அடுப்பில்லா எண்ணெய்யில்லா உணவகத்தின் Recipe Video | Padayal Shiva | Rice recipe without stove | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 676

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 ปีที่แล้ว +197

    அடுப்பில்லாமல் எண்ணெய்யில்லாமல் எப்படி சமைக்கலாம் என்று ஒரு No boil no oil recipe செய்து காண்பிக்கின்றார் படையல் சிவா அவர்கள். மேலும் இயற்கையாகவே எண்ணெய் பதம் நம் உணவில் எப்படி கொண்டு வரலாம் என்பதையும் சொல்கிறது இந்த பதிவு.
    படையல் இயற்கை உணவகம்
    Padayal Energetik Wellness Care
    Address: 12 , L Ramasamy Nagar ,Kamarajar Road , Uppilipalayam, Road, Coimbatore, Tamil Nadu 641015
    Phone: 087546 89434
    goo.gl/maps/kFZ1Q3mb8ahxf7dj8

    • @deepavijay9586
      @deepavijay9586 3 ปีที่แล้ว +8

      அருமையான பதிவு 👌
      நன்றி அண்ணா 🙏

    • @maheshwaripandian5238
      @maheshwaripandian5238 3 ปีที่แล้ว

      @@deepavijay9586 v

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 3 ปีที่แล้ว +3

      மிகச் சிறு வயதில் (அடுப்பில் கட்டை புகைய கண்சிவந்த அம்மாக்கள் எரிந்து விழுந்த காலம்) என் மனதில் எழுந்த கேள்விகள், பதிலாய் விளைந்த கற்பனைகள் ...இதோ எதிரில் பார்க்கிறேன். (இப்போதும் நான் கிட்ட தட்ட இப்படி தான் - அதிக அலங்காரங்களும், மிகை ருசிகளும் இன்றி)

    • @suryajayasurya1312
      @suryajayasurya1312 3 ปีที่แล้ว

      Enakoru doubts curd eppadi panninga

  • @nithiyashree4678
    @nithiyashree4678 3 ปีที่แล้ว +204

    அழிந்து வரும் மனித உலகில்.....ஏதோ ஒரு மூலையில் உங்களின் பணி.....இது போன்ற உணவுகளை தெரியாத இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டியதற்கு மிக்க நன்றி ஐயா.... உங்களின் இந்த படைப்புக்கு தலைவணங்குகிறேன் ஐயா......🙏🙏.....வாழ்க...வளர்க...

  • @manimekalaveerapandian3535
    @manimekalaveerapandian3535 3 ปีที่แล้ว +268

    இதுபோன்ற ஆரோக்கியமான இயற்கை உணவு மற்றும் அடுப்பில்லா உணவு தயாரிக்கும் முறையை தொடர்ந்து பதிவுசெய்யவும்

    • @ashyusuf1110
      @ashyusuf1110 3 ปีที่แล้ว +7

      Thendral Foundation youtube channel has many recipes

  • @healersomasundaram321
    @healersomasundaram321 ปีที่แล้ว +1

    இயற்கை உணவுகள் தயாரித்த நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @roselinexavier1396
    @roselinexavier1396 ปีที่แล้ว +1

    இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளும் தந்தருள்வார்.உங்கள் இந்த ஆரோக்கியமான சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!!!

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 3 ปีที่แล้ว +12

    உணவே மருந்து மருந்தே உணவு இது போன்று சென்னையிலும் ஆராம்பித்தால் சிறப்பாக இருக்கும்

  • @kingsgamers8873
    @kingsgamers8873 3 ปีที่แล้ว +8

    இது மாதிரி தயார் செய்து நிறைய வீடியோ அனுப்ப வேண்டுகிறேன்.🙏வாழ்க வளமுடன்....👍

  • @niasentalks8168
    @niasentalks8168 3 ปีที่แล้ว

    இன்று "உணவே மருந்து"என்ற காலம் மாறி மருந்தே உணவு என்று மாறிவிட்டது... இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நோய் வராமல் தடுக்கலாம்.... இதுபோன்ற இயற்கை உணவு முறைகளை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி!!! இதுபோன்ற ஆரோக்கியமான அடுப்பில்லா உணவு முறையை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்....

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 3 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை இது போன்ற உணவகங்கள் நிறைய இடங்களில் திறக்க வேண்டும் நிச்சயம் மக்களால் வரவேற்க்கப்படும்

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @akautoparts4162
    @akautoparts4162 ปีที่แล้ว +1

    பல வருட தொழில் ரகசியத்தை ஒப்பான சொல்றிங்க தமிழர்களின் அறம் என்னனு எனக்கு இப்ப நல்ல புரிஞ்சிருச்சு என் மன நிலைமையை எண்ணி வெக்கி தலை குனிகிறேன் 🤝🏼👍🏼

  • @ramaneik2939
    @ramaneik2939 3 ปีที่แล้ว +4

    படையல் சிவாவின் அருமையான விளக்கம் இயற்கை உணவுகளை தேடும் ஆர்வலர்களுக்கு இனிய விருந்தாக அமைந்தது இது போல் மேலும் சிறந்த உணவு முறைகளை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

  • @sunkamraj4684
    @sunkamraj4684 3 ปีที่แล้ว +11

    உண்மையிலேயே மிகவும் அருமையான தொண்டு மற்றும் பதிவு. எங்கள் வீட்டிலும் பழக ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். நன்றி.

  • @rathnam1681
    @rathnam1681 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். வரவேற்கிறோம். நாங்கள் வயதானவர்கள். எங்களால் செய்து சாப்பிடமுடியாது.

  • @parthiban-p7k
    @parthiban-p7k 3 ปีที่แล้ว +35

    இது போன்ற விடியோ தொடர்ந்து பதிவு செய்ய அன்பு வேண்டுகோள் நன்றி வாழ்த்துக்கள் சகோதர

    • @PrathisthaJraja
      @PrathisthaJraja 3 ปีที่แล้ว

      Arumaiyana samayal murai superb sir

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @venkatmark7294
    @venkatmark7294 3 ปีที่แล้ว +6

    Each and every item healthy
    I like 200%
    Definitely, I'll start a business

  • @lathakrish2446
    @lathakrish2446 3 ปีที่แล้ว +40

    Put online class for this type of cooking so that more people can be benefitted

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 ปีที่แล้ว +4

    செம செம சூப்பர் நம்மளுடைய வாழ்வியல் முறையை தானாக மாறிடும் நம்மளுடைய பாரம்பரிய உணவு முறையை 150 ஆண்டுகளுக்கு பின்னோக்கி
    செல்கிறார் நாம் அனைவரும் அதை வரவேற்போம் உங்களுடைய சேவை அனைத்து ஊர்களும் தேவை நிறைய பேருக்கு சொல்லிக்கொடுங்கள் நாமும் வளர்வோம் நாடும் வளரும் நன்றி

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋

  • @shanthamaninachimuthu9225
    @shanthamaninachimuthu9225 2 ปีที่แล้ว

    வடை.எப்படி செய்வது என்று போடவும் அருமையான ஆரோக்கியமான உணவகம்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 ปีที่แล้ว

    மிக நன்றி உங்கள் சேவை தொடருட்டும் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 3 ปีที่แล้ว +5

    இது போன்ற பதிவுகள் நிறைய போடுங்க....நாங்களும் செஞ்சு சாப்பிடறோம்..

  • @JothiMani-s1v
    @JothiMani-s1v 11 หลายเดือนก่อน

    ஆரோக்கியமான உணவு இதுபோன்ற பதிவு செய்யவேண்டுகிறோம் நன்றி 😊😊❤

  • @Poseiden555
    @Poseiden555 3 ปีที่แล้ว +12

    Bonda,cutlet,vada,thatta,Ada,,Ada Ada Ada....vareva excellent speach

  • @vinothb1453
    @vinothb1453 3 ปีที่แล้ว +21

    ஆரோக்கியமான உணவு😌😌😌👌👌👌

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @elengoks
    @elengoks 3 ปีที่แล้ว +24

    மிகச்சிறந்த சேவை 👌வரவேற்போம் வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @jvrgarments2294
    @jvrgarments2294 2 ปีที่แล้ว

    ஐயா, நீங்கள் இது மிகவும் நல்லது. உங்கள் சமையல் முறைகள் அனைத்து சமையல் குறிப்பு சொல்லுங்கள்

  • @bharathi524
    @bharathi524 3 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி.
    நன்றி ங்க ஐயா.....
    Sriganth அண்ணாவிற்கும் நன்றி...

  • @rajakumari.sgangas2789
    @rajakumari.sgangas2789 3 ปีที่แล้ว +6

    Wow superb... Ipdiyum Samaikalama. Osm👍 I Iove to cook serve my family it's very useful and am very impressed

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal 3 ปีที่แล้ว +7

    1 st Like and comment bro 👍
    அருமையான உணவகம் மக்களுக்கு உடல் நலம் பேணும் உணவகம் அருமையான பதிவு நண்பா 👍

  • @palaniswamygokulakrishnan2163
    @palaniswamygokulakrishnan2163 3 ปีที่แล้ว +22

    Again I personally thanks to MSF team for it's works to bring such wonderful and useful, healthy food to the peoples.

  • @jayaraja2007
    @jayaraja2007 3 ปีที่แล้ว +7

    அருமை ஆரோக்கியமான உணவு 🙂👌

  • @sairaasairaa5558
    @sairaasairaa5558 3 ปีที่แล้ว +1

    மிக சிறந்த முறையான சமையல்காரராக இருக்குறாங்க அண்ணா

  • @senthamilannaga9961
    @senthamilannaga9961 3 ปีที่แล้ว +10

    சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்....

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @praveen6219
    @praveen6219 3 ปีที่แล้ว +6

    என்ன நண்பா எதுவும் சாப்பிடலாம் அளவோடு சாப்பிட்டால் நோய் நம்மை நெருங்காது 👍

    • @S.RINIVASAN
      @S.RINIVASAN 3 ปีที่แล้ว +1

      வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடனும்.... நல்லா உழைக்கனும்

  • @Skr7222
    @Skr7222 3 ปีที่แล้ว +8

    From my home to there just 6 Kms I went there and eat two times good food and admosphere one more thing I have some outside water problems but their given வெட்டிவேர் water excellent

    • @SuriYa-hs7xm
      @SuriYa-hs7xm 3 ปีที่แล้ว +1

      Where it is located give full address

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @abiramasundari8062
    @abiramasundari8062 3 ปีที่แล้ว

    Nan romba Miss pandren... Intha Hotel ah... Yenna very long distance... senji kattunga... Nan try pandren...

  • @saravanyaselvarajah2288
    @saravanyaselvarajah2288 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக குறிப்புகள் சொல்லி சமையல் செய்தீர்கள் ஐயா 🙏

  • @planttreesfacts3015
    @planttreesfacts3015 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா இதை நான் செய்து பார்க்கிறேன்.

  • @bhuvankumar2398
    @bhuvankumar2398 3 ปีที่แล้ว

    இதை பகிர்ந்து கொன்றமைக்கு நன்றி போலவே.

  • @astrolearner8862
    @astrolearner8862 3 ปีที่แล้ว +6

    அருமை இன்னும் எத்தனை உணவுகள் வந்தாலும் நம் தமிழ் உணவுக்கும் மொழிக்கும் நிகர் உண்டோ..

  • @vrtron500tadr.rajkumar5
    @vrtron500tadr.rajkumar5 3 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sumathid8225
    @sumathid8225 3 ปีที่แล้ว +2

    Great service to mankind.Please share your views and recipes.Thank you

  • @vdevi2358
    @vdevi2358 3 ปีที่แล้ว +1

    But how come this is possible... I'm wondering this thing..... And realize that it is the ancient.... Food method.... I like this way of cooking....

  • @mahalakshmisivakumar4275
    @mahalakshmisivakumar4275 3 ปีที่แล้ว +12

    💚 good luck 💚 மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💚

  • @sudhakarforever
    @sudhakarforever 3 ปีที่แล้ว +2

    இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவுசெய்ய வேண்டுகிறோம் நன்றி 👌

  • @thennarasuthen9179
    @thennarasuthen9179 3 ปีที่แล้ว +3

    Arumai siva anna...intha mathiri restaurant than makkaluku ipo thevai paduthu. Keep up the good work...thank you siva anna and MSF...

  • @annamjegan318
    @annamjegan318 2 ปีที่แล้ว

    Pls ennanamathiri patientukku useaakum.so any recipie sollunga

  • @honeylanguage421
    @honeylanguage421 2 ปีที่แล้ว +1

    வடை எப்படி ஐயா செய்றது சொல்லுங்க ப்ளீஸ்
    முழுமையான மற்றும் தேவையான பொருள் சொல்லுங்க ப்ளீஸ்

  • @ommuruga-dx9kd
    @ommuruga-dx9kd 3 ปีที่แล้ว +10

    உண்மையிலேயே ரொம்ப நல்ல தகவல்

  • @dailytradertamil5483
    @dailytradertamil5483 3 ปีที่แล้ว +2

    இன்னும் நிறைய receipe போட்டால் நல்லாருக்கும்

  • @Ayyanar1998
    @Ayyanar1998 3 ปีที่แล้ว +108

    அவர்கள் வீடியோ தோடர்ச்சி பதிவிட வேண்டும்

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

    • @automaticgod3614
      @automaticgod3614 3 ปีที่แล้ว

      Amam.. Yellathium update pannungaaa

  • @lakshminarayanand4563
    @lakshminarayanand4563 3 ปีที่แล้ว +1

    Excellent and useful recipe.we are in Bengaluru.when we visit Coimbatore we have to visit your food home.Radjekrishma!

  • @pujakumari-os2lt
    @pujakumari-os2lt ปีที่แล้ว

    I am from Bihar ,I am not understanding language but I like recepie too much

  • @kathisiva9489
    @kathisiva9489 3 ปีที่แล้ว +1

    Super Anna semma recipe ithe mathiri neenga neraya food verity no oil no boil style la senju kaattunga plz ithu all ladies request

  • @selvarajuv3292
    @selvarajuv3292 3 ปีที่แล้ว

    தங்களது இந்தபணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...சங்ககிரி. செல்வராசு......

  • @kavithathirucachur2774
    @kavithathirucachur2774 3 ปีที่แล้ว +6

    Great service to human kind. Please keep posting more receipe.

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @indhumathimayilvanan72
    @indhumathimayilvanan72 3 ปีที่แล้ว +1

    Very good vaazhga valamudan valamudan will try your curd rice

  • @tmuthulakshmivishwamathan9803
    @tmuthulakshmivishwamathan9803 3 ปีที่แล้ว

    Super Arumaiyan Samaiyal Mattum Parampariya Samaiyal

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว

    ஹலோ ஸ்ரீ காந்த் சார் எப்படி இருக்கீங்க நான் பயோ ensym செய்தேன் 👌👌👌

  • @ramkrish12
    @ramkrish12 3 ปีที่แล้ว +39

    How lucky am just 12 kms away from my home.. Today, am going to eat lunch 😍😋

  • @BM-kw4eh
    @BM-kw4eh 3 ปีที่แล้ว +1

    Cashew nut boil pannaa thaana kidaikkum?

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 ปีที่แล้ว +1

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏👌

  • @mothi245
    @mothi245 3 ปีที่แล้ว +8

    சகோ அருமையான video இன்னும் ethu மாதிரி நெறைய videos podunga ❤️

  • @whoami-7948
    @whoami-7948 3 ปีที่แล้ว +1

    சிறப்பு... வேற லெவல்...
    வேலூரிலும் ஒரு கிளை ஆரம்பிச்சீங்க னா
    நாங்களும் கொஞ்சம் ஆரோக்கியமா
    இருப்போம்...
    Channel காரர் கொஞ்சம்
    இவரிடம் சொல்லுங்களேன்...
    நாங்க முடிந்த உதவி செய்கிறோம்...
    வேலூரில் ஒரு கிளை ப்ளீஸ்...

  • @kaviarasiselvakumar3008
    @kaviarasiselvakumar3008 3 ปีที่แล้ว +1

    Ithai pola recipe continuous ah podunga.......we like it so much

  • @elavarasis1721
    @elavarasis1721 3 ปีที่แล้ว +2

    மென்மேலும் தங்கள் சேவைதொடர வாழ்த்துகள். இது போன்ற பல உணவுகள் தயாரிப்பதை எங்களுக்கும் கூறுங்கள்.

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @lakshantham1646
    @lakshantham1646 3 ปีที่แล้ว

    God ku romba romba nandri nan thediyathai iraivan engalukku unga mooliyama engalukku help panniullar Mikka nandry iraivan Anna ungalukkum Mikka nandri.

  • @BalaMurugan-ix9vk
    @BalaMurugan-ix9vk 3 ปีที่แล้ว +12

    MSF One of the greatest Episode

  • @KhushbooVadgama
    @KhushbooVadgama ปีที่แล้ว

    I want to learn how to make. I want to eat...the yummiest food un the world. Please can you put English subtitles??? Thank you thank you ..thank you..mr. shivakumar. Hearty thank you ❤❤❤❤lots of love 💕.

  • @drvijayarajendran1405
    @drvijayarajendran1405 3 ปีที่แล้ว +1

    Excellent language. Do you put pepper powder in curd rice?

  • @kanniammaljanakiraman696
    @kanniammaljanakiraman696 3 ปีที่แล้ว +1

    Ohmsakthi superb our traditional food plz send ur all recipes plz

  • @venuvenu8219
    @venuvenu8219 3 ปีที่แล้ว +8

    Weekly two or three times nammaloda routine life la intha food ah follow panlam. Very healthy diet plan. By Rohini aakash

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @kavithaV860
    @kavithaV860 3 ปีที่แล้ว +19

    Thank you msf for considering our request for a video on this recipe.

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @indranm17
    @indranm17 3 ปีที่แล้ว

    Aval eppadi seiranga ji, heat Panama aval seiyyamudiuma??

  • @ramaniranjith5171
    @ramaniranjith5171 ปีที่แล้ว

    Hibiscus juice making video podunga sir

  • @mashifzyn8173
    @mashifzyn8173 3 ปีที่แล้ว

    Thengaippal colastral varatha iya

  • @saraskitchen-mm2hd
    @saraskitchen-mm2hd ปีที่แล้ว

    Vadai full video podu irrunthalum nantraka irrukum

  • @pavisweetie5066
    @pavisweetie5066 3 ปีที่แล้ว +1

    Most welcome👍🥰 keep rocking

  • @gnasow1289
    @gnasow1289 2 ปีที่แล้ว

    இது நான் உடபட நிறையபைர் செய்றது தான். சாம்பார், ரசம். வத்தகுழ்ம்பு ரெசிப்பி போடுங்க பிளீஸ்

  • @anandans1642
    @anandans1642 3 ปีที่แล้ว

    Thengai paal eduthu , lemon juice mix panni night fridge la vaikalama or.fridgle la vaikama irukanumda?

  • @durgadevi2030
    @durgadevi2030 3 ปีที่แล้ว

    Very good... ethellam Marie vandha manithargal udal aarokiyathodu irukum

  • @sbemachine5216
    @sbemachine5216 3 ปีที่แล้ว

    How it is made... avall...

  • @arktkarthi3318
    @arktkarthi3318 3 ปีที่แล้ว +10

    Pakka sir, hope this will answer all doubts created by some people in previous video,u r awesome sir.just want to say one thing to some one who put negative comments in previous video,do good things otherwise let others to do 🙏

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @suganyahencyc0987
    @suganyahencyc0987 3 ปีที่แล้ว +3

    Thanks for sharing this to us sir... PlZ explain why this kind of curd we needed... Kindly explain to me..

  • @mohamedsabiulla8659
    @mohamedsabiulla8659 3 ปีที่แล้ว +1

    இந்த recipe ரொம்ப பிடிச்சிருக்கு

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathan 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு❤❤

  • @horseUTU
    @horseUTU 2 ปีที่แล้ว

    soru epdi pannuvinga ??

  • @healthyart9728
    @healthyart9728 3 ปีที่แล้ว +3

    வரவேற்க வேண்டிய உணவகம் 🙏 வாழ்த்துக்கள்

    • @balakrishnand3471
      @balakrishnand3471 3 ปีที่แล้ว

      வரவேற்கிறோம் தங்கள் சேவைகள் வாழ்க வளமுடன் தங்களின் இந்த மேலும் இந்த தொடர்ந்து வர வேண்டுகிறோம்

  • @fathimaakeela2006
    @fathimaakeela2006 3 ปีที่แล้ว

    Thank u ..innum nireye recipes poadunke plz

  • @kml3210
    @kml3210 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வடை மற்றும் குழம்பு வகைகளையும் பதிவு செய்யுங்கள்... நன்றி ...வாழ்த்துகள் சகோ ...🙏

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 ปีที่แล้ว

      th-cam.com/video/haEDcY_CjRw/w-d-xo.html
      😘😘😋😋

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Akilesh TV like this video.... Super.... Amazing... Keep it up ..

  • @sumaiyabanu5933
    @sumaiyabanu5933 3 ปีที่แล้ว +8

    Brother ask them to give us many more recipes like this to try it out at home by mother's. Is our suggestions .

  • @sophiyamuthuselvam2101
    @sophiyamuthuselvam2101 3 ปีที่แล้ว

    Step by step ah solli thara mudiyuma..sir..request..worth for payable

  • @saisaiselva9258
    @saisaiselva9258 ปีที่แล้ว

    உங்க ள் பதிவு அருமை சிவா அண்ணா.

  • @RaniRani-ty1sb
    @RaniRani-ty1sb 3 ปีที่แล้ว

    உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Lifeyogital
    @Lifeyogital 2 ปีที่แล้ว

    Pls need English caption..we don't know this language but I like ti watch your chennel..I am Indian from Gujarat but can't understand language! So please try to add ENGLISH CAPTIONS. Ty!

  • @shruthikeerthi6231
    @shruthikeerthi6231 ปีที่แล้ว

    sir please give the detailed preparation of all foods especially vadai

  • @ravivarmaravivarma7796
    @ravivarmaravivarma7796 3 ปีที่แล้ว

    அருமையான ஆரோக்கியமான உணவுக்கு நன்றி

  • @priyadharshinimadanparamas3792
    @priyadharshinimadanparamas3792 3 ปีที่แล้ว +3

    Then how do u make curd? Pal kaichama epdi thayir seivinga...apdiye va

  • @mobilecamphotography1584
    @mobilecamphotography1584 3 ปีที่แล้ว +3

    Super idea bro. nice video for sharing