சிவகாசியை கலக்கும் தாய்வழி இயற்கை உணவகம் | Thai vali iyarkai unavagam | Siavkasi Maran G | மாறன் ஜி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • உணவு மாறினால் எல்லாம் மாறும் | Thaivali Iyarkai Unavagam sivakasi Part 01 • உணவு மாறினால் எல்லாம் ...
    சிவகாசியை கலக்கும் தாய் வழி இயற்கை உணவகம் | மாறன் ஜி | sivkasi maran g PART 02 • உணவு மாறினால் எல்லாம் ...
    களை செடிகள் மூலம் தினமும் நல்ல வருமானம் ஈட்டும் தாய்வழி இயற்கை உணவகம் | களை செடிகளை காசாக்கும் கலை • களை செடிகள் மூலம் தினம...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 167

  • @chitrat2169
    @chitrat2169 3 ปีที่แล้ว +8

    நான் சிவகாசி அங்கு சென்று அவ்வப்போது வாங்கி சாப்பிடுவது உண்டு அண்ணா நான் வாங்குவது கற்றாழை சாறு.. மற்றும் ஆணை நெருஞ்சி சாறு. எனக்கு உடல் சூடு அதிகம் ஆகும் போது அங்கு சென்று இந்த இரண்டு சாறையும் குடித்து பயன் பெற்று இருக்கிறேன் நன்றி

  • @rathitk2123
    @rathitk2123 5 ปีที่แล้ว +40

    மாறன்ஜீ அவர்களின்
    தாய் வழி உணவகங்கள்
    தமிழ் நாடு முழுவதும் பரவி
    மக்களுக்கு விழிப்புணர்வு
    ஏற்படுத்த வேண்டும்.
    மாறன் ஜீ அவர்களின்
    மிக உயர்ந்த பண்புகளுக்காக
    பாராட்டுகள்

  • @selvamurugan3944
    @selvamurugan3944 2 ปีที่แล้ว +1

    நானும் சிவகாசி தான்... இப்போ தூத்துக்குடி ல இருக்கேன்...தாய் வழி நல்லா வளர்ச்சி பெற்று இருக்கு..... ஆரம்பத்தில் அவர் முளை கட்டிய பயறு, தேங்காய்.. சிறு அளவில் செய்தவர்..... வருமானம் ஒரு புறம் என்றாலும் இதை தீவிர நோக்கமா கொண்டு வந்தது பாராட்ட தக்கது... உண்மையில் நோய் வரும் முன்பு விளக்கம் சொல்லி சொல்லி அவர் களைத்து போனபோது என் மனம் கவனிக்க வில்லை.... தாய் வழி அன்பு தெரியல... நோய் வருமுன் சாப்பிடுங்க.... நோய் தீவிரமாகுமுன் இத பயன்படுத்தி பாருங்க....... என்னை மாதிரி தும்பை விட்டுட்டு தூத்துக்குடி ல இருந்து வாலை பிடிக்க நினைத்தாலும் முடியாது..... வாழ்த்துக்கள்.. மனிதாபிமானி மாறன்

  • @naresh683
    @naresh683 5 ปีที่แล้ว +9

    இயற்கை உணவு தயாரிப்பு முறைகள் விடியோ வாக போட்டால் அனைத்து மக்களும் விட்டில் செய்து கொள்ள உதவியாக இருக்கும் தினம் ஒரு வகை உணவு பதிவிடுங்கள் ஐயா

  • @nandhakumarselvakumar7462
    @nandhakumarselvakumar7462 5 ปีที่แล้ว +11

    அனைவரும் மாற வேண்டும் இயற்கைக்கு🙂

  • @gananaprakasamg
    @gananaprakasamg 11 หลายเดือนก่อน

    உங்க அருமையான விளக்கம் இந்த கடை வளரட்டும்

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 4 ปีที่แล้ว +1

    ஐயா, நீங்கள் வாழும் கடவுள். இது போல பல நல்ல செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நன்றி

  • @prabhukumar6354
    @prabhukumar6354 5 ปีที่แล้ว +8

    எல்லோர்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - குரு

  • @sheebarussel2692
    @sheebarussel2692 5 ปีที่แล้ว +8

    உமது சேவை எம் மக்களுக்கு என்றும் தொடர எனது நல்வாழ்த்துக்கள் 👍👍👍

  • @SirkaliTV
    @SirkaliTV  5 ปีที่แล้ว +30

    சிவகாசியில் இரண்டு நாள் இயற்கை உணவியல் மற்றும் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் நாள் : 2019 செப்டம்பர் 21,22 சனி,ஞாயிறு முன்பதிவிற்கு
    +91 97906 43932,+91 93674 21787

    • @Sabari-jk9fm
      @Sabari-jk9fm 5 ปีที่แล้ว +1

      Sirkali TV B

    • @SakthiBeta
      @SakthiBeta 5 ปีที่แล้ว

      I am doctor sakthi . Delhi la work panran. Inga indha kadaiya aarambikanumnu enaku virupam iruku. Epadi seiyalam nu idea iruntha contact me. Place ready panalaam. But work pana employees thevai. Kindly contact me. 9500703103

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      @@SakthiBeta if u can pls try to atten training on sep21 or visit his shop any time u will get an idea

    • @shanthimurugan8513
      @shanthimurugan8513 5 ปีที่แล้ว +2

      ஐயா சென்னையில் பயிற்சிவகுப்பு வைத்தால் எங்களை போன்றவர்களுக்கு மிகவும பயனுள்ளதாக இருக்கும்

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 5 ปีที่แล้ว +4

    அருமை அன்பரே. பரவட்டும் தமிழகம் முழுவதும். வாழ்த்துக்கள். வளர்க தங்கள் இயற்கை பணி.

  • @virusivan9171
    @virusivan9171 5 ปีที่แล้ว +12

    நான் அங்கே சாப்பிட்டுயுள்ளேன்,சகோ

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +2

    தாய்வழி இயற்கை உணவகம் அருமை
    நீண்ட நாட்களுக்கு பின்னர் உங்களை இந்த பதிவு மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 ปีที่แล้ว +5

    அம்மா தாயி நீ மகராசியா இருக்கனும். உன்ன நாடி வர்ரவங்க நலம் பெறனும். உடல் உபாதைகள் ஓடோடி ஒழியனும்.
    மாறன் ஐயா
    மறத் தமிழன் நீரய்யா!

  • @SakthiVel-kc2sg
    @SakthiVel-kc2sg 5 ปีที่แล้ว +3

    Great Sir.... Once I had visited Mr.maran sir organic shop 4 year before. Wonderful juice & snacks. He also provide guidance for preparing this organic juice for me. Thanks for Maran sir....

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையான பதிவு நன்றி 💪💪💪💪

  • @nAarp
    @nAarp 5 ปีที่แล้ว +23

    தமிழகம் முழுவதும் வரவேண்டும்

  • @karthikkumarnature
    @karthikkumarnature 5 ปีที่แล้ว +2

    அருமை பதிவு...அடிமைக்கல்வி நிதர்சனமான உண்மை

  • @elengoks
    @elengoks 5 ปีที่แล้ว +5

    5 ரூபாய் டீக்கடை மக்களின் உடல் நலனை கெடுத்து கொண்டு உள்ளது. அதற்கு பதிலாக இது போன்ற இயற்கை வழி உணவகங்கள் திறந்தால் மக்களின் நலன் காக்கப்படும். விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @vellapandi5989
    @vellapandi5989 5 หลายเดือนก่อน

    The moment I watched the video I am eager to enjoy all the foods in the hotel.
    I will come there soon.
    Thanks

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 4 ปีที่แล้ว +2

    I tried your karuvepali kheer..... Maran iyya romba romba nandri... Idhupole oru rusiyana panaam indha ulagathil illai

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 5 ปีที่แล้ว +5

    அருமை பெருமை ஐயா

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @geethasana4927
    @geethasana4927 5 ปีที่แล้ว

    தாய்வழி இயற்கை உணவு, மருத்துவம், மாறன்ஜி அவர்களின் சிஸ்யை என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன், இதை வெளிய கொண்டு வந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @mohannithyasanjana
    @mohannithyasanjana 4 ปีที่แล้ว +1

    அருமையான உரை

  • @SriDevi-dn5gi
    @SriDevi-dn5gi 4 ปีที่แล้ว +4

    Training vara mudiyathavargaluku sila unavu vagaigal yepdi seivathu yendru share seithal use a irukum. Especially beetroot juice. Taste a yepdi seivathu. My both children having hb level low. Pls help me. And share how to do beetroot juice.

  • @bedfordacademy2729
    @bedfordacademy2729 5 ปีที่แล้ว +1

    மிக நன்று

  • @subalakshmi3766
    @subalakshmi3766 5 ปีที่แล้ว +1

    Aiyyaa video very nice especially this video I like very much

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 5 ปีที่แล้ว +1

    Arumai arumai, vaalga valamudan, nandri nandri 🙏🙏🙏🙏

  • @Rajanmaari
    @Rajanmaari 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா..

  • @amalsabbath3848
    @amalsabbath3848 5 ปีที่แล้ว +1

    Nalla muyarchi, vzhthugal👍

  • @krishnacureclinic9669
    @krishnacureclinic9669 5 ปีที่แล้ว +1

    அருமை ஜீ

  • @ravisooryasankar9861
    @ravisooryasankar9861 2 ปีที่แล้ว

    Super sir

  • @guruprakash7526
    @guruprakash7526 5 ปีที่แล้ว +3

    Good work. Best of luck

  • @dhayanidhi9100
    @dhayanidhi9100 5 ปีที่แล้ว +2

    CONTINUE MARAN AND SUNDARAPANDIYAN BROTHERS

  • @RajeshKumar-gr1sz
    @RajeshKumar-gr1sz 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @varadharaj6683
    @varadharaj6683 4 ปีที่แล้ว +1

    Valuga valamudan sago ✌️🙏🙏🙏💐

  • @karthikaku1824
    @karthikaku1824 5 ปีที่แล้ว +1

    Romba nanri...

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @நவரட்னகுமார்குமாரவேல்

    அருமை

  • @ragus3893
    @ragus3893 5 ปีที่แล้ว +7

    Pl open More branches all over Tamil Nadu 🍒🍎🍎🍎🍉🍑🍇🥥🥥

  • @loveanimals8706
    @loveanimals8706 5 ปีที่แล้ว +5

    ஐயா..... நான் பயிற்சி பெற விரும்புகிறேன்.... தகவல் அனுப்பவும் please

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      முன்பதிவிற்கு
      +91 97906 43932
      +91 93674 21787

  • @rengasamysamy1565
    @rengasamysamy1565 5 ปีที่แล้ว +1

    நல்வரவேற்பு நன்றிநன்றி

  • @deepakraja7519
    @deepakraja7519 5 ปีที่แล้ว +1

    Age 22 but daily drinking Amla or curry leaves juice half tumbler.. Now totally hated fast food .. Bayam Noi vandhirmonu

  • @saravana.p9186
    @saravana.p9186 5 ปีที่แล้ว +1

    thanks Anna carry on your social service

  • @thangamanim53
    @thangamanim53 3 ปีที่แล้ว +1

    Hi

  • @v.sureshv.suresh543
    @v.sureshv.suresh543 5 ปีที่แล้ว +2

    Super

  • @VelMurugan-jz9hb
    @VelMurugan-jz9hb 5 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 5 ปีที่แล้ว +1

    Good luck sir

  • @kesavans3267
    @kesavans3267 5 ปีที่แล้ว +1

    EXCELLENT

  • @gam3827
    @gam3827 4 ปีที่แล้ว +1

    well said. Adimai kalvi

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 5 ปีที่แล้ว +1

    Arumai arumai🙏🙏🙏💚

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder 5 ปีที่แล้ว +1

    Nandri Ayya

  • @amalsabbath3848
    @amalsabbath3848 5 ปีที่แล้ว +1

    Super ji...

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 8 หลายเดือนก่อน

  • @srsanjeevan3243
    @srsanjeevan3243 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @sunshine3
    @sunshine3 2 ปีที่แล้ว

    Nan intha unavu muraiya muraiya kathukitu enakum en kudumpathukum en oour makkalukum kuduka virumbugiren epdi ungalidam payirchi edupathu solungal sago

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว +1

    Miga Arumai! Valthukkal!

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      thala enga poninga ale kannam koncha nala

  • @geetharavi2821
    @geetharavi2821 5 ปีที่แล้ว +10

    வணக்கம் சார் அந்த
    கடை சிவகாசியில் எங்கு உள்ளது
    அதை சொல்லவில்லை

    • @rasikap6484
      @rasikap6484 5 ปีที่แล้ว +2

      Near by market at kamarajar silai stop and near by post office

    • @gunasekar1846
      @gunasekar1846 5 ปีที่แล้ว +1

      Geetha Ravi Sivakasi post office pakkathula

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN 5 ปีที่แล้ว

    சிறப்பு.வாழ்க வளமுடன் மாறன் ஐயா.
    ஐயா புத்தகம் பெயர்,online link தரவும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      not available online pls watsapp on 9962555889

  • @saravana.p9186
    @saravana.p9186 5 ปีที่แล้ว +1

    thanks anna

  • @wayoflifebynandhakumar5403
    @wayoflifebynandhakumar5403 5 ปีที่แล้ว +2

    Super vedio sir I need nattu surai kaai seed I am arakkonam tk

  • @Allursivakumarallurkumar
    @Allursivakumarallurkumar 4 ปีที่แล้ว

    இயற்கை உணவு முறைகளுக்கு ஐயா நன்றி நம் இயற்கை உணவு என்று நமக்கு அதிகம் பாடம் படித்து கொடுத்தவர் நம்மாழ்வார் ஒவ்வொரு கடையிலும் இயற்கை என்றால் நம்மால் அவருடைய ஒரு ஹோட்டல்ல வச்சு விழுப்புரம் பண்ணுங்கய்யா இன்னைக்கி நாகரிகமுறையில் அந்த உணவு முறையை மாற்றியது ஐயா நம்மாழ்வார் அவருடைய தயவு செஞ்சு அவருடைய போட்ட வைத்து வணங்க வேண்டும் ஐயா அவர் வழியில் வந்தவர்கள்தான் இருக்கை முகரி உணவு முறை

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      ஹோட்டல் எங்கே இருக்கிறது

  • @அஜித்அஜித்-ட8ண
    @அஜித்அஜித்-ட8ண 5 ปีที่แล้ว +1

    Very nice anna💪

  • @venkatasalapathikj2138
    @venkatasalapathikj2138 5 ปีที่แล้ว +2

    Arumai...enga area !!! MaRan sir enakku miga neruggiya nabar !!!

  • @girijas2158
    @girijas2158 5 ปีที่แล้ว +1

    Everything good
    Y the container is plastic

  • @_kum_are_san_8864
    @_kum_are_san_8864 5 ปีที่แล้ว +2

    👍🏼

  • @kadermydeen6795
    @kadermydeen6795 5 ปีที่แล้ว +1

    சீல் மூலம் குனமாக மருத்துவம் சொல்லுங்க சார்

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 5 ปีที่แล้ว +1

    Arputham!

  • @Sathishsathish-dx6zf
    @Sathishsathish-dx6zf 5 ปีที่แล้ว +1

    super

  • @princebabu1074
    @princebabu1074 5 ปีที่แล้ว +3

    நண்பரே உங்கள் பின்னால் சோத்துக்கத்தாலய தலைகீழ தொங்க வுட்ருக்காங்க

    • @sundarapandian6042
      @sundarapandian6042 5 ปีที่แล้ว +1

      Prince Babu சோற்றுகற்றாழைபச்சி போடுவதற்கு தயராக உள்ளது

    • @mohamedyacoob5944
      @mohamedyacoob5944 5 ปีที่แล้ว

      ஐயா தினமும் ஒரு பொருள் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்

    • @princebabu1074
      @princebabu1074 5 ปีที่แล้ว

      @@sundarapandian6042 okok

  • @MariMuthu-ns6ft
    @MariMuthu-ns6ft 5 ปีที่แล้ว +1

    Anna kal neer kaddu poga maruththuvam please

  • @vignesbala6015
    @vignesbala6015 5 ปีที่แล้ว +5

    Naanum sivakasi than daily sapduvom

    • @arunkumar-op6wg
      @arunkumar-op6wg 5 ปีที่แล้ว +1

      Bro enga eruku . Nan Tirunelveli la erukan work ku sivakasi varuvan ulavar santhai pakkam . Enga epdi poganum nu solunga

    • @arunkumar-op6wg
      @arunkumar-op6wg 5 ปีที่แล้ว

      Bro naan Tirunelveli work varuvan sivakasi ku adikadi ulavar santhai pakkam. Intha kadaiku epdi pogurathu nu solunga

    • @rasikap6484
      @rasikap6484 5 ปีที่แล้ว

      @@arunkumar-op6wg market ku pakathula post office irruku ..athu aduthu tha irruku

  • @bagiyarajraj3385
    @bagiyarajraj3385 5 ปีที่แล้ว +1

    Karumuttai valarchikku enna seiyalam enna sappidalam please sollunga sir

  • @shankars9866
    @shankars9866 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏👌

  • @saravananjothi4045
    @saravananjothi4045 5 ปีที่แล้ว +3

    Say 'wow'

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 5 ปีที่แล้ว

    சென்னை மிகவும் ஆரம்பிக்கலாம் நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      already iruku

    • @krishnabalaji8170
      @krishnabalaji8170 5 ปีที่แล้ว

      @@SirkaliTV sir chennai la enga eruku please tell me

  • @user-poomagal19314
    @user-poomagal19314 11 หลายเดือนก่อน

    Shall he teach how to prepare this natural products.pls sent his address

    • @SirkaliTV
      @SirkaliTV  11 หลายเดือนก่อน

      Yes in desc

  • @charlie8504
    @charlie8504 5 ปีที่แล้ว +2

    Sir trichy la 1 store open pannunga sir

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      atten training

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 5 ปีที่แล้ว +2

    இந்த கடை உள்ள location share செய்யவும்

    • @gunasekar1846
      @gunasekar1846 5 ปีที่แล้ว +2

      இசைத்தமிழ் PRIYAM MUSIC PARK Sivakasi post office pakkathula.

  • @mohananitha943
    @mohananitha943 5 ปีที่แล้ว

    Pliace tell the how to prepare bitrot juice and same more juices

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      pls atten training u will know more

  • @karunanithirevathi3964
    @karunanithirevathi3964 5 ปีที่แล้ว

    Mulaikattiya thaniyathai polyyethlene cover le kudukaratha thavirkalam

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      that only for long travel ppl..in local they sell in thonnai only

  • @indhuuvaraj7761
    @indhuuvaraj7761 5 ปีที่แล้ว +1

    Nan Chennai la iruka Anna. Yangala pola ullavangalukku yapdi saiyanumnu solluga anna

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      training on sep 21,22

  • @parambariyam359
    @parambariyam359 5 ปีที่แล้ว +2

    ஐயா. ஜி போட்டு பேசவேண்டாம் என்று வேண்டி கொள்கிறேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      his name itself maran G

    • @parambariyam359
      @parambariyam359 5 ปีที่แล้ว

      @@SirkaliTV மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா. தற்போது தமிழகத்தில் இந்த ஜி போட்டு தமிழுக்கு ஹிந்தி வண்ணம் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுபோல் தமிழ் ஆர்வளராக நீங்களும் பயன்படுத்தி விட்டிர்களோ என்ற வருத்தத்தில் பதிவிட்டு விட்டேன். தொடரட்டும் உங்கள தொண்டு.

    • @kanchiraveiganpati6361
      @kanchiraveiganpati6361 5 ปีที่แล้ว

      Mr. Parambariyam ji,
      Please try to understand meaning of " ji ' . What is wrong even as you say, colouring of hindi- it is only a indian- brother language. Whereas the English Foreign language who made us slave, looted our wealth for centuries you like proud to speak.
      How you can be a true Indian !
      Jai Hind.

    • @parambariyam359
      @parambariyam359 5 ปีที่แล้ว +1

      @@kanchiraveiganpati6361 thank you sir, i am an indian too. ஐயா என்ற நிகரான அழகிய தமிழ் வார்த்தை இருக்கும் போது அதனை பயன்படுத்துவதை கேவலமாக நினைப்பதும் ஜி என்ற வார்த்தை கௌரவமாகவும் நினைப்பது வருத்தமாக உள்ளது. மேலும் ஜி என்பது நாம் முழு புள்ளி அரை புள்ளி வைக்கும் இடத்தில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். அதனால் விரைவில் தமிழில் பேசினலிம் ஏதோ ஹிந்தி பேசுவது போல் இருக்கும். ஏற்கனவே ஆங்கிலத்தை கலந்து தமிழ் பாதி கொலை செய்து விட்டோம். இப்போது ஹிந்தி கலந்து அதனை தொடரவேண்டுமா என்ற ஆதங்கத்தில் தான் இதேனை கேட்டான். ஒரு ஹிந்தி கரரிடெம் பேசும்போது பயன் படுத்துவது தவறு இல்லை என நாம் தமிழேர்கள் மத்தியில் பேசவேண்டும்.

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 ปีที่แล้ว +4

    விலாசம் கொடுக்கவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      தாய்வழி இயற்கை உணவகம்,காமராஜர் ரோடு, தபால் நிலையம் & காமராஜர் சிலை அருகில்,சிவகாசி

  • @samiyoga8570
    @samiyoga8570 3 ปีที่แล้ว

    Kumbakonam mulegai Saravanan seigerar video podavum

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      அவர் தொடர்பு எண் இருந்தால் கீழே பதிவு செய்யவும்

    • @samiyoga8570
      @samiyoga8570 3 ปีที่แล้ว

      @@SirkaliTV 9566448507 9597838507 6380621244

  • @HariHaran-ot8uz
    @HariHaran-ot8uz 4 ปีที่แล้ว

    ஐயா,
    நான் சிதம்பரத்தில் இருக்கிறேன். எனக்கு உணவகம் ஆரம்பிக்க ஆசை, என்னால் நேர வர இயலாது , online class nadakuma??

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      ஐயா உங்களுக்கு தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது சொல்கிறோம்

    • @HariHaran-ot8uz
      @HariHaran-ot8uz 4 ปีที่แล้ว

      9597877857

  • @aquasridhar6080
    @aquasridhar6080 3 ปีที่แล้ว

    Chennai yil oru branch varavendum

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      சென்னை மெரினா கடற்கரையில் இருக்கிறது இதே பெயரில்

  • @kandab7669
    @kandab7669 5 ปีที่แล้ว +2

    Avanga potha .
    Book name or link details give me

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      book available 40Rs only

    • @kandab7669
      @kandab7669 5 ปีที่แล้ว

      Book name. Chennai. Where i get it .address

    • @p.ganesanp.ganesan6648
      @p.ganesanp.ganesan6648 5 ปีที่แล้ว

      Sir book veenum please help sir

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      whatsapp 9962555889

  • @vishnuvarthan6089
    @vishnuvarthan6089 5 ปีที่แล้ว

    Next training programme date pl ... today date 26.9

  • @murugan4862
    @murugan4862 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் எழுதிய புத்தகம் எனக்கு வேண்டும். பெயர் முருகன் 32 /75 இரண்டாவது சந்து
    தங்கவேல் நகர்
    பட்டுக்கோட்டை
    தஞ்சாவூர்

    • @murugan4862
      @murugan4862 4 ปีที่แล้ว

      எவ்வளவு விலை?எனது பகிரி எண் 919659061792 ல் தெரிவிக்க வேண்டுகிறேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      ஊரடங்கு முடிந்தவுடன் அனுப்புவதற்கு முயற்சி செய்கிறோம்

    • @murugan4862
      @murugan4862 4 ปีที่แล้ว

      @@SirkaliTV நன்றி ஐயா. தவறாக நினைக்க வேண்டாம் அதற்கு ஆகும் செலவு, புத்தகத்தின் விலை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      அதிகமில்லை 40 ரூ மட்டுமே கொரியர் செலவுக்கு 30 ரூபாய்

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 5 ปีที่แล้ว +1

    I'm interested in organic food centre in Ambur and I make arrangements for organic shop like this please guide me

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      pls atten the training

  • @krishnamenaka4814
    @krishnamenaka4814 3 ปีที่แล้ว

    ஐயா. எல்லம் சரி ஐயா But. பிளஷ்டிக்கு பயன்படுத்த. வேண்டாம் அந்த. பொருளின் தன்மை மரிடும்

  • @vinothfx7630
    @vinothfx7630 5 ปีที่แล้ว +1

    Share location

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      near sivakasi post office

  • @வாசியோகி
    @வாசியோகி 5 ปีที่แล้ว

    நல்ல விசயங்களை சொல்லும்போது முகவரியும் தந்தால்தானே அவர்களை தொடர இயலும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      sivakasi post office near

  • @dhanasekaran8168
    @dhanasekaran8168 5 ปีที่แล้ว

    விலாசம்

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      near sivakasi post office

  • @salemtamilan4529
    @salemtamilan4529 5 ปีที่แล้ว

    ஐயா ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் விலை என்ன

  • @surabivlogg
    @surabivlogg 5 ปีที่แล้ว

    Location Sir

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      near sivakasi post office

  • @sudarsansukuphotography
    @sudarsansukuphotography 5 ปีที่แล้ว +1

    Adhu Sivakasi la Mattu tha iruku

  • @thamizhthesiyam3939
    @thamizhthesiyam3939 5 ปีที่แล้ว +1

    இவருக்கு இதெல்லாம் எப்படி தொடர்ந்து கிடைக்குது

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      ஆடு மேய்ப்பவர்கள் மூலம்