சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம் உருவான வரலாறு | Thaivali iyarkai unavagam | Siavkasi Maran G மாறன் ஜி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2019
  • சிவகாசியை கலக்கும் தாய்வழி இயற்கை உணவகம் | Thai vali iyarkai unavagam | Siavkasi Maran G | மாறன் ஜி • சிவகாசியை கலக்கும் தாய...
    உணவு மாறினால் எல்லாம் மாறும் | Thaivali Iyarkai Unavagam sivakasi Part 01 • உணவு மாறினால் எல்லாம் ...
    சிவகாசியை கலக்கும் தாய் வழி இயற்கை உணவகம் | மாறன் ஜி | sivkasi maran g PART 02 • உணவு மாறினால் எல்லாம் ...
    களை செடிகள் மூலம் தினமும் நல்ல வருமானம் ஈட்டும் தாய்வழி இயற்கை உணவகம் | களை செடிகளை காசாக்கும் கலை • களை செடிகள் மூலம் தினம...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 79

  • @umapathis5322
    @umapathis5322 ปีที่แล้ว +3

    உண்மை ஊர் மக்களுக்கு அருமையான இறைவனின் சேவைகள் நன்றி நண்பரே விரைவில் உங்கள் வழியில் நானும் தொடர விரும்புகிறேன் நன்றி வணக்கம் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @dineshv3116
    @dineshv3116 4 ปีที่แล้ว +7

    அய்யா கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 4 ปีที่แล้ว +13

    கள்ளம் கபடம் இல்லாத மனிதன் இவர். நேர்மையாளராக தெரிகிறார்.
    இவரிடம் உண்மை இருப்பதாக தெரிகிறது

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக இருந்தது நன்றிகள்

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 5 หลายเดือนก่อน

    நன்றி கலந்த ஆத்ம வணக்கங்கள் அய்யா.

  • @ArunV32
    @ArunV32 4 ปีที่แล้ว +3

    Ayya your speaking openly for all things. Very great ayya. Vazalga Valumudan

  • @ganesanganesan4776
    @ganesanganesan4776 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். வாழ்க. நலமுடன்.sir.

  • @gayathriselvaraj2204
    @gayathriselvaraj2204 4 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா எனக்கு இந்த மாதிரி இயற்கை உணவு விற்பனை செய்ய ஆற்வமாக இருக்கிறது தங்களை சந்திக்க வேண்டும் மிகவரி தாருங்கள் ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      sivakasi maran g +91 93674 21787

  • @jaya570
    @jaya570 4 ปีที่แล้ว +3

    Nalla manasu irukku avagalukku. Bless you...

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி அய்யா,,, நாங்களும் இந்த ஆரோக்கியம் அடுத்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் கிளாஸ் deta சொல்லுங்க,,, வந்து கலந்துக்குறோம்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      சிவகாசியில் மாதம் ஒருமுறை நடைபெறும்

    • @venkateshalwar5436
      @venkateshalwar5436 3 ปีที่แล้ว

      @@SirkaliTV சகோ ஏப்ரல், மே நடக்கும் தேதி குறிப்புடுங்கள்..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +2

      லாக்டோன் இல்லையென்றால் தேதிகள் குறிப்பிடப்படும்

    • @venkateshalwar5436
      @venkateshalwar5436 3 ปีที่แล้ว +2

      @@SirkaliTV,,, மிக்க நன்றி சகோதரர் 💪

  • @jailanyjailany7258
    @jailanyjailany7258 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @indhu_unique5833
    @indhu_unique5833 4 ปีที่แล้ว +4

    Aiiii namma ooru ......😘😘😘😘

  • @jaya570
    @jaya570 4 ปีที่แล้ว +3

    Great Man!!!!Hatss off!!

  • @mageshammaappa1051
    @mageshammaappa1051 4 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்த்துக்கள்
    தர்மபுரி மகேஷ்

  • @gam3827
    @gam3827 4 ปีที่แล้ว +2

    instead of plastic containers use mann paanai. you are doing great service. life is meaningful only when people serve others using time tested our own elders knowledge, which is not commercial

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் ஆசை இது போல உணவகம் நடத்த என்ன செய்யணும் என்று சொல்லுங்க சார் அடுத்த வீடியோவில் ப்ளீஸ்

  • @arasumani5969
    @arasumani5969 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @gurunathanbharathi8760
    @gurunathanbharathi8760 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @singarammuthu9287
    @singarammuthu9287 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @majitha3716
    @majitha3716 4 ปีที่แล้ว +1

    you are speech very true😃

  • @ramkalai4205
    @ramkalai4205 4 ปีที่แล้ว +1

    sir intha pathivai ippothan parthen. ungalin sevaikku thalaivanangukiren. ithu melum nantraga valara iraiaarttral thunainirkkum. naanum ungal enna alaikalodu inainthu kolkiren . vazhga valamudan.

  • @vijayakumarb1885
    @vijayakumarb1885 2 ปีที่แล้ว

    Yes

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @prabhakaran.s9136
    @prabhakaran.s9136 4 ปีที่แล้ว +1

    Great ayya..
    💯'/. True..

  • @poornimamarappan
    @poornimamarappan 3 ปีที่แล้ว +1

    Super concept

  • @majitha3716
    @majitha3716 4 ปีที่แล้ว +1

    Rompa franka pesuringa ayya thanks

  • @kumarisenthil9559
    @kumarisenthil9559 4 ปีที่แล้ว +2

    Hi g morning sir .nalla joke pesi HEALTHY IDEA. sir I also leant from you .& start it OK

  • @sajeesh1667
    @sajeesh1667 4 ปีที่แล้ว

    Ayya vazhkka vallamudan.

  • @rithuskitchan4970
    @rithuskitchan4970 3 ปีที่แล้ว +2

    ஐயா இயற்கை வாழ்வியல் கற்று கொள்ள ஆசை வழி சொல்லுங்க.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      தாங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள் பிரியா அவர்களே

  • @AadhiniUlagam3
    @AadhiniUlagam3 3 ปีที่แล้ว +1

    என் குருநாதர் அய்யா தான்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் ,,

  • @myilsamy7544
    @myilsamy7544 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மயில்சாமி

  • @velanannadurai9439
    @velanannadurai9439 4 ปีที่แล้ว +1

    Super

  • @VelMurugan-jz9hb
    @VelMurugan-jz9hb 4 ปีที่แล้ว +1

    Congratulations

  • @saamysworld9713
    @saamysworld9713 2 ปีที่แล้ว

    Maran ji speech poduga

  • @umamaheshwari1280
    @umamaheshwari1280 4 ปีที่แล้ว +1

    Super Sir ..... Thuthi ellai um neer mor udan adhichi kudhicha piles motion problem sari aagum .....

  • @tasneembanu3566
    @tasneembanu3566 4 ปีที่แล้ว +2

    Maran g sonnadhu full ah notes edhutu vachutten .... Veetla complete ah diet pattidalam nu ninaikkaren ... Veetla irundhu aarambikalam ... Mikka nandri maran g iyyakkum ,, sirkali tv romba nalla pannarenga , valthukkal sago 😊

  • @sivabalan.m6177
    @sivabalan.m6177 หลายเดือนก่อน

    மாறன் ஜி ய 1996 இல் இருந்து அறிமுகம் நன்றி வணக்கம்

  • @bhaviyaaravindgosh
    @bhaviyaaravindgosh 4 ปีที่แล้ว +1

    Appadiye Pazhaiya Kanji serthukollungal Ayya. Athuvum udalukku Nallathu

  • @girijagirija5406
    @girijagirija5406 4 ปีที่แล้ว

    Sir,enaku accident la stroke vanthu leg ipo Walker use panni walk panren,problem enana muscle tight ah ayiduthu ,(leofin )tablet poduren muscle greenness ku,please nature food for muscle freeness

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      maran G +91 93674 21787

  • @vanitha433
    @vanitha433 4 ปีที่แล้ว +1

    I m also interested. Will u giving training .

  • @pandyperiasamy8274
    @pandyperiasamy8274 4 ปีที่แล้ว +1

    i am with you sir, i would like to start a shop of this type in madurai, can you help me. Dr.P.Periasamy

  • @maryniroshini4557
    @maryniroshini4557 4 ปีที่แล้ว +1

    Sir please give me diet for rheumatoid arthritis it's so painful. My knee joints are joint to joints
    Now a days I'm eat coconut and banana with my diet but still it's
    painful please advice me

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      +91 93674 21787

    • @ranjanamala
      @ranjanamala 3 ปีที่แล้ว

      Sir take peraindai in ur diet

  • @reklakadhalan3355.
    @reklakadhalan3355. 4 ปีที่แล้ว

    IYYA INTRAYA MAKKALIN MANANILAI VILAMPARAM AADAMPARAM VIRAIVIL MATTRAM SEIYAVENDUM MAKKALE AADAMPARAM VILAMPARAM VEANDAM IYARKAI NAM PURINTHU KOLOM

  • @GangaDevi-xm7iv
    @GangaDevi-xm7iv 4 ปีที่แล้ว +1

    Iyya Chennai neenga training ennga kodukeereenga

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      no only in sivakasi

  • @arvindkrishna4916
    @arvindkrishna4916 4 ปีที่แล้ว

    Please conduct class in vellore

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      please arrange it

  • @sankarshivaparis6330
    @sankarshivaparis6330 4 ปีที่แล้ว +1

    கொத்தமல்லி கசாயம் செய்வது எப்படி என்பதை விளக்கவும்

  • @Poomi32
    @Poomi32 2 ปีที่แล้ว

    Ķ

  • @singarammuthu9287
    @singarammuthu9287 4 ปีที่แล้ว +1

    I want Sivakasi shop address sir...

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம்
      தலைமை தபால் நிலையம் அருகில் சிவகாசி

  • @sureshgood7123
    @sureshgood7123 4 ปีที่แล้ว

    Cuddalore and Puducherry iruka

  • @velmuruganvelmurugan6180
    @velmuruganvelmurugan6180 3 ปีที่แล้ว

    maduriyala branch irukkga

  • @kamalkannan3961
    @kamalkannan3961 4 ปีที่แล้ว

    Merinala enga iruku address please

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      on walking going area

  • @pvvignes
    @pvvignes 4 ปีที่แล้ว

    சென்னையில் ஏதாவது இது போன்ற உணவகம் உள்ளதா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      merina la iruku

    • @pvvignes
      @pvvignes 4 ปีที่แล้ว

      @@SirkaliTV நன்றி

    • @kamalkannan3961
      @kamalkannan3961 4 ปีที่แล้ว

      @@SirkaliTV merinala enga iruku address please

  • @virusivan9171
    @virusivan9171 4 ปีที่แล้ว +1

    அருமை