ராஜ ராஜ சோழன் | Raja Raja Cholan | Sivaji Ganeshan Sivakumar Muthuraman Tamil Super Hit Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2021
  • ராஜ ராஜ சோழன் | Raja Raja Cholan | Sivaji Ganeshan Sivakumar Muthuraman Tamil Super Hit Movie
    Rajaraja Cholan is a 1973 Indian Tamil-language biographical film directed by A. P. Nagarajan and written by Aru. Ramanathan. Based on Ramanathan's play of the same name, about the life of the Chola king Rajaraja I, the film has Sivaji Ganesan playing the title role. It was the first CinemaScope to be released in Tamil. The film was released on 31 March 1973.
    like our fb page @ / psentertiments5
    like our twitter page on- / pentertinments
  • บันเทิง

ความคิดเห็น • 530

  • @Saravanankavitha8
    @Saravanankavitha8 หลายเดือนก่อน +5

    மாவீரன் ஆதித்த கரிகாலன் மறுபிறவியான ராஜேந்திர சோழரின் கதையை படமாக்க சோழநாட்டவனென்ற உரிமையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இது வரை செவாலியே சிவாஜியின் உருவத்தில் எம் பேரரசரின் இந்த காவியத்தை நூற்றுக்கணக்கான முறை பார்த்துவிட்டேன் ஆனாலும் ஒருமுறையேனும் சலிப்பு தட்டவில்லை என் மனதில் ஒவ்வொறு காட்சியும் கண்ணீருடன் ரசித்துள்ளேன் ஆனால் ராஜேந்திர சோழரின் பராக்கிரமத்தை நான் காணவில்லை என்று மனம் வலிக்கிறது
    சோழப் பதாகை சரணம்

  • @goninathmuthu9311
    @goninathmuthu9311 3 หลายเดือนก่อน +12

    தமிழரின் அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் வாழ்க பல்லாண்டு ராஜராஜ சோழன் புகழ்❤❤❤

  • @sathisSanju
    @sathisSanju ปีที่แล้ว +236

    பொன்னியின் செல்வன் டீசர் பாத்துட்டு படம் பாக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @nvw9989
      @nvw9989 ปีที่แล้ว +2

      ராஜா ராஜா சோழனின் மகள் குந்தவை யா..ஆனால் பொன்னியின் செல்வனில் வருகின்ற அருள்மொழிவர்மன் அக்காவாக தா வருவாள் (intha doubt clear pannunga

    • @muthazhagu8491
      @muthazhagu8491 ปีที่แล้ว +4

      @@nvw9989 அக்கா பெயரும் மகள் பெயரும் ஒன்னுதான் அக்கா மேல உள்ள பாசத்து லையும் மரியாதையிலும் மகளுக்கு குந்தவைனு பேரு வச்சாரு

    • @meetmrthecompletehomesolut4264
      @meetmrthecompletehomesolut4264 ปีที่แล้ว +1

      நான் படமே பார்துட்டேன் ப்ரோ

    • @vishwabadrinath9582
      @vishwabadrinath9582 ปีที่แล้ว +4

      Raja raja cholans sister name and daughter name are the same

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 ปีที่แล้ว +52

    இந்த படத்து தூசுக்கு வராது பொன்னியின் செல்வன்

    • @nethaji-iyya
      @nethaji-iyya ปีที่แล้ว

      உருட்டு

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 ปีที่แล้ว +10

      Ps 1& ps 2 - both are nothing (zero) when compared to this great movie- Raja Raja Cholan

    • @sangeethagounder1022
      @sangeethagounder1022 ปีที่แล้ว +4

      உண்மை சாகோ...படம் ரொம்ப மோசம்.

    • @lokeshs1374
      @lokeshs1374 10 หลายเดือนก่อน +2

      @@nethaji-iyya Neenga Ponniyin Selvan parthutu thaan indha comment pottengala, Bro??

    • @SivaKumar-fw3uw
      @SivaKumar-fw3uw 2 หลายเดือนก่อน

      True after story

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 ปีที่แล้ว +36

    கண்கள் குளமாக மாரி விட்டது இனி இப்படி ஒரு நடிப்பு யார் கொடுப்பார்

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @User-qrcjknc
    @User-qrcjknc 2 หลายเดือนก่อน +7

    Raja Raja Chozhan period - Golden period. 👑 👑 👑

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 ปีที่แล้ว +96

    பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் யார் யார்..

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 ปีที่แล้ว +3

      PS-1 & PS-2 are nothing (=only 0%) as compared to the greatest emperor of arts ( Kalai kurusil) Sivaji Ganesan ( more than 100% marks) in the super great movie Raja Raja Chozan. No actor never will be even 1% of the god , Shivaji ganesan

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk ปีที่แล้ว +33

    பொன்னியின் செல்வன் மூவி பார்த்துவிட்டு யாரெல்லாம் சிவாஜி படம் பார்க்க வந்தீர்கள்💯💯🥰

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @starpvsgaming7438
      @starpvsgaming7438 ปีที่แล้ว

      Nan

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu ปีที่แล้ว +44

    Period movieக்கு மிகவும் முக்கியமானது "வசனம்"
    டேய் மணிரத்னோ இத பாத்து கத்துக்கோ....

    • @devasundarchatpublicityas9472
      @devasundarchatpublicityas9472 ปีที่แล้ว +2

      Yes. Maniratnam cannot know to take historical, mythological, freedom fighter, religious movies . He is a very ordinary one phased director. only great multi faceted directors like A.P. Nagarajan, B.R. Panthulu knew how to take such many great movies. Nowadays in all fields talent is very less , hard work is very less but luck is more. Also only the greatest Shivaji Ganesan can do such amazing varieties viz: historical, mythological, religious, freedom fighters, social plots, stylish, big men in society roles, action, romantic, comedy, villain etc etc etc

  • @thivakar9969
    @thivakar9969 ปีที่แล้ว +10

    சக்கரவர்த்தி அவர்களின் சதய விழாவில் இப்படம் பார்ப்பவர்கள், ஒரு விருப்பம் தெரியுங்கள்

  • @healthyfood3281
    @healthyfood3281 ปีที่แล้ว +16

    என்ன ஒரு கம்பீரமான நடிப்பு அப்பப்பா......

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @lokeshs1374
    @lokeshs1374 10 หลายเดือนก่อน +6

    கம்பீரத்தின் உச்சம். நல்ல வேலையாக சிவாஜி ஐயா சோழ பேரரசுக்கு உருவம் கொடுத்துவிட்டார். இல்லையெனில் ஜெயம் ரவி தான் ராஜ ராஜ சோழன் 🤣🤣🤣

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x ปีที่แล้ว +58

    நாம் ராஜராஜசோழனை பார்த்திருக்க மாட்டார்கள் ஆனால் இங்கு நம் கண் முன்னே தத்ரூபமாக அய்யா சிவாஜி கணேசன் அவர்கள் சோழமன்னன் போலவே .நினைவூட்டியது ஒரு தமிழன் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா?மேலும் மேலும் ஆச்சரியம் மூட்டுகிறது.திரு மதிப்பிற்குரிய அய்யா சிவாஜி அவர்களே வணங்குகிறேன் 🙏🙏🙏🙏❤️💛🇰🇬🐅

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 ปีที่แล้ว +2

      முக ஜாடை வேண்டுமென்றால் சிவாஜி கணேசன் ஐய்யா ராஜ ராஜ சோழரை போல் இருக்கலாம் ஆனால் அவரின் உடல் அமைப்பு ராஜ ராஜ சோழரை போன்று 6pack இல்லையே..??? 😂😂😂

    • @sivasakthi650
      @sivasakthi650 4 หลายเดือนก่อน

      ​@@victorarunachalam4645😊

  • @ganapandiyarajan1888
    @ganapandiyarajan1888 ปีที่แล้ว +56

    சிவாஜியின் நடிப்பு ராஜ ராஜன் சோழன் பார்க்காத மன்னனை சிவாஜி ஐயா மூலம் பார்ப்பது மிகப்பெரிய சந்தோஷபடுகிறேன்

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @drvivasayam
    @drvivasayam ปีที่แล้ว +106

    தமிழின் பெருமையை விளக்கியிருக்கும் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை... நான் நிறைய தடவை முழுமையாக பார்த்திருக்கிறேன் சலிக்காமல்....வாழ்க சிவாஜி கணேசன் புகழ் வளர்க தமிழரின் புகழ்...

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn ปีที่แล้ว

      கோத்தா ராஜ ராஜ சோழன் படம் எடுத்துறுகாகனுங்கனு பார்த்த .சிவனோட படம் எடுத்து வச்சிருக்கானுங்க

    • @remorajarajaraja1832
      @remorajarajaraja1832 ปีที่แล้ว

      Unmayathan solli irukanga.periyakovilai kattiyathu RajaRajan thana.avar mikaperiya sivapakthan.

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn ปีที่แล้ว

      @@remorajarajaraja1832 ராஜராஜ சோழனுக்கு சிவன்னா யாருனே தெரியாது . சிவப்பக்தராம் 😂😂😂😂😂

    • @r.palaniswami1933
      @r.palaniswami1933 ปีที่แล้ว

      ​@@Manojkumar-fc7sn ஹ

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi ปีที่แล้ว +6

    ராஜ ராஜ சோழன் தமிழர்களின் பெருமை. பொன்னியின் செல்வன் படத்தை ராஜ ராஜ சோழன் படத்தோடு தயவு செய்து ஒப்பிட வேண்டாம். ஏனெனில் நடிகர் திலகத்தோடு ஒப்பீடு செய்யும் வகையில் எந்த நடிகரும் இதுவரை பிறக்க வில்லை. அது போல ஏ பி நாகராஜன் அவர்களோடு மணி ரத்னத்தை சேர்க்க வேண்டாம்.

  • @cmvlogs1729
    @cmvlogs1729 ปีที่แล้ว +30

    சிவாஜி அய்யா ராஜ ராஜ சோழனாகவும் , வீர பாண்டிய கட்டபொம்மனாகவும் , அருமையாக வாழ்ந்திருப்பார்

  • @1996djohnson
    @1996djohnson ปีที่แล้ว +22

    Shivaji sir Acting is ultimate.

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 6 หลายเดือนก่อน +4

    அருமையான ஒரு திரைப்படம் 13. 11. 2023. திங்கள் கிழமை பிற்பகல் அன்று நான் இத்திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் ❤

  • @Kalaiselvan-hh9nk
    @Kalaiselvan-hh9nk ปีที่แล้ว +12

    இராஜ ராஜ சோழன் என்றாலோ தனி மனித உரிமை உண்டு

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 ปีที่แล้ว +28

    இதுதான் முதல் பொன்னியின் செல்வன் காவியம்

  • @vasukichezhiyan5922
    @vasukichezhiyan5922 ปีที่แล้ว +27

    Sivaji has Potrayed RajaRajaCholan well. 👏👏

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @user-oo8jk5bm8y
    @user-oo8jk5bm8y 11 หลายเดือนก่อน +4

    Ps -1 Ps-2 பார்ப்பத்ததுக்கு இந்தப்படம் மிக மிக நன்று 🎉

  • @kumarparamasivam2878
    @kumarparamasivam2878 11 หลายเดือนก่อน +7

    தமிழன் டா 💕❤💖💞💓💞💓❤💗💖💗💖💖💗💖❤💓💞💞💗💖💗💖❤💞💖💞💖❤💖💗💖💗💗💖💗💖❤💖💞💓💞💞💖❤💓❤💖💖❤💖❤💕💖💕💞💗💕💖💕💖💕💖❤❤💖💕💗💓💖💕💖❤💖💓💓💓💖💕💗💕💗💕💕💗💕💗❤💖❤💖💕💓💖💓💖💕💖💕💗❤❤💗💕💗💓💗💕💖💗💕💖💓💓💖💓💖💕💖💕💖❤💕💖💓💖💓💖💓💖💕💖💕💕💖💓💖💕💖❤❤💖❤💖💕💖💕💕💖💕💖❤💖❤💖❤💕💖💕💖💓💖💓💖💓❤💖❤💖❤💕💖💕💗💕💖❤💖❤💕💖💓💖💓💖💓💖💕💖❤💖❤❤💗❤💗❤❤💗💕💖💕💖💕💕💖💕💖💕💖❤❤💖💕💗💕💖💕💖💓💓💖💓💞💓💓💞💓💞💓💕💖💕💖❤💖❤❤💖💖💕💖💓💓💖💓💞💓💖💕💕💖❤💕💞💓💞💓💖💓💓💖💕💕💖❤💗❤💗❤💗💕💗💕💖💓💓💖💓💞💓💞💓💕💖💕💖💕💕💖💕💖💕💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖💕💖💓💓💖💕💖💕❤💖❤💖❤❤💖❤💗💖💕💓💞💓💓💖💕💖💕💗💕💕💗💕💗💕💗💕💗💕💖💕💕💖💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💕💖💕💖💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖❤❤💖💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖❤💖💕💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖💓💞💓💕💕💖💕💖💕💖💓💞💓💓💖💕💖💕💕💖💖💕💕💖💖💓💓💖💕💖💕💖💕💕💖💕💖❤💖❤❤💖💕💖💓💓💞💕💖💕💖💕💕💞💕💞💕💖❤❤💖❤💗💕💓💓💖💓💞💕💖💕💖💕💕💖💓💖💓💓💖💓💞💓💞💓💗💕💕💗💕💗💕💕💖💕💓💖💓💖💓💞💓💕💖💕💖❤💖💕💖💓💓💖💓💖💕❤💗💕💖💓💖💞💓💓💖💕💖💕💖❤💕💖💕💗❤💖❤💓💖💓💞💕💕💖❤💖❤💖💓💓💖💓💞💓💓💖💕💖💕💗❤❤❤💗❤💖💓💖💓💖💓💖💓💕💕💞💕💖❤💗❤💗❤❤💗💕💖💕💖💓💓💖💓💖💕❤💗❤💗❤💕💗💕💖💕💕💖💕💓💞💓💖💕💖❤❤💗❤💖❤💖💕💖💓💓💞💓💖💕💖💕💕💕💖💕💗❤💖💖💓💓💖💓💞💕💖💕❤💖❤💖💕💖💕💕💖💕💖💕💖💓💖💓💕💖❤💖❤💖💕💖💓💓💖💓💖💓💕💖💕💗❤💗💕💓💖💓💖💓💖💓💖💕💖❤❤💖💕💓💖💓💖💓💞💓💕💖💕💖💗💕💖💕💕💖💓💖💓💖💓💓💞💓💖💕💗💕❤💗💕💖💓💖💓💖💓💞💓💞💓💓💖💕💖💕💗💕❤💗❤💗💕💖💓💖💓💖💓💓💞💓💞💓💕💖💕💗💕💖❤💗❤❤💖💖💕💕💖💕💞💓💞💓💖💕❤💗❤💖💕💖💕💖💓💞💓💓💞💓💞💓💓💖❤💖❤💗❤❤💗💕💖💓💖💓💞💓💓💞💓💕💖💕💗❤💗❤💗❤❤💗❤💖💞💓💞💓💓💞💓💕💖💕💖💕💗💕💗❤💖❤❤💖💕💖💓💞💓💓💞💕💖💕💖💕❤❤💖❤💖💕💖💓💖💓💕💞💕💕💖💕💖❤💖❤💖❤💖❤💖💕💕💞💓💞💓💕💖❤💖❤❤💖❤💖💓💖💓💓💞💓💞💓💕💗❤💗❤💖❤❤💖💕💖💕💞💓💞💓💓💖❤💗❤💗❤💖❤💖💓💓💓💞💓💖💕💕❤💗❤💕💖💓💖💓💕💖💕💗❤💕💖💓💖💓💖💓💞💓💖💕💕💖💕💖❤💖❤❤💖❤❤💖💕💖💓💓💖💓💖💓💕💖💕💖❤❤💖💕💖💕💖💓💖💓💓💞💓💕💖❤💖❤💖💓💖💓💓💞💓💖💕💖💕❤💖💕💖💕💖💕💓💞💓💞💓💞💓💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💖❤💖💖💓💓💞💓💞💕💖❤❤💖💓💖💓💞💓💖💓💕💖❤💖💕💖💕💖💕💖💕💖💕❤❤❤❤❤❤❤❤❤❤💖💕💖💕💓💖💓💖💓💖💓💖💓💕💖💕💖💕💖💓💖💓💞💓💖💓💕💖❤💖❤💗❤💗💕💓💖💓💖💓💞💓💖💕💖❤❤💖💕💖💓💖💓💓💞💕💗❤💖❤💕💖💕💖💓💞💓💞💓❤💖❤💖💕💖💓💖💓💖💓💓💞💕❤❤❤💗❤💖💕💖💓💞💓💞💓💓💖💕💖❤💗❤💕💗💕💖💓💞💓💓💞💖💓💖💕💗❤❤💖❤💖❤💗💕💖💓💓💖💓💖💕❤💗💕💗💕💖💓💖💓💞💓💓💖💕💗❤💖💕💓💖💓💖💓💓💖💕💗❤💗❤💕💖💖💕💓💖💓💞💓💓💖❤💗❤❤💗💕💖💓💖💓💞💓💖💓💕💖💗💕💕💗💖💓💓💞❤💖❤💖❤❤💖💕💓💞❤💖💓💞💓💖💓💕💖💕💖💓💓💖💓💞💓💞💓💕💖❤💖❤💖❤❤💖💖💓💖💓💓💞💓💞💓💞💓💞💓💕💖💕💖💕❤💗❤💗❤💖❤❤💖💓💞💓💞💓💞💓💓💞💓💖💕❤💖❤💖❤💖❤💖💕💖💕💖💕💕💖💕💖❤💖💕💖💓💖💓💖💕💖❤❤💖❤💗💖💕💓💞💓💖💕💖❤❤💖💕💖💕💖💓💖💓💓💖💕💖❤💖❤💕💖💕💖💓💖💓💓💖💓💕💖❤💖❤💖💕💖💓💓💖💓💖💓💖💓💕💖💕💗💕💗💕💖💕💖💓💓💖💓💞💓💖💓💕💖💕💗❤💖💕💖💓💖💓💓💞❤💖💕💖💖💓💓💞💓💞💕💕💖💖❤❤💗💖💕💕💖💓💓💞💓💓💖💕💖💕❤💖❤💕💓💖💓💓💖💕💖❤❤💖💖💕💓💞💓💞💓💞💓💕💖❤💖❤💖💕💓💖💓💞💓❤💖💕💖💓💖💓💓💞💓💕💖❤💗❤💗💕💕💖💓💖💓💞💓💞💓💞💓💓💓💓💞💓💓💖💓💖💓💓💓💖💖💓💓💖💓💖💓💖💖💓💓💖💓💖💓💕💖💕💗💕💗💕💗💕💖💓💓💞💓💞💕💖💕❤💖💕💖💕💖💞💓❤💗❤💗💕💖💓💓💖💓💖💓💖💕❤💖💕💗💖💓💖💓💓💞💓💕💖❤💖❤💖💕💖💕💖💓💓💖💓💖💓💕💖❤💖❤💖💓💓💞💓💞💓💕💖💕❤💗💕💖💕💖💓💖💓💖💓💓💖💕💖❤💖❤💕💖💓💖💓💞💓❤💓💖💕💕💖💗❤💗❤❤💗💕💖💓💖💓💖💓💖💓💕💖💕💖💓💖💓💓💖💓💖💕💖💕💕💖❤💗💓💖💓💞💓💓💞💓💖💕💕💗❤❤💗💗❤❤❤💖💕💖💕💖💓💖💓💓💞💓💖💕❤💖❤💗💕💖💕💕💖💓💖💓💖💓💓💕💖❤💖❤❤💕💖💓💖💓💞💓💓💞💓💖💕❤💖❤❤💗❤❤💗💕💗❤❤💖❤❤❤💖❤❤💗❤💗💕💗💓💖💓💖💓💓💖💕💖❤❤❤❤💗❤💖💓💖💓💖💓💖❤💗💓💖💓💓💖💕💖❤💕💓💖💓💓💖💕💖❤💖❤💖💕💖💓💞💓💕💖💕💖❤❤💖❤💖❤💕💖💕💖💓💖💓💓💖💕❤💖❤💖💕💖💓💓💖💓💖💓❤💖❤💖❤❤❤💗❤💓💖💓💖💓❤💖❤💖💕💖💓💓💖💕💖💕❤💖❤💗💕💖💓💖💓💓💖💓💖💕💖💕💕💗💕💗💓💖💓💖💓💕💖❤💖💕💖💓💖💕💕💖💕💖❤❤💖💕💖💓💓💖💓💖💕💕💖❤💖❤❤💖💓💖💕💖💕💕💖💕💖💕💖💓💞💓💕💖💕💖❤💖❤💖💕💓💖💓💖💓💖💓💓💕💖💕💖❤💖❤💖❤💕💖💓💖💓💖💓💕💖❤💖❤💕💕💖💓💖💓💞💓💞💓💓💞💕💖💕❤💗❤💗❤💗❤💕💖💓💖💓💖💓💓💖❤💖❤💓💖💓💞💕💗❤❤💖❤❤❤💖💕💖💓💖💓❤💖❤💖💕💖💓💓💞💓💖❤❤💖💕💖💓💖💓💓💞💓💖💕💗💕💕💖💓💞💓💓💓💗💓💖💕💕💖💕💖💕💖💕💖💕💕💖💕💕💗💕💗💕💕💗💕💗💕💗💕💕💗💕💖💕💞💕💕💖💕💖💕💖💓💓💞💓💖💕💗❤💕💖💓💖💓💕💖💕💖💖💕💖💓💓💖💓💖💕💗❤❤💗❤💗💕💖💓💞💓💞💓💕💖💕💕💗💕💗💕💗💕💖💓💖💓💓💖💕💖💕💗❤💕💗💖💓💖💓💓💖❤💖❤💓💖💓💖💓❤💖💕💖💓💖💓💞💓💖💓💕💖💕💖💕💖💕💓💞💓💞💓💖💕💕💖💕💖💕💖💞💓💓💞💓💖💓💖💕💖💕💖💕❤💗💕💗💕💖💕💖💕💕💖💕💖💕💗💕💕💗💕💖💕💖💕💓💞💓💞💓💓💖💕💕💗💕❤💗❤💗💕💖💓💖💓💞💓💞💓💓💖💕💖💕💗💕💕💗💕💗💕💗💕💗❤💕💖💕💓💞💓💖💓💖💕💗❤❤💗💕💖💓💓💖💓💖💕💖💕💖❤❤💗❤💗❤💖💕💓💖💓💖💓💖💕💗💕💕💗💕💗💕💖💓💖💓💓❤💕💕💖💓💖💓💓💖

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 ปีที่แล้ว +10

    தயவுசெய்து இந்த படத்தை தியேட்டரில் ஒலிபரப்பு வேண்டுகிறேன்.இக்கால இளைஞர்கள் பார்க்க வேண்டும்.

  • @KaranKumar-ef8ky
    @KaranKumar-ef8ky 2 หลายเดือนก่อน +4

    தமிழை ஆன்ட இராச ராச சோழன் வாழ்க வாழ்க

  • @user-qi4vj8sn5s
    @user-qi4vj8sn5s 10 หลายเดือนก่อน +2

    பொன்னியின் செல்வன் படம் எடுப்பதற்கு முன், மணி ரத்னம் ஒரு முறையாவது இந்த படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

  • @mithuncreativeworks
    @mithuncreativeworks ปีที่แล้ว +529

    Who is here after Ponniyin selvan part 1

    • @pradheeps5719
      @pradheeps5719 ปีที่แล้ว +8

      Ha ha

    • @maharajamuniasamy2843
      @maharajamuniasamy2843 ปีที่แล้ว +2

      Me

    • @mithuncreativeworks
      @mithuncreativeworks ปีที่แล้ว +14

      @@nandhagopan0810 He had his first daughter Kundavai. Arun mozhi varman named her daughter name also kundavai for the love of his elder sister.

    • @harishkumar-71
      @harishkumar-71 ปีที่แล้ว +2

      @@nandhagopan0810 2 kunthavai s

    • @akbros528
      @akbros528 ปีที่แล้ว +1

      Me

  • @Rodsonayyasamy15
    @Rodsonayyasamy15 ปีที่แล้ว +115

    Sivaji Ganesan ...... what an actor ? Pride of Tamilians.....❤🎉

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @makstudio1255
      @makstudio1255 ปีที่แล้ว

      @@PSEntertainmentn c,

    • @Prabavathi_0908
      @Prabavathi_0908 ปีที่แล้ว

      @@PSEntertainment aà

    • @anbarasannst
      @anbarasannst ปีที่แล้ว +2

      What a acting.... nobody can touch him.. He is top most.. above all....

    • @vikashgaming5574
      @vikashgaming5574 ปีที่แล้ว

      @@makstudio1255 rakarajasolan

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +20

    இலக்கிய இதிகாசங்களையும்
    ஆலயச் சிற்பக்
    கலைகளையும் போற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட உன்னதமான காவியத் திரைப்படம்...!!!
    தஞ்சைத்
    தரணியிலே
    தமிழ் மொழியின்
    பெருமைதனை
    உலகறியச் செய்து
    தலைநிமிர்ந்து
    உயரத்தி....!
    கோவில்களுக்கெல்லாம்
    பெரிய கோவில் என்று புகழ்பாடிட
    "ராஜ ராஜ சோழ மன்னன்"
    கட்டிய...!
    தஞ்சை பெரிய கோவிலின் மகத்துவத்தை உலகறியச் செய்த உன்னதமான படைப்பு இத்திரைப்படம்...!!!
    அண்டத்தின்
    அகமும்
    குளிர்ந்திடுமே...!
    வாசிக்கும்
    வார்த்தையில் எல்லாம்
    வில் புருவம் இரண்டும்
    விரிந்திடச் செய்திடுமே...!
    உள்ளத்தின்
    உண்மைக்குச்
    சான்றாய்
    விளங்கிடுமே...!
    உன்னதத்தின்
    உயர்வைச்
    சொல்லிடுமே...!
    நெஞ்சம்தனில்
    நீங்காது
    நிலைத்திடுமே...!
    அன்பிற்கு
    அடையாளம்
    அளித்திடுமே...!
    அமுதத் தமிழ்
    மொழிதன்னின்
    பெருமைதனைப் பாடிப் போற்றிட...!
    தமிழே என்
    உயிர்த் தமிழே...!
    உந்தன் அமுத
    மொழிச்
    சுவைதன்னை
    எந்தன் நாவால்
    உச்சரிக்க...!
    நாளும் நன்மைகள்
    யாவும் வாழ்வில்
    விரைந்தோடி
    வந்திடுமே...!
    தமிழே
    என் உயிர்த்
    தமிழே....!!!!!!

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @drnivra
      @drnivra ปีที่แล้ว +2

      அருமையோ அருமை

    • @nandhininandhu7990
      @nandhininandhu7990 ปีที่แล้ว +2

      @@PSEntertainment arumai .... Mikka nandri.......👏👏👏👏👏

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 ปีที่แล้ว +1

      @@drnivra நெஞ்சார்ந்த நன்றிகள் பல சகோதரரே🙏❤

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 ปีที่แล้ว +6

    ஏடு தந்தான்னடி தில்லையிலே காலத்தால் அழியாத காவியம்

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 ปีที่แล้ว +22

    பொன்னியின் செல்வன் படத்தை PS1 and PS2 க்கு பிறகு சேரர் சோழர் பாண்டியர் வரலாற்றை web series ott யில் தொடர் கதையாக ஒளிபரப்பினால் தமிழர்களின் வரலாற்றை உலக அளவில் அறிந்து கொள்ள முடியும்.

  • @sathisSanju
    @sathisSanju ปีที่แล้ว +17

    இந்த படம் பாத்துதான் பாகுபலி எடுத்தது இப்போ தான் தெரியுது

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +5

    08.45.Am
    #அருமையான தமிழர் வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த திரைக்காவியமும்.
    முதன் முதல் தமிழ் சினிமாஸ்கோப் படம் என்ற பெருமையையும் சாரும்"👌🔥

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @maheshk8346
    @maheshk8346 ปีที่แล้ว +7

    Not pragatheeswarar temple ராஜ ராஜ சோழீஷ்வரம்
    Proud to watch this on raja raja cholan birthday

  • @arulprathaban3332
    @arulprathaban3332 2 ปีที่แล้ว +19

    அருமையான திரைப்படம் ...தமிழ் மண்ணின் காவியம்...

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 ปีที่แล้ว +8

    இந்த படத்தில் நான் லக்ஷ்மியின் நடிப்பை கண்டு வியக்கிறேன்... இவ்வளவு சின்ன வயதிலும் சிவாஜி அய்யாவுக்கு இணையாக நடிக்கும் திறமை 😘😘..

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 ปีที่แล้ว +5

    வாழ்க இராஜராஜ சோழனின் புகழ்

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @tn68templecity59
    @tn68templecity59 ปีที่แล้ว +13

    சோழ தேசத்தில் பிறந்து வாழ்வதை நினைத்து கர்வம் கொள்கிறேன்❤
    தமிழ் வாழ்க

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 29 วันที่ผ่านมา

    இத்திரைப்படத்தை மறுபடியும் திரை அரங்குகளில் வெளியிட வேண்டும் ❤

  • @stalinv4296
    @stalinv4296 10 หลายเดือนก่อน +3

    Shivaji sir one of the greatest actor thalai vanagugirean iyya

  • @Srikuttysrikutty23456
    @Srikuttysrikutty23456 ปีที่แล้ว +6

    Who and all like to see old movies still now a days also ☺☺☺☺

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 ปีที่แล้ว +40

    I saw this movie in Trichy Balaji theatre 50 years back with my Paati and my elder brother, when I was 10 years old. Now I am 60…😊

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @cynthiyaesterrani8116
      @cynthiyaesterrani8116 ปีที่แล้ว +1

      Mam, l am also saw this movie in same Trichy Balaji theatre 30 yrs back with my neighbour aunty. Now I am 43 yrs old

  • @king-tf2ey
    @king-tf2ey ปีที่แล้ว +71

    பொன்னியன் செல்வன் மணிரத்னம் எடுக்கும் படத்துக்கு தொடர் கதை எவ்வளவு அழகாக இருக்கிறது சரித்திரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என் மக்கள் தமிழ் மக்கள்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 ปีที่แล้ว +6

      அது வேறு. அமரர் கல்கி அவர்கள் எழுதிய கற்பனையும் வெகுவாகக் கலந்த வரலாற்றுப் புதினத்தின் தாக்கத்தால் விளைந்தது. அதற்கு மேலும் கற்பனை சேர்த்தது. ஆனால் சிவாஜி அவர்கள் அந்த மாமன்னனாகவே வாழ்ந்த ராஜ ராஜ சோழன் படம் முற்றிலும் அதிலிருந்து வேறு பட்டது. வெகு சிறப்பாக பண்டைய காலந்தொட்டு வரும் நம் பண்பாட்டை எடுத்துரைப்பது. ராஜ ராஜ சோழன் மாமன்னராக விளங்கிய காலத்தைப்பற்றியது. பல வருடங்களுக்கு முன்பே (ஏறக்குறைய 50 ஆண்டுகள் முன்னரே) வந்த மிக அருமையான திரைப்படம். கலைப்பற்று கொண்ட சிறந்த ரசிகர்களின் பாராட்டை ப்பெற்றது. V.GIRIPRASAD (69)

  • @MsMs-lb2xl
    @MsMs-lb2xl ปีที่แล้ว +5

    வடிவேல் சொன்ன மாறி வரலாறு முக்கியம் அமைச்சரே...

  • @baheerathinidhi
    @baheerathinidhi ปีที่แล้ว +32

    இது படம் இவர்தான் ராஜராஜசோழர் வேறு எவரையும் நினைத்தும் பார்க்க இயலாது

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 หลายเดือนก่อน +3

    Sivajiganesan inspires all the coartistes to give their best. NTSG is really great.

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 ปีที่แล้ว +4

    சிவாஜி அவர்கள் போல் நடிப்பவர் இனி பிறந்து வரவேண்டும். பொன்னியின் செல்வன் பார்க்கும் இந்த வெற்றிடம் நன்றாகத் தெரிந்தது. 🙏

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Ashokstrong
    @Ashokstrong ปีที่แล้ว +7

    மிக சிறந்த படம் அருமை ஐயா சிவாஜி நடிப்பு 🙏🙏🙏

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i ปีที่แล้ว +16

    சிவாஜியின் ராஜராஜசோழனே சிறந்த படைப்பு. சிவாஜி ராஜராஜனாகவே வாழ்த்திரீக்கிறார்.
    PS-1 படம் மிகுந்த ஆர்வத்தோட பார்க்க சென்றேன். படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த படத்த மணிரத்னம் சொதப்பி விட்டார். மாவீரன் அலெக்ஸாண்டர்க்கு அடுத்த படியா உலகை வெற்றெடுத்த மாவீரன் நம் ராஜராஜ சோழன். அவரை ரொம்ப சிம்பிளா காட்டிட்டு அவரை அறிமுக காட்ச்சியே படு சாதாரணமாக இருந்தது. குதிரை சவாரி வாள்சண்டை எல்லாமே தெருக்கூத்து பார்த்தது போல் உள்ளன. பாகுபலி எடுத்த ராஜமௌலியிடம் இந்த படத்தை கொடுத்திருந்தால் காட்ச்சிகளை அழகா செதுக்கியிருப்பார். நம் தமிழக மக்களை மகிழ்வித்திருப்பார். AR Rahman music சொல்லிக்கொல்லும்படியாக இல்லை.
    படத்தில் குந்தவி மற்றும் நந்தினி க்கு கூட ஒரு பாடல்கள் இல்லை. பாகுபலி போல எவர்கிரீன் பாடல்கள் இல்லை. இப்படி பெரிய ஏமாற்றம். தயவுசெய்து யாருமே குடும்பத்தோட தியேட்டர் க்கு போய்ட்டு பணத்தை வீண் செய்யாதீர்கள்.

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @saravananviji5753
    @saravananviji5753 2 ปีที่แล้ว +24

    தமிழனின் திறமையை 👌👍பெருமையை உலகுக்கு கூறும் அழகான திரைக்காவியம்

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 ปีที่แล้ว +4

    G. உமாபதி அவர்கள் சிவாஜி அவர்களை ராஜ ராஜ சோழன் ஆக பார்த்தார்.

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 หลายเดือนก่อน +3

    Excellent movie. Good dialogues and performance by all the actors.

  • @muthuvekdurai909
    @muthuvekdurai909 9 หลายเดือนก่อน +3

    🙏🙏 தமிழே என் உயிர் "" தமிழே "" 🙏🙏

  • @thavamanithavamani1158
    @thavamanithavamani1158 ปีที่แล้ว +6

    பாடல் &படம் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanmimonidancingdolls613
    @shanmimonidancingdolls613 ปีที่แล้ว +5

    அப்பா முத்துராமன். மகன் சிவகுமார் இருவரும் ஒத்த வயது தோற்றம் அட அபாரம்

  • @saravananishanth722
    @saravananishanth722 ปีที่แล้ว +3

    Tamilarkalin perumai, Sollarkalin perumai entha padapum kaalathal aziyathathu, Sivaji ayyavin Nadipum!!

  • @rajus6270
    @rajus6270 ปีที่แล้ว +5

    இப்படம் திரையிட்டு ஓடும்போது நம்பியார் எந்த வேதத்தில் நடித்திருந்தாரோ அதே போலே படத்திற்கு வசனங்கள் இருந்தன விமர்சனங்கள் அப்படி செய்திருந்தார்கள் அன்று

    • @mstchannel911
      @mstchannel911 ปีที่แล้ว

      He kept his daughter also sister name

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 3 หลายเดือนก่อน +2

    அருமையான இசைவாழ்கநன்றி

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 ปีที่แล้ว +7

    என்ன நடிப்பு super

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @STEFRICH60500P
    @STEFRICH60500P ปีที่แล้ว +65

    I'd like to be a 10 years kid again just to go see these films with my late father whom i miss a lot , now that i am 54 years old ☝😟😞😥

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @nvw9989
      @nvw9989 ปีที่แล้ว +2

      @@PSEntertainment ராஜா ராஜா சோழனின் மகள் குந்தவை யா..ஆனால் பொன்னியின் செல்வனில் வருகின்ற அருள்மொழிவர்மன் அக்காவாக தா வருவாள் (intha doubt clear pannunga

    • @maunes777
      @maunes777 ปีที่แล้ว +4

      @@nvw9989 ரெண்டு பேரோட பேருமே ஒன்று (குந்தவை) தான்

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 ปีที่แล้ว +5

      @@nvw9989 தன் பெருமதிப்பிற்கும், பெரும் அன்பிற்கும் உரிய தன் அக்காவின் பெயரை தான் தன் மகளுக்கு வைத்திருப்பார் ராஜராஜ சோழன்👍🏻 அப்படி நிறைய குடும்பங்களில் நடப்பதுண்டு. ஒன்று இறந்தவர்களின் பெயர்களை வைப்பார்கள்.அவர்கள் வாழாத வாழ்க்கையை இவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று. இல்லையென்றால் உயிரோடு இருப்பவர்களின் மீது கொண்ட பெரிய மதிப்பின் காரணமாக அன்பின் காரணமாக அவர்களின் பெயரையே தன்னுடைய வாரிசுகளுக்கு வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவதுண்டு👍🏻

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K ปีที่แล้ว +6

    இது மாதிரி ஒரு காப்பியம் இனி கிடைக்காது

  • @balann9990
    @balann9990 ปีที่แล้ว +3

    மிகவும் நல்ல படம்.

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @keerthikeerthu269
    @keerthikeerthu269 ปีที่แล้ว +3

    Vera level movie ithu 💯👏👏👏

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @BruceLee-ro2qv
    @BruceLee-ro2qv ปีที่แล้ว +4

    1:44:36 நீங்களும் இளம் வயதில் வந்திய தேவனை திருமணம் செய்து உள்ளீர்கள்
    ரசிகன்
    மிகவும் தெளிவான விளக்கம் இதில் உள்ளது

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @gangavichu8549
    @gangavichu8549 ปีที่แล้ว +5

    Sivaji Ganesan sir ultimate super

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @mr.strange3139
    @mr.strange3139 ปีที่แล้ว +11

    இதுதான் உண்மையான வரலாறு, பொன்னியின் செல்வன் அல்ல.

  • @rajiesasi5774
    @rajiesasi5774 2 หลายเดือนก่อน +1

    Shivaji sr natippu super super ❤

  • @PriyeshaNithya
    @PriyeshaNithya ปีที่แล้ว +15

    What a legend shivaji.
    Current day's movie is very disappointing, when the actors were called upon in an interview, and asked questions from the original story, none knew answers. Jayam Ravi and karthi managed. Trisha answered rubbish. None did any homework.
    Look at Lakshmi's performance. She should be crowned for this... None can match these legends. Today's movies are hyped out of proportion

  • @anarmikasekar5359
    @anarmikasekar5359 ปีที่แล้ว +16

    Such a modern man..no one can beat this char....

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 ปีที่แล้ว

      That your imagination ...

    • @anarmikasekar5359
      @anarmikasekar5359 ปีที่แล้ว

      @@victorarunachalam4645 true

    • @vikeykalavikeykala4006
      @vikeykalavikeykala4006 ปีที่แล้ว

      @@PSEntertainment qqq1

    • @vikeykalavikeykala4006
      @vikeykalavikeykala4006 ปีที่แล้ว

      @@PSEntertainment qq1q1qqqq

  • @ubenthirannn9450
    @ubenthirannn9450 ปีที่แล้ว +13

    நாடாளும் மன்னன் என்றாலும் நானும் மனிதன் தானே....

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @subaidhadeen523
      @subaidhadeen523 ปีที่แล้ว

      @@PSEntertainment உங்கள்வீடியோபிடித்திருக்குநன்றிபாவவைளக்குதிரப்படம்போட்டால்நன்று

  • @vijayaragavan3236
    @vijayaragavan3236 ปีที่แล้ว +10

    அட பாவிங்களா பாகுபலியே இதை பார்த்து தான் காப்பி அடிச்சிருக்காங்களா?

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @lokeshs1374
    @lokeshs1374 10 หลายเดือนก่อน +1

    Sivakumar was the dummiest performer in this movie. All other performances including Lakshmi were really good. Nice to listen to the combined singing of the Legendary T.R Magalingam, Seerkazhi and Varalakshmi. Unique voices 👌😍😍😍

  • @rajedhran96
    @rajedhran96 ปีที่แล้ว +3

    அற்புதம் மணகுரல்

  • @vigneshwarant9192
    @vigneshwarant9192 4 หลายเดือนก่อน +1

    1:40:39 👌the scene and bgm

  • @kannankarthick4995
    @kannankarthick4995 7 หลายเดือนก่อน +2

    Mika Arumaiyana Padam.

  • @sethuramanrajagopalan
    @sethuramanrajagopalan ปีที่แล้ว +12

    Sivaji sivaji dhaan.

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @aarthikarthick8817
    @aarthikarthick8817 ปีที่แล้ว +8

    Poniyin Selvan teaser parthathum indha movie than niyabhagam vandhathu 🙏🙏

    • @kavithavaradharajan2313
      @kavithavaradharajan2313 ปีที่แล้ว

      தயவு.செய்து.இந்த.படத்தை.பாரு.ங்ககள்.மணி........சிவாஜீமாதிரி.ராஜாவாக.நடிக்க.இன்று.மட்டும்இல்லை.நாளை.யும்.இல்லையாராளும்.முடியாது.நான்...மணிரத்னம்.படம்.பார்க்க.மாட்டேன்.நீங்கள்.என்னதான்.ஊ.ஆ...சொன்னா.லும்..சிவாஜியை.தவிர.யாரையும்.
      பார்க்க..முடியாது.பரட்டை.தலையும்.சைய்..
      ..

    • @kavithavaradharajan2313
      @kavithavaradharajan2313 ปีที่แล้ว

      ராஜா.ராணி.என்றால்.இப்படியே.மாற...வேண்டும்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 หลายเดือนก่อน +1

    First time i am seeing this movie today 5.12.2023

  • @efarahmed2285
    @efarahmed2285 ปีที่แล้ว +14

    Jeyam Ravi plays Sivaji's character. No comparison. What an actor 😳

    • @AA-hy6dz
      @AA-hy6dz ปีที่แล้ว +3

      Jeyam Ravi in PS was not the Raja Raja Chozhan yet. He did a great job in acting as a young Prince. And Sivaji sir ?? No words to express his acting ability.

    • @angelqueen1684
      @angelqueen1684 ปีที่แล้ว

      You are wrong

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 8 หลายเดือนก่อน

      Jayam Ravi Average Ravi

  • @arvindr19
    @arvindr19 5 หลายเดือนก่อน +1

    Sivaji Sir acting Seema ❤❤.

  • @rainbow6554
    @rainbow6554 ปีที่แล้ว +5

    Nadigai Lakshmi ilemei kaalangalil miga miga alagi.🥰

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @ravindranb6541
    @ravindranb6541 2 ปีที่แล้ว +26

    Golden period of Tamil cinema is sivaji period! Saagavaram petravar namma sivaji sir!

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @vinayaga6058
      @vinayaga6058 2 ปีที่แล้ว

      Jjgfxxx.. .. .

    • @srinivasannatarajan2174
      @srinivasannatarajan2174 10 หลายเดือนก่อน

      Ño another person to act as shivaji Hats of to the great acto

  • @samraj6133
    @samraj6133 2 หลายเดือนก่อน +3

    தமிழ் வாழ்க தமிழன் என்றும் வாழ்க

  • @karthi6851
    @karthi6851 ปีที่แล้ว +11

    Mass acting shivaji sir 🔥

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Ragnarok_7917
    @Ragnarok_7917 10 หลายเดือนก่อน +1

    I wish ..i know tamizh . So that i can watch all movies of legend Shivaji Ganesan

  • @mageshg2058
    @mageshg2058 ปีที่แล้ว +5

    உண்மையில் தஞ்சைகோவிலை கட்டும்பொழுது அவர் வயது 30 தான்.7வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது.

    • @ajinm1873
      @ajinm1873 24 วันที่ผ่านมา

      Oh

  • @swaminathank2727
    @swaminathank2727 ปีที่แล้ว +6

    RajaRaja cholan ippo ella oorlayum podanum. Appo theriyum mani loosukku Raja eppadi irukkanumnu.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 หลายเดือนก่อน +1

    சிறப்பு மிகச்சிறப்பு.

  • @dineshkumarr1740
    @dineshkumarr1740 ปีที่แล้ว +2

    Arumai

  • @shalinikh9537
    @shalinikh9537 ปีที่แล้ว +4

    Arputham sirantha Thamizh mozhiyai kaathu kulira ketten 👆 intha kaaviyathin vaayilage 💛💛💛💛

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 ปีที่แล้ว +4

    At 1:41 shivaji's favourite rudhra thandavam

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vishnuv918
    @vishnuv918 ปีที่แล้ว +5

    Vendu tanindu kaadu arunmozhi varman ku vanakatha podhu ♥️🔥

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @lcllzkumarr2132
    @lcllzkumarr2132 3 หลายเดือนก่อน

    2024 la yralam intha movie பாக்குறீங்க❤

  • @sasikumar.r2523
    @sasikumar.r2523 2 ปีที่แล้ว +7

    தமிழ் வாழ்க

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @uthayakumar05
    @uthayakumar05 2 หลายเดือนก่อน

    Parameswara melaka ❤🎉

  • @unmainmugam800
    @unmainmugam800 2 ปีที่แล้ว +8

    Super climax vera level

  • @hackerjonty
    @hackerjonty ปีที่แล้ว +3

    Master Piece ❤❤❤

    • @PSEntertainment
      @PSEntertainment  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @puvanyasri4904
    @puvanyasri4904 ปีที่แล้ว +5

    Lakshmi arulmoliyin magal athaithan kunthavai .akkavin peyarai than magaluku sotiulllan raja raja dolan

  • @vasimaia7200
    @vasimaia7200 ปีที่แล้ว +2

    One amazing scene