than...irupan...😊😊😊😊😊😊😊😊

  • @starrboy1949
    @starrboy1949 2 ปีที่แล้ว

    0.32 mavane matnada pambarakkatta mandaiya ( ponnu mind voice ) happy married life ❤❤👌👌

  • @vsprajan5807
    @vsprajan5807 2 ปีที่แล้ว

    Enna manusan...Ennama feel panni alagurarya😍😍😍

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப பாசம்

  • @mohammedshoaibmohammedshoa7544
    @mohammedshoaibmohammedshoa7544 2 ปีที่แล้ว

    Vazga valamudan

  • @bababakrutheen4265
    @bababakrutheen4265 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ♥️💞💖❤️♥️🙏...

  • @RKmoviReviews
    @RKmoviReviews 2 ปีที่แล้ว +38

    this is for 90'kids

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 2 ปีที่แล้ว +1

      Yes maybe I thing so🤔🤔🤔

  • @satheeskumar3356
    @satheeskumar3356 2 ปีที่แล้ว

    Super da tambi.enna ni kadaisi varakum ienimee aluthu kitee than ierukannum

  • @shalini366
    @shalini366 2 ปีที่แล้ว +6

    He is sooo sweet, crying

  • @shahidmans
    @shahidmans 2 ปีที่แล้ว

    Sema lucky girl ya....

  • @professionalmakeupayisha2446
    @professionalmakeupayisha2446 2 ปีที่แล้ว

    Tru lve 🥰❤️ Happy irukanum God bless you you ❣️🥰👫

  • @2ksiddhuandsam
    @2ksiddhuandsam 2 ปีที่แล้ว +1

    Kandippa 90s kid than 😂😂😂😂aanantha kanneer

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว

    👌😊பொதுவாக இத்தருணத்தில்
    பெண்கள் தான் கண் கலங்குவர்👍
    உண்மையான பாசம் கொண்டவன்

    • @senthil4912
      @senthil4912 2 ปีที่แล้ว

      Ivan and Ivan family oru pottai sombuhal.

  • @trending6035
    @trending6035 2 ปีที่แล้ว +1

    Enna mapla bayama iruka ...Ineme bayangarama irukum....

  • @vigneshm9246
    @vigneshm9246 2 ปีที่แล้ว

    பெண் அழகு... 💖

  • @thilagavathythilagavathy8347
    @thilagavathythilagavathy8347 2 ปีที่แล้ว

    திருமணவாத்துகள்

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 ปีที่แล้ว +2

    தாலி கட்ட முன் ஒத்திகை 👍🤗மாப்பிள்ளை நீண்ட காலமாக அழுகை உடன் வாழ வாழ்த்துக்கள் 🤗🥰👍🇩🇪😴

  • @starsimbu1102
    @starsimbu1102 2 ปีที่แล้ว

    வாழ்க பல்லாண்டு

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 2 ปีที่แล้ว

    Samma....cute♥️♥️♥️💐💐💐💐

  • @agiwithvicky
    @agiwithvicky 2 ปีที่แล้ว +24

    Stay blessed💫... God Bless u both... B Happy always🥰💞

  • @தளபதிவெறியன்-ய2ப
    @தளபதிவெறியன்-ய2ப 2 ปีที่แล้ว +32

    அது ஆனந்தக் கண்ணீர் இல்லை தலைவா நம்முடைய வாழ்க்கை முடிஞ்சு போச்சு என்று நினைத்துக் கொண்ட அழுகை பாவம் யாரு பெத்த புள்ளையோ

  • @mcharimc
    @mcharimc 2 ปีที่แล้ว +5

    Apadiye vedhalam Ajith madri transformation smile kudutha semaya irunthurkum😂

  • @ramamoorthym8106
    @ramamoorthym8106 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @mpriya5622
    @mpriya5622 2 ปีที่แล้ว +1

    Be happy always with lots and lots off 💕💕💕💕💕💕💕💕

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      என்ன மேடம் சொல்லுரிங்க
      சரி நீங்க எந்த ஊர்

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +2

    Ippathil irundhu practice yeduthukkuraru😆😆😅😅😃😃😁😁🤩🤩🤣🤣

  • @gnanasekarshelllimepowderm3161
    @gnanasekarshelllimepowderm3161 2 ปีที่แล้ว

    இந்த வாழ்க்கை நல்லபடி அமையாது

  • @bharathamraju9912
    @bharathamraju9912 2 ปีที่แล้ว +22

    She is blessed. Only if brides dad has done a good deed his daughter gers a good husband

  • @makingofconstructionvssoci3317
    @makingofconstructionvssoci3317 2 ปีที่แล้ว

    Happy marriage life ya happy irukkanum🌺🌺🌺

  • @neerajaneelu
    @neerajaneelu 2 ปีที่แล้ว +1

    மாப்பள mind voice " எனக்கலாம் கல்யாணமா😁😁😁கல்யாண பொண்ணு புன்கை அழகு🥰🥰

  • @aahaeventcaterers9592
    @aahaeventcaterers9592 2 ปีที่แล้ว

    Nalla thuvakkam happy married life

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 2 ปีที่แล้ว

    திருமணம்😊

  • @palaniraja5102
    @palaniraja5102 2 ปีที่แล้ว +4

    Happy marige life

  • @anithaJegan-qk8pt
    @anithaJegan-qk8pt 2 ปีที่แล้ว

    Sema alagana serippu🥰

  • @sarupanamensarupanamen2901
    @sarupanamensarupanamen2901 2 ปีที่แล้ว

    God bless you

  • @tan.rajesh1481
    @tan.rajesh1481 2 ปีที่แล้ว

    அழகான தருணம்.

  • @rasikarajdasa1280
    @rasikarajdasa1280 2 ปีที่แล้ว +6

    இதுவே மாயை என்பது...
    மாயை மிகவும் சக்தி வாய்ந்தது, ஆண்களை இந்த பௌதீக உலகத்தோடு பந்த படுத்தும் மிக சக்திவாய்ந்தவள் பெண்... 😀

  • @smranjit8822
    @smranjit8822 2 ปีที่แล้ว

    ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்.

  • @balasurya2995
    @balasurya2995 2 ปีที่แล้ว +1

    அது ஒன்னும் இல்ல கல்யாணமே நடக்காது என்று எல்லாரும் சொல்லி இருப்பாங்க . இப்ப அது நடக்க ஆரம்பிச்ச உடனே கண்ணில் இருந்து தாரை தாரையாய் ஆனந்தம் பொங்குகிரது....

    • @rrkrajkumar3537
      @rrkrajkumar3537 2 ปีที่แล้ว +1

      சூப்பர் பாஸ் கரெக்ட்

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 2 ปีที่แล้ว

    Ninga nalla errukkanum 🎉

  • @dr.kaviyasreembbsmd2433
    @dr.kaviyasreembbsmd2433 2 ปีที่แล้ว

    அவன் புருஷன்✨

  • @tamilanmobile909
    @tamilanmobile909 2 ปีที่แล้ว

    என் இனமடா

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 2 ปีที่แล้ว

    அழகான மனைவி என்றதும் ஏமோசனல் ஆயிட்டான்

  • @vinothsvr5828
    @vinothsvr5828 2 ปีที่แล้ว

    மனசுக்கு புடிச்சவங்க வாழ்க்கை அமைந்த சந்தோஷமான தருணம் இவருக்கு அவரும் அவரது மனசுக்கு புடிச்ச பெண்ணே அமைஞ்சிருக்கு சந்தோசமாக வாழ வேண்டும் மனசுக்கு புடிச்ச பொண்ணு கல்யாணம் பண்ணா தனி சந்தோஷம் ஒரு சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது மற்றும் பல பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை வாழ்க வளமுடன்

  • @shanksshaki
    @shanksshaki 2 ปีที่แล้ว +1

    I also that same surpise ❣️

  • @vijaitamil7408
    @vijaitamil7408 2 ปีที่แล้ว

    Mind voice:enakka Kalyanam நடக்குது

  • @rajeshwarithomas5058
    @rajeshwarithomas5058 2 ปีที่แล้ว +7

    God bless you both and your family

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம்
      எந்த ஊர் நீங்க

  • @chrishmano9237
    @chrishmano9237 2 ปีที่แล้ว

    So sweet 😊

  • @DayDelights
    @DayDelights 2 ปีที่แล้ว

    It shows what is love

  • @buruhani1
    @buruhani1 2 ปีที่แล้ว

    Mashaallah

  • @letusthink9959
    @letusthink9959 2 ปีที่แล้ว

    Cute ah Irukkanga

  • @manimadhavan4040
    @manimadhavan4040 2 ปีที่แล้ว

    ஆனந்த கண்ணீர்

  • @sivapmc3975
    @sivapmc3975 2 ปีที่แล้ว +9

    விலை உயர்வு காரணமாக இருக்கலாம்

    • @joneswillingston6689
      @joneswillingston6689 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @kannanvkp884
      @kannanvkp884 2 ปีที่แล้ว

      சிலிண்டர் எப்படி வாங்கபோரேன்னு தெரியலை

  • @padmanaban3369
    @padmanaban3369 2 ปีที่แล้ว

    அப்பெண் கொடுத்து வைத்தவள். வாழ்க வளமுடன்...

  • @powerman3895
    @powerman3895 2 ปีที่แล้ว

    Nalla erunga pa 🤗

  • @bashabhaibasha3297
    @bashabhaibasha3297 2 ปีที่แล้ว

    Well training congrats bro

  • @murugans549
    @murugans549 2 ปีที่แล้ว +1

    90s சார்பில் வாழ்த்துக்கள் நண்பா

  • @jaikumar9721
    @jaikumar9721 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அருமையான தருணங்கள் 😀👌👌👌👌👈👈👍

  • @singleboy6976
    @singleboy6976 2 ปีที่แล้ว +31

    என்னடா இப்பவே ஆரம்பிச்சிட்டான் 😂😂😂😂 பொழைக்க தெரிஞ்சவன் 😂

  • @balajishankar9576
    @balajishankar9576 2 ปีที่แล้ว

    Happy Married Life

  • @kalaivizhiprasanth4805
    @kalaivizhiprasanth4805 2 ปีที่แล้ว +23

    Congratulations kadaisi varaikum ipdiye irunga ❤️

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      மேடம் எந்த ஊர் நீங்க

  • @thiruvengadamk3198
    @thiruvengadamk3198 2 ปีที่แล้ว

    Sema comedy....innum konja naal pogattum therium🤣

  • @shiningstar41-bas
    @shiningstar41-bas 2 ปีที่แล้ว +1

    What a makup😰

  • @VenikaAstrology
    @VenikaAstrology 2 ปีที่แล้ว

    நான் இன்று முதல் அடிமை வாழ்வு வாழபோகிறேன் என்று வேதனையுடன் அழுது இருப்பார்

  • @sgm1038
    @sgm1038 2 ปีที่แล้ว

    Super feel

  • @sirajudeen24
    @sirajudeen24 2 ปีที่แล้ว

    இனி நம்ம வாழ்க்க இவ கிட்ட சிக்கி சீரலிஞ்சு சின்னாபின்னமாகி சிரிப்பா சிரிக்க போகுதுடானு நெனச்சு நொந்து போயி அழுதிருப்பான் மாப்ள

  • @sakthi-2481
    @sakthi-2481 2 ปีที่แล้ว +97

    Practice makes the man perfect...
    Idhellam oru news aaa... oru வருஷம் kalichu poitu இதே pair aaa interview எடுங்க யா .. aproam paklam.. endha கண்ணீர் best nu 😁😁😁

    • @ilaafarm
      @ilaafarm 2 ปีที่แล้ว +6

      Appvom mappillai than aazuvan 😂😂

    • @sakthi-2481
      @sakthi-2481 2 ปีที่แล้ว +1

      @@ilaafarm அதான் தெரியுமே 😁😁

    • @palanisakthi3807
      @palanisakthi3807 2 ปีที่แล้ว +1

      அது பாதி இங்கிலீஷ் அது என்ன தமிழ்???

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud 2 ปีที่แล้ว +6

    That Maapillai Mind Voice: aathi ipdi vanthu mattikittane 😔
    That Ponnu Mind Voice: Vaadi vaa 😂

  • @karpagavallikarpagavalli7085
    @karpagavallikarpagavalli7085 2 ปีที่แล้ว

    God bless you 🙏🙏👍