இந்த 5 செடி உங்கள் வீட்டில் இருந்தால் ஊரே மணமணக்கும் | 5 Air freshener plants with Names

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2020
  • வீட்டில் நறுமணம் பரப்பும் 5 முக்கிய நறுமண செடிகள் | Fragrant plants list for Home | Air purifying indoor plants with names | @Perfume_Plants
    00:01 அறிமுகம் (introduction)
    02:08 ரோஸெமெர்ரி (rosemary)
    05:45 மரிக்கொழுந்து (Davana plant)
    06:22 மருள் (marul plant)
    09:55 பண்ணீர் இலை செடி (Panner )
    11:01 லாவண்டர் (lavander plant) வளர்ப்பு ரகசியம்
    மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்
    திரு பாலசுப்பிரமணியன்
    9843245720
    8110081518
    நித்யா நர்சரி கார்டன்
    சென்னை பைபாஸ் ரோடு வண்டிகேட் அருகில் சிதம்பரம்
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 1.1K

  • @kalyaniramu6351
    @kalyaniramu6351 2 ปีที่แล้ว +39

    நன்றி...
    சிறந்த பதிவு, ஒவ்வொரு செடிகளின் பெயர், பயன்கள் சொல்வது அருமை.
    நான் 10செடிகள் வாங்கினேன்.
    உடனே சிறந்த முறையில் அனுப்பி வைத்தார்கள். ஒவ்வொரு செடிக்கும் தனித்துவமான பொட்டலம்.
    அருமை....

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว +1

      நன்றியும் வாழ்த்துக்களும்

    • @VenkatVenkat-qx4un
      @VenkatVenkat-qx4un 2 ปีที่แล้ว +3

      விலை நண்பா

    • @kalyaniramu6351
      @kalyaniramu6351 2 ปีที่แล้ว +1

      @@VenkatVenkat-qx4un குறைந்த விலை தான், தாராளமாக வாங்கலாம்.

    • @VenkatVenkat-qx4un
      @VenkatVenkat-qx4un 2 ปีที่แล้ว

      @@kalyaniramu6351 நன்றி

    • @syedrabiya9026
      @syedrabiya9026 2 ปีที่แล้ว

      Website details pls

  • @manchulajai3340
    @manchulajai3340 2 ปีที่แล้ว +21

    சிதம்பரம் நித்யா நர்சரியின் பணி மிக அருமை...நான் இங்கு செடி ஆடர் செய்ததில் இருந்து செடிகளின் விலை பட்டியல் அனுப்பியது ,செடி பார்சல் செய்யும் முன் வீடியோ எடுத்து அனுப்பியது ,செடியை எவ்ளோ கவனம் எடுத்து வளக்கனும்ன்னு சொன்னது ,பார்சல் செய்தபின் டிராக் நம்பர் அனுப்பி செடி வந்துவிட்டதான்னு கேட்டது ,செடி வந்தபின் எப்படியிருக்குன்னு விசாரித்தது எல்லாமே அருமை...ஒரு குழந்தையை என்னிடம் அனுப்பிய உணர்வை ஏற்படுத்தியது...மன நிறைவோடு நன்றி சொல்கிறேன் மிக்க நன்றி......மென்மேலும் உங்கள் பணி உயர வாழ்த்துக்கள்..

  • @velmurugan2634
    @velmurugan2634 4 ปีที่แล้ว +6

    அருமையான தகவல்கள் நன்றி

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 ปีที่แล้ว +8

    Thank you for your message vazhga valamudan

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 ปีที่แล้ว +7

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @karthickmaya6663
    @karthickmaya6663 4 ปีที่แล้ว +4

    Romba nalla thagaval Nandri Anne

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை ஐயா! நன்றி!!!!

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 4 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 4 ปีที่แล้ว +7

    Thank you sir , Indha chediyadhan romba naal thedit irundhan

  • @khadirwafik2869
    @khadirwafik2869 4 ปีที่แล้ว +8

    Vungal explain super ayya

  • @mjothimani7733
    @mjothimani7733 3 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 4 ปีที่แล้ว +2

    Mikka nandri Sir. Super aaga sonninga. Thanks

  • @ako4761
    @ako4761 4 ปีที่แล้ว +2

    சிறப்பு மிகச் சிறப்பு. ஐயா நன்றி...

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +4

    Namasthey ji
    தகவலை தொகுத்த விதம் அருமை நல்ல விழிப்புணர்வு
    Thank u

  • @rajamsuresh8219
    @rajamsuresh8219 4 ปีที่แล้ว +4

    அருமை.

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 4 ปีที่แล้ว +1

    அருமை விரைவில் பயிர்செய்கிறேன்.

  • @maryawilliambasker3421
    @maryawilliambasker3421 3 ปีที่แล้ว +1

    அருமையான செய்தி , நன்றி🙏

  • @rajeshchellapandian4324
    @rajeshchellapandian4324 3 ปีที่แล้ว +21

    அருமை சகோ
    இந்த செடிகளோடு
    லெமன் கிராஸ்
    சிட்ரோனெல்லா
    வெட்டிவேர்
    இவற்றையும் மீட்டுருவாக்கம்
    பரவசெய்ய
    வேண்டும் என்பது வேண்டுகோள்
    நன்றி

  • @sbkcs
    @sbkcs 4 ปีที่แล้ว +38

    அருமையான விளக்கம், தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்க தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  • @sureshgood7123
    @sureshgood7123 4 ปีที่แล้ว +2

    Arumayana pathivu

  • @tamilanda2312
    @tamilanda2312 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்
    நல்ல விளக்கம்

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 4 ปีที่แล้ว +5

    Thank you sir
    Vaazhga Vaiyagam!
    Vaazhga Vaiyagam!
    Vaazhga Valamudan!

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +3

    Arumai sir valthukal

  • @naavirkiniyaunavugal121
    @naavirkiniyaunavugal121 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள்.

  • @jagadeeshsai2683
    @jagadeeshsai2683 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருமை

  • @sathi6395
    @sathi6395 4 ปีที่แล้ว +8

    Nandri. Awesome video. Please protect the ancient secrets.

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 ปีที่แล้ว +27

    பண்பாட்டை மீட்டெடுக்கும் தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    • @simpletamil
      @simpletamil 3 ปีที่แล้ว

      Dr.ஷாலினிதான் பெண்கள் பூச்சூடுவதை விமர்சித்தவர்!

  • @manjulaa7037
    @manjulaa7037 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா.... இதமான தகவல்

  • @revathisrinivasan8674
    @revathisrinivasan8674 4 ปีที่แล้ว +2

    Arumayana thagaval. Nandri

  • @swethavani9079
    @swethavani9079 3 ปีที่แล้ว +4

    Healer basker iyya va pathiyum flower medicine pathi pesinathu romba santhosham iyya

  • @jeganathanmarthandan
    @jeganathanmarthandan 4 ปีที่แล้ว +10

    Good sir....

  • @meherbanuf3670
    @meherbanuf3670 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி !

  • @balavenkatesh11
    @balavenkatesh11 2 ปีที่แล้ว +1

    சிறந்த கருத்துப்கள் அய்யா🙏🏻🙏🏻🙏🏻நன்றிகள்

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி விபரமாக கூறியதற்கு சார்,மேலும் மரு,மரிக்கொழுந்து போன்றவை தெய்வீகத்தன்மையும்,பணத்தை ஈர்க்கும் தன்மையும் உண்டு.

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 4 ปีที่แล้ว +5

    Super ayya

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @dasan.k1424
    @dasan.k1424 4 ปีที่แล้ว +1

    ௮ருமையான பதிவுக்கு நன்றி...

  • @ganesamurthi9665
    @ganesamurthi9665 4 ปีที่แล้ว +4

    தங்கள்முயற்சிபலிக்கட்டும்

  • @madhimadhi6273
    @madhimadhi6273 4 ปีที่แล้ว +3

    Nandri ayya

  • @mageshashir852
    @mageshashir852 4 ปีที่แล้ว +2

    Thanks brother useful tips

  • @vaasudev5941
    @vaasudev5941 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @ramuv.p834
    @ramuv.p834 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரர் ஓமலூர் சேலம் இராமு

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 4 ปีที่แล้ว +22

    நல்ல பயனுள்ள தகவல்களை அளிக்கும், மண்ணின் மைந்தர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு நன்றி.வாழ்க நலமுடன்.
    வடலூர் ஜேம்ஸ்.

  • @jacinthprem
    @jacinthprem 4 ปีที่แล้ว +1

    Very useful sir, thanx

  • @qweqwe350
    @qweqwe350 4 ปีที่แล้ว +1

    Thanks for this useful info.

  • @sadishkumar753
    @sadishkumar753 4 ปีที่แล้ว +3

    Thank you

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +3

    நன்று.நல்ல ஓர் செயல் பாராட்டுதல்.திரும்பிதிரும்ப பார்த்தேன்.நீடூழி வாழ்க

  • @kcart4911
    @kcart4911 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @nagaraj1004
    @nagaraj1004 3 ปีที่แล้ว +2

    Thank you so much sir for your great effort to give us such wonderful information 🙏❤️

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +144

    எங்கள் சுந்தரபாண்டியன் ஐயா அவர்கள் எந்த விஷயத்தைச் சொன்னாலும் மண் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கிறது நீங்கள் நீடூழி மகிழ்ச்சியாக செல்வச் செழிப்போடு வாழ பிரார்த்தித்து வாழ்த்துகிறோம் மிக்க நன்றி ஐயா

    • @vishalmv3047
      @vishalmv3047 4 ปีที่แล้ว

      joditham palagu

    • @user-wz2vt7vb6h
      @user-wz2vt7vb6h 4 ปีที่แล้ว

      Great Indian hindu salyut ji.congrats

  • @sasiv3733
    @sasiv3733 4 ปีที่แล้ว +3

    Sit super good alaga pesuriga sir

  • @abiramir5106
    @abiramir5106 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே அருமையான பதிவு 🎊🎊

  • @kalaivani5698
    @kalaivani5698 4 ปีที่แล้ว +2

    👍👍👍👍 அருமையான பதிவு ஐயா 🙏

  • @nithyaram3017
    @nithyaram3017 3 ปีที่แล้ว +14

    நித்யா organics ல இருந்து நான் வாங்கின எல்லா செடிகளும் ரொம்ப safe ah.. Damage இல்லாம நல்ல condition ல வந்தது... சிதம்பரம் ல இருந்து என்னோட ஊருக்கு (ஆனைமலை) order பண்ண ஒரே நாள் ல அனுப்பி வச்சாங்க... Online ல ரோஸ்மேரி விதைகள் மட்டுமே Rs 180.ஆனால் Nithya Organics ல ரோஸ்மேரி செடியே rs50 தான்... Really great service

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா... தொடர்ந்து பயணிப்போம்...

    • @nithyaram3017
      @nithyaram3017 3 ปีที่แล้ว +1

      @@SirkaliTV 👍😊

    • @KTR654
      @KTR654 2 ปีที่แล้ว

      Address please...I want this...From Kanyakumari district

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      In description

  • @saraswathiramasamy9569
    @saraswathiramasamy9569 3 ปีที่แล้ว +3

    anna, neenga solra vithamum, athan vivarangalum very exlent anna,,naam tamil mannin pasumaigalai solluvathaal varungala makkalukku romba use aagum,,,

  • @swethavani9079
    @swethavani9079 3 ปีที่แล้ว +1

    Iyya romba arumaiya soninga

  • @sudalaimani1008
    @sudalaimani1008 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவுக்கு நன்றி அண்ணா

  • @srinivasan-yc2ki
    @srinivasan-yc2ki 3 ปีที่แล้ว +6

    Last week I purchase everything good especially packing very thks Vidhya sister

    • @umaganesh8304
      @umaganesh8304 3 ปีที่แล้ว

      Where u bought? How much? Price please.

  • @usharanibabu5512
    @usharanibabu5512 3 ปีที่แล้ว +3

    In Nithya nursery we bot 6 plants all the plants were good and perfectly packed with love and care and couriered to us thank you very much🥬

  • @nandukutty6149
    @nandukutty6149 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோ ❤️🖤❤️

  • @Vibin-kl3pl
    @Vibin-kl3pl ปีที่แล้ว +1

    Vert very thank you sir indha plant pathi vilakam super sir

  • @Tovahs_World
    @Tovahs_World 4 ปีที่แล้ว +11

    Sir நீங்க தான் மாடியில் தோட்டம் competition வைத்தீர்களா...நான் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன் எனக் கூறினீர்கள்....மிக்க சந்தோஷம்.

  • @priyathiru9769
    @priyathiru9769 2 ปีที่แล้ว +3

    நித்யா நர்சரில் இருந்து மூலிகைசெடிகள் வாங்கினேன்.. ஆடர் போட்டதில் இருந்து செடி வந்து சேரும் வரை தொடர்ந்து follow பண்ணாங்க..செடிகள் அனைத்தும் நல்ல முறையில் pack பண்ணி குறித்த நேரத்தில் delivery ஆனது..received quality plants from nithya nursery...Congrats for ur excellent service

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 4 ปีที่แล้ว +1

    Thanks a lot Sir

  • @sivagokul8211
    @sivagokul8211 3 ปีที่แล้ว +2

    Good plant , i received plant with good condition and healthy
    thank you nithya nursery

  • @mmahesh9867
    @mmahesh9867 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு, ஊர் வேலியை பற்றி பதிவு போடுங்கள்

  • @thangamddg7641
    @thangamddg7641 3 ปีที่แล้ว +7

    We have ordered 6 plants from Nithya nursery & paid online.
    I received all the six plants within a week. The plants were received well packed and in good condition .
    I appreciate Nithya nursery for their
    Prompt service.
    From
    R.GURUMURTHY
    Dindigul

    • @MrSand2306
      @MrSand2306 3 ปีที่แล้ว +1

      How to order sir....I'll ready to buy... ready pay online

  • @Deekshi_Builder
    @Deekshi_Builder 4 ปีที่แล้ว +2

    Nandri aiya

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @yogaan3000
    @yogaan3000 4 ปีที่แล้ว +36

    Rosemary, paneer, marikozunthu, marul, lavendar. Thank you sir.

  • @manukuttan1063
    @manukuttan1063 2 ปีที่แล้ว +3

    I ordered more than 15 plants from Nithya Nursery all the plants are reached me (Delhi )safely without any damage. The plants are also very healthy. The plants prices very cheap compared to any other site or plant nursery thank you

  • @kathiravankathir497
    @kathiravankathir497 4 ปีที่แล้ว +1

    Sir vedio super

  • @jayachandranjayachandran4229
    @jayachandranjayachandran4229 3 ปีที่แล้ว +1

    Valzha.valamudan...valarha..umaru.sevai.thanks.by.j.j

  • @arasumani5969
    @arasumani5969 4 ปีที่แล้ว +12

    வளர்க உங்கள் பணி

  • @sundarbala7083
    @sundarbala7083 4 ปีที่แล้ว +9

    Rose Mary is on of the fantastic herb in cooking non veg

  • @veenussanbu1311
    @veenussanbu1311 2 ปีที่แล้ว

    நன்றிகள் சார்... சிறப்பு

  • @sivagamisuriyan4633
    @sivagamisuriyan4633 ปีที่แล้ว

    அருமையான விஷயங்களை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தி உள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா.

  • @marvelssamayal7833
    @marvelssamayal7833 2 ปีที่แล้ว +3

    I've ordered nearly 20 plants with nithiya nursery.plants reached us safe and without any damage.nithiya mam was very helpful and advised the use of all the plants.

  • @ilamathiilamathi8126
    @ilamathiilamathi8126 2 ปีที่แล้ว +4

    Recently I have also bought few herbal plants from them... Excellent service n response...All the 11 plants were healthy n fresh...Their customer support n follow ups are superb...A good online shopping experience...

    • @anusuyav9805
      @anusuyav9805 4 หลายเดือนก่อน

      Rate enna sollunga

  • @AEUGINSANJAIPMA
    @AEUGINSANJAIPMA 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @g.rajasekaran9609
    @g.rajasekaran9609 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir 👌👏👏

  • @ashminarafi914
    @ashminarafi914 3 ปีที่แล้ว +4

    மேம் நான் என்ன செடி கேட்டேனா அப்படியே ஏதும் டேமேஜ் ஆகாம சூப்பரா ரெண்டு நாள்ல அனுப்பிச்சு வச்சீங்க சூப்பர் தேங்க்ஸ்

  • @jayaramandl9850
    @jayaramandl9850 3 ปีที่แล้ว +4

    From Bangalore I ordered 8 medicinal plants in Nithya Nursery, Chidambaram. All the plants I received through courier are in good condition. I appreciate their quick response and concern towards customers.👌. Thank you very much.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      That's great So nice of you

  • @sudhakarmss3458
    @sudhakarmss3458 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @loveanimals8706
    @loveanimals8706 4 ปีที่แล้ว +4

    வாழ்க நீங்கள்

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 4 ปีที่แล้ว +39

    இதன் விதைகள் எங்கு கிடைக்கும் இதன் விலை எவ்வளவு .மலர் அணியாதற்கு காரணம் அதன் விலை தான் சார்

  • @balak1263
    @balak1263 3 ปีที่แล้ว +1

    thank you balasubramaniyam ayya for regen the old.

  • @kumaraguru6934
    @kumaraguru6934 4 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya. Arumaiyana thagaval

  • @ramyan9618
    @ramyan9618 3 ปีที่แล้ว +6

    I have ordered (manjal karisalankanni)6 plants.... Searched this plant in local areas of our town for an entire year and a week back I came to know this plant is available in nithya nursery garden...Received yesterday without even a single damage...The package is neat and completely satisfying...Quick response when approached and comparatively cheap price...Their concern towrds the plant and customer is very much appreciated🙏😊

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Thanks for sharing

    • @priyakavya9352
      @priyakavya9352 8 หลายเดือนก่อน

      Online la order panningala?

    • @ramyan9618
      @ramyan9618 8 หลายเดือนก่อน

      @@priyakavya9352 Aama nga

    • @priyakavya9352
      @priyakavya9352 8 หลายเดือนก่อน

      @@ramyan9618 oky

  • @skchandrubharathi6330
    @skchandrubharathi6330 4 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்

  • @ShravanUdaya
    @ShravanUdaya 2 ปีที่แล้ว +4

    Thanks Mr Sundarapandian/Sirkali TV for suggesting Nitya Nursery...
    I was initially sceptical in placing an order with unknown faces, but made up my mind to give it a try and I ordered quite a few plants from them last week for my parents home at Trichy and for my home at Bangalore.
    I should say that the experience was simply superb! Amazingly perfect packing and no complaints at all - all plants were delivered in superb condition! Absolute pleasure dealing with the Team of Nitya Nursery - for their commitment and quality/range of plants ...
    Would like to thank Mr Sundarapandian, Sirkali TV and the whole team of Nitya Nursery for their remarkable work...
    Plssss keep up d grt work guys!!!

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      நன்றி அய்யா

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 3 ปีที่แล้ว +3

    I am living in Chennai and I ordered 7 plants 3 days before, received today with safe package. They respond very well, the price also reasonable

  • @davidmuthiah4271
    @davidmuthiah4271 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்! நன்றி

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 ปีที่แล้ว +5

    அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @robozzzz8565
    @robozzzz8565 4 ปีที่แล้ว +3

    Please give some English subtitles good information thank you

  • @lakshmivelan7204
    @lakshmivelan7204 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ✨...வாழ்க வளமுடன்✨....

  • @bahmad6492
    @bahmad6492 4 ปีที่แล้ว +3

    Thank you sir for great information... Where to get these in chennai

  • @MR-pq7kx
    @MR-pq7kx 3 ปีที่แล้ว +8

    We ordered about 5 plants, and it received us in very good condition with well and safe packaging,
    Price is too reasonable and satisfying

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Thanks for your feedback..Share others too..

    • @myfasisters1395
      @myfasisters1395 3 ปีที่แล้ว

      What is the price

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Depends on size

    • @JUHI4S
      @JUHI4S ปีที่แล้ว

      How to order ??

  • @rajathiashokan8721
    @rajathiashokan8721 4 ปีที่แล้ว +2

    Good information

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 ปีที่แล้ว +1

    Nantri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐👏🏻👏🏻👌💐🙏🏻