உலகின் முதல் அடுப்பில்லா எண்ணெய்யில்லா தென்னிந்திய உணவகம் | World"s 1st south Indian NO OIL NO BOIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @jijofernando-keyboardist1754
    @jijofernando-keyboardist1754 3 ปีที่แล้ว +619

    Madras street food name ah Miga Sirapaana foodnu change panunga pa.Unseen hotels in any other food channel.Credits to the team👏👌

    • @prakashmc2842
      @prakashmc2842 3 ปีที่แล้ว +7

      Very very correct bro!!

    • @mohamedzafarullah4763
      @mohamedzafarullah4763 3 ปีที่แล้ว +8

      Basheer Now.

    • @parteebanparteeban4114
      @parteebanparteeban4114 3 ปีที่แล้ว +4

      அருமையான முயற்சி தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வழங்கவேண்டுமாய் ஆண்வனை வேண்டுகிறேன் நேரம்கிடைத்தால் கண்டிப்பா உணவருந்த வருகிறேன் நாங்களும் வீட்டில் இம்மாதிரி செய்யமுடியுமா அதற்கு தங்கள் வழிகூற இயலுமா

    • @kalyanirajagopalan8832
      @kalyanirajagopalan8832 3 ปีที่แล้ว +3

      @@parteebanparteeban4114 .

    • @healthybloom9698
      @healthybloom9698 3 ปีที่แล้ว

      Ungal menmaiyana ennathirku kodi kaikal koodum brother. yaar enna sonnalum ungal muyarchi kai vidathinga

  • @aadarshsagat2049
    @aadarshsagat2049 3 ปีที่แล้ว +676

    இந்த காலத்தில் இப்படி ஒரு ☝️உணவகத்தை நடத்துபவருக்கு என் பாராட்டு🎊🎉. நல்ல பதிவு

  • @ntmkd2
    @ntmkd2 3 ปีที่แล้ว +13

    அருமையான காணொளி.
    மிகவும் உந்து சத்தியை கொடுக்க கூடிய உங்கள் பேச்சு அற்புதம்.
    உங்கள் நம்பிக்கை புத்துனர்வை தருகிறது.....

  • @jaleel6520
    @jaleel6520 3 ปีที่แล้ว +547

    இது போல் உணவை முதல் முதலில் இப்பதான் பார்க்கிறேன் இது போன்ற உணவுகளையும் தகவல்களையும் உலகிற்கு வீடியோவாக வெளியிடும் உங்களுக்கு நன்றி

    • @kavithaV860
      @kavithaV860 3 ปีที่แล้ว +2

      The food tastes yummy and you feel light too.

    • @dhanasekark.r817
      @dhanasekark.r817 3 ปีที่แล้ว +3

      Good service Thanks

    • @kalpanamadhavan6814
      @kalpanamadhavan6814 3 ปีที่แล้ว +2

      Pls give the address

    • @shahenazsaiyadurabudin3641
      @shahenazsaiyadurabudin3641 3 ปีที่แล้ว +1

      @@kavithaV860 yes you are right👍

    • @thirupathy4292
      @thirupathy4292 3 ปีที่แล้ว +1

      @@kalpanamadhavan6814 நீங்க யூடியூப் இல் nooil noboil என்று type செய்யுங்கள்.

  • @pugaz3
    @pugaz3 3 ปีที่แล้ว +15

    உணவை உணவாக அளிக்கும் நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 3 ปีที่แล้ว +62

    இந்த உணவகம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு வரபிரசாதம் . இந்த உணவகத்தை மக்கள் எல்லோரிடமும் கொண்டு போய் சேர்ப்பது நம் கடமை... இந்த படையல் உணவகத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ........

  • @satheeshmoorthy2494
    @satheeshmoorthy2494 3 ปีที่แล้ว +4

    நிச்சயமாக ஒரு நாள் இந்த உணவகத்துக்கு வருவேன் .....எனக்கு இயற்கை உணவு மிகவும் புடிக்கும் .....இந்த மாதிரி உணவகம் இங்கு இல்லை ......நான் திருத்தணி ல இருக்கேன் .....கண்டிப்பா வருவேன் ...

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 3 ปีที่แล้ว +90

    பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாகா இருக்குறது. மேல் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் சென்று வருவோம்.

  • @arunachalaml1942
    @arunachalaml1942 3 ปีที่แล้ว +9

    *கண்முன்னே வாழம் தெய்வம்
    நீங்கள்...* தொடரட்டும் உங்கள் அற்புத சேவை... உலகம் சற்று உணரட்டும் சுகமான வாழ்வை...💐💐🙏 இயற்க்கையை விரும்பும் அன்பன் *அருணாச்சலம்*

  • @musicfeast3409
    @musicfeast3409 3 ปีที่แล้ว +17

    அருமை.. அருமை.. நம்மாழ்வாரின் வாரிசுகள்... வாழ்க வளமுடன் .. வளர்க நலமுடன்.. MSF க்கு மிகவும் நன்றி

  • @thamilanharan
    @thamilanharan 3 ปีที่แล้ว +148

    எம் தமிழினம் உலக மக்களை காப்பதற்காக புறப்பட்டு விட்டது....
    🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
    🙏🏽 வாழ்க ஐயா நம்மாழ்வார் 🙏🏽

  • @ramalingamjagadeesh4233
    @ramalingamjagadeesh4233 3 ปีที่แล้ว +28

    உங்களுடைய நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தவறாக கூறி விட்டேன் உங்களுடைய முயற்சியே வெற்றி தான் வெகுவிரைவில் இந்த வகையான உணவுகள் மிகுந்த வரவேற்ப்பை ஏற்படுத்தும் உங்களுடைய நல்ல நோக்கத்திற்கு மாபெரும் வெற்றி அடைவீர்கள்

  • @ushaviswanathan6928
    @ushaviswanathan6928 3 ปีที่แล้ว +7

    இப்படி ஒரு இனிமை யான முறையில் ஒரு உணவகத்தில் இருப்பதால் கட்டாயம்elllorum வர வேண்டும். Very thanks for you.

  • @santhi3426
    @santhi3426 3 ปีที่แล้ว +93

    (இயற்கை உணவு ) உணவகம் நல்ல முயற்சி🍉🍉🍎🍎🥥🥥🍇🍇🥝🥝🍏🥬🥬🍌🍌🍆🍆🌶️🌶️🍍🍍🍒🍒🍅🙏🙏

  • @raji.g1011
    @raji.g1011 3 ปีที่แล้ว +3

    நல்லது போனால் தெரியும்,கெட்டது வந்தால் தெரியும்னு சொல்வாங்க இயற்கையோடு வாழ்ந்தால் எந்த நோயும் வராது.மக்கள் நல்லதை ஏத்துக்குவாங்கங்கர நம்பிக்கயோடு இன்னும் இதை போல ஆரோக்கிய உணவகம் பெருக வேண்டும் உங்களுக்கு மிகவும் நன்றி.🙏போராட்டம் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை நீங்கள் வெற்றி பெறுவீர்கள் இயற்கை மனிதனை கை விடாது வாழ்த்துக்கள் ஜயா.🙏

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 ปีที่แล้ว +36

    வணக்கம். நல்ல விடயம்.இயற்கை உணவே சிறந்தது. உணவகத்திற்கும், ஓட்டல் உரிமையாளர்க்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    • @tamilaasiriyar5488
      @tamilaasiriyar5488 3 ปีที่แล้ว

      உங்கள் நல்ல மனதிற்கு வாழ்க வளமுடன்

  • @habebunnizar9926
    @habebunnizar9926 3 ปีที่แล้ว +2

    அருமையான உணவு வகைகள்
    நான் நேரில் சென்று சுவைத்து
    இருக்கேன்
    வாழ்க வளர்க
    படையல் சிவா சகோ

  • @MAAKIDSFOOD
    @MAAKIDSFOOD 3 ปีที่แล้ว +225

    உங்கள் படையலை சுவைப்பதற்காகவே கோயம்புத்தூர் வரவேண்டும்.

    • @maheshs8041
      @maheshs8041 3 ปีที่แล้ว +1

      No use it's high rate many items missing

  • @vijay9750
    @vijay9750 3 ปีที่แล้ว

    இதை பார்க்கும்போது மிகவும் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.... இதற்கு முன் ஒரு அய்யா வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் செத்து போ என்பதற்கு அருமையாக விளக்கம் அளித்த வீடியோ ஒன்றை வியப்புடன் பார்த்தேன்...அதில் அவர் தேங்காயும் வாழை பழமும் சாப்பிடுவதை பற்றி பேசியிருப்பார்...ஆனால் இதை பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.... நான் நீண்ட நாட்களாக இது போல் இயற்கை சார்ந்த உணவு மற்றும் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் நமது வருங்கால சந்ததிக்கு நல்ல உணவு,நீர்,காற்று ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறேன்...எனது நீண்ட நாள் ஆசை ஒரு தோட்டம் அதில் ஒரு வீடு வீட்டிற்கு தேவையான அனைத்து காய் கறிகளும், பழங்களும் நானே உற்பத்தி செய்ய வேண்டும்... இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மனதிற்கு இனம் புரியாத சந்தோஷம்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @bhuvanasiva
    @bhuvanasiva 3 ปีที่แล้ว +56

    யாரும் போகாத இடத்தை தேடி செல்வதே உங்கள் சிறப்பு

  • @kamatchihariharan1973
    @kamatchihariharan1973 3 ปีที่แล้ว +118

    அடுப்பில்லா சமையல் செய்முறை விளக்கம் புத்தகவடிவில் தந்தால் அனைவரும் பலன் பெறலாம் 🙏🙏

    • @அய்யன்திருவடி
      @அய்யன்திருவடி 2 ปีที่แล้ว +2

      புத்தக வடிவில் கொடுத்தால் நல்லா இருக்கும்

    • @izranmohammad2120
      @izranmohammad2120 2 ปีที่แล้ว +1

      Na srilankan
      Inga gas tattupadu please panni indha trixa sollunga

    • @Yoursram786
      @Yoursram786 2 ปีที่แล้ว +1

      புத்தக வடிவில் தந்தால் நீங்களே வீட்டில் செய்யவா.... அப்பறம் இவர் கடைய close பண்ணிட்டு போக வேண்டியது தான்...

  • @chitheshs7672
    @chitheshs7672 3 ปีที่แล้ว +315

    சிலிண்டர் விலை கவலை இல்லை இந்த இயற்கை உணவு முறை பின்பற்றுவோம்

  • @tamilselviadarakkammakaiya103
    @tamilselviadarakkammakaiya103 3 ปีที่แล้ว +44

    சூப்பர் அண்ணா , இப்படிப்பட்ட உணவு தமிழகம் முழுவதும் அனைத்து உணவு கடைகளும் இருந்த நமக்கு நோய் வராது, அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @namul1455
      @namul1455 2 ปีที่แล้ว

      இது தான் சிறப்பு

  • @saravanan3285
    @saravanan3285 3 ปีที่แล้ว +13

    ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வாழவேண்டும், ஒளிமயமான எதிர்காலம் எங்கள் கண்களில் தெரிகிறது,வாழ்க உங்கள் முயற்சி, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  • @devivanitha9318
    @devivanitha9318 3 ปีที่แล้ว +2

    சிறப்பு சகோதரரே
    நாங்கள் அனைவரும் கோயம்புத்தூர் வந்து உணவருந்த வாய்ப்பில்லை
    அதனால் உணவு தயார் செய்யும் முறையை பகிர்ந்தால் பலர் பயன்படுவர்

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 ปีที่แล้ว +45

    மருந்தல்ல மக்களே
    *இது 💖 நலம் பெறவிருந்து*நன்றி MSF

  • @meenaarumugam1087
    @meenaarumugam1087 3 ปีที่แล้ว +2

    சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அது தான் உங்களை உயர்த்தி உள்ளது 💐 வாழ்த்துக்கள்

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh8376 3 ปีที่แล้ว +11

    வாழ்க வாழ்க பேரானந்தமாக பேரன்புடன் அருட்பெருஞ்ஜோதியாக நம்ம சிவசக்தி அப்பா அம்மா குட்டியின் செல்லப்பிள்ளைக் குட்டியாக வாழ்க அருட்சிவமாக வாழ்க வளமுடன் அண்ணன்!

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பான இயற்கை உணவகம்.உங்களின் வெளிப்படையான நல்ல விளக்கங்களே இதற்கு சான்று.வாழ்த்துக்கள்.

  • @vasubhaifernswala2486
    @vasubhaifernswala2486 3 ปีที่แล้ว +42

    Unbelievable but very much true. I would have thought you would show how they make some items at least. I am sure there are many like I, who would like to know further on this. Whatever, what an idea, a very unique and exceptional idea.

  • @shaliniperiyathambi7625
    @shaliniperiyathambi7625 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அண்ணா. கண்டிப்பா உங்கள் உணவகத்திற்கு வருவேன் அண்ணா. மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️ நன்றி வாழ்க வளமுடன் 🤝🤝🤝🤝

  • @shanmuganathan4443
    @shanmuganathan4443 3 ปีที่แล้ว +55

    இந்த சமையல் குறிப்புகள் ஒரு நூலாக வெளியிட வேண்டும் ❤️🙏

    • @kiru37
      @kiru37 3 ปีที่แล้ว +2

      Yes

  • @sriramraagavan800
    @sriramraagavan800 3 ปีที่แล้ว +1

    தோழர் சிவாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். அவர் படைத்த படையை 2015 பொங்கல் பண்டிகை விழாவில் சத்திய மங்களத்தில் ருசிக்க நேர்ந்தது‌. சென்னையில் ஒரு கிளை அவர் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் அவா

  • @prakashr5628
    @prakashr5628 3 ปีที่แล้ว +5

    இயற்கை உணவை நேசிப்போம்
    இயற்கை யை
    மதிப்போம்
    போற்றுவோம்
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 ปีที่แล้ว +1

    தங்கள் நம்பிக்கை...பேச்சு....எண்ணம்...அனைத்தும்....மற்றவர்களுக்கும்......உபயோகப்படட்டும் ...உயர்த்தட்டும்! வாழ்த்துகள்!

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +118

    அருமையான விஷயம்...👌👏உணவகத்துக்கும் அதன் உரிமையாளருக்கும் பாராட்டுக்கள்...🙏

  • @bhuvaneshwaris3236
    @bhuvaneshwaris3236 3 ปีที่แล้ว +2

    🙇 உங்கள் உயர்வான அர்ப்பணிப்பு சேவைக்கு தலை வணஙாகுகிறோம். நாங்கள் திருச்சியில் இருக்கிறோம். உங்கள் உயர்வான சேவையை பாராட்ட சீக்கிரம் உங்கள் இடம் வருகிறோம். நன்றி கடவுள் உங்களுக்கு அருள் பரிய ப்ராத்திக்கிறேன்.

  • @baraninandagopal7221
    @baraninandagopal7221 3 ปีที่แล้ว +13

    அருமை , துணிவான மற்றும் சிறப்பான செயல்.
    உங்களின் இச்சேவைக்கு பாராட்டுக்கள்! வாழ்க வளமுடன்!

  • @swathiniraju4731
    @swathiniraju4731 3 ปีที่แล้ว +21

    அருமை..இதுதான் உன்மையான தமிழர் உனவகம்

  • @loverajvel
    @loverajvel 3 ปีที่แล้ว +16

    Happy to see Srikanth RG and his son with Padayal Sivakumar. Hats off to MSF👏🏼

  • @poonkodis327
    @poonkodis327 3 ปีที่แล้ว +2

    மனசை நெகிழ்ச்சி அடைய செய்கிறது உங்கள் நோக்கம்.சில பேர் மாறினாலும் வெற்றி தானே.🙏

  • @VigneshKitchen
    @VigneshKitchen 3 ปีที่แล้ว +87

    Really it's a great one, I know them personally.

    • @piraiezhil3621
      @piraiezhil3621 3 ปีที่แล้ว +1

      Aduppilama yepdi Anna samaippanga ..?

    • @vaishnavi9491
      @vaishnavi9491 3 ปีที่แล้ว

      இந்த recepie எப்படி செய்யறதுன்னு சொன்னிங்கனா எல்லோருக்கும் உதவும்

  • @samuelabraham6542
    @samuelabraham6542 3 ปีที่แล้ว +5

    இந்த உணவகத்தைப் பற்றி இந்த காணொளி மூலமாக தெரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துகள் ❤

  • @lathasridhar1527
    @lathasridhar1527 3 ปีที่แล้ว +10

    Bro 👏👏👏👌👌👌.Need of the time to the society. இப்பவே இந்த இயற்கை உணவை சாப்பிடனும் போல இருக்கு.pl start a branch in Chennai soon.

  • @sathiapriyaanand8588
    @sathiapriyaanand8588 3 ปีที่แล้ว +1

    Super sir! Really great 👍👍👍தலை வணங்குகிறேன் 🙏 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... இந்த மாதிரியான இயற்கை உணவை சாப்பிட்டால் தைராய்டு, சுகர், இரத்த அழுத்தம் முதலிய அனைத்து வியாதிகளும் குணமாகும். எனக்கு தைராய்டு, எலும்பு பிரச்சினைகள் சரியானது. உடம்பும் மனசும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv 3 ปีที่แล้ว +7

    good good very good god bless you (i am 98 years old i bless you)

  • @SakkapoduChannel
    @SakkapoduChannel 3 ปีที่แล้ว +1

    Romba சூப்பர் ..congrats 👏

  • @karthikr19
    @karthikr19 3 ปีที่แล้ว +40

    No boil, No oil concept 👏👏👏👌👌

  • @j.ramanujamra2637
    @j.ramanujamra2637 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான காணொலி. வாழ்த்துக்கள் சகோ.
    வார்த்தை ஒவ்வொன்றும் அவ்வளவு இனிமையாக உள்ளது.
    நல்ல பதிவு.
    நம் தமிழ் வாழ்க.
    நாவில் நடனமாடும் உணவை இப்படி எல்லாம் செய்யலாம் என்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @karthisaudiarabiakarthisau7265
    @karthisaudiarabiakarthisau7265 3 ปีที่แล้ว +74

    நம்மாழ்வார் விதைச்ச விதைகள் 🔥❤

  • @சேரநாட்டுஆதியூரன்

    அற்புதம் அற்புதமான வாழ்வியல் பயணம்.....
    என்றென்றும் உங்கள் அறப்பணி செழித்தோங்க வேண்டுகிறேன்....
    என்றும் மரபியல் பேராசான் ஐயா கோ.நம்மாழ்வார் வழியில்...

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 ปีที่แล้ว +5

    வணக்கம் மிக்க மகிழ்ச்சி நல்ல தரமான நல்ல உணவு உணவகத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம் ஊருக்கு ஒரு உணவகம் இருந்தால் நம்மிடம் நோய் மிகவும் குறைவாக இருக்கும் அனைவரும் பகிர்வோம் நல்லதை மட்டும் செய்வோம் நன்றி

  • @vasantharanirani7553
    @vasantharanirani7553 3 ปีที่แล้ว +3

    அருமை. சென்னையில் உங்கள் சேவையை ஆரம்பித்தது சென்னை மக்களுக்கு நல்லது செய்யுங்கள் 🙏

  • @kavinraj008
    @kavinraj008 3 ปีที่แล้ว +6

    மிக அருமை அண்ணா. தயவு செய்து உங்களது சிந்தனையை 'Patent' செய்து விடுங்கள்... 🙏🙏🙏

  • @SenthilKumar-pu1uu
    @SenthilKumar-pu1uu 3 ปีที่แล้ว +27

    வேலூர் மக்கள் உங்கள் கிளை விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்🙏

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 ปีที่แล้ว +16

    மிக மிக அருமையான பதிவு.வாழ்க வளர்க.வாழ்த்துக்கள்...

  • @omnamasivaya4405
    @omnamasivaya4405 3 ปีที่แล้ว +1

    அருமையோ அருமை. அற்புதமான யோசனை. ஆண்டவன் அருளால் மென்மேலும் வளர வா ழ்த்துக்கள் கோடி

  • @மனிதம்காப்போம்மனிதம்காப்போம்

    உணவு முறையில் உலகத்தாற்க்கு அதிசயம் இது👆
    ஆனால் தமிழருக்கு இது பாரம்பரியம்
    வாழ்க வளமுடன்

  • @MayyaTamilan
    @MayyaTamilan 3 ปีที่แล้ว +3

    உங்களுடைய நல்ல எண்ணம் உலகம் முழுவதும் சென்றடைய வாழ்த்துக்கள்

  • @anguthananguthan6127
    @anguthananguthan6127 3 ปีที่แล้ว +23

    This is called start ups and innovative mind

  • @skannan8589
    @skannan8589 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி, சேவை 👌👌Commercial cylinder, Electricity consumption செலவு இல்லை.

  • @JKKofficial
    @JKKofficial 3 ปีที่แล้ว +63

    இந்த உணவகத்திற்காகவே ஓர் நாள் கோவை போகணும் 😌🤗🤗

    • @mrmaxieditz8061
      @mrmaxieditz8061 3 ปีที่แล้ว +1

      Wast

    • @JKKofficial
      @JKKofficial 3 ปีที่แล้ว

      @@mrmaxieditz8061 waste ன்னா சொல்லுறீங்க 👀😱

  • @travelshadows
    @travelshadows 3 ปีที่แล้ว +1

    அருமை... அருமை... எனக்கு பிடித்திருக்கிறது😍😍

  • @hephzibahevelyn2488
    @hephzibahevelyn2488 3 ปีที่แล้ว +16

    It is very difficult to make such an innovative food. God bless their Hardwork.

  • @TMShankaren
    @TMShankaren 3 ปีที่แล้ว

    Arumai, ungal pani menmelum sirakka vazhthukkal

  • @chellakelliuistella3575
    @chellakelliuistella3575 3 ปีที่แล้ว +11

    Very good their hard work.. can't imagine how they Cook without oil and fire

  • @kariyanvagaiyara6837
    @kariyanvagaiyara6837 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு...இந்த தொழில் செய்ய ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குவீர்களா ஐயா...

  • @nagendranm2462
    @nagendranm2462 3 ปีที่แล้ว +15

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 ปีที่แล้ว +10

    பார்க்கும் போதே சாப்பிட ஆவலாக உள்ளது. விலை அதிகமில்லை. மிகவும் நல்ல செயல். மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் 🙏

  • @subramaniank9476
    @subramaniank9476 3 ปีที่แล้ว +8

    அதிசயம் அற்புதம் வாழ்த்துகள்!

  • @simmalakshmi510
    @simmalakshmi510 3 ปีที่แล้ว

    இயற்கை உணவகம் நிறைய திறக்க வேண்டும் எந்த நோயும் நம்மை அண்டாது
    எனக்கு 62 வயது
    இயற்கை உணவில் நான் இருக்கும் போது உடல் ஆச்சரியமாக அழகாகிறது
    தயவு செய்து பயன் படுத்தி நம்மை பாதுகாத்துக்கொள்வோம் நன்றி
    வாழ்த்துக்கள் சார்

  • @inavtamil
    @inavtamil 3 ปีที่แล้ว +22

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🥰😍🤩😃
    நான் விரும்பும் வகையில் உணவு பார்த்த உடன் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ❤️❤️❤️

  • @saisrichemistrymeet8328
    @saisrichemistrymeet8328 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

  • @GuGhaRaj
    @GuGhaRaj 3 ปีที่แล้ว +69

    தமிழர் உணவு உலகிற்கே ஒரு எடுத்துகாட்டு. வாழ்க தமிழ்

    • @kumaresh5962
      @kumaresh5962 3 ปีที่แล้ว

      Yappa mudile...ingayuma

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว

    சிறப்பு. மிக்க நல்ல செய்தி தந்துள்ளீர்கள். உண்மை.
    நன்றி. வணக்கம். 🙏🙏🙏

  • @sivaramakrishnar7355
    @sivaramakrishnar7355 3 ปีที่แล้ว +7

    Hats off. Great thinking. God bless your efforts.

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว +1

    அருமைங்க
    கோவை வந்தால் நிச்சயம் உங்கள் உணவகத்திற்கு வருகிறேன்.

  • @naren6277
    @naren6277 3 ปีที่แล้ว +7

    Low price , natural taste ,natural food... Always people are be supporting to you.. Sir...continue your good journey ...congratulations 💐

  • @radhamanjari859
    @radhamanjari859 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஐயா 👏👏👏💐💐💐சென்னையில் இது போன்று உணவகம் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்... எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறோம் 😊😊🌾🌾🌱☘️🤤🤤

  • @chennaivasi2
    @chennaivasi2 3 ปีที่แล้ว +84

    A very unique style of serving food. Hats off to their chef and owners.👌👏🏼

    • @iswaryabaskaran6458
      @iswaryabaskaran6458 3 ปีที่แล้ว

      Hi sis.. உண்மை... Romba அருமை...

    • @prathiba8839
      @prathiba8839 2 ปีที่แล้ว

      அருமை அருமை...
      நாவிற்கு நல்ல விருந்து..

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். சிறக்கட்டும் உங்கள் சேவை.

  • @mahalakshmisivakumar4275
    @mahalakshmisivakumar4275 3 ปีที่แล้ว +15

    💚 மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐய்யா 🙏🏾👏👌

  • @sundarsrinivasan6755
    @sundarsrinivasan6755 3 ปีที่แล้ว

    Superb effort. Selfless service to humanity. Great . Franchisee தொடங்க முடியுமா . சாத்தியமா . வாய்ப்பு கிடைக்குமா . Idea irukka?

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +154

    தெய்வமே சமையல் எரிவாயு விலை அதிகமாகிவிட்டது போர போக்க பாத்த அடுத்து இந்த மாதிரி தான் மாற வேண்டும்

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 ปีที่แล้ว

      Ya pa

    • @Kannanz1607
      @Kannanz1607 3 ปีที่แล้ว

      ஹா ஹா ஹா ஹா 😂😂😂😂😂😀😂😂😀🙏🙏🙏🙏

    • @honestkamaal3898
      @honestkamaal3898 3 ปีที่แล้ว

      th-cam.com/video/M8PBa-W9F1s/w-d-xo.html,,

    • @srini3163
      @srini3163 3 ปีที่แล้ว +1

      ஆமா........... ......

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal ปีที่แล้ว

    தலைவா...சூப்பர் தலைவா...வாழ்க...நீங்கள்...வளர்க உங்கள் சேவை...

  • @snehanetin
    @snehanetin 3 ปีที่แล้ว +7

    தங்களின் இந்த சேவை நமது சமூகத்தில் உடல் நலம், பொருளாதாரம் மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
    இது போன்ற பயனுள்ள செயல்களை செய்யும் தங்களுக்குத் தான் நாங்கள் கோடான கோடி நன்றி சொல்ல வேண்டும்.
    இந்த சீரிய முயற்சிக்கு தாங்கள் செலவிட்ட உழைப்பு, நேரம், சிந்தனை இவற்றிற்கு முன்னால் எதுவும் ஈடாகது.
    உங்களது சேவைகள் தொடர்ந்து சிறப்புடன் வளர வாழ்த்துக்கள் பல பல. நன்றி மகிழ்ச்சி ஐயா.
    எனது குழுவில் சுமார் 500க்கும் அதிகமான நண்பர்களுக்கும் அனுப்பி விட்டேன். (என்னால் இயன்றது).
    இது போன்ற பயனுள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன்.

  • @RaniRani-ty1sb
    @RaniRani-ty1sb 3 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 3 ปีที่แล้ว +7

    Really great. Very new concept. Appreciated

  • @rangarajansrinivasan5683
    @rangarajansrinivasan5683 3 ปีที่แล้ว

    Migavum arumai eppadi seivadu enru demo koduythal ellorum payan peralam

  • @mansattisamayal2382
    @mansattisamayal2382 3 ปีที่แล้ว +6

    உங்கள் முயற்சக்கு வாழ்த்துகள் சகோதரரே..............💐💐💐💐💐💐💐

  • @indumathikamalanathan2382
    @indumathikamalanathan2382 3 ปีที่แล้ว

    Super sir hats off u sir ungalin nalla sevai thodarvadharku ennudaiya manamaarndha vaazhthulkal vaazhga valamudan sir

  • @hemafrancis9684
    @hemafrancis9684 3 ปีที่แล้ว +6

    I'm stunned by seeing your video. Bcoz its very hard to cook without fire. That too with natural ingredients. 🙏👌👌👌👌👌👌🙌. May your service reach all the world

  • @ramakathir
    @ramakathir 3 ปีที่แล้ว +1

    Wow yeppadi hotel kandipa poganum thanks for sharing 😃

  • @whatsay3382
    @whatsay3382 3 ปีที่แล้ว +7

    One of the most inspirational people I have seen! May God bless him with all happiness

  • @mohan5272
    @mohan5272 2 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் பிறப்பு அர்த்தமாகியுள்ளது, மதுரையில் எப்போது ஆரம்பிக்க போறீங்கள் நிச்சயம் கோவை வந்து இந்த உணவகத்தில் உங்களின் படையலை சுவைப்பேன் நீங்கள் தமிழகரசின் மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியனை அணுகி தமிழகமம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சியுங்கள்...

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 ปีที่แล้ว +5

    Vera level hotal way to go valaga valamudan 🙏🙏🙏

  • @rathnamrangasamy3448
    @rathnamrangasamy3448 3 ปีที่แล้ว

    நோயற்ற வாழ்வுக்கு இயற்கை உணவே மிகந் சறந்த்து. ஏனெனில் முழுமையான சுவை,மிக மிக குறைந்த அளவிலேயே கிடைக்கும். உடலில் கழிவு(நச்சுத்தன்மை)ததேக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும். தென்றல் என்பவர் இந்த முயற்சியைச் செய்து வந்தார். ஆனாலும் இவரது செயல்பாடு மிகவும் வரவேக்கத்தக்கது, பாராட்டத்தக்கது. இவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்!. வாழ்க நீ எம்மாள்!.

  • @melbinamutha8261
    @melbinamutha8261 3 ปีที่แล้ว +5

    Thank you we welcomeyour service

  • @n.dhanusiyan.dhanusiya5215
    @n.dhanusiyan.dhanusiya5215 3 ปีที่แล้ว +1

    Enaku evra nalla theriu enga scl ku vanthu solli kudutha ga ipa news la pakum pothu happy ya irruku 🤗🤗

  • @Vinothkumar28-
    @Vinothkumar28- 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஐயா,
    Keep going 👍