💔AR Rahman எனும் மகா கலைஞரின் மனசை காயப்படுத்தாதீர்கள்! | Saira Banu | Advocate Vandana | HMMA |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 587

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  หลายเดือนก่อน +27

    AR Rahman எனும் மகா கலைஞனை வாழ்நாள் முழுக்க போற்றுவோம் நண்பர்களே!....

  • @AlimaMohamed-i1g
    @AlimaMohamed-i1g หลายเดือนก่อน +60

    இறைவன் நல்லவர்களை தான் அதிகம் சோதித்து பார்ப்பான்! இன்ஷா அல்லாஹ்.. நல்லதே நடக்கும்!! பிறர் வலியை உணராதவர்களுக்கு..உங்களின் பதிவு மிகச் சிறப்பானது!!!

  • @shaibu1243
    @shaibu1243 หลายเดือนก่อน +74

    உங்கள் பேச்சில் கண்ணியம் தெரிகிறது அல்லாஹ் AR ரகுமான்னுக்கு துணை இருப்பான்

  • @sahulhameed8549
    @sahulhameed8549 หลายเดือนก่อน +83

    நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன் ரொம்ப அழகாக எடுத்து சொன்னீர்கள்🎉🎉🎉

  • @tamilarasu7828
    @tamilarasu7828 หลายเดือนก่อน +161

    மிக சிறந்த நல்ல மனிதர்...
    AR Rahman ❤❤

    • @rammad7983
      @rammad7983 หลายเดือนก่อน +1

      @@tamilarasu7828 ungaluku therinjadhu avanga wife ku therilaye yen ?

    • @Basariya-d3t
      @Basariya-d3t หลายเดือนก่อน

      ஒரு குற்றவாளியை நிரபராதி என்றும் ஓர் நிரபராதியை குற்றவாளி என்றும் வாதிடுபவர் சட்டம் படித்த வக்கீல் இதைத்தான் சாய்ராம் உடைய வக்கீல் செய்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான் பிரச்சனையை அவங்க குடும்பத்தில் உள்ளவர்கள் ஓட சரி செய்யலாமே ஏன் வலைதளங்களில் ராஜரா பானு ஏன் போட்டார்கள் அப்போ தன் கணவனே கேவலப்படுத்த வேண்டும் என்று தானே கல்லானாலும் கணவன் என்பது உனக்கு தெரியாதா பிள்ளைகளுடைய சூழ்நிலையை கூட நினைக்காமல் நீ ஏன் தாஹிரா பானு வலைத்தளங்களில் எங்கள் உயிர் மூச்சு ஆனா ஆஸ்கர் நாயகனே ஏன் கேவலப்படுத்தி ரியா பெண்ணினத்தின் பெருமை உனக்கு தெரியாதா

  • @KidsKarton2024
    @KidsKarton2024 หลายเดือนก่อน +46

    உண்மையை சொன்ன உங்களுடைய நல்ல உள்ளங்களை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு... மனித நேயம் இன்னும் வாழுகிறது..

  • @pauljayakumar8391
    @pauljayakumar8391 หลายเดือนก่อน +44

    பாவம்,நல்ல மனுஷனுங்களுக்குதான்
    சோதனைகள் வரும்.
    இறைவனின் திருவருளால் அதை சாதனையக்கி வென்று
    புத்துணர்ச்சியுடன் திரும்பி
    வருவார்கள்.
    MAY GOD BLESS A.R.RAHMAN

  • @RuckmaniS-u9v
    @RuckmaniS-u9v หลายเดือนก่อน +24

    ஏ ஆர் ரகுமான் நல்லா
    வாழனும் அவரை பிரிந்து
    எத்தனை நாள் வாழ்ந்தர போறாங்க அவங்க மனைவி நல்ல முடிவு
    எடுத்து அவரோட வாழ
    வேண்டும் என்றே இறைவனை வேண்டுகிறேன்

  • @vimalmania244
    @vimalmania244 หลายเดือนก่อน +40

    இதைவிட தெளிவா எவனாலும் புரிய வைக்க முடியாது.AR RAHAMAN ரசிகன் இல்ல நீ பக்தன் ❤🙏

  • @user-vj5te1px8n
    @user-vj5te1px8n หลายเดือนก่อน +45

    நன்றி சகோதரா இந்த புரிதல் அனைவரையும் சென்றடைய வேண்டும் 👍👍👍👍👌👌👌எல்லா புகழும் இறைவனுக்கே 💐

  • @Saravanavelu607
    @Saravanavelu607 หลายเดือนก่อน +68

    I support ☝️ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍 ❤️ உசுறே நீதானே உன் இசைக்கு ஒரு ரசிகன் ❤

  • @Kalai-r1y
    @Kalai-r1y หลายเดือนก่อน +56

    மனிதன் என்பதற்கு சிறந்த உதாரணம் AR Rahman.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 หลายเดือนก่อน +300

    யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என் ஆதரவு ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍 ❤️ ❤️

    • @simbuvlog4366
      @simbuvlog4366 หลายเดือนก่อน +7

      Veliya ulagathil nallavar ah kamicha avar unmaiya nallavar meaning Ila

    • @HVChannal
      @HVChannal หลายเดือนก่อน +5

      ​@@simbuvlog4366 Avar nallavar than 🚶‍♂️ 🚶‍♀️
      Avarda song ea eallam sollum .

    • @heartvickey3076
      @heartvickey3076 หลายเดือนก่อน +4

      Good Allah 2 perum 1 a serattum

    • @FaleelFarzan
      @FaleelFarzan หลายเดือนก่อน +1

      A Irish rasigargalaa

    • @FaleelFarzan
      @FaleelFarzan หลายเดือนก่อน +1

      Nalla ivarda isai keattu ivarke

  • @jamalansarbegum8114
    @jamalansarbegum8114 หลายเดือนก่อน +16

    சூப்பர் அருமையான விளக்கம் இனிமேலாவது வீண் பழி பேசுவதைநிறுத்தட்டும்

  • @seekimheng8929
    @seekimheng8929 หลายเดือนก่อน +25

    AR Rahman is a great man 🙏🙏❤️❤️. Well speech 👏👍👌❤️

  • @rahamanabdulrahaman3220
    @rahamanabdulrahaman3220 หลายเดือนก่อน +74

    ரகுமான் ஒரு நல்ல மனிதர்

  • @anwarali4779
    @anwarali4779 หลายเดือนก่อน +47

    நாகரிகமான பதிவு.
    வாழ்த்துகள்

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 หลายเดือนก่อน +19

    Bro என்னை பொருத்தவரை இந்த வருடம் பெரும்பாலனவர்களுக்கு கருப்பு வருடம்தான் போல ... எதிரே பார்க்கம எத்தனை பேருக்கு டைவர்ஸ் ஆகுது இன்னும் கெட்ட நிகழ்வு நிகழுது. அதுவும் Ar raguman sir க்கு னதும் செம்ம அதிர்ச்சியா இருக்கு நம்ம தமிழ் இசையை உலக அளவுல திரும்பி பார்க்க வச்சவரே Ar ரகுமான் Sir தான்
    The greatest legend ❤❤❤

  • @ahmedazeez6186
    @ahmedazeez6186 หลายเดือนก่อน +38

    Person of gem, entire India proud to have such legend, really handoff to you,

    • @VijiHasini-xe4ql
      @VijiHasini-xe4ql หลายเดือนก่อน

      @@ahmedazeez6186 society la cini field la nallavan nu name eduthavan than mosamanavana irupan

    • @jayalab2451
      @jayalab2451 หลายเดือนก่อน

      India's pride The Great A.Rahman sir🙏💐

    • @nirmalam2711
      @nirmalam2711 หลายเดือนก่อน

      Super speech

  • @sardharbabu
    @sardharbabu หลายเดือนก่อน +63

    எங்கள் ரஹ்மானுடன் எங்களை படைத்த ரஹ்மான் துணை இருக்கிறான் எங்கள் துவாக்களும் அவருடன் உண்டு உங்களை போல் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அவர்களின் வாழ்க்கையை புரியவைத்தற்கு நன்றி

  • @minklynn1925
    @minklynn1925 หลายเดือนก่อน +6

    AR ரகுமான் குடும்பம் மீண்டும் இணையனும்

  • @TGAProMKM
    @TGAProMKM หลายเดือนก่อน +42

    AR Rahman அவர்கள் நல்ல மனிதர்...

  • @gulambatcha4455
    @gulambatcha4455 หลายเดือนก่อน +31

    நன்றி .பலருக்கு உங்களின் இந்த பதிவு பலருக்கு சரியான செரு ப்படி நிச்சயம்.

  • @hamsaveni96
    @hamsaveni96 หลายเดือนก่อน +131

    இதைப்பற்றி பேசாமல் கடந்து போவதுதான் நல்லது😊

    • @arunamoorthy5766
      @arunamoorthy5766 หลายเดือนก่อน +6

      Well said.nobody has a right to even speak about him.he's such a wonderful person .even if you don't support him fine but don't speak ill about him

    • @pollathava372
      @pollathava372 หลายเดือนก่อน

      ஆமா தேவை இல்லாத ஆணியைப் புடுங்குவதுதான் மீடியாக்களின் வேலை

  • @akilam.s.7720
    @akilam.s.7720 หลายเดือนก่อน +5

    ARRehman sir is a precious gem, every Indian to be proud of him..

  • @indianismail8917
    @indianismail8917 หลายเดือนก่อน +25

    அவறை பற்றி பேசியவர்கள் எல்லாம் மனித மலத்திற்கு சமம் நன்பா

    • @HVChannal
      @HVChannal หลายเดือนก่อน +1

      👏👏👏

  • @VaathicommingTN59
    @VaathicommingTN59 หลายเดือนก่อน +10

    Superb speaking 👏
    I support ARR 😇

  • @ElizabethI-o1w
    @ElizabethI-o1w หลายเดือนก่อน +14

    Sir, your explanations are very effective and good.
    God bless this True couple. God bless them more and more.

  • @devabalan6504
    @devabalan6504 หลายเดือนก่อน +30

    உன்மையாக நேர்மையான யூடியுபர்

    • @JustinAnusha-r6v
      @JustinAnusha-r6v หลายเดือนก่อน

      A.r.rahman.sir.nalla.manithar.

  • @kuppusamysami5041
    @kuppusamysami5041 หลายเดือนก่อน +13

    வணக்கம் ப்ரோ
    எனக்கு ரகுமான் சாரை மிகவும் பிடிக்கும்😂 எப்பவுமே சேர்ந்து இருக்கணும்❤❤❤
    வாழ்க வளமுடன்

  • @TharsananThars
    @TharsananThars หลายเดือนก่อน +28

    இது என்னடா எல்லா புகழும் இறைவனுக்கே வந்த சோதனை.அந்த மனுசன் பாவமடா.என்னதான் இருந்தாலும் நமக்கு இசை மூலம் புது உலகை காட்டியவர் அவர்

  • @ramsri2825
    @ramsri2825 หลายเดือนก่อน +29

    இதுவும் கடந்து போகும்... நல்லவர்களுக்கு ஆண்டவர் சோதிப்பார் கைவிட மாட்டார்..

  • @shreevarshu6764
    @shreevarshu6764 หลายเดือนก่อน +1

    I respect your video content. . I always always repect and support to A.R.Rahman sir.

  • @gunapercial9629
    @gunapercial9629 หลายเดือนก่อน +6

    ஏ ஆர்.ரஹமான்🎹🪈 உசுரே நீதானே நீதானே ......❤

  • @ThamilNesan
    @ThamilNesan หลายเดือนก่อน +3

    ஏ ஆர் ரஹ்மான் சாதுவான சுபாவம் மிகவும் கண்ணியமான கலைஞன் என்பது பலரும் அறிந்ததே
    திறமை பணிவு ஓழுக்கம் தற்பெருமையில்லாத கலைஞன்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 หลายเดือนก่อน +9

    ஏ ஆர் ரஹ்மான் சார் உண்மையில் நல்ல மனிதர் நல்ல குணம் பண்புள்ளவர் ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் தப்பா பேசிறவங்க உண்மையில் நாக்கு அழுகி போய்விடும்

  • @Muzniya
    @Muzniya หลายเดือนก่อน +12

    A.R ரஹ்மான் மிக சிறந்த நல்ல மனிதன்

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 หลายเดือนก่อน +6

    அவங்க personal life பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்ல... அவரு cinema life ku personal life a பலி குடுதுட்டு silent a இருக்காரு... இசை நாயகன் வாழ்க... அவரு மனைவியும் ரொம்ப நல்லவங்க தான் ❤

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 หลายเดือนก่อน +1

      @@lakshmilakshu4306 In everyone's life = NO PAIN, NO GAIN. He gained a lot of fame, money and power to claim himself as a Tamilian from South Asia not as Tamilian from India. It happened when he did a concert in American election in favour of Kamala Harris.

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 หลายเดือนก่อน +6

    வெற்றி பெறும் மனிதர்களின் மனைவிகளின் ஆட்டம் இப்படி தான்

  • @eswaranc9541
    @eswaranc9541 หลายเดือนก่อน +7

    A R Rahman - a rare human being. Truth alone triumphs (வாய்மை மட்டுமே என்றும் உறுதியாக வெல்லும்).

  • @chinnakannan1678
    @chinnakannan1678 หลายเดือนก่อน +5

    ARR is humble person. No bad habits. Music maestro

  • @gosh1975
    @gosh1975 หลายเดือนก่อน +28

    ஏ.ஆர்.ரஹ்மான் தனிபட்ட வாழ்க்கை பற்றி நாம் பேச உரிமை இல்லை
    இது தனி நபரின் சொந்த வாழ்க்கை பிரச்சினை
    நாட்டில் எத்தனையோ பேர் விவாகரத்து செய்து வருகின்றனர்
    இவரை மட்டும் ஏன் இப்படி சாடுகிறார்கள்.....???
    இவரும் மனிதர் தான்
    இவரது வாழ்க்கை பிரச்சினை இவரது சொந்த பிரச்சினை
    இது சமுதாய பிரச்சினை இல்லை
    A.R.Rahaman
    Legend is always a Legend
    இவரை திட்டுபவர்கள் தான் அவமானமான பிறவிகள்
    அநாகரிக மனித உருவில் உள்ள அவலங்கள்

    • @pollathava372
      @pollathava372 หลายเดือนก่อน

      எல்லாம் சரிதான் ஆனால் விவாகரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு போக முதல் மீடியாவுக்குச் சொன்னது என்ன புடுங்குவதற்கு

    • @gosh1975
      @gosh1975 หลายเดือนก่อน +1

      @pollathava372
      அவர்கள் தெரிவித்தனர்
      ஆதற்காக நீங்கள் மத்தியஸ்தம் செய்ய வா என்று கூப்பிட்டார்களா....
      ரசிகர்களுக்கு ஒரு தகவல்
      அவ்வளவுதான்
      நாகரீகமான மக்கள் அதை செய்தியாக மட்டுமே பார்ப்பார்கள்
      நீங்கள்.....???

  • @smartpinky-y7p
    @smartpinky-y7p หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு
    Arr always great

  • @indianismail8917
    @indianismail8917 หลายเดือนก่อน +7

    அருமையான உங்கள் பதிவுக்கு நன்றி

  • @ufbhub3588
    @ufbhub3588 หลายเดือนก่อน +1

    👌💯 மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.வேற தவறான வழியில் ரஹ்மான் அவர்கள் சென்றிருந்தால் இவ்வளவு விருதுகள் வாங்கி இருக்க முடியாது.தவறான வழியை அவர் யோசித்துக் கூட இருந்திருக்கமாட்டார்(நேரம் இல்லை). எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையில் கடந்து செல்வோம்😊

  • @raamchandru6978
    @raamchandru6978 หลายเดือนก่อน +3

    என் ஆதரவு எப்போவும் ஏர். ரஹ்மான் sir க்கு மட்டும் சகோ ❤❤❤❤❤

  • @MrIqbalb
    @MrIqbalb หลายเดือนก่อน +9

    இந்த தரமான பதிவுக்கும் உண்மையின் விலக்கம் நன்றி maayam studio 🙏

  • @athamkasiyar
    @athamkasiyar หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு வாழ்த்துகள்

  • @jaiganesh1974
    @jaiganesh1974 หลายเดือนก่อน +2

    Thanks a lot for addressing this Karthik. ARR is an emotion for fans like you and me. We should protect him. We breath ARR. He is a GEM. Your video provides great healing to Fans like me…. 🙏🙏🙏🙏🙏

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  หลายเดือนก่อน +1

      🙏🏼🙏🏼🙏🏼 We all need to stand up for him.

  • @muneersultana2085
    @muneersultana2085 หลายเดือนก่อน +1

    Hats off to my brother Rahaman. He is Mr. clean nd Mr. perfect, avarai patri pesravanga nallavangala irukve mudiyathu

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 หลายเดือนก่อน +5

    சரியா சொன்னிங்க bro..
    நீங்கள் பேசியது தான் சரியான உன்மையான வார்த்தை சார்..இந்த நேரத்தில் தான் நாம் ரஹ்மான் சாருக்கு ஆதரவாக அவரின் மனசு வேதனை படாத அளவுக்கு நாம் நடந்துக்கொள்வது நாகரிகம்..😢😢

  • @AYZAL31
    @AYZAL31 หลายเดือนก่อน +7

    நல்ல நேர்மையான உண்மையான ஊடகப் பதிவு என்று தான் சொல்ல வேண்டும்.ரஹ்மான் சார் அவர்களைத் தூற்றுபவர்கள் கொஞ்சம் பேர் அவரிடமிருந்து எதையாவது எதிர் பார்த்து ஏமாந்து இருப்பவர்களாக இருக்கலாம் உண்மை.அதற்காக அவர் மனம் தளர அவர் ஒரு கோழையில்லை. அவரைப் போற்றிப் புகழ உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிப் படையாக துணிச்சலாக எடுத்து தைரியமாக உரைத்து உரைக்கும் வரை.நன்றி கார்த்திக் வல்ல இறைவன் உங்களைப் பாதுகாத்து உதவி செய்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 หลายเดือนก่อน +4

    A. R. R sir music la vovoru paatum excellent a irukuna. Padagar galuku kodukapadum suthanthiram pugalin vuchil niruthiruku. Legend A. R. Rahman sir. Saathanaiyalar.

  • @kovaishan5250
    @kovaishan5250 หลายเดือนก่อน +3

    உண்மை ஒரு நாள் வெல்லும்
    இந்த உலகம் உன் பேர் சொல்லும்
    பொய்கள் புயல் போல் வீசும்
    ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
    அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே
    தலைவா ❤❤❤❤❤

  • @daniyalraja5945
    @daniyalraja5945 หลายเดือนก่อน +6

    எல்லா புகழும் ஒருவன் ஒருவருக்கே

  • @priyaaditya6566
    @priyaaditya6566 หลายเดือนก่อน

    Very nice video. Ellarum negative ah pesumpodu positive ah romba tevayana video.. this shows not only Rehman sir's character but your's too

  • @ahamedsheriffdeen7612
    @ahamedsheriffdeen7612 หลายเดือนก่อน +2

    Inda padivuku piragu ongada fan'a marittan
    Thanks for your message

  • @duclusdevadas2018
    @duclusdevadas2018 หลายเดือนก่อน +1

    The way u explain with respect, is an inspiration for the youngsters to learn ❤

  • @solamanraj6995
    @solamanraj6995 หลายเดือนก่อน +15

    100% thru brother ❤❤

  • @dhanasekar8996
    @dhanasekar8996 หลายเดือนก่อน

    My son also learning violin in AR.rahman foundation it is free class for poor people . He is really mr clean. I love Rahman sir.

  • @funguys560
    @funguys560 หลายเดือนก่อน

    தன்னிலை அறியாதவன் தான் பிறரை குறை கூறுவான் உங்கள் பதிவு மிக அருமை நண்பா. எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik หลายเดือนก่อน

    Yes you saying hundred percent correct ! Even for us it's very painful , we love A R Rahman. We pray to overcome from this problem as Sri Lankans

  • @Saitha-q3l
    @Saitha-q3l หลายเดือนก่อน +18

    இது எல்லாம் கனவாக. இருந்தால் நல்ல இருக்கும் இயேசுவின் நாமத்தினாலே இருவரும் ஒன்று சேர்வார்களாக

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 หลายเดือนก่อน +1

    இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நீங்கள் 'ரஹ்மான் சார்' என ஆரம்பிக்கும்போதே இப்பதிவின் சாராம்சம் புரிப்துவிட்டது. இவருக்காக நாம் பேசித்தான் ஆக வேண்டும். உங்கள் பதிவுகளிலில் மிகச் சிறந்தவைகளில் இதுவும் ஒன்று கார்த்திக்❤🎉

  • @sbm-wu1eh
    @sbm-wu1eh หลายเดือนก่อน

    A R Rahman Indiavin Perumai
    Enga kaalathil ippadi oru maa manidharai koduthadharkku kadavulukku nandri.
    mai

  • @Splife-unlimited
    @Splife-unlimited หลายเดือนก่อน +1

    Huge respect for ARR❤ Sir..
    எம் மதமும் எங்களுக்கு சம்மதமே❤ மதத்தின் பெயரால் பிரிய வேண்டாம் நண்பர்களே..
    He's a good soul.. His wife will come to him definitely...

  • @harekrishna7193
    @harekrishna7193 หลายเดือนก่อน

    We respect and believe him always .he is pride of our India he his a true and perfect gentleman

  • @Raja7890-k3h
    @Raja7890-k3h หลายเดือนก่อน +15

    I love ar rahman sir

  • @respectedmasters713
    @respectedmasters713 หลายเดือนก่อน

    Super bro .,.. such a gud TH-camr.... conveying positive things

  • @samsub2024
    @samsub2024 หลายเดือนก่อน

    Thanks Bro such a great posting and supporting our pride of India.

  • @fasalrahman7125
    @fasalrahman7125 หลายเดือนก่อน +3

    சிறந்த பதிவு
    சிறப்பான பதிவு.

  • @SheikAbdullah-j5b
    @SheikAbdullah-j5b หลายเดือนก่อน

    அழகான அற்புதமான கண்னியமான பதிவு ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் வாழ்த்துக்கள்

  • @rasanaikaarikai
    @rasanaikaarikai หลายเดือนก่อน

    ரொம்ப அழகான தெளிவான பதிவு 🙏🙏🙏🙏

  • @Sugujames
    @Sugujames หลายเดือนก่อน +1

    Thank yu for yr gratitude towards AR Rahman sir

  • @sridevi0806
    @sridevi0806 หลายเดือนก่อน

    Well Said...Give respect to their privacy..A R Rahman sir is a good human...So everything will be alright soon...

  • @sulaimaniman786
    @sulaimaniman786 หลายเดือนก่อน

    I'm a great fan of ARR Sir and till now he is my biggest inspiration in my life, anyone can say anything about Sir but I belive "Unmai Oru Naal Vellum" nothing much to say. We all know about Sir, so let God the Almighty to enlighten this. This kind of challenges and struggle is nothing new to Sir, Ellaam Pugazhum Iraivanuke!

  • @lechvlechv2099
    @lechvlechv2099 หลายเดือนก่อน

    Love from Rahmaniac Malaysia...wevstandwithARR♥️♥️♥️

  • @drdskravishankarsha8851
    @drdskravishankarsha8851 หลายเดือนก่อน

    Great speech. God will make him overcome this even.he would have seen so many downs and ups,he has made every thing possible to make it positive.this also will end up positively.ella pugazhum iraivanukke

  • @Nanbenda786
    @Nanbenda786 หลายเดือนก่อน +2

    yes brother.. ar rahman is inspirational ..
    hope evertg will go wel..

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 หลายเดือนก่อน

    Kedu ketta nasagarargal eppadi thaan pesuvargal 🙏🙏🙏🙏🙏🙏good speech mayan TV 👏👏👏👏👍

  • @farzanaosman9008
    @farzanaosman9008 หลายเดือนก่อน

    Very Good Speech ... Nice Family Nice person..

  • @komathymurugason3854
    @komathymurugason3854 หลายเดือนก่อน

    You are correct sir.I'm 55 and listening to his each n every songs.he hardly talk n shy person.he is such a clean person.i don't know how people came portrait bad about him especially some elderly youtubers.need to block them talking nonsense

  • @Tvy1964
    @Tvy1964 หลายเดือนก่อน +1

    We stand with Mr Clean A R Rahman👍

  • @sabinabegam9562
    @sabinabegam9562 หลายเดือนก่อน +1

    நான் உங்கள் விமர்சனம் மட்டும் தான் பார்ப்பேன் வேறு யாரு வீடியோவையும் பார்க்க மாட்டேன் ..அவர் நல்ல மனிதர் ..எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன் ..அவர்களுக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

  • @loveanimalsserveallliving8037
    @loveanimalsserveallliving8037 หลายเดือนก่อน

    So nice of you aiya.great of you.nicly said.He is a great man.dont disturb personal life.may God bless his hard time asap.

  • @Shazosye
    @Shazosye หลายเดือนก่อน +1

    Super speech

  • @LeopardsDelivery
    @LeopardsDelivery หลายเดือนก่อน

    அருமையான பதிவு கார்த்தி அண்ணா ❤ ஏ.ஆர்.ரஹ்மான்❤

  • @lrraju
    @lrraju หลายเดือนก่อน +2

    Romba correct ji. Avaru Isai la kulir kaanjathukagavavdhu konjam mooditu summa irukalam. Aana Indha vanmi’s ellame avar Isai ke edhiri dhan illa na avaru margathuku edhiri. Thirundha maatanunga

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 หลายเดือนก่อน +1

    அருமை தோழரே. ரஹ்மான் ஒரு சிறந்த ஞானிதான்.

  • @ahamedazmi
    @ahamedazmi หลายเดือนก่อน +5

    நீங்கள் சிறந்த நெறிமுறை TH-camr

  • @lalithambalvaidyanathan3257
    @lalithambalvaidyanathan3257 หลายเดือนก่อน +1

    You are a great man. Nepolion sir son marriage patry pasy mudychachu. Next Ar Rahman sir Patry eduthachu. Some person get news and take it..Neengal pasyyathai parthavathu thyrunthuvarhala? God bless you sir.

  • @tamilthendral2023
    @tamilthendral2023 หลายเดือนก่อน +12

    நன்றி சகோதரா, சில தற்குறிகள் மே பல்லு முளைத்த மாதிரி பேசி, சேற்றை வாரி பிறர் மீது தூத்துவர், இவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள்.

  • @sivag4777
    @sivag4777 หลายเดือนก่อน

    Great speech bro and very important in this moment.. I appreciate you ❤.
    Idhuvum kadanthu pogum....

  • @saleemsaleem9582
    @saleemsaleem9582 หลายเดือนก่อน

    நேர்மையான பதிவு வாழ்க வளமுடன்

  • @Drelamparithi
    @Drelamparithi หลายเดือนก่อน +1

    , reflected my words, thank you so much

  • @Raja-gj5vy
    @Raja-gj5vy หลายเดือนก่อน

    GOOD EXPLANATION THANK YOU BRO

  • @RuznaMafas
    @RuznaMafas หลายเดือนก่อน +1

    Mr maya studio principal awarkala ungall meedu oru thuli kuda jadi.mada.ena waru padu kanpadi kashtam neengal than professional sarda savai saikindreergal❤❤❤❤❤❤❤❤❤

  • @NymphasJoseph
    @NymphasJoseph หลายเดือนก่อน +1

    Thank you brother,sad sad sad, for those who speak negative of him, they will face it.

  • @swathyrathna267
    @swathyrathna267 หลายเดือนก่อน +3

    Rahman sir we support u. U r gentleman. We wish u to reunite with ur family and I pray as well. Don't breakdown. We need more music from u.

  • @jafers1123
    @jafers1123 หลายเดือนก่อน +1

    Great man