இந்த மாதிரி விஷயங்கள் எங்கேயாவது வெளிநாட்டில் மட்டும் தான் நடக்கும் ஆனா அது இப்போ தமிழ்நாட்டுல நடக்கும்போது அது ஒரு தமிழன் செய்யும் போது, Sir You are really 💥💥💥 Mass mass mass mass....
💐💐💐அண்ணா குஜராத் வைர வியபாரிகள் மட்டும் தான் இது போன்ற பரிசு களை வழங்கி வந்தனர்... ஒரு தமிழனக நீங்கள் கொடுத்ததது அளப்பரியது🙏🙏🙏 அனைத்து தொழிலளர்களின் சார்பாக நீங்கள் நீடுழி வாழவேண்டும்... 💐💐💐💐
கடமை தவறாமல் பணியாற்றினால் போதுமானது அதுவே உங்களை சிறப்பு மிக்கவர் ஆக்கும் முதலாளி வளர்ந்துவிட்டால் தொழிலாளி வலர வேண்டும் இந்த வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக கருதப்படும்
This is what we call as a company. This is what we call as a CEO. This is what we call as employee concerning. No words to explain. Congratulations to everyone who stood for the company and supported ur CEO. He deserves more growth. Let me know for any openings 😀
Super. நான் 24 வருடங்கள் சின்சர் ரா பணி புரிந்தது வந்ததற்கு கடைசியில் அவமானம் தந்து அனுப்பியது என் உயிர் போகும் போது கூட மாறாத வடு. இந்த முதலாளி 100 வருடங்கள் ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி. இவரை போல் உள்ளவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் கோடி.
17 வருடம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றபோது, எனக்கு சேர வேண்டிய சிறு தொகையினைக் கூட கொடுக்காமல் வெறும் கையாக அனுப்பிய இக்கால கட்டத்தில், தனக்காக உழைத்தவர்களை கவுரவம் செய்த மாமணிதர் வாழ்க்
மேலும் வளர வாழ்த்துக்கள். அதேபோல் ஊனமுற்ற குழந்தைக்கும் தாய் தந்தை இல்லாத குழந்தைக்கும் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி அண்ணா வணங்குகிறேன்.மறுமலர்ச்சி(RENAISSANCE (LIONARDHO DHA VINCI)மாதிரி, தலைவர் பிரபாகரன் ஒரு அரசாங்கத்தை கட்டடமைத்த மாதிரி நீங்களும் தமிழ் தேசத்தை கட்டமைக்க வேண்டும்,ஆழமாக ஊன்றிய தூண்களாக என்றும் துணை நிற்போம் இளந்தமிழர் சமுதாயம்
முதலாளி தொழிலாளி உறவு இப்படி இருப்பதுதான் அழகு. இதை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டு இனியாவது இந்த பூமியை அழகு படுத்துங்கள். வாழ்த்துகள் அனைவருக்கும்.
Great sir.. Hats off to you... நானும் 18 வருஷமா ஒரு கம்பெனியில் பணியாற்றி வருகிறேன்.. எப்ப வெளியே துரத்தலாம் என்று நினைக்கிறார்கள் இது MNC culture... What to do...
தனியார் நிறுவனங்கள் பல தன்னிடம் பணிபுரியும் பணியாளருக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்காத உரிமையாளருக்கு மத்தியில் இவர் எவ்வளவு உயர்ந்தவர்.வாழ்க வளமுடன்
சூப்பர் இதுதான் முதலாளித்துவம் வெறித்தனமான encourage எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைப்பதற்கு இறுதியில் நல்லதே நடக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
ஸ்ரீ ஹரி ராதே : மனிதாபம் இல்லா மனிதர்கள் மத்தியில் வாழ்க்கின்றோமே என்று வருத்தப்பட்டதுண்டு. ஆனால் உங்களைப் போன்றோர் நல்லவர் மத்தியில் வாழ முடியும் என்று நம்பிக்கைப் பிறக்கிறது அய்யா நன்றிகள் பல.🙏
நெடுழி காலம் வாழ வாழ்த்துக்கள் மனிதபிமானமுள்ள மா மனிதன். தன்னோடு கஷ்டங்களில் மட்டும் துணை நின்ற சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு அற்புதமான அழகான, விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கப்பட்டது தன் நன்றியுணர்ச்சி வெளிப் படுத்திஉள்ளது. ஊழியர்கள் உழைப்பால் தனக்கு வசதிகள் ஏற்படுத்தியவர்களுக்கு கை கொடுத்து அவர்கள் எதிர்பார்க்காத பொக்கிஷ பரிசு வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் Regards from ARBA SPORTSWEAR, CHENNAI 💐💐💐💐💐💐💐💐 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கஷ்டமோ நஷ்டமோ எதுவந்தாலும் உறுதியான இலக்குடன் உன்மையாக உழைக்கும் கைகளோடு இனைந்து முன்னேறுங்கள்... வெற்றி எந்த வகையிலாவது வந்து சேரும்... உன்மை என்றும் நல் வழியே வெற்றி காண்பது உறுதி... அண்ணனுக்கு நன்றிகள்...
இப்படி ஒரு முதலாளியா. அற்புதமான மனிதர்.முதலாளிகளிற்கு பெரிய விழிப்புணர்வை செய்துள்ளீர்கள்.தமிழ் நாட்டு பெரும் பணம் படைத்த முதலாளிகளிற்கு ஒரு முன்னுதாரண புருசராக விளங்குகிறீர்கள்.மிக நல்ல மனம் படைத்த தங்களின் நிறுவனம் மேலும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.
செம சார். பரிசு கொடுத்தது மட்டும் இல்லாமல் பிடித்த பரிசை கொடுத்து கிறார்.திறமைக்கும் கூடவே இருந்த திற்கும் நல்ல மதிப்பு கொடுத்து இருக்கிறார் அவர்களும் செம.
இதுதான் காலம் காலமாக இந்திய நாட்டை முன்னேற்றிய தொழிலாளர் கொள்கை. இந்திய முதலாளி தொழிலாளி உறவுமுறை. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும், தொழில் நடத்தும் நிறுவனங்களும் இந்த பாடத்தை கற்று செயல்படுத்த வேண்டும்.
எத்தனையோ முதலாளிகள் தொழிலாளியின் உழைப்பை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழும் பல நபர்களின் மத்தியில். நீங்கள் சக தொழிலாளியை ஊக்கப்படுத்தும் முதலாளிய இருக்கீங்க வாழ்த்துக்கள். இன்னும் உங்கள் நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐
ஐந்து பேருக்கு மட்டும் கொடுப்பதற்கு பதிலாக ஒருவருக்கு 50 லட்சம் ரூபாயில் ஒரு கார் என்ற விகிதத்தில் 5 கார் வாங்கி விட்டு மீதம் இருக்கும் இரண்டரை கோடி ரூபாயில் 10 லட்சம் ரூபாயில் 25 கார்கள் வாங்கி அதில் சிறந்த 25 ஊழியர்களுக்கு அந்தப் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை கொடுத்திருக்கலாம் இன்னும் ஒரு 25 குடும்பம் சந்தோசமாக அனைவரும் இருந்திருப்பார்கள் மொத்தம் 30 குடும்பங்கள் சந்தோஷமாக இருந்திருக்கும்
அவரு தெளிவா சொல்லிருக்காரு ஆரம்பத்திலிருந்து ஏற்றத்தாழ்வு எல்லா நிலைகளிலும் உடன் இருந்தவர்கள் என்று! திறமையான ஊழியர்கள் கிடைப்பார்கள் உண்மையான ஊழியர்கள் கிடைப்பது அரிது
Dai boomer... Avar speech mulusa keelu.. Avanga yellam avaroda hard and good times liyum kooda erunthavanga.... Ivalavu pesura ni.. Unna la mudinja alavuku help panuriya atha solu
SIR GREAT, ALWAYS BELIEVE UR WORKERS STRENGTH &BELIEVENESS.U R PRACTICAL & EXTRAORDINARY MD.U R GREAT.WISH U ALL THE BEST FOR ALL THE THINGS IN UR FEATURE.🎉🎉
மிருகதனமான முதலாளித்துவத்தில் இப்படியும் சில மாமனிதர்கள்❤️
கொடுக்கும் உதியத்தையே சரியாக கொடுக்க மனம் இல்லாத இந்த காலத்தில் இப்படியும் ஒரு உழைப்பாளி+தொழிலாளி=முதலாளி🙏🙏🙏
💯 bro
yanga aalu sambalamae olunga kudukamartan.. but Mr.Suresh has given an valuable surprise gift for there efforts... kudos to him
அருமை, நானும் 9 ஆண்டாக ஒரே நிறுவனத்தில் பணி புரிந்து இறுதியில் கிடைத்தது அவமானம் மட்டுமே.
😂😂🤣🤣
@@rar6238 😂
🙏🏻🙏🏻🙏🏻
Oru mairu kedaikatha evano orutha tha intha mari panuva
22years no only sambalam
இந்த மாதிரி விஷயங்கள் எங்கேயாவது வெளிநாட்டில் மட்டும் தான் நடக்கும் ஆனா அது இப்போ தமிழ்நாட்டுல நடக்கும்போது அது ஒரு தமிழன் செய்யும் போது, Sir You are really 💥💥💥 Mass mass mass mass....
அண்ணா வாழ்த்த வயதில்லை நீங்கள் நூற்றாண்டு வாழவேண்டும் முதலாலி தொழிலாலி என்ற பாகுபாடு இல்லை என்பதை கற்றுக்கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா💐💐💐💐💐
சரியாக சொன்னீர்கள்...🇮🇳🌱✔️
எத்தனையே ஆனதை குழந்தைகள் இருக்கின்றனர் அவர்கள் கல்விக்கே . உணவிர்க்கே உதவி செய்து இருக்கலம் அதை விட்டுவிட்டு ஆடம்பரா கார் எல்லாம் ஒவர்
Valthukal
@@vellore2354 Am sure he should be doing that too as part of CSR as well as individually.
@@vellore2354 l
அட்ரா சக்க... வாழ்ந்தால் இப்படி ஒரு நிறுவனத்திடம் அந்த குழுவில், அவர்களும் ஓர் குடும்பம்தான் & வாழ்த்துக்கள்💪❤️👍👍
கொடுப்பதற்கும் மனது வேண்டும் அதை இறைவன் அவருக்கு கொடுத்தது பெரிய வரம்
வாழ்க பல்லாண்டு உங்களை போன்று முதலாளிகள் நாட்டில் அதிகம் உருவாக வேண்டும்
Yes
பரிசளித்தவரும், பரிசு பெற்றவர்களும் நூறாண்டுகாலம் வாழ்க, நோய்நொடியில்லாமல் வாழ்க. வளமுதடன்🙏💐
காசா பணமா வாழ்த்துங்க
🥰இது தான் உண்மையான முதலாலி 😘
ஆகச் சிறந்த பரிசு 10 வருடம் தோளோடு தோள் நின்ற தோழர்களுக்கு எண்ணத்தில் உதயமானதை செய்த திரு சுரேஷ் சம்பந்தம் 🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
உங்களின் வளர்ச்சி மிகவும் அவசியம் அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏👏👏👏🤝🤝🤝❤❤
Exd
Sari mooditu poda
உங்களைபோன்ர முதலாளிகள் உலக்கத்தில் உள்ளவர்களும் இருந்தால் அனைத்து தெழிலாலர்களும் மனமார வாழ்த்துவார்கள்
உங்களைப் போன்ற
💐💐💐அண்ணா குஜராத் வைர வியபாரிகள் மட்டும் தான் இது போன்ற பரிசு களை வழங்கி வந்தனர்... ஒரு தமிழனக நீங்கள் கொடுத்ததது அளப்பரியது🙏🙏🙏 அனைத்து தொழிலளர்களின் சார்பாக நீங்கள் நீடுழி வாழவேண்டும்... 💐💐💐💐
கடமை தவறாமல் பணியாற்றினால் போதுமானது அதுவே உங்களை சிறப்பு மிக்கவர் ஆக்கும் முதலாளி வளர்ந்துவிட்டால் தொழிலாளி வலர வேண்டும் இந்த வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக கருதப்படும்
ஜால்ரா மவனுகள என்ன செய்ய
This is what "மகிழ்வித்து மகிழ்".
நல்ல மனம் கொண்ட மனிதனை கண்டதில் மிக்க மகிழ்ச்சி...
நல்ல செய்திகளை பரப்புவதில் தவறில்லை. எத்தனையோ முதலாளிகள் செய்ய தயங்கும் செயலை, துணிந்து செய்த இவரை வெகுவாக பாராட்டுவதில் தவறில்லை.
👌👌👌💯
உண்மையான உலைப்பவர்கலுக்கு இன்றும் நம்முடன் சேர்ந்து அவர்களும் வளரட்டும் என்று நினைப்பவர் ஒரு சிலர் தான் வாழ்த்துக்கள் அருமை
பரிசு பொருட்கள் என்பதையும் தாண்டி 10 ஆண்டு உடன் இருந்தவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற மனமே உயர்வான பண்பு மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா🙏🙏🙏
இதனை கொடுக்க வேண்டும்.என்ற எண்ணத்தை பாராட்டவேண்டும்.. வாழ்த்துக்கள்
This is what we call as a company. This is what we call as a CEO. This is what we call as employee concerning. No words to explain. Congratulations to everyone who stood for the company and supported ur CEO. He deserves more growth. Let me know for any openings 😀
Super. நான் 24 வருடங்கள் சின்சர் ரா பணி புரிந்தது வந்ததற்கு கடைசியில் அவமானம் தந்து அனுப்பியது என் உயிர் போகும் போது கூட மாறாத வடு. இந்த முதலாளி 100 வருடங்கள் ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி. இவரை போல் உள்ளவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் கோடி.
என்ன ஆச்சு சொல்லுங்க அண்ணா
17 வருடம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றபோது, எனக்கு சேர வேண்டிய சிறு தொகையினைக் கூட கொடுக்காமல் வெறும் கையாக அனுப்பிய இக்கால கட்டத்தில், தனக்காக உழைத்தவர்களை கவுரவம் செய்த மாமணிதர் வாழ்க்
மேலும் வளர வாழ்த்துக்கள். அதேபோல் ஊனமுற்ற குழந்தைக்கும் தாய் தந்தை இல்லாத குழந்தைக்கும் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுதான் சமதர்மம். முதலாளி நீண்ட. ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நீடூழி வாழ ஆண்டவர் அருள் பெற்று வாழ்க!
What to say???
No words:) to Express....
Superb.....
மனிதம்.. மனிதாபம்.... மனித நேயம்...
வாழ்கின்றது.....
பரிசு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை அவருடைய உள்ளம் உயர்ந்த உள்ளம்
Loyalty has its own reward.
பெரும்பாலான முதலாளிகளுக்கு இந்த மாதிரி எண்ணம் இருப்பதில்லை...வாழ்க வளமுடன்....
எங்கள் கம்பெனி ஓனர் கண்ணில் படும் வரை இந்த செய்தியை போடவும்
😂😂
🤣🤣🤣🤣
Kannil pattalum kandukamaattar 😂😂😂
உயர்ந்த மனசு ஐயா உங்களுக்கு.தொழிலாளியை மகிழ்வித்து அதில் இன்பம் கண்டீர்களே உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
சூப்பர் சார் உயர்ந்த உள்ளம், உங்களுடன் பணிபுரிந்து பரிசுகளைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
இவர் பகுத்தறிவாதி தமிழ் பற்றாளர்… நல்ல மனிதர்…
இந்த விலை உயர்ந்த காரை பரிசாகக் கொடுத்த அந்த சகோதரர்க்கு நன்றி
This is how a employer should treat his hard working employee. Suresh is setting up an example to all other private companies.
வாழ்த்துக்கள் இப்படி ஊக்கம் அளித்தால் அனைத்து பணியாளர்களும் நன்றாக வேலை செய்வார்கள் எத்தனை நிறுவனம் இப்படி இருக்கிறது
மிக்க நன்றி அண்ணா வணங்குகிறேன்.மறுமலர்ச்சி(RENAISSANCE (LIONARDHO DHA VINCI)மாதிரி, தலைவர் பிரபாகரன் ஒரு அரசாங்கத்தை கட்டடமைத்த மாதிரி நீங்களும் தமிழ் தேசத்தை கட்டமைக்க வேண்டும்,ஆழமாக ஊன்றிய தூண்களாக என்றும் துணை நிற்போம் இளந்தமிழர் சமுதாயம்
முதலாளி தொழிலாளி உறவு இப்படி இருப்பதுதான் அழகு. இதை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டு இனியாவது இந்த பூமியை அழகு படுத்துங்கள். வாழ்த்துகள் அனைவருக்கும்.
முதலில் இத்தகைய மாபெரும் பரிசுகளை வழங்குவதற்கு ஒற்றுளைத்த உங்கள் குடும்பத்தினருக்கு நன்றிகள் பல .வாழ்க உங்கள் மனது....
பிறரை மகிழ்வு படுத்துவதில் உண்மை ஆனந்தம் உள்ளதை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் வாழ்த்துக்கள்
உங்களைப்போல் ஆயிரம் பேர் வேண்டும் தமிழகம் நன்றி மறவாத தாயகம்👍👍👍🙏🙏🙏
முதலாளிக்கு வாழ்த்துக்கள் அருமை👌👌👌🌺🌺🌺🌺🌺👍🏼👍🏼👍🏼👍🏼
Great sir.. Hats off to you... நானும் 18 வருஷமா ஒரு கம்பெனியில் பணியாற்றி வருகிறேன்.. எப்ப வெளியே துரத்தலாம் என்று நினைக்கிறார்கள் இது MNC culture... What to do...
தனியார் நிறுவனங்கள் பல தன்னிடம் பணிபுரியும்
பணியாளருக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்காத உரிமையாளருக்கு மத்தியில் இவர் எவ்வளவு உயர்ந்தவர்.வாழ்க வளமுடன்
யாரு சார் நீங்க உஙகள பார்க்கனும் போல இருக்கு... 😁😁.... உங்கள் எண்ணம் வாழ்த்துக்குரியது அய்யா 🙏💐
சூப்பர் இதுதான் முதலாளித்துவம் வெறித்தனமான encourage எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைப்பதற்கு இறுதியில் நல்லதே நடக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
இப்படி கொடுக்க ஒரு மனசு வேனும் அது வாய்க்கப் பெற்ற சுரேஷ் சம்பந்தம் அவர்களுக்கு நன்றி
ஸ்ரீ ஹரி ராதே : மனிதாபம் இல்லா மனிதர்கள் மத்தியில் வாழ்க்கின்றோமே என்று வருத்தப்பட்டதுண்டு.
ஆனால் உங்களைப் போன்றோர் நல்லவர் மத்தியில் வாழ முடியும் என்று நம்பிக்கைப் பிறக்கிறது அய்யா நன்றிகள் பல.🙏
கடலூரை சேர்ந்தவர் என்பதில் பெருமையடைகிறேன் வாழ்க
நெடுழி காலம் வாழ வாழ்த்துக்கள்
மனிதபிமானமுள்ள மா மனிதன்.
தன்னோடு கஷ்டங்களில் மட்டும் துணை நின்ற சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு அற்புதமான அழகான, விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கப்பட்டது தன் நன்றியுணர்ச்சி வெளிப் படுத்திஉள்ளது. ஊழியர்கள் உழைப்பால் தனக்கு வசதிகள் ஏற்படுத்தியவர்களுக்கு கை கொடுத்து அவர்கள் எதிர்பார்க்காத பொக்கிஷ பரிசு வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
Regards from
ARBA SPORTSWEAR, CHENNAI
💐💐💐💐💐💐💐💐
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
நிறுவனத்தில் தலைமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... அதை வெளிக்கொணர்ந்த தொலைக்காட்சிக்கும் வாழ்த்துகள்...
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்🎉🎉🌺🌺🌷🌷
இந்த கலி காலத்திலும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறது🙏🙏🙏
நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறர்கள்.பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....
இந்த நல்ல மனசுக்கு பேருதான் நன்றி கடன்
Good marketing as well
நல்ல குணம் கொண்ட மனிதர்....❤️
நல் வாழ்த்துக்கள்.....❤️
கொடுத்த பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
Suresh sambadam sir has never failed to impress us😍
Bro company name enna bro
''கடமையைச் செய், பலனை எதிர்பாராதே''
அருமை அருமை அருமை மிக்க மகிழ்ச்சி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
எல்லா முதலாளிகளிடமும் பணம் இருக்கும்,ஆனால்
அதை கொடுக்கின்ற
👍குணம் 👍
உங்களிடம் இருக்கின்றது வாழ்க வளர்க👏👏👏
குடி உயர கோன் உயர்வான் என்பதை உணர்ந்த நல்ல முதலாளி.வாழ்த்துக்கள்
அண்ணன் சுரேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
ஐயா உம் மனசு போல இன்னும் வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்.♥
Sir very nice 👍 100 ஆண்டுகள் வாழ்க
Ungala mari ovvoruvarm erukanum , ungaluku rompa periya manasu , god bless you
கஷ்டமோ நஷ்டமோ எதுவந்தாலும் உறுதியான இலக்குடன் உன்மையாக உழைக்கும் கைகளோடு இனைந்து முன்னேறுங்கள்... வெற்றி எந்த வகையிலாவது வந்து சேரும்... உன்மை என்றும் நல் வழியே வெற்றி காண்பது உறுதி... அண்ணனுக்கு நன்றிகள்...
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இப்படி ஒரு முதலாளியா. அற்புதமான மனிதர்.முதலாளிகளிற்கு பெரிய விழிப்புணர்வை செய்துள்ளீர்கள்.தமிழ் நாட்டு பெரும் பணம் படைத்த முதலாளிகளிற்கு ஒரு முன்னுதாரண புருசராக விளங்குகிறீர்கள்.மிக நல்ல மனம் படைத்த தங்களின் நிறுவனம் மேலும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.
🎂🎂🎂🎂பல மாநிலங்களில், நாடுகளில் அநேக கம்பெனிகள் உருவாக என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐💐💐 May God bless you Sir....
செம சார். பரிசு கொடுத்தது மட்டும் இல்லாமல் பிடித்த பரிசை கொடுத்து கிறார்.திறமைக்கும் கூடவே இருந்த திற்கும் நல்ல மதிப்பு கொடுத்து இருக்கிறார் அவர்களும் செம.
இது தான் நேர்மைக்கு கிடைத்த பரிசு .......... வேற Level
hatsoff Mr.Suresh Sambamtham. really great...
நீங்கள் உங்கள் தொழிலாளர்களை பார்த்து கொள்வதால் உங்களை இறைவன் பார்த்து கொள்வான்
்
REALLY SUPER REAL LOVE CONGRATULATIONS REAL GOD. .
இதுதான் காலம் காலமாக இந்திய நாட்டை முன்னேற்றிய தொழிலாளர் கொள்கை.
இந்திய முதலாளி தொழிலாளி உறவுமுறை.
ஒன்றிய அரசும், மாநில அரசுகளும், தொழில் நடத்தும் நிறுவனங்களும் இந்த பாடத்தை கற்று செயல்படுத்த வேண்டும்.
நல்ல. முதலாளி வாழ்த்துக்கள் 👍
உண்மையான தமிழன் ❤
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணா
கார் கொடுத்தவர்க்கும் கார் பெற்றவர்க்கும் வாழ்த்துகள் 😍
எத்தனையோ முதலாளிகள் தொழிலாளியின் உழைப்பை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழும் பல நபர்களின் மத்தியில். நீங்கள் சக தொழிலாளியை ஊக்கப்படுத்தும் முதலாளிய இருக்கீங்க வாழ்த்துக்கள். இன்னும் உங்கள் நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐
நல்ல முதலாளி இவர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
ஐந்து பேருக்கு மட்டும் கொடுப்பதற்கு பதிலாக ஒருவருக்கு 50 லட்சம் ரூபாயில் ஒரு கார் என்ற விகிதத்தில் 5 கார் வாங்கி விட்டு மீதம் இருக்கும் இரண்டரை கோடி ரூபாயில் 10 லட்சம் ரூபாயில் 25 கார்கள் வாங்கி அதில் சிறந்த 25 ஊழியர்களுக்கு அந்தப் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை கொடுத்திருக்கலாம் இன்னும் ஒரு 25 குடும்பம் சந்தோசமாக அனைவரும் இருந்திருப்பார்கள் மொத்தம் 30 குடும்பங்கள் சந்தோஷமாக இருந்திருக்கும்
Ena panalum korai sola yarna vandhiduvingala 🤦
அவரு தெளிவா சொல்லிருக்காரு ஆரம்பத்திலிருந்து ஏற்றத்தாழ்வு எல்லா நிலைகளிலும் உடன் இருந்தவர்கள் என்று! திறமையான ஊழியர்கள் கிடைப்பார்கள் உண்மையான ஊழியர்கள் கிடைப்பது அரிது
Dai boomer... Avar speech mulusa keelu.. Avanga yellam avaroda hard and good times liyum kooda erunthavanga.... Ivalavu pesura ni.. Unna la mudinja alavuku help panuriya atha solu
எந்த நிலையிலும் உடன் இருப்பவர்களுக்கு தான் கிடைக்கும்
Poya boomer uncle
SIR GREAT, ALWAYS BELIEVE UR WORKERS STRENGTH &BELIEVENESS.U R PRACTICAL & EXTRAORDINARY MD.U R GREAT.WISH U ALL THE BEST FOR ALL THE THINGS IN UR FEATURE.🎉🎉
ஒரு பக்கம் இது போல ஒரு நல்ல முத்தளை. இன்னொரு பக்கம் வேலை வாங்கி கொண்டு கடைசி வரை ரத்தம் குடிக்கும் இன்னொரு முதலிஸ்.
வேலைவாப்பற்ற இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் ஐயா உங்கள் நிறுவனத்தில்
எதையும் எதிர்பாராமல் கடமையை சரியாக செய்யும் எவருக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும்.
நீங்கதான் உண்மையான முதலலி
முன்ஜென்ம புண்ணியம் உங்கள் உண்மையின் உழைப்பு இது அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
Truly A Great Leadership...
நானும் ஒரு கம்பெனியில் 5 ஆண்டு பணி புரிந்தேன், கடைசியாக பெரிய ஆப்பு பரிசாக குடுக்குப்பட்டது
நேர்மைக்கும் பரிசில்கள் மிக தாமதமாக கிடைத்தாலும் அதில் அன்பு நிறைய இருக்கும் ❤️
இது தான் தமிழன் மாண்பு.... வாழ்க வளமுடன் 😊
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பாராட்ட வேண்டிய விஷயம் தான் 👍🏻👍🏻👍🏻
Salute Sir Suresh! You are manitharul manickam of 20th century. Wish you long healthy life and your great service to be continued. All the best
Yella muthalaligalum ipdi irunthuta parava illaye, unga nalla manasuku nenga nalla irukenum sir🙏
இப்படி தொழிலாளிகள் மதிக்கப்பட்டதால் தொழிலாளிகள் விசுவாசமாக இருந்ததால் நிறுவனம் வளர்ந்துள்ளது. அள்ளித்தர ஒரு மனம் வேண்டும். 🙏🙏🙏
இப்படித் தான் கடமையும் நன்றியும் கடைபிடித்தால்
எல்லோரும் உயரலாம்
Super sir
Namba kuda erukravangala sandhoshoma vecha avanga nambala sandhoshama vechupanga❤️❤️