Kandhan Karunai | Sivaji ,Sivakumar,Savithri,K.R.Vijaya, J.Jayalalitha | Superhit Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2017
  • Watch full HD Movie Kandhan Karunai is a Tamil film directed by A.P. Nagarajan. It starred an ensemble cast including Sivaji Ganesan, Gemini Ganesan, Sivakumar, Savithri, K.R.Vijaya, J.Jayalalitha, S. A. Ashokan, K. B. Sundarambal, Manorama and Nagesh.Music Composed By K. V. Mahadevan.
    The film revolves around Lord Murugan, his birth, marriage and his acceptance of the post of the head of the army of heaven. In Hinduism, there are six abodes of lord Muruga, known as the "Arupadaiveedu". The story behind each of the abodes are portrayed choronologically in the film. It starts with Swamimalai, where Lord Muruga (Master Sridhar) teaches the meaning of the word 'OM' to his father, Lord Shiva (Gemini Ganesan). He goes to Palani Hills after a fight over a sacred fruit, that is his second abode. Then he wins over the demon king Surapadman in Thiruchendur and that is his third abode. The King of heaven, Lord Indra offers his Daughter's hand in appreciation of Lord Muruga's Victory and he marries her in Thirupparamkunram, his fourth abode. He later marries Valli in his fifth abode of Thiruthani, later after a short dispute between both his wives they amicably settle in Pazhamudircholai, his sixth abode. All the events are summarised by Nakkeerar, a great Tamil Poet portrayed by Sirkazhi Govindarajan at the end of the film.
  • บันเทิง

ความคิดเห็น • 1.2K

  • @vigneshkumar8804
    @vigneshkumar8804 4 หลายเดือนก่อน +72

    2024la yaravadu inda movie pakringalaaa pa? 😅🙋‍♂️💯❤

  • @thalathalapthi1833
    @thalathalapthi1833 7 หลายเดือนก่อน +439

    2023 ல யாராவது என்னைப்போல் இந்தபடம் பார்க்கின்றிங்களா ❤

  • @kumartharma1832
    @kumartharma1832 4 หลายเดือนก่อน +105

    2024 ல யாராவது என்னைப்போல் இந்த படம் பார்க்கின்றிங்களா

    • @KaruppasamyM-xc1ow
      @KaruppasamyM-xc1ow 3 หลายเดือนก่อน +2

      பிப்ரவரி மாதம் பதினாறாம் தேதி இரவு நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 2024

    • @GunamadhanGuna
      @GunamadhanGuna 3 หลายเดือนก่อน +1

      நான் பாராதுதோண்

    • @kumartharma1832
      @kumartharma1832 3 หลายเดือนก่อน

      @@GunamadhanGuna tq pa

    • @py.programmer__ff.gammer
      @py.programmer__ff.gammer 3 หลายเดือนก่อน +1

      I am

    • @vinothkannan6978
      @vinothkannan6978 2 หลายเดือนก่อน +2

      🙋‍♂️

  • @MAanimateon-story
    @MAanimateon-story 5 หลายเดือนก่อน +161

    2024 watching This movie ஆறுபடை அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் கார்த்திகேயா❤🙏

  • @mohanrajraj2475
    @mohanrajraj2475 2 หลายเดือนก่อน +21

    2024 இல் இந்த படம் என்னைப் போல் யாராவது பார்க்கிறீர்களா

  • @user-qe7mo8kv7q
    @user-qe7mo8kv7q ปีที่แล้ว +82

    2023 la intha movie pakuravanga like panuga

  • @Bharathi1822
    @Bharathi1822 2 ปีที่แล้ว +929

    2022 -ல் இப்படத்தை என்னைப் போல வேறு யாராவது பார்க்கிறீர்களா? நா 2k kid தான், ஆனா எனக்கு இந்த படம் பிடிக்கும்😍 💖💖💖 alwys old is gold tha💟

  • @priyaperumal1384
    @priyaperumal1384 หลายเดือนก่อน +3

    முருகா இந்த வருடமாக எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 😔🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @thirunavukarasus1567
    @thirunavukarasus1567 3 ปีที่แล้ว +38

    முருகப்பெருமானின் வரலாற்றை கூறும் அனைத்து படங்களையும் நான் வருடம் ஒருமுறை கண்டு மகிழ்கிறேன்.

    • @manimm520
      @manimm520 2 ปีที่แล้ว +4

      முருகா

  • @sangarkumar9040
    @sangarkumar9040 3 ปีที่แล้ว +113

    2021 la itha parthavangge like podungge plsss

  • @krentertainment6518
    @krentertainment6518 3 ปีที่แล้ว +325

    இவ்வளவு துன்பங்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் இப்படத்தை பார்க்கையில் மனம் எவ்வளவு அமைதி கொள்கிறது!!

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 4 ปีที่แล้ว +136

    தமிழின் சொல் அருமை, என் தமிழின் தாண்டவத்தை கண்டு கண்கள் கலங்குகிறது என் தமிழ் வாழ்க, இந்த உலகம் அழியும்வரை தமிழ் வாழும், தமிழ்குலம் வாழும், தமிழே என் உயிர் மூச்சு,

    • @linkeshkumarnlinkeshkumarn7312
      @linkeshkumarnlinkeshkumarn7312 3 ปีที่แล้ว +3

      Good

    • @saranyapandiyan1783
      @saranyapandiyan1783 3 ปีที่แล้ว +1

      super film

    • @kalai6168
      @kalai6168 2 ปีที่แล้ว +1

      Semma movie 🙏🙏🙏🙏👌👌👌👌

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว

      தமிழ் கடவுள் என்று சொல்லப்படும் முருகன் வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் கங்கை நதி பாயும் இடத்தில் நாணல் காட்டில் பிறந்தான் என்று சங்க இலக்கியம் சொல்லி உள்ளது..வட இந்தியாவில் உள்ளவர்களும் சிவ பெருமான் மகன் கார்த்திகேயன் தந்தை இடம் கோபித்து கொண்டு தென் இந்தியா சென்று நிரந்தரமாக தங்கி விட்டான் என்று சொல்லி கொண்டு உள்ளனர்....
      வட இந்தியாவில் பிறந்து தென் இந்தியா வந்து தங்கிய ஹிந்திகக்கார வந்தேறி தான் தமிழ்க்கடவுள் என்று சொல்லப்படுகிறான்...
      இந்த வட இந்திய வந்தேறி தான் முதல் தமிழ் சங்கத்துக்கு தலைமை ஏற்று நடத்தி அகத்தியரை கொண்டு தமிழ் இலக்கணம் எழுத செய்தவன்......

  • @deepamakshaya9
    @deepamakshaya9 4 ปีที่แล้ว +149

    வானவர்களையும் அசுரர்களையும் வேறுபடுத்தாத ஒன்றே ஒன்று....... அந்த சுந்தரத் தமிழ் தான் 🥰🥰🥰🥰🥰

  • @jayamkathir
    @jayamkathir ปีที่แล้ว +27

    என்றென்றும் கந்தன் கருணை எல்லோருக்கும் இருக்கும் 🦚🦚🦚

  • @raghuthangarasu9353
    @raghuthangarasu9353 9 หลายเดือนก่อน +9

    2023 ல் இப்படத்தை பார்க்கிறேன்.. அந்த காலத்தில் முருகன் எப்படி இருந்தார்கள் என்று இந்த படம் உணர்த்துகிறது...

  • @vijayg1955
    @vijayg1955 ปีที่แล้ว +91

    2023ல் மீண்டும் பார்க்கிறேன்..இந்த உலகம் இப்படி மாறி போகி விட்டதே என்று மனம்‌ வருந்துகிறது 😢😢😢😢

  • @ommurugaommuruga1289
    @ommurugaommuruga1289 3 ปีที่แล้ว +94

    ஓம் முருகா ஓம் முருகா எல்லாரும் சொல்லுங்க எந்த ஒரு கோபம் ஆசை பொறாமை.எதுவும் இருக்காது அது மட்டும் அல்ல உங்களுக்கு ஆன்மீகம் பக்தி பெருகும் . ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏

  • @pownraj8468
    @pownraj8468 5 ปีที่แล้ว +90

    இசைக்காக முதல் தேசிய விருது பெற்றது கே. வி. மகாதேவன் அய்யா அவர்கள்தான். இந்த பெருமை அவருக்கல்ல. அவரை தஞ்சமடைந்த அந்த விருதுக்குத்தான் பெருமை.

  • @user-vp5mq4ob2n
    @user-vp5mq4ob2n 2 หลายเดือนก่อน +4

    முருகா என்று சொன்னால் மனதுக்கு ஒரு நிம்மதி 💯❤️முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤

  • @datinjaevwayne5798
    @datinjaevwayne5798 4 ปีที่แล้ว +33

    இன்று உல்ல தொழில் நுட்பத்தை தோர்க செய்த ஒரு அருமையான திரைப்படம்.. எவ்வளவு திரமை வாய்த கலைஞர்கள்.. கலை.. மிக அருமை..

  • @eswarisundar6303
    @eswarisundar6303 ปีที่แล้ว +125

    ஓம் முருகா சரணம்... என் குலதெய்வமே என்னையும் என் குடும்பத்தையும் காத்தருளுங்கள் அப்பா...

    • @shankarramalingam2049
      @shankarramalingam2049 ปีที่แล้ว +1

      Shankar

    • @gsumathi3376
      @gsumathi3376 ปีที่แล้ว

      @@shankarramalingam2049 y

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 8 หลายเดือนก่อน

      கண்டிப்பாக அப்பன் முருகன் அருள் உனக்கு கிடைக்கும் கவலைப்படாதே மகனே

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 3 หลายเดือนก่อน +3

    🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 2 ปีที่แล้ว +20

    அசுரர்களின் நடிப்பை குறிப்பாக சிங்கமுகன் மற்றும் அசுரன் நடிப்பை விரும்புபவர் யார்

  • @muthukumar5512
    @muthukumar5512 4 ปีที่แล้ว +63

    எங்கள் முருகப்பெருமானின் வரலாற்று ஓவியம்🙏🦚🦚🦚

    • @ssudhakar3568
      @ssudhakar3568 4 ปีที่แล้ว +1

      Muruga,,,,,,, ennai aalpavane

    • @Phoenixbird494
      @Phoenixbird494 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏❤

  • @media9023
    @media9023 2 ปีที่แล้ว +47

    துதிக்கும் அடியார்க்கொருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல்அறக்களையும் எனக்கோர் துணையாகும் 🥰🥰🥰

  • @AK-vg1sf
    @AK-vg1sf 7 หลายเดือนก่อน +12

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @s.ananthappan317
    @s.ananthappan317 5 ปีที่แล้ว +99

    இது படம் அல்ல பாடம் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைக்காவியம்......

  • @loguloganathan6477
    @loguloganathan6477 ปีที่แล้ว +10

    2023 ல் நானும் எங்க அம்மாவும் கண்டு மகிழ்ந்தோம் 🦚💐🏹

  • @hemamalini8557
    @hemamalini8557 6 หลายเดือนก่อน +9

    2023 சஷ்டி விரதம் இருக்கும் போது இப்படத்தை பார்த்தால் மிகவும் நல்லது. ஓம் சரவண பவா

  • @kartheeksharma2026
    @kartheeksharma2026 2 ปีที่แล้ว +103

    I'm from Telangana but I love lord Murugan ❤️ we call him Subramanya here

    • @rajkumarsingaravel6749
      @rajkumarsingaravel6749 2 ปีที่แล้ว +10

      Please call him as sivan's second son Murugan from here. Lord Murugan is the Head of all Tamilans out here

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 10 หลายเดือนก่อน +2

      ​@@rajkumarsingaravel6749அவருக்கு தெரிந்த பெயரை அவர் சொல்கிறார். உங்களால் ஏற்று கொள்ள முடியாவிடில் விட்டு விடுங்கள். நம் முருகனின் பெருமையானது பல இடங்களில் பரவி நிற்பது நமக்கு பெருமை அல்லவா. முருகன் ஆனால் என்ன? சுப்ரமணியன் ஆனால் என்ன? இரண்டு பெயரும் குறிப்பது அந்த தகப்பன்சுவாமி ஒருவனை தானே...

    • @MANIMANI-pz4ul
      @MANIMANI-pz4ul 10 หลายเดือนก่อน

      ​@@madavakrishnan8722𝕬𝖑

    • @MANIMANI-pz4ul
      @MANIMANI-pz4ul 10 หลายเดือนก่อน

      ​@@madavakrishnan8722𝖖

    • @batterylife.exe00
      @batterylife.exe00 8 หลายเดือนก่อน +2

      Actually பாத்தீங்கனா, நம்ம ஊருல மட்டும் தான் இவர "முருகா"ன்னு கூப்புடுறோம். நம்ம ஊரத் தாண்டினா இவருக்குப்
      பல பெயர்கள் உண்டு,
      பல கோடி பக்தர்கள் உண்டு,
      பல்லாயிரம் புகழ் உண்டு,
      இதை நன்கு அறிபவனுக்கு அறிவுடன் கூடிய ஞானப்
      பழம் உண்டு. 🦚🛐

  • @kavingnaninkadhal7567
    @kavingnaninkadhal7567 ปีที่แล้ว +36

    முன்னவன் தந்த மன்னவன்
    தென்னவன் தந்த சின்னவன்
    இன்னல்கள் தீர்க்கும்
    பன்னிரு கண்ணவன்
    என்னரும் கந்தன்
    பின்வரும் நந்தன்
    எண்ணம் நிறைந்தவன் ஆறு
    வண்ணம் உறைந்தவன்
    விண்ணின் வேலவன்
    மண்ணின் கோ அவன்
    மின்னும் மேனவன் நீலன்
    நின்னின் மாணவன்
    கண்போதா திவனை காண
    வெண் மலை யனினவன்
    தண்டபானி யவன்
    இன்ப தமிழா னவனவன்
    துன்பந் துடைப்ப வனவன்
    கந்தா கடம்பா சரவ
    ணன் னென்பார்
    என்துயர் முடித்த முரு
    கன் னென்பார்
    என்னுயி ரென்பார்
    வண்ண மயிலென்பார்
    செந் சேவ லென்பார்
    மன்னுயிர் காக்கும்
    என்னுயிர் முருகா
    வான் மருகா சரணம்

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 ปีที่แล้ว +8

    ஈசன் சக்திக்கு நிகர் முருகன் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி ‌ கந்தகடவுள்‌ மட்டுமே அந்த முருகப்பெருமானை‌ உள்ளன்போடு‌ அழைத்தால்‌ உங்க வீட்ல‌ குழந்தை மாதிரி வருவார் ‌ இது என் அனுபவ‌ உண்மை

  • @lingamdurai9545
    @lingamdurai9545 4 ปีที่แล้ว +58

    குமரிக்கண்டத்தின் தவக்கொழுந்து முருகா முருகா முருகா சரணம்

  • @kumaarkaundarkumaarkaundar6212
    @kumaarkaundarkumaarkaundar6212 ปีที่แล้ว +10

    நாகேஷ் மனோரமா இவர்களுக்கு இனைய யாரலும் வரமுடியாது 👏👏👏👏👏👏

  • @cricketguru7596
    @cricketguru7596 3 ปีที่แล้ว +90

    Anyone watching during kandha sasty days November 2020

  • @rajeswarimadhivanan4878
    @rajeswarimadhivanan4878 3 ปีที่แล้ว +25

    38:34 தந்தைக்கு ஆசான் எம் முருகன் 🔥
    🐓 ஓம் சரவணபவ🦚

  • @rajkumarsingaravel932
    @rajkumarsingaravel932 2 ปีที่แล้ว +3

    முருகா போற்றி...!!! நீ இருக்க பயம் என்???

  • @tamizhantamizhan4927
    @tamizhantamizhan4927 ปีที่แล้ว +13

    Nice to see so many youngsters showing interest in this movie..pls also watch Thiruviyadal & Karnan..

  • @Shamsaran1013
    @Shamsaran1013 4 ปีที่แล้ว +145

    கந்தன் கருணையே கருணை.... ஓம் சரவணபவ..... நம் தமிழ் கடவுள் முருகன்.... திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்......

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +11

    சஷ்டி விரதத்தின் முதல்நாள் அனைவரும் காண வேண்டிய முருகப்பெருமானின் திரைப்படம்🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiarulvanan9544
    @vijayalakshmiarulvanan9544 5 ปีที่แล้ว +29

    Muruga kapathu😚😙entha movie parthu enaku udambula silurthuttu💫👑

  • @kumarperiyasamy9455
    @kumarperiyasamy9455 4 ปีที่แล้ว +44

    என் குருவே சரவணபவ இனிமைநான் அவரின் அடிமை

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen3506 4 หลายเดือนก่อน +2

    2024 ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.neduvaimedia4692
    @m.neduvaimedia4692 4 ปีที่แล้ว +28

    அப்பன் முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளை பற்றி நக்கீரனின் பாடிய பாடல் அருமை👌👌👌மேலும் கந்தன் கருனை சூப்பர் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா".

  • @azeemqureshi4260
    @azeemqureshi4260 2 ปีที่แล้ว +53

    I am student of linguistic sciences, I can't understand this language however when I listen this dialect by the core of my heart, it gives me spiritual and divine intoxication of Green 💚, Red ♥️ and brown soil with enriched, sophisticated, educated, intelligent, technological fragrance of red-bricks slums and walled cities. Intelligent and comprehensive script writing. Thanks for uploading with English subtitles. When I get to understand, swim and travel on Tamil words, it gives complete sense of understanding as per the by default language brimmed up in our mind like English and Urdu. Thanks.

    • @kaliyannanmani3778
      @kaliyannanmani3778 ปีที่แล้ว +2

      Sa

    • @pradeep4429
      @pradeep4429 11 หลายเดือนก่อน

      Thirumurukatrupadai explains whole life history of Murugan which completes six Adobe
      Marrying deivayanai --- Thiruparankundran
      Killing demon sura ---- Thiruchendur
      Stand for not received fruit --- Palani
      Love marriage with valli after killing demons ---- Thiruttani
      Final destination along with Valli and deivayanai ---- pazhamudircholai

    • @gopalv6119
      @gopalv6119 10 หลายเดือนก่อน

      MURUGA

    • @gopalv6119
      @gopalv6119 10 หลายเดือนก่อน

      God (Murugan)bless you friend

  • @vpseditz3471
    @vpseditz3471 2 ปีที่แล้ว +23

    11:00 Velli Malai Mannava my Favourite Song ,🙏🙏🙏

  • @user-pf4qc7wc4p
    @user-pf4qc7wc4p 5 ปีที่แล้ว +115

    இது தமிழ் காத்த நம் மூப்பாட்டானின் வரலாற்று காவியம் மீண்டும் கந்தனின் காவியத்தை திரையில் பார்க்க ஆசை இயக்குனர்களே இயக்குங்கள் எங்கள் இறைவன் புராணத்தை

    • @Magizhanu
      @Magizhanu 4 ปีที่แล้ว +3

      Vaenam please.. dialogues are beyond everything.. I think no one can replace...

    • @gvijay6014
      @gvijay6014 4 ปีที่แล้ว

      Nice

  • @kanagavel2511
    @kanagavel2511 6 วันที่ผ่านมา +1

    இந்த படத்தை சபரிமலைக்கு செல்லும் பொழுது பேருந்தில் பார்த்தவர்கள் எத்தனை பேர் லைக் போடுங்க பாக்கும்

  • @Abi.Gs_19
    @Abi.Gs_19 6 หลายเดือนก่อน +3

    Anyone During Sasti viratham November 13 to 19 2023??

  • @deepamakshaya9
    @deepamakshaya9 4 ปีที่แล้ว +26

    தெய்வீகத் தமிழ் என்னை அழைக்கிறது...... ஆஹா !!!!!!!😍😍

  • @ramachandranpappathi
    @ramachandranpappathi 9 หลายเดือนก่อน +2

    2023ல் ஆகஸ்ட்ல் 90s kids யாராவது இப்படம் பாக்குறேங்களா, 90s kids மட்டுமே இப்படத்தின் அருமை புரியும்.

  • @mrmrsvillagelifevlog9622
    @mrmrsvillagelifevlog9622 2 ปีที่แล้ว +30

    ஓம் முருகா சரணம் உன் பாதம் போற்றி போற்றி.... எங்களை காத்து அறுலவேண்டும் என்றும்🕉️⚛️🙏🏼

  • @kavyashni256
    @kavyashni256 3 ปีที่แล้ว +13

    My favourite God Murugan i love lord Murugan ❤️❤️❤️

  • @venkads1044
    @venkads1044 4 ปีที่แล้ว +34

    அழகான தமிழ் வார்த்தைகள்...அருமையான படம்...

  • @ashokkumara225
    @ashokkumara225 ปีที่แล้ว +4

    2023 இல் காணும் என் அப்பன் முருகனின் திரைப்படம்..... ❤❤❤

  • @dhesiyamumtheivegamum5882
    @dhesiyamumtheivegamum5882 4 ปีที่แล้ว +150

    இந்த படத்தை upload செய்தவர் குடும்பம் நன்றாக இருக்கும் ஐயா.சரவணபவ

    • @ramyaulaganathan6926
      @ramyaulaganathan6926 2 ปีที่แล้ว

      Dr see

    • @thiyagarasanraja1672
      @thiyagarasanraja1672 2 ปีที่แล้ว

      2

    • @malaiyarasang2930
      @malaiyarasang2930 2 ปีที่แล้ว

      ஓம் முருகா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @balagold236
    @balagold236 3 ปีที่แล้ว +6

    என்றும் முருகன் அடிமை நான்

  • @thanigaivel4246
    @thanigaivel4246 ปีที่แล้ว +6

    சொல்ல சொல்ல இனிக்குது முருகன் பெயரை.. 🙏🙏

  • @sevalkalaivalarga7141
    @sevalkalaivalarga7141 10 หลายเดือนก่อน +2

    2023 yaravathu parkiringala makkalay 🙏

  • @musicforlife8361
    @musicforlife8361 ปีที่แล้ว +13

    what a beautiful movie ! Thank you so much for English subtitle. I was very happy seeing Subtitles. Honestly would love to learn Tamil language . Literature seems very difficult .Hopefully one day I will learn through grace of Muruga. Once again my whole hearted gratitude for this master piece.

  • @ezhaalgk2992
    @ezhaalgk2992 4 ปีที่แล้ว +24

    ஞானம் என் கண்களுக்குத் தெரிகிறது

  • @narayananganesh5520
    @narayananganesh5520 4 ปีที่แล้ว +15

    Excellent devotional movie with good music and songs ......... very soothing to the ears

  • @Samskrithii
    @Samskrithii 3 ปีที่แล้ว +21

    every year i watch this and immediately get inspired to visit all the 6 temples. Takes me 3 full days to complete all the 6 temples. Such an inspiring film.
    There are no such good films these days. Despite poor technology, the yesteryears brought out such gem of films. Goes on to prove that religion and spiritualism are nothing but entertainment.

    • @hariharansathuragiri2967
      @hariharansathuragiri2967 2 ปีที่แล้ว

      Excellent explanations

    • @Skchannelsince
      @Skchannelsince 2 ปีที่แล้ว +1

      Bt akka pazhani story Mattum intha movie la varala y bcoz tiruvilayaadal.movie la vanthudum so pazhani story mattum ithula ila akka

  • @nkpkkingofficial9125
    @nkpkkingofficial9125 3 ปีที่แล้ว +1

    2021 first comment 😎😎

  • @saithaankebacha5964
    @saithaankebacha5964 4 ปีที่แล้ว +62

    Im watching still 2020 Starting 😁😁murigan thunai

  • @rajarathenam4071
    @rajarathenam4071 5 ปีที่แล้ว +69

    ஓம்சரவணபவமுருகா

  • @nishanthkumar4290
    @nishanthkumar4290 ปีที่แล้ว +2

    Muruga Muruga!
    Kandha, kadamba, kadhirvela, karthigeya

  • @nithyar1324
    @nithyar1324 4 ปีที่แล้ว +11

    Arumai Iஸ8எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ஒவ்வொரு மகா சஷ்டி யி பொழுதும் இதைப் பார்பதையும் வருதமாகக் கொண்டுவிட்டேன்.

  • @saravanakumar6970
    @saravanakumar6970 2 ปีที่แล้ว +4

    எத்தனை காலங்கள் சென்றாலும் தமிழ் கடவுள் அந்த ச ர வ ண ப வ என்ற ஆறு எழுத்து மந்திரத்தை கொண்டவன் அந்த தமிழ் கடவுள் முருகன் தமிழ் வாழ்க வெற்றி வேல் வீரவேல்

  • @Darkphoton05
    @Darkphoton05 3 ปีที่แล้ว +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @suganthie4273
    @suganthie4273 3 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว +2

    2023 l like to film. I like very much. Like it . Vetri Vel Murugan Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @user-qx2us7nc1e
    @user-qx2us7nc1e 3 ปีที่แล้ว +7

    அழகிய திரைப்படம்🔥🔥

  • @Tamil_lyrics_vdo
    @Tamil_lyrics_vdo หลายเดือนก่อน +1

    2024 la intha Movie pakkura ❤

  • @eshankulasinghe4412
    @eshankulasinghe4412 2 ปีที่แล้ว +5

    කඳ සුරිදු පිහිටයි! හැම දෙනාට 🇱🇰🇱🇰 Haro Hara 🙏🙏🙏

  • @selvarani914
    @selvarani914 ปีที่แล้ว +6

    ஓம் முருகா 🙏🙏🙏குழந்தை பாக்கியம் அருள்வாயாக 🙏🙏🙏🙏

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 4 ปีที่แล้ว +6

    நான் இப்போது கொரானா தனித்திரு நேரத்தில் பார்க்கிறேன் 31/04/2020

    • @yogapream3837
      @yogapream3837 4 ปีที่แล้ว

      velayutham kolanji Athu 31.03.2020

  • @ssureshsuresh4600
    @ssureshsuresh4600 ปีที่แล้ว +5

    Arokaraaaa🙏🙏🙏

  • @nkpkkingofficial9125
    @nkpkkingofficial9125 3 ปีที่แล้ว +1

    Who are watching on thaipusam in 2021

  • @dineshraja291
    @dineshraja291 3 ปีที่แล้ว +22

    வெற்றிவேல் வீரவேல் என்றும் வேலூம் மயிலும் துணை 🙏

  • @ponmalarsiva5891
    @ponmalarsiva5891 4 ปีที่แล้ว +33

    ஓம் சரவண பவ
    ஓம் முருகா

  • @shankaviuk4861
    @shankaviuk4861 6 หลายเดือนก่อน +2

    வேலுண்டு வினை இல்லை
    மயில் உண்டு பயம் இல்லை
    குகன் உண்டு குறை இல்லை
    வேலும் மயிலும் துணை 🙏

  • @thavasivarajan9127
    @thavasivarajan9127 3 ปีที่แล้ว +13

    Lovely scene of Muruga and Avai!

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 9 หลายเดือนก่อน +3

    சூரன் இறப்பைக் கண்டு மனம் வலித்தது யாருக்கெல்லாம்

  • @vladimirputin3845
    @vladimirputin3845 3 ปีที่แล้ว +3

    Music veraleval 😃 kvm ayya

  • @kumarm9619
    @kumarm9619 ปีที่แล้ว +1

    2023 ல யாரெல்லாம் இந்த பாக்கிறீங்க நான் 80கிட்ஸ்

  • @sharlinm8003
    @sharlinm8003 4 ปีที่แล้ว +11

    கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏

  • @SathishKumar-zb4bs
    @SathishKumar-zb4bs 5 ปีที่แล้ว +9

    முருகனுக்கு அரோகரா

  • @Lotus2963
    @Lotus2963 ปีที่แล้ว +14

    60’s kids are blessed 🙏

  • @vigneshmyialsamy.channel5447
    @vigneshmyialsamy.channel5447 2 ปีที่แล้ว +2

    தமிழ் மொழி தாய் மொழி தமிழில் எழுத வேண்டும்

  • @gkali558
    @gkali558 2 ปีที่แล้ว +2

    Vazgha Valamudan🌹 regards g kali🌹🌹🌹🌹

  • @chitrabala1101
    @chitrabala1101 4 ปีที่แล้ว +12

    Om Saravana bava muruga 🙏🙏🙏

  • @prabhudass4027
    @prabhudass4027 4 ปีที่แล้ว +4

    கே.வி.மகாதேவன்இசைக்குமயங்காத.இறைவனேஇல்லை

  • @balachinna2237
    @balachinna2237 ปีที่แล้ว +1

    2023 ம் பார்த்து கொண்டேதான் இருக்கிறோம்.

  • @govindarasu4079
    @govindarasu4079 2 ปีที่แล้ว +1

    Murugaaaaaa......

  • @sethupathi410
    @sethupathi410 2 ปีที่แล้ว +3

    எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலையா😭😭😭😭

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 4 ปีที่แล้ว +11

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வேல் உண்டு விணையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை. வெற்றி வேல் வீர வேல் சக்தி வேல்....

  • @nanthinim2905
    @nanthinim2905 6 หลายเดือนก่อน +1

    I love this movie ❤❤❤❤❤❤❤❤ Sivakumar sir..

  • @muthuvellmuthu4888
    @muthuvellmuthu4888 3 ปีที่แล้ว +1

    வெற்றிவேல்முருகனுக்குஅறோகரா,இதுபடம்அல்லநமறவரைகைவடமாட்டார்சரவனவேல்கந்தநுக்குஅரோகரா