ความคิดเห็น •

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr 10 หลายเดือนก่อน +698

    நடிகர்களின் பிள்ளைகள் தமிழ் பேசுவது அரிது. சூப்பர் நீலாம்பரி mam

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤

    • @mka301
      @mka301 7 หลายเดือนก่อน +5

      Avan pesarathu tamil nu ni tha mechikanum😂

    • @SandalG-gu1sr
      @SandalG-gu1sr 7 หลายเดือนก่อน

      @@mka301 intha alavuku kuda ethanai nadikarkalin pillaihal irukiranganu unaku theryatha

    • @rojacreation.....
      @rojacreation..... หลายเดือนก่อน +3

      ​@@mka301avan pesura tamil kuda vijay paiyana pesurathu illa

  • @vkavin9070
    @vkavin9070 10 หลายเดือนก่อน +189

    மிக சிறந்த நடிகை
    மிக சிறந்த தாய்
    மிக சிறந்த வளர்ப்பு
    மிக சிறந்த தமிழ்

  • @user-px4cs5cx5d
    @user-px4cs5cx5d 11 หลายเดือนก่อน +539

    தமிழ் தமிழ் என்று மகனிடம் சொல்வது மிகவும் அழகு 🌹

  • @vijayakumar003
    @vijayakumar003 10 หลายเดือนก่อน +184

    கலை உலகில் இருந்து கொண்டு முன்னணியாகவும் நடித்து கொண்டு குழந்தையை ஒழுக்கமாகவும் தமிழில் பேசவும் மார்க் விசயத்தில் கண்டிப்பாகவும் 👍🏻👍🏻🙏🙏உண்மையில் ரம்யா கிருஷ்ணன் 🔥🔥🙏🙏

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 10 หลายเดือนก่อน +97

    தமிழில் பேசுவது கௌரவ குறைச்சலாக நினைக்கும் நடிகர்களில்.. ரம்யா.. மகனையும் தமிழில் பேச வைப்பது பெருமையாக இருக்கிறது 👍🏻.. ரம்யா.. உங்களுக்கு பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻♥️

  • @robobisaloserlol123
    @robobisaloserlol123 10 หลายเดือนก่อน +751

    His Name is Rithwick.. He is such a simple and sweet boy. I have taken tuition classes for him. Ramya mam is blessed to get such a son for her life.

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 10 หลายเดือนก่อน +9

      How do you resist Ramya's tempting môllaí 😍

    • @charmtantra
      @charmtantra 10 หลายเดือนก่อน +1

      ​@@ThangaThalapathy75cheap bstrd

    • @hakunamatata3655
      @hakunamatata3655 10 หลายเดือนก่อน

      ​@ThangaThalapathy75 your mom , sister , wife , grandmother also have same thing go and see that.. how dare bastrad

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน +2

      ℹ️ℹ️❤️❤️✅✅✅✅✅✅✅✅✅

    • @supritha4918
      @supritha4918 10 หลายเดือนก่อน +3

      What tution u will take

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 10 หลายเดือนก่อน +80

    வெளிப்படையா பேசறான் குழந்தை Sweet Kid

  • @raghavanparama1242
    @raghavanparama1242 10 หลายเดือนก่อน +34

    சூப்பர் மேடம் உங்க பையனை உண்மையிலே நல்ல வளர்த்துருக்கீங்க வாழ்க வளமுடன் 👌💐

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 11 หลายเดือนก่อน +384

    ராம்யகிருஷ்ண் அருமையான நடிகை நல்ல தாய் நல்ல மனைவி நல்ல மகள் இவரின் அழகின் ரகசியம் என்ன என்று தெரியவில்லை நான் சிறுவயதில் இருந்தே பார்க்கிறேன் இன்று வரை அந்த அழகு நகைச்சுவை நடிப்பு சகலகலா வள்ளி ❤️👍

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 10 หลายเดือนก่อน +1

      Nèe parthae....payangaram

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 10 หลายเดือนก่อน

      ​@@kumaranthiru7788👌👌

    • @dharshanaswin6306
      @dharshanaswin6306 10 หลายเดือนก่อน +3

      Avunga sapadu athigam sapda matangla siru thaniyam than athigam yeduthupanglam.

    • @robertjames229
      @robertjames229 10 หลายเดือนก่อน +4

      அவருடைய சிரிப்பு தாங்க அவருடைய இளமைக்கு காரணம்.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 10 หลายเดือนก่อน +1

      @@robertjames229 god creation a all same.

  • @kavithapurusothaman2315
    @kavithapurusothaman2315 10 หลายเดือนก่อน +102

    அம்மாவைப் போலவே அழகாக பேசுகிறார் 👌💐🥰

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤✅✅✅✅✅✅✅✅

  • @akschandran
    @akschandran 10 หลายเดือนก่อน +87

    ஒரு பெண் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய உடல் நலனுடன் இருந்து திரைப்படங்களில் முன்னணி யில்இருப்பது மிகவும் கடினம். இது மனோரமாவிற்கு பிறகு இவருக்கு தான் அமைந்தது.லேடிசூப்பர்ஸ்டார் பட்டம் இவருக்கு தான் பொருந்தும் 😊😊😊

  • @CBE-dy2pd
    @CBE-dy2pd 11 หลายเดือนก่อน +1530

    குறைந்தபட்ச தமிழாவது பேச பழகியிருக்கிறான்.... ரம்யாவுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍

    • @PremElumalai-qv6pp
      @PremElumalai-qv6pp 11 หลายเดือนก่อน +21

      Ithu sadharanamaana vishiyam thaana??.. anything great?

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 11 หลายเดือนก่อน +48

      @@PremElumalai-qv6pp மீனா மகள் பேசுவதை பாருங்கள்.... ஒரு வார்த்தை கூட அதில் தமிழ் இருக்காது.... எல்லாம் பெற்றோர் வளர்ப்பில் தான் உள்ளது....

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 11 หลายเดือนก่อน +5

      Hii ramya ean ellattukkum vayai pilakkirai.normal zha sirikka theriyatha....?........??

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +6

      Yes at least

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +15

      ​@@PremElumalai-qv6ppno actually where celebrities kids speak Tamil? Mostly English

  • @omanavallig7841
    @omanavallig7841 10 หลายเดือนก่อน +17

    லவ்லி மேடம். தமிழ் தமிழில். பேசசொன்னிங்கலே. உங்கள் மகனி. அப்போது புரிந்தது. உங்கள் மகனை நல்ல பண்புகள் உள்ள பிள்ளையாக வளர்துள்ளான் என்பதை. வெஸ்டன். ❤❤❤

  • @vijaysanjai4262
    @vijaysanjai4262 10 หลายเดือนก่อน +44

    10:25.. Payane english pesinalum தமிழ் தமிழ் ல pesunu solranga. Superb mam

    • @srikanths2741
      @srikanths2741 5 หลายเดือนก่อน +2

      She is a tamilian

    • @Swami_ji_96
      @Swami_ji_96 5 หลายเดือนก่อน

      Her husband Telugu ​@@srikanths2741

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 11 หลายเดือนก่อน +358

    நல்ல குழந்தை மிக அருமையாக வளர்ந்திருக்கிறது.வெகுளியாக பேசினான். வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும். நானும் ஒரு அம்மா எனவே அவன் பேசியது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

    • @priyankashaw2717
      @priyankashaw2717 10 หลายเดือนก่อน

      Ok😢tlq f

    • @snehaarasan1680
      @snehaarasan1680 10 หลายเดือนก่อน +1

      Good madam both your acting and Tak ing things all in sportive way.

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 10 หลายเดือนก่อน +1

      என் மகனும் இப்படித்தான் 😢😢

  • @jolarajen7891
    @jolarajen7891 หลายเดือนก่อน +6

    உங்க சிரிப்பு அழகு. நடிப்பு அழகு. உங்க மகன் பேசும் தமிழ் 👌👌👌👏👏👌

  • @maskman2028
    @maskman2028 11 หลายเดือนก่อน +511

    எவ்வளவு பெரிய பிள்ளைகள் ஆனாலும் பக்கத்தில் அம்மா இருந்தால் அவர்கள் உதவ நினைத்து வார்த்தைகளை எடுத்துக் கொடுப்பார்கள் காரணம் தன்னை விட தன் பிள்ளைகளை மிளிர வேண்டும் என்று

  • @Beatrice154
    @Beatrice154 10 หลายเดือนก่อน +106

    Bala you have reached heights ❤ your interview was interesting.

  • @archanadevi8520
    @archanadevi8520 10 หลายเดือนก่อน +219

    Her son conversation in tamil is very appreciable

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤✅✅✅✅✅✅✅

  • @-qm2mq
    @-qm2mq 11 หลายเดือนก่อน +715

    The way she's watching her son speak up is just so beautiful🥺❤️ Loved her expression❤️

    • @rathianand1301
      @rathianand1301 11 หลายเดือนก่อน +4

      😊

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 10 หลายเดือนก่อน +4

      Ivala nalla seiyanum bro b

    • @farmanchoudhery6105
      @farmanchoudhery6105 10 หลายเดือนก่อน

      ​@@ThangaThalapathy75me.
      My😊😊😮😅hhhbhb

  • @L20241
    @L20241 10 หลายเดือนก่อน +40

    Growing up in Hyderabad telugu father still managed to speak great Tamizh!

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 10 หลายเดือนก่อน +27

    Ramya you r a pakka south Indian mom. . Proud of making your son to speak in tamil.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 10 หลายเดือนก่อน +10

    அருமையான, அழகான, எளிமையான குழந்தை👋👋👌❤️💐💐

  • @radharamakrishnan7154
    @radharamakrishnan7154 10 หลายเดือนก่อน +86

    Mother & son very natural interview
    No artificial hoofups!
    God bless them abundantly

  • @dmiserv2093
    @dmiserv2093 10 หลายเดือนก่อน +50

    Very humble and simple boy🥰 like how she encouraged him to speak in TAMIL unlike other celebrities. Great mom and son bonding May God bless them 💚

  • @kalaivanikaliaperumal5196
    @kalaivanikaliaperumal5196 10 หลายเดือนก่อน +27

    ஈன்ரபொழுது பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.
    You are one person looked up by people like me. You are a great actress and you did your duties as a great mum in fact greatest person. Tamil பேசுகிறார் அதில் தெரிகிறது தாய் மகன் பெருமை.வாழ்த்துகள்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 11 หลายเดือนก่อน +192

    இவன் பெண்ணாக பிறந்து இருந்தால் ரம்யா மாதிரி ரொம்ப அழகா இருப்பான்.எனக்கு மிக மிக மிகவும் பிடித்த நடிகை

  • @shansiva3
    @shansiva3 11 หลายเดือนก่อน +49

    A good mom 👏👏💗😘🧘‍♀️
    Smart mom
    Best dancer 💃
    Real Goddess

  • @pavithrasakthivel
    @pavithrasakthivel 11 หลายเดือนก่อน +46

    80 s ramya mam face apdiye eruku.. avanga son ku .aarum adhu aalam illa song❤❤❤

  • @karthikroc6515
    @karthikroc6515 11 หลายเดือนก่อน +103

    Mother son bonding very nice❤

  • @thrivenirk..ramyakrishnan2726
    @thrivenirk..ramyakrishnan2726 11 หลายเดือนก่อน +53

    Semme interview... Lovely....madam sriripee adurudhulee....😊😂😂..... laughing queen.. smiling face ramyakrishnan mam ❤️❤️😍

  • @raseethaparveen5827
    @raseethaparveen5827 11 หลายเดือนก่อน +28

    enaku romba pidikum ramya mam❤❤ eppothumey cute

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 10 หลายเดือนก่อน +57

    Ramya madam so sweet am your fan. Love your acting very much. Actually I used to tell my friends like you fit in any role whether like Amman role or like Maggi role both you handle very well. Your son is too good and humble. He respects you so much and shows his teenage kurumbhu also. GOD bless your son for his success in life and be a good human.

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน +1

      ✅✅ℹ️ℹ️❤️❤️❤️❤️❤️

  • @tulasia3080
    @tulasia3080 11 หลายเดือนก่อน +68

    Ramya ji always a fantastic human being. So proud of you, to know though you are beat actress also you are best mother too. God Bless you🎉🎉

  • @crazyjoshmi6733
    @crazyjoshmi6733 10 หลายเดือนก่อน +55

    I love her open laughing..

  • @SC10928
    @SC10928 11 หลายเดือนก่อน +107

    Lovely mom and son combo.

  • @monicapriyasusanjoshua4954
    @monicapriyasusanjoshua4954 11 หลายเดือนก่อน +190

    This guy is so very humble 🎉

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 10 หลายเดือนก่อน +10

    Ramyamam vera level super Tamil peysasolrathu super ❤❤❤❤unga son keta vera level super 🥰🔥🥰🔥 my favourite mam

  • @aravindababu6283
    @aravindababu6283 11 หลายเดือนก่อน +19

    Very dangerous cute smiling bold women ..I love u mam...take care love u mam....

  • @sharkssparkles1931
    @sharkssparkles1931 11 หลายเดือนก่อน +69

    Ruba Note la Erukura Ella Language Movies Act Panranga..Bala Vera Level..Always I Admired Ramya Mam Acting..She's Indeed A Great Actress..Loved This Funfilled Interview with her Son..😍♥️

  • @radhikav8793
    @radhikav8793 11 หลายเดือนก่อน +135

    சிரிப்பு தான் மிக அதிகம்

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน

      🎵🎵🎵❤️❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 10 หลายเดือนก่อน +101

    I'm very biggest fan of Ramyakrishna mam... She was outstanding performer ever ❤️❤️ ❤️....

  • @shakila7518
    @shakila7518 10 หลายเดือนก่อน +51

    So sweet, அழகான தமி்ழ், very blod and innocent kid 🎉🎉super ரம்யா mom❤

  • @pitydesk3172
    @pitydesk3172 11 หลายเดือนก่อน +88

    Bala u r anchoring is outstanding full fun😄

  • @oldshowsb418
    @oldshowsb418 5 หลายเดือนก่อน +2

    Ever since Padayappa, Ramya Krishnan has been my favorite Indian actress. Such a versatile actress who can do any role in any range.

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 หลายเดือนก่อน +3

    தமிழுக்கு மரியாதை செய்த தாயிற்க்கும் மகனுக்கும் நன்றியும் , வாழ்த்துக்களும்💃🪴

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 11 หลายเดือนก่อน +22

    Beautiful interview beauty queen interview 2du time pakura son so cute & sweet 🎉🎉❤❤❤🎉🎉

  • @Kk-ch3vm
    @Kk-ch3vm 10 หลายเดือนก่อน +12

    Always be honest, good teaching

  • @foreverfairwin
    @foreverfairwin 10 หลายเดือนก่อน +191

    Mother son bonding very supportive 😊 13:14

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน +3

      ❤️❤️✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️

  • @Hanu658
    @Hanu658 7 หลายเดือนก่อน +4

    I really enjoyed. Love her son’s honest answer…

  • @vijaysanjai4262
    @vijaysanjai4262 10 หลายเดือนก่อน +16

    Ramya mam. Your son tamil speech u r very great .. Mam.. ❤intha alavuku தமிழ் pesaran... Unga son... Hero heroine son daughter தமிழ் pesamatanga.. Nenga vera level mam..

    • @lavanyanithya2980
      @lavanyanithya2980 10 หลายเดือนก่อน +1

      Actually Ramya Krishnan mam oda husband Telugu director na ena ninaichen elarum Telugu Tamil pesuvanganu but she is wonderful in her way always.... she always gem

  • @santhijeeva2748
    @santhijeeva2748 10 หลายเดือนก่อน +6

    Ramya mam... panmuga thiramai kondavar...perulagi...🌹🌹🌹

  • @muniyandimurali829
    @muniyandimurali829 หลายเดือนก่อน +1

    Ramya mam,sun is very super, good. tamil born actress, sun is tamil speaking very wel

  • @thrivenirk..ramyakrishnan2726
    @thrivenirk..ramyakrishnan2726 11 หลายเดือนก่อน +47

    Best actress and good mother.... love you sweetheart Ramyakrishnan mam 🤌🤍💖✨

  • @soundmg3443
    @soundmg3443 10 หลายเดือนก่อน +149

    10:28 that Tamil Tamil ❤

  • @devipriyaram1358
    @devipriyaram1358 10 หลายเดือนก่อน +21

    Ramya ma'am and cook with komali Shruthi resemble the same. The way they both talk and laugh 😂😂😂😂

  • @suryachandra4560
    @suryachandra4560 11 หลายเดือนก่อน +73

    Madam, Your son, don't know his name, is very smart, exactly looks like you. His boldness and affection on you are seen on his discussion. Madam, I pray to God for every success of Your son in his life.

    • @-qm2mq
      @-qm2mq 11 หลายเดือนก่อน +9

      His name is Rithvick😊

    • @suryachandra4560
      @suryachandra4560 11 หลายเดือนก่อน +3

      Good name...

  • @mayak.m9956
    @mayak.m9956 10 หลายเดือนก่อน +6

    ❤remya krihna super

  • @kaviarasangopalakrishnan8836
    @kaviarasangopalakrishnan8836 10 หลายเดือนก่อน +22

    🤩மகன் அம்மாவை பிடிக்கும்... மகள் அப்பாவை பிடிக்கும்... அதேபோல் மகன் ரம்யாவை சந்தோஷமாக பேசி இருப்பினும் ரம்யா மகனை மிகவும் ஊக்கப் படுத்தி கொண்டது ரம்யா கிருஷ்ணன் சிறந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 👏🎉

  • @Happyvideos2012
    @Happyvideos2012 11 หลายเดือนก่อน +40

    Guy is really cool and genuine in his response

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน

      ❤️❤️❤️🎵🎵🎵🎵🎵ℹ️ℹ️ℹ️ℹ️❤️❤️ℹ️ℹ️

  • @Vasu_Bro
    @Vasu_Bro 11 หลายเดือนก่อน +20

    Ramya Krishnan always lion 🦁❤💯🔥😎

  • @Deepa0309
    @Deepa0309 11 หลายเดือนก่อน +15

    So sweet😊

  • @hemar8847
    @hemar8847 11 หลายเดือนก่อน +21

    Very genuine boy… God Bless him💐

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 11 หลายเดือนก่อน +22

    Ramya Krishnan great legend ❤

  • @peace6781
    @peace6781 10 หลายเดือนก่อน +15

    So simple dis guy❤

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 11 หลายเดือนก่อน +22

    Nalla ammava irukanga love you sis❤❤❤

  • @lonel-dm6kx
    @lonel-dm6kx 11 หลายเดือนก่อน +25

    Anchor bala vera maari 😂👌

  • @thrivenirk..ramyakrishnan2726
    @thrivenirk..ramyakrishnan2726 11 หลายเดือนก่อน +17

    Nice lovely interview...💖🤍🤌

  • @roshni-wf8mn
    @roshni-wf8mn 10 หลายเดือนก่อน +6

    i like her❤ so much

  • @dharanidharan7699
    @dharanidharan7699 11 หลายเดือนก่อน +7

    Ramya mom. U super amma

  • @user-hc3ef8jk3t
    @user-hc3ef8jk3t 10 หลายเดือนก่อน +7

    How beautiful ....... 💐💐😎😎😎

  • @Welldone7821
    @Welldone7821 11 หลายเดือนก่อน +26

    Always Neelaambari ❤❤❤

  • @dharshan4239
    @dharshan4239 10 หลายเดือนก่อน +7

    ❤Love you Ramya mam ❤

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 10 หลายเดือนก่อน +17

    lovely SON.. VERY HONEST. GOD BLESS U.

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️❤️❤️✅✅✅✅✅

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 10 หลายเดือนก่อน +7

    Interesting interview video 🤗🤗🤗🤗👍

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 11 หลายเดือนก่อน +7

    He is tamil very super handsup ramya mam

  • @rajalakshmi9853
    @rajalakshmi9853 11 หลายเดือนก่อน +10

    Superb mam🎉🎉

  • @saraniyyappan4139
    @saraniyyappan4139 10 หลายเดือนก่อน +15

    Super mom and son😍😍😍

  • @sureshme-mw7ny
    @sureshme-mw7ny 11 หลายเดือนก่อน +19

    extraordinary bala😄👌

  • @sundarvj5925
    @sundarvj5925 11 หลายเดือนก่อน +40

    3 : 50 Bala Ultimate Comedy 😅

  • @antosibin4027
    @antosibin4027 10 หลายเดือนก่อน +9

    Sema fun😂😂😂

  • @hemasubha1689
    @hemasubha1689 10 หลายเดือนก่อน +10

    Always be honest.....😍😘

  • @ramumasankaran4588
    @ramumasankaran4588 5 หลายเดือนก่อน

    I still remember the 1st time I met Ramyakrishnan ma'am and her son at chennai airport sporting a white shirt n jeans the mother son duo... One of the most unforgettable moments in my life. Thank you for saying a hello

  • @SenthilKumar-rn8te
    @SenthilKumar-rn8te 11 หลายเดือนก่อน +21

    Lady super star

  • @TiMESETGalatta
    @TiMESETGalatta 11 หลายเดือนก่อน +16

    நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல TH-camra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்....❤️❤❤❤

  • @venkatchalam6385
    @venkatchalam6385 9 หลายเดือนก่อน +2

    neenga unga character super mam all the times..

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj 11 หลายเดือนก่อน +98

    Actually Indha ma'am moraikaradhu screen le pakkum bodhe enakke bayama irukku. Paavam andha pullai😂😂 but all Amma's have that signature moraikkira face. Chumma kannu vittale namma off agiduvom.

    • @sbqueen5741
      @sbqueen5741 11 หลายเดือนก่อน +3

      True🤣🤣🤣Oru oru parvai total off 🤣🤣

    • @AchuKutty-mh4oy
      @AchuKutty-mh4oy 10 หลายเดือนก่อน +3

      True my mom also😂

  • @d.kishorekumar6559
    @d.kishorekumar6559 11 หลายเดือนก่อน +7

    Very good program....

  • @anbarasi998
    @anbarasi998 10 หลายเดือนก่อน +8

    Always cute mam ❤❤❤❤❤🥰

  • @thushanyramesh4295
    @thushanyramesh4295 10 หลายเดือนก่อน +3

    Ennayum ammavum mathiri iruku😂 enna than pidichalum avangalukku munnala pugala mattan 🤣🤣🤣that line appellam romba miss pannuven ippa illa apdithan😂that boomer reels also my mom😂🙋‍♀️

  • @kalaichelvithangamani8061
    @kalaichelvithangamani8061 11 หลายเดือนก่อน +39

    Keep rocking Balaaa annaaa❤❤❤you are very inspiration for mee ... Nanum ungalaa maathirii ellarukum help pananum aasapadren ❤❤❤ loveee youuu so muchhh annnaaaa ... Love from pondy🎉😊❤

  • @karnakiganandran8240
    @karnakiganandran8240 10 หลายเดือนก่อน +6

    Good bonding ❤

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j 10 หลายเดือนก่อน +4

    Thangapillai....valganvalamudan

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน

      ❤️❤️❤️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️

  • @jacobsouza8002
    @jacobsouza8002 10 หลายเดือนก่อน +6

    A good mother.❤❤

  • @lenigeorge3630
    @lenigeorge3630 11 หลายเดือนก่อน +4

    Lovely 🎉

  • @yuvaraj7340
    @yuvaraj7340 11 หลายเดือนก่อน +89

    He is very innocent ❤❤❤

    • @firesarathy
      @firesarathy 11 หลายเดือนก่อน +3

      Yes true I too thought the same

  • @nandhinee6666
    @nandhinee6666 11 หลายเดือนก่อน +18

    Semme.... interview lovely 😅

  • @prv5031
    @prv5031 11 หลายเดือนก่อน +36

    Ramya krishnan mam love you always❤❤❤

  • @padippunampidippu5475
    @padippunampidippu5475 10 หลายเดือนก่อน +3

    enjoyed the show

  • @vasugirajkaliyappan8916
    @vasugirajkaliyappan8916 10 หลายเดือนก่อน +22

    Shurthika arjun voice apdiyea😂😂😂😂

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer 10 หลายเดือนก่อน

      ℹ️ℹ️ℹ️✅✅✅✅✅✅✅✅✅