இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாமில் கற்று கொடுக்கப்படும் இயற்கை உணவுகள் மற்றும் தற்சார்பு பொருட்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 243

  • @tamilan3927
    @tamilan3927 3 ปีที่แล้ว +5

    நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏 எனக்கு பாரம்பரியம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் சில உணவுகள் நானும் செய்து கொடுக்கிறேன் இயற்கை உணவு ஐயா உங்க பேச்சு மிகவும் அருமை நிறைய கத்துக்கிட்டேன் இனி நா கத்துக்கிட்ட த செயல்படுத்துவேன் ஐயா 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @vellapandi5989
    @vellapandi5989 8 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வெளிப்படை தன்மை காசை பெரிதாக எதிர்பார்க்காமல் எல்லோரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற மனோபாவம் என்னை உங்களை நோக்கி ஈர்த்திருக்கிறது அய்யா.
    நன்றி

  • @vellapandi5989
    @vellapandi5989 8 หลายเดือนก่อน +1

    உங்கள் இயற்கை உணவகத்தில் கிடைப்பது போன்று இவ்வளவு குறைந்த விலையில் இப்படி ஒரு உயர்ந்த உணவு நம் நாட்டில் வேறு எங்கும் கிடைக்காது என்று நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள் நன்றி

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 4 ปีที่แล้ว +10

    அய்யா அவர்கள் நம் தமிழ் நாடு முழுதும் ஒரு பயணம் செய்து
    நம் விவசாயிகள் அனைவருக்கும் இதை தூண்டி விட வேண்டும்.
    நம் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கனும்.

  • @sstech8488
    @sstech8488 6 หลายเดือนก่อน

    நீங்கள் ஒரு நம்மாழ்வார் ஐயா.உங்கள் கலப்படமில்லப் வியாபார நோக்கமற்ற நல்ல மனுசுக்கு.நீங்கள் என்றும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கும்னு நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய

  • @prakashelumalai7279
    @prakashelumalai7279 4 ปีที่แล้ว +6

    அருமை ! அளப்பரிய சேவை! தொடரட்டும் இந்த இறை பணி.
    பல்லாண்டு வாழ்க.

  • @dhanalakshmigeetha1038
    @dhanalakshmigeetha1038 2 ปีที่แล้ว +5

    தங்களின் மாணவி என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் ஐயா
    கீதா பெருங்குடி

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 4 ปีที่แล้ว +14

    *மகிழ்வித்து மகிழ்வோம்*
    *மகிழ்ந்து உண்ணுவோம்*
    *மகிழ்ச்சி*
    🙂👌👏🙏

  • @a.inthumathymathy1953
    @a.inthumathymathy1953 4 ปีที่แล้ว +4

    அருமை வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளம் உடன் நன்றி

  • @yogaan3000
    @yogaan3000 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள். அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @gayugayu3618
    @gayugayu3618 4 ปีที่แล้ว +26

    ஒவ்வொரு உணவாக செய்முறை விளக்கத்தோடு வீடியோவாக போடவும்

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு நன்றி ஐயா

  • @shylarani5632
    @shylarani5632 4 ปีที่แล้ว +5

    Neenga nalla irukkanum aiyya...intha mathiri unavugal ellam engalukku theriyathu... Unavey marunthunu vaazhntha namba munnorgal vaazhviyal muraiyai meendum kondu vanthathukku mikka nandri aiyya... Ithanala ellarum payanadaiyattum...

  • @rajalingam484
    @rajalingam484 3 ปีที่แล้ว +1

    அருமை தங்கள் சேவைகள் தொடரட்டும்

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான செயல், நன்றி...

  • @prakashalagar8863
    @prakashalagar8863 4 ปีที่แล้ว +1

    ஐயா தாங்களின் சேவைக்கு நன்றி . வாழ்த்துக்கள்

  • @sankarikannan3188
    @sankarikannan3188 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா பதில். அளித்தமைக்கு

  • @kingsgamers8873
    @kingsgamers8873 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அனைவரும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.🙏வாழ்க வளமுடன்...👍

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +2

    நன்றி.நன்றி. அருமை ஐயா. வாழ்த்துக்கள்.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 6 หลายเดือนก่อน

    Sir 🙏
    Your service very nice good 👍 thanks 🙏

  • @kumuthachocku9072
    @kumuthachocku9072 4 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா வாழ்க வளமுடன்.

  • @shainsha5753
    @shainsha5753 4 ปีที่แล้ว +5

    Vaazga valamudan

  • @vidyar725
    @vidyar725 3 ปีที่แล้ว +1

    Arumai... Rombavey late ta therinchikkiten

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      இனியும் தாமதிக்க வேண்டாம்

  • @murugaanandam3050
    @murugaanandam3050 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @christyqueen5387
    @christyqueen5387 3 ปีที่แล้ว +1

    magizvithu magiz....arumai ayya..

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 4 ปีที่แล้ว +4

    Super valzhga valamudan ayya

  • @karansinghmuniramsingh1157
    @karansinghmuniramsingh1157 4 ปีที่แล้ว +3

    Mikka nanri, thangal pani thodarattum

  • @marichamypalraj7405
    @marichamypalraj7405 4 ปีที่แล้ว +3

    அருமை தமிழர் உணவு வாழ்த்துகள்

  • @maxpain4501
    @maxpain4501 4 ปีที่แล้ว +2

    👌👌👌அருமை.

  • @rajkumars58
    @rajkumars58 ปีที่แล้ว

    Ur speaches are so good iya

  • @rajavelvel3399
    @rajavelvel3399 4 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன்

  • @balasubramanian7730
    @balasubramanian7730 2 ปีที่แล้ว

    அருமை நன்றி நன்று

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 ปีที่แล้ว

    Arputham Sir. Vaazhha pallaandu half. 🙏🙏

  • @SEN_SEI12
    @SEN_SEI12 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா

  • @raghuraghu7139
    @raghuraghu7139 4 ปีที่แล้ว

    Iyya vaazhththukal.tamilnadu muzhuvathum ungal sevai thodarattum.

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 ปีที่แล้ว +4

    Sooper..congrats💐..for your genourous services...

  • @udayasankar8396
    @udayasankar8396 4 ปีที่แล้ว +5

    Thangal sevai thodra engal vaazhththukkal. ungal books epdi vaanguvathu. Chennai la kidaikuma.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்றும் வீழ்ச்சி இல்லை.....

  • @anjalamary649
    @anjalamary649 6 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @maranmaran6471
    @maranmaran6471 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 ปีที่แล้ว +2

    Valga valamudan mekkanandre aiya ugalsavai om Shanthi

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 4 ปีที่แล้ว +6

    அக்கு பிரஷ்சர்,பற்றி போடுங்கள்.

  • @chettinadaachissamayal4612
    @chettinadaachissamayal4612 4 ปีที่แล้ว +5

    அருமை ஐயா நன்றி

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 ปีที่แล้ว

    Pallaanduhal Sir 🙏🙏

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 4 ปีที่แล้ว +1

    அருமை பகவானே

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @sharmilaanand1225
    @sharmilaanand1225 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, மிக அருமையான பதிவு, இயற்கை உணவு பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்,பயிற்சி எப்பொழுது நடைபெறுகிறது online பயிற்சி கற்று தருகிறீர்களா? மற்றும் புத்தங்கள் எப்படி வாங்குவது?.... என்பதை தயவு செய்து கூறுங்கள் ஐயா, நன்றி வணக்கம்🙏

  • @dhavaviji2345
    @dhavaviji2345 4 ปีที่แล้ว +1

    Migaum Nandri ayya

  • @gayathrigayathri9205
    @gayathrigayathri9205 4 ปีที่แล้ว +2

    Super sir... Really am impressed your talk... Thank you for ur tips.... Always am used traditional foods.. Now more information gathered ur talk.... Keep going sir..... All the best......

  • @a15suryaprabhakaram.s9
    @a15suryaprabhakaram.s9 4 ปีที่แล้ว +1

    Super sir. Thankyou. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 4 ปีที่แล้ว +1

    Sir super sir all the best for creating good society sir

  • @aadhirakarthik9259
    @aadhirakarthik9259 4 ปีที่แล้ว +2

    Ayya vegetables salad சுவையாக seivathu பற்றி video podunga

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 4 ปีที่แล้ว +2

    Great great

  • @All_Is_Well93
    @All_Is_Well93 ปีที่แล้ว

    intha puthagatha yepdi vangurathu.!?

  • @eswaribalan164
    @eswaribalan164 4 ปีที่แล้ว +2

    This chap is fabulous.

  • @nilasoosai1996
    @nilasoosai1996 4 ปีที่แล้ว +4

    Great aiya 🙏🏾. From Nila - Sri Lanka

  • @renugarams5062
    @renugarams5062 4 ปีที่แล้ว +1

    Idha unvugalai innum thelivaga explain pannuga pls sir, yengalukkum kattru kodugal sir thank u so much sir

  • @krishnanmunusamy7725
    @krishnanmunusamy7725 4 ปีที่แล้ว +1

    Tq, brother beautiful explanation. From Malaysia

  • @prasanthshivam7078
    @prasanthshivam7078 4 ปีที่แล้ว +2

    Namalvar vithaitha vithai maramaha valarnthu vithakalai thanthu kondirukirathu

  • @sharadamman2451
    @sharadamman2451 3 ปีที่แล้ว +1

    Nice

  • @mathimahanth1319
    @mathimahanth1319 2 ปีที่แล้ว

    Sir nalla nattu sarkkarai yengu kidaikkum

  • @sainithy1782
    @sainithy1782 4 ปีที่แล้ว +1

    You your process. Very effective and powerful messages. Vazhga valamudan. I m alagu Lakshmi from Madurai.

    • @minisukesan3155
      @minisukesan3155 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭

  • @selvarajaron7703
    @selvarajaron7703 2 ปีที่แล้ว

    Happy .good

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி.
    முளை கட்டிய பயறு வகைகளை fridge ல்
    வைத்து பயன் படுத்தலாமா.

  • @mahivel772
    @mahivel772 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @barakathsareesoffice9328
    @barakathsareesoffice9328 4 ปีที่แล้ว +3

    V good.

  • @preethasa6797
    @preethasa6797 4 ปีที่แล้ว +1

    Awsome sir

  • @sekarganesan5654
    @sekarganesan5654 4 ปีที่แล้ว +2

    Successful Maran marathon!

  • @wilferwritter8592
    @wilferwritter8592 ปีที่แล้ว

    நரைமுடியை கருப்பாக மாற்ற இயற்கை டை சொல்லுங்கள் ஐயா

  • @jeyaseelandraviyam3907
    @jeyaseelandraviyam3907 4 ปีที่แล้ว +2

    Super

  • @nisha4718
    @nisha4718 4 ปีที่แล้ว +1

    Thank u sir 😀

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Most welcome

  • @sivansivan7405
    @sivansivan7405 4 ปีที่แล้ว +3

    Books kidaikuma ennakku

  • @bupallsnggg7128
    @bupallsnggg7128 4 ปีที่แล้ว +1

    நன்ற

  • @elavarasiela374
    @elavarasiela374 4 ปีที่แล้ว +1

    Pregnant ladies kku idha Madhuri என்ன உணவு வகைகள் எடுத்துக்கலாம் சொல்லுங்க g

  • @turningpointconsultancy1221
    @turningpointconsultancy1221 4 ปีที่แล้ว +1

    Mulaikatina payaru oru packet evelo sir

  • @rams2380
    @rams2380 4 ปีที่แล้ว +1

    Uncooked raw juice indigestion problem , low digestion capacity iruukaravaga sappidalama

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 ปีที่แล้ว +1

    Anna babu store 🙏🙏🙏

  • @subramanianthanavel6992
    @subramanianthanavel6992 3 ปีที่แล้ว +1

    January 2021 , பயிற்சி முகாம் உள்ளதா?
    கட்டணம் எவ்வளவு ஐயா?

  • @nancychristina970
    @nancychristina970 3 ปีที่แล้ว

    Kudi pazhakkathai natural a sari panna vazhi sollunga. Avangaluku theriyama kuduka edhavdhu vazhi iruka? Please reply as soon as possible.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      இருக்கு விரைவில் பதிவு செய்யப்படும்

  • @tamiltec1927
    @tamiltec1927 4 ปีที่แล้ว +2

    Ok

  • @lakshmis8506
    @lakshmis8506 4 ปีที่แล้ว +5

    உங்களின் bookஎங்கே கிடைக்கும்

  • @sureshkumarnatarajan597
    @sureshkumarnatarajan597 2 หลายเดือนก่อน

    His name??

  • @sriramaudit2239
    @sriramaudit2239 ปีที่แล้ว

    Address ayya place of location

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 4 ปีที่แล้ว +3

    அருமை.அருமை.சிர்,உங்க கடை இங்கே இருக்கு? நான் வரணும். நிறைய வாங்கனும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      தாய்வழி இயற்கை உணவகம் சிவகாசி தலைமை தபால் நிலையம் அருகில்

  • @amuthakrishnan5957
    @amuthakrishnan5957 2 ปีที่แล้ว

    Ji

  • @bhushansahani5779
    @bhushansahani5779 ปีที่แล้ว

    You are requested to translate your language in hindi and english. So that all world can understand you.

  • @harinihari4653
    @harinihari4653 4 ปีที่แล้ว +2

    Sirapana arivurai. ...ayya madurai address solunga sir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      sivakasi post office near

  • @jansiranik2178
    @jansiranik2178 ปีที่แล้ว

    எல்லாம் சரிதான்!!!
    ஆனால் பிளாஸ்டிக்
    பாத்திரங்களை தாங்கள்
    தவிர்ப்பது நல்லது ஐயா !!!. எவர் சில்வர்
    பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள் ஐயா !!! 🙏

  • @prabhakarananbazhagan5017
    @prabhakarananbazhagan5017 4 ปีที่แล้ว +1

    Correct sir.... Super match... Yavan da dislike panathu... Anti tamils..

  • @ramakrishnan9958
    @ramakrishnan9958 3 ปีที่แล้ว +1

    Tirunelveliku vanga please

  • @devikathir1514
    @devikathir1514 4 ปีที่แล้ว

    Vatha nirku enna sapitalam sollunga sir

  • @sirsvalsalyam
    @sirsvalsalyam 4 ปีที่แล้ว +1

    Ayya Vanakkam..! Neenga plastic water pump use pannuvathai parthen..! Paanai payan paduthinal nallathu..! Vazhga Valamudan

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      மாறன் ஐயா அவர்களும் அதைக் குறைப்பதற்கான முயற்சிகள் செய்து கொண்டு வருகிறது

    • @sirsvalsalyam
      @sirsvalsalyam 4 ปีที่แล้ว

      @@SirkaliTV 👍👍 Vazhga Valamudan

  • @FeelGood0786
    @FeelGood0786 4 ปีที่แล้ว

    உணவகத்தின் முகவரியை பதிவு செய்யவும்...

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Thaivazhi unavagam near sivakasi post office

  • @srivathsantheju9590
    @srivathsantheju9590 3 ปีที่แล้ว

    Hello sir I would like to know is there any chance For you to come to bangalore

  • @MV-fd8vg
    @MV-fd8vg ปีที่แล้ว

    பல் பொடி குளியல் பொடி வேண்டும். கூரியர் அனப்புவீர்களா

  • @rams2380
    @rams2380 4 ปีที่แล้ว

    Then eppadi sappadalam

  • @KalamIASAcademyChennai
    @KalamIASAcademyChennai 4 ปีที่แล้ว +1

    avoid use of plastics .... better to improve your service all the very best

  • @elavarasiela374
    @elavarasiela374 4 ปีที่แล้ว +1

    Super super g